Pandian Stores 2 | 17th to 22nd June 2024 - Promo

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 июн 2024
  • பாண்டியன் ஸ்டோர்ஸ் தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை - திங்கள் முதல் சனி இரவு 8 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/shows/pand... to watch the show on Disney+ Hotstar #PandianStores #VijayTV #VijayTelevision #StarVijayTV #StarVijay #TamilTV
  • РазвлеченияРазвлечения

Комментарии • 423

  • @athabiya
    @athabiya Месяц назад +2716

    மயில் தன்னை தனமாக உணர்ந்த தருணம் 😂😂😂😂

  • @Nature-lover6ux5ps2g
    @Nature-lover6ux5ps2g Месяц назад +920

    Meena raji komathi 3 per nadippum semma bonding um semma❤❤❤❤

  • @vigneshbala5056
    @vigneshbala5056 Месяц назад +3195

    இந்த சரண்யா நடிப்பு ரொம்ப ஓவர்ற இருக்குன்னு யாரெல்லாம் நினைக்கிறீங்க...😂😅

    • @VGRagni
      @VGRagni Месяц назад +54

      இல்ல.. நல்லா தானே இருக்கு

    • @menagaretnam6762
      @menagaretnam6762 Месяц назад +36

      Koduta characters tan seija mudiyum. Orru unmao maraika palla poiyana nadipu

    • @NaverthI
      @NaverthI Месяц назад +10

      Adhukunu ivlo scene la aagadhu bro avangaluku 🤷

    • @sridevi8280
      @sridevi8280 Месяц назад +12

      Over act

    • @rameshrp2625
      @rameshrp2625 Месяц назад +7

      ஏங்க இயக்குனர் தாயலி சொல்வதை கேட்டு நடிக்கிற அவ்ளோதான்😅😅😅😅

  • @DurgaDevi-nl4ry
    @DurgaDevi-nl4ry Месяц назад +572

    சீக்கிரம் இந்த தங்க மயில
    இது பித்தல மயிலுனு நிருபிக்கனும்😂😂

    • @sekarvasanthi8947
      @sekarvasanthi8947 Месяц назад +4

      🎉🎉🎉🎉🎉

    • @vimala.Ari89
      @vimala.Ari89 Месяц назад +21

      Innum Rohini ye mattala adhukkulla nethu vandha Pithala mailu eppadi mattum adhukkelam sila pala varusham agum 😂😂

    • @t.t.mravana9205
      @t.t.mravana9205 Месяц назад +1

      😂😂😂😂

    • @JinadharshiniB
      @JinadharshiniB Месяц назад +1

      ​@@vimala.Ari89😂😂😂

    • @ranjali008
      @ranjali008 Месяц назад +5

      Ila ternjaalum pandian othukka porathu ila. Nan pathu kattivecha pilla pithalaya irundhalum thangamya nu peruma dhan paduvan. Loosupaya😂

  • @user-fd3un8dr2j
    @user-fd3un8dr2j Месяц назад +542

    மயில் ஆஹ் பாத்தாலே கடுப்பாது 😂

  • @vigneshm1828
    @vigneshm1828 Месяц назад +318

    மயில் புராணம் நிறுத்துங்க ரொம்ப ஓவரா கொண்டு போனீங்க ப்ளீஸ்

  • @karthi-2410
    @karthi-2410 Месяц назад +207

    Viewers to Moorthy: இப்போது அவள் எல்லாருக்கும் சோறு போடுற பிறகு கடையை காலி பண்ண போற 😂😂😂😂

  • @technology9231
    @technology9231 Месяц назад +104

    0:25 மயில் சீசன் 1 தனம் ஆகிய தருணம்😂😂

  • @user-io1kc3gl2v
    @user-io1kc3gl2v Месяц назад +86

    kathir raji scenes niraiya vainga ❤ indha first marumagala paarkkave pudikkala🤬

  • @DivyaDivya-no8sn
    @DivyaDivya-no8sn Месяц назад +94

    Menna❤️❤️❤️Rajii

  • @user-eb9uz4dd9s
    @user-eb9uz4dd9s Месяц назад +24

    தங்கமயில் பிடிக்காதவங்க oru like podunga

  • @ravichandran-iv6tf
    @ravichandran-iv6tf Месяц назад +20

    மயில் தியேட்டரில் விற்கும் எல்லாம் சாப்பிடலாம்.ஆனா மீனா வடை வாங்கி வந்தா தப்பு.வெளில கடைல கண்ட எண்ணெய் உபயோக படுத்துவாங்களாம்

  • @user-eb9uz4dd9s
    @user-eb9uz4dd9s Месяц назад +17

    தங்கமயில் பிடிக்காதவங்க oru like podunga 😂

  • @user-io1kc3gl2v
    @user-io1kc3gl2v Месяц назад +53

    kathir raji ku mattum screenspace romba kuraiva iruku but saravanan thanga mayilu ku mattum niraiya iruku😡😡😡

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Месяц назад +3

      Aama....Chii... Daily daily cringe couple ooda romance vera...

  • @user-6iy7ja6rp8
    @user-6iy7ja6rp8 Месяц назад +144

    கவரிங் மயில் ப்ரோமுவே போடுறீங்க எரிச்சலா வருது

  • @user-kf9gn9bw1j
    @user-kf9gn9bw1j Месяц назад +48

    Yaarullam raji❤kathir ,senthil❤meena pidikkum

    • @SaranyaSaranya-ul9vz
      @SaranyaSaranya-ul9vz Месяц назад +3

      Senthil anna pudukkum ❤❤❤❤

    • @DD_editzz21
      @DD_editzz21 Месяц назад +8

      Kathir Anna and rajii akka ❤❤❤❤❤

    • @Anithaanu3
      @Anithaanu3 Месяц назад +4

      Also Gomathi & pazhani

    • @Anithaanu3
      @Anithaanu3 Месяц назад +5

      Indha serial la pandian & covering peacock family dhan more irritating ( my pov)

  • @aadhi4258
    @aadhi4258 Месяц назад +25

    Meena❤❤ Raji ❤❤

  • @karthickselvamjayaraman
    @karthickselvamjayaraman Месяц назад +11

    தங்க மயிலு பெயர்ல மட்டும் தான். தங்கம் இருக்கு

  • @nadhiyanadhiya3595
    @nadhiyanadhiya3595 Месяц назад +17

    Naan intha serial pakurathe meena,raji,kathir khaga than❤❤

  • @user-xp1li8cl2p
    @user-xp1li8cl2p Месяц назад +37

    Thangamayila pathale kaduppu aguthu...

  • @Princymom6605
    @Princymom6605 Месяц назад +94

    ஏன் மா பொம்பளைங்க கிட்ட பேச மாட்டியா சும்மா எல்லா ஆம்பளங்களைங்களையும் target pannura😂

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Месяц назад +3

      😂😂😂 adhe thaan... senthil thambi aame

    • @Princymom6605
      @Princymom6605 Месяц назад +1

      @@beawarehelp6029 Avan romba paavam nga Ava purushan ah kavanikkama mathavangala 🤣🤣🤣

  • @aditikrishnan453
    @aditikrishnan453 Месяц назад +50

    This serial should also focus on Vels family and Meena's family. They are also part of this serial.

    • @surid4109
      @surid4109 Месяц назад +3

      I agree..They bring brilliant actors like Ajay Ratnam n don't give them d screen space they deserve..🤦

    • @vaishuavv3481
      @vaishuavv3481 Месяц назад

      ​@@surid4109Happada finally someone speaking my mind voice 😊

    • @surid4109
      @surid4109 Месяц назад

      @@vaishuavv3481 ofcourse...Anything for Yogi(chithi)..😂

    • @vaishuavv3481
      @vaishuavv3481 Месяц назад

      ​@@surid4109Yogi inga nadikrarra?

    • @surid4109
      @surid4109 Месяц назад +1

      @@vaishuavv3481 Ajay Ratnam's character name was Yogi in chithi..90s kids memories athella..😍semma role avaruku antha serial la..

  • @mohanaForever8441
    @mohanaForever8441 Месяц назад +33

    *Me who waiting for Kathir and Rajiii Love scene in promo and Meena Fun scene* ❤️❤️
    *Kathir Rajii Meena the pillar of PS2* 🔥🔥

  • @maryannshalini2447
    @maryannshalini2447 Месяц назад +12

    Meena,Raji,Gomathi mam ❤️❤️❤️👏👏👏

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 Месяц назад +8

    இந்த கவரிங் மயில் தன்னோட ஓவர் ஆக்டிங்காலயும் ஓவர் கவனிப்பாலையுமே ஒருநாள் சீக்கிரமா மாட்டும் அப்ப ஓவர் boomer பாண்டியன் face reaction பார்க்கோனும்😂😂😅😂😅😂😅😂

  • @SubhaSiva491
    @SubhaSiva491 Месяц назад +43

    மயில் கூடிய விரைவில் mattanum 😅😅😅

    • @Rainbowcolour-cm2zt
      @Rainbowcolour-cm2zt Месяц назад +1

      வாய்ப்பு இல்ல
      ரோகினி யே இன்னும் மாட்டல

  • @Aswin778
    @Aswin778 Месяц назад +486

    யாரெல்லாம் ராஜி நடிப்பு தான் இந்த சீரியல் பார்ப்பதற்கு காரணம் என்று சொல்கிறீர்கள் 👍👌❤️😘

  • @A.S.Harimithra
    @A.S.Harimithra Месяц назад +31

    மயில் ஓவரா ஆடுதே 🤭😁

  • @SanjayKumar-yh9zv
    @SanjayKumar-yh9zv Месяц назад +2

    பாண்டியன் கோமதி ❎பாண்டியன் தங்கமயில் ✅ சிறப்பான ஜோடி

  • @rameshrp2625
    @rameshrp2625 Месяц назад +10

    நி உருட்டு பாண்டியா காசா பணமா நி உருட்டு 😂😂😂😂 என்னைக்கு உன்மை தெரியிதோ அன்று நி செத்த உன் மயில் பறந்துறும் அம்மா வீட்டுக்கு.....

  • @IRSS90
    @IRSS90 Месяц назад +16

    Gomathi should ask help from kuzhali instead of meena and raji to control Mayil

    • @ShubhakariniKS
      @ShubhakariniKS Месяц назад +11

      Exactly.... Only kuzhali can do that.... Also meena and raaji are minding their own business which is good to see.... They are enjoying... I don't want meena Or raaji to compete with this useless mayil

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Месяц назад +3

      ​@@ShubhakariniKScorrect... Useless mayil

  • @Achu1512
    @Achu1512 Месяц назад +3

    This week actually was expecting promo related to raji's tution something like pandrian opposing it and kathir supporting raji bt no this people r soo obsessed with tm, make tea, cooking, serving food, cleaning house that they not seeing anything other than tm ....🤷‍♀️🤷‍♀️🤷‍♀️

  • @hemavathi565
    @hemavathi565 Месяц назад +13

    Yaruku ellam pandian pesuraru
    kovam varum

  • @mabelselvamani8526
    @mabelselvamani8526 Месяц назад +16

    Only thing nice in this serial is gomathi meena and raji bonding and Palanivel chittappa. Pandian and Mayil irritating to listen to and see.

  • @Achu1512
    @Achu1512 Месяц назад +4

    Yes actually weekly promo is something which will make us watch the serial for the week its so important ...it have have to make people curious so that they will watch the serial daily bt here its all abt tm making tea, cooking which doesn't have anything important or which can make people curious so that people will watch the serial here watching ps weekly promo people decide that they will not watching the serial just because of tm

  • @Ramya_21_edits
    @Ramya_21_edits Месяц назад +4

    We need kathir Raji scenes only...now a days mylilu character so irritating 😮...we need kathir Raji scenes only❤🎉

  • @ringoorabbit9910
    @ringoorabbit9910 Месяц назад +8

    Even though this ps team shows thier partiality in not putting even a back round song for the magical pair k❤R & not giving enough space for them ....they have won many hearts & one of the best pair of Vijay tv serials ....km ( in ps 1& now kR ( in ps 2)

  • @mohamedyashik8100
    @mohamedyashik8100 Месяц назад +25

    சீரியல்ல கதையை கொண்டு வாங்கடா போர் அடிக்குது டா

  • @SSFamilyKanchi
    @SSFamilyKanchi Месяц назад +3

    Kindly give importance to Ajay Ratnam character ....

  • @rveerabhadaran2694
    @rveerabhadaran2694 Месяц назад +9

    Promo podumbothu Raji ❤kathir promo podunga atha vittutu intha thangamayil ah focus panni poduringa Raji kathir video podunga apo thaan nalla reach agum

  • @SaranyaSaranya-ul9vz
    @SaranyaSaranya-ul9vz Месяц назад +14

    Senthil Anna fan ❤❤❤ meena

  • @kumarsalemking
    @kumarsalemking Месяц назад +7

    ✨மின்னுவதெல்லாம் 👑பொன் ✘அல்ல 😇
    "கவரிங்" 🦚மயில் கொஞ்ச 🗓️நாள்ல ⬛மங்கி(/கறுத்து) போயிடும் 😎

  • @VijayPrabhu-sf7kx
    @VijayPrabhu-sf7kx Месяц назад +3

    எத்தனை மெகாதொடர்கள் வந்தாலும் போனாலும் சில வருடங்களுக்கு முன்பு சன் டிவியில் ஒளிபரப்பான மெகாதொடர்கள் காலத்தை வென்றவை மனதில் நின்றவவை

  • @beawarehelp6029
    @beawarehelp6029 Месяц назад +6

    Why everyone is comparing this covering mayil with Dhanam... Dhanam pakkam edho nyayam irundhuchu... She raised up the brother in laws..... Did this Covering mayil raised up Pandian and co 😂😂😂

    • @ss....8034
      @ss....8034 Месяц назад +1

      Also, Dhanam's acting was also pretty decent but this Mayil is over acting.

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Месяц назад

      ​@@ss....8034 yes

  • @ramyabh339
    @ramyabh339 Месяц назад +8

    Raji Ku kathir scenes ella

  • @MrRocky153
    @MrRocky153 Месяц назад +20

    Komathi meena dhan indha serial ooda heartbeat

  • @kamalidevi5787
    @kamalidevi5787 Месяц назад +7

    Intha week achium kathir raji promo varumnu patha enna edhu😮

  • @rehanabarry9253
    @rehanabarry9253 Месяц назад +6

    Mayil is over in everything her fraudness should get caught soon

  • @thamaraiselvi1256
    @thamaraiselvi1256 Месяц назад +3

    மயிலு நடிப்ப விட பாண்டியன் நடிப்பு கொஞ்சம் ஓவர் தான் 🤣🤣🤣

  • @williamsdba
    @williamsdba Месяц назад +2

    இது ஏற்கனவே ஓவர் ஆக்டிங் பண்ணும்..இதுல இது வேறயா 🤣🤣

  • @ajohnedwardselvaraj2911
    @ajohnedwardselvaraj2911 Месяц назад +4

    இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் சரண்யா இதில் தங்கமயில் என்ற பாண்டியனின் மூத்த மருமகள் கேரக்டர் மற்றும் நடிப்பு ரொம்ப சுத்தமாக எடுபடவில்லை.அது மட்டும் இல்லாமல் இவர் ஏற்கனவே விஜய் டிவியில் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் மிகவும் ரொம்ப துணிச்சலான போல்டான மருத்துவ கல்லூரி மாணவி மற்றும் துணை காவல் ஆணையர் விக்ரமின் மனைவி அடுத்தபடியாக ஆயுத எழுத்து சீரியலில் துடிப்பு துணிச்சல் வீரம் தைரியமான மாவட்ட துணை ஆட்சியர் இந்திரா ஆகிய இரண்டு சீரியல்களில் இந்த சரண்யாவின் நடிப்பு ஏ ஒன் வேற லெவல் தான் போங்க.ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தங்கமயில் கேரக்டரில் நடித்து இருந்தாலும் இவரின் நடிப்பு மொக்கையான பில்டப் நடிப்பு தான் ஆஹா இதுஉலக மஹா நடிப்புடா சாமி என்று அலுத்து கொள்ளுகின்ற அளவுக்கு நடிப்பு எடுபடவில்லை என்பது உண்மை

  • @Jasperboutique
    @Jasperboutique Месяц назад +6

    Ivlo quick ah yaru ipdi panna matanga mamiyar veetil
    Ipdi nadakkum bez she is kd froud drama that' why 😂😅

  • @MatramVarum
    @MatramVarum Месяц назад +4

    indha thangamayil yen ya ipdilam pannitu iruku paaka mudila

  • @rajibalaji5724
    @rajibalaji5724 Месяц назад +5

    Thanga mayilu thangama than irukuuu 😂😂poga poga thaan theriummm mamanar ku apo irukuuuu🤣🤣

  • @user-ey5du3qy3f
    @user-ey5du3qy3f Месяц назад +1

    After mayil serial interesting ah iruku

  • @ShubhakariniKS
    @ShubhakariniKS Месяц назад +12

    Aiyooo inum ethana naalaiku intha mayil puranam
    I expected senthil Meena promo or kadhir raaji promo atleast this week
    But intha promo layum indha saniyan moonji ah thaan paakanum nu iruku😡🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @roshanraj1037
    @roshanraj1037 Месяц назад +13

    POWER SEMMA SUPER SEMMA

  • @biggboss673
    @biggboss673 Месяц назад +9

    சீரியல் வர வர ரொம்ப நல்லா இருக்கு❤

  • @Neethu-qz5yr
    @Neethu-qz5yr Месяц назад +1

    அடுத்த தனம் கவரிங் மயில் 😂😅

  • @SwathiSwathi-jh7pv
    @SwathiSwathi-jh7pv Месяц назад +12

    Raji and kathir scenes a korachathu yarukellam
    pudikkala

  • @VGRagni
    @VGRagni Месяц назад +6

    🌹🤣🤣🤣🤣மயிலு பாண்டியன் கொண்டு வந்த மருமகள்.... ஆட தானே செய்வாள்... இந்த ஆட்டமும் நல்லா தானே இருக்கு... 🤣🤣🤣🤣🤣

  • @vaishuavv3481
    @vaishuavv3481 Месяц назад +6

    Seekiram maata veinga pa 🤣 Chumma erichala kelapikkitu 👿

  • @ajohnedwardselvaraj2911
    @ajohnedwardselvaraj2911 Месяц назад +4

    இந்த கதையின் படி போற போக்கை பார்த்தால் பாண்டியன்.சரவணன்.தங்கமயில்.அரசி ஒரு அணியாகவும்.இவர்களுக்கு எதிர் அணியினராக கோமதி.குழலி.செந்தில்.மீனா.கதிர் . ராஜி என இரு பிரிவுகளாக பாண்டியன் வீட்டில் பிரிய அதிக வாய்ப்பு இருக்கிறது. ஏனா இதுவரைக்கும் ஒற்றுமையாக இருந்த பாண்டியன் குடும்பம் இரண்டாக உடைந்தால் அதற்கு முழு‌ பொறுப்பு மூத்த மருமகளாக வந்த தங்கமயிலை சாரும்.

    • @vishwathikasitaram4960
      @vishwathikasitaram4960 Месяц назад

      Arasiyum Gomathi team la dhan iruppa. She already consoled Raji when Pandian unnecessarily scolded Kathir. And she got upset when Thangamayil didn't let her eat the bonda that Meena bought.

    • @Anithaanu3
      @Anithaanu3 Месяц назад

      பழனிவேலை விட்டுட்டீங்களே

  • @surid4109
    @surid4109 Месяц назад +5

    Dha che po da boomer..Gomathi..u just leave him girl..u deserve better..😂😂

  • @safrinas6806
    @safrinas6806 Месяц назад +2

    Meena super 😊🎉

  • @SanthoshKumar-SKSS
    @SanthoshKumar-SKSS Месяц назад +8

    Meena ❤ Raji ❤ Gomathi ❤

  • @Aswin778
    @Aswin778 Месяц назад +10

    இதோ ஆரம்பித்து விட்டார்கள் சாப்பாடு சாப்பிடுவது , டீ குடிப்பது , ரூம் கட்டுவது , மருகமகள் அனைவரும் மாசமாக இருப்பது என்று😅👍👌

  • @roshanraj1037
    @roshanraj1037 Месяц назад +5

    LOL MAMA OK ENOUGH IS ENOUGH

  • @sunshiyapsudhish
    @sunshiyapsudhish Месяц назад +35

    Please enough of this thangamayil pandian bonding 😢 we want kathir raaji scenes 😢.

  • @archanaarchu8064
    @archanaarchu8064 Месяц назад +3

    Enga vettulauim onnu epdi than nadikkuthu

  • @vijayaraghavan8489
    @vijayaraghavan8489 Месяц назад +2

    Meena pidichavunga like potu ponga pa

  • @socialmediauser9497
    @socialmediauser9497 Месяц назад +6

    Sharanya as thanga mayilu doing cutee❤. Sometimes konjam over acting ah iruku😂 .But antha character ah ipdi pana than Nala irukum. Carrying it well❤..

    • @bhuvaneshvarivm6041
      @bhuvaneshvarivm6041 Месяц назад +3

      Finally positive comment for thangamayil character 🥹

    • @PravineshWaran-dj3zi
      @PravineshWaran-dj3zi Месяц назад +2

      Yes, she is acting pretty well, but some people are speaking negatively about her acting, and she is only doing what the director asks her to do. Her character is meant to be like this.

    • @arasi8788
      @arasi8788 Месяц назад +2

      ​@@PravineshWaran-dj3zimayil acting is good. But what I can't see is
      1. Pandian repeat praising
      2. Same repeated food storyline
      Mayilku vera story line kudukalame?
      I know you are Saranya fan. She is doing her job correctly.
      Director 3 pairs Kum same screen space kudutha nalarukum. Mayil character mattum dominate panna comments ippaditha varum.

    • @PravineshWaran-dj3zi
      @PravineshWaran-dj3zi Месяц назад

      @arasi8788, this is also true. I think they are giving importance to Mayil because the actress has already acted as the heroine in a few serials, so they may give importance for her while.

    • @PravineshWaran-dj3zi
      @PravineshWaran-dj3zi Месяц назад +1

      @@arasi8788 It is not in our hands, sister; the director should consider that, and as a Saranya fan, I am upset because she is receiving more negative feedback for this role, despite the fact that she is doing a good job, but the director does not prioritize other pairs, which is the problem here.

  • @user-re3sf5hh2y
    @user-re3sf5hh2y Месяц назад +1

    Idhu thooku chatti mayilu yelarkum soru thookinu alaiyudhu😂😂

  • @nithyakalyani4620
    @nithyakalyani4620 Месяц назад +3

    Nee naan kadhal promo podunga

  • @vijiselvakumar4545
    @vijiselvakumar4545 Месяц назад +1

    Thangam mayil bore nu ninaikaravanga like podunga

  • @sivagnanalakshmisundaramoo862
    @sivagnanalakshmisundaramoo862 Месяц назад +3

    மயிலு பிடிக்கவில்லை ஓவர்

  • @vishwathikasitaram4960
    @vishwathikasitaram4960 Месяц назад +6

    Naan indha madhiri scenes vendam nu sollala, but indha vaarathukku idhu dhan main scene nu nenaikkum podhu romba bore adikkudhu. Idhellam side scenes ah irukkanum. Sendhil Meena Chennai scenes ah promo la pottirukkalam. Or Kathir Raji scenes pottirukkalam. Or even Meena or Raji or Gomathi giving nose cut to Thangamayil or Pandian. Summa indha Thangamayil scene podradhu and Pandian avala paaratradha paakradhukku irritating ah irukku. Avan bulb vaangra madhiri scenes veyinga. Like last week 1200 rupees waste aana scene madhiri. Indha promo la only good thing is Raji and Gomathi talking to Meena. I want a scene in which Pandian ends up not having money due to this Thangamayil, and appo Meena dhan ava salary la irundhu kaasu kuduthu help pannanum. Appo avanukku theriyum. Summa partiality kaatran. Meena samaikka try pannapo, odi vandhava nu solli kovapattan. But Thangamayil enna senjaalum over praise panna vendiyadhu, just because avan paartha ponnu. Thangamayil maatalana kooda paravala. Aana indha Pandian ku neraiya bulb kedaikra madhiri scene kudunga. Meena sonna madhiri, love marriage ey better nu solra alavukku irukkanum.

    • @ShubhakariniKS
      @ShubhakariniKS Месяц назад +4

      Yes nga even I expect that only...... I really expected senthil meena promo because they are in chennai...... Even kadhir raaji promo would have been better..... This over praising is happening for last 2 weeks and i am fed up watching that.... 🤦‍♀️🤦‍♀️

    • @vishwathikasitaram4960
      @vishwathikasitaram4960 Месяц назад +3

      @ShubhakariniKS EXACTLY. At least they can show Pandian getting bulb because of her activities. Simply heaping the praise on her is irritating.

  • @anikaa8781
    @anikaa8781 Месяц назад +4

    Enaku indha Mailu lusu ah patha konjam kadupa than iruku 😂

  • @mykid2940
    @mykid2940 Месяц назад +1

    Oh next dhanam kilambitanga pola😂😂😂

  • @mohanapriya7693
    @mohanapriya7693 Месяц назад +6

    இந்த தங்க மயில் Character ரொம்ப Over ah இருக்கு😒😒😬

  • @aarulk
    @aarulk Месяц назад +4

    முன்னொரு காலத்தில் கெத்தாக ஒரு எம்டனாகத் தன்னைக் காட்டிக் கொண்ட பாண்டியன் -- இப்போது பேக்கு மாதிரி கோமாளியாக மாறிவிட்டார்...

  • @dharan1343
    @dharan1343 Месяц назад +5

    Vara vara romba bore adikuthu intha serial ....Raji kathir story podunga da

  • @Dayana_MJ
    @Dayana_MJ Месяц назад +2

    Pandian store, Thangamail store ah aaga poguthu

  • @Meenaramesh2710
    @Meenaramesh2710 Месяц назад

    Pakum pothu mullai mathiri iruchu suddenly remember vj chithra❤

  • @varunprakash6207
    @varunprakash6207 Месяц назад

    தங்கமயில் சனமயல் செய்து அசத்தல் 😂 Meena vs Thangamayil vs Raji

  • @deepakkumar-hb2nc
    @deepakkumar-hb2nc Месяц назад +6

    Kathir Raji scenes Varathe Ela, intha mayilu vanthathuku apram 😞😬😞 irritating akuthu

  • @kamsalaramalingam6105
    @kamsalaramalingam6105 Месяц назад +2

    Pls maiyil scene ae venam...

  • @beawarehelp6029
    @beawarehelp6029 Месяц назад +1

    Mayil uh (mayil character not saranya) nee mayil ila Vaankoli 😂😂😂 .....

  • @murugesanpasupathvmm4167
    @murugesanpasupathvmm4167 Месяц назад

    கோமதிக்காகவே இந்த serial பாக்கலாம்

  • @shenba111
    @shenba111 Месяц назад +3

    Dhanam part2

  • @vijisenthil2541
    @vijisenthil2541 Месяц назад

    தங்க மயில் சீக்கிரம் மாட்டிக்கொள்ள வேண்டும்

  • @roshanraj1037
    @roshanraj1037 Месяц назад +5

    AYIOOOO AYIOOOO

  • @thangasaravanan9043
    @thangasaravanan9043 Месяц назад

    அவ தான்டா ஒரு பெரிய வேலைய பார்த்து உட போறா....😂😂

  • @sarigamano695
    @sarigamano695 Месяц назад +1

    Semma fun ❤❤😂😂😂

  • @iavoosun2101
    @iavoosun2101 Месяц назад

    Meena.. really best player

  • @user-lp1tl2nd7r
    @user-lp1tl2nd7r Месяц назад

    மயில் நகை உரசி பார்த்தா மயில் மாட்டுவது எப்போ என்று யாரெல்லாம் நினைக்கிறீங்க

  • @sangeethaloganaayagi2349
    @sangeethaloganaayagi2349 Месяц назад

    2 pakam very nice

  • @jayanthis9922
    @jayanthis9922 Месяц назад

    மயில் எரிச்சல் Character,ஒரே கோவமா வருது.

  • @aarulk
    @aarulk Месяц назад

    போகிற போக்கில் கவரிங் மயில் வெகுவிரைவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் கல்லாப் பெட்டியில் அமர்ந்து விடும்...

  • @b.k.6184
    @b.k.6184 Месяц назад +3

    Every man wishes his wife should be like Charanya. But, reality is you can get such a wife only in your dreams. What to do?😮😮

    • @beawarehelp6029
      @beawarehelp6029 Месяц назад +2

      😂😂😂 andha character ah tha ellarum thititu irukanga..... Neenga vena apdi patta poi pithalaata kariya pudichirukunu solalam... Every man nu lam solli aangalai asinga paduthadhinga 😂😂