மேடையிலேயே திடீரென ரோபோ சங்கரை அடித்த விஷால்... செய்வதறியாது திகைத்த சூரி

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 840

  • @Aswin778
    @Aswin778 2 года назад +3178

    யாருக்கெல்லாம் ரோபோ சங்கர் உடைய பேச்சு எரிச்சலாக இருக்கிறது பிடிக்கவில்லை 🙋‍♂️😡

    • @rameshrk6172
      @rameshrk6172 2 года назад +21

      Poi saavu

    • @Justin2cu
      @Justin2cu 2 года назад +14

      Yenakkum. Motama indha cideove waste

    • @MdHASAN-dm9mh
      @MdHASAN-dm9mh 2 года назад +8

      Correct bro

    • @Mohammad-iw5sn
      @Mohammad-iw5sn 2 года назад +4

      @@rameshrk6172 un appan aatha saava.

    • @Yarowne
      @Yarowne 2 года назад +4

      எனக்கு

  • @தமிழன்டா-ம1ண
    @தமிழன்டா-ம1ண 2 года назад +2149

    ரோபோ சங்கரை அடித்த விஷால் யாரெல்லாம் உண்மையாக நினைத்து வந்தீர்கள் vedio pakka😂😂😂😂😂😂

  • @joshuajoshua872
    @joshuajoshua872 2 года назад +168

    இதுக்கு கை தற்றதுக்கு ஒரு கும்பல் 👏🔥😂

  • @S.saravanan1543
    @S.saravanan1543 2 года назад +99

    Sivakarthikeyan , soori tha mass ah irrugum...thambi Vishal ( SK SUPER 🌟 )

  • @renukadevi5122
    @renukadevi5122 2 года назад +81

    என்னதான் இருந்தாலும் பொது இடத்தில் இது விசாலுக்கு பெருமை ஆனா மற்ற இருவருக்கும் தலைகுனிவு தான்

  • @kuttyjeksonpaul7910
    @kuttyjeksonpaul7910 2 года назад +216

    ரோபோ சங்கர் பேசுவது சிரிப்பு வரவ இல்ல

    • @yusufm4970
      @yusufm4970 2 года назад +1

      Legend kindal panrae pole

  • @Aswin778
    @Aswin778 2 года назад +764

    யாருக்கெல்லாம் விஷால் உடைய அதிரடி சண்டை சீன் ரொம்ப பிடிக்கும் 🔥👌

    • @Selvam350
      @Selvam350 2 года назад +9

      புரட்சி தளபதி விஷால் ரசிகன்

    • @rameshanitha8706
      @rameshanitha8706 2 года назад +6

      Enaku

    • @prave3343
      @prave3343 2 года назад +5

      அடுத்த தெலுங்கன் ரெடி தமிழர்களை ஆள

    • @sajicreatives
      @sajicreatives 2 года назад +4

      Poojai move super

    • @MuraliOnYouTube
      @MuraliOnYouTube 2 года назад +4

      @@prave3343 engayuma...

  • @mohamedameenudeen6904
    @mohamedameenudeen6904 2 года назад +22

    ரோபோ சங்கர் நடிகர் சூரி எல்லாம் அறுவை ஜோக் சிரிப்பே வராது.

  • @Purush421
    @Purush421 2 года назад +64

    யோவ் ரோபோ சங்கர் நீ முதல்ல கை தட்டுற மாதிரி காமெடி பண்ணியா அப்புறமா கை தட்டுறோம் 😂😂😂😂😂

  • @JDLeeVlogs
    @JDLeeVlogs 2 года назад +32

    அந்த அடி 3:43👊🏻 காமெடியாமா

  • @gokulraj.m6026
    @gokulraj.m6026 2 года назад +258

    ஏன்டா இதுக்கெல்லாம் உங்களுக்கு டைம் இருக்கு பாவம் அந்த குழந்தைக்காக உங்களுக்கு பேச மனசில்லாம போச்சு இவனுங்கள நாம ஏன் வாழ வைக்கனும்

    • @mamoudoubah8497
      @mamoudoubah8497 2 года назад +2

      Suppar.nampa.na.cennasalam

    • @JV-vs7bm
      @JV-vs7bm 2 года назад +7

      brother actora actorsa paruga avlodan . . nenga epudi avagala vala vachega soluga . . nama entertainmemt ku nama film paka porom avlodan brother . . nama yaraium vala vaikala brother same matavaga vala vaipaganu nambavum venam bro.

    • @NATPUSIRAI
      @NATPUSIRAI 2 года назад +7

      இப்பவாது சில சினிமா பைத்தியம் தெளிந்தா சரி

    • @gloryglory4358
      @gloryglory4358 2 года назад +1

      Athaney. Ivanugala mathikkavey koodaathu

    • @balasubramaniambalachandra9352
      @balasubramaniambalachandra9352 2 года назад +2

      Dei,Robo unakku ithatu ellam neram irukku,
      Late miss Srimathi's ikkaaga kural koduththaaya???????????
      Youngsters, please stop running behind the actors and actresses,and wasting millk to the cutouts,
      Tamil naattai munneatra paadu padungal, illavidin future il Tamil naattukku "Tamil Nadu" illamal poi vidum !!!

  • @ஆதிதேவதை-ச2ர
    @ஆதிதேவதை-ச2ர 2 года назад +122

    சிங்கிலி ரம்மி விளம்பரம் அதிகமாக வருகிறது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் 🌼🌼🌼🌼🌼🌼🌼

    • @m.v.dhanyasri1120
      @m.v.dhanyasri1120 2 года назад

      Aama aadidhevathai

    • @kmurugash9263
      @kmurugash9263 2 года назад +3

      ஜிங்கிள் ரம்மியின் விளம்பரம் ஆதிக்கம் அதிகமாக உள்ளது இது இப்படியே தொடர்ந்தால் எப்எம் ரேடியோக்களை ஒதுக்கியது போல மக்கள் ஒரு நாள் யூடியூபையும் ஒதுக்குவார்கள் இந்த சரத்குமார் தொல்லை தாங்கல

    • @ckmuruganantham3066
      @ckmuruganantham3066 2 года назад +5

      நடிகர் சரத்குமார் விளம்பரத்துக்கு வர்றார் .
      எல்லா நடிகர்களும் இப்ப ரம்மி விளம்பரத்தில் நடிக்க ஆரம்பித்து விட்டனர் . மக்களாகிய நாம் விளையாடி நடுத்தெருவுக்கு சென்று நாசமாக வேண்டும் , நடிகர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு வளமாக வாழ்வார்கள் .

    • @chinnam3409
      @chinnam3409 2 года назад +2

      ஒரு கட்சியின் தலைவர் என்ற எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் பொறுப்பற்ற முறையில்
      மக்களை சூதாட சொல்லும் இவரெல்லாம் ஒரு பெரிய மனிதர்

  • @subuhanfarhan227
    @subuhanfarhan227 2 года назад +103

    நம் மக்களுக்கு ஒன்னுனா பேச மட்டான்ங்க தெரியுது அப்பன்னா நம்ம ஏன் அவுங்க படத்தப் பார்த்து வளர்த்துவிடுனும் தேவையில்லா நமக்கு வராதவன் தேவையில்ல மக்களே கொஞ்சம் யோசிங்க அரசியல்வாதிகளுக்கு நம்ம தேவை ஒட்டு போட சினிமாகாரங்களுக்கு நம்ம தேவை அவுங்க படத்தப் பார்த்து வெற்றியடைய்யச் செய்ய ஆனால் ஆனால் ஆனால் இவுங்க யாரும் மோநமக்கு ஒன்னுனாவரா மட்டங்க சினிமாக்கு ஒன்னுனா அரசியல் வரும் அரசியல் lukku ஒன்னுனா சினிமா அனா அந்த இரண்டடுக்கும் மக்களாகிய நம் தான் முக்கியம் நமக்கு ஒன்னுனாவரா மட்டாங்க ஸ்ரீமதிக்கு யாராவது குரல் கொடுத்துருந்தால் இன்னேராம் நீதி. கிடைத்து இருக்கும் மக்களே திருந்துங்க சினிமால போய் பார்க்கதிங்க எவன் படம் வந்தால் நமக்கு என்னான்னு இருங்க அப்பத்தான் தெரியும் அவுங்களுக்கு நான் முடிவு எடுத்துவிட்டேன் எவன் படத்தையும் பார்க்க மாட்டேன் ஸ்ரீமதிக் குன்னு இல்ல அசங்கள் மக்களுக்கு ஏப்பிரச்சன்னைக்கு வரா மட்டாங்க கவனமாக யோசித்து செயல்படுங்கள் ஸ்ரீமதி இறப்பு நமக்கு ஓர் பாடம இந்த அரசியலையும் 😭சினிமாகாரங்களையும் நினைத்து😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭எடுத்தார் வந்துருக்கலாம்

  • @robertgnanapragasam7872
    @robertgnanapragasam7872 2 года назад +1027

    நம்பிடாதீங்க... இது எல்லாமே நடிப்புதான்.......😂

    • @interestingtopics419
      @interestingtopics419 2 года назад +5

      😂😂😂😂

    • @Yarowne
      @Yarowne 2 года назад

      நடிகர் எல்லாம் இப்படி தான் வாழ்க்கை முழுவதும் நடித்துக்கொண்டு தான் இருப்பார்கள்.... போலி வேஷம் போடும் மேகக் கூட்டம்...

    • @santhoshkhan4534
      @santhoshkhan4534 2 года назад +5

      Santhosh 45

    • @nishanthannishanthan3541
      @nishanthannishanthan3541 2 года назад +1

      😁😁😁😁😁😁👌👌👌

    • @BalaBala-pk3jq
      @BalaBala-pk3jq 2 года назад +5

      Intha youtube ra serupala adikanum

  • @vijays1828
    @vijays1828 2 года назад +127

    என்னதான் இருந்தாலும் சிவகார்த்திகேயன் சூரி காம்பினேஷன் சூப்பர்..

    • @inbarajkaran
      @inbarajkaran 2 года назад +3

      Yes bro vera level combo ❤️💯

    • @lemoncreations5067
      @lemoncreations5067 2 года назад

      அவிங்கள பத்தி தெரியுமா பேசாத shottinga daily oru alu venuma rendu perukku avinga mattu Ila ellaru than

    • @kalaipriya7158
      @kalaipriya7158 2 года назад

      P
      P
      O

    • @rohithadvocate7993
      @rohithadvocate7993 2 года назад +1

      Correct 👍

  • @ulagappanveerappan1786
    @ulagappanveerappan1786 2 года назад +2

    யாருக்கெல்லாம் நம்ம வடிவேலு காமெடி பிடிக்கும்...லைக் போடுங்க

  • @begginerslifestyle
    @begginerslifestyle 2 года назад +3

    03:36 Most played

  • @prabhasiva7861
    @prabhasiva7861 2 года назад +60

    முதல்ல இவனுங்கள வீட்டுக்கு அனுப்புங்க தமிழ்நாட்டு இளைஞர்களே......தமிழ்நாடு உருப்படும்......

  • @Purush421
    @Purush421 2 года назад +16

    டேய் எங்கடா சிரிப்பே வரல 😂😂😂😂😂

  • @AG098
    @AG098 2 года назад +43

    👌👌👌👌🌹❤️எல்லாராலும் கைப்பற்றி விட முடியாது உண்மை அன்பை ❤️கிடைப்பதும் அரிது👌👌👌🌹

  • @babukc2544
    @babukc2544 2 года назад +16

    வர வர ரோபோ மாதிரி தெரியல, அருவை ரம்பம் மாதிரி இருக்கு... 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  • @mbmmani8164
    @mbmmani8164 2 года назад +356

    ரோபோ சங்கர் நல்ல உடற்பயிற்சியாளர் டபுள் வெயிட் சாம்பியன் சினிமாவில் போன பிறகு எல்லாம் மறந்து விட்டார் எது போனாலும் சரி எது வந்தாலும் சரி ஒரு மனிதன் என்றுமே உடற்பயிற்சி மட்டும் மறக்க கூடாது 💪👍 என்றும் அன்புடன் திருவாரூர் மாவட்டம் பேரளம் 11 ஆலத்தூர் மணிகண்டன் 👑

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 2 года назад +2

      சரியாக சொன்னீங்க நான் கனேசன் மீடியா 😊🙌

    • @duraimurugan716
      @duraimurugan716 2 года назад +1

      Peralama

    • @mbmmani8164
      @mbmmani8164 2 года назад +2

      @@duraimurugan716 பேரளம் மேற்கு சார் 11 ஆலத்தூர்

    • @nageshguru6956
      @nageshguru6956 2 года назад +1

      Nan karaikal bro

    • @selvakumar-tg2fz
      @selvakumar-tg2fz 2 года назад +1

      Naa tvr

  • @Yarowne
    @Yarowne 2 года назад +177

    போதும் போதும் போதும் போதும் வாழ்க்கை முழுவதும் நடிச்சா ..எப்போ உண்மை உண்மை உண்மை யான வாழ்க்கை வாழ்வது

    • @harishragavan418
      @harishragavan418 2 года назад +2

      l

    • @harishragavan418
      @harishragavan418 2 года назад +1

      lolI'm

    • @harishragavan418
      @harishragavan418 2 года назад +1

      lolI'm

    • @lllluin
      @lllluin 2 года назад +2

      இவங்களுக்கு சோறு போடறது நடிப்புத
      நடிக்கைலைன சான்ஸ் வராது

    • @harrisanand
      @harrisanand 2 года назад

      @@harishragavan418 iiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiiii

  • @ஆதிதேவதை-ச2ர
    @ஆதிதேவதை-ச2ர 2 года назад +17

    சங்கர் சார் அந்த காத்து கருப்பு கலை உங்கள் படத்தில் நடிக்கிறானா எனக்கு இந்த உன்மை தெரிய வேண்டும் 🌼🌼🌼🌼🌼

    • @devudapawangaaru2936
      @devudapawangaaru2936 2 года назад

      😂😂😂😂

    • @FF-zy4ps
      @FF-zy4ps 2 года назад +1

      avanay oru loosu poiya solithu irupa ava solradhu la nambithu irukinga

  • @TOP075TAMILhowtomake123
    @TOP075TAMILhowtomake123 2 года назад +4

    ரோபோ சங்கர் பண்றது காமெடியா எனக்கு தெரியல சிரிப்பே வரல

  • @lakshmimurugan96
    @lakshmimurugan96 Год назад +1

    ரோபோ ஷங்கர் இதற்கு முன்னாடி காமெடி பண்ணும் போது மிகத் தெளிவாகவும் பேசும்போது அழகா இருக்கும் இப்பம் சினிமாவில் வந்த பிறகு அவருக்கே தெரியாது அவர் என்ன பேசிக் கொண்டிருக்கிறார் என்று அவருக்கு தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார் பார்க்க வெறுப்பாக இருந்தது

  • @மக்கள்தலைவன்
    @மக்கள்தலைவன் 2 года назад +112

    மக்கள் நிம்மதியாக வாழ வேண்டும் மது புகை தவறான சினிமா ஆன்லைன் ரம்மி விளையாட்டு இல்லாத நிலையில் தமிழ்நாடு வேண்டும் என்றும். மக்கள் தலைவன் மாருதி செந்தில்

    • @kick3316
      @kick3316 2 года назад +5

      Sethuru....

    • @Vinithaarulmani
      @Vinithaarulmani 2 года назад +1

      @@kick3316 🤣🤣🤣🤣✌🏻

    • @Vinithaarulmani
      @Vinithaarulmani 2 года назад +1

      @@kick3316 thala vera level nee 😎😎

    • @igpk1732
      @igpk1732 2 года назад +1

      Nama government seri illa🙂

    • @thiruchendurmurugan5693
      @thiruchendurmurugan5693 2 года назад

      சீமான் வந்தா நல்லருக்கும்

  • @VIJAYn369
    @VIJAYn369 2 года назад +9

    இத்துடன் கிரிஞ்சு செய்திகள் முடிவடைந்து விட்டன...💦

  • @searchingdx9502
    @searchingdx9502 2 года назад +11

    மொக்க போடறான் எல்லா ஸ்டேஜ்லையும் இந்த கு💥

  • @ravindrankathan913
    @ravindrankathan913 2 года назад +85

    விஷால் மிகவும் திறமையான நடிகர் ஆவார்🔥🔥🔥🔥💥💥💥💥

  • @nsuganya_aadhu
    @nsuganya_aadhu 2 года назад +40

    இதெல்லாம் ஓரு நியூஸ் ஆ 😡😡😡😡

  • @sudhasankarsudha8221
    @sudhasankarsudha8221 2 года назад +136

    யோவ்!!!!!! polimer srimathi case enna stage ல இருக்கு என்ன நிலவரம்... update பண்ணுயா............. அப்படியா விட்டுறதா யா?😭😭😭
    கண்டதையும் செய்தியா போட்டுடு...

    • @anilbaldania4791
      @anilbaldania4791 2 года назад +1

      Asifa case epdio apdithan 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😂😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😂😁😁😂😂😂😂😂😁😁😂😁😁😁😁😂😁😁😂😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😂😁😂😁😁😁😁😂😁😁😂😂😂😁😁😁😁😁😁😁😁😁😁😂😁😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😄😄😂😂😂😂😂😁😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😁😂😂

    • @Thalapathy_4r
      @Thalapathy_4r 2 года назад +3

      அதெல்லாம் குழி தோண்டி அந்த பொண்ணோட பொதச்சாச்சு

  • @lnspiring.thinks
    @lnspiring.thinks 2 года назад +1

    Vishal anna nee Vera level uhh

  • @gurunath9985
    @gurunath9985 2 года назад +3

    Vishal my favourite actor...

  • @IsupportTVK
    @IsupportTVK 2 года назад +4

    Behind woods: விட்றா வண்டியை ரோபோ அண்ணன் வீட்டுக்கு

  • @senthilkumar-rv6ji
    @senthilkumar-rv6ji 2 года назад +51

    மேடை நாகரிகமற்ற செயல்! இது காமடியாம்?

  • @shenbagaraja9248
    @shenbagaraja9248 2 года назад +10

    தமிழ் நாட்டில் பிறந்தவன் என்பதே மறந்துவிடதிர்கள் ரோபோ

  • @dineshk7486
    @dineshk7486 Год назад

    Who are all watching VIDHYALAYI MOVIE After Come Here 100 Percentage SOORI ANNA ❤️

  • @elavarasidilip9563
    @elavarasidilip9563 2 года назад +1

    Very important news. Is this News Channel ?

  • @ttglub2985
    @ttglub2985 2 года назад +207

    Advance congrats for 8M ❤️

  • @sudhimonsudhi6559
    @sudhimonsudhi6559 2 года назад +1

    Nallarkku😁 soori ❤️സൂപ്പർ 🤩

  • @balasundaramr7424
    @balasundaramr7424 2 года назад +7

    சினிமா குத்து , சினிமா அடின்னு ஒன்னு இருக்கு.
    விக்ரம் படத்துல ஏஜென்ட் டீனா , " சார் நிஜமாவே அடிக்கிறாங்க சார் " னு ஸ்டண்ட் அசிஸ்டண்ட்ஸ் சொன்னாங்க லாம் !
    எம்ஜிஆர் ம் சில சமயம் அப்படித் தான் னு சொல்வாங்க. ( அப்புறம் அடிக்கு ஏத்தா மாதிரி cash கொடுத்திடுவாராம். )
    Timing , action சரியா வந்தா சினிமா குத்து கண்டுபிடிக்க முடியாது.

  • @mohammadsaquib6675
    @mohammadsaquib6675 2 года назад

    Vera level 3:40

  • @thanga4644
    @thanga4644 2 года назад +5

    நீ என்ன controversy creat பண்ணாலும் படம் பார்க்க ஒரு வரமாட்டோம்

  • @Ganez-06
    @Ganez-06 2 года назад +33

    Road to 8 million subscribers poli-mer congratulations by Irfan annan neighbour .

  • @சத்யாமீடியா
    @சத்யாமீடியா 2 года назад +2

    உண்மையில் டைட்டிலை பார்த்து இந்த வீடியோவை பார்க்க வந்தவர்கள் யார் யார்? சுத்த எரிச்சல் தான் ஏற்படுத்துகிறது.

  • @samuelp228
    @samuelp228 2 года назад +6

    பாலிமர் செய்திக்கு இதுதான் முக்கியம்....

  • @gokul_efx635
    @gokul_efx635 2 года назад

    Unga thumbnail la theeya vaika 🔥

  • @letsknowaboutit2667
    @letsknowaboutit2667 2 года назад

    Yah? Polimer ungalaku higlighted heading hay therilaya

  • @CTVEDITZ63
    @CTVEDITZ63 Год назад

    Thumbnail ultimate😂😂😂

  • @karikalacholan1406
    @karikalacholan1406 2 года назад +2

    யாருக்கெல்லாம் இட்லி, தோசை புடிக்கும்?

  • @gopinathk9022
    @gopinathk9022 2 года назад +2

    Yotube channel views athigama varanumundrathukaga thumb naila pooya vachi emathu vanga athe maathiri unmaya solla vendiya news channel ippadi poi solli emathrunaga

  • @monishafashion2002
    @monishafashion2002 2 года назад

    I like you vishal♥️♥️♥️

  • @esenradio1719
    @esenradio1719 2 года назад +4

    ஆமா இதுல யாரு அண்ணன் யாரு தம்பி... 😂😂😂

  • @MuthuKumar-uz6fq
    @MuthuKumar-uz6fq Год назад

    Very very supper supper deam thanks eyany help iam wheit.

  • @Saranya_abisri
    @Saranya_abisri 2 года назад +21

    Casual ah பேசிருக்கலாம்🙄

  • @VR64TAMIL
    @VR64TAMIL 2 года назад +470

    பறவைகள், விலங்குகள், பூச்சிகள், மரங்கள், செடிகள்,கொடிகள் இவையனைத்திற்கும் இப்பூவுலகம் சொந்தம்.
    அவற்றை அழித்து விடாதீர்கள்🙏

    • @nilasoru5193
      @nilasoru5193 2 года назад +14

      இதைத்தான்நானும்சொல்றேன்வெற்றிவேல்நான்சுத்தசைவம்என்னைவேற்றுகிரகவாசிபோல்பாக்கறாங்கநாமஎப்படிஇந்தபூமியிலவாழநினைக்கிறோமோஅதுமாதிரிதான்மத்தஉயிரினமும்

    • @Riyaz777-n4f
      @Riyaz777-n4f 2 года назад +6

      Poda sunni

    • @vetrivelan8718
      @vetrivelan8718 2 года назад +3

      @@Riyaz777-n4f ni ponnu thaana

    • @karthickzz
      @karthickzz 2 года назад +3

      @@vetrivelan8718 fake id musugesa

    • @mewedward
      @mewedward 2 года назад +3

      Sappadu enna sapdurega only water ah 🧐🤔

  • @lakshmilakshmi-gm8hs
    @lakshmilakshmi-gm8hs 2 года назад +2

    Soori reactions nyc....

  • @miklik9557
    @miklik9557 2 года назад

    செல்லக்குட்டி எழுந்து எல்லாருக்கும் வணக்கம் சொல்லுறாங்க.. என்ன மரியாத ❤️ பண்டியம்மா ❤️

  • @microv1847
    @microv1847 2 года назад +27

    நியூஸ் சேனல்னு வெளில சொல்லிடாத,.
    கோதா கொமா னு திட்டுவாங்க பாலிமர்

  • @mnowfalff3717
    @mnowfalff3717 2 года назад +1

    3:00

  • @kalamadhuraj701
    @kalamadhuraj701 2 года назад +1

    Polimer news epaum nampathika🙏🙏🙏🙏

  • @aswafam
    @aswafam 2 года назад

    Ada paavigala en da thumbnail ipadi pooduriga 😡😣

  • @SN17177
    @SN17177 2 года назад

    Nice friendship. Vishal nice

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 2 года назад

    Vishal nallapaniku nandri thodaratum ungal helping mind

  • @kumarandon
    @kumarandon 2 года назад +13

    ரோபோ சங்கர் நல்லா irritate பண்றாப்ல...waste of time

  • @jeevanjero338
    @jeevanjero338 2 года назад

    Anchor vijay anna fans like pannunge ❤❤❤

  • @fayasahmed7050
    @fayasahmed7050 2 года назад +10

    எப்படிடா ஸ்ரீமதி பாப்பாக்கு குரல் குடுக்க துப்பு இல்லை இங்க சிரிச்சுகிட்டு நிக்குறீங்க

  • @varunkrishnan4441
    @varunkrishnan4441 2 года назад +3

    News channels how cheap thumbnail ithula irunthey theriyuthu content kaaga enna karumatha vena thinnuvinganu konjamachum neyayama irungada

  • @johnpeterpolycarp4197
    @johnpeterpolycarp4197 2 года назад +17

    அடி மேல் அடி விழுந்தால் படத்தின் புரோமொஸன் கூடும் சுடிதார்க்கு ஷாலு சினிமாவுக்கு விஷாலு

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey 2 года назад +32

    Vishal sir is a really nice person.....

  • @nandakumarnanda9661
    @nandakumarnanda9661 2 года назад +161

    விஷால் நல்ல மனிதர் உதவும் மனப்பான்மை கொண்டவர்.

    • @MURUGA12347
      @MURUGA12347 2 года назад +2

      சூப்பர் உன்மைதான்

    • @justinprakashraj6256
      @justinprakashraj6256 2 года назад +4

      yen bro ketta odanei anakondava kattitaraa

    • @kingsmaker5899
      @kingsmaker5899 2 года назад

      @@justinprakashraj6256 😆🤣

  • @GLACIERGAMINGGG
    @GLACIERGAMINGGG 2 года назад

    Polimer idthella oru velaya unakku thambnail correct ha poduga da

  • @nivasalai1449
    @nivasalai1449 2 года назад

    Ipo ethuku telugula intro koduthinga ...

  • @shadrach3439
    @shadrach3439 2 года назад +3

    Polimer Vara Vara unnoda title pathu unna adikanum pola iruku

  • @notyet9787
    @notyet9787 2 года назад

    Oh ethu news channel ah maranthuta end la tha nayabagam vanthuchu

  • @santhoshkumar9837
    @santhoshkumar9837 2 года назад +3

    யார் எல்லாம் நிஜம் என்று நம்பினீர்கல் 😂😂😂

    • @Gulfwings25
      @Gulfwings25 2 года назад

      Nijam than comedy vishal face reaction la therium 😂

  • @Michael66789
    @Michael66789 2 года назад +5

    Vishal most handsome hero

  • @chrisd2049
    @chrisd2049 2 года назад +50

    Looks like Vishal does not want to be identified as Telugu... thats the reason for his angry

  • @ranjithdurai2016
    @ranjithdurai2016 2 года назад +17

    Robosankar tamil nattula pantra mokka comedy ah try pannipatharu but kevala pattu poitan🤭 oruthanum kai thattala oruthanum sirikala😂

  • @gvbalajee
    @gvbalajee 2 года назад +1

    This is perfect action more than that

  • @yoganyogan5484
    @yoganyogan5484 2 года назад +13

    இது தான் ரோபோவின் மொக்க காமெடி

  • @jaganjaga7786
    @jaganjaga7786 2 года назад

    Vishal sir vara lavel

  • @royalmotors7416
    @royalmotors7416 2 года назад

    Nalla promotion panringa da neenga padathuku .. right uuu 😂😂😅

  • @rajasekaransubramanian6842
    @rajasekaransubramanian6842 2 года назад +16

    மக்களின் தலை எழுத்து,
    இதை எல்லாம் பார்க்க வேண்டி உள்ளது.

  • @yasothaganesh8746
    @yasothaganesh8746 2 года назад +2

    Vishal❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @koothadi978
    @koothadi978 2 года назад

    அடிச்சாரும் புடிச்சாலும் அண்ணன் தம்பி

  • @bomb_2930
    @bomb_2930 2 года назад

    Daiiii thumbnail unmaiya podrathuna poduuu thappu thappa pottu adi vaangi sethuradha 😂😂😂

  • @abbisheks2111
    @abbisheks2111 2 года назад +1

    Rajapalayam enga urru❤️

  • @rathidevi9689
    @rathidevi9689 2 года назад

    Idhu avanga thappillinga. Thumnail la sollanum

  • @thee1653
    @thee1653 2 года назад

    வாழ்க உங்கள் நட்பு!!

  • @prcreationPrathish13
    @prcreationPrathish13 2 года назад

    Thala... gymku vaa thala.. Robo sankar anna

  • @sentamil_selvan_17
    @sentamil_selvan_17 2 года назад +13

    தனது Çhennàl Vews மற்றும் Likukaga தவறான செய்தியை வெளியிட்ட வேல்ராஜ் கைது😂

  • @sarath_smart0077
    @sarath_smart0077 2 года назад +2

    அங்கிட்டு போய் விளையாடுங்க பா... 🤣😅😂

  • @ramumurtyei8311
    @ramumurtyei8311 2 года назад +12

    நாட்டுக்கு ரெம்ப முக்கியம்மான
    செய்தி நாட்டுக்கு தேவையான
    செய்தி

  • @softwareking0332
    @softwareking0332 2 года назад

    U1 song and Bgm mass

  • @godislove9298
    @godislove9298 2 года назад +2

    ரோபோ சங்கர் வரவர ரொம்ப மொக்க பண்றான்

  • @varshan2716
    @varshan2716 Год назад

    News channel thirundhqve matingala dq

  • @madhanjigar5767
    @madhanjigar5767 2 года назад

    Dai editor fun panuragah... Pic front potu trend aka pakuriya... 🤣

  • @sadamhussain-ts2yd
    @sadamhussain-ts2yd 2 года назад

    Super,👌👌👌💑