WATCH-GUIDE: 00:00 Abdul - Ram 00:08 How Abdul got into books? 05:40 How Ram got into books? 08:00 Abdul's reason for reading 08:36 Ram's reason for reading 09:30 Abdul's transition from Movies to Books 10:30 Ram's paradigm shift on Duality 12:10 Approaching Duality 14:30 Dealing with Confusion, Anxiety & High Content Consumption 15:20 Quality over Quantity in Reading 17:08 Quests onto Spirituality and Psychology 19:05 Generic Preference of Visual Media over Books 21:26 Reading Routine/Rituals 28:13 When Reading puts a Pause on Life 31:45 When Reading triggers Family 33:04 When Reading inspires to Write 34:20 On Choosing books 35:03 On Suggesting books 38:30 On Cherishing books
உண்மையில் புத்தகம் படிக்கும்போது அதுல ஒரு pleasure feel ஆகுது. ஆனா படிச்சு முடிச்சு இந்த மாதிரி யாராவது கூட discussion செய்யும்போது தான் அந்த ஒரு feel complete ஆகுது அல்லது அந்த தேடலுக்கான purpose தெளிவாகுது. அநேக நேரங்களில் இந்த மாதிரியான discussion செய்ய வாய்ப்புகள் அமைவது இல்ல. என் உறவு/நட்பு வட்டாரத்தில் வாசிப்பவர்கள் அரிது. என் போன்றோர் உங்களுடன் அல்லது subscribers இனணந்து புத்தக அனுபவங்களை பகிர/பெற ஒரு களம் ஏற்படுத்தினால் சாலச்சிறந்தது.
நான் புத்தகத்தை வாசிக்க காரணம், மொபைலில் தேவையில்லாமல் நேரம் வீண்ணகிறது என்றதால் தான் துவங்கினேன். ஆனால் இப்பொழுது புத்தகத்தில் தான் அதிக நேரம் செலவழிக்கிரேன்
Definitely a worth video than other channels whose focus is getting views by asking other about their experience with tier 1 actors. I see more matured conversation by both! But Ram sona madri, book padikradhala sari thappu edhu nu judge panna mudila, because we analyse the perceptions
நான் புத்தகம் வாசிப்பதற்கு முக்கிய காரணம் missed movies தான், thanks for that 🎉
WATCH-GUIDE:
00:00 Abdul - Ram
00:08 How Abdul got into books?
05:40 How Ram got into books?
08:00 Abdul's reason for reading
08:36 Ram's reason for reading
09:30 Abdul's transition from Movies to Books
10:30 Ram's paradigm shift on Duality
12:10 Approaching Duality
14:30 Dealing with Confusion, Anxiety & High Content Consumption
15:20 Quality over Quantity in Reading
17:08 Quests onto Spirituality and Psychology
19:05 Generic Preference of Visual Media over Books
21:26 Reading Routine/Rituals
28:13 When Reading puts a Pause on Life
31:45 When Reading triggers Family
33:04 When Reading inspires to Write
34:20 On Choosing books
35:03 On Suggesting books
38:30 On Cherishing books
👌
உண்மையில் புத்தகம் படிக்கும்போது அதுல ஒரு pleasure feel ஆகுது. ஆனா படிச்சு முடிச்சு இந்த மாதிரி யாராவது கூட discussion செய்யும்போது தான் அந்த ஒரு feel complete ஆகுது அல்லது அந்த தேடலுக்கான purpose தெளிவாகுது. அநேக நேரங்களில் இந்த மாதிரியான discussion செய்ய வாய்ப்புகள் அமைவது இல்ல. என் உறவு/நட்பு வட்டாரத்தில் வாசிப்பவர்கள் அரிது. என் போன்றோர் உங்களுடன் அல்லது subscribers இனணந்து புத்தக அனுபவங்களை பகிர/பெற ஒரு களம் ஏற்படுத்தினால் சாலச்சிறந்தது.
இந்த கலந்துரையாடல் புத்தகம் மீதும், வாசகர்கள் மீதும், உள்ள பார்வையை விரிவு படுத்தியது. நன்றி Missed movies ♥️📍
நான் புத்தகத்தை வாசிக்க காரணம், மொபைலில் தேவையில்லாமல் நேரம் வீண்ணகிறது என்றதால் தான் துவங்கினேன். ஆனால் இப்பொழுது புத்தகத்தில் தான் அதிக நேரம் செலவழிக்கிரேன்
Me also
Definitely a worth video than other channels whose focus is getting views by asking other about their experience with tier 1 actors.
I see more matured conversation by both! But Ram sona madri, book padikradhala sari thappu edhu nu judge panna mudila, because we analyse the perceptions
Arumaiyaana uraiyaadal..
Thanks for referring AshokaMitran ❤
42 nimisham ponadhey therila... didnt skip... came to know the value of reading... thanq..
U also the inspiration to learn new things
Good one . Watched the entire 42 mins without distraction or slipping into another apps . Keep up the humble work
Thank you for this video na❤❤❤❤❤
you a so grade !!!!
Wow, What a coincidence, yesterday I was having discussion with my friend about 90 % of the content that you guys spoke, Thank you guys for the video
நன்றி 💚
❤❤ understanding 🔥🔥🔥🔥and explaining wow❤
welcome to missed movie😍
Thanks.
I am watching this for 3 time
Video enga ba?
Any philosophical book in tamil Or english easy to understand??
Suggestions sollunga??
👌
Bro Mannum Manitharum by Sivarama karanth review podunga bro
❤❤
neeyamo Ram