ஆதி யாகம் முதல் மல்கியா வரை... கிருஸ்துவை ஒரு அதிகாரத்தில் ஒரு வசனம் இயேசு... கிறிஸ்து சொன்னார் செய்தார் கேட்டார் கொடுத்தார் அற்புதம் செய்தார் என்று நேரடியாக வசனம் . (❓ ) உங்களால் சொல்ல நிருபிக்க முடியுமா ? Brother பிலிஸ் நன்றி...
சாரி , மன்னிக்கவும் நோ சான்ஸ் பிரதர் .. ஒரு வசனத்தை அல்லது ஒரு வார்த்தையை ... லென்ஸ் வைத்து தேட கூடாது இயேசு எங்கே எங்கு என்று ? படித்தாலே புரியும்படி அல்லது விளங்கும்படி இருக்க வேண்டும் . தேவ மனுஷர் தேவ தூதன் தேவ புருஷர் என்று . ஆபிரகாம் காலத்தில் . இயேசு கிறிஸ்து அந்த மூவரில் ஒருவர் ‼️எதற்கு இந்த குழப்பமான பதிவு தேவையா நமக்கு ? ஆராய்ச்சியே வேண்டாம் . ஆராதனை மட்டும் போதும் நமக்கு .
ஒரு சமயம் சகோ சாம் ஜெப துறை அவர்கள் புனித வெள்ளி செய்தியில். நோவா பேழை உண்டாக்கினார் கீழ் பூசி ( பசை பேஸ்ட் ) அது கிறிஸ்து இயேசு வின் இரத்தம் . இப்படி எல்லாமா. பிரசங்கம் . ஆகாரை கண்ட இயேசு. ❗ ( ❓) ஆண்டவா.... என்ன. சோதனை இவைகள் ?
Annai saravum annai agarum ungga thangachiya Avarhal irivavin arul pettavargal.
Amen Amen 🙏🙏🌹🌹🌹
Wonderful & unique message Pastor.
Super
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Very Interesting Video Brother . Very Extremely Imagenation.. Jesus Christ With Hagar ❓(‼️)
இதுவரை கேட்டிராத செய்தி நன்றி
Take Care Brother And Take Care Your's Health . Try To Treatments Immediately Please
Amen Jesus is the only living True god Jesus bless you brother Amen
Amen
Praise the lord .Amen . Hallelluia .
Very nice message
ஆதி யாகம் முதல் மல்கியா வரை... கிருஸ்துவை ஒரு அதிகாரத்தில் ஒரு வசனம் இயேசு... கிறிஸ்து சொன்னார் செய்தார் கேட்டார் கொடுத்தார் அற்புதம் செய்தார் என்று நேரடியாக வசனம் . (❓ ) உங்களால் சொல்ல நிருபிக்க முடியுமா ? Brother பிலிஸ் நன்றி...
🙏👍
சாரி , மன்னிக்கவும்
நோ சான்ஸ் பிரதர் .. ஒரு வசனத்தை அல்லது ஒரு வார்த்தையை ... லென்ஸ் வைத்து தேட கூடாது இயேசு எங்கே எங்கு என்று ? படித்தாலே புரியும்படி அல்லது விளங்கும்படி இருக்க வேண்டும் . தேவ மனுஷர் தேவ தூதன் தேவ புருஷர் என்று . ஆபிரகாம் காலத்தில் . இயேசு கிறிஸ்து அந்த மூவரில் ஒருவர் ‼️எதற்கு இந்த குழப்பமான பதிவு தேவையா நமக்கு ? ஆராய்ச்சியே வேண்டாம் . ஆராதனை மட்டும் போதும் நமக்கு .
ஒரு சமயம் சகோ சாம் ஜெப துறை அவர்கள் புனித வெள்ளி செய்தியில். நோவா பேழை உண்டாக்கினார் கீழ் பூசி ( பசை பேஸ்ட் ) அது கிறிஸ்து இயேசு வின் இரத்தம் . இப்படி எல்லாமா. பிரசங்கம் . ஆகாரை கண்ட இயேசு. ❗ ( ❓) ஆண்டவா.... என்ன. சோதனை இவைகள் ?
Amen Amen 🙏🙏🙏🌹🌹
Amen