@@srijai...9935 Nimala Sitharaman's name is not a Tamil name. She has a Sanskrit name. She is a Brahmin . . And sanskrit mantras are used in Tamil temples even for Tamil god's, even though Tamil language has a lot of Tamil Bagdhi songs for gods and religious literatures. Her Brahmic clans control entire TN temples and government officers. Tamil languages already contains a lot of Sanscrit . But she tried to fool others about TN with Dravidian term . She lied that all temple priests are Tamils in TN . Hahahaha . They use a common term Dravidian because there are aleady Malayalis , Kannadis and Thelungis live in TN . Many Aadhivaasi tribes speak mixed languages . Will Nirmala Sitharaman go and tell this to Aadhivaasi people live in Nilgiri or Kerala- TN border hills ? They use mixed proto- languages which contains some times proto Tamil & Proto Malayaalam words or Tamil & Kannada or Tamil & Thelungu words even though they live inside TN borders. Were they not TN citizens ? It was normal they used a common term Dravidian to include all other south Indian groups live in TN. In ancient India many Aadhivaasi tribes had nomadic life style. They shifted from one place to another place searching food. They didnt know future State borders. Nirmala Sitharaman needs education about all tribes live in TN . More over , why she brings about Jeyalalitha and DMK now when they argue about Manipur ? This Parliament meeting is to talk about Manipur. She tried hard to divert the topic . Is this parlament meeting is to talk about DMK ? From when Delhi interested to talk about TN parties in Indian parliament ? Did Modi visited when Jeyalalitha died ? Did he investigated her death case as an Indian state CM ? Many people wrote request letter to Modi to look at Jeyalalitha's matter due to her suspected death . BJP or PM didn't care about her death . Now worrying about her saree ? When they talk about Manipur issue happened just few weeks ago ? Is these naked parade and gang rape on Manipur women is same with Jeyalalitha's case ? Did they gang raped Jeyalalitha as Its happened for women in Manipur publicly ? Niemala Sitaraman tries hard to divert the topic to justify BJP and PM behaviour towards Manipur issue. Moreover, Jeyalaliaha too was not a crimeless saint. She was a corrupted person who looted public money with Sasikala. If she lives now , by this time she would be behind bar for her corruption. Now suddenly BJP worry about Jeyalalitha ? Did PM Modi attent her funeral ? What a hypocricy.
Sbject: Manipur Issue இழைக்கப்பட்ட அநீதி துகிலுரியப்பட்ட பெண்கள், கடமை தவறிய காவல் அதிகாரிகள், வன்முறையாளர்களுக்கு ஆயுதம் கொடுத்த அரசு, சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் போது பேசாமல் இருந்த பிரதமர், தங்கள் அரசியல் லாபத்திற்காக மக்களை பலிகொடுத்த இரக்கமில்லா அரக்கர்கள், இதைப் பேசாமல் இல்லை இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீ எப்படி மந்திரியானாய்!?😡 Nirmala: மக்கு ஸ்டூடன்ட் மாதிரி இல்லேன்னா மூளையே இல்லாத சங்கி மாதிரி சப்ஜெக்ட் க்கு வெளியில பேசுது இந்த அம்மா! நீயும் ஒரு பெண்தானே? உனக்கு மனசாட்சி இருக்கா? உன்னை பெற்றவளும் ஒரு பெண் தானே?! கண் முன் நடக்கும் அநீதியை பேச துணிவில்லாமல்! இறந்துபோன ஒருவரை இப்பொழுது பேச வேண்டிய அவசியம் என்ன!? அரசாள ஒரு சிறு பகுதி கூட இல்லாத கீழ்மக்கள் இவர்கள்❗️😡😡😡
@@malar1455 .what a fantastic truths you write. May I remember you as a common man without any political party as already worked as a servant and retired. My age is 71 now. Can you recall 2009 may 18. The Sri Lanka government army killed kids and women nearly 1.50 lakhs. Central Congress government funding fully and supplying arms and amunities to Sri Lanka army. The women and kids killed by bombing from flights only because of they are tamil people. At that time Sonia Gandhi where, kanimozhi, DMK allied parties of Congress where they gone. Are they are not ladies, As a human being can you accept this genocide. Of course you can agree the genocide and raped kidnapped because after all they are all not our country. What a humanity policy people like you are adopted. Really the entire nation is proud of you. If you are a lady you won't accept this. . Have you seen tamil young girl name Isaipriya age 28 year ,four Sri Lanka army men completely removed her dress and made nude with gun point raped and killed. Have you watched the video clips in tvs.
இப்படியே காவடி தூக்குங்கள் விளங்கிடும் ஜெயலலிதா அவமதிப்பு பற்றி பேசும் நிர்மலாம்மா அவர் இறப்பு வழக்கை பேசாதது ஏன் திசைதிருப்பும் பேச்சுக்கு சபாஷ் போடாதே மோடியா இந்த லேடியா என்று கேட்ட அம்மாவின் மீது இவர்களுக்கு அக்கறை இருக்க வாய்ப்பில்லை அதிமுக அடிமை திமுக எதிர்க்கிறது பிராந்திய கட்சியை அழிக்கவேண்டும் அதற்கு ஆயுதமாக பாராளுமன்றம் மெஜாரிட்டி எம்பிக்கள் இருப்பதால் தைரியமாக தாக்கிப்பேசுகிறார் அந்த பலத்தில் நீங்கள் இருந்தால் இதைவிட நன்றாகவே பேசுவீர்கள்
Truth must be pointed out. She was one of the best actresses. I note that Politics is becoming a dirty game all over the world. Politicians are power hungry except a few like to do service for the electorate and improve their quality of life and address their need.
Seri nirmala ithai manipur la poyi solitu varavum ...enna lusuthanama eruku oru thavuruku innoru thavaru Seri agum ah ...nee ennada panura nu ketta avanum panan nu solurathu nalla ans ah
Sbject: Manipur Issue இழைக்கப்பட்ட அநீதி துகிலுரியப்பட்ட பெண்கள், கடமை தவறிய காவல் அதிகாரிகள், வன்முறையாளர்களுக்கு ஆயுதம் கொடுத்த அரசு, சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் போது பேசாமல் இருந்த பிரதமர், தங்கள் அரசியல் லாபத்திற்காக மக்களை பலிகொடுத்த இரக்கமில்லா அரக்கர்கள், இதைப் பேசாமல் இல்லை இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீ எப்படி மந்திரியானாய்!?😡 Nirmala: மக்கு ஸ்டூடன்ட் மாதிரி இல்லேன்னா மூளையே இல்லாத சங்கி மாதிரி சப்ஜெக்ட் க்கு வெளியில பேசுது இந்த அம்மா! நீயும் ஒரு பெண்தானே? உனக்கு மனசாட்சி இருக்கா? உன்னை பெற்றவளும் ஒரு பெண் தானே?! கண் முன் நடக்கும் அநீதியை பேச துணிவில்லாமல்! இறந்துபோன ஒருவரை இப்பொழுது பேச வேண்டிய அவசியம் என்ன!? அரசாள ஒரு சிறு பகுதி கூட இல்லாத கீழ்மக்கள் இவர்கள்❗️😡😡😡 தங்கள் தவறை மறைக்க, தங்களைத் தற்காத்துக் கொள்ள, அம்மாவை கேடகமாக பயன்படுத்துகிறார்கள்! இதயம் இல்லா அரக்கர்கள்!!!
ஓகே நிர்மலா.. என்ன மணிப்பூர் பிரச்சனை.. ஏன் அவர்களை பார்க்க போகவில்லை.. ஏன் மோடி அந்த பிரச்சினையை பேசவில்லை.. மணிப்பூர் பிரச்சினை பற்றி கேட்டால். பாஜக பேச்சு ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது ... 🤑🤑🤑🤣🤣🤣🤣
Sbject: Manipur Issue இழைக்கப்பட்ட அநீதி துகிலுரியப்பட்ட பெண்கள், கடமை தவறிய காவல் அதிகாரிகள், வன்முறையாளர்களுக்கு ஆயுதம் கொடுத்த அரசு, சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் போது பேசாமல் இருந்த பிரதமர், தங்கள் அரசியல் லாபத்திற்காக மக்களை பலிகொடுத்த இரக்கமில்லா அரக்கர்கள், இதைப் பேசாமல் இல்லை இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீ எப்படி மந்திரியானாய்!?😡 Nirmala: மக்கு ஸ்டூடன்ட் மாதிரி இல்லேன்னா மூளையே இல்லாத சங்கி மாதிரி சப்ஜெக்ட் க்கு வெளியில பேசுது இந்த அம்மா! நீயும் ஒரு பெண்தானே? உனக்கு மனசாட்சி இருக்கா? உன்னை பெற்றவளும் ஒரு பெண் தானே?! கண் முன் நடக்கும் அநீதியை பேச துணிவில்லாமல்! இறந்துபோன ஒருவரை இப்பொழுது பேச வேண்டிய அவசியம் என்ன!? அரசாள ஒரு சிறு பகுதி கூட இல்லாத கீழ்மக்கள் இவர்கள்❗️😡😡😡
கட்சி பாகுபாடு இன்றி ஜெயலலிதா அம்மையாருக்கு நடந்த அநீதியை நாடாளுமன்றத்தில் தைரியமாக உரக்கச் சொன்ன தமிழ்நாட்டுப் பெண்மணி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றி❤
Congress won 540.... Bjp will be destroyed soon by lord Shiva also.... Stalin will arrest Moodi for murder of J.... Moodi killed j also Amit will kill Moodi also....
இது அரத பழசுடா, காலாவதியாகி ரொம்ப வருஷமாச்சு, இந்த நாடகத்தை ஜெயலலிதாவுடன்,சேர்ந்து செட் செய்த,திருநாவுக்கரசே இதே செட் செய்த நாடகம் என்ற உண்மையை பல மேடைகளில் பேசி விட்டான்.
Sbject: Manipur Issue இழைக்கப்பட்ட அநீதி துகிலுரியப்பட்ட பெண்கள், கடமை தவறிய காவல் அதிகாரிகள், வன்முறையாளர்களுக்கு ஆயுதம் கொடுத்த அரசு, சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் போது பேசாமல் இருந்த பிரதமர், தங்கள் அரசியல் லாபத்திற்காக மக்களை பலிகொடுத்த இரக்கமில்லா அரக்கர்கள், இதைப் பேசாமல் இல்லை இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீ எப்படி மந்திரியானாய்!?😡 Nirmala: மக்கு ஸ்டூடன்ட் மாதிரி இல்லேன்னா மூளையே இல்லாத சங்கி மாதிரி சப்ஜெக்ட் க்கு வெளியில பேசுது இந்த அம்மா! நீயும் ஒரு பெண்தானே? உனக்கு மனசாட்சி இருக்கா? உன்னை பெற்றவளும் ஒரு பெண் தானே?! கண் முன் நடக்கும் அநீதியை பேச துணிவில்லாமல்! இறந்துபோன ஒருவரை இப்பொழுது பேச வேண்டிய அவசியம் என்ன!? அரசாள ஒரு சிறு பகுதி கூட இல்லாத கீழ்மக்கள் இவர்கள்❗️😡😡😡 தங்கள் தவறை மறைக்க, தங்களைத் தற்காத்துக் கொள்ள, அம்மாவை கேடகமாக பயன்படுத்துகிறார்கள்! இதயம் இல்லா அரக்கர்கள்!!!
@@thekovaicity6605 many especially save indian fishermen from killing by Sri Lankan navy. In eelam, many houses, hospitals, colleges and other infrastructure facilities are constructed.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்மணி என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம் தமிழ்நாட்டின் பெருமை இந்தியாவிற்கே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
What a strong woman Jayalalitha was! Nirmala Seetharaman seems such a strong woman. She is quoting Silabathigaram. Highest respect. She speaks Tamil so well too. Amazing woman. 🙏.
தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நேர்ந்த கொடுமையை பராலுமன்றத்தில் விவரித்தது வரவேற்க்கதக்கது . மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சராக சிங்கமாக வலம் வந்தார்.
@@MrDEVADASGதமிழ்நாடு 1960 களில் காங்கிரஸ் கட்சி உருவாக்கியது. அதற்கு முன்பு வரை சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு, நாஞ்சில் நாடு, நடு நாடு என 14 நாடுகளில் தமிழ் பேசப் பட்டது
இங்கே நடந்தது ஏற்கனவே ஒத்திகை செய்து நடத்திய நிகழ்ச்சி என்பது தெளிவான வர்களுக்கு தெரியும் அங்கே எப்படி நடிக்கிறறோ ஒரு நடிகர் நம் பிரதமர் அதேபோல் இங்கு ஒரு நடிகையின் நாடகம் இதுவும் தெளிவான, அறிவுள்ள வர்களுக்கு தெரியும் சும்மா வெகுளி தானமாக உள்ள சில பேர் அய்யோ என்றவுடன் அதையே அரசியல் ஆதாயம் தேடிய கூட்டத்திற்கு தெறிய வாய்ப்பு இல்லை இப்ப இங்க கொட நாடு கொலை கொள்ளை பற்றி கூட அந்த கட்சி தொண்டர்களிடம் ஆர்வம் இல்லாத படி செய்து விட்டார்கள்
இது தமிழ் நாடு இது திராவிட நாடு இல்லை சபாஷ். எதிர்கட்சித் தலைவராக இருந்த அம்மாவை சேலையை இழுத்தார் தி.மு.க அமைச்சர்.இந்த சபைக்கு முதல்வர் ஆகத்தான் வருவேன் என்றார் அம்மா.முதல்வராக சபைக்கு வந்தார்.செருப்படி கொடுத்த நிர்மலா சபாஷ் சபாஷ் ❤❤❤
Our honourable FM Nirmala Seetharaman madam clearly given the right example at right time. Rowdy and most corrupted party is DMK. So much individual persons swallowed by DMK. I was worked in central Govt Bank , worked other States, my properties at Nagercoil and Tirunelveli taken by DMK persons. Now also trying to swallow my House. Madam Nirmal jii has a good understanding about this DMK , DK, Thiruma etc culprits
Just read the verdict given by apex court against Jaya in DA case and then you realise that what Jaya pillaged and plundered is monumental and colossal. Eg Kodanad estate and Tansi case properties
@@tamilchelvanramasamy8733 When someone past away no one defend people take advantage and blame on her. What so complicate on this? if she is a alive i am sure she can defend her. Until today everybody also corruption. its not about she is clean cm or not is about how she overcome. DONT SIMPLY TALK OUT OF TOPIC so call genious comment
சொரிங்க நிம்மி மாமி இப்போ திரௌபதியுமில்ல பெண் சிங்கம் இரும்பு மனுசி ஜெயலலிதாவும் இல்ல பிரிஜ் பூசன் சரண் சிங் மேலே எடுத்த நடவடிக்கைகள் என்ன உலக ரெஸ்ட்லிங் பெடரேசன் உள்ளே வரகூடாதுன்னு காரி துப்பீடுச்சு இதுக்கு இந்த முரட்டு பேஷ் பேஷ் ஒரு சான் வயித்துக்கு நன்னா கத்துற ஊறுகாய் மாமி😂😂😂

ஜெயலலிதா சேலை அவிழ்த விவகாரம் எதிர்வரிசையில் இருக்கும் திருச்சி M.P திருநாவுக்கரசர கேளுங்கள். பதில் சொல்வார்? பெங்களூரு பரப்பன அக்ரஹார விருந்தாளி கழி தின்ற பத்தி உருட்டிய குற்றவாளி எண் 1-னை பாராளுமன்றத்தில் விளித்தமைக்கும். சரித்திரமாக்கியதற்கும் ஊறுகாய் மாமிக்கு நன்றி
Sbject: Manipur Issue இழைக்கப்பட்ட அநீதி துகிலுரியப்பட்ட பெண்கள், கடமை தவறிய காவல் அதிகாரிகள், வன்முறையாளர்களுக்கு ஆயுதம் கொடுத்த அரசு, சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் போது பேசாமல் இருந்த பிரதமர், தங்கள் அரசியல் லாபத்திற்காக மக்களை பலிகொடுத்த இரக்கமில்லா அரக்கர்கள், இதைப் பேசாமல் இல்லை இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீ எப்படி மந்திரியானாய்!?😡 Nirmala: மக்கு ஸ்டூடன்ட் மாதிரி இல்லேன்னா மூளையே இல்லாத சங்கி மாதிரி சப்ஜெக்ட் க்கு வெளியில பேசுது இந்த அம்மா! நீயும் ஒரு பெண்தானே? உனக்கு மனசாட்சி இருக்கா? உன்னை பெற்றவளும் ஒரு பெண் தானே?! கண் முன் நடக்கும் அநீதியை பேச துணிவில்லாமல்! இறந்துபோன ஒருவரை இப்பொழுது பேச வேண்டிய அவசியம் என்ன!? அரசாள ஒரு சிறு பகுதி கூட இல்லாத கீழ்மக்கள் இவர்கள்❗️😡😡😡 தங்கள் தவறை மறைக்க, தங்களைத் தற்காத்துக் கொள்ள, அம்மாவை கேடகமாக பயன்படுத்துகிறார்கள்! இதயம் இல்லா அரக்கர்கள்!!!
சொரிங்க நிம்மி மாமி இப்போ திரௌபதியுமில்ல பெண் சிங்கம் இரும்பு மனுசி ஜெயலலிதாவும் இல்ல பிரிஜ் பூசன் சரண் சிங் மேலே எடுத்த நடவடிக்கைகள் என்ன உலக ரெஸ்ட்லிங் பெடரேசன் உள்ளே வரகூடாதுன்னு காரி துப்பீடுச்சு இதுக்கு இந்த முரட்டு பேஷ் பேஷ் ஒரு சான் வயித்துக்கு நன்னா கத்துற ஊறுகாய் மாமி😂😂😂
நிர்மலா அம்மா நான் கண் கலங்கி சொல்கிறேன்...நீங்க தெய்வம்.ஒரு பெண் பட்ட கொடுமை ஒரு பெண்ணுக்கு தான் அம்மா தெரியும் வலியும் வேதனையும்.தாங்கள் பாராளுமன்றத்தில் அனைவரும் உணரும்படி எடுத்து உரைத்தது நெஞ்சை நெகிழ வைக்கிறது. நான் இந்த சமுதாயத்தால் பாதிக்க பட்ட ஒரு பெண் என்ற முறையில் உங்களை போன்ற நல்ல வீர பெண்மணிகள் இருக்கும் வரை பெண்களின் மானம் இன்னும் காக்கப்படும் என்று கூறி நன்றி சொல்கிறேன் அம்மா.👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏💐💐💐💐💐
Sbject: Manipur Issue இழைக்கப்பட்ட அநீதி துகிலுரியப்பட்ட பெண்கள், கடமை தவறிய காவல் அதிகாரிகள், வன்முறையாளர்களுக்கு ஆயுதம் கொடுத்த அரசு, சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் போது பேசாமல் இருந்த பிரதமர், தங்கள் அரசியல் லாபத்திற்காக மக்களை பலிகொடுத்த இரக்கமில்லா அரக்கர்கள், இதைப் பேசாமல் இல்லை இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீ எப்படி மந்திரியானாய்!?😡 Nirmala: மக்கு ஸ்டூடன்ட் மாதிரி இல்லேன்னா மூளையே இல்லாத சங்கி மாதிரி சப்ஜெக்ட் க்கு வெளியில பேசுது இந்த அம்மா! நீயும் ஒரு பெண்தானே? உனக்கு மனசாட்சி இருக்கா? உன்னை பெற்றவளும் ஒரு பெண் தானே?! கண் முன் நடக்கும் அநீதியை பேச துணிவில்லாமல்! இறந்துபோன ஒருவரை இப்பொழுது பேச வேண்டிய அவசியம் என்ன!? அரசாள ஒரு சிறு பகுதி கூட இல்லாத கீழ்மக்கள் இவர்கள்❗️😡😡😡 தங்கள் தவறை மறைக்க, தங்களைத் தற்காத்துக் கொள்ள, அம்மாவை கேடகமாக பயன்படுத்துகிறார்கள்! இதயம் இல்லா அரக்கர்கள்!!!
அம்மா ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல .. இலங்கையில் எம் பெண்களுக்கு நடந்த கொடூரம் உகண்டாவில் இடியமின் காலத்தில் கூட நடந்தது இல்லை. அன்று எங்கிருந்தார்கள் இந்த ராகுலும் நம் காப்பாளர்கள் 39 உத்தமர்களும்.
Very true, though I'm not supporting both the parties. But reality she torn Kanimozhi to the core. Guess DMK need to learn more to counter when this kinda situation arises.
@@dinesh6489 yes.. that's the agenda. All must view a point that we saw/see refugee camps with women and kids dumped. Sisters, daughters have been raped -~> democracy is burned on the roads. I remember a chef coming only at end and adds salt to the dishes and claims the dishes are finesse (guess who it is).
பாஜக GST யை மக்கள் தலையில் வைத்து மக்கள் முதுகில் சவ்வாரி செய்யும் கட்சி. பாஜக எரி பொருள் விலையை ஏற்றி மக்கள் தலையில் ஏற்றி நாட்டை கொள்ளையடிக்கும் ஆட்சி. பாஜக ஒரு தீவிரவாத இயக்கம். பாஜக பெண்ங்களுக்கு எதிரான கட்சி ஆட்சி. பாஜக சாதி மதங்களை வைத்து அரசியல் பண்ணும் கட்சி. பாஜக பிரிவினைகள் பேசி மக்களை பிரித்து விளையாடும் கட்சி. பாஜக MLA MP க்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்தும் கேடுகெட்ட கட்சி. பாஜக மக்களுக்கான ஆட்சியே அல்ல RSS கும்பலின் ஜனாதனம் மனுஸ்பதி கேடுகெட்ட செயல்களை சட்டமாக்கும் கட்சி . பாஜக கொலைகார கும்பல் கட்சி. பாஜக பெண்ங்களை ஆண்ங்களை கொண்டு நிருவாணமாக தெருவில் ஊர்வலம் நடத்தும் கட்சி. மக்களே சிந்தியுங்கள் பாஜக கும்பலுக்கு ஓட்டு போடாதீர்கள். மணிப்பூர் பெண்ங்களின் நிலை தான் உங்களுக்கும் வரும்.
அருமையான விளக்கம் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேச்சு தமிழ் மக்களுக்கு உரிய பண்பாடு கலாச்சாரத்தை பற்றி தெளிவாக தெரிகிறது, திராவிடம் என்று சொல்லக்கூடிய நபர்கள் இனியாவது தெரிந்து கொள்ள வேண்டும்
தமிழகத்தில் மக்கள் மறந்து விட்டார்கள் என்ற நினைப்பு. அந்த தைரியத்தில் தான் திமுகவினர் இந்த குதிகதிக்கின்றனர்.பிரட்டிப்பேசுவதில்அவர்களை மிஞ்சயாருமில்லை.நினைவுப்படுத்தியமரியாதைக்குரிய அமைச்சருக்கு எமது நன்றி யும் வாழ்த்துகளும். 🙏🙏🙏
நாங்கள் அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,டாஸ்மாக்கை மூடுவோம்,நீட்டை ஒழிப்போம்,நகை கடனை ரத்து பண்ணுவோம்,மறக்காம எங்க திராவிடத்துக்கு ஓட்டு போடுங்கப்பா,,
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மிகவும் அமைதியாக பேசி இந்தியா முழுவதும் தீ பறக்க விட்டு விட்டார். அவர் நாடாளுமன்றத்தில் பேசும் போது மதுரையை எரித்த கண்ணகி பாண்டிய மன்னனின் அரசவையில் நீதி கேட்டு பொங்கியது போல தெரிந்தது. நாட்டையே அதிரவைத்து விட்டார்
எதுக்கு?மணிப்பூர் பிரச்சனையை பேசி நாட்டையை அதிரவிட்டாரா?எதுக்கு எதை பேசுவது?வெட்கமாயில்ல...இதுக்கு அதிரவிட்டார் என. கருத்து வேற..இந்த அம்மா வாய் மணிப்பூர் பிரச்சனையை பேச முடியல....
மாண்புமிகு முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களை திமுகவினர் நடந்து கொண்ட விதம் அநாகரிகமானது என்பதை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக் கூறிய மாண்புமிகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
வரலாற்றின் பிழையா என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் நிர்மலா சீதாராமன் சொல்வது மிகவும் சரிதானே ஏன் இதை வரலாற்றுப் பழி என்று சொல்கிறீர்கள் எனக்கு அது புரியவில்லை
Sbject: Manipur Issue இழைக்கப்பட்ட அநீதி துகிலுரியப்பட்ட பெண்கள், கடமை தவறிய காவல் அதிகாரிகள், வன்முறையாளர்களுக்கு ஆயுதம் கொடுத்த அரசு, சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் போது பேசாமல் இருந்த பிரதமர், தங்கள் அரசியல் லாபத்திற்காக மக்களை பலிகொடுத்த இரக்கமில்லா அரக்கர்கள், இதைப் பேசாமல் இல்லை இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீ எப்படி மந்திரியானாய்!?😡 Nirmala: மக்கு ஸ்டூடன்ட் மாதிரி இல்லேன்னா மூளையே இல்லாத சங்கி மாதிரி சப்ஜெக்ட் க்கு வெளியில பேசுது இந்த அம்மா! நீயும் ஒரு பெண்தானே? உனக்கு மனசாட்சி இருக்கா? உன்னை பெற்றவளும் ஒரு பெண் தானே?! கண் முன் நடக்கும் அநீதியை பேச துணிவில்லாமல்! இறந்துபோன ஒருவரை இப்பொழுது பேச வேண்டிய அவசியம் என்ன!? அரசாள ஒரு சிறு பகுதி கூட இல்லாத கீழ்மக்கள் இவர்கள்❗️😡😡😡 தங்கள் தவறை மறைக்க, தங்களைத் தற்காத்துக் கொள்ள, அம்மாவை கேடகமாக பயன்படுத்துகிறார்கள்! இதயம் இல்லா அரக்கர்கள்!!!
பிரதமர் மோடி அவர்களும், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சரியான பெண்மணியை தான் நிதியமைச்சர் ஆக தேர்வு செய்து உள்ளனர். தமிழுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு பெருமை தேடிக் கொடுத்து விட்டார். தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
நிர்மலா சீதாராமனின் பேச்சு 100% உண்மை
Her name is a Sanskrit name .
@@malar1455so what???
@@srijai...9935 Nimala Sitharaman's name is not a Tamil name. She has a Sanskrit name. She is a Brahmin . . And sanskrit mantras are used in Tamil temples even for Tamil god's, even though Tamil language has a lot of Tamil Bagdhi songs for gods and religious literatures. Her Brahmic clans control entire TN temples and government officers. Tamil languages already contains a lot of Sanscrit . But she tried to fool others about TN with Dravidian term . She lied that all temple priests are Tamils in TN . Hahahaha . They use a common term Dravidian because there are aleady Malayalis , Kannadis and Thelungis live in TN . Many Aadhivaasi tribes speak mixed languages . Will Nirmala Sitharaman go and tell this to Aadhivaasi people live in Nilgiri or Kerala- TN border hills ? They use mixed proto- languages which contains some times proto Tamil & Proto Malayaalam words or Tamil & Kannada or Tamil & Thelungu words even though they live inside TN borders. Were they not TN citizens ? It was normal they used a common term Dravidian to include all other south Indian groups live in TN.
In ancient India many Aadhivaasi tribes had nomadic life style. They shifted from one place to another place searching food. They didnt know future State borders. Nirmala Sitharaman needs education about all tribes live in TN .
More over , why she brings about Jeyalalitha and DMK now when they argue about Manipur ? This Parliament meeting is to talk about Manipur.
She tried hard to divert the topic . Is this parlament meeting is to talk about DMK
? From when Delhi interested to talk about TN parties in Indian parliament ? Did Modi visited when Jeyalalitha died ? Did he investigated her death case as an Indian state CM ? Many people wrote request letter to Modi to look at Jeyalalitha's matter due to her suspected death . BJP or PM didn't care about her death . Now worrying about her saree ? When they talk about Manipur issue happened just few weeks ago ? Is these naked parade and gang rape on Manipur women is same with Jeyalalitha's case ? Did they gang raped Jeyalalitha as Its happened for women in Manipur publicly ? Niemala Sitaraman tries hard to divert the topic to justify BJP and PM behaviour towards Manipur issue.
Moreover, Jeyalaliaha too was not a crimeless saint. She was a corrupted person who looted public money with Sasikala. If she lives now , by this time she would be behind bar for her corruption.
Now suddenly BJP worry about Jeyalalitha ? Did PM Modi attent her funeral ? What a hypocricy.
Sbject: Manipur Issue இழைக்கப்பட்ட அநீதி துகிலுரியப்பட்ட பெண்கள், கடமை தவறிய காவல் அதிகாரிகள், வன்முறையாளர்களுக்கு ஆயுதம் கொடுத்த அரசு, சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் போது பேசாமல் இருந்த பிரதமர், தங்கள் அரசியல் லாபத்திற்காக மக்களை பலிகொடுத்த இரக்கமில்லா அரக்கர்கள், இதைப் பேசாமல் இல்லை இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீ எப்படி மந்திரியானாய்!?😡
Nirmala: மக்கு ஸ்டூடன்ட் மாதிரி இல்லேன்னா மூளையே இல்லாத சங்கி மாதிரி சப்ஜெக்ட் க்கு வெளியில பேசுது இந்த அம்மா! நீயும் ஒரு பெண்தானே? உனக்கு மனசாட்சி இருக்கா? உன்னை பெற்றவளும் ஒரு பெண் தானே?! கண் முன் நடக்கும் அநீதியை பேச துணிவில்லாமல்! இறந்துபோன ஒருவரை இப்பொழுது பேச வேண்டிய அவசியம் என்ன!? அரசாள ஒரு சிறு பகுதி கூட இல்லாத கீழ்மக்கள் இவர்கள்❗️😡😡😡
@@malar1455 .what a fantastic truths you write.
May I remember you as a common man without any political party as already worked as a servant and retired. My age is 71 now.
Can you recall 2009 may 18. The Sri Lanka government army killed kids and women nearly 1.50 lakhs.
Central Congress government funding fully and supplying arms and amunities to Sri Lanka army. The women and kids killed by bombing from flights only because of they are tamil people.
At that time Sonia Gandhi where, kanimozhi, DMK allied parties of Congress where they gone.
Are they are not ladies,
As a human being can you accept this genocide.
Of course you can agree the genocide and raped kidnapped because after all they are all not our country.
What a humanity policy people like you are adopted.
Really the entire nation is proud of you.
If you are a lady you won't accept this. .
Have you seen tamil young girl name Isaipriya age 28 year ,four
Sri Lanka army men completely removed her dress and made nude with gun point raped and killed.
Have you watched the video clips in tvs.
I got goosebumps when she said Jayalalitha mam took an oath that she will never return until she become a chief minister🔥
அதிருதுல்ல .....!
உண்மையை உரக்க சொன்னீங்க அருமை மேடம்.....!!!
அதிமுக எம்பிக்கள் பேசவேண்டியதை நிதி அமைச்சர் பேசியதற்கு நன்றி
இப்படியே காவடி தூக்குங்கள் விளங்கிடும் ஜெயலலிதா அவமதிப்பு பற்றி பேசும் நிர்மலாம்மா அவர் இறப்பு வழக்கை பேசாதது ஏன் திசைதிருப்பும் பேச்சுக்கு சபாஷ் போடாதே மோடியா இந்த லேடியா என்று கேட்ட அம்மாவின் மீது இவர்களுக்கு அக்கறை இருக்க வாய்ப்பில்லை அதிமுக அடிமை திமுக எதிர்க்கிறது பிராந்திய கட்சியை அழிக்கவேண்டும் அதற்கு ஆயுதமாக பாராளுமன்றம் மெஜாரிட்டி எம்பிக்கள் இருப்பதால் தைரியமாக தாக்கிப்பேசுகிறார் அந்த பலத்தில் நீங்கள் இருந்தால் இதைவிட நன்றாகவே பேசுவீர்கள்
Semmaya sonninga sir
Nee moodu
Truth must be pointed out. She was one of the best actresses. I note that Politics is becoming a dirty game all over the world. Politicians are power hungry except a few like to do service for the electorate and improve their quality of life and address their need.
கீழே உள்ள Comments படிக்கும் போது மனம் குளிர்கிறது❤❤❤
Murder of j
Superb mam ....200 % true.... Jayalalitha omg 😢😢😢😢😢😢
நிர்மலா சீதாராமன் அவர்கள்லால் இன்று இந்த சம்பவத்தை டில்லி பாராளுமன்றத்தில் நினைவு கூறுவதற்கு நன்றி 🙏
Seri nirmala ithai manipur la poyi solitu varavum ...enna lusuthanama eruku oru thavuruku innoru thavaru Seri agum ah ...nee ennada panura nu ketta avanum panan nu solurathu nalla ans ah
Suber mam
Sbject: Manipur Issue இழைக்கப்பட்ட அநீதி துகிலுரியப்பட்ட பெண்கள், கடமை தவறிய காவல் அதிகாரிகள், வன்முறையாளர்களுக்கு ஆயுதம் கொடுத்த அரசு, சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் போது பேசாமல் இருந்த பிரதமர், தங்கள் அரசியல் லாபத்திற்காக மக்களை பலிகொடுத்த இரக்கமில்லா அரக்கர்கள், இதைப் பேசாமல் இல்லை இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீ எப்படி மந்திரியானாய்!?😡
Nirmala: மக்கு ஸ்டூடன்ட் மாதிரி இல்லேன்னா மூளையே இல்லாத சங்கி மாதிரி சப்ஜெக்ட் க்கு வெளியில பேசுது இந்த அம்மா! நீயும் ஒரு பெண்தானே? உனக்கு மனசாட்சி இருக்கா? உன்னை பெற்றவளும் ஒரு பெண் தானே?! கண் முன் நடக்கும் அநீதியை பேச துணிவில்லாமல்! இறந்துபோன ஒருவரை இப்பொழுது பேச வேண்டிய அவசியம் என்ன!? அரசாள ஒரு சிறு பகுதி கூட இல்லாத கீழ்மக்கள் இவர்கள்❗️😡😡😡
தங்கள் தவறை மறைக்க, தங்களைத் தற்காத்துக் கொள்ள, அம்மாவை கேடகமாக பயன்படுத்துகிறார்கள்! இதயம் இல்லா அரக்கர்கள்!!!
ஓகே நிர்மலா.. என்ன மணிப்பூர் பிரச்சனை.. ஏன் அவர்களை பார்க்க போகவில்லை.. ஏன் மோடி அந்த பிரச்சினையை பேசவில்லை.. மணிப்பூர் பிரச்சினை பற்றி கேட்டால். பாஜக பேச்சு ஆனால் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது ... 🤑🤑🤑🤣🤣🤣🤣
🙏
பாராளுமன்றத்தில் அம்மாவுக்கு நடந்த அநீதியை அனைவரும் அறிந்து கொள்ள செய்த நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
Super amma from srilanka
Amma engada parliament ponanga... All araivekkadu in bjp
@@SanthoshpriyanB புரிந்து படி மனப்பாடமாக படித்து அறவேக்காடாக இருக்காதே
அமைச்சர் நிரம்மலா அவர்களுக்கு கோடான கோடி நன்றி. திமுகவின் சாயம் டெல்லி பாராளுமன்றத்தில் வெளுக்கப்படுகிறது.
Sbject: Manipur Issue இழைக்கப்பட்ட அநீதி துகிலுரியப்பட்ட பெண்கள், கடமை தவறிய காவல் அதிகாரிகள், வன்முறையாளர்களுக்கு ஆயுதம் கொடுத்த அரசு, சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் போது பேசாமல் இருந்த பிரதமர், தங்கள் அரசியல் லாபத்திற்காக மக்களை பலிகொடுத்த இரக்கமில்லா அரக்கர்கள், இதைப் பேசாமல் இல்லை இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீ எப்படி மந்திரியானாய்!?😡
Nirmala: மக்கு ஸ்டூடன்ட் மாதிரி இல்லேன்னா மூளையே இல்லாத சங்கி மாதிரி சப்ஜெக்ட் க்கு வெளியில பேசுது இந்த அம்மா! நீயும் ஒரு பெண்தானே? உனக்கு மனசாட்சி இருக்கா? உன்னை பெற்றவளும் ஒரு பெண் தானே?! கண் முன் நடக்கும் அநீதியை பேச துணிவில்லாமல்! இறந்துபோன ஒருவரை இப்பொழுது பேச வேண்டிய அவசியம் என்ன!? அரசாள ஒரு சிறு பகுதி கூட இல்லாத கீழ்மக்கள் இவர்கள்❗️😡😡😡
கட்சி பாகுபாடு இன்றி ஜெயலலிதா அம்மையாருக்கு நடந்த அநீதியை நாடாளுமன்றத்தில் தைரியமாக உரக்கச் சொன்ன தமிழ்நாட்டுப் பெண்மணி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றி❤
Ohh 1989 la nadantha anithiku ipotha avanga thayriyama solrangana epo ivanga manipur ku vaya thorapanga inum 34 years kalicha enaya pesringa ipo nadantha manipur issueva ivanga yarum pesa kanom action eduka kanom atha divert pana pesra controversya poi ivlo perusa pesringle ivlo than la unga arivulam 😡😡😡😡
Murder of j
1:57
It's all started by Jayalalitha on that day..its also said she exagerrated what happened uing the opportunity to seek sympathy
Your very correct ji sab answer 🎉🎉🎉
திமுக காரனுக்கு ஒரு நல்ல செருப்படி.!பதிலை கொடுத்த நிதி அமைச்சர்களுக்கு மிகவும் நன்றி.
அருமை உரக்க சொன்னதற்கு நன்றி அம்மா ஆனால் கர்மா என்று இருக்கிறது திமுகவிற்கு நல்ல செருப்படி
@@MiraclesofVarahi Sanigaluku serupadi.
@@MiraclesofVarahi குரங்கு பார்ப்பத்தி
@@nazeeryazer3998 karma never leaves jigadees too camel mohammed
Mama ku oreh kushi thaan mami pesuratha ketu 😂
அம்மாவுக்கு நேர்ந்த அவலத்தை கொடுமையை நினைவுபடுத்தி பேசிய நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றி. தர்மம் வெல்லும்.
இந்த ஊறுகாய் மாமி ஜெயலலிதா எப்படி செத்து போனது என்று கண்டுபிடிக்க சொல்லுங்க
Congress won 540....
Bjp will be destroyed soon by lord Shiva also....
Stalin will arrest Moodi for murder of J....
Moodi killed j also
Amit will kill Moodi also....
Murder of j
J murder case
Ohh 1989 la nadantha anithiku ipotha avanga thayriyama solrangana epo ivanga manipur ku vaya thorapanga inum 34 years kalicha enaya pesringa ipo nadantha manipur issueva ivanga yarum pesa kanom action eduka kanom atha divert pana pesra controversya poi ivlo perusa pesringle ivlo than la unga arivulam 😡😡😡😡
சூப்பர் அம்மா
உங்களுக்கு மானம் உள்ள
தமிழர்களின் வாழ்த்துக்கள்
Yanda kiruka Amma deathku inum pathala kanada admk la BJP katu soluda vannai naya
Murder of j
God will kill the murderer of j also
இத யாராவது பேச மாட்டாங்களான்னு ஏங்கினேன். நன்றி சீதாராமன் அவர்களே.❤
6:53 6:53
மரமண்டைகளுக்கு மறந்து போயிருதுங்க சாமி😅😊
Suntv kalaingar tv இந்த செய்தி வராது
இது அரத பழசுடா, காலாவதியாகி ரொம்ப வருஷமாச்சு, இந்த நாடகத்தை ஜெயலலிதாவுடன்,சேர்ந்து செட் செய்த,திருநாவுக்கரசே இதே செட் செய்த நாடகம் என்ற உண்மையை பல மேடைகளில் பேசி விட்டான்.
நானும் அப்படிதான் நன்றி நிர்மலா ஜி
கனிமொழிக்கு இது தேவையா? ஜெயலலிதாவுக்கு நேர்ந்த கதியை பாராளுமன்றத்தில் அனைத்து பெண்களும் அறியும்படி செய்த நிர்மலாவுக்கு கோடி நமஸ்காரம்
Manipur girl
@@SakunthalaelshaddaiJesus-mh1gjrajastan,Bengal girl
திமுக-திராவிட
மாடலுக்கு
சொரணை
ஏது?
@@SakunthalaelshaddaiJesus-mh1gjமணிப்பூரில் கிருத்துவர்கள் செய்த பாலியல் பலாத்காரம் தவறுதான்.
@@SakunthalaelshaddaiJesus-mh1gj tamil girls in srilanka
Goosebumps when Nirmala says "She returned as Chief Minister" 4:49
Sbject: Manipur Issue இழைக்கப்பட்ட அநீதி துகிலுரியப்பட்ட பெண்கள், கடமை தவறிய காவல் அதிகாரிகள், வன்முறையாளர்களுக்கு ஆயுதம் கொடுத்த அரசு, சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் போது பேசாமல் இருந்த பிரதமர், தங்கள் அரசியல் லாபத்திற்காக மக்களை பலிகொடுத்த இரக்கமில்லா அரக்கர்கள், இதைப் பேசாமல் இல்லை இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீ எப்படி மந்திரியானாய்!?😡
Nirmala: மக்கு ஸ்டூடன்ட் மாதிரி இல்லேன்னா மூளையே இல்லாத சங்கி மாதிரி சப்ஜெக்ட் க்கு வெளியில பேசுது இந்த அம்மா! நீயும் ஒரு பெண்தானே? உனக்கு மனசாட்சி இருக்கா? உன்னை பெற்றவளும் ஒரு பெண் தானே?! கண் முன் நடக்கும் அநீதியை பேச துணிவில்லாமல்! இறந்துபோன ஒருவரை இப்பொழுது பேச வேண்டிய அவசியம் என்ன!? அரசாள ஒரு சிறு பகுதி கூட இல்லாத கீழ்மக்கள் இவர்கள்❗️😡😡😡
தங்கள் தவறை மறைக்க, தங்களைத் தற்காத்துக் கொள்ள, அம்மாவை கேடகமாக பயன்படுத்துகிறார்கள்! இதயம் இல்லா அரக்கர்கள்!!!
Nothing wrong. She returned to the assembly not as an mere MLA but as elected CM by her party members.
thanks
நாம் திராவிடர்கள் இல்லை , நாம் தமிழர்.சூப்பர் மேடம்.
ஊறுகாய் மாமி பற்றி சாவுக்கார் சூ நக்கி பாய்ஸ் பேச கூடாது😂😂
சீமான் கும்பல் பிஜேபி கும்பலும் இணையும் தருணம்
@SrikanthGBCom🧄 அல்லது 🥑🧈
திராவிடம் தமிழ் தாய் வாழ்த்தில் இருக்கிறது.. இரண்டும் ஒன்று தான் ஆனால் ஆரியம் தான் வேறு
Ada mutal payale
நாம் இந்தியர் என்ற எண்ணம் வேண்டும்.
நீயே இருந்துக்கோ
This is not about being Indian or Tamils
Na Tamilan
மத்திய நிதி அமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி
Edhuku.. DMK Jayalalitha nu pesi divert panni Manipur issue nra mulu poosanikai ya sothu la marachadhuka
துரௌபதிக்கு ஏர்படுத்திய நிலை ஜெயலலிதாவிர்க்கு ஏர்படுத்தினார்கள் அதை யாரும் மறக்கவில்லை
She was not good leader.
Correct...
We have not forgotten...
That's why we voted again for
Dur- chaadanan s( plural) ...
Because we are also from the same sect....
😊😊😊
@@JKM1991poda
@@JKM1991திருடன் கருணாநிதிக்கு எங்கள் ஜெயலலிதா அம்மா 1000 மடங்கு நல்லவர்
@@SathishKumar-lk9nsஅவள் எத்தனை பேருக்கு 😅😂
தமிழ் மண்னையும் தமிழர்களையும் உயிராக நீனைக்கும் அனைவரும் தமிழர்கள் .. நாங்க தமிழர்கள் தான் திராவிடர்கள் இல்லை..
டேய் அரை வேக்காடு,
பார்ப்பனரை விலக்காத பெயர் தமிழர்.
பார்ப்பனரை விலக்கிய தமிழர்களின் பெயர் தான் திராவிடர்.
Indeed
@@IndianCitizen-zb1eh bramananuku sevagam pandra suthira payalugal !
What bjp did for tamil
@@thekovaicity6605 many especially save indian fishermen from killing by Sri Lankan navy. In eelam, many houses, hospitals, colleges and other infrastructure facilities are constructed.
Jaya mam is epic always ❤ she inspiered me
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஓர் தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்மணி என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம் தமிழ்நாட்டின் பெருமை இந்தியாவிற்கே ஒரு சிறந்த எடுத்துக்காட்டு
Shameshame oldlady minster
இன்னும் covid கொண்டகடலை வரலை
Those who are giving reply to think and write.
What about her jayalalitha corruption
@@sjeyakumar3521JJ is 1000 times better than corrupt, dynastic family MK, sudala
சரியான நேரத்தில், சரியான உதாரணத்தை சொன்னீர்கள் சகோதரி.
What a strong woman Jayalalitha was!
Nirmala Seetharaman seems such a strong woman.
She is quoting Silabathigaram.
Highest respect. She speaks Tamil so well too.
Amazing woman. 🙏.
தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதாவுக்கு நேர்ந்த கொடுமையை பராலுமன்றத்தில் விவரித்தது வரவேற்க்கதக்கது . மீண்டும் ஜெயலலிதா முதலமைச்சராக சிங்கமாக வலம் வந்தார்.
மணிப்பூர் சகோதரிகளுக்கு நடந்த கொடுமையையும் விவரிக்கலாமே?
Arumai tmk thevudiya kachi
@@ganesanc4149 முடியாது போடா 👎
@@ganesanc4149Moodidu poda
@@ganesanc4149இலங்கை இன படுகொலை பற்றி சொல்லுடா. தி மு க செஞ்ச கொலைகளை பத்தி சொல்லுடா
அம்மையார் நிர்மலா சீதாராம் அவர்களுக்கு நன்றி
😅😂😊😊😢
உண்மை சொல்வதற்கு உங்கள மாதிரி நல்லவங்க இருக்கீங்க,
ஒரே பாரதம் உன்னதமான பாரதம் சிலப்பதிகாரம் கூறுகிறது
குமரி சங்கமம் தெற்கே வடக்கே இமயமலை மீதம் கடல் சூழ்ந்த பகுதி ❤
திருவேங்கடமலை திருப்பதி வரை தமிழ்நாடு
@@MrDEVADASGTamilnadu is in india
@@MrDEVADASGதமிழ்நாடு 1960 களில் காங்கிரஸ் கட்சி உருவாக்கியது. அதற்கு முன்பு வரை சோழ நாடு, பாண்டிய நாடு, பல்லவ நாடு, நாஞ்சில் நாடு, நடு நாடு என 14 நாடுகளில் தமிழ் பேசப் பட்டது
@@mfmf1 dai avaru 11 sep 1921 liya death aaitarupaaa history terinji coment panungha da
அம்மையார் நிதி அமைச்சருக்கு நன்றி
Nirmala..mom....Yes....Yes.... Superb Talk👍🤝🙏👌
ஓங்கி ஒலிக்கிறது என் இன்பத்தமிழ்....❤️
சரியான நேரத்தில் சரியான முறையில் பதிலடி தந்த தமிழச்சிக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
Yaruda tamilachi .bramanathiya....thoooo.aaruvaruppu.
Poda ponaku
Sooper தல, நீங்க சொன்ன correct aa தான் இருக்கும்?!?!
இங்கே நடந்தது ஏற்கனவே ஒத்திகை செய்து நடத்திய நிகழ்ச்சி என்பது தெளிவான வர்களுக்கு தெரியும் அங்கே எப்படி நடிக்கிறறோ ஒரு நடிகர் நம் பிரதமர் அதேபோல் இங்கு ஒரு நடிகையின் நாடகம் இதுவும் தெளிவான, அறிவுள்ள வர்களுக்கு தெரியும் சும்மா வெகுளி தானமாக உள்ள சில பேர் அய்யோ என்றவுடன் அதையே அரசியல் ஆதாயம் தேடிய கூட்டத்திற்கு தெறிய வாய்ப்பு இல்லை இப்ப இங்க கொட நாடு கொலை கொள்ளை பற்றி கூட அந்த கட்சி தொண்டர்களிடம் ஆர்வம் இல்லாத படி செய்து விட்டார்கள்
அவர்களே தங்களை ஆரியர்கள் அல்லது தமிழ் பிராமணர்கள் என்று தான் கூறி கொள்வார்கள்... நீங்க வேறு 2 ரூக்கு காமெடி பண்றீங்க
Wow what speech madam! I salute you as a Srilankan educationist 👍
நிதி அமைச்சர் மிக சரியாக பேசியுள்ளார்.நன்றி
Is she the finance minister?? Ohh I forgot it. Sorry...
@@ganapathyrajasekaran1266 👍👍💞
@@ganapathyrajasekaran1266 😂😂 கலாய்ச்சிட்டங்கனு உணர்கிறார் அண்ணா 😅😅
@@maharajas9809athai solli kaati vitteeergal endra aaanavam aah mannnnaa😂😂😂😆😆😆😆
@@aravintharavinth432 athay 😂😂
இன்னும் நிறைய தீமுகவின் லீலைகள் பாராளுமன்றத்தில் ஒலிக்க வேண்டும்
brij bhushan matter ah? avar inum mp thana?
Poda poo ,,,,
இது தமிழ் நாடு இது திராவிட நாடு இல்லை சபாஷ். எதிர்கட்சித் தலைவராக இருந்த அம்மாவை சேலையை இழுத்தார் தி.மு.க அமைச்சர்.இந்த சபைக்கு முதல்வர் ஆகத்தான் வருவேன் என்றார் அம்மா.முதல்வராக சபைக்கு வந்தார்.செருப்படி கொடுத்த நிர்மலா சபாஷ் சபாஷ் ❤❤❤
Our honourable FM Nirmala Seetharaman madam clearly given the right example at right time. Rowdy and most corrupted party is DMK. So much individual persons swallowed by DMK. I was worked in central Govt Bank , worked other States, my properties at Nagercoil and Tirunelveli taken by DMK persons. Now also trying to swallow my House. Madam Nirmal jii has a good understanding about this DMK , DK, Thiruma etc culprits
Just read the verdict given by apex court against Jaya in DA case and then you realise that what Jaya pillaged and plundered is monumental and colossal.
Eg Kodanad estate and Tansi case properties
@@tamilchelvanramasamy8733 When someone past away no one defend people take advantage and blame on her. What so complicate on this? if she is a alive i am sure she can defend her. Until today everybody also corruption. its not about she is clean cm or not is about how she overcome. DONT SIMPLY TALK OUT OF TOPIC so call genious comment
😂😂😂
So if bjp comments, are they not corrupt?!?!
True even our ancestors properties were taken by the DMK
தமிழ் நாட்டில் திமுக அராஜகம் அன்று ஜெயலலிதா அவர்களுக்கு நடந்தது உண்மை நிர்மலா மேடம் சொல்வது உண்மை
அன்று ஜெயலலிதா ஆடியது பக்கா நாடகம் இது அன்று சபையில் இருந்தவர்கள் அனைவருக்குமே தெரியும்.
திருநாவுக்கரசர் MP ஆக இருக்கிறார்.அவரிடம் கேளுங்கள் புடவையை அவிழ்த்தது யார் என்று
YARU SONNATHU DMK ARAJAGAM ENNDRU BJP THANN ARAJAGA KATCHI
சொரிங்க நிம்மி மாமி இப்போ திரௌபதியுமில்ல பெண் சிங்கம் இரும்பு மனுசி ஜெயலலிதாவும் இல்ல
பிரிஜ் பூசன்
சரண் சிங் மேலே எடுத்த நடவடிக்கைகள் என்ன
உலக ரெஸ்ட்லிங் பெடரேசன் உள்ளே வரகூடாதுன்னு காரி துப்பீடுச்சு இதுக்கு இந்த முரட்டு பேஷ் பேஷ் ஒரு சான் வயித்துக்கு நன்னா கத்துற ஊறுகாய் மாமி😂😂😂
@@anbalaganvadivel3653 romba pesatheenga...DMK ooda seyalagal pathi pengalidam kettu therinthu kollungal
அருமையான அற்புதமான பதிவுகள். திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் அரசியல் பயணம் மேன்மேலும் சிறக்கட்டும்.
It is not drama. It is the truth.
People who are saying drama need to feel shame on themselves!
😂
சொரிங்க நிம்மி மாமி இப்போ திரௌபதியுமில்ல பெண் சிங்கம் இரும்பு மனுசி ஜெயலலிதாவும் இல்ல
பிரிஜ் பூசன்
சரண் சிங் மேலே எடுத்த நடவடிக்கைகள் என்ன
உலக ரெஸ்ட்லிங் பெடரேசன் உள்ளே வரகூடாதுன்னு காரி துப்பீடுச்சு இதுக்கு இந்த முரட்டு பேஷ் பேஷ் ஒரு சான் வயித்துக்கு நன்னா கத்துற ஊறுகாய் மாமி😂😂😂
Unfortunately Brahmins contributed immense for tamizh literature grammar every Indian language we are the poineers
நீஙக சொல்வது 100/ உண்மை
Marvellous, excellent, perfect. Thanks
திமுக உண்மை முகத்தை
உலகத்துக்கு அறிமுகப்படுத்தப்பட்டது
நன்றி
திருமதி நிர்மலா சீதாராமன்
வாழ்க வளமுடன்
வாழ்க பாரதம்.
Politics is in everywhere but the speech of Nirmalaji in various languages are shows that she is a dynamic leader
Hats off madam your education level is so great Nalini
திரெளபதி பற்றி விவரமில்லாமல் கனிமொழி பேச. சபையில் ஜெயலலிதா சேலை உறித்த சம்பவம் வெளியே வந்து விட்டது
ஜெயலலிதா ஒரு நடிகை...இரானி நேற்று செய்ததை தான் ஜெயலலிதா அன்று செய்தார்... கேமரா இல்லாததால் நடிப்பு உதவியது
@@அன்பு-ழ8ன puriyala
ஜெயலலிதா சேலை அவிழ்த விவகாரம் எதிர்வரிசையில் இருக்கும் திருச்சி M.P
திருநாவுக்கரசர கேளுங்கள். பதில் சொல்வார்? பெங்களூரு பரப்பன அக்ரஹார விருந்தாளி கழி தின்ற பத்தி உருட்டிய குற்றவாளி எண் 1-னை பாராளுமன்றத்தில் விளித்தமைக்கும்.
சரித்திரமாக்கியதற்கும் ஊறுகாய் மாமிக்கு நன்றி
@@அன்பு-ழ8னstalin
Pola
Nadikka
Mudiyathu
@@அன்பு-ழ8ன adhae madiridhan wiggu mandayan ....kattumarathai konnutaan nu oru seidhi vandhuchu....aanal camera illadhadaal yengalukku poof illama poiruchu....😳😕😊😊😂
நாங்கள் வந்தவுடன் நம் தமிழக முதல்வர் சாவுக்கு விடை தேடுவோம் என்று சொன்னார்கள் இதுவரைக்கும் ஒரு ....நடக்கலை வினைவிதைத்தவனே தினை அறுப்பான்.
Sbject: Manipur Issue இழைக்கப்பட்ட அநீதி துகிலுரியப்பட்ட பெண்கள், கடமை தவறிய காவல் அதிகாரிகள், வன்முறையாளர்களுக்கு ஆயுதம் கொடுத்த அரசு, சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் போது பேசாமல் இருந்த பிரதமர், தங்கள் அரசியல் லாபத்திற்காக மக்களை பலிகொடுத்த இரக்கமில்லா அரக்கர்கள், இதைப் பேசாமல் இல்லை இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீ எப்படி மந்திரியானாய்!?😡
Nirmala: மக்கு ஸ்டூடன்ட் மாதிரி இல்லேன்னா மூளையே இல்லாத சங்கி மாதிரி சப்ஜெக்ட் க்கு வெளியில பேசுது இந்த அம்மா! நீயும் ஒரு பெண்தானே? உனக்கு மனசாட்சி இருக்கா? உன்னை பெற்றவளும் ஒரு பெண் தானே?! கண் முன் நடக்கும் அநீதியை பேச துணிவில்லாமல்! இறந்துபோன ஒருவரை இப்பொழுது பேச வேண்டிய அவசியம் என்ன!? அரசாள ஒரு சிறு பகுதி கூட இல்லாத கீழ்மக்கள் இவர்கள்❗️😡😡😡
தங்கள் தவறை மறைக்க, தங்களைத் தற்காத்துக் கொள்ள, அம்மாவை கேடகமாக பயன்படுத்துகிறார்கள்! இதயம் இல்லா அரக்கர்கள்!!!
Super
உங்கள் வெறித்தனமான பேச்சுக்கு தமிழ் மக்களுடைய சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்
Soluda sangi dogs . Manipur issue soluda na kiruka mental lada naya sangi naya
அருமையான பேட்சு மத்தியநிதி அமைச்சர் பதில் கனிமொழி கோ செருப்படி.
😂😂😂😂😂🎉
சொரிங்க நிம்மி மாமி இப்போ திரௌபதியுமில்ல பெண் சிங்கம் இரும்பு மனுசி ஜெயலலிதாவும் இல்ல
பிரிஜ் பூசன்
சரண் சிங் மேலே எடுத்த நடவடிக்கைகள் என்ன
உலக ரெஸ்ட்லிங் பெடரேசன் உள்ளே வரகூடாதுன்னு காரி துப்பீடுச்சு இதுக்கு இந்த முரட்டு பேஷ் பேஷ் ஒரு சான் வயித்துக்கு நன்னா கத்துற ஊறுகாய் மாமி😂😂😂
ஆமாம் ரொம்ப முக்கியம் ☹️
@@Shankarks24jailku ponavathana da unga goma....etha Naa sollala ethye bjp la erukura annamalai tha soonan...maanaketta bunda
@@santhosh_sandy ipo sendhil balaji enga irukaru kalaiangar um jail ku ponavar tha
Excellent speech by Nirmala setharaman
YENGAYE UNMAI PECINAR??? ORU CM KK MEDDHU PAPER WAIT VICINAL ENNA SEIVARGAL???PATTAM KODUPAARGALA??UNMAI PURIAMAL N PECI KONDU IRUKIR.Jaya oru A1 ACCUSED ENBADHY COURT THEERPU KODUTHU 100 KODI ABARADAMUM POTTADHU KATTINARGAL MARUKA MUDIUMA????ORU CM POST IRUKUM PODHU AGILA INDIAVIL JAILUKU PONNADHU INDRU VARY TN THALY KUNIDHU NIRKIRADHU.
நிர்மலா அம்மா நான் கண் கலங்கி சொல்கிறேன்...நீங்க தெய்வம்.ஒரு பெண் பட்ட கொடுமை ஒரு பெண்ணுக்கு தான் அம்மா தெரியும் வலியும் வேதனையும்.தாங்கள் பாராளுமன்றத்தில் அனைவரும் உணரும்படி எடுத்து உரைத்தது நெஞ்சை நெகிழ வைக்கிறது. நான் இந்த சமுதாயத்தால் பாதிக்க பட்ட ஒரு பெண் என்ற முறையில் உங்களை போன்ற நல்ல வீர பெண்மணிகள் இருக்கும் வரை பெண்களின் மானம் இன்னும் காக்கப்படும் என்று கூறி நன்றி சொல்கிறேன் அம்மா.👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏💐💐💐💐💐
நீர்மலா.பேச்சு.அணல்.பறக்குது.வாழ்த்துக்கள்.
Sbject: Manipur Issue இழைக்கப்பட்ட அநீதி துகிலுரியப்பட்ட பெண்கள், கடமை தவறிய காவல் அதிகாரிகள், வன்முறையாளர்களுக்கு ஆயுதம் கொடுத்த அரசு, சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் போது பேசாமல் இருந்த பிரதமர், தங்கள் அரசியல் லாபத்திற்காக மக்களை பலிகொடுத்த இரக்கமில்லா அரக்கர்கள், இதைப் பேசாமல் இல்லை இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீ எப்படி மந்திரியானாய்!?😡
Nirmala: மக்கு ஸ்டூடன்ட் மாதிரி இல்லேன்னா மூளையே இல்லாத சங்கி மாதிரி சப்ஜெக்ட் க்கு வெளியில பேசுது இந்த அம்மா! நீயும் ஒரு பெண்தானே? உனக்கு மனசாட்சி இருக்கா? உன்னை பெற்றவளும் ஒரு பெண் தானே?! கண் முன் நடக்கும் அநீதியை பேச துணிவில்லாமல்! இறந்துபோன ஒருவரை இப்பொழுது பேச வேண்டிய அவசியம் என்ன!? அரசாள ஒரு சிறு பகுதி கூட இல்லாத கீழ்மக்கள் இவர்கள்❗️😡😡😡
தங்கள் தவறை மறைக்க, தங்களைத் தற்காத்துக் கொள்ள, அம்மாவை கேடகமாக பயன்படுத்துகிறார்கள்! இதயம் இல்லா அரக்கர்கள்!!!
Good to tell the truth. Otherwise the public will say she ignored an important event ect. As a politician that is her job.
அம்மா ஜெயலலிதாவுக்கு மட்டுமல்ல .. இலங்கையில் எம் பெண்களுக்கு நடந்த கொடூரம் உகண்டாவில் இடியமின் காலத்தில் கூட நடந்தது இல்லை. அன்று எங்கிருந்தார்கள் இந்த ராகுலும் நம் காப்பாளர்கள் 39 உத்தமர்களும்.
100% true speech nirmala mam
அம்மாவை இழந்தது தமிழ்நாடு. ஜெயலலிதா அம்மா நல்லவர் நல்லவருக்கு தான் சோதனை வேதனை
திமுகவை பற்றி நாட்டு மக்களுக்கு புரிந்திருக்கும்
டேய்
திராவிடம் என்பது
ஆரியத்துக்கு எதிரானது
புரியுதா😂
சூப்பர், அம் மா 🙏🙏🙏🙏
@@sreesree1331q
@@sreesree1331 அப்படியா....இப்படியே உருட்டி உருட்டி 😒
@@sivananthakumarn5263 ungala mari aariya adimaikaluku aariyan nu solla thayiriyam illaya?
Correct 🌺
She tore apart the opposition especially DMK literally 😂
Everything is torn, what she will tore more ?!?!
We have to give her some water because she's very tired ya😂
Very true, though I'm not supporting both the parties. But reality she torn Kanimozhi to the core. Guess DMK need to learn more to counter when this kinda situation arises.
So the Manipur issue has to be forgotten 😂😂
Can they come with how the former CM died ???
@@dinesh6489 yes.. that's the agenda. All must view a point that we saw/see refugee camps with women and kids dumped. Sisters, daughters have been raped -~> democracy is burned on the roads. I remember a chef coming only at end and adds salt to the dishes and claims the dishes are finesse (guess who it is).
திமுக வரலாறு இந்தியா முழுவதும் நாறிவிட்டது.
Makkalukke ithu romba thevaya velavasi patri peasamma
நிச்சயமாக உண்மை..
நாற வேண்டியது நடக்கிறது
பாஜக நிர்வாண வரலாறு இந்தியா என்ன உலகம் முழுவதும் நாரி விட்டது.
பாஜக GST யை மக்கள் தலையில் வைத்து மக்கள் முதுகில் சவ்வாரி செய்யும் கட்சி.
பாஜக எரி பொருள் விலையை ஏற்றி மக்கள் தலையில் ஏற்றி நாட்டை கொள்ளையடிக்கும் ஆட்சி.
பாஜக ஒரு தீவிரவாத இயக்கம்.
பாஜக பெண்ங்களுக்கு எதிரான கட்சி ஆட்சி.
பாஜக சாதி மதங்களை வைத்து அரசியல் பண்ணும் கட்சி.
பாஜக பிரிவினைகள் பேசி மக்களை பிரித்து விளையாடும் கட்சி.
பாஜக MLA MP க்களை விலைக்கு வாங்கி ஆட்சி நடத்தும் கேடுகெட்ட கட்சி.
பாஜக மக்களுக்கான ஆட்சியே அல்ல RSS கும்பலின் ஜனாதனம் மனுஸ்பதி கேடுகெட்ட செயல்களை சட்டமாக்கும் கட்சி .
பாஜக கொலைகார கும்பல் கட்சி.
பாஜக பெண்ங்களை ஆண்ங்களை கொண்டு நிருவாணமாக தெருவில் ஊர்வலம் நடத்தும் கட்சி.
மக்களே சிந்தியுங்கள் பாஜக கும்பலுக்கு ஓட்டு போடாதீர்கள்.
மணிப்பூர் பெண்ங்களின் நிலை தான் உங்களுக்கும் வரும்.
Goosebumps Amma❤️🔥🔱
அருமையான விளக்கம் நிர்மலா சீதாராமன் அவர்கள் பேச்சு தமிழ் மக்களுக்கு உரிய பண்பாடு கலாச்சாரத்தை பற்றி தெளிவாக தெரிகிறது, திராவிடம் என்று சொல்லக்கூடிய நபர்கள் இனியாவது தெரிந்து கொள்ள வேண்டும்
Manipore problamum dravidam dhan nirmala adha pesala modi ji ya kapathuraanga
Poda naya sangi
adheppadi da vekkame illaamaa sornaiye illaaama irukkeenga..
😂😂😂😂 புண்ணாக்கு
தமிழ்நாட்டு மக்களே இப்பயாவது புரிந்து கொண்டீர்களா நம் தமிழ்நாட்டை அழகாக எப்படி பாராளுமன்றத்தில் கூறுகிறார்கள் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு நன்றி🙏
அருமை மா....😍❤️
முதல் முறை இந்த பேச்சு கேட்டு உடம்பு சிலிர்ததது
🔥🔥🔥👏
சரியான அடி,,,,though her other politics are different,,she quoted JJ,,,👌👌👌👌👍👍👍👍👍
விடியலுக்கு சரியான பதிலடி கொடுத்து இருக்கிறார் மாண்புமிகு அமைச்சர் வாரே வா
Am happy to see Tamil people comments supporting nirmala seetharaman views a sure Tamilnadu will give 5 to 6 loksaba seats this time
Vera level speech.....avanga solla solla antha Amma yappidi return cm ah vanthangalo athu ellam semma gethu...
தெறிக்க விடும் தமிழச்சி.. தெறிச்சு ஓடும் திராவிட மாடல் 😅😅😅
Ivalada tamilachi poda 😂
அருமை நண்பா சுடலை கூட்டத்தை கதறவிட்ட: தமிழச்சி
நிர்மலா சீதாராமன் அம்மா வாழ்த்துக்கள் மிக அருமையான பதிவு இந்தியா 🙏🇮🇳🙏
That is why I Love my sisiter. திருமதி. சீதா ராமன் அவர்கள்
தமிழகத்தில் மக்கள் மறந்து விட்டார்கள் என்ற நினைப்பு. அந்த தைரியத்தில் தான் திமுகவினர் இந்த குதிகதிக்கின்றனர்.பிரட்டிப்பேசுவதில்அவர்களை மிஞ்சயாருமில்லை.நினைவுப்படுத்தியமரியாதைக்குரிய அமைச்சருக்கு எமது நன்றி யும் வாழ்த்துகளும். 🙏🙏🙏
Super bjb
நாங்கள் அடுத்த தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,டாஸ்மாக்கை மூடுவோம்,நீட்டை ஒழிப்போம்,நகை கடனை ரத்து பண்ணுவோம்,மறக்காம எங்க திராவிடத்துக்கு ஓட்டு போடுங்கப்பா,,
மானம் உள்ள தமிழனின் நன்றி அம்மா
4:11 fire 🔥🔥🔥Nirmala setharaman❤
கனிமொழி வானத்தை பார்த்து துப்பியது அவர் முகத்திலேயே விழுந்தது.
YES !
Kanimozhi thinks herself too much She desrves it
Correct
Absolutely correct 💯💯💯
200 ரூ உபிஸ் கதரூரத கேக்க எவ்ளோ ஆனந்ததமா இருக்கு 😍😍😍😍
நாங்கள் திராவிடம் இல்லை தமிழர்கள் ❤
Goosebumps nirmala seetharam speech abut j🔥
Great speech madam 👏
You've nailed it.
Well spoked 🔥🔥🔥🔥🔥
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் மிகவும் அமைதியாக பேசி இந்தியா முழுவதும் தீ பறக்க விட்டு விட்டார்.
அவர் நாடாளுமன்றத்தில் பேசும் போது மதுரையை எரித்த கண்ணகி பாண்டிய மன்னனின் அரசவையில் நீதி கேட்டு பொங்கியது போல தெரிந்தது.
நாட்டையே அதிரவைத்து விட்டார்
எதுக்கு?மணிப்பூர் பிரச்சனையை பேசி நாட்டையை அதிரவிட்டாரா?எதுக்கு எதை பேசுவது?வெட்கமாயில்ல...இதுக்கு அதிரவிட்டார் என. கருத்து வேற..இந்த அம்மா வாய் மணிப்பூர் பிரச்சனையை பேச முடியல....
TamilNattil POTTIYITTU VEtri peruvaya
❤
❤
Whoever it may be , one day the truth will come out....in the open....
மாண்புமிகு முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களை திமுகவினர் நடந்து கொண்ட விதம் அநாகரிகமானது என்பதை இன்றைய தலைமுறைக்கு எடுத்துக் கூறிய மாண்புமிகு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்
What about jayalalitha corruption
Arumai Nirmala Ji for being righteous
உயர்திரு நிர்மலா சீதாராமன் அவர்களூக்கு வாழ்த்துக்கள் 🙏
Situation mattathe..
நிர்மலா சீதாராமன் பேசுவதற்கு முன்னாலே திமுக உறுப்பினர்கள் ட்ராமா என்று சொல்வதன் பொருள் என்ன...நடந்தது வரலாற்று பிழை என்று திமுகவிற்கு தெரிகிறது...
உண்மை.
anthamma potathu drama nu makaluku puriyum
வரலாற்றின் பிழையா என்ன பேசிக் கொண்டிருக்கிறீர்கள் நிர்மலா சீதாராமன் சொல்வது மிகவும் சரிதானே ஏன் இதை வரலாற்றுப் பழி என்று சொல்கிறீர்கள் எனக்கு அது புரியவில்லை
இதுக்கு _____ ,_____முக்கி அடிச்சி இருக்கலாம்😂😂😂
@@RakeshKumar-xq3xp முட்டாள்தனமானகூற்று
நாடாளுமன்றத்தில் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் குரல் அம்மா நீங்கள் இதற்கு மேல் யாராலும் பதில் சொல்ல முடியாது நன்றி அம்மா 🙏🙏🌷🌷
Poda kana kupa
manipur pathi ketta tamilnadu pathi sollittu irukkaa.. ava ottumotha makkalin sani.. eppa vidumo theriala
Sbject: Manipur Issue இழைக்கப்பட்ட அநீதி துகிலுரியப்பட்ட பெண்கள், கடமை தவறிய காவல் அதிகாரிகள், வன்முறையாளர்களுக்கு ஆயுதம் கொடுத்த அரசு, சொந்த நாட்டு மக்களையே கொன்று குவிக்கும் போது பேசாமல் இருந்த பிரதமர், தங்கள் அரசியல் லாபத்திற்காக மக்களை பலிகொடுத்த இரக்கமில்லா அரக்கர்கள், இதைப் பேசாமல் இல்லை இந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் நீ எப்படி மந்திரியானாய்!?😡
Nirmala: மக்கு ஸ்டூடன்ட் மாதிரி இல்லேன்னா மூளையே இல்லாத சங்கி மாதிரி சப்ஜெக்ட் க்கு வெளியில பேசுது இந்த அம்மா! நீயும் ஒரு பெண்தானே? உனக்கு மனசாட்சி இருக்கா? உன்னை பெற்றவளும் ஒரு பெண் தானே?! கண் முன் நடக்கும் அநீதியை பேச துணிவில்லாமல்! இறந்துபோன ஒருவரை இப்பொழுது பேச வேண்டிய அவசியம் என்ன!? அரசாள ஒரு சிறு பகுதி கூட இல்லாத கீழ்மக்கள் இவர்கள்❗️😡😡😡
தங்கள் தவறை மறைக்க, தங்களைத் தற்காத்துக் கொள்ள, அம்மாவை கேடகமாக பயன்படுத்துகிறார்கள்! இதயம் இல்லா அரக்கர்கள்!!!
@@adalantonyleoidoi porukki
@@bhuvaneswarikumar3982 yanda kiruku sangi monkey 🐒 cow pee. Yanda Manipur issue kata Vara solura mental la da naya
🦁நிதியமைச்சர் சிறப்பான கர்ஜனை
இது சம்மட்டி அடி இல்ல , இது செருப்பு adi கனி கும் திமுக கும்
Neenga yedhu naalum adeenga.......
Thodachu kolittu poidu vom..
Vottu yepadi "vaanganum" nu
yenga lukku theriyum..
உண்மை
Actress engaged dramas in TN assembly March 1989. She falsely alleged then Governor late Chenna Reddy misbeheaved with her in 1994 or 1995.
Mundo tholkappeyetha eduthu paru
@@kailash8appo.kaamamuthu
Excellent speech... salute our finance minister...
😂😂😂 finance minister without finance?!?!
@@yogaan30002rs finance vanduthu pola po enjoy panne
4:58 She returned as Chief minister🔥🔥🔥
அம்மா உண்மையைச்சொனீர்கள் நன்றி 🌻🌷
உண்மைய சொன்னா இந்த விடியல் காரணுங்க ஒத்துக்க மாட்டாங்களே
பிரதமர் மோடி அவர்களும், உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் சரியான பெண்மணியை தான் நிதியமைச்சர் ஆக தேர்வு செய்து உள்ளனர்.
தமிழுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு பெருமை தேடிக் கொடுத்து விட்டார்.
தமிழ் நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
We salute Mrs. Nirmala Seetharaman madam 🎉
திமுகவிற்கு பாடை கட்டும் யாத்திரை ❤🎉❤🎉❤❤
Unku padi katum da sangi naya
@@adalantonyleorottiku mada marina nayee ni
@@adalantonyleoaluvade sathan pulla
tn full vote dmk ku.. nee ommbbuva
@@adalantonyleopavadai panni 😂
நிர்மலா is super women 🎉❤❤❤
True speech 💯
நாங்கள் தமிழர்கள் திராவிடன்கள் அல்ல இதைத்தான் எங்களுடைய இதயதெய்வம் சீமானும் சொல்கிறார்.
thamil thaai valtha oru murayavathu paadi irukingala?
சரவெடி பேச்சு...❤️🔥🔥🔥
அருமையான விளக்கம் அமைச்சர் அவர்களே ❤❤❤
ஏன்டா இன்னைக்கு நடக்கறத பேசு. பில்லி பானு என்னடா சங்கிக செய்தாங்க,அத சொல்லுடா .