வீட்டில் குன்றிமணி விதை இருந்தால் அதிசயம் நடக்கும் | keep kundrimani to increase your good

Поделиться
HTML-код
  • Опубликовано: 7 окт 2024
  • வீட்டில் #குன்றிமணி இருந்தால் அதிசயம் நடக்கும் | keep kundrimani to increase your #good_luck | selvam sera #parigarma | good fortune | panam peruga vali | tips in tamil | namma bhoomi namma samy channel latest update | kadan theera vali

Комментарии • 221

  • @kaviyakaviya7916
    @kaviyakaviya7916 3 года назад +4

    தகவலுக்கு நன்றி

  • @infodatum
    @infodatum 5 лет назад +7

    Ivlo naaala ithoda benefit theriyaam oru box la neraiya pottu vecchurukken... Semma... Ippo therinchukitten... So I use it...Great...

  • @SRMANTHIRAM4288
    @SRMANTHIRAM4288 2 года назад +1

    நல்ல தகவல் மக்களுக்கு பயனளிக்கும் நன்றி

  • @rahulss5815
    @rahulss5815 4 года назад +20

    எந்த ஏட்டில் கூறப்பட்டுள்ளது ஆதாரத்துடன் கூறினால் நன்றாக இருக்கும்

    • @arumugamm1400
      @arumugamm1400 Год назад +1

      நானும் வெச்சிருக்கேன். நல்லது ஒண்ணுமே நடக்கலியே.

  • @sekarkuti2197
    @sekarkuti2197 5 лет назад +7

    வாழ்க வளமுடன் ஐயா.. பயனுள்ள தகவல்.. நன்றிகள் கோடி.....

  • @kannatha548
    @kannatha548 3 года назад +4

    செய்து விட்டேன் நல்ல பலன்

  • @jeyakodim1979
    @jeyakodim1979 5 лет назад +26

    எங்கள் ஊரில் வேலிச்செடியாக கொடியாக கால்நடைகளுக்கு உணவாகும். இதன் அருமை அப்போது தெரியவில்லை.பதிவுக்கு நன்றிகள் பல.

    • @nammabhoominammasamy
      @nammabhoominammasamy  5 лет назад +1

      Namasivaya sago

    • @brabu9777
      @brabu9777 5 лет назад +2

      கால்நடை சாப்பிடுமா

    • @jeyakodim1979
      @jeyakodim1979 5 лет назад

      @@nammabhoominammasamy Yes

    • @kdhayalasamy5763
      @kdhayalasamy5763 5 лет назад

      Jeyakodi M do Gi go

    • @jeyakodim1979
      @jeyakodim1979 5 лет назад +3

      @@kdhayalasamy5763 இந்த குன்றிமணி விதைகளை நிறைய சேகரித்து ஒத்தையா ரெட்டையா விளையாடுவோம். பெரும்பாலும் பத்து வயதில் உள்ள பெண்கள் எலோருக்குமே இந்த விளையாட்டில் ஆர்வம் அதிகம். ஆனால் வாயில் போடக்கூடாது என்றும் தெரியும். ஊரை விட்டு வந்து எத்தனையோ வருடங்கள் கழித்து தேடுகிறேன் நாட்டு மருந்து கடைகளில் குன்றிமணி கிடைக்குமா என்று.

  • @chandramohankc7608
    @chandramohankc7608 5 лет назад +7

    சிவாய நம
    வாழ்க வளமுடன்
    நல்ல தகவல் ஐயா

  • @prabhuranganathan6814
    @prabhuranganathan6814 5 лет назад +8

    தகவலுக்கு நன்றி ஐயா

  • @Rajam-qg5on
    @Rajam-qg5on 5 лет назад +4

    Super pakkathula erundhum arumai therila good information 🙏🙏🙏

  • @p2gamers783
    @p2gamers783 2 года назад +3

    ஓம் நமசிவாய வாழ்க🙏🙏🙏🙏🙏

  • @satheeshkumar.r
    @satheeshkumar.r 3 года назад +1

    Use pana nala irukum.solringe. epadi use panaradu solanum .advitu

  • @priyanga741
    @priyanga741 2 года назад

    Makki Nandri 🙏🙏🙏

  • @jayashreeadhi5475
    @jayashreeadhi5475 4 года назад +9

    அண்ணா வணக்கம் குன்றின்மணி எத்தனை எண்ணிக்கையில் பூஜை அறையில் வைக்கலாம் சொல்லுங்கள் அண்ணா நன்றி

  • @sarulkumar1728
    @sarulkumar1728 5 лет назад +3

    நன்றி சகோதரரே அருமையான பதிவு திருச்சிற்றம்பலம்

  • @kumareshne7653
    @kumareshne7653 3 года назад

    Thank you very much

  • @logeswaransubramanian6292
    @logeswaransubramanian6292 5 лет назад +1

    Super speech super information

  • @jeyakumarjeyakumar9883
    @jeyakumarjeyakumar9883 3 месяца назад

    👌👌👌👍👍👍👍

  • @govindarajank92
    @govindarajank92 4 года назад +1

    Arumaiyana. Poi

  • @Thadavaasal
    @Thadavaasal 5 лет назад +1

    Thanks

  • @saraladevig3844
    @saraladevig3844 5 лет назад +1

    Tq sir

  • @arusubash5559
    @arusubash5559 2 года назад +21

    எங்க வீட்ல பத்து வருசமா 1கிலோ வெள்ளை குன்றிமணி இருக்குது, ஆனாலும் பஞ்ச பரதேசியா இருக்கிறோம்,வீட்ல ஒரே பிரச்சனை

  • @elumalai6926
    @elumalai6926 2 года назад +1

    Thank you sister ❤️

  • @selvigubendran4412
    @selvigubendran4412 3 года назад

    Thanks sir 👍

  • @vadiveluchinnaiah6718
    @vadiveluchinnaiah6718 3 года назад +4

    இருக்குன்னு சொல்றாங்க என்றால் தகவலை மட்டும் ஆனால் அனுபவமின்மை என்பதாகும்!

    • @ibrahimsha8675
      @ibrahimsha8675 2 года назад

      கறுப்பு, சிகப்பு குன்றிமணி தேவைப்படுபவர்கள் அனுகவும்.

    • @RagupathykRk
      @RagupathykRk 2 года назад

      Correct

  • @gobinath191
    @gobinath191 5 лет назад +4

    Super

  • @nalinis9754
    @nalinis9754 5 лет назад

    Tks ji. Wil try. New info. Nice. Vaazhga valamudan. Om nama shivaya

  • @MohanRaj-pk5or
    @MohanRaj-pk5or 3 года назад

    Nantri sir nantri

  • @kannanlicp557
    @kannanlicp557 5 лет назад +4

    ஒன்பது கலர் குன்டுமனி பார்த்திருக்கேன்

  • @sekars1039
    @sekars1039 5 лет назад +1

    We have red with black and white coloured kundumani plants😊😊

    • @AG-kd9fb
      @AG-kd9fb 4 года назад

      Hi, good morning sir
      If you don't mind may I get this from you. Please let me know Sir
      Thanks & Regards
      AG

  • @kannatha548
    @kannatha548 3 года назад +3

    நான் இதை பத்து வருசம் முன்பே நான் இதை

  • @kalavathijayabal7243
    @kalavathijayabal7243 5 лет назад +4

    ஐயா வணக்கம் சரியாக சொன்னீர்கள் நன்றி

  • @thulasiraman1185
    @thulasiraman1185 5 лет назад +2

    Vanakam ayya yenai Aasirvatham seyungal

  • @u.gouthamsiddharth1565
    @u.gouthamsiddharth1565 5 лет назад +2

    hai Amma Passeranpa Eneya Kali Vankampa Nenga Sona Thagaval Mikka Payanuzlathu Nanri

  • @ajayraman6143
    @ajayraman6143 5 лет назад +6

    Aaya Rajasthan varandu boom. Aanga kaadu illai aanga desert (varandu bhomi) daan iruku. Aanga ooru chediye illa. neenga yapo poonenga? Neenga inga partenga kaadu aduvaira Rajasthanla.

  • @krishnavenirajendran3472
    @krishnavenirajendran3472 5 лет назад +3

    Ethana vagaigal epo ta terinthu konden sir. Sivapu karupu mani ta naan pooja la veithu vulan sir arumaiyana thagaval sir. Nandri

  • @shanmugam0748
    @shanmugam0748 3 года назад +3

    ஐயா என் பெயர் சண்முகம் எங்கு கெட்ட கருப்பு சிவப்பு குண்டுமணி வெள்ளை குண்டுமணி இருக்கிறதா

  • @sakthiVel-id6hr
    @sakthiVel-id6hr 4 года назад +4

    அறிவை அறிவால் அறியும் அறிவு குஞ்சா தாந்ரீகம்(குன்றிமணிபிரயோகம்.)....

  • @vani.mm.pandian8339
    @vani.mm.pandian8339 5 лет назад +1

    Hi sir gd mg very nice explain tq so much sir

  • @durgasgarden6774
    @durgasgarden6774 2 года назад

    Enga Sir vangrathu... Shop name sollunga.. Please🙏🙏🙏🙏🙏

  • @மனோகர்மனோகர்-த4ட

    ஜய்ய வணக்கம் தங்கள் தங்கள் சோழ் வதுஊண்மைய
    ஏங்கள்விடில்உள்ளதுநிங்கள்சொன்னதுபொள்ஏதும்நடகலஜய்யவணகம்நன்றி

    • @venkateshg3178
      @venkateshg3178 4 года назад

      Sales contract.9894375256

    • @PalaniPalani-rg2ry
      @PalaniPalani-rg2ry 3 года назад

      வெ. பெருமாள். ஐய்யாவணக்கம்நீசொள்வதுஉண்மைய்யா👯‍♂️👯👨‍👩‍👦‍👦👉🙏🙏🙏🙏🙏👍

  • @sankaranivas9396
    @sankaranivas9396 5 лет назад

    Om namasivaya 🌿🌿🌿🌿🌿🌸🌸🌸🌸🌸🙏🙏🙏🙏🙏 I have it bro thanks 👌👌👌

  • @Bakthithadaagam
    @Bakthithadaagam 5 лет назад +4

    Super na nice

  • @harikrishnan507
    @harikrishnan507 3 года назад

    Vellai kundumani ver edukum murai,eppadi patachi edukarathu

  • @vickyVignesh-pk7rg
    @vickyVignesh-pk7rg 3 года назад

    🙏🙏🙏👍

  • @ramkrishnan6271
    @ramkrishnan6271 3 года назад

    S bro unmai

    • @devikak4832
      @devikak4832 3 года назад

      Eppadi solringa bro unmaiya

  • @klrsklrs5019
    @klrsklrs5019 5 лет назад +3

    Aiya 3:53 nimisatule mukiyamana paguti kanama poirchu aiya.. Mulumaiya karumai kundrumani yetukkunu sollavella.. Veedla karupu kundrumanithan athigama erukku sigapumani ella karupu kundrumaniin sirapu enavendru plssssss solunge aiya terinthu kolla avel solunge aiya🙏🙏🙏🙏

    • @ommayaworlds7014
      @ommayaworlds7014 4 года назад

      Karuppu mani kidaikkuma urave plz 8825429192

  • @moneyisalwaysultimate9377
    @moneyisalwaysultimate9377 5 лет назад +6

    சிகப்பு / கருப்பு சேர்ந்த குன்றின் மனி நான் வீட்டில் சாமி போட்டே/பீரோல் லாக்கர் வச்சிருக்கன் ஆனால் ஓன்னும் வித்தியாசம் தெரியலை

  • @daisyrania4726
    @daisyrania4726 3 года назад

    Pachai kunrin mani unmaya yennidam eruku adha pathe sollunga bro

  • @kannatha548
    @kannatha548 3 года назад +2

    மஞ்சள் நுனி

  • @மூண்றாவதுஅவதாரம்

    ஐயா திருச்சிற்றம்பலம்

  • @jeyakumarjeyakumar9883
    @jeyakumarjeyakumar9883 3 месяца назад

    மூணு கலர் என் கிட்ட இருக்கு, க்ரீன், ரெட், பிளாக்....

  • @prabha7406
    @prabha7406 5 лет назад +5

    அரசாங்க வேலை கிடைக்க என்ன செய்வது அண்ணா 1 இல்லை 2 மதிப்பெண்னில் கிடைக்கவில்லை அதிர்ஷ்டம் என்பது இல்லை எனக்கு

  • @sivakumar-zr4of
    @sivakumar-zr4of 11 месяцев назад

    எங்களிடம் கிடைக்கும்

  • @rajeswarivani
    @rajeswarivani 2 года назад

    வீட்டில் வளர்க்கலாமா

  • @itz_suganya_m
    @itz_suganya_m Год назад

    Where to get it

  • @ravisavi4549
    @ravisavi4549 4 года назад

    Kuntinmani yengal veetil ullathu poojai.roomil ullathu palangal ontrume. Theriyavillai.

  • @gayathrigayathri149
    @gayathrigayathri149 3 года назад

    Eppothu nanum konjam vachiruken

  • @chitrasaranya7849
    @chitrasaranya7849 Год назад

    எங்க வைக்கணும் சார் சொல்லுங்க pls

  • @umashanker392
    @umashanker392 2 года назад

    Kalakkal

  • @MariMari-vg7ee
    @MariMari-vg7ee 5 лет назад +1

    Good morning Anna. Thanks for this information. om namasivaya 🙏🙏🙏🙏🙏

  • @selvaharshi3173
    @selvaharshi3173 5 лет назад

    Good morning sir

  • @sudhaelango1412
    @sudhaelango1412 5 лет назад +10

    இது எங்கள் வீட்டிலும் இது இருக்கு நண்பா

  • @SenthilSenthil-mh8fo
    @SenthilSenthil-mh8fo 5 лет назад +2

    Kundrin mani nattu marunthu kadaikalil kidaikkuma

    • @vasu999thota8
      @vasu999thota8 5 лет назад

      Yes keddikum . Pahi gunumani vanum . 9493486311

    • @rajasekar314
      @rajasekar314 5 лет назад

      குன்றிமணி விற்பனைக்கு உள்ளன. 9176160100
      8015787100

  • @Perarul-Narbavi.
    @Perarul-Narbavi. 5 лет назад +1

    சார்,இந்த கருப்புசிவப்பு குண்டுமணியால் வாராகியை அர்ச்சனை செய்யலாமா?

    • @vedhapuri6207
      @vedhapuri6207 5 лет назад

      செய்யலாம் ஐயா

  • @royaljking5658
    @royaljking5658 3 года назад

    Yennidam ullathu ithu

  • @nilam2188
    @nilam2188 3 года назад

    Saamy kita vachu daily pray panlama ila purse la vachuklama

  • @adhikumaradhikumar7734
    @adhikumaradhikumar7734 4 года назад

    Thoobam podlama kundrimani ila itha poojai roomla vaklama rly me

  • @devatharshinivembathurajan1165
    @devatharshinivembathurajan1165 3 года назад +4

    எங்க வீட்டில் இருக்கிறது. ஒரு அதிசயமும் நடக்கவில்லையே?

    • @shobiveera2070
      @shobiveera2070 3 года назад

      Prathista pannunga

    • @royaljking5658
      @royaljking5658 3 года назад

      @@shobiveera2070 athan yeduththu ungal panam vaikkum idathil vaingal

  • @kannatha548
    @kannatha548 3 года назад +1

    Anna

  • @bakiyaseaker2680
    @bakiyaseaker2680 5 лет назад +4

    தகவல் அ௫மை 🙏🙏🙏🙏

  • @vijikumar8699
    @vijikumar8699 3 года назад

    Pashai kundrimani yanga kedikum pleas kamand ilana videLA solunga

    • @reprabhu5430
      @reprabhu5430 3 года назад

      எங்க ஊருல இயற்கையாக நிறையா கிடைக்குது

    • @raceclutch9405
      @raceclutch9405 3 года назад

      @@reprabhu5430 எங்கே pls சொல்லுங்க.

  • @kannatha548
    @kannatha548 3 года назад +1

    Poojai room put

  • @williamarmstrong4679
    @williamarmstrong4679 4 года назад

    Enga vetela Crow vanthu compound mela kunrimaniya today vaithu vettu poiruku nan etuthu kalama ennaga vaikirathu pls reply Sir

  • @vetriselvanrailfan96
    @vetriselvanrailfan96 5 лет назад +13

    முழுங்கிட்டா தெவசமே நடக்கும்

    • @seenuvasan3647
      @seenuvasan3647 4 года назад +2

      😆😆😆

    • @vanitha3759
      @vanitha3759 3 года назад +1

      Unmaiya va poison ah

    • @vetriselvanrailfan96
      @vetriselvanrailfan96 3 года назад

      ஆமா...சாப்டா செத்து போய்டுவோம்..ஆனா அதோட ஓடு கடினமா இருக்கும், பெரும்பாலும் செரிமானம் ஆகாம வெளியே வந்துடும்..உடைந்த குண்டுமணியா இருந்தா அவ்ளோ தான்

    • @vanitha3759
      @vanitha3759 3 года назад +1

      @@vetriselvanrailfan96 romba thanks edhu poison nu theriyadhu epo dhan theridhu

    • @maheswaribaaskaran3485
      @maheswaribaaskaran3485 3 года назад

      😂😂😂😂😂 ஒரே தமாசு...

  • @neelamani7610
    @neelamani7610 5 лет назад +1

    🙏🇲🇾

  • @meenu5813
    @meenu5813 5 лет назад +4

    Enga kidaikum

    • @nammabhoominammasamy
      @nammabhoominammasamy  5 лет назад

      Naattu marunthu kadaiyil

    • @kumarsenthil8521
      @kumarsenthil8521 5 лет назад

      Sk

    • @rajasekar314
      @rajasekar314 5 лет назад

      I have kuntrimani. Contact 9176170100
      8015787100

    • @Kumarasamyprem
      @Kumarasamyprem 4 года назад

      குன்றிமணி, சுத்தமான மஞ்சள் பொடி ,கருவேப்பிலை பொடி, அரப்பு தூள் கிடைக்கும் 9443545649

    • @hemalathab8926
      @hemalathab8926 4 года назад

      எங்க கிடைக்கும்

  • @kannatha548
    @kannatha548 3 года назад +6

    எனக்கு எங்கள் விட்டு பக்கம் இருக்கும் குன்றின்மணி

  • @r.jayasekarjai8054
    @r.jayasekarjai8054 5 лет назад +2

    Ithalla nambura mariyaanga irukku

  • @kristenkristen5908
    @kristenkristen5908 4 года назад

    yana kannu

  • @yogik3890
    @yogik3890 5 лет назад +1

    sollungal ஐயா

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 2 месяца назад

    2023அதிசயம்நடந்தது

  • @jaharbansal9744
    @jaharbansal9744 5 лет назад +4

    Bro enaku 80 lakh kadan iruku seekrama kadan theera parigaram solunga bro plz

    • @Rajam-qg5on
      @Rajam-qg5on 5 лет назад +1

      🙏🙏🙏 praye for you don't worry

  • @yogik3890
    @yogik3890 5 лет назад +2

    ஐயா கருப்பு குன்டுமணி அனிந்தால் மாமீசம் சாபிடலாமா ஐயா

    • @sk-ri5me
      @sk-ri5me 4 года назад

      Non veg sapietathinga sir..avoid pannunga non veg

  • @balasubramanian8532
    @balasubramanian8532 5 лет назад +9

    குன்டுமணி எங்க வீட்டில் உள்ளது.

  • @sivakumar-zr4of
    @sivakumar-zr4of 11 месяцев назад

    Mks மூலிகை வியாபாரம்

  • @tamilan_tamil805
    @tamilan_tamil805 4 года назад +3

    இதுவரை எதுமே நிருபிக்கப்பட்ட வில்லை. சும்மா சொல்லராங்க. ரூமர் தகவல் தான்

  • @aaryansudesh5939
    @aaryansudesh5939 5 лет назад

    Thank u.where to get this seed in chennai

    • @rajasekar314
      @rajasekar314 5 лет назад

      Red with black kuntrimani available.... 9176170100
      8015787100

  • @ranjithcrgtamilanda5848
    @ranjithcrgtamilanda5848 5 лет назад

    Bro .enga oorula black,white,red irukku

  • @Quantumanandha
    @Quantumanandha 3 года назад

    பத்திரை கர்ணம் .

  • @vignesharasu9788
    @vignesharasu9788 5 лет назад

    Vanakkam sir I have a doubt is it good to have dogs or birds at home? What our sasthiram says about it. some people says having a dog at home is not good.
    Please give us a clarity on this thank you by vignesharasu

  • @rohinim6449
    @rohinim6449 5 лет назад +1

    Enuda ooru red with black eruku

  • @sudha1419
    @sudha1419 5 лет назад +1

    yaru kitayavudhu erundha solunga. yanaku venum pl

    • @bobbyjana2177
      @bobbyjana2177 5 лет назад

      Vijay online la irukku mam

    • @bobbyjana2177
      @bobbyjana2177 5 лет назад +1

      Viha online

    • @rajasekar314
      @rajasekar314 5 лет назад

      Ennidam red with black kuntrimani virppanaikku ullana.... 9176170100
      8015787100

    • @VasanthKumar-pf4km
      @VasanthKumar-pf4km 4 года назад

      Engitta irukku black red

    • @sudha1419
      @sudha1419 4 года назад

      @@VasanthKumar-pf4km price yavalo anna

  • @rohinim6449
    @rohinim6449 5 лет назад

    Edhula which area kedakum

    • @nammabhoominammasamy
      @nammabhoominammasamy  5 лет назад

      Giramathula kidaikkum. Illa naattu marunthu kadaila kidaikkum

    • @rohinim6449
      @rohinim6449 5 лет назад

      Thank u

    • @rajasekar314
      @rajasekar314 5 лет назад

      Ennidam red with black kuntrumani kidaikkum.

    • @rohinim6449
      @rohinim6449 5 лет назад

      Full red and full black

    • @Kumarasamyprem
      @Kumarasamyprem 4 года назад

      குன்றிமணி, அரப்பு தூள், கருவேப்பிலை பொடி, சுத்தமான மஞ்சள் பொடி கிடைக்கும் 9443545649

  • @sudha1419
    @sudha1419 5 лет назад

    anna edhaelam yanga vanguradhu

    • @sumathisumo6783
      @sumathisumo6783 5 лет назад +1

      Poi sollathenka ethalam na vathi parthen onnum ella

    • @rajasekar314
      @rajasekar314 5 лет назад

      Red with black kuntrimani kidaikkum.... my no: 9176170100
      8015787100

  • @CitraC-q6p
    @CitraC-q6p 7 месяцев назад

    .m

  • @rraghuramakrishna5055
    @rraghuramakrishna5055 3 года назад

    Why you always saying that like douth how are you commenting then, please don't forget to comment

  • @lakshmeaiyer3745
    @lakshmeaiyer3745 3 года назад +1

  • @govindarajank92
    @govindarajank92 5 лет назад

    Athanayium.poi

  • @jeevipoovarasan2591
    @jeevipoovarasan2591 4 года назад

    உங்க மொபைல் நம்பர் போடுங்க