வணக்கம் நண்பரே. கவாத்து பண்ணிய பின்பு 20 நாட்கள் கழித்து செரி பூஸ்ட் இலையில் தெளிக்க வேண்டும். பின்பு ஒரு வாரம் கழித்து மறுபடியும் ஒருமுறை தெளிக்க வேண்டும். செரிபோஷன் என்றால் ஒரு முறை தெளித்தால் போதுமானது. நன்றி.
மாதம் தோறும் களை எடுக்க வேண்டும். தோட்டத்தில் 5 அடிக்கு மெஷினரி மூலமும் 2 அடிக்கு வேளையாட்கள் மூலம் களை எடுக்கிறோம். ஒவ்வொரு batch முடிந்ததும் களை எடுக்கிறோம்.
அருமையான தகவல் நன்றி
நன்றி
பயனுள்ள தகவல் அண்ணா
நன்றி
Very good🙏
நன்றி
Paasa ku bathula namba soru vadicha kangi ku use pannalaamaa???
❤
Awesome
நன்றி மகனே
நன்றி
Boosan enna rate varuthu gi 500ml??
150 ரூபாய் வரை உள்ளது
Super
நன்றி
நட்ட புது செடியில் அடிக்கலாமா அண்ணா
ஒருமுறை இலை வெட்டிய பிறகு மறுமுறை செரி பூஸ்ட் தெளித்தால் சிறப்பாக இருக்கும்
Arumai brother.
Your shed size? How much acre mulbery? How much eggs?
700sqft 150eggs 2acre
@@gramathupattu evlo cost agum bro shed podrathuku
Seri boost enga kedikum links ierutha solluga
இளம் பட்டுப்புழு வளர்ப்பு மையத்தில் கிடைக்கும். Contact. Hitech illampulu valarppu 9384424271, +919976672061
Organic ah Gamical ah
1 ஏக்கர்க்கு எத்தனை லிட்டர் Seri Boost அடிக்க வேண்டும்.
50ltr seripoost one acre
எத்தனை முறை பயன்படுத்த வேண்டும்
அண்ணா செரிபுஸ்ட் அடித்த பிறகு எத்தனைய் நாள்விட்டு இலை அருத்து பட்டுபுழுக்கு கொடுக்களாம்
செரிபூஸ்ட் தெளிப்பிற்குபின் 15 நாள் கழித்து இலை வெட்டலாம்
Sss
மிக்க நன்றி
பசை என்று சொல்கிறீர்கள் அது என்ன கம்பெனி அதன் பெயர் என்ன அண்ணா
Dhanuvit பசை வேறு சில கம்பெனிகளும் பசை உள்ளது. அல்லது சதாரண சோப் ஆயில் பயன் படுத்தலாம்.
கவாத் அடித்த பின் எத்தனை முறை பயன்படுத்த வேண்டும்
வணக்கம் நண்பரே. கவாத்து பண்ணிய பின்பு 20 நாட்கள் கழித்து செரி பூஸ்ட் இலையில் தெளிக்க வேண்டும். பின்பு ஒரு வாரம் கழித்து மறுபடியும் ஒருமுறை தெளிக்க வேண்டும். செரிபோஷன் என்றால் ஒரு முறை தெளித்தால் போதுமானது. நன்றி.
@@gramathupattuமகிழ்ச்சி, நன்றி
களை எடுக்கும் மெஷினரி பெயர் சொல்லுங்க.
களை எடுக்கும் Video பதிவு போடுங்க.
விரைவில் களை எடுக்கும் வீடியோ பதிவை தருகிறோம்.
அரசு மானியத்தில் கொடுத்த களை எடுக்கும் இயந்திரத்தையே பயன் படுத்துகிறோம்.
மிக்க நன்றி.
உங்கள் தோட்டம் களை செடி இல்லாமல் இருக்கிறது. எப்படி களை எடுக்கறீங்க என்ற பதிவை போடுங்க. எந்த இயந்திரம் பயன்படுத்துகிறீர்கள்.
மாதம் தோறும் களை எடுக்க வேண்டும். தோட்டத்தில் 5 அடிக்கு மெஷினரி மூலமும் 2 அடிக்கு வேளையாட்கள் மூலம் களை எடுக்கிறோம். ஒவ்வொரு batch முடிந்ததும் களை எடுக்கிறோம்.
ஒரு முறை மட்டும் அடித்தால் போதுமா
Thanks for your comments
கவாத்து பன்றதுல இருந்து 20 நாள் கழித்து செரிபூஸட் தெளிக்க வேண்டும்.
அண்ணா உங்க கை பேசி என் கொடுங்க.
9788936092
7ml செரிபூஸ்டு ஒரு லிட்டருக்கு
110ml செரிபூஸ்டு 16லிட்டருக்கு தெளிக்க வேண்டும்
👍
நம்பர் தரவும்
9788936092 S.Ramachandaran from tenkasi