முதுமை, தனிமை ஆனாலும் இனிமை.! Bharathi Baskar Motivational Speech | Speech King

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2024

Комментарии • 11

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 Месяц назад +10

    அருமையான பதிவு.சிறு வயதில் லீவில் அத்தை மாமா பிள்ளைகள் வருவார்கள்.அம்மா எல்லோரையும் சுற்றி உட்கார வைத்து ஆளுக்கு ஒரு கவளம் தருவார்கள்.எவ்வளவு சாப்பிட்டும் என்று தெரியாது.மனம் அவ்வளவு சந்தோஷம் இருக்கும்.மலரும்நினைவுகள்.நன்றி.வாழ்க வளமுடன்

  • @jayasreejayasree8472
    @jayasreejayasree8472 Месяц назад +3

    Super

  • @shanmugarajank6721
    @shanmugarajank6721 Месяц назад

    பாரதி அவர்களே
    தமிழ்நாடு வளர்ச்சி அடைந்திருந்தால்‌ சிங்கப்பூரில் தமிழர்கள் சாலைப் பணி‌, ரோடு பெருக்கும் வேலை‌யும், துபாயில் ஒட்டகம் குளிப்பாட்டும் வேலையும் செய்கிறார்கள்.

  • @KrishnarubanSaththiyaseelan
    @KrishnarubanSaththiyaseelan Месяц назад +2

    அருமையான பேச்சு

  • @natchiramani
    @natchiramani Месяц назад +2

    கிட்டத்தட்ட 12000 பேர் பார்த்து 91 பேர் லைக் பண்ணி வந்த கமென்ட்கள், கேவலம் 4 மட்டுமே ! (அல்லது 5 ! )அந்தக் கடவுளே வந்து நல்லது சொன்னாலும் நாங்க மாறமாட்டோம் ங்கற தமிழர்களின் வைராக்கியத்திற்கு இதை விட சிறந்த உதாரணம் தேவை இல்லை 🙏

  • @khbrindha1267
    @khbrindha1267 Месяц назад

    இப்போ ஆண்களும் சரிசமம் வேலை செய்கிறார்கள்.

  • @padmasunderasan4680
    @padmasunderasan4680 Месяц назад

    இருக்கு
    இன்றும் பார்ப்பனர்கள் சாப்பாடு போட்டதும் தண்ணீர் சுற்றி விட்டு சாப்பிடுகிறார்கள்

  • @அறவாழிகி.சீனிவாசன்

    அறுவை

  • @julayanaxavier4625
    @julayanaxavier4625 Месяц назад

    👏👏👏👏👏👏👏👏👍🤝🤝🤝🤝🤝🤝👍👍👍