கூவாப்புல் வேலிமசால் ஒரு முறை விதைத்தால் போதும் தினந்தோறும் ஆடு மாடுகளுக்கு தீவனம் கிடைத்து விடும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • எங்கள் மண்ணின் மைந்தர்களை Dr.விவசாயம் RUclips Channelன் மூலம் சந்திப்பதில் மனமார்ந்த மகிழ்ச்சி!
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    🤝🤝🏆🏆எங்கள் Dr.விவசாயம் RUclips சேனல் மூலம் உறுப்பினராக சேர்ந்து பலவகையான பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் 🤝🤝
    ᴍᴇᴍʙᴇʀꜱʜɪᴩꜱ ʟɪɴᴋ
    / @drvivasayam
    🌺சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
    🌺உழந்தும் உழவே தலை.
    ⭐நவீன மற்றும் தொழில்நுட்பங்களில் உலகம் எவ்வளவு முன்னேறியிருந்தாலும், நாம் அனைவரும் விவசாயிகள் மற்றும் விவசாயம் தொடர்பான விஷயங்களை சார்ந்து இருக்க வேண்டும்.
    ⭐எங்கள் சேவை விவசாயிகளுக்கு உதவுவதும், நல்ல வேளாண்மை பற்றிய வலுவான தகவல்களை வழங்குவதும் ஆகும், விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் உதவ எங்களுக்கு உதவும் கரங்கள் 🤝🤝🤝தேவை.
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    எங்களின் தாரக மந்திரம்:
    -------------------------------------------------
    🌱விவசாயம் அறிவோம்! 🤝
    🌱விவசாயம் செய்வோம்! 🤝
    🌱வருங்கால தலைமுறைக்கு உணவளிப்போம்🤝
    🌱 வாழ்க விவசாயி! 🙏
    🌱வளர்க விவசாயம்!! 🙏
    -------------------------------------------------
    🔥🌺 கூவாப்புல், வேலிமசால் ஒரு முறை விதைத்தால் போதும் தினந்தோறும் ஆடு மாடுகளுக்கு தீவனம் கிடைத்து விடும் | Dr.விவசாயம்🔥🔥 🙏🤝🤝🤝
    -------------------------------------------------
    WhatsApp Groups:
    ------------------------------
    இது முழுக்க முழுக்க விவசாயம் சம்பந்தமான தகவல்களை தரும் யூடியூப் சேனலின் வாட்ஸ்அப் குரூப் ஆகையால் விவசாயிகள் மட்டும் இணையலாம்.
    chat.whatsapp....
    ------------------------------------------------------------------------
    🙏Kindly Subscribe to Dr.Vivasayam & Dr.ASK24 News RUclips Channel and Follow us on Social Media:
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    🌻🌻Dr.விவசாயம் RUclips Channel: / drvivasayam
    🌻🌻Dr.ASK24 News RUclips Channel: / drask24news
    🌎🌎OUR Website: drask24.com/
    🌻🌻Dr.விவசாயம் Facebook: / drvivasayam
    🌻🌻Dr.விவசாயம் Instagram: / drvivasayam
    🌻🌻Dr.விவசாயம் Facebook Page: / drvivasayamphd
    🌻🌻Dr.விவசாயம் Twitter Page: / drvivasayam
    🌻🌻Dr.விவசாயம் Tumblr Page: www.tumblr.com...
    🌻🌻Dr.விவசாயம் Telegram: t.me/drvivasayam
    🌻🌻Dr.ASK24 News Facebook Page: / drask24
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    Super Tag
    ----------------
    #கூவாப்புல்
    #வேலிமசால்
    #Drவிவசாயம்
    #Agriculture
    #DRVIVASAYAM
    -------------------------------------------------------------------------------
    Video Contributors List:
    -------------------------------------------------------------------------------
    ⭐விவசாயி திரு P.ரத்தினம், முனியம்பட்டி கிராமம் சின்னப்பம்பட்டி,எடப்பாடி வட்டம், சேலம் மாவட்டம்
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    எங்களின் மற்றுமொரு படைப்பான பிரம்மாண்டமான யூடியூப் சேனல் Dr.ASK24 News RUclips Channel:
    / drask24news
    Dr.ASK24 News (Attitude - Skill - Knowledge: அணுகுமுறை - திறன் - அறிவு) இந்த யூடியூப் சேனல்.
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸
    இந்த வீடியோ பிடித்திருந்தால்,
    Subscribe பண்ணுங்க,
    Like 👍பண்ணுங்க
    Share ⭐பண்ணுங்க
    ✍Comment பண்ணுங்க மறக்காம Bell Buttonனை 🔔🔔🔔🔔பிரஸ் பண்ணுங்க...
    ------------------------------------------------------------------------
    🤝🤝🏆🏆ᴊᴏɪɴ ᴛᴏ OUR ᴍᴇᴍʙᴇʀꜱʜɪᴩ & ɢᴇᴛ ᴍᴏʀᴇ ʙᴇɴᴇꜰɪᴛꜱ 🤝🤝
    ⭐ᴍᴇᴍʙᴇʀꜱʜɪᴩꜱ ʟɪɴᴋ
    / @drvivasayam
    ------------------------------------------------------------------------
    ⭐The world tails the plough despite other pursuits
    ⭐Even if one toils, farming remains foremost.
    ------------------------------------------------------------------------
    💐⭐No matter how much the world advances in modern and technologies, we all have to depend on the farmers and agriculture-related things.
    Our Main Motto is:
    ----------------------------
    🌱Let's know Agriculture!🤝
    🌱Let's Do Agriculture!🤝
    🌱Let’s Feed the Food Future Generation!🤝
    🌱Praise the Farmer Always!🙏
    🌱Always should Grow Agriculture!!🙏
    🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸🔸

Комментарии • 39

  • @srinivasanj907
    @srinivasanj907 2 года назад +2

    good video , but I a few suggestion to make, the tree show is Subabul tree and not Kuvabul as mentioned in the video , it is advisable to give only 1/4 of the feed intake of any cattle , since it has a toxin , for eg. if a cow consumes 30 Kgs of feed , it is advisable to give only 10 Kgs of Subabul fodder ., Kindly follow 1/3 thumb rule while feeding any cattle ., 1/3 part grass , 1/3 part dry fodder and 1/3 part tree fodder to avoid digestion issues .

  • @dhilip3964
    @dhilip3964 3 месяца назад +1

    🙏💯

  • @msjfarms5370
    @msjfarms5370 3 года назад +3

    சகோ கூவா பில் ஆட்டுக்குட்டிக்கு கொடுப்பதால் சினை பிடிப்பதில் பிரச்சனை வருவதாக கூறுகிறார்கள் உண்மையா

    • @drvivasayam
      @drvivasayam  3 года назад +1

      Not like that... It's not a true

    • @prabum6391
      @prabum6391 3 года назад +2

      கொஞ்சம் poison வாட வைத்து போட வேண்டும் என்று சொல்கிறார்கள்

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 4 года назад +1

    அருமையான பதிவு

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад

      Thank you for your support 🙏

    • @pganapathi9697
      @pganapathi9697 3 года назад +2

      ஐயா கூவா புல் விதை எங்கு கிடைக்கும் No 6380652423

  • @vasanth6266
    @vasanth6266 3 года назад +4

    சூபாபுல் மற்றும் சவுண்டல் இரண்டு பெயர் இதற்கு நண்பர்களே! 🙏🙏🙏💐💐💐🌹🌹🌹🌹🌹

    • @prabum6391
      @prabum6391 3 года назад +2

      ஆம் சவுன்டல் மற்றும் சூபாபுல் இரண்டும் ஒன்று

    • @drvivasayam
      @drvivasayam  3 года назад +1

      Thank you for your participation for valuable discussion

    • @drvivasayam
      @drvivasayam  3 года назад +1

      Thank you for your valuable discussion.

  • @HealthylifeResearch99
    @HealthylifeResearch99 3 года назад

    New update bro super 😊

  • @RameshRamesh-kt9mu
    @RameshRamesh-kt9mu 3 года назад +1

    இதோடு அகத்தி விதை கலந்து போட வேண்டும் அகத்தி விரைவாக வரும் சவுண்டல் வர தாமதமாகும்.

  • @vivasayamtheriyathu4262
    @vivasayamtheriyathu4262 10 месяцев назад +1

    இது சுபாபுல் அல்லது சவுண்டல். கூவபுல் அல்ல

  • @sakthivelkandasamy8444
    @sakthivelkandasamy8444 3 года назад

    கூவபுள் seed required .How to get. sir

  • @kuppurohan809
    @kuppurohan809 3 года назад +1

    பனி காலத்துல அசுவுனி தாக்குதல் அதிகம்

  • @prabhakaran3389
    @prabhakaran3389 2 года назад

    ஐயா இந்த புல் விதை எங்கு கிடைக்கும்

  • @udhayanbalaiah9113
    @udhayanbalaiah9113 4 года назад +2

    கூவா புல், வேலி மசாலா 2ம் ஒன்றா

    • @drvivasayam
      @drvivasayam  4 года назад +1

      கால்நடை தீவனமாக புல் வகை யை சேர்ந்த வேலிமசால் பயன்படுகிறது. இதற்கு டிவி டிவி, கூவா ப்புல், வேலிபுல் என பல பெயர் உள்ளது.

    • @udhayanbalaiah9113
      @udhayanbalaiah9113 4 года назад +1

      @@drvivasayam மிக்க நன்றி

    • @sathishkumarthulukkanam2158
      @sathishkumarthulukkanam2158 4 года назад +2

      Subabul ஆ பாருங்க கூவா இல்ல.

    • @tamilanda2312
      @tamilanda2312 3 года назад +2

      இரண்டும் வேறு வேறு

    • @prabum6391
      @prabum6391 3 года назад +2

      @@drvivasayam வேலிமசால் வேறு சூபாபுல் வேறு

  • @saarupaaru474
    @saarupaaru474 3 года назад

    Vethai rate

  • @user-gm9pg5co8p
    @user-gm9pg5co8p 3 года назад

    இது வேர் போகுமா

  • @karthikeyanr5440
    @karthikeyanr5440 4 года назад

    GINIUSGA NENGA😎😎😎😎😎

  • @venkatesanskv5540
    @venkatesanskv5540 3 года назад +2

    கூவாப்புல், என்பதும் சூபாபுல்(சவுண்டல்) என்பதும் ஒன்றா அல்லது வெவ்வேறானதா?

  • @mohamedyounus7808
    @mohamedyounus7808 4 года назад +2

    It is a subabul tree .not gubabul

  • @parvathikumar6279
    @parvathikumar6279 3 года назад +1

    விதை எங்குகிடைக்கும் அண்ணா

    • @msjfarms5370
      @msjfarms5370 3 года назад +1

      சகோ உர கடைகளில் கிடைக்கும் அதுமில்லாமல் ரோடுகள் ஓரங்களில் இந்த மரங்கள் அதிகம் காணப்படுகிறது அதிலிருந்து கிடைக்கும்

    • @kavikavi-ub5pg
      @kavikavi-ub5pg 3 года назад +1

      High Quality Hedge Lucerne (Velimasal) is available in amazon www.amazon.in/dp/B08BKPNBMR?ref=myi_title_dp

  • @vivasayamtheriyathu4262
    @vivasayamtheriyathu4262 Год назад

    கூவாபுல் அல்ல சுபாபுல் அல்லது சவுண்டல் கால்நடைகளுக்கு அதிகம் கொடுக்கக்கூடாது

  • @babuanburaj
    @babuanburaj 3 года назад +1

    சவுண்டல்

  • @jeyjey5624
    @jeyjey5624 2 года назад

    ஈழத்தில் இப்பிலி என்பார்கள்

  • @tamilanda2312
    @tamilanda2312 3 года назад

    சுபாபுல் அதிகமாக போட கூடாது என்கிறார்களே