மசாலா அதிகம் சேர்க்காமல், எளிமையான நண்டு வறுவல் அருமை தங்கச்சி.. அதுவும் பழைய கஞ்சிக்கு.... வாய் ஊறுது மா..!! எந்த ஆடம்பரம் இல்லாத தினசரி வாழ்க்கை.. இது ஒரு கடலோர கவிதை..!! மகிழ்ச்சி தங்கைகளே.!!🤗❤
Nice watching, the way you n the children enjoying the kanji n nande. It's a lovely life. Not fussy with food. I went through all this already.... At times, used to sit n flash back childhood days... Not all children will eat like us.... thank you 🙏 GOD'S blessings always 🙌❤️
நான் ரொம்ப வசதியான வீட்டை பணக்கார வாழ்க்கை நான் இந்த மாதிரி சந்தோஷம் என்னோட வாழ்க்கையில காலேஜ் டென்னிஸ் கிளாஸ் ஸ்விம்மிங் எனக்கு இந்த மாதிரி ஒரு வாழ்க்கை ரொம்ப
வசதியான வாழ்க்கை நிரந்தரமில்லை. இது தான் நிரந்தரமான வாழ்க்கை .இதற்கு அழிவு கிடையாது
ரொம்ப நன்றி அக்கா
Yes😊
நிம்மதியான வாழ்க்கை
Pls cook chicken 65
@@madhinisamayalமதினி என்ன ஆச்சி வீடியோ 4 நாட்கள் வரவே இல்லை 😮 பானு
இது ஒரு அழகான கடலோர வாழ்க்கை .சூப்பர் சூப்பர் வழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
அருமையான உணவு அம்மா😋🥰மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் அம்மா 🥰🥳
Thanks
சூப்பரான காலை உணவு 🙌🙏
விரைவில் வசதியான வாழ்வு அமைந்திட இறைவன் அருள் புரிவார்
மசாலா அதிகம் சேர்க்காமல், எளிமையான நண்டு வறுவல் அருமை தங்கச்சி..
அதுவும் பழைய கஞ்சிக்கு....
வாய் ஊறுது மா..!!
எந்த ஆடம்பரம் இல்லாத தினசரி வாழ்க்கை..
இது ஒரு கடலோர கவிதை..!!
மகிழ்ச்சி தங்கைகளே.!!🤗❤
ரொம்ப நன்றி அக்கா
எதார்த்தமான எதிர்பார்பில்லாத வாழ்க்கை. நிறைவான குடும்பம்.
Very Delicious Crabbs Preparation....Thanks Banu Sister for your Beautiful Video Presentation.
Sema akkaaaaa ❤️❤️ kanji nandu varuval superbbbb👍😍😍😍😍
Hi மதனி, பானு எப்படி இருக்கீங்க. பானு உங்கள் வீட்டை சுற்றிக் காட்டவும்.
Hi
அங்க வாழுறவங்களுக்கு தான் அவங்க கஷ்டம் தெரியும்
சகோதரி நீங்க சாப்பிடும் போது எனக்கு வாயில் எச்சி ஊருது.எனக்கு சின்ன வயதில் இருந்தே கடல் உணவு ரொம்ப பிடிக்கும்.
Nice watching, the way you n the children enjoying the kanji n nande.
It's a lovely life. Not fussy with food.
I went through all this already.... At times, used to sit n flash back childhood days... Not all children will eat like us.... thank you 🙏
GOD'S blessings always 🙌❤️
சூப்பர் மதினி.நாவில்எச்சில்வருதுமதினி.எனக்குமீன் நண்டு ரொம்ப பிடிக்கும்.வாழ்க வளமுடன்
அருமை மதினி 👌🦀🦀🦀 நான் இதுவரை நண்டும், கணவாயும் சாப்பிட்டது கிடையாது
ரொம்ப நன்றி அக்கா
Amma samayal na romba miss panra ma ..unga videos patha happy ya eruku tq so much ❤️
உங்க சாறி ரொம்ப அழகாக இருக்கு அக்கா நல்ல சாப்பாடு வாழ்க வழமுடன்🎉🎉🎉🎉❤❤❤
Very good recipe madini , madini got strong hands … எச்சி உருது
Madini I watch your video daily , now your videos are very interesting and recipe also good 👍🏻
Thanks
😋ஆஹா ❤பழைய கஞ்சி நண்டு வறுவல் அருமையான சாப்பாடு🎉🎉🎉🎉மதினி
ரொம்ப நன்றி அக்கா
சுவையான, சத்துமிக்க பழைய கஞ்சியும்,நண்டு🦀🦀🦀 வறுவலும் சூப்பர் மதினி.🌹🌹🌹
ரொம்ப நன்றி அக்கா
1st time pakuraka super akka❤❤❤
I'm vegetarian but for the past few days I'm watching your vedios. Congratulations and all the best for all your endeavors. I will support you ❤️
Nandu varuval super 😊
நான் ரொம்ப வசதியான வீட்டை பணக்கார வாழ்க்கை நான் இந்த மாதிரி சந்தோஷம் என்னோட வாழ்க்கையில காலேஜ் டென்னிஸ் கிளாஸ் ஸ்விம்மிங் எனக்கு இந்த மாதிரி ஒரு வாழ்க்கை ரொம்ப
Super . Innum ithukooda egg pottu porichu sappittu parunga sister. Rompa nalla irukkum
மிகவும் சத்தான உணவு 🎉 சூப்பர் மதனி 🎉 பானு சிஸ்டர் 🎉🎉
ரொம்ப நன்றி அக்கா
Thank you sister
Kanji pudikkum nandu kanjikku vera levella irukkum
Wow madini .. very tasty crab fry 😋.. ❤❤ .. very tasty 🤤 .. u are unique ❤❤ .. and traditional cooking ❤❤ . Take care 😊
அண்ணி ஒரு தடையாவது உங்க எல்லாரையும்ந நேரில் பார்க்கனூம் குப்பர்
Enkum kanji kudik thonuthe👌
Kalai sappaadu super 👌👌👌👌
Nc camera woman.🥰.... Super bannu sister👌
My favt nandu amma❤❤❤
Very tasty food
👌👌👌supermadam.rkokilaa
நண்டு வறுவல் சூப்பர் மதினி......
Super சமையல்
Good job aunty ,I am a big fan for you😍 from Sri Lanka
Nalla samaiyal❤
Supersuper
Super videos madhini bat i miss you this food
Amma try senji solurom😊 Super ra irruka paakka❤
paanu sis 😍 super mathini vtu enga iruku sis Thoothukudi ahh
சூப்பர் நிஜமாகவே எச்சி ஊறுது
Super amma❤️😊
Super Madhini 🌹🌹👍👍👌👌
அருமை....❤❤❤😂😂😂
ஆடம்பரமாக செலவு செய்யும் குழந்தைகள் மத்தியில் இந்த எதார்த்தமான பிஞ்சி உள்ளங்களின் வாழ்க்கை மிக அருமை....
வாழ்க வளமுடன் ❤❤❤❤❤❤❤
Valiyal sound tha altimete🥰
Super mathini naa unga subscriber
மதினி கஞ்சி எனக்கு பிடிக்கும் .
Super madhini 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Super amma❤❤
Super samayal sister congrats
Thanks
Super banu sister❤
Anni super samail
Super madhani
Super akka ❤
அருமை அருமை
Super akka🎉
Kanjii = chilli+ onion +curd+ fish fry + crab 🦀 all combinations super with kanjii🤤🤤🤤🤤😋😋😋🤤🤤😋😋😋🤤🤤😋 how many of u like thss
Sema...👌
Super madhini 👌🏼🤩 keep it up 👍
Thanks bro
Sapida varalama super.
Supper 😋
Nice ❤🎉
நண்டு வருவல் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
ரொம்ப நன்றி அண்ணா
Super
Super ❤
Nice❤
My favourite food semmya irukum sister ❤
Thanks akka
Akka super❤
Super pa❤
Very nice ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️ ❤️
Eanaku pidikuom😂
Replay pannuga akka na unga fan💐akka please Replay pannuga ple
Good
✨✨✨✨👌
Super akka
Super sister ❤
Super mathane
நண்டு சூப்பர் மதினி🎉
ரொம்ப நன்றி அக்கா
We want you make some noodles snacks receipe
Very nice akka. I like you akka
Super sister ❤❤
Super ma❤❤❤❤❤
சூப்பர் அக்கா 🎉🎉🎉
ரொம்ப நன்றி அக்கா
Unga samayal appadiye sapadunu pola iruku.
SuPer.akka
Good compilation ❤❤❤healthy
Thanks anna
சரிங்க மதினி சூப்பர் நண்டு வருவல் பழைய கஞ்சி யாருக்கு கிடைக்கும் இந்த அழகு வாழ்க்கை
Super pa
அக்கா பழைய கஞ்சிக்கு நண்டு வறுவல் சூப்பர் அக்கா .எனக்கு ரொம்ப ரொம்ப புடிச்சிருக்கு அக்கா .❤❤❤❤❤👍👍👍👍👍👍👍👌👌👌👌.அக்கா பிள்ளைங்கலுக்கு சைக்கிள் வாங்கி குடுங்க அக்கா .
ரொம்ப நன்றி அக்கா
👌
Wow super🤤 for malaysia
Thanks akka
Not akka.anne
Nice
Hi madhini unoda samiyal nalairuku unoda Tamil nalairuku ❤
Wow
super enna kku konjam kedaikuma
God bless you
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் சிஸ்டர் எனக்கு பதில் குடுங்க,நியூ பிரிண்ட் ஓல்ட் பிரிண்ட் ஐ அம் ப்ளீஸ் கனெக்ட்😋👈👍