பவுனு பவுனுதான் (1991) | Pavunnu Pavunuthan | Tamil Full Movie | K. Bhagyaraj | Rohini | Full(HD)

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 окт 2024

Комментарии • 62

  • @vasanth0x55tube
    @vasanth0x55tube Месяц назад +28

    இசைஞானியின் இசை மற்றும் சந்தோஷமான கிளைமாக்ஸ்..இந்த இரண்டும் இருந்து இருந்தால், படம் சூப்பர் ஹிட் ஆகி இருக்கும்.

  • @saravanas738
    @saravanas738 Месяц назад +20

    Movie super 13.09.2024 இன்றுதான் இந்த படம் பார்த்தேன்

  • @RANJITHKUMAR-dj9sz
    @RANJITHKUMAR-dj9sz 2 месяца назад +37

    பெண்ணியத்தை யாராலும் இவ்வளவு உயர்வாக எடுக்க முடியாது 🥹👍👍😊 கிரேட் பாக்யராஜ் சார்

  • @Djs_natural_lover
    @Djs_natural_lover 2 месяца назад +28

    நல்லா இருக்கு படம்.. கிளைமாக்ஸ் வேற லெவல்... இதை தழுவி தான் நீ வருவாய் என படம் வந்துருக்கும் போல...

    • @Djs_natural_lover
      @Djs_natural_lover 2 месяца назад +3

      கிளைமாக்ஸ் ல தொப்பூர் ரயில் நிலையம் 🤣... தர்மபுரியின் சிகரம்... எந்த டிரைவரும் மறக்க மாட்டான்... இப்படி ஒரு ஊர்...

  • @SK-qs6ez
    @SK-qs6ez Месяц назад +11

    இசை தான் இந்த படத்தின் பலவீனம்.. இளையராஜா இசை அமைத்து இருந்தால் நன்றாக இருந்து இருக்கும்.

  • @moviemovie1995
    @moviemovie1995 2 месяца назад +28

    இந்தப் படத்தை இதுவரை நான் பார்க்கவே இல்லை இப்போது தான் நான் பார்த்தேன் மிகவும் அருமையாக உள்ளது

  • @jeganviayapuri7207
    @jeganviayapuri7207 Месяц назад +3

    அருமையான படம்... பாக்கியராஜ் படங்களில் எனக்கு மிகவும் பிடித்த படம்... 👌🏽👌🏽👌🏽

  • @KollywoodZero
    @KollywoodZero Месяц назад +12

    இப்படி ஒருத்தன மட்டும் நினச்சுட்டு இருக்குற பொண்ணுங்க மட்டும் லைக் போடுங்க

  • @SDineshLove
    @SDineshLove 6 месяцев назад +28

    What a fantastic movie I am really impressive 💖💖💖💖😍💖

    • @Thyagarajan-y6x
      @Thyagarajan-y6x 2 месяца назад +5

      I am really impressed or it is really impressive.

  • @senthilkumark3067
    @senthilkumark3067 Год назад +8

    Super 👌 love is

  • @velkatamil
    @velkatamil 13 дней назад

    நல்ல படம், திரைக்கதை எழுதுவதில் பிதாமகன் பாக்கியராஜ். One of the Masterpiece for Backiaraj. ஆனால் இசை சொதப்பலோ சொதப்பல். இந்தப் படம் வெற்றி பெற்றதா என்று தெரியவில்லை. முதல் மரியாதை படத்தின் கிளைமாக்ஸ் தாக்கம் இருக்கிறது.

  • @REKAG552
    @REKAG552 Месяц назад +17

    25.8.24 ʏᴀʀᴇʟʟᴀᴍ ᴘᴀᴋᴜʀᴇɴɢᴀ ʟɪᴋᴇ ᴘᴏᴅᴜɴɢᴀ ❤❤❤❤❤❤

    • @ManiMani-zt5fy
      @ManiMani-zt5fy Месяц назад +1

      🙋

    • @ManiMani-zt5fy
      @ManiMani-zt5fy Месяц назад +1

      Ithula enna oru sogam na antha movie la eppadi oru pavunoo. Appaditha ennoda life oru ponnu
      Antha ponnu perum Reka tha😢

    • @REKAG552
      @REKAG552 Месяц назад

      ​@@ManiMani-zt5fyᴡʜʏ

    • @vahithabegum45
      @vahithabegum45 Месяц назад

      29.8.24😊

  • @gurupriya8423
    @gurupriya8423 8 дней назад

    12:10:2024 கண்கலங்க வைத்த படம் 😭

  • @rosemaryjoseph5818
    @rosemaryjoseph5818 2 месяца назад +9

    Super movie ❤16/8/2024

  • @HNQQ-y6n
    @HNQQ-y6n 2 месяца назад +5

    😢 wonderful ❤🎥 I am crying climax😢

  • @kumaravelkumaravel7148
    @kumaravelkumaravel7148 3 месяца назад +5

    சூப்பர் அருமையான குடும்ப திரைப்படம்

  • @NanthiniNanthini-cj9tt
    @NanthiniNanthini-cj9tt Месяц назад +3

    Movie😢 rendu perum nalla irukkura pola mudikka kudatha

  • @BalrajKaruppu
    @BalrajKaruppu Месяц назад +2

    13/09/2024 அருமையான படம்

  • @VinodChelladurai
    @VinodChelladurai Месяц назад +1

    I really cried when I saw the climax.It’s sad that this movie turned out to be a flop at box because at that time the family audience went to theatre for bagyaraj movies for relief and happiness and it was a disappointment for them.

  • @maridipagri
    @maridipagri Месяц назад +1

    16/08/2026 அருமையான படம் பூலாம்பட்டி படகு துறை

  • @saravananspvm3300
    @saravananspvm3300 4 месяца назад +10

    Powen pidivatham kadachila ennaththa sathichithu amma seththu, vayathu poi, vaalipam poi, innoruthan valkaiya alichu paithiyakara thanam adayalam theriyatha kulantha paruvaththa manasula ninachu valkaiya muddal akinathan pavunu pavuna

  • @மாப்ஜான்நாமக்கல்

    முடிவு வேற மாதிரி வைத்திருக்கலாம் இரண்டு பேருக்கும் திருமணம் செய்து வைப்பது போல்

    • @user-ri3rf8ph7w
      @user-ri3rf8ph7w 2 месяца назад +2

      அந்த கால கட்டத்திற்க்கு ஏத்தபோல வைத்திருக்கிறார் பாக்கியராஜ்

  • @MR.TM...143
    @MR.TM...143 16 дней назад

    04/10/2024 parathen super movie

  • @bakthaprakalathan2023
    @bakthaprakalathan2023 2 дня назад

    19/10/2024❤❤🥺

  • @madhusasi6754
    @madhusasi6754 Месяц назад

    Nallaruku.

  • @REKAG552
    @REKAG552 Месяц назад +2

    ❤❤❤❤

  • @user-gowsi
    @user-gowsi 2 месяца назад +9

    Any one 2024

  • @palanibabu790
    @palanibabu790 8 месяцев назад

    Arumai ❤

  • @100ccsolotamiltraveller
    @100ccsolotamiltraveller Месяц назад

    கிளைமேக்ஸ் செம்ம

  • @RVSstatusmediaYouTubechannel
    @RVSstatusmediaYouTubechannel 2 месяца назад +3

    படும் மிக அருமையாக உள்ளது ஆனால் முடிவு தான் எனக்கு பிடிக்கவில்லை 😢😢😢😢

  • @theexperiment247
    @theexperiment247 7 месяцев назад +1

    Idhu yendha location nu yarachu terinja solunga

    • @vbjhiihihihih
      @vbjhiihihihih 7 месяцев назад +2

      This is poolampatti village in Salem District in Tamilnadu State.

  • @Valeriaa6240
    @Valeriaa6240 14 дней назад

    Match Rang Unmatch

  • @SurprisedBamboo-mf4uz
    @SurprisedBamboo-mf4uz Месяц назад +2

    22/08/2024 Thursday 😢😢😢😢😢

  • @Thenmozhi-lu6jd
    @Thenmozhi-lu6jd 17 дней назад

    03.10 .2024

  • @epciba4349
    @epciba4349 Месяц назад +1

    28.8.24 😢❤

  • @newman2919
    @newman2919 27 дней назад

    23/09/24 sema movie

  • @rajaganesan8261
    @rajaganesan8261 Год назад +5

    படம் பவுனு தான் ஆனால் நீங்கள் அளிக்கும் பதிவு தான் கேவலமா இருக்கு முகமெல்லாம் நெளிந்து தெரியுது ஏன் சினிமாஸ்கோப் பயாஸ்கோப் படத்தை இப்படி பதிவிட்டு கேடுக்கறீங்க

  • @arulkodiyelumalai
    @arulkodiyelumalai Месяц назад

    😢😢😢😢

  • @nanthakumar6858
    @nanthakumar6858 Месяц назад

    4/9/2024

  • @croreguessing6477
    @croreguessing6477 2 месяца назад

    😢😢😢😢😢😢

  • @Dood_rajan
    @Dood_rajan Месяц назад

    23to24/08/24. 12:47 am😢😢😢

  • @Ashopriya
    @Ashopriya 2 месяца назад +1

    கோகுலம் படம் மாதிரி இருக்கு

  • @nonguvandi
    @nonguvandi 2 месяца назад +1

    P*****... Neethana po sonnae...poi jolly irunthu...kadaisi kalathula vanthurukan

  • @JayaramJaya-jr6gf
    @JayaramJaya-jr6gf 2 месяца назад

    Jayaramanmovienallairukka❤❤😂😂❤❤ 51:34

  • @koundermani123
    @koundermani123 Месяц назад

    Tattoo removal antha kalathula illaya?

  • @Valeriaa6240
    @Valeriaa6240 14 дней назад

    Orgins

  • @jjmk4108
    @jjmk4108 Месяц назад

    Climax nalla illa

  • @Food_Parcel
    @Food_Parcel 2 месяца назад +1

    சூடி குடுத்த ஆண்டாள் இவள் 😍🥹