கும்பம் | ஊருக்கே எடுத்துக்காட்டாக வாழப்போறிங்க HAPPY NEW YEAR 2025 | புத்தாண்டு ராசிபலன்கள்

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 янв 2025

Комментарии • 42

  • @nextgenastro
    @nextgenastro  24 дня назад +3

    உங்கள் பிறவி பலன்களை அறிய உங்கள் பெயர், பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊர் கமெண்டில் பதிவு செய்யவும்

  • @preethipreethi4396
    @preethipreethi4396 26 дней назад +38

    எல்லாரும் கும்ப ராசி பற்றி ஆஹா ஓஹோன்னு சொல்றீங்க ஆனா எனக்கு மட்டும் குழப்பமே தீரலையே

    • @saraswathishivakumar1248
      @saraswathishivakumar1248 26 дней назад +1

      Enakkum apadithan🙏

    • @Life437
      @Life437 26 дней назад

      Most of the astrologer tell only for their views so don't believe

    • @raghavigrb829
      @raghavigrb829 26 дней назад +1

      Enakkum apdithhan

    • @rajendranp9025
      @rajendranp9025 26 дней назад +1

      குழப்பத்தை நீக்குங்கள். இனியும் வாழ்க்கைக்கு வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது.

    • @rajaraja6901
      @rajaraja6901 26 дней назад +2

      எனக்கு கும்ப ராசி சதயம் நட்த்திரம் ..இந்த ஏழரை சனிலதான் 2 முறை USA போய்ட்டு வந்துடேன் இப்போ ரியாத்ல இருக்கேன் 2.5 L சம்பளம் நல்லாதான் ..முயற்ச்சி செய்தால் நல்லதே நடக்கும்

  • @MadhuB-z2u
    @MadhuB-z2u 24 дня назад +8

    நானும் இதே மாதிரி வீடியோ காட்சிகள் பார்த்து மனசை தேத்திக்கிறேன்

  • @subramaniannapoorani8948
    @subramaniannapoorani8948 26 дней назад +8

    அம்மா நீங்கள் சொல்வது நன்று கும்ப ராசியில் ஏன் பிறந்தோம் என்று உள்ளது வாழ்வில் வாழ்வா சாவா என்று வாழ்ந்து கொண்டிருக்கும்...
    எல்லாம் நன்மைக்கே

    • @sathasivamsamayakaruppan8253
      @sathasivamsamayakaruppan8253 21 день назад

      அப்படியேதான் என் பையனுக்கும்😢😢😢

  • @MadhuB-z2u
    @MadhuB-z2u 24 дня назад +5

    கும்பம் ராசி சதயம் நட்சத்திரம்

  • @yesboss1353
    @yesboss1353 26 дней назад +21

    மேடம் ,கும்பம் தெளிய வச்சு தெளிய வச்சு அடி பின்னுது தாங்கமுடியால உசிர் மட்டும் போன போகுதுன்னு இருக்கு நல்லது நடந்தா சரி இல்ல இதுவே ரொம்ப பழகி போச்சு

    • @SivaSiva-ni6eg
      @SivaSiva-ni6eg 25 дней назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😅😅😅😅

    • @Ddps3
      @Ddps3 24 дня назад

      Correct

    • @fishduke3373
      @fishduke3373 21 день назад

      100% correct

  • @velappanindirabai9323
    @velappanindirabai9323 13 дней назад

    ஒரே சொதப்பலாக உள்ளது!
    முயற்சி திருவினை ஆக்கும்!!

  • @வெண்ணிலா007
    @வெண்ணிலா007 15 дней назад +1

    இந்த 2 வருசம் நிறைய கஷ்ட பட்டேன் என்னோட காதல் போயிடுச்சு நிம்மதி போச்சு மன அழுத்தம் ஆதிகம் ஆகிடுச்சு அந்த கடவுள் தான் என்னை காப்பாத்தனும் 😢😢😢

  • @Sai_Sangee06
    @Sai_Sangee06 18 дней назад

    Om sairam thunai

  • @muthuraman4832
    @muthuraman4832 26 дней назад +11

    ஒரு நிமிடம் கூட நிம்மதி இல்லாத வாழ்க்கை 😢

  • @baluhappy789
    @baluhappy789 21 день назад

    ஸ்ரீராம ஜெயம்

  • @dinragtp
    @dinragtp 24 дня назад +1

    8:33 video start

  • @ohm4444
    @ohm4444 27 дней назад

    Ohm sri karumaari amman thunai

  • @raghavendra3573
    @raghavendra3573 27 дней назад

    Om sri raghavendra ya namaha

  • @shanmugabharathi9893
    @shanmugabharathi9893 26 дней назад +2

    🙏🙏🙏💯💯💯

  • @kalaipugazh8278
    @kalaipugazh8278 22 дня назад +2

    கும்பம்ன்னு சொல்லி மத்த எல்லா ராசிக்குமே வருது

  • @7kings4442
    @7kings4442 26 дней назад +4

    Ada poga amma na dalium aluthutu tha iruka 😢....

  • @mathimathivanan1787
    @mathimathivanan1787 26 дней назад +1

    நீங்களும் வாங்க

  • @SivaSiva-bo5vh
    @SivaSiva-bo5vh 26 дней назад

    🙏🙏🙏

  • @Sriram-cm8tb
    @Sriram-cm8tb 20 дней назад

    Kumbam sathyam madam try government job 😢

  • @adhinnagaraj4229
    @adhinnagaraj4229 16 дней назад

    Amma 1 jathakam parkka fees ?

  • @arokiasamy7560
    @arokiasamy7560 15 дней назад

    a.arokiasamy.12-05-1947. birth time-not known. kaomarapalayam(erode-dist)

  • @richardrichard9878
    @richardrichard9878 26 дней назад

    Nambitten

  • @SasikumarD.N
    @SasikumarD.N 25 дней назад

    கும்பம் ராசி பலன்கள் சொல்லாம மற்ற ராசிக்கு பலன்கள் சொன்னா எப்படி...

  • @malathivijayamalathi4378
    @malathivijayamalathi4378 15 дней назад

    சும்மா சொல்லாதங்க அம்மா.நான் என் ராசி பேரையே மாற்றித்தன்.துன்ப ராசிதான் என் இராசி.நீங்க எல்லாம் எழுத்துப் பிழையாச் சொல்லுறீங்களோ என்று ஒரு சந்தேகம் அம்மா...

  • @SivasakthiSakthi-w7w
    @SivasakthiSakthi-w7w 22 дня назад

    கும்பத்த பத்தி மட்டும் பேசுங்க அம்மா சும்மா channel ஆரம்பிச்சு எல்லார் tima waste panathingaa....

  • @dance6072
    @dance6072 26 дней назад

    Waste