ரம்யாவுக்கு ஒரு கடிதம்! | சூடாமணி சிறுகதை | பாரதி பாஸ்கர்

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 151

  • @sekibookmark
    @sekibookmark 8 месяцев назад +4

    ஒரு கதை வாழ்வின் அணைத்து எதிர்மறை பார்வையையும் நேர்மறையாக மாற்றுகிறது 👌🙏🏻

  • @thilagavathip1028
    @thilagavathip1028 8 месяцев назад +15

    Mam நானும் இப்படி ஒரு பாதி ரம்யாவாக தான் இருக்கிறேன் ஆனால் இனி முள்ளை எடுத்து விட்டு ரோஜாக்கள் வைத்து கொள்ள ஆசை படுகிறேன் சிறுகதை தான் ஆனால் ஆழ்மனதில் பெரிய மாற்றத்தை உண்டு பண்ணுகிறது மிக்க நன்றி.🙏👌💐💜💯👍

  • @walkhomewithsiva
    @walkhomewithsiva 7 месяцев назад +1

    Wowww...
    Wowwww
    This letter spoke to me, as if it is really. Never felt an impactful message. A much needed message for me at this moment.
    Thank you ~

  • @dhivya1696
    @dhivya1696 8 месяцев назад +5

    எத்தனை நிறைகள் இருந்தாலும் குறைகளைப் பற்றி மட்டுமே பேசும் உலகம் அம்மா... கதை அருமை.. நன்றி 🙏🏽

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t 8 месяцев назад +3

    தரமான பயனுள்ள கதை பாராட்டுகள் வாழ்த்துக்கள்

  • @drgandhimathim
    @drgandhimathim 7 месяцев назад

    அருமை. மனித மனம் வளம் பெற உதவும் இந்த மாதிரி கதைகள், எப்போதும் வரவேற்பு பெரும். பகிர்ந்த உங்களுக்கு எப்போதும் போல் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @chitragiridhar6222
    @chitragiridhar6222 7 месяцев назад +1

    What a wonderful story. This story was needed for me at this juncture in my life. Thank you very much Bharathy Bhaskar Madam. Will remove the thorns and decorate with flowers.

  • @kavithas2878
    @kavithas2878 8 месяцев назад +2

    ❤ அருமை. உங்கள் பேச்சுக்கு நான் அடிமை.

  • @bhuvaneskumara4246
    @bhuvaneskumara4246 8 месяцев назад +2

    What a story.... It's amazing. The way Bharathi mam narrates... Even, I've started replacing thrones with flowers in my heart ❤️

  • @divyas5002
    @divyas5002 8 месяцев назад +1

    can totally relate to each and every line of the story ❤

  • @madfriends2093
    @madfriends2093 8 месяцев назад +2

    Thanks for sharing mam. I like the story very much. Wat I get from the story is “we have to take always the positivity in our life “ but I use to forget the positive and remember the negative . Hereafter I will fallow to take positivity. Thank you 🙏 very much mam.

  • @menagaanand6092
    @menagaanand6092 8 месяцев назад +2

    இக்கதையை அத்தனை முறை படித்திருக்கிறேன். வீணான எண்ணங்களை திரும்ப திரும்ப அசைபோடுதலின் போதெல்லாம் இக்கதையை திரும்ப படிப்பேன். சூடாமணி ஒரு அற்புத எழுத்தாளர். அவர் ஒரு மன நல மருத்துவர்( கதைகளின் வழியே நம்மை குணமாக்குபவர்.) இது மிகச்சிறப்பான கதை. உங்களின் மூலம் பல பேருக்கு சென்று அடையட்டும். வாழ்த்துக்கள் 🎉💐😊

  • @meerasrinivas5701
    @meerasrinivas5701 7 месяцев назад

    Best story that you read so far. Daily கேக்க வேண்டிய கதை. ❤❤❤

  • @ThanujaThavakumaran-g1v
    @ThanujaThavakumaran-g1v 8 месяцев назад +1

    பாரதி அம்மா, நீங்க great. உங்க இந்த கதை எனக்கு பெரிய செய்தி. என் வாழ்க்கைஇக்கு பெரிய செய்தி. இந்த கதைஇக்கு .நன்றி அம்மா

  • @0910bala
    @0910bala 8 месяцев назад +1

    Beautiful rendition of a story in your inimitable style, Madam. I remember writing letters even till late 90's.

  • @chanemourouvapin732
    @chanemourouvapin732 8 месяцев назад +1

    What a wonderful story ❤❤❤. Thanks Bharathy baskar madame 🎉🎉🎉

  • @lakshmib1798
    @lakshmib1798 7 месяцев назад

    Mam, it was not like listening to a story,instead I felt that you were discussing about Ramya with me. Superb story Superb narrative. Good initiative mam. Thank you

  • @saranyamohan2121
    @saranyamohan2121 8 месяцев назад +1

    I have already know this story mam...but listening from u is real bliss..it adds a different dimension to the story..ur rendering has made a lot of changes in me...I admire u...i treat u as my " manasiga guru"..
    My sincere thanks for all that ur voice has done to me..keep sharing such wonderful stories mam..
    May God bless you with a long life 🙏

  • @sivanjalithirumaran3150
    @sivanjalithirumaran3150 8 месяцев назад +1

    Thank you. Lovely story.
    Every situation depends on how you look at it. You can say either the glass is half empty or you can say the glass is half full.
    Count your blessings, and be grateful for all what you have.

  • @sujathas8135
    @sujathas8135 8 месяцев назад +1

    Wonderful story... Chudamani's profound thoughts are always a delight... Thank you for the beautiful narration❤

  • @jacinthaselvarasu1966
    @jacinthaselvarasu1966 8 месяцев назад +1

    Superb narration mdm. Listening this on the 1st week of lent season is really awesome. it makes lent preparation more meaningful if i can practice this 100%. I will try my best. May God bless you Mdm Barathi.

  • @Rutheran21
    @Rutheran21 8 месяцев назад

    Mdm. பாரதி பாஸ்கர்.....You just made my day..May God Bless You..Thank You

  • @sriramjagan9505
    @sriramjagan9505 8 месяцев назад +1

    Such wonderful story madam. You narrated beautiful.

  • @deepthi6326
    @deepthi6326 8 месяцев назад +2

    சூடாமணி அம்மா வின் மிக சிறந்த சிறுகதைகளில் ஒன்றான இந்த கதையை
    எங்களிடம் கொண்டு வந்து சேர்த்ததற்கு மிகவும் நன்றி அம்மா

  • @geethasaravanabavan6599
    @geethasaravanabavan6599 8 месяцев назад

    இக்கதையை கேட்பவர்களின் மனதில் எவ்வளவு ஆழத்தில் முட்கள் இருந்தாலும் அவை மணம் வீசும் மலர்கள் ஆகிவிடும்.நன்றி.❤😊👌🏿🤙🏿🙏

  • @shobanabalakrishnang7952
    @shobanabalakrishnang7952 8 месяцев назад

    அருமையான கதை
    அதை மிக
    அழகாக அருமையாக
    சொன்னீர்கள்
    மிக்க நன்றி
    B.B.😍🙏❤🎉
    💐💐💐💐💐💐

  • @jothimanijeevananthan9683
    @jothimanijeevananthan9683 8 месяцев назад

    Mam மிகவும் நல்ல கருத்து. நல்ல கதை. மிக்க நன்றி

  • @premasiva2236
    @premasiva2236 8 месяцев назад

    அருமை கடிதமும் கதைமூலமாய் மாறுமா சூடா மணி முள்ளை எடுத்து விட்டு பூவைச் சூட்ட முயற்சி எடுத்திருக்கின்றார் .கதை சொன்ன பாரதியோ அதற,கும் ஓர்படி மேலே போய் பூக்கூடையாகவே ரம்மியமாய் மனங்களை மாற்றி விட்டார் .நன்றிம்மா

  • @shankarchandrasekar2081
    @shankarchandrasekar2081 8 месяцев назад

    Superbly told story with so much of truth- in today's world if there r flowers what a change will happen - thank u

  • @naveenruthran
    @naveenruthran 8 месяцев назад

    நாம் அனைவருமே ரம்யா போல் தான். ஆனால் எப்பொழுது கடிதம் எழுதி கொள்ள போகிறோம் என்று தான் தெரிவதில்லை. அழகான பதிவுக்கு நன்றி 🙏🏻

  • @saraswathy.nsaraswathyvija1117
    @saraswathy.nsaraswathyvija1117 8 месяцев назад

    நீங்கள் சொல்லும் பல விஷயங்களை கேட்டுக் கும் போது எனக்கும் உங்களுக்கு நிறைய கடிதங்கள் எழுதத் தோன்றும் அம்மா.

  • @saranyasubramanian9700
    @saranyasubramanian9700 8 месяцев назад +1

    Hi Barathy Ma, your way of story telling or narration is very interesting and effective. If time permits and if it does not add to stress on well being, Please start a podcast. Thank you for this story, it emphazises on what we say " count on your blessings ".

  • @ravishdhange3532
    @ravishdhange3532 8 месяцев назад

    Wow. Amazing both writer and story teller. Touched my heart(. Human harbour so much negativity in their heart. Good eg keep flower in the pl of thorn)

  • @Chennai64
    @Chennai64 8 месяцев назад

    Very fantastic mam... Seeking the positive aspects every time... Great fan of you...

  • @selvigopalan5451
    @selvigopalan5451 8 месяцев назад

    It's true mam....the story got so much meaning....thank you...❤

  • @Jovi655
    @Jovi655 8 месяцев назад

    An eye opener to all madam thank you so much

  • @deepamanaval
    @deepamanaval 8 месяцев назад

    Thanks a lot for your time and service you are providing 🙏🏼

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 8 месяцев назад

    அருமை இன்று ஒரு புதிய கீதை கிடைத்தது நன்றி சகோதரி🌹🙏

  • @selvamindra
    @selvamindra 8 месяцев назад

    அருமை, அருமை, அருமை🙏🏻

  • @vijayarevathi9870
    @vijayarevathi9870 8 месяцев назад

    அருமையான பதிவு உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் ❤👋👋💐💐

  • @ramyahindi6046
    @ramyahindi6046 8 месяцев назад

    அருமையான கடிதம்.. அது கொண்டு வந்த ஞானம் மிகப்பெரியது. ❤❤❤

  • @anandhibabu6626
    @anandhibabu6626 8 месяцев назад

    Thank you for choosing this wonderful story.

  • @srimathyvasudevan233
    @srimathyvasudevan233 8 месяцев назад

    சூடாமணி அவர்களின் இந்த அருமையான சிறுகதையை அறிமுகம் செய்ததற்கு மிக நன்றி. மிகச் சிறந்த உளவியல் பாடம். அனைவர் மனதிலும் உறங்கும் பல எதிர்மறை எண்ணங்களின் வேரை அறுக்கும் வலிமை வாய்ந்த எழுத்து. ⚘️⚘️🙏🙏

  • @sundararajans1394
    @sundararajans1394 8 месяцев назад

    அருமையான கதை. நல்ல நீதிபை சொல்லி உள்ளார்.

  • @srividya2192
    @srividya2192 8 месяцев назад

    Mam...அருமை...நீங்கள் கதை சொல்ல சொல்ல அழுகையா வந்தது..முள்ளை விட்டு,பூக்களை அந்த இடத்தில் வைத்து முடிவு எடுக்க சொல்கிறார்கள்...நானும் அதே போல தான் mam... இருந்தேன்.... கடைசியாக நான் நல்லா நடிக்கிறேன் என்று பட்டம் தந்து...சென்றார்கள்..,.எல்லாருமே நம்மால் காரியம் நடக்கும் வரை...குழைந்து பேசிவிட்டு...வேலை முடிந்ததும் , அவர்களின் நிறம் காட்டுகிறார்கள்...

  • @HemaLatha-nq4nw
    @HemaLatha-nq4nw 8 месяцев назад

    Very nice story 👌🏻 very excellently narrated❤..... as you said it's really amazing and wonderful.... thank you for narrating so lovely 😍 ❤❤

  • @raniraja9899
    @raniraja9899 8 месяцев назад +1

    Wow...after a long time nice to hear ur story telling...👏🏻👏🏻 do it oftenly ..🎉😂

  • @nandhinik4420
    @nandhinik4420 8 месяцев назад

    Amazing story at the right time mam 🎉🎉 ❤thank u

  • @VelMurugan-ih9bw
    @VelMurugan-ih9bw 8 месяцев назад

    Unga voice la intha kadhai keka migavum arumai.

  • @malathilakshmanan9913
    @malathilakshmanan9913 8 месяцев назад

    Arumaiylum Arumaiyana Kathai👋👋👋👋Nanri 😊🙏

  • @laxpras198031
    @laxpras198031 8 месяцев назад +1

    Bharathy Madam , thank you for the narration of this story . Narrated so beautifully well . My interest in our wonderful tamil language is reignited after listening to your talks and Narrations . I have listened to you speak on the great Tirukkural as well and am back to being a student at 40 .
    This story is so relevant for us .
    Thanks too for introducing the works of these great authors like Smt Choodamani and Sri Jayamohan .
    Nandri Maam .

  • @k.h7135
    @k.h7135 8 месяцев назад

    i pray for your good health mam, unga story narrative chance a illa, i cry sometimes when i hear your speech, na yellam yaru pechum kekkatha alu, ahana thedi thedi unga speech keka vekringa , en aisum nenga yeduthukonga, nenga romba nalla irukanum , intha mathuri speeches neriya kuduthu engala mathuri alungaluku motivate ah irukanum ❤ , en valkaikyala ungala na rendu thadava nerula pathurukaen. antha moment romba special ennaku. stay blessed nd stay happy forever

    • @bharathybhaskar6767
      @bharathybhaskar6767 8 месяцев назад

      மிக்க நன்றி. இந்த அனிய அன்புக்கு கைமாறு என்ன செய்ய முடியும்?

  • @nivasthemass4567
    @nivasthemass4567 8 месяцев назад +1

    அருமை

  • @puvaneswari4967
    @puvaneswari4967 8 месяцев назад

    Thanks sister for an excellent story

  • @vidyavijaykumar7629
    @vidyavijaykumar7629 8 месяцев назад

    Wow wonderful story enjoyed thanks mam👌🙏

  • @geethadoraisamy4519
    @geethadoraisamy4519 8 месяцев назад

    ❤ great guidance to peaceful life

  • @Lekshmi.k
    @Lekshmi.k 8 месяцев назад

    அருமை...

  • @muthulakshmidhamodurairaj8979
    @muthulakshmidhamodurairaj8979 8 месяцев назад

    Really good story also reflected everyone minds

  • @lakshmi3692
    @lakshmi3692 8 месяцев назад

    அருமை அம்மா❤❤

  • @Jesus-lr6rv
    @Jesus-lr6rv 8 месяцев назад

    உண்மைதான் நானும் லெட்டர் எழுதிய நாட்களை பசுமையான மறக்க இயலாத நாட்களை நினைவுகூர்கிறேன்

  • @geethanjalim
    @geethanjalim 8 месяцев назад

    Mam I request you to post Jeffery Archer stories. Your post are amazing....you made me good listener,thank you.

  • @indhumathi8823
    @indhumathi8823 8 месяцев назад

    அருமையான பதிவு🌿☘️

  • @ajithralogapragasan3759
    @ajithralogapragasan3759 8 месяцев назад

    Lovely Madam..keep telling stories to us❤

  • @chitramuthu8284
    @chitramuthu8284 8 месяцев назад

    Madam realy u r great. The way you say the story was fabulous and your expression was super. Can you please guide what kind of moral story can tell to 3 yr kid.

  • @Anabhayan
    @Anabhayan 8 месяцев назад

    Excellent story!
    Please tell us more stories.
    I am waiting for the next one

  • @varshnega5920
    @varshnega5920 8 месяцев назад

    Very nice story mam
    Enna nane evaluation pannikiten so nice

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 8 месяцев назад

    Well narrated the flow and theme mam. Thank you. 😊

  • @umamohandas3096
    @umamohandas3096 8 месяцев назад

    Super story and storytelling mam.i just wait for it.very good presentation

  • @nvkaviya5474
    @nvkaviya5474 8 месяцев назад

    The you narrated the story was awesome mam.good story

  • @gayathrisridhar8196
    @gayathrisridhar8196 8 месяцев назад

    Thank you for this story mam

  • @SG-pk3su
    @SG-pk3su 8 месяцев назад

    Thank you madam

  • @v.gomathy3818
    @v.gomathy3818 8 месяцев назад

    Thank you akka 🙏

  • @srilathakrishnamurthy8158
    @srilathakrishnamurthy8158 8 месяцев назад

    Excellent story and good narration mam

  • @subhashinivenkatesan1789
    @subhashinivenkatesan1789 8 месяцев назад

    Very nice. Suits and connect even today 🎉

  • @senthil3285
    @senthil3285 8 месяцев назад

    அருமை‌ சகோ

  • @aarthiaarthi8778
    @aarthiaarthi8778 8 месяцев назад

    beautiful message🥲♥️...thank yu maam🫂

  • @angelaanthony8132
    @angelaanthony8132 8 месяцев назад

    மிகவும அருமையான, மனதிற்கு அமைதி தரும் ஒரு கதை விளக்கம். மிகவும நன்றி.வாழ்க வளமுடன்.😊

  • @arunagani5417
    @arunagani5417 8 месяцев назад

    Good.story and the way of telling by Bharathi Basker.

  • @madhushkermadhushker5358
    @madhushkermadhushker5358 8 месяцев назад

    சிறுகதை after long😍

  • @srisakthiaadhi7752
    @srisakthiaadhi7752 8 месяцев назад

    Amma, na Choodamani avargalin sirukadhaikaga kaathu kondirunthaen.. thank you Ma

  • @priyaragu2919
    @priyaragu2919 8 месяцев назад

    Nice story mam with ur sweet voice

  • @murali2363
    @murali2363 8 месяцев назад

    I love this program, make it weekly once.

  • @chandraraj1825
    @chandraraj1825 8 месяцев назад

    You are great mam. 🎉🎉❤❤❤❤

  • @priyamurugesan7053
    @priyamurugesan7053 8 месяцев назад

    Wonderful story mam ❤

  • @ranjaniranjani4813
    @ranjaniranjani4813 8 месяцев назад

    Nice. Felt as if some message given to me.super

  • @rudrarudra4292
    @rudrarudra4292 8 месяцев назад

    அப்பப்பா ஒவ்வொரு தலைப்பையூம் இவ்வளவு அழகாக எடுத்துச்செல்ல திருமதி.பாரதி பாஸ்கர் அவர்களுக்கு நிகர் அவரே!

  • @bhuvaneswarielangovan8083
    @bhuvaneswarielangovan8083 8 месяцев назад

    What a great story mam

  • @v.sanjithv.reshmi
    @v.sanjithv.reshmi 8 месяцев назад

    Super mam thanks

  • @saranyamohan2121
    @saranyamohan2121 8 месяцев назад

    I was eagerly waiting for your story time mam...after a long gap.. welcome back mam

  • @navanitham2433
    @navanitham2433 8 месяцев назад

    Thanks mam

  • @GS-lt2lg
    @GS-lt2lg 7 месяцев назад

    Yes, I do really agree with this story. So many people are keeping the thorns instead of flowers, I think this is human nature 🤔

  • @parimalar5783
    @parimalar5783 6 месяцев назад

    அருமை அருமை

  • @DhanaLakshmi-b2d8n
    @DhanaLakshmi-b2d8n 8 месяцев назад

    Very very nice Amma 😊

  • @gopinathnagarajan7845
    @gopinathnagarajan7845 8 месяцев назад

    Awesome amma.

  • @lavanyavasan5788
    @lavanyavasan5788 7 месяцев назад

    Maam super super super story🎉

  • @ARUNBIT-qh6te
    @ARUNBIT-qh6te 8 месяцев назад

    Super story madam 👍😊

  • @padmapriyaca
    @padmapriyaca 8 месяцев назад

    Superb Mam

  • @fm8096
    @fm8096 8 месяцев назад

    Miga Arumai.

  • @kutty_chutty
    @kutty_chutty 8 месяцев назад

    Very nice Akka😊

  • @powerpaul1074
    @powerpaul1074 8 месяцев назад

    Thanks mam.... please post on daily videos