🙏அமெரிக்காவை பற்றிய ஒரு பதிவை எவ்வளவு ஆர்வமாக பார்த்தேனோ அதைவிட ஆர்வமாக பார்க்கவைத்த பசுமையான பதிவு.நன்றி.பெருமைமிக்க காங்கயம் பசு இனத்தை காப்பதற்காக ஐயா அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை தமிழ் சமுதாயம் மட்டுமல்ல மனித இனிமே பாராட்ட கடமைப்பட்டுள்ளது.நன்றி. 🙏🙏
தங்களது படைப்புகள் அனைத்துமே பார்க்க பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது....நல்வாழ்த்துகளும் நல்வணக்கங்களும் பல சகோதரி இன்னும் நிறைய வித்தியாசமான விடயங்ளை பார்க்க ஆவலாக உள்ளோம் 🌹🥀🌺
நல்ல தேடல்.. அமெரிக்கா ல வீடு தேடுறதுல இருந்து, ஈரோடு ல மாடு தேடுகிறவரைக்கும் எல்லாமே சற்றும் சோர்வில்லாமல் எங்களுக்கு கொண்டு சேர்த்தமைக்கு வாழ்த்துக்கள்.. LBP பக்கம் இருக்கும் தோட்டம் சிறப்பு..
தங்கை நீங்கள் செய்யும் இந்த செயல்கள்கள் விவசாயிகளை ஊக்குவிக்கும். நல்ல சிந்தனை கொண்ட மனிதர்களால் மட்டும் தான் இப்படி சிந்தித்து மக்களுக்கு தேவையான வீடியோக்களை பதிவு செய்ய முடியும். நீங்கள் ஒரு நல்ல குணம் கொண்டவர் என்பதை இன்னும் ஒரு தடவை நிரூபித்துவிட்டீர்கள்.
இதுவரை நான் பார்த்திராது பதிவு.நான் வெள்ளகோவில் பகுதியை சார்ந்தவன் . நல்ல சேனாபதி அவர்களைப்பற்றி தொலைக்காட்சி மூலம் அறிவேன் இந்தளவிற்கு விரிவான தகவலுடன் அருமையான பதிவு நன்றி மகளே
தங்களின் அமெரிக்க பதிவுகளையும் பார்த்திருக்கிறோம். தற்போது நம் நாட்டு சிறப்புகளையும் பதிவு செய்த பாங்கு அருமை... குரங்காடு பற்றி ஒரு விளக்கமான தனி பதிவு போடவும்... சேனாபதி அய்யாவுக்கு விரைவில் தேசிய அளவு விருது கிடைக்க வாழ்த்துக்கள்.
Vote for Sivasenathipathi, he could be our next agriculture or environmental minister. சிவசேனாதிபதி அவர்களுக்கு வாக்களியுங்கள். தமிழகத்தின் அடுத்த வேளாண்/சுற்றுச்சூழல் துறை அமைச்சராக வாய்ப்புள்ளது
Good effort in farming especially in Kangeyam cattle and the water access. Planning to visit kangeyam for Kulaideivam prayer next year, sure will visit this place for better experience. Let's support the natural way of farming. Kudos to who practising right now.
Kangeyam looks greenery in your video. While we are traveling from Pollachi(To kuladeivam), always looks dry area. Athaan odakkai mottu veikkatha kaadukal nu solluvom.
Beautiful video many many information ABT kankayam kalai Karthikeyan Senathupathi forms.n reserch canter He created a new pond great 2017 Value edition is information is so good. 2009 reserch center Bullyboy. great information Kurankaad great for school students Bullyboy maadu in covai airfort great mge
There is a huge change in you from US videos to Coimbatore videos. We are equally enjoying as much as you in this travel. One kind request to you is to do a video on one day life of old farmers in your place...
Unga channel name puthumai Sri nu vachirukkinga.athukku ethamathiriye puthumaiya rembha Nalla Nalla videos poduringa.super naan ungaloda miga periya fan.althe best 👍❤️❤️
Good hearted great person to form an artificial pond for water resources for agriculture. Congrats for Sivasenapathy ayya Teach this lesson for Chennai people for safety as well as water resource during rainy season
Farm tourism is very new and good idea. Thanks senathipathy sir. Thank u very much sister to share this video.put more videos about improving agriculture in future.because we tamilians well developed in education but big lagging in agriculture. I am very glad to see your another video about your agriculture land.both u and your husband in America still u not forgot your roots.please continue videos for improvement of agriculture in tamilnadu.
Excellent interview. Nice to see that you have seen one real person and interviewed to bring his thoughts to many others - who have little exposure.We can do a lot from his wisdom . Thanks for your fine interview .
உங்களின் இந்த அழகிய தமிழில் பேட்டியை பார்க்கும்போது உங்கள் நாட்டுப்பற்று மற்றும் தமிழ் கலாச்சாரம் தெரிகிறது.இதை செய்வதற்கு உறுதுணையாக இருக்கும் கணவருக்கும் வாழ்த்துக்கள்.சுவிசில் இருந்து க.சத்தியநாதன்
Super video with a lot of information . I feel the problem of the farmers is lack of adequate storage space . Even if they can pool together resources and create adequate storage space , much of their worries will be eliminated . Further if they can start with a small shop in their lands , it will attract buyers and increase their business and profit .
VERY NICE. VALUABLE INFORMATIVE EXPOSURE OF THE IMPORTANCE OF A HUMAN DOING INNOVATIVE, ECO FRIENDLY, NATURAL RESOURCE AVAILABILITY USAGE, INBORN TALENTS EXPERTISE, BEST WISHES.
🙏அமெரிக்காவை பற்றிய ஒரு பதிவை எவ்வளவு ஆர்வமாக பார்த்தேனோ அதைவிட ஆர்வமாக பார்க்கவைத்த பசுமையான பதிவு.நன்றி.பெருமைமிக்க காங்கயம் பசு இனத்தை காப்பதற்காக ஐயா அவர்கள் எடுத்துக்கொண்ட முயற்சியை தமிழ் சமுதாயம் மட்டுமல்ல மனித இனிமே பாராட்ட கடமைப்பட்டுள்ளது.நன்றி. 🙏🙏
அருமையான மற்றும் ஆழ்ந்த....நம் கொங்கு மண்ணின் வேளாண்மை மற்றும் கால்நடைகளைப்பற்றி....நீங்க கொடுத்த படப்பதிவு அருமை.....வாழ்த்துகள் சகோதரி...
தங்களது படைப்புகள் அனைத்துமே பார்க்க பார்க்க மறுபடியும் பார்க்கத் தோன்றுகிறது....நல்வாழ்த்துகளும் நல்வணக்கங்களும் பல சகோதரி
இன்னும் நிறைய வித்தியாசமான விடயங்ளை பார்க்க ஆவலாக உள்ளோம் 🌹🥀🌺
Nandringa anna
நல்ல தேடல்.. அமெரிக்கா ல வீடு தேடுறதுல இருந்து, ஈரோடு ல மாடு தேடுகிறவரைக்கும் எல்லாமே சற்றும் சோர்வில்லாமல் எங்களுக்கு கொண்டு சேர்த்தமைக்கு வாழ்த்துக்கள்.. LBP பக்கம் இருக்கும் தோட்டம் சிறப்பு..
Nandringa anna
கொங்கு மண்டலத்தின் புகழ் உங்களை போன்றோர்களாள் இன்னும் மெருகேரட்டும்
இன்று தான் கார்த்திகேய சிவசேனாதிபதி யாரென்று தெரிந்து கொண்டேன். வாழ்கவளமுடன்
தங்கை நீங்கள் செய்யும் இந்த செயல்கள்கள் விவசாயிகளை ஊக்குவிக்கும். நல்ல சிந்தனை கொண்ட மனிதர்களால் மட்டும் தான் இப்படி சிந்தித்து மக்களுக்கு தேவையான வீடியோக்களை பதிவு செய்ய முடியும். நீங்கள் ஒரு நல்ல குணம் கொண்டவர் என்பதை இன்னும் ஒரு தடவை நிரூபித்துவிட்டீர்கள்.
நன்றி 😀
இதுவரை நான் பார்த்திராது
பதிவு.நான் வெள்ளகோவில்
பகுதியை சார்ந்தவன் .
நல்ல சேனாபதி அவர்களைப்பற்றி தொலைக்காட்சி மூலம் அறிவேன்
இந்தளவிற்கு விரிவான தகவலுடன் அருமையான பதிவு
நன்றி மகளே
நன்றி ஐயா
அன்பு சகோதரிக்கு நன்றிகள் கோடி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
நீங்கெல்லாம் எங்கையா இருந்திங்க இவ்ளோ நாளாக...கால்நடை துறை அமைச்சராக வரவேண்டும் ...வாழ்த்துகள்...
wait for may 2 100% aavar
சிறப்பான பதிவு தொடரட்டும் வளரட்டும் வாழ்த்துக்கள் ....... திண்ணை பிரச்சாரமாக மக்களை சென்றடைய வேண்டும்.......
..
தங்களின் அமெரிக்க பதிவுகளையும் பார்த்திருக்கிறோம். தற்போது நம் நாட்டு சிறப்புகளையும் பதிவு செய்த பாங்கு அருமை...
குரங்காடு பற்றி ஒரு விளக்கமான தனி பதிவு போடவும்...
சேனாபதி அய்யாவுக்கு விரைவில் தேசிய அளவு விருது கிடைக்க வாழ்த்துக்கள்.
Nandri.. kandippa pathividalam🙂
ஐய்யாவை பார்க்க வேண்டும் போல உள்ளது.....,விரைவில் ஆசை நிறைவேற வேண்டும்
Apart from his political agenda I like him for his work towards saving native cattle.
தம்பி உங்களை போன்றோர் இருப்பதால்தான் உலகம் சுழற்ச்சி உள்ளது.💪💪💪👍🤚
நன்றி . 1960 களின் ஆரம்பத்தில் தமிழகத்தில் அமைச்சராக இருந்த நல்ல சேனாபதி சர்க்கரை மன்றாடியார் அவர்களின் வழித்தோன்றலா இந்த மாமனிதர்....??!
Aamanga
கொங்கில் மலிந்திட்ட கந்த குருவே சென்னிமலை குமரா சித்தர்க்கு அருள்வோனே🙏
Such an informative video. Glad to know more about farming through a legend like him. Thanks for this video
Thank you sis😀🙏
மிகவும் மகிழ்சியா உணர்கிரேன் நன்றிங்ககா!
சகாேதரி அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள் நானும் இப்படி ஒரு வனம் அமைக்க வேண்டும்
Vote for Sivasenathipathi, he could be our next agriculture or environmental minister. சிவசேனாதிபதி அவர்களுக்கு வாக்களியுங்கள். தமிழகத்தின் அடுத்த வேளாண்/சுற்றுச்சூழல் துறை அமைச்சராக வாய்ப்புள்ளது
சேனாதிபதி அண்ணா 👌கொங்கு செழித்தால் எங்கும் செழிக்கும் என்பதை நிரூபித்து விட்டிர்கள், 👍👍bulli boy வேற லெவல் 👏👏
மனது முழுவதும் உங்கள் தன்னம்பிக்கை க்கு வாழ்த்துக்கள்
நீங்கள் பேசும் தமிழ் அருமை உங்கள் இனிமையான குரலில்...
அக்கா உங்களுடைய பதிவுகள் மிகவும் பயனுள்ளதா அருமையாக இருந்தது.உங்களுடைய ஆர்வத்து நன்றி
Tourism farm is a very good idea. I am a foreigner and would like to stay in a village environment . That will be one of the best vacation.
A great person.. .. Thanks for interview mam
விவசாயத்தில் புதுமை அருமையான பேச்சு அட்டகாசமான யோசனை சார்
Dear malar, இந்த பூமியிலும் சொர்க்கம் இருக்கிறது என்பது உங்களின் பயண வீடியோக்கள் மூலமாக அறிகிறோம்.. Very different concept. வாழ்க வளமுடன் குட்டிமா...
Thank you sir😀
Very good initiative. Keep covering kongunadu culture and specialities. Wonderful. There are so many things like this not yet known to outside world.
Sure
O god we are in erode only but we didn't aware anything about it really I love ur video
Superb akka ,its very use full tip
அழகான தமிழ் உச்சரிப்பு,அழகான தமிழ்ப்பெண்.
Kongu Nattin Adayalam Kangeyam..
உங்களது சேவை வளர்க...தமிழ் கூடுதலாக ஒலிகளாம்.... ...
அற்புதமான மனிதன்
மிக அருமையான பதிவு..
எங்க செந்த ஊர் கங்கேயாம் கண்ணாபுரம் i I like it video
Nandringa brother
கம்பீர காங்கேயம்
நாட்டு மாடுகளை
மீட்டெடுத்ததில் சகோதரர்
சிவ சேனாதிபதி
அவர்களின் சேவை
போற்றுதற்குரியது சகோதரி!
உன்மையில் தேவையான பதிவு👍🏻
ஐயா சூப்பர் நீங்கள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்
பயனுள்ள தேடல் மற்றும் அல்லமல் எழுச்சியுள்ள தேடல் உள்ள பயணம் தொடரட்டும்
Nandringa anna
Akka beautiful place and experience very important continue video akka
Good effort in farming especially in Kangeyam cattle and the water access. Planning to visit kangeyam for Kulaideivam prayer next year, sure will visit this place for better experience. Let's support the natural way of farming. Kudos to who practising right now.
Yes visit panunga
Naa valliarachal several times poiruken , but ivaroda farm pathi theriyama poche 🙄🙄.
Nalla pathivu nga akka😊😊
*அருமையான பதிவு வாழ்த்துக்கள் சகோதரி*
Kangeyam looks greenery in your video. While we are traveling from Pollachi(To kuladeivam), always looks dry area. Athaan odakkai mottu veikkatha kaadukal nu solluvom.
Coin oda rendu pakkam mathri 😀
எங்க கோவில் வெள்ளோடு ராசா சாமி கோவில்,தாங்க
இந்த நல்ல மனிதரை மக்கள் தேர்தலில் தோற்கடித்து விட்டனர்,,,
Beautiful video many many information ABT kankayam kalai Karthikeyan
Senathupathi forms.n reserch canter
He created a new pond great 2017
Value edition is information is so good. 2009 reserch center
Bullyboy. great information
Kurankaad great for school students
Bullyboy maadu in covai airfort great mge
Thank you amma
Valthukal sister..software patichitu sanfransico la erunthalum ..namba culture. Lifestyle ..adaiyalam...evolo interest a erukinga....please continue the same...thanks alot
எங்க ஊர்ல எடுத்த வீடியோ,நானும் காங்கேயம் தான்
எங்கள் ஊருக்கு வந்தது மகிழ்ச்சி சகோதரி
There is a huge change in you from US videos to Coimbatore videos. We are equally enjoying as much as you in this travel. One kind request to you is to do a video on one day life of old farmers in your place...
Thankyou 😀
Sure will upload
அண்ணன் அவர்கள் வெற்றி உறுதி
விவசாயிகளின் உணர்வை புரிந்தது கொண்டவர் #Karthikeyasivasenapathy
Super sister we staying in Dubai now I want to meet senapathy sir once good initiative
Like potutu dha akka video pakave start panre 🙂👍
Because I know, it will have some valuable, informative and entertaining contents.
Thank you vasanth
thamiz naadu makkal ellarumkkum intha pathivu romba mukkiyam
விவசாயம் காப்போம் நன்று சகோ 👍
சிறப்பான பதிவு .
அருமை. மிகவும் பயனுள்ள பதிவு. வாழ்த்துக்கள்
அருமையான தகவல் காணொளி பதிவு... வாழ்த்துகள்..👍
One of the Finest and most beautiful video, Thanks for the treat Team
Unga channel name puthumai Sri nu vachirukkinga.athukku ethamathiriye puthumaiya rembha Nalla Nalla videos poduringa.super naan ungaloda miga periya fan.althe best 👍❤️❤️
Thank you brother
நன்றி தோழி வீடியோ மிகவும் அருமை
Super madam ... doing great job...
Help Tamil Nadu people..
Farm Tourism is the best idea. Thanks for this video sister..
Really your are doing 100 Justice to your chanell's name... today's content is very much unique
Thankyou
வாழ்த்துக்கள் சகோதரி
Good hearted great person to form an artificial pond for water resources for agriculture. Congrats for Sivasenapathy ayya
Teach this lesson for Chennai people for safety as well as water resource during rainy season
Farm tourism is very new and good idea. Thanks senathipathy sir. Thank u very much sister to share this video.put more videos about improving agriculture in future.because we tamilians well developed in education but big lagging in agriculture.
I am very glad to see your another video about your agriculture land.both u and your husband in America still u not forgot your roots.please continue videos for improvement of agriculture in tamilnadu.
Kangayem is my home town kuppana samy temple, selvakumaran temple my kuladeivam very nice place thanks for your vlog sister. 👍👍
Very good and motivating
Ideas.superb sir. Thanks to
Pudumai sei.
Excellent interview. Nice to see that you have seen one real person and interviewed to bring his thoughts to many others - who have little exposure.We can do a lot from his wisdom . Thanks for your fine interview .
Thank you sir
Thanks lot for brought out great traditions Agri tour,Totally how many acres he has for all to survive all living things madam
Arumayana pathivu .ellorukkum theriyanumnu muyarchithamaikku valthukkal sakothari.....all the best.
Thank you
Tank you daughter usefully program for next generation 🙏🙏🙏
நல்ல பதிவு சிஸ்டர்.....👍👍👍
புதுமை செய்கிறீர்கள் ❤️
நல்ல பதிவு தோழியே..வரலாறு உங்கள் மூலம் பரவட்டும் .. அழகு தோழியே..💐💐💐
👍😀
உண்மை தான் அக்கா எங்க வீட்டுல யும் மாடுகள் இருக்கிறது.
உங்களின் இந்த அழகிய தமிழில் பேட்டியை பார்க்கும்போது உங்கள் நாட்டுப்பற்று மற்றும் தமிழ் கலாச்சாரம் தெரிகிறது.இதை செய்வதற்கு உறுதுணையாக இருக்கும் கணவருக்கும் வாழ்த்துக்கள்.சுவிசில் இருந்து க.சத்தியநாதன்
Excellent interview sirster.Thanks very much.
All videos from you is very fine.good quality video,explanation is super and way of approach ie.,talking with others is very kind.my best wishes.
Thank you sir😃
Unmayana Aanda Parambarai.....
விவசாயம் பன்ன ஆசைதான் ஆனால் தோட்டம் இல்லையே..
Siva senadhibadhi sir vanakkam vanakkam.
சூப்பர் அக்கா நல்ல பயனுள்ள வீடியோ தா அப்லோட் பண்றிங்க...... 🤝
Super video with a lot of information . I feel the problem of the farmers is lack of adequate storage space . Even if they can pool together resources and create adequate storage space , much of their worries will be eliminated . Further if they can start with a small shop in their lands , it will attract buyers and increase their business and profit .
Avar great siava senathipathy
Siva sir you great for natural environment society in Tamil cultural
Akka really hats off to this video.. Its about our soil culture
உங்கள் பதிவு அருமை sis 👍👍😀
வாழ்த்துக்கள் சகோதரி அருமையான பதிவு
You seem to be well abled girl.. carry on your good work.. hats off to you and your hubby
Super ka continue
Very good content 👌👌👌 much needed information about agriculture and our traditions. Btw you gained a fan 😊
Thanks for subscribing
Kangayam kalai Karthikeyan sivasenathipathi You Winner
VERY NICE.
VALUABLE INFORMATIVE EXPOSURE OF THE IMPORTANCE
OF A HUMAN DOING INNOVATIVE, ECO FRIENDLY,
NATURAL RESOURCE AVAILABILITY USAGE,
INBORN TALENTS EXPERTISE,
BEST WISHES.