வீட்டிலேயே திருநெல்வேலி அல்வா செய்யலாம் வாங்க
HTML-код
- Опубликовано: 13 сен 2024
- திருநெல்வேலி அல்வா என்ற பெயரை கேட்டாலே அனைவரின் வாயிலும் எச்சில் ஊறும். இன்று இந்த அல்வாவை வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
Link to this recipe by Amma: www.kalakadu.c...
#tirunelvelialva
#alvarecipe
#alvaammasamayal
இறைவன் ஆசீா்வதிக்கட்டும்
உங்கள் 🌝அம்மா🌝
என்னும் வாா்த்தைக்கு
அம்மா இல்லாட்டி தான்
அதன் அருமை விளங்கும்
ஆரோக்கியமான உணவுடன்
உங்கள் சேவை தொடர அல்லா
வழி அமைக்கட்டும்
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் திருநெல்வேலி தற்சமயம் சென்னையில் இருக்கிறேன் திருநெல்வேலியில் இருந்த காலத்தில் வாரத்தில் ஐந்து அல்லது ஆறு நாட்கள் அல்வா சாப்பிட்டது திருநெல்வேலியின் தட்பவெட்ப நிலையும் தாமிரபரணியின் தண்ணீர் வளமும் திருநெல்வேலி மக்களின் கை பக்குவமும் திருநெல்வேலி அல்வாவின் உயர்ந்த ருசிக்கு காரணம் உங்களது திருநெல்வேலி பேச்சை கேட்க கேட்க சந்தோஷமாக இருக்கிறது அனைவரும் நலமுடன் வாழட்டும்
Neenga Amma ammanu pesurathukagave unga Samayal parkalam amma.super Amma.
Super amma
Super amma❤❤❤
அம்மா அல்வா சூப்பர் நானும் இப்படிதான் செய்வேன்.ஆனா முந்திரியை வருத்துபோடுவேன்..👌👍🏽🤗
Mashallah 🤲🤲🤲
My favourite halwa recipe nice amma my native thrunelvali
☝allahu.super 👌👌👌👌
Super பாட்டி தங்களின் பணி மேலும் மேலும்சிறக்க என் மன மார்ந்த வாழ்த்துக்கள்😘😘😘🍨🍨🍨🍨🌷🌷🌷🌷🌷
SUPERHALWA.VERYNICEMACKING
Arumai Arumai 👍👍👍🤩🤩🤩🤩
Super. Nalla. Eruku. Maa. Anu. Ravi. Tuty
My first comment but I watch all videos super amma
Super
My miniature cooking wishing you..... super 👏👏
Masha allah
Yummy ah irrukku pakkave
Super Amma 😍
Vanakkam madam super sema ya iruku
Super...
👌👌👌👌
Mashallah saskhallah
அஸீமா சுவீடஸ் அல்வா சூப்பர் 😀😀😀
Nice
Aslamu alaikkum ma romba azhaga porumai sollitharinga nalla vanthuruku alva 🍮 arumai❤️👍🏾
Enaku unga language romba pidikum
Super Amma
சூப்பர் மா அல்வா 😍😍😍😍
Super nice maa sharing
நல்ல டிப்ஸ், அம்மா!
Super😍😍😍
Anna Nena super
Great good job
சூப்பர் அம்மா
My favourite...
THANKS AMMA
பிஸ்மில்லாஹ் அல்லாஹ் உடைய காவல் 🤗❤👍
Awesome 👌👌👌👌👌👌👌
அருமையான அல்வா அம்மா
தண்ணீர் எத்தனை லிட்டர் ஊத்தினீர்கள் எனக்கும் கோவில் பத்து களக்காடு தான் உங்களுக்கு கட்டில் தெருவா தைக்கா தெருவா கோட்டையா சிங்கமுத்தா
Wow nice 😋😋 eanku kalakkadu pakkatthula pattankadu amma
Super.amma
Pattankaduthrum
amma azhaga pesringa
Super. Amma
fantastic.Amma
Amma I am new subscriber ..all recipes super ...keep going ...congrats 💚💚💚
super amma 👍👍👍👍
Neengala yaduthu muirachiya pakkum podu romba santoshma iruku amma
Kothumai cake solithaga amma
Thoothukudi and tirunelveli slang
Thanks Amma
அல்வா சூப்பரா வந்துடுச்சு அம்மா ஆனா ஒரு நாள்தான் soft ah இருக்கு அப்பறம் ஜூனி பூத்து போவுது பூத்து போகாமா இருக்க என்ன பண்ணனும் ப்ளீஸ் சொல்லுங்கம்மா
Amma ungaluku Tirunelveli ya?.... Channel ellam super.
சூப்பர் சூப்பர்
Assalamu alaikkum super amma
Amma unkaluku kalakadu
Amma neenga pannuna halwa ethana kg vanthathu.
Super amma, ellam ok but vanaspathi mattum konjam avoid panni konga, 👍
Thank you
Tirunelveli halwa delicious tasty
Assalamualekum Umma. 👌
ஸலாம்க்கு பதில் சொல்லுங்க.....
😍😍😍😍
More oil...konjam oil less panikonga ,avoid vanaspathi
👍
Address pls
Amma super ❤️❤️
Thank you amma
Alva kadai vaikava nenga seiradu yellam parpom
என் ஆச்சியும் இப்பிடி தான் பேசுவார்கள்....எங்கள் (திருநெல்ேவலி) அல்வாவின் சுவை தாமிரபரணி தண்ணியில் உள்ளது
Asima sweets super
Yennoda machan kadai
Atharavu tharunkal
அம்மா உங்களுக்கு எந்த ஊர்???
Whatever you do. It can't beat Iruttukadai halwa if Tirunelveli.
Perfect preparation superb tasty 👌👍
Lovely❤
Amma azeema kadai kalakkadu laium eruvadi laium irukk
اسلام عليكم ورحمة الله وبركاته
Super ghee mattum setha pothum amma
🌹🥀🥀🌹🌹🥀🥀🌹💕💕💕💕
Amma alva supera erukuma unga pechu ketu santhosama erukuma
Nellai tamil alaha irukku
First comment
Super
Masha Allah
Super Amma
Super