8-ம் இடம் தரும் யோகம் .

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 янв 2025

Комментарии • 113

  • @pusparatnampratheeba6448
    @pusparatnampratheeba6448 2 года назад +1

    லக்கினத்தில் இருந்து 8 ம் வீட்டில் சூரியன், சந்திரன், புதன், கேது கிரகங்கள் சேர்க்கை

  • @ajithkumar0786
    @ajithkumar0786 3 года назад +2

    ஐயா வணக்கம் என் லக்னம் துலாம் எட்டாம் வீட்டில் சூரியன் புதன் சுக்கிரன் என்ன பலனைத் தரும் இப்பொழுது சுக்கிர தசை நடக்கிறது என்ன பலனைத் தரும் எனக்கு சுக்கிர திசை

  • @pavalakkodithangavel6170
    @pavalakkodithangavel6170 3 месяца назад

    அருமையான விளக்கம் ஐயா

  • @vijayselvendran5324
    @vijayselvendran5324 4 года назад +2

    Thank ayya I worried my 8 th house but I feel better ayya neega nalla irukanum

  • @vaname-ellai
    @vaname-ellai 4 года назад +2

    10.11.83
    Pooradam
    Thulalaknam
    LaknathulaSun sani
    Kanniyil sukran sevai sernthiruku
    8th house ragu
    2nd la guru +ketu+ budhan
    Dhanusu rasi la chandran

  • @seevaratnamsubramaniam2206
    @seevaratnamsubramaniam2206 4 года назад +1

    GuruG Sir,very good information.Thank you Sir.

  • @mourihyafoundation5087
    @mourihyafoundation5087 3 года назад

    Mikavum sirappu vazk valamudan

  • @ramk7192
    @ramk7192 4 года назад +1

    8ம் இடத்தில் சனி இருந்து குரு பார்வை பெற்று இருக்கிறது இப்படிப்பட்ட அமைப்பிற்கு பலன்கள் எப்படி இருக்கும்

  • @mathavankesavan1060
    @mathavankesavan1060 2 года назад

    ஐய்யா எனக்கு எட்டாம் இடத்தில் மகரத்தில் சுக்கிரன் ராகு இணைவு சனிசெவ்வாய் ஏழில் இணைவு லக்கனத்தில் குரு இருக்கிறார் ஏழாம்பார்வையாக சனி செவ்வாய் பார்க்கிறார்

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian1664 4 года назад +1

    8th house, vrichigam, no planet or no Parvai
    Mesha Lagna, chevvai in 12th astangadhham by sun. What is 8th house Atul effect?

  • @chakravarthyc2603
    @chakravarthyc2603 4 года назад +1

    Super Sir. YOU R A GREAT SIR.

  • @gopinath2989
    @gopinath2989 4 года назад +1

    மிதுன லக்னம் கடக ராசி ராசியில் வளர் பிறை சந்திரன், செவ்வாய் நீச்ச வக்ரம் பெற்று 7 ம் பார்வையாக மகரத்தில் உள்ள சுக்கிரனை பார்க்கின்றது. சுக்கிரன் சந்திரனுடைய நட்சத்திர சாரத்தில் உள்ளது. சுக்கிரனுக்கு வீடு கொடுத்த சனி கும்பத்தில் ஆட்சி வர்கோத்தமம் பெற்று இருந்தால் என்ன பலன் ஐயா.

  • @sashikumar5402
    @sashikumar5402 4 года назад +1

    Sir enakku 8kudaya Sanni Thulamil Ucham akki ullar.D.O.B 09/01/1984@7.50p.m @ Madurai kadaga lagnam. Sir palangal eppadi errukum.

  • @vijayatj4942
    @vijayatj4942 4 года назад +1

    Super exsalent guruji

  • @behappy6873
    @behappy6873 3 года назад

    Ayya.naan thulam rasi. mithuna lagnam...enaku budan edhil thanithu irukirathu.12il irunthu guru budhanai parkirathu.sani ezhil irukirathu...enaku enna balan nu sollunge ayya.

  • @shanmugasubramani7000
    @shanmugasubramani7000 3 года назад

    கன்னி ராசி, மிதுன லக்னம்
    8ஆம் இடத்தில் புதன், சுக்கிரன் மற்றும் சூரியன் இருந்தால் எப்படிப்பட்ட பலன்கள் ஏற்படும் அய்யா?

  • @thendralthendral2623
    @thendralthendral2623 4 года назад +1

    மிகவும் அருமை ஐயா!!!

  • @neerajkumarsubashchand4478
    @neerajkumarsubashchand4478 Год назад

    Super 👌 👍

  • @Tamil.1216
    @Tamil.1216 Год назад

    Vanakkam 🙏

  • @kawinloganadhan8440
    @kawinloganadhan8440 4 года назад

    ஐயா ஜோதிடர் சிகாமணி அவர்களுக்கு பணிவான வணக்கம் என் மகள் பிறந்த ஜாதகத்தில் சூரியன் எட்டில் உள்ளார் மாங்கல்ய தோஷம் உள்ளதா? அதற்கு பரிகாரம் கூறவும் ஐயா. பிறந்த தேதி 9.6.2005 நேரம் 3.40 மதியம்

  • @sivaramakrishnansrk5835
    @sivaramakrishnansrk5835 3 года назад

    8 ஆம் இடத்தில் குரு புதன் சனி சூரியன் உள்ளது... செவ்வாய் 7 ஆம் பார்வை உள்ளது... பலன் கூறுவது எப்படி

  • @NaveenKumar-yq4jy
    @NaveenKumar-yq4jy 4 года назад +1

    8தர இடத்து கிரகம் லக்னத்தில் இருந்தால் என்ன பலன் ஐயா🙏🙏🙏(கன்னி லக்னம்)

  • @maniamraja5543
    @maniamraja5543 4 года назад +2

    Well explained Sir.

    • @arunkumarn460
      @arunkumarn460 4 года назад

      வாழ்த்துக்கள்

  • @subasubash1809
    @subasubash1809 4 года назад

    தூலா லக்கினம். 8ம் இடத்தில் சூரியன் இருந்தால் என்ன பலன் ஜயா

  • @thushyanthanparis697
    @thushyanthanparis697 4 года назад +2

    Thank you sir👌🙏🙏🙏

  • @SasiKumar-bn4vg
    @SasiKumar-bn4vg 2 года назад

    Guruve saranam nanri ayya om muruga saranam

  • @sivakumarshanmugam892
    @sivakumarshanmugam892 4 года назад

    எட்டாம்மிட கிரகம் ஆறாம் இடத்தில் நீசம் பெற்று இருந்தால் விபரீத ராஜ யோகம் தருமா ஐய்யா

  • @spgeneliya
    @spgeneliya Год назад

    8ல் சனி இருந்தால் அரசு வேலை அமையுமா

  • @sarathyindustries5915
    @sarathyindustries5915 4 года назад +3

    Sir explain about hamsa yoga

    • @gomathigomathi5662
      @gomathigomathi5662 4 года назад +1

      Natri ayya

    • @surya-ls7ym
      @surya-ls7ym 4 года назад +1

      Guru is in kendra house in dhanush rasi and meena rasi and kadagam rasi is will be hamsa yoga

  • @s.indhupriadhashree4721
    @s.indhupriadhashree4721 4 года назад

    நன்றி ஐயா எளிமையாக புரியும் படி இருக்கு 2இல் கேது 8இல் புதன், சனி, ராகு இருக்க அணைத்து கிரகமும் ராகு கேதுக்குள் வந்தால் எப்படி இருக்கும் ஐயா

  • @sdevkavin5061
    @sdevkavin5061 4 года назад

    Superb information sir

  • @thiagarajanchristyrajasheg4033
    @thiagarajanchristyrajasheg4033 4 года назад

    ஐயா வணக்கம் சனி மகரத்தில் வக்கிரம், அதுனுடைய 10ம் பார்வை 8ம் இடம் தூலமில் விழுகிறது, கும்பம்தில் உல்லா குரு, வக்கரம் அதின்னுடைய 9ம் பார்வை, 8ம் இடத்தில் விழுகிறது, இந்த இரண்டு கிர்ங்கலால் 8ம் இடம் பார்க்க படுவதால் அடிக்கடி பணம் கடைக்குமா?.

  • @venivelu5183
    @venivelu5183 4 года назад +3

    Sir, thankyou 🙏🙏

  • @gobinathgobi9533
    @gobinathgobi9533 4 года назад

    மேஷ லக்னம் 8 இல் செவ்வாய் கேது எப்படி இருக்கும் ஐய்யா

  • @sivasiva8916
    @sivasiva8916 4 года назад

    Super congratulations ayya

  • @m.dineshkumar1281
    @m.dineshkumar1281 4 года назад

    நன்றி ஐயா,எனக்கு ஒரு சந்தேகம் மேஷ லக்னத்தில் பிறந்த ஒருவருக்கு 6ல் குரு வக்ரம் வாங்கிய நட்சத்திரம் அஸ்தம்..எப்படி இருக்கும்

  • @lovedevillovedevil9762
    @lovedevillovedevil9762 4 года назад +1

    Sir navamsam chart explain pannunga

  • @sivakumarshanmugam892
    @sivakumarshanmugam892 4 года назад

    எட்டில் சனி சந்திரன் இனைவு பணம் தருமா ஐய்யா...

  • @parvathyparu7578
    @parvathyparu7578 4 года назад

    பணிவான வணக்கங்கள் ஐயா....!

  • @prim1927
    @prim1927 4 года назад

    நான் பிறந்த நேரம் சரியில்லை
    மறுமையில் நல்ல பிறப்பு

  • @shanmugampaintererode7626
    @shanmugampaintererode7626 4 года назад

    ஐயா வணக்கம் தனுசு லக்னத்திற்கு எட்டில் குரு குரு துலா ராசிக்கு நன்மையை செய்வாரா துலாம் ராசிக்கு பகை கிரகமான குரு தேவ குரு அசுரகுருவான சுக்கிரனுக்கு துலா ராசிக்கு நன்மை செய்வாரா

  • @MuruganMurugan-le7sc
    @MuruganMurugan-le7sc 4 года назад

    Arpputhamana pathivu Sri thanks thanks thanks thanks sri

  • @thiagarajanchristyrajasheg4033
    @thiagarajanchristyrajasheg4033 4 года назад

    ஐயா வணக்கம், என்னுடைய 8ம் இடம் துலாம் சுத்தமாஆக இருக்கறது, ஆனால் சுக்கிரன் கண்ணீயில் நிசம், ஆனால் மீனா லக்கனம் தன் 7ம் பார்வை கண்யில் சுக்கிரனை பர்ப்பதால் நிசா பங்கம் ஆகி விடுகிறது, ஆதலால் 8ம் இடம் பலம் பெறுகிறதா?

  • @baskard5260
    @baskard5260 Год назад

    அய்யா வணக்கம் மிக அருமையாக பதிவு நன்றி ஐயா

  • @Alamu-c7x
    @Alamu-c7x Месяц назад

    Ayya arputham

  • @ganesanmktg
    @ganesanmktg 4 года назад

    Arumai. ...Arumai sir

  • @astrolearner8862
    @astrolearner8862 4 года назад +1

    Nandru sir.

  • @saravananmadurai19
    @saravananmadurai19 4 года назад

    ஐயா ரிஷப லக்கினம் தனுசு ராசி 8இல் சுக்ரன் [லக்கினாதி]
    தேய்பிறை சந்திரன் எப்படி போகும் வாழ்கை

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад

      நன்றாக இருக்கும்

  • @rajeshwarikannan8073
    @rajeshwarikannan8073 4 года назад

    Appa ungal varthaiyea yannaku ballam 8th place pathi sonathaku mekka nadri appa lagnathuku 8th place surya buthan iruthal enna palan tharum appa?

  • @muralikrish2009
    @muralikrish2009 4 года назад

    Bல் மறையும் கிரகத்திற்கு பார்வை இருக்குமா?

  • @My-heart814
    @My-heart814 4 года назад

    Nice

  • @lakshmanansubramanian1664
    @lakshmanansubramanian1664 4 года назад

    Read as Aayul effect?

  • @vijayalakshmism3164
    @vijayalakshmism3164 4 года назад

    Ayya 2,11 athibathi Bhutan num 5,8 athibathi guru vum ondra inaithu 2 amm vitil kanni ill irunthal ena balan

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад

      பண வருமானம் தரும்

  • @murugar3108
    @murugar3108 4 года назад

    magara leknam 8il sureyan guru sukkuran enna palanai tharum ayya

  • @sairamsairam9631
    @sairamsairam9631 4 года назад

    8m idam suriyan and sevvai eppadi irukku iyya

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад

      ஸ்தான பலம்
      அதிக வீரம் தரும்

  • @muraleedharanjagannathan5890
    @muraleedharanjagannathan5890 4 года назад

    You are right.

  • @poornimaparanthaman3740
    @poornimaparanthaman3740 4 года назад

    Arumai ayya

  • @rajendrank4399
    @rajendrank4399 4 года назад +1

    நல்ல பதிவு ஐயா

  • @smanismani3622
    @smanismani3622 3 года назад

    Thank u ayya

  • @chitrak982
    @chitrak982 4 года назад

    What is the fee for consulting

  • @thetchinamoorthim
    @thetchinamoorthim 4 года назад

    ஐயா எனககு 8 இல் சனி குரு கும்ப இலக்கணம் எனக்கு பலன் தாருங்கள் ஐயா

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад

      ஆயுள் தீர்க்கம்
      நல்ல பலன்கள் கிடைக்கும்

  • @r.santhoshr.santhosh7834
    @r.santhoshr.santhosh7834 4 года назад +4

    மிதுன லக்னம் 8ல் சந்திரன்

    • @r.santhoshr.santhosh7834
      @r.santhoshr.santhosh7834 4 года назад +2

      வளர்பிறை சந்திரன்

    • @ஓம்நமசிவாய326
      @ஓம்நமசிவாய326 4 года назад

      Loose brother.nega
      8 viruchigam rasi.sothanaikal erukum.
      Naan.😆😆😆

    • @r.santhoshr.santhosh7834
      @r.santhoshr.santhosh7834 4 года назад

      @@ஓம்நமசிவாய326 மிதுன லக்னமா இருந்தா 8ம் இடம் எப்படி விருச்சிக ராசி வரும். லுஸ்

    • @tharuntharun2653
      @tharuntharun2653 4 года назад

      சிம்ம லக்னம் 8ல் சந்திரன்

  • @muralisethuraman8291
    @muralisethuraman8291 4 года назад

    ஐயா வணக்கம்.
    மிதுன லக்கினம் 8ம் வீட்டி சனி ஆட்சியாகி வக்கிரம் பெற்றுள்ளது அப்படி இருக்கயில் நல்ல பலன் தருமா ஐயா.

  • @pramodhb6796
    @pramodhb6796 4 года назад

    Parivartanai between 8 & 2 house.

  • @vua5568
    @vua5568 4 года назад +1

    Kadakam laknam 8th sani

  • @thangarajk229
    @thangarajk229 4 года назад

    எட்டில் சனி குரு வர்க்கோத்தம் சந்திரன் உச்சம். பரிவர்த்தனை மூலம் மாக சுக்கிரன் எட்டில் ஆட்சி. லக்கினம் துலாம்.

  • @mevithabiku9203
    @mevithabiku9203 4 года назад

    sani endha idathai paarkiratho andha idam kedum allava? apodhu 8ahm idathai paarthal?? ayul kammi dhane??

    • @pramodhb6796
      @pramodhb6796 4 года назад

      It delays the happenings..so u guess what will happen.

  • @deiveegant4652
    @deiveegant4652 4 года назад

    VANAKAM IYA

  • @ravindiranravindiran4983
    @ravindiranravindiran4983 3 года назад +1

    🔯

  • @Ramkumar-hb3ps
    @Ramkumar-hb3ps 4 года назад

    8ம் இடத்தில் குரு நீச்சம் அடைந்தால்

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад

      நீச கிரகங்கள் நல்ல பலன்களைத் தரமாட்டார்கள்

    • @Ramkumar-hb3ps
      @Ramkumar-hb3ps 4 года назад

      ஐயா குரு 8ல் நீச்சம் பெற்று வக்ரம் அடைந்தால் நல்ல பலன் கொடுப்பாரா

  • @vaskanselladurai4212
    @vaskanselladurai4212 4 года назад

    வணக்கம் ஐயா உங்கள் பதிவுகள் பார்க்கிறேன் மிகவும் சிறப்பாக இருக்கிறது ஐயா.
    நான் பிறந்த நாள் 01-03-1963
    இரவு 11.12.யாழ்ப்பாணம்.
    இப்போது மலேசியாவில் இருக்கிறோம். எனக்கு 8ம் இடம் ரிஷபம் சந்திரன்
    துலாலக்னம். கடும்பணக்கஸ்ரம்
    தயவுசெய்து பலன் சொல்லமுடியுமா நன்றிஐயா

    • @balajin8804
      @balajin8804 4 года назад

      Good tamil

    • @venugopalsubramani1914
      @venugopalsubramani1914 4 года назад

      எட்டாத தூரத்தில் இருப்பவர்க்கும்
      எட்டும்படி
      எளிமையான பதிவு

    • @கும்மாகுத்து
      @கும்மாகுத்து 4 года назад

      தூலாம் லக்கணம் எட்டில் கேது சுக்கிரன் ,இரண்டில் ராகு சந்திரன் பலன் என்னவா இருக்கும்

  • @vasanthabcd
    @vasanthabcd 3 года назад

    🙏🙏

  • @gomathigomathi5662
    @gomathigomathi5662 4 года назад

    Natri ayya

  • @anandavel1876
    @anandavel1876 4 года назад

    8 IL sani vakram

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад

      சனி வழிபாடு தொடர்ந்து செய்யுங்கள்

  • @krishnarajperumal8742
    @krishnarajperumal8742 4 года назад

    Sevai neetcham adainthal

    • @SitharJothidam
      @SitharJothidam  4 года назад

      நீசக்கிரகம் நல்ல, கெட்ட பலன்கள் தராது

  • @karthicksowndharraj2402
    @karthicksowndharraj2402 4 года назад

    Ayya normal ah pesunga

  • @nedunezhiyannedu1916
    @nedunezhiyannedu1916 4 года назад +1

    Nedu

  • @venkatachalam1813
    @venkatachalam1813 4 года назад +1

    வணக்கம்ஔயாஇதுலக்னத்திற்குமட்டும்தானாராசிக்கும்பொருந்துமாநன்றிஐயா

  • @richardkein1771
    @richardkein1771 4 года назад +1

    Thatha poi thoongunga......Oolarthinga

  • @Messenger_Mail
    @Messenger_Mail 4 года назад +1

    Im worried about my 8th house...it have moon & Venus in makaram...but after watching ur vid I felt very happy... Thankyou sir!

  • @MuruganMurugan-le7sc
    @MuruganMurugan-le7sc 4 года назад

    Arpputhamana pathivu Sri thanks thanks thanks thanks sri

  • @sdevkavin5061
    @sdevkavin5061 4 года назад

    Superb information sir

    • @morgankamari9985
      @morgankamari9985 3 года назад

      A tip: watch series on kaldroStream. Been using it for watching a lot of movies lately.

    • @koltonsantana2236
      @koltonsantana2236 3 года назад

      @Morgan Kamari yup, have been watching on kaldrostream for years myself =)

    • @ethanmaximus8050
      @ethanmaximus8050 3 года назад

      @Morgan Kamari yea, I have been watching on KaldroStream for since december myself =)

    • @carsonleighton659
      @carsonleighton659 3 года назад

      @Morgan Kamari definitely, I have been watching on kaldroStream for years myself :D

    • @armanijamal9712
      @armanijamal9712 3 года назад

      @Morgan Kamari Definitely, been watching on Kaldrostream for months myself :)