வைகாசி விசாகம் ஸ்பெஷல் சாம்பார் கோஸ் பொரியல் | மதினி சமையல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 июн 2023

Комментарии • 204

  • @joraj1983
    @joraj1983 Год назад +22

    உங்க வீடியோ வந துட்டாலே லைக் பண்ணிட்டுதான் பார்ப்பேன்

  • @manjudeepu6100
    @manjudeepu6100 Год назад +61

    மதனி சாம்பார சூப்பர். யாருக்கெல்லாம் மதனி வைக்கும் சாம்பார் பிடிக்கும்.❤️🤪😛

  • @viewsofengland825
    @viewsofengland825 Год назад +282

    வீடியோவ பார்த்திட்டு லைக் பண்ண வைக்கிறது ஒரு ஸ்டைல். லைக் பண்ணிட்டு பார்க்க வைக்கிறது மதினி ஸ்டைல் 😎😎😎

  • @karththireddy4248
    @karththireddy4248 Год назад +58

    உங்கட ஊர் கடைகள்ல பொருட்கள் வாங்குற வீடியோ போடுங்க அக்கா

  • @kanikani1930
    @kanikani1930 Год назад +37

    அருமை அருமை‌ முருகன் அருள் உங்களுக்கு எப்போதும் உண்டு வாழ்த்துக்கள்

  • @mrajmohan9434
    @mrajmohan9434 Год назад +44

    மதினி தினம் அசைவத்திலும்
    இன்று சைவம் சூப்பர் வாழ்த்துக்கள் 💐💐

  • @niranjmadhu
    @niranjmadhu Год назад +61

    சைவ சாப்பாடு ஆரோக்கியத்திற்கு ஏற்றது
    மிகவும் அருமை அக்கா

  • @mitulsunderaj2150
    @mitulsunderaj2150 Год назад +13

    வைகாசி விசாகத் திருநாள் வாழ்த்துக்கள். சாம்பாரும் கோஸ் பொரியலும் பலருக்கும் பிடித்தமான காம்பினேஷன் தான்.

  • @anusuyamarimuthu9654
    @anusuyamarimuthu9654 Год назад +4

    காய் எல்லாம் எங்க அவ்வளவு புதுசா ரொம்ப நல்லா இருக்கிறது நீங்கள் வாங்க காய்கறிகள் எல்லா ரொம்ப புது காய்களாக இருக்கிறது நீங்கள் சமைப்பதும் எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc Год назад +8

    முருகா சரணம்..!!🌹🙏🙏🙏🌹
    ஆம் தங்கச்சி நானும் மாலை பூஜையில் இருந்தேன் அதனால் தாமத கருத்து..!!🤗
    உங்க சமையல் என்றும் அருமை..
    எளிமை, புதுமை..
    இருவரையும் இப்படி சேர்ந்து சாப்பிடுவதை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு மா..!!
    என் ஐயனின் அருளால் நீங்க மேலும் உயர வேண்டுகிறேன்
    மாரி🤝பானு சகோதரிகளே..!!🙏❤👍

  • @vasukimahendran3845
    @vasukimahendran3845 Год назад +7

    Mathini aduppukku pinnaadi oru periya Thaharam vaiththu samaiyal pannungal neruppu thulli parkkum poothu payamaaha irukku. Safety important. Take care

  • @mercy77777
    @mercy77777 Год назад +4

    சாம்பார் கோஸ் பொரியல் சூப்பர் மதினி. 👍👏😄🏴󠁧󠁢󠁳󠁣󠁴󠁿

  • @chithramanoharan8199
    @chithramanoharan8199 Год назад +16

    அருமையான ஆரோக்கியமான,சைவ சாப்பாடு.super மதினி.🎉🎉🎉🎉🎉

  • @dhanamchinnappa20
    @dhanamchinnappa20 Год назад +5

    Hi, sis. உங்கள் சாம்பார் பார்த்தவுடன் சாப்பிட வேண்டும் போல தோன்றுகிறது. அருமை. 😊😊😊

  • @vinothkumarc6301
    @vinothkumarc6301 Год назад +2

    நான் சிங்கப்பூர் நாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறேன்.நம் நாட்டிற்கு வந்த பிறகு உங்கள நான் பார்க்கிறேன்.

  • @pari1998..
    @pari1998.. Год назад +6

    முருகா 🙏🙏🙏🙏

  • @lakshmiprabha6355
    @lakshmiprabha6355 Год назад +1

    சாம்பார் சூப்பர் மாரியம்மா நானும் இதே போல வைக்க முயற்சி செய்கிறேன் கண்ணாடி வளையல்கள் ஓசை கேட்பதற்கு காதுகளுக்கு இனிமையாக உள்ளது 👍🏿👌🏿❤️💐🎁i love you sooooo much

  • @user-vx4fm7ys1t
    @user-vx4fm7ys1t Год назад +1

    Muttakos thalikumpothu konjam inji katpannipotal muttakos pachavasanai varathu sambar super

  • @Nasser-br1hz
    @Nasser-br1hz Год назад +10

    அருமையான குடும்பம் வாழ்த்துக்கள் சகோதரி

  • @sangeethasaravanan1832
    @sangeethasaravanan1832 Год назад

    Super recipe Madhini 🌹🌹👍👍👌👌

  • @vimalav1736
    @vimalav1736 Год назад +11

    Super cooking akka, God bless u and ur family Akka......

  • @abiraminambi2829
    @abiraminambi2829 Год назад +2

    சாம்பாரும் முட்டைகோஸ் பொரியலும் அருமை மதினி🎉

  • @selvipandian4672
    @selvipandian4672 9 месяцев назад

    Akka unga samaiyal arumai🎉🎉

  • @Muthukumar-nk7jo
    @Muthukumar-nk7jo Год назад +2

    அரோகரா அக்கா ❤

  • @sarassaras9500
    @sarassaras9500 Год назад +4

    Mutta goosea differenta vetrunga superb samayal intersting good job 🎉🎉🎉

  • @sajidababus1822
    @sajidababus1822 Год назад +6

    Awesome madini . Stay bless 🙏❤

  • @thulasibrinda4007
    @thulasibrinda4007 Год назад +1

    Super...Unga seripu romba azhaga iruku..😊😊

  • @ganeshbalajiasaithambi2930
    @ganeshbalajiasaithambi2930 Год назад +1

    Kadhamba sambar super. Innikku madhini nadappana, parappana, oorvana ellathukkum leave vittuttanga. 😃 😀 😄 Arulmozhiasaithambi

  • @thirumalaiv5926
    @thirumalaiv5926 Год назад +1

    Muttakose poriyal ennoda favorite ❤

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 Год назад +3

    Super Madhani Samayal 👍

  • @gunendrarajahnagulambigai5778
    @gunendrarajahnagulambigai5778 Год назад +1

    Sambhar very jor.muddai go's portal very very jor. Excellent cooker.

  • @SriDanisha
    @SriDanisha Год назад +4

    Recipe look so delicious

  • @rajabicreation4772
    @rajabicreation4772 Год назад +3

    சூப்பர் மதினி..😍😍

  • @mahima7510
    @mahima7510 Год назад +7

    Super madini ❤️🙌💕💕💕

  • @thy4597
    @thy4597 Год назад

    Intha kastathulayum eppavum siricha Mohama irukinga .God bless u

  • @malathis2702
    @malathis2702 Год назад

    Mathani onga aruva style tha super niga aruvale samaga

  • @rdivyasamuel6313
    @rdivyasamuel6313 Год назад +4

    Akka..neenga super uh Cook panrenga..vera level cooking..oru hotel open panunga ka❤pls sapada mendu muzhungunga

  • @sundarssr9952
    @sundarssr9952 Год назад

    நன்றி ஜி

  • @revathypalani7811
    @revathypalani7811 Год назад

    சைவ சாப்பாடு நல்லாயிருக்கு நல்லதும் கூட ❤❤

  • @marshalsuresh3562
    @marshalsuresh3562 Год назад +3

    Madhini paavam.Congrates Madhini

  • @sumathiganesh5658
    @sumathiganesh5658 Год назад +3

    அருமை அம்மா

  • @santhaperiyasamy1672
    @santhaperiyasamy1672 Год назад +2

    Super madhini cooking

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 Год назад +3

    சூப்பர் மதினி 👌

  • @smuthumanickam8802
    @smuthumanickam8802 Год назад +3

    Vegitarian food is good for health🎉

  • @kannana586
    @kannana586 Год назад +1

    மதினி கோஸ் வெட்டும் ஸ்டைலே அழகாக உள்ளது

  • @amulsuresh5430
    @amulsuresh5430 Год назад +2

    Hi Akka super samayal 👌👌👌👌👌

  • @rajeswariraji4568
    @rajeswariraji4568 Год назад +2

    Arumai ❤

  • @RaniC827
    @RaniC827 Год назад +3

    சூப்பர் மதினி

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 Год назад

    Superb akka ❤❤

  • @muthujaya1736
    @muthujaya1736 Год назад +2

    Suppar mathani❤

  • @kkoushikkrishnaammachannel4461
    @kkoushikkrishnaammachannel4461 Год назад +1

    சைவசாப்பாடு மிக நல்லது உடம்புக்குஐ அம் நியூ பிரிண்ட் ப்ளீஸ்ரிப்ளை மதனி👌👈👍🌷

  • @pari1998..
    @pari1998.. Год назад +27

    கடித்து குதறும் அசைவத்தை விட மென்னு விழுங்கும் சைவம் அலாதியானதே

  • @yumakathamuthu4614
    @yumakathamuthu4614 Год назад +1

    Greetings… super meal Sister. 😊

  • @selvasp5490
    @selvasp5490 Год назад +2

    Super akka ungal samayal

  • @balajirk8632
    @balajirk8632 Год назад +1

    Good and healthy food

  • @sudharshan347
    @sudharshan347 Год назад +6

    Super mathani

  • @Kavita-ot7mk
    @Kavita-ot7mk Год назад +2

    Super mathini❤

  • @manoharangovindaraj7314
    @manoharangovindaraj7314 Год назад +2

    Thanks Madini & Banu.

  • @sabikasathya8461
    @sabikasathya8461 Год назад +2

    Superb Akka.

  • @allinonezone928
    @allinonezone928 Год назад

    Nice video

  • @vimalavenkatraman954
    @vimalavenkatraman954 Год назад +2

    மண் அடுப்பு வாங்குங்கள் மதனி

  • @Ramesh-yp3mr
    @Ramesh-yp3mr Год назад +2

    Super mathini🎉🎉

  • @imanabdul217
    @imanabdul217 Год назад

    Very nice

  • @HKSITTUERUMBU1
    @HKSITTUERUMBU1 Год назад +2

    Super amma😊😊😊😊

  • @rishikesh.p10brishikesh.p14
    @rishikesh.p10brishikesh.p14 Год назад +2

    Nice madhini 🤩

  • @BR.Divya1512
    @BR.Divya1512 Год назад +2

    Super mathini

  • @s.bhavani8842
    @s.bhavani8842 Год назад +2

    Osm👌🤤

  • @mythilimano4200
    @mythilimano4200 Год назад +1

    Super mathini🤤🤤🤤🤤

  • @lakshmiamavasai5527
    @lakshmiamavasai5527 Год назад +4

    Super Madini ❤❤❤❤❤

  • @niranjanaraja9863
    @niranjanaraja9863 Год назад +5

    Yummy 👌👌😋❤️❤️

  • @tarunkumar7968
    @tarunkumar7968 Год назад +1

    ❤ super madini

  • @Lakshmi-zz3bm
    @Lakshmi-zz3bm Год назад +2

    Super madhani

  • @mohanrajs3290
    @mohanrajs3290 Год назад +2

    Yummy sambar super 👌👌👌👌🥰🥰

  • @jaiamma9179
    @jaiamma9179 Год назад

    Super sister

  • @kumaranm5579
    @kumaranm5579 Год назад

    Good recipe healthy food, vembar mariamma kovil kodai eppa pls 🙏 reply

  • @anusuyasureshkumar4828
    @anusuyasureshkumar4828 Год назад +3

    Mathini cook always super

  • @user-wk4wv9eb3z
    @user-wk4wv9eb3z Год назад +2

    Super madini ❤❤❤❤

  • @Thanthan-rg9lc
    @Thanthan-rg9lc Год назад +2

    Supar mathini akka unga sirippu alagu

  • @jacqulinerenurohith5027
    @jacqulinerenurohith5027 Год назад +5

    Want to see vegetable market from where you purchase

  • @nagarjunp819
    @nagarjunp819 Год назад +1

    வாழ்க வளர்க

  • @haseenahaseena7132
    @haseenahaseena7132 Год назад +5

    Supper sister

  • @rajaveetukitchen
    @rajaveetukitchen Год назад

    மதினி சாம்பார் சூப்பர்

  • @gracepraisethelordselvi8282
    @gracepraisethelordselvi8282 Год назад +1

    Wow super

  • @deivanaip3443
    @deivanaip3443 Год назад +1

    சூப்பர்

  • @jayalakshmijayalakshmi1385
    @jayalakshmijayalakshmi1385 Год назад +4

    Samparuku puli serkkavillaya banu

  • @santhoshkumarc2678
    @santhoshkumarc2678 Год назад +3

    മദനി സൂപ്പർ സമ്പാർ

  • @alaparikalo
    @alaparikalo Год назад +2

    Super mathini sambar super gos kuttu good communication 👌👌👍❤️unga smile 😁 ennum super mathini Banu Akka video super 👌👍❤️🥰💐

  • @user-pz8fz2ix4p
    @user-pz8fz2ix4p Год назад +2

    அழகு

  • @latchu6335
    @latchu6335 Год назад +2

    Super sister......

  • @gayathrijohn8280
    @gayathrijohn8280 Год назад +2

    I am New subscriber 😊😊

  • @pr350
    @pr350 Год назад

    Samaaa

  • @karuppamma
    @karuppamma Год назад +2

    Super akka

  • @rajakumarrajkumar8898
    @rajakumarrajkumar8898 Год назад +1

    sure r

  • @vimalaskitchenn
    @vimalaskitchenn Год назад +1

    Super 💓

  • @rajamchellapan8207
    @rajamchellapan8207 Год назад +2

    Super food

  • @balaramanparasad2098
    @balaramanparasad2098 Год назад +2

    Souper 🎉❤

  • @rajendranveerappan5099
    @rajendranveerappan5099 Год назад +2

    Super.

  • @thilagavathis3759
    @thilagavathis3759 Год назад

    Nenga vekka pattu pesarathu patha enakum vekkam varuthu 🤗🥰🥰

  • @rathy_v
    @rathy_v Год назад

    Muddacose what? Is it çoliflower looks delicious