கும்பம் | உங்களை சுத்தி இதுதான் நடக்குது | Thai matha rasi palan | தை மாத ராசி பலன்கள் 2025

Поделиться
HTML-код
  • Опубликовано: 25 янв 2025
  • கும்பம் | உங்களை சுத்தி இதுதான் நடக்குது | Thai matha rasi palan | தை மாத ராசி பலன்கள் 2025 #kumbam
    Thai matha rasi palan 2025 in tamil kumbam | கும்பம் தை மாத ராசி பலன்கள் 2025
    நம் நாட்டில் பொதுவாக எந்த ஒரு நல்ல செயலையும் தை மாதத்தில் ஆரம்பிப்பது வழக்கம், இம்மாதத்தில் தான் சூரியன் தன்னுடைய வடதிசை பயணத்தை தொடங்குகிறார். உத்திராண்ய காலம் ஆரம்பமாகிறது. தேவர்களின் உலகிற்கு தட்சிணாயனம் எனப்படும் ஆறு மாத இரவுக் காலம் முடிந்து, உத்தராயனம் எனும் ஆறு மாதப் பகல் காலம் ஆரம்பமாகும் மாதம் என்பதே தை மாதத்தின் பெருமையாகும். அப்போதுதான் பித்ருக்கள் உலகின் கதவும் திறக்கப்படுகிறது. ஆடி மாதத்தில் விதைத்த நெல்லானது தை மாதத்தில் தான் அறுவடை செய்யப்படுகிறது. எனவே இது அறுவடை மாதம் என்றும் அழைக்கப்படுகிறது. அறுவடையால் மகிழ்ச்சி மிகுந்த மக்கள் தங்கள் கடவுள்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இம்மாதத்தில் பல்வேறு விழாக்களைக் கொண்டாடுகின்றனர். பல்வேறு வழிபாட்டு முறைகளும் இம்மாதத்தில் பின்பற்றப்படுகின்றன.

Комментарии • 9

  • @NILAUDAYIARS-gt4di
    @NILAUDAYIARS-gt4di 13 дней назад +12

    தங்கள் சொல்வது கேட்கநல்லாஇருக்குதைமாதம்முழுவதும்உயிரோடுஇருப்பேனா

    • @saravanapriya7189
      @saravanapriya7189 13 дней назад +2

      Enaku unga problem theriyathu but uyira vidanumnu ninaikathinka

  • @SathishKumar-e8v
    @SathishKumar-e8v 3 дня назад

    Om namahshivya 🙏🙏 kappathu

  • @muthumanickam3302
    @muthumanickam3302 13 дней назад

    Kumpa rasi mattum pesesu

  • @GanapathiGanapathi-gf6qg
    @GanapathiGanapathi-gf6qg 13 дней назад

    Samy velai poivittathu avittam3 4 varumanam ilai manasu kasdamairuku innumkalyanam agala swamy ethavathu munnetram irukuma iyya😢😢😢

  • @chanakyagan
    @chanakyagan 13 дней назад

    Too much pariharam

  • @chanakyagan
    @chanakyagan 13 дней назад

    Bla bla bla