பட்டிமன்றம் -கர்ணன் குற்றவாளியா? பாகம்5 - நகைச்சுவை பட்டிமன்றம் - Karnan Kutravaliyaa-5 pattimandram

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 окт 2024

Комментарии • 30

  • @vadivels3676
    @vadivels3676 Год назад +8

    மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் அமுத தமிழ்

  • @vafacts9118
    @vafacts9118 26 дней назад +1

    அழகு தமிழை!அழகாக உச்சரித்து. அழகான முறையில். வாதம் செய்த அழகு தமிழ் புலவர்கள். பேசிய அழகான பட்டிமன்றம் என் தாய் தமிழ் மொழியின் சிறப்பு! வாழ்க வாழ்க தமிழ்.

  • @SenthilKumar-op4kc
    @SenthilKumar-op4kc Год назад +8

    கர்ணனின் மேல் எத்தனை குறை சொன்னாலும் மறுத்து அதற்கு உண்டான எடுத்துக்காட்டுசொன்ன விதம்அருமை

  • @vinayak4201
    @vinayak4201 2 года назад +9

    அறிவுக்கும் ஆன்மீகத்திற்கும் அன்ருட வாழ்விற்கும் உகந்ததான செல்வமாக இது அமைத்திருக்கிறது என்றால் அது மிகையாகாது.
    எல்லோரும் கேட்டுப் பயன்பெறவேண்டும் நிச்சயம்.

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 Год назад +1

    அருமையான வழக்காடு மன்றம்.
    நடுவரின் பேச்சுத்திறனையும் புதிய கோணத்தில் சிந்தித்து பல நுட்பமான விஷயங்களை எளிதில் புரிய வைத்த பாங்கும் அவருக்கே உரிய பாணி.

  • @sureshkumar-vn3qi
    @sureshkumar-vn3qi 7 месяцев назад +1

    மிக அருமை.
    அனைவருக்கும் வாழ்த்துகளும் மிக்க நன்றியும்

  • @swaminathann1983
    @swaminathann1983 Месяц назад

    🎉🎉

  • @periananperianan1688
    @periananperianan1688 Год назад +1

    என்ன என்ன கர்ணன் அப்பா புகழ்
    நல்ல தமிழ்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Год назад +2

    Nice information. Super. 👏👌

  • @manijm5534
    @manijm5534 2 года назад +1

    மிக மிக மிக மிக அற்புதம்

  • @muthulakshmibalaji2041
    @muthulakshmibalaji2041 4 месяца назад

    எனக்கு மிகவும் பிடித்த கதை.

  • @SedhuramanSedhuraman-nr7op
    @SedhuramanSedhuraman-nr7op 5 месяцев назад

    Supar

  • @maruthumaruthu6455
    @maruthumaruthu6455 2 года назад

    Arumai

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 2 месяца назад

    வளமான கர்ப்பனை valga

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 3 месяца назад

    விஸ்வரூபம். வானுயர் தோற்றம் உலகம் அளாவிய தோற்றம்.நன்றி.

  • @govindankaruppiah2600
    @govindankaruppiah2600 2 месяца назад

    இந்த வழக்காடு மன்றத்தில் நடுவர் அவர்கள் கூறும் கவிஞர் கண்ணதாசன் எழுதிய
    "வீடு வரை உறவு" பாடல் பட்டினத்தடிகள் எழுதிய
    "அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே" என்ற பாடலைத் தழுவியது. அந்தப் பாடலை முடிக்கும் போது "பற்றித் தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே "என்று தான் பட்டினத்தடிகள் முடித்திருப்பார்.ஆனால் கவியரசு கண்ணதாசன் தனது பாடலை "கடைசி வரை யாரோ."என்று முடித்தவர், ஏனோ " மனிதனின் புண்ணிய பாவத்தைத் அதில் சேர்க்கவில்லை.
    ஒரு மனிதன் செய்கிற புண்ணியமும் பாவமும் அவனுடன் இறுதிவரை கூட வரும் என்பது தான் பட்டினத்தடிகள் சொல்லும் மனித வாழ்வியல் தத்துவம்.

  • @vigneskumar4986
    @vigneskumar4986 8 месяцев назад

    Defense of Dr.Arivooli.,
    Neethipathiyin thirpu❤❤

  • @rajeshwariarumugam5569
    @rajeshwariarumugam5569 Год назад +2

    ஐயா குற்றம் செய்தவனை விட குற்றம் செய்ய தூண்டிய வர்களுக்கு தான் தண்டனை குடுக்க வேண்டும்

  • @nithyasaravana3459
    @nithyasaravana3459 2 года назад

    💥💥💥👌👌👌

  • @rsssasikumarsuba7647
    @rsssasikumarsuba7647 2 года назад

    வார்த்தைகள் இல்லை 👃👃👃👃

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    hi euro

  • @nithiyananthansinnathamby5742
    @nithiyananthansinnathamby5742 Год назад

    karai

  • @jayshankar2368
    @jayshankar2368 Год назад

    அருமைஅற்புதம்புராணம்நேரில்படித்ததுபோல்இருந்ததுநன்்றி

  • @rajeshwariarumugam5569
    @rajeshwariarumugam5569 Год назад +1

    கர்ணன் குற்றவாளி இல்ல

  • @govindanvelu4201
    @govindanvelu4201 Год назад

    V

  • @gopiraj5627
    @gopiraj5627 Год назад

    d(equp

  • @sureshkumar-vn3qi
    @sureshkumar-vn3qi 7 месяцев назад +1

    மிக அருமை.
    அனைவருக்கும் வாழ்த்துகளும் மிக்க நன்றியும்