BSNL 4G Trichy la iruku bro . But 3G maari thaan iruku. Max speed on daytime 3-5mbps . Midnight la 12mbps kedaikum . Ping rombha mosam 150ms . Night la mattum than 70_80ms kedaikum . And network coverage rombha weak phone rombha heat agum .
BSNL Vandavasi la eppavum full tower, and RUclips la HD La Play pannalum lag illanma play aguthu, call quality really excellent, compared to other private network, but 4g illa
நம்ம சேஃப்டி நம்ம கையில தான் இருக்குன்னு சொல்லி சும்மா சொல்லாதீங்க அரசாங்கம் தான் இதுக்கு நடவடிக்கை எடுக்கணும். உதாரணமாக விவாசாயிகள தொழிலாளிகள் மற்றும் உங்கள் பெற்றோர் எல்லாம் இதை எப்படி கவனிக்க முடியும்.
Pesama 10 rs ku card kudunga pls . Oru family la 4 members ku recharge pannave 1000 aaguthu. 10 rs card irundha mom & dad ku panni vittulam.Pls bring this change. Miss you Aircel ❤ love you. ippa vandha kuda we will support you
ஏர்டெல்லுல இருந்தே அடிக்கடி கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து அழைப்பு வருதே. எடுக்காம மிஸ்டு காலானபிறகு நாம அந்த நம்பருக்கு போன் செஞ்சா பதிலே சொல்றதில்லையே. சென்னை ல போன் வச்சிருக்கிற வளங்களுக்கு இங்கேயே பல கிளைகள் வச்சிருக்கிற ஏர்டெல் வெளிமாநில நம்பர் களில் இருந்து ஏன் போன் செஞ்ச தொல்லை தாங்க. அது போல மெடிகல் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளும் தொல்லை கொடுக்கறாங்களே. இதையெல்லாம் யார் கட்டுப்படுத்த றது.
Nenga kadaisi varaikum enna solla varenganu puriyala, unga office la yarum Airtel use panlaya mam, athu enna enaku jio mattumdhan theriyum nu soldrenga, first detail ah visarichitu aprama video podunga
28 days 30 days explanation munadi ye video pani taanga Evolo days therima irundhu irukiga, another channels um paaruga, unga channels mattum paakadhiga😂
2:39 incase after jio price increase panna aparam, airtel, vi konja month ku price increase pannama iruntha avanga network ku neraiya peru maruvangale Idea illatha pasanga😂
பத்திரம் பதிவு செய்யும் முன் இத தெரிஞ்சுக்கோங்க👌👇
ruclips.net/video/0ndRjyuowiY/видео.html👈
BSNL REST IN PEACE 🙏
Distance education படிக்காமலே பத்தாவது மற்றும் 12-வது தேர்வெழுதி மேற்படிப்பு தொடரலாமா இதைப் பற்றி ஒரு காணொளி
Bsnl 4g vantha yallarum bsnl network maruvaaga
I'm not because I've had bad experiences past.
BSNL 4G Trichy la iruku bro . But 3G maari thaan iruku. Max speed on daytime 3-5mbps . Midnight la 12mbps kedaikum . Ping rombha mosam 150ms . Night la mattum than 70_80ms kedaikum . And network coverage rombha weak phone rombha heat agum .
@@muralidharan9845bro. Nan trichy dhan. 4g sim bsnl vangalamanu yosikren. Vangalama?
நான் நெட்வொர்க் மாற போறேன் ஒன்லி பிஎஸ்என்எல் நம்ம கவர்மெண்ட் வளர்க்க போறேன்
Dai enga ponqlum vanthduriyq
Rest in peace
Avanuga unn kaasa vachu corruption pannatum poda pundamavane
Nee bsnl a valakanum nenaikura ana Avan un kaala varanum thana ninakuran😂
Oluga tower vachu network govt Nala en kuduka mudila?
வளர்ச்சி அதிகரிப்பது போல் வளர்ச்சிக்கு தகுந்தார் போல் ஏமாற்றம் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது ஏமாறாமல் பாதுகாப்பாக இருங்கள் மக்களே😊
Eppa enna da solltra pathiyam Kara ku muttai marri pasittu irruka 😊
யாரெல்லாம் BSNL மாற போறீங்க
BSNL Vandavasi la eppavum full tower, and RUclips la HD La Play pannalum lag illanma play aguthu, call quality really excellent, compared to other private network, but 4g illa
Aircel ponathin vilaivu.
நானும் பி எஸ் என் எல் இக்கு மாற போறேன்
I am using bsnl as main sim since last 15 years. Jio and vi secondary sim..
தலைப்புக்கும் செய்திக்கும் சம்மந்தமே இல்லை எல்லோரும் அப்படித்தான் இருக்கீங்க.....
jio க்கு அழிவுதான்
Nee nalla azhaga irukka 🥰
Bsnl 4g varatum jio, airtel, vi kaanama poidum yallarum port pannuvaaga
முழுக்க அரசியல் தலையீடு இருக்கிறது. 1 ரூபாய்க்கு ஆல் இந்தியா கால் BSNL தான்.
நம்ம சேஃப்டி நம்ம கையில தான் இருக்குன்னு சொல்லி சும்மா சொல்லாதீங்க அரசாங்கம் தான் இதுக்கு நடவடிக்கை எடுக்கணும். உதாரணமாக விவாசாயிகள தொழிலாளிகள் மற்றும் உங்கள் பெற்றோர் எல்லாம் இதை எப்படி கவனிக்க முடியும்.
அருமை 😊 சூப்பர் ❤
Pesama 10 rs ku card kudunga pls . Oru family la 4 members ku recharge pannave 1000 aaguthu. 10 rs card irundha mom & dad ku panni vittulam.Pls bring this change. Miss you Aircel ❤ love you. ippa vandha kuda we will support you
yes
10rs ku recharge panna talktime evlo varum??
@@praveendon4431 talk time : 7.90
Bro per month kae akuthu bro 😢
டிராய் என்பது காலில்விழுந்துகொண்டிருக்கிறது
ஏர்டெல்லுல இருந்தே அடிக்கடி கர்நாடகா, ஆந்திரா போன்ற இடங்களில் இருந்து அழைப்பு வருதே. எடுக்காம மிஸ்டு காலானபிறகு நாம அந்த நம்பருக்கு போன் செஞ்சா பதிலே சொல்றதில்லையே. சென்னை ல போன் வச்சிருக்கிற வளங்களுக்கு இங்கேயே பல கிளைகள் வச்சிருக்கிற ஏர்டெல் வெளிமாநில நம்பர் களில் இருந்து ஏன் போன் செஞ்ச தொல்லை தாங்க. அது போல மெடிகல் இன்ஷூரன்ஸ் கம்பெனிகளும் தொல்லை கொடுக்கறாங்களே. இதையெல்லாம் யார் கட்டுப்படுத்த றது.
Nenga romba alagaa irukingaa 🎉❤
தரத்திற்கு ஏற்பவே விலை நிர்ணயம்.தரம்முக்கியமில்லை என்போர் தரமற்ற அரசாங்க நெட்வொர்க்குக்கு மாறவேண்டியதுதானே.
நான் பிஎஸ்என்எல் கு மாற போறேன் பிரைவேட் டே வேணாம்
If Powercut happens, bsnl goes down
spacex Elon Musk உள்ள விடுங்களேன் என்னதான் நடக்குதுன்னு பார்க்கலாம்
நெட் இதைவிட மலிவான விலையில் கிடைக்கும்.
Intha ponnu alaga iruku
😂😂😂 adey nee polatchipada
@@madevandeva1704 bro intha ponnu nalla தக்காளி மாதிரி iruku
BSNL 4G ku Mara modi othukiranum la.
உண்மை.....😭
தனியாருக்கு ஆதரவான மோ(ச)டி அரசால் பொது தூங்குகிறது
ஏன் இதுக்கு எதிரா எந்த அரசியல்வாதிகளும் போராடுவதில்லை.
@@uvariin5649 நீட் க்கு எதிரா தான் போராடுவாங்க....
@@uvariin5649 ambani,athani,suni bharti mittal bjp, congresd partyku donation கொடுப்பார்கள்.பிஎஸ்என்எல் workers தருவார்களா?
பெண்களுக்கு Work From Home Captcha Entry Job என்று அறிவித்து அதில் spinning game சூதாட்டத்திற்கு மக்களை மாட்ட வைக்கும் You Tuber களை கவனிக்க வேண்டும்.
Useful information
But my area is no BSNL signal,
Budget friendly ya 5g work aagura mathiri oru nalla plan solluga
Bro ellarum bsnl ku port pannirunga bro
Don’t recharge Airtel they activated both old and new plan together
Nenga kadaisi varaikum enna solla varenganu puriyala, unga office la yarum Airtel use panlaya mam, athu enna enaku jio mattumdhan theriyum nu soldrenga, first detail ah visarichitu aprama video podunga
Kindly support BSNL
தலைப்புக்கும் Contentக்கும் சம்மந்தமில்லை.
sollu vantha vishayam mattum fulla sollamattaga intha channela
Bsnl vara vazhi vettathana🤔
Airtel sim card 265 30Day Plan And Jio Sim card 259 1 Month Plan
I am using BSNL 3G internet is good
Cyber crime website la complaint register panna mudiyala 17 days aa try pandra. ethukku antha website perukku vachirukkanga?
Distance education video podunga
Ji மாபியாக்களால் நாசமாக்கபட்ட bsnl .
28 days 30 days explanation munadi ye video pani taanga
Evolo days therima irundhu irukiga, another channels um paaruga, unga channels mattum paakadhiga😂
Whole netwrok tariff plan increase pannanum midle class payanulatha irugum and uae pannamari india la pannanum
Adhu ena 1 plan Achu 30 days varanum nu request panringa 😢.... 1 gb, 1.5 , 2 , 2.5 nu each plan layum oru 30 days option vacha ok va irkum
Bsnl 🔥
Enga. Edathula. 4g. Kidaikulia. Appa. 3g. Payanpadutha. Mudiyuma. Sollunga.
Bsnl 3g (in kayalpattinam)
Speed
upload 6.02mbps
Download 3.06mbps
அப்போ bsnl க்கு எப்படி கட்டுபடியாகுது.
Chennaila 2g 3g tower sari illa bsnl
Bsnl 97rs 15day 1day 2gp super speed
Meanwhile me sending bulk sms to thousands of customers m
BSNL ku maridunga... Jio yappo net work ah off pannittu povanganu theriyadhu
முதலில் BSNL நெட்வொர்க் எல்லா இடங்களிலும் இருக்கா?
UAE மாதிரி இந்தியா ல நடக்குமா.நூற்றாண்டின் மிக பெரிய joke.😂
Bsnl la Customer service nalla ella... suthama waste customer care support....
Bsnl
Main topic changeing changeing changeing
BSNL video poduga please
Neenga Jio use pannara tha cut pannaranubl sollunga appouram parungga
Plan la aarabichi spam call varaikkum poidichii
Indian2
ஏம்மா தலைப்ப பணத்தை எப்படி மிச்சப்படுத்தலாம் என போட்டு விட்டு அதைப்பத்தி ஏதும் சொன்ன மாதிரி தெரியலையே!
Super
Ella plannumkum 30 days kodukkanum
Geo 😊26.6percent kootirukanga
BSNL REST IN PEACE
ஏம்மா இவ்வளவு பெருசா சொல்ற சுருக்கமா சொல்லி முடி
Vi oru plan kuda 30days ku illa
பிஸ்னல் 4G🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
Bsnl best
Aircel 😢😢😢😢
Aircel v need back
2:39 incase after jio price increase panna aparam, airtel, vi konja month ku price increase pannama iruntha avanga network ku neraiya peru maruvangale
Idea illatha pasanga😂