A5. லக்னம் எப்படி இருக்கவேண்டும்.

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 403

  • @purnimasachidhanandam8729
    @purnimasachidhanandam8729 Год назад +1

    நல்ல விளக்கம் ஐயா. வாழ்த்துக்கள். ஜோதிடம் கற்பவர்களுக்கு நல்ல பதிவு. நன்றிகள் பல.
    நடன நடராஜன்
    அகமதாபாத்

  • @rkfinance
    @rkfinance Год назад +2

    Sir Really excellent explanation, very useful Thanks

  • @srikrishna3718
    @srikrishna3718 5 лет назад +2

    Excellent...சஷ்டாஷ்டகம் பற்றி சொன்னது 100% சரி.....
    உலகமே போற்றும் அளவு புகழ் இருந்தும் எந்தப் பயனும் இன்றி பணம் இழந்து மனதுக்குள் அழுது வெளியில் சிரித்து வாழும் வாழ்க்கை....

  • @kalpanadevi402
    @kalpanadevi402 6 лет назад +45

    Sir இவ்வளவு நாளாக எங்கு இருந்தீர்கள். அருமையான விளக்கம். உங்கள் வாக்கு பெரிய மகானின் வாக்கு. இப்பொழுது தான் உங்கள் வீடியோ பார்க்கிறேன். இது போன்ற நிறைய வீடியோ வேண்டும். Have no words to express sir. Very good and clear cutter. Thabks a lot sir.

    • @srjastrology
      @srjastrology  6 лет назад +1

      நன்றி...
      நிச்சயம் தொடரும்....

    • @harisai6058
      @harisai6058 6 лет назад +2

      உண்மை மிக்க மகிழ்ச்சி

    • @seethakrishnan7803
      @seethakrishnan7803 6 лет назад +2

      👌👌👌👌👌👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Nandri Vanakkam

    • @zhenhot8312
      @zhenhot8312 5 лет назад

      @@srjastrology sir ur number

    • @Sekar-zo7mg
      @Sekar-zo7mg 5 лет назад

      Enna madam jodhidar aaitteengila

  • @tamilnadu4840
    @tamilnadu4840 6 лет назад +5

    முதல் முறையாக பார்க்கிறேன் உங்கள் வீடியோவை. தெளிவான பேச்சு.

  • @selvarajansingaram9853
    @selvarajansingaram9853 6 лет назад

    அய்யா ...! எது எப்படியிருந்தாலும் தாங்கள் கூறியவாறு ஆயுள் முக்கியம் அல்லவா ...அவசியமான பதிவு ..அருமை ..நல்ல விளக்கம் ...வாழ்த்துகள் ...!!!

  • @jjvenkat1983
    @jjvenkat1983 5 лет назад +1

    உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக மிக அருமை....

  • @ako4761
    @ako4761 4 года назад

    சிறப்பான பதிவு நன்றி.....

  • @karthikap4114
    @karthikap4114 6 лет назад +10

    ஐயா,வணக்கம் ஜோதிட வீடியோக்க்ள் பலருடைய பதிவுகளை பார்த்திருக்கிறேன் லக்னத்தை பற்றி இவ்வளவு தெளிவாக யாரும் கூறவில்லை தாங்கள் கூறிய விளக்கம் அருமை மேலும் பல வீடியோக்களை எதிர்பார்க்கிறேன்,நன்றி

    • @srjastrology
      @srjastrology  6 лет назад

      நன்றி நிச்சயம் தொடரும்...

  • @rajagopalanraghavachari1366
    @rajagopalanraghavachari1366 3 года назад

    வணக்கம் ரொம்ப நாளா உங்கள் குரலைக் கேட்கவில்லை. வாழ்க வளமுடன்

  • @gnanarajy2916
    @gnanarajy2916 5 лет назад

    மிகவும் அருமையான விளக்கங்கள்

  • @balaloga6168
    @balaloga6168 6 лет назад

    வணக்கம் ஜோதிட வீடியோக்க்ள் பலருடைய பதிவுகளை பார்த்திருக்கிறேன் தாங்கள் கூறிய விளக்கம் அருமை மேலும் பல வீடியோக்களை எதிர்பார்க்கிறேன்,நன்றி thanks

    • @srjastrology
      @srjastrology  6 лет назад +1

      நன்றி, நிச்சயம் தொடரும்.

  • @kanagaramjayakannan2164
    @kanagaramjayakannan2164 3 года назад

    சிறப்பு ஐயா

  • @kartikkarunagaran7034
    @kartikkarunagaran7034 4 года назад

    Very useful information Thank you Sir

  • @veluchamyvelusupersongs6113
    @veluchamyvelusupersongs6113 4 года назад

    அருமையான விளக்கம்

  • @lakshmisankaranarayananiye7989
    @lakshmisankaranarayananiye7989 6 лет назад +2

    Beautiful presentation. அருமை

  • @seetharams2919
    @seetharams2919 4 года назад

    100 percent correct sir enaku Meena lagnam thulam rasi enal entha mudivum Sariya eduka mudiuathu apdi edutha mudivum Sariya irupadhu illai kulappam niraya lose tholvi ulaipuku yetra varumanam illai

    • @mysticyantra2266
      @mysticyantra2266 4 года назад

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 12*
      *மீனம்*
      ruclips.net/video/uOsdzUQQA54/видео.html

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 6 лет назад

    அருமையான விளக்கம் தெளிவான பதிவு நன்றிகள் பல....

  • @gvajith93
    @gvajith93 Год назад

    💞 Sir unga voice super 💞

  • @ramdass7625
    @ramdass7625 2 года назад

    Respected Sir, kindly tell us about மந்தி, kulikan. Thanks

  • @sumanmuthu7691
    @sumanmuthu7691 4 года назад +1

    Good explanation ayya🙂🙏

  • @semparuthi7135
    @semparuthi7135 5 лет назад +1

    Very very super!!!!

  • @anusuyas4956
    @anusuyas4956 5 лет назад +1

    Very useful sir you are genius

  • @venkatapathys4926
    @venkatapathys4926 6 лет назад

    புதுச்சேரி எஸ.வெங்கடபதி ஐயா வணக்கம், சிறப்பான விளக்கம் நன்றி.

  • @arundorairaj8106
    @arundorairaj8106 6 лет назад +5

    Yes you are 100 percentage correct

  • @pudhuseithigal7973
    @pudhuseithigal7973 5 лет назад

    ரொம்பநல்லாயிருக்கு. சார்

  • @ramchandran3760
    @ramchandran3760 3 года назад

    Super nice

  • @shivakarthik7198
    @shivakarthik7198 6 лет назад +2

    Sir, You are giving Some more information and good explanation. I am just learning Astrology. Urs explanation was so useful to me.

  • @periyanayagam1117
    @periyanayagam1117 6 лет назад +1

    Very good explication Sir! Thanks! God bless your service to humanity being in a profession of "Jothidam".

  • @vijayakumar1955-i4g
    @vijayakumar1955-i4g 6 лет назад +1

    Very good explanation

  • @mohanpillai7405
    @mohanpillai7405 6 лет назад +1

    Good fantastic description, vongaludaiya sevai thodarattum...

  • @rajasivakumar5540
    @rajasivakumar5540 4 года назад

    Nice explanation Sir...

  • @saravanaksbt
    @saravanaksbt 5 лет назад

    Super sir, excellent... Give more videos

  • @arunpraveen2189
    @arunpraveen2189 6 лет назад

    super bro Romba theliva soldringa,,, puthusa learn pandravangaluku Nenga real hero bro ,,, congrats

  • @chandranm4682
    @chandranm4682 4 года назад

    Super iyya

  • @vijayakumarm9700
    @vijayakumarm9700 5 лет назад

    your presentation super சிக்கிரம் K. P METHOD சொல்லுங்க

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 6 лет назад

    super sir.புதிய விளக்கம்.

  • @pasupathikumar1905
    @pasupathikumar1905 5 лет назад

    பிறந்த தேதி 06/10/1991.பிறந்த இடம் மதுரை. பிறந்த நேரம் காலை 02.10.ஜென்ம நட்சத்திரம் பூரம். ஜென்ம ராசி சிம்மம். ஜென்ம லக்னம் கடகம். இந்த பையன் ஜாதகத்திற்கு பொருந்தும் பெண் நட்சத்திர ராசிகள் என்ன என்பதை தெரிவிக்கவும். மேலும் குரு பலன் எப்போது வருகிறது. நன்றி

  • @jaisudhanjai5487
    @jaisudhanjai5487 6 лет назад

    Something learned today...nice explanation...tq so much anna

  • @JithinTayi
    @JithinTayi 6 лет назад +3

    Good Examples 👍👌👏

  • @senthamizhanm2052
    @senthamizhanm2052 5 лет назад +9

    எதையும் தாங்கும் இதயம் இருந்தால் அனைத்தையும் வெல்லலாம்

  • @vyash4528
    @vyash4528 5 лет назад

    neenga ivalavu nal enga sir indunthiga super sir

  • @sudha3431
    @sudha3431 5 лет назад

    Will you tell the lagnam matching sir?which lagnam match which lagnam?

  • @jegadeeshvasuvel7666
    @jegadeeshvasuvel7666 6 лет назад

    As usual excellent Sir💪👍👌🙏

  • @anuradhav5889
    @anuradhav5889 4 года назад

    ரிஷப.ராசி துலா லக்னம் .பற்றி விளக்கவும்

    • @mysticyantra2266
      @mysticyantra2266 4 года назад

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 7 துலாம் லக்னம்*
      ruclips.net/video/4boZ-kq16yg/видео.html

  • @LuqmanHakim-ll5ys
    @LuqmanHakim-ll5ys 6 лет назад

    I'm forum Malaysia very very good 100 right lthankyu

  • @thirumurugan3773
    @thirumurugan3773 5 лет назад

    Sir ennakum kanni lagnam kumba rasi 6&8 tha varuthu life full failure valrathu waste ah sir valpirai santhiranaga irunthal vithi vilaku iruka suriyanuku 6 il iruku sir santhiran sollunga sir plssss

  • @krekha-uj4co
    @krekha-uj4co 6 лет назад +1

    Excellent speaking

  • @shavij0811
    @shavij0811 5 лет назад

    மிகவும் அருமை ஐயா

  • @padmak7641
    @padmak7641 5 лет назад

    How to find bagavathapathi asthamanam

  • @ravinarayanan5271
    @ravinarayanan5271 6 лет назад

    JOTHIDA VILAKAM ARUMAI MASHA LAKNAM LakNATHIPATHI SAVAI. KUMBATHIL AyILYAM KADAGA. RASI SATHAGAMAGA .IRUKIRATHA

  • @gandhimathiarumugam1430
    @gandhimathiarumugam1430 6 лет назад

    அருமை அருமை சகோ

  • @loganathan.d6773
    @loganathan.d6773 5 лет назад

    Excellent sir super explanation ❤

  • @ravichandrababumadhavan4067
    @ravichandrababumadhavan4067 5 лет назад

    Hats off

  • @summerwind3217
    @summerwind3217 4 года назад

    எனக்கு லக்கினத்தில் I இருந்து 5 ஆம் இடத்தில் ராசி உள்ளது. என் வாழ்வில் ஒன்று கூட ந‌ல்ல விடயம் நடக்க வில்லை. வயசு 48. உண்மை நிலை சொல்ல விரும்பவில்லை

  • @thendralthendral2623
    @thendralthendral2623 5 лет назад

    Migavum arumai!!

  • @nagaraj8044
    @nagaraj8044 3 года назад

    Super super super

  • @ABDULREHMAN-vp2xy
    @ABDULREHMAN-vp2xy 6 лет назад

    Sir I born on 1:5:1983 at4:00am female what is my rasi, lagnam, and star Sir pls help me sir

  • @saritharajs8766
    @saritharajs8766 Год назад

    வணக்கம் ஐயா
    ஒரு லக்னம் மூன்று கிரகம் பார்க்க எப்படி இருக்கும்..

  • @honestrajt09
    @honestrajt09 6 лет назад

    neenga soldra thu ok mesam lakanam 8 house viruchigam athu sevaiku aaachi vedu anga sevai and guru ,sukirran irrunthal enna palan sevai, guru kettai nachathiram 3 kirraga uthathile ullathu anaa navaamsam thil kumbathile 10 house ullathu enna palan sir

  • @pushpaasokan2381
    @pushpaasokan2381 6 лет назад

    I am pushpa,simma rasi kadaga lagnam,pooram nakshatram,24 04 1991,. 1.00pm

    • @srjastrology
      @srjastrology  6 лет назад

      For personal horoscope contact on whats app on chargeable basis.

  • @anithasemaayub7455
    @anithasemaayub7455 6 лет назад

    iyya enaku simma lakinam 8 il suriyan iruntha enna palan iyya.rishapa rasi karthikai natchathiram .. 8 il suriyan iruntha mangalyam thalaikkathunu solluranga.. late ah marriage panna life nallarukkunu solluranga... suriyan thasa

  • @sunshineTamil
    @sunshineTamil 6 лет назад

    Sir enakku rishabam lagnam viruchigam rasi lagnadhibathi sukiranum budhanum serndhu 12 la maraivula irukkanga apuram rasiyadhibadhi sevvai midhunathula adhavadhu rasikku 8 la irukku budhanum sevvai um parivarhani la irukkanga enakku palan eppudi irukku ....guru and kedhu kadahathuka irundhu rasiya paakuraru......pls reply sir ....

    • @srjastrology
      @srjastrology  6 лет назад

      Can't say palangal here, ask title related questions, for personal horoscope contact on whats app on chargeable basis.

  • @TheSharvana
    @TheSharvana 4 года назад

    Sir kadaga lagam chandran in 8th house

  • @durairaja8599
    @durairaja8599 6 лет назад

    Sir super enga irukkiga sir semma wait

  • @sundarapandi23
    @sundarapandi23 5 лет назад

    Sir enakku laknathula chandran irukku koodave raaguvum irukku ada pathi konjam sollunga plz......

  • @tamileelatamilan8853
    @tamileelatamilan8853 5 лет назад

    Super explain good

  • @krishna-pz5fs
    @krishna-pz5fs 6 лет назад

    Sir, my laganam mithunan and kanni rasi ,astha star my birth chart 10th place guru and Ragu if got govt job sir...

    • @srjastrology
      @srjastrology  6 лет назад

      மன்னிக்கவும் பதிவுகள் சார்ந்த கேள்வி கேளுங்கள்,
      பலன்கள் இங்கு கூற இயலாது.

  • @sathishanbu4390
    @sathishanbu4390 6 лет назад +1

    Kadaga laknam
    Kumbam rasi sathaya star what is your prediction

    • @srjastrology
      @srjastrology  6 лет назад

      Am not saying prediction with only rasi natchathiram

  • @manirajbalasubramanian8612
    @manirajbalasubramanian8612 6 лет назад

    Arumaiyana information

  • @vishaltry
    @vishaltry 5 лет назад

    RAJINIKKU LAKKINATHTHU AARIL SANTHIRAN ETHATKKU ENNA UNGAL PATHIL SIR

  • @mennakrishnan9617
    @mennakrishnan9617 4 года назад

    Sir, enaku sastastagmthan. Enna seiyarathu

  • @mahendranmahendran4841
    @mahendranmahendran4841 5 лет назад +1

    Super.super

  • @chuttidancechuttidance4783
    @chuttidancechuttidance4783 6 лет назад

    Super sir...very detaild ans...laknam.navamsam ore laknam enna palan sir...

  • @gokilak9620
    @gokilak9620 6 лет назад

    Date of birth :9.10.1993 .
    time 2.45 am . Rasi: mithunam .
    Nakshatiram :punarpoosam.
    Lakinam : kadagam varuma ellai simmam varuma sir..
    Time 2.45 varuvathaal munthaiya naal (8.10.1993)parpatha ellai adutha naal(9.10.1993) vaithu laknam kanakkiduvatha ?

  • @ArunKumar-rh1zb
    @ArunKumar-rh1zb 5 лет назад

    Teach more about astrology sir your explanation are very good and useful... Teach in depth too... 👌

  • @kannanbalakrishnan7439
    @kannanbalakrishnan7439 6 лет назад

    நன்றிகள் ஐயா
    வாழ்த்துக்கள்

  • @lavanaiya3863
    @lavanaiya3863 5 лет назад

    Bharani natchathram uthratathi natchathram rajju porutham illa ethachi parigaram iruka

    • @srjastrology
      @srjastrology  5 лет назад

      ரஜ்ஜு பொறுத்தும் மிக முக்கியம்.

    • @lavanaiya3863
      @lavanaiya3863 5 лет назад

      @@srjastrology sir yagaluku aroganam avaroganam set aguthu naga marrage pannalama plssss ans me sir plsssss

  • @thamili979
    @thamili979 5 лет назад

    Shshtashtagam than maraivu sthanama guru???

  • @vinayagk7anujan
    @vinayagk7anujan 3 года назад

    ராசியில் குரு இருந்தால் சஷ்டாஷ்டகம் நீர்த்து போகாதா? ஐயா

  • @valarmathi8653
    @valarmathi8653 6 лет назад

    Intresting aa iruku sir

  • @parameswarankunasigrapilla58
    @parameswarankunasigrapilla58 6 лет назад

    very good explaination sir. btw, rishana lagna got sani vakram in lagna n sukran in 4th hse. generaly good or bad? got kendra dosam is it? neesa sun in 6 hse wt budan. n sukra paribartanai wt sun. pls advise. thanks

  • @surenmusic8604
    @surenmusic8604 6 лет назад

    Naan thulam rasi, Kanya laknam, Swathi nakshatra...ethu yeppadi irrukum sir pls tell

    • @srjastrology
      @srjastrology  6 лет назад

      Am not saying rasi palangal here,
      2,12 is not give more success.
      And with only rasi and laknam can't say.

  • @planetinfluencedk5360
    @planetinfluencedk5360 6 лет назад +2

    Excellent explenation sir

  • @ArunKumar-rh1zb
    @ArunKumar-rh1zb 5 лет назад

    அருமை

  • @deivendranPDeva
    @deivendranPDeva 6 лет назад +1

    சூப்பர் ஜி

  • @vishalsridhar8838
    @vishalsridhar8838 6 лет назад +1

    Sir, Very good explanation and detailed information.

  • @naanyaarunnuenakketherla4685
    @naanyaarunnuenakketherla4685 6 лет назад +1

    Sir ,Ragu dasai going ,Ragu in eight house Risabam ,I am thulam lagnam sukran in thulam , it is good are bad

    • @srjastrology
      @srjastrology  6 лет назад

      Can't say in one word good or bad.

  • @kumarg.m6747
    @kumarg.m6747 6 лет назад

    Vanakam sir na midhuna rasi, midhuna lagnam budhan ayulyam Nakchatra le eruku, 3 house le eruku sir yanaku nalladha

  • @Ramesh-jb2xh
    @Ramesh-jb2xh 5 лет назад

    Good narration.
    No planets in some houses. Let me know it's effect pl..

  • @rainbow7268
    @rainbow7268 6 лет назад +4

    Sir,
    I am stalin, mithuna rasi and mithuna lagnam. Puthan in 4th place with suryan and kethu. Ithu kendrathipathi dosama or padhra yogama.
    Thanks,
    Stalin

    • @vimalrpg
      @vimalrpg 5 лет назад

      நல்ல விளக்கம் தன்திர் ஐயா
      நன்றி ஐயா

  • @summerwind3217
    @summerwind3217 5 лет назад

    Prounaciation clear

  • @lakshmisuresh82
    @lakshmisuresh82 6 лет назад

    Barani natchathiram guru thisai nadakkirathu thulalaknam eppadi erukkum brother

    • @srjastrology
      @srjastrology  6 лет назад

      Thulam laknam guru Dasa will not give big good effects.

  • @shiharaa.l.7458
    @shiharaa.l.7458 6 лет назад

    Ayya, nan piranthathu 1972.march.11...Sri lanka...Kandy' yil. en lagnam natchatram rasi enna endru sollungal..ewai therindhal than palangal parkalam.
    Thayawu pannungal..

  • @kalaivanikumar5646
    @kalaivanikumar5646 6 лет назад

    U r right sir enaku laknamum rasiyum 6 8 place la iruku in 8 la kedhu chandhiran pudhan sukran irukanga enoda rasi rishabam rohini natchatram laknam thulam ennaikavathu nallathu nadakuma

    • @srjastrology
      @srjastrology  6 лет назад

      Want check dasa bkuthi.

    • @kalaivanikumar5646
      @kalaivanikumar5646 6 лет назад

      @@srjastrology dob :12051994 chandhira thasai nu soldranga na porukkumbothu ippo 24 yrs agiduchu

    • @kalaivanikumar5646
      @kalaivanikumar5646 6 лет назад

      @@srjastrology Raghu dasa nadakuthu ippo

  • @srirankan2651
    @srirankan2651 6 лет назад

    Thiyanam, Yoga concentration are essential to balance life.

  • @raamaraajangurusamy498
    @raamaraajangurusamy498 5 лет назад

    Sir, I am 56 years , viruchigam rasi, anusham, viruchigam lagnam - kettai, unmarried , still struggling.

  • @bharathib7724
    @bharathib7724 5 лет назад

    லக்கினம் நிற்கும் நட்சத்திரம், பாதம் பற்றி வீடியாே போடுங்கள். லக்கினம் ஒரே நட்சத்திர பாதத்தில் பிறந்தவர்களுக்கு ஒரே பலனா?

  • @karthickn4488
    @karthickn4488 5 лет назад

    Nan ipo than intha video pathen.enaku sastasagam iruku sir. Kanni lagnam , kumba rasi . Wt to do sir

    • @mysticyantra2266
      @mysticyantra2266 4 года назад

      *இந்த ராசிக்காரங்க வாழ்க்கை இப்படித்தான்...*
      *பகுதி 6 கன்னி லக்கினம்*
      ruclips.net/video/CHK8TR7NPJc/видео.html

  • @prakashvino9476
    @prakashvino9476 6 лет назад

    Sir enaku magara rasi thiruvona natchatram midhuna laknam epdi irukum sir