என்னை இப்போதெல்லாம் யாரும் நடிக்கக் கூப்பிடுவதில்லை என்ற நாகேஷ் - Ilavarasu | Chat With Chithra | 3

Поделиться
HTML-код
  • Опубликовано: 1 май 2024
  • #touringtalkies #chatwithchithra #cinematographer #actor #ilavarasu #bakyaraj #kamalhaasan #sivaji #23ampulikesi #vadivelu #vijay
    / socialltalkies
    / toouringtalkies
    / toouringtalkiess
    TO SUBSCRIBE SOCIAL TALKIES ruclips.net/channel/UCjOT...
    TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
    touringtalkies.co/
    touringtalkiees.blogspot.com/
    NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
    TO SUBSCRIBE TOURING CINEMAS
    / @touringcinemas
    For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
    Phone: 9566228905
    For All Latest Updates:
    Like us on: / toouringtalkies
    watch us on: touringtalkies.co/
    Follow us on: / toouringtalkies
    / toouringtalkiess
    subscribe us on :
    / @touringtalkiescinema
    *************************************************************************************************
  • РазвлеченияРазвлечения

Комментарии • 74

  • @nagarajaniyyappan9748
    @nagarajaniyyappan9748 2 месяца назад +11

    இளவரசு சார் பேச்சு எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதே இல்லை ❤❤❤❤

  • @niraimathirajendran4752
    @niraimathirajendran4752 2 месяца назад +3

    மிக அருமையான அனுபவ உரையாடல் அனுபவம் என்பது அவரவர் வாழ்க்கையில் சிறந்த ‌ஆசிரியர் நன்றி சித்ரா சார்❤

  • @sriramcee
    @sriramcee 2 месяца назад +2

    Thambi Ramaiah Ilavarasu and ms bhaskar are gems of Tamil cinema they can easily pull off comedy role as well as supporting role or any roles having given they will nail it

  • @suji38617
    @suji38617 2 месяца назад +13

    Imagine a podcast with Actor Ilavarasu, an excellent orator and conversationalist. 🎉

  • @naveenraj3076
    @naveenraj3076 2 месяца назад +1

    Ilavarasu Sir - SuperB Actor and Technician - Always a nice conversation :-)

  • @masthanfathima135
    @masthanfathima135 2 месяца назад +6

    இந்த பேட்டியில் ஒரு
    அருமையான விஷயத்தை
    இளவரசு சார் குறிப்பிட்டார்
    கடந்த கால நினைவுகளை
    மறப்பதும் யாரிடம் பகிராமல் இருப்பதும் அருமை நன்றி சார்.
    சித்ரா சார் வணக்கம் 🙏
    தங்களையும் , தங்களின்
    எளிமையான பேட்டி ,பேச்சுத்திறன் எல்லாம்
    எனக்கு நிறைய பிடிக்கும்.
    இருவரும் நீண்ட காலம் நோய்கள் இல்லாமல் நிறைவான வாழ்கையை
    எல்லாம் வல்ல இறைவன்
    தந்து அருள் புரியட்டும்.

  • @jayakumar.k3958
    @jayakumar.k3958 2 месяца назад +1

    Touring Talkiesசின் best interview வாழ்த்துக்கள்

  • @acbala84
    @acbala84 2 месяца назад +24

    விஜயைப் பற்றிய மதிப்பீடு மிகச் சரியானது.

  • @kgkannan
    @kgkannan 2 месяца назад +1

    மிக அருமையான உரையாடல் .. I didn’t expect from Mr Ilavarsu . Thought he is a good orator. ஆனால் வாழ்க்கை அனுபத்தை மிக சரியாக செம்மையான தெளிவாக அந்த நாகேஷுடன் பேசிய உரையாடலை நினைவு கூர்ந்ததற்கு மிக்க நன்றி இளவரசு ஐயா . உண்மையான பேச்சு 👍👌🙏

  • @YuvaRaj-xc1wk
    @YuvaRaj-xc1wk 2 месяца назад +5

    Super speech for two gentlemans

  • @premkumarshanmugamoorthy3509
    @premkumarshanmugamoorthy3509 2 месяца назад +1

    Wonderful points by Ilavarasu sir..thanks Chitra sir!

  • @rubenprakash18
    @rubenprakash18 2 месяца назад +4

    beautiful interview... great man meets great people

  • @masthanfathima135
    @masthanfathima135 2 месяца назад +4

    இளவரசு சாரை எனக்கு
    நிறைய பிடிக்கும். அவருடைய எளிமை ,நடிப்பு
    தனிச்சிறப்பு.

  • @nagarajanm2687
    @nagarajanm2687 2 месяца назад

    யதாத்த மனிதன் இளவரசு வளர வாழ்த்துக்கள்

  • @CarolKishen
    @CarolKishen 2 месяца назад +1

    You must do multiple session with this actor..he is almost a legend...

  • @ramganesan6847
    @ramganesan6847 2 месяца назад +1

    இருவரும்..
    நல்ல கருத்துக்கள்
    பகிர்ந்தமைக்கு
    நன்றி..
    தொடரட்டும்

  • @lydiamagimaidoss3909
    @lydiamagimaidoss3909 2 месяца назад +1

    Love Ilavarasu Sir’s thought processes!! 👍🏻👍🏻 lovely sharing of instances from legends lives!! 🙏

  • @narayanansundhararajan8286
    @narayanansundhararajan8286 2 месяца назад

    Very good message from Nagesh through Ilavarasu .. thanks for sharing sir😊

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 2 месяца назад

    நீங்கள் சொல்வது உண்மை!

  • @dass161
    @dass161 2 месяца назад

    Arumayana pathivu ❤

  • @siv642
    @siv642 2 месяца назад +2

    Expected to speak about Cheran, another director always gave good roles to Ilavarusu.
    Anyways Chitra sir , Kalaiganam payanam pola ivaru ku oru program kuduinga, will be educational.

  • @ramamalar
    @ramamalar 27 дней назад

    Such a lot of good info. Am seeing a totally different Illavarasu sir
    Thanks for this interview sir 😊

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 месяца назад +2

    Ilavarasu Masss... DO NOT LOOK Backwards think ..Think FORWARD in whatever you are doing ...

  • @dkishorekumar5872
    @dkishorekumar5872 2 месяца назад +1

    Chithra sir, Please interview actors like Motta Rajendran sir , Senthil sir , Shaam , Attakaththi Dinesh if possible.

  • @parasuramkrishnaswamy7648
    @parasuramkrishnaswamy7648 2 месяца назад

    Nice interview 🎉

  • @karthickthevannan4364
    @karthickthevannan4364 2 месяца назад

    Fantastic

  • @Dhanasekaran-zn2ho
    @Dhanasekaran-zn2ho 2 месяца назад

    Super speech pa

  • @acbala84
    @acbala84 2 месяца назад +1

    முத்தான மூன்று பகுதிகள்❤

  • @narasil123
    @narasil123 2 месяца назад

    Jigarthanda Double X la Karmegam role Super Sir. For my boy is a legendary dialogue

  • @anandkumarsoundar
    @anandkumarsoundar 2 месяца назад

    Good interview

  • @WayneRooney-nr6fr
    @WayneRooney-nr6fr 2 месяца назад +2

    Last msg❤️👌🏾tq sir👑

  • @ragavendrankragavendrank7098
    @ragavendrankragavendrank7098 2 месяца назад

    Spb... ❤❤❤ I love that man.. 😢😢

  • @megaselva1
    @megaselva1 2 месяца назад

    Good analysis❤

  • @JaiKumar-jb5qw
    @JaiKumar-jb5qw 2 месяца назад

    ❤❤ love you Anna

  • @venkatpradeep57
    @venkatpradeep57 2 месяца назад +2

    Such a splendid interview sir congratulations for both chitra sir and illavarasu sir thanks again for both of you sir

  • @prasannasrinivasan4258
    @prasannasrinivasan4258 2 месяца назад

    அதான் நாகேஷ் ❤

  • @su.balajisubramaniam7358
    @su.balajisubramaniam7358 2 месяца назад

    தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த நடிகர்களாக நான்‌ மதிப்பது இளவரசு மற்றும் எம்.எஸ்.பாஸ்கர் இருவரையும்தான். எவ்வித மிகை அசைவுகளுமின்றி அந்த கதாப்பாத்திரத்திரமாகவே வாழ்கிறார்கள். இருவருக்கும் என் மரியாதை கலந்த வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  • @satizr.t3865
    @satizr.t3865 2 месяца назад

    வைத்தெரிச்சல் 💯

  • @deepakrampson
    @deepakrampson 2 месяца назад +2

    11:00 min 🎉😂blast

  • @raneeshthiagarajan2960
    @raneeshthiagarajan2960 2 месяца назад

    சார் நாகேஷ் சார் பத்தி சொன்னது சூப்பர் சார் சூப்பர்.

  • @thamilarashan5311
    @thamilarashan5311 2 месяца назад +1

    இளவரசு தனிச்சிறப்பு.

  • @muthumari9294
    @muthumari9294 2 месяца назад

    நாகேஷ் என்றும் தனித்துவம் வாய்ந்த அபிவிருத்தி

  • @AzanAzan-xc5el
    @AzanAzan-xc5el 2 месяца назад +2

    Thalapathi ❤❤❤

  • @user-tz6yi2ej5h
    @user-tz6yi2ej5h 2 месяца назад

    Dear chithra sir, Post all the 80’s functions videos! I wanna watch

  • @kannan8043
    @kannan8043 2 месяца назад

  • @baskarbush1654
    @baskarbush1654 2 месяца назад

    இளவரசு நீங்க புத்திசாலி
    என்ன சொல்ல வர்றீங்கண்ணு புரிஞ்சிக்கிட்டேன்

  • @rameshswaminathan8898
    @rameshswaminathan8898 2 месяца назад

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anjankannan8289
    @anjankannan8289 2 месяца назад +1

    @6:00 SPB யை போன்ற நல்ல உள்ளங்களை புண்படுத்தி விட்டு அந்த ஆளு நல்லா வாழ்க்கையை வாழ்ந்து இருக்க முடியாது , அப்படியே நல்லா வாழ்ந்திருதாலும் அது தலை விதியில் ஒரு 90% சதவிகிதமா தான் இருக்கும் 10%குறைந்து போயிருக்கும் .

  • @valli6590
    @valli6590 2 месяца назад +1

    Now only i like Chithra sir vote of thanks , otherwise he will say just thanks!

  • @manikandannarayanan5716
    @manikandannarayanan5716 2 месяца назад

    அடுத்த தலைமுறையிடம் நாம் பயணிக்கும் சரியான தருணமாக இந்த காணொளியை பயன்படுத்தி அவர்களுடன் ஒத்து போக வேண்டும்

  • @k.s.sabarinathan4953
    @k.s.sabarinathan4953 2 месяца назад

    Jaalra to all actors for getting chance 😂😂

  • @abdulsaliha8680
    @abdulsaliha8680 2 месяца назад

    விஜய் masss, இளவரசு sir சரியாக soள்கிறார்கள் 😢

  • @ivarravi
    @ivarravi 2 месяца назад

    நான் மிகவும் மதிக்கும் கலைஞர் இளவரசு.
    SPcharan இயக்கத்தில் நான் நடித்தபோது ஒரு காம்பினேஷன் ஷாட்டில் இவரோடு இணந்து நடித்தேன்
    ஆனால் இளவரசு சாருக்கு நினைவில் இருக்க வாய்ப்பில்வை ஏனெனில் அறிமுகம் ஆகவில்வை
    ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர் சிகரெட் குடிக்கும் ஸ்டைலே தனி. ஃபாரின் சிகரெட்டைப் புகைத்துக் கொண்டிருந்தார்

  • @kaarthikjeeva9092
    @kaarthikjeeva9092 2 месяца назад

    sariya pesureenga sir

  • @surendervasudevan8593
    @surendervasudevan8593 2 месяца назад

    Prasanth decline in early 2000s gave scope to both vijay and ajith,,,no need to compare with rajini or kamal at those days ,they are in different height and market in those days.....Vijay selected excellent scripts from late 90s to early 2000s which made him a family star still now

  • @hemaruben9295
    @hemaruben9295 2 месяца назад

    Thalapathy Vijay kaga 🔥🔥🔥❤️❤️❤️

  • @mathankumarvadamalai3415
    @mathankumarvadamalai3415 2 месяца назад

    Sir sathyaraj sir kongu nattu kaalinga rayar parambarai yai sernthavar endru avare solliyirukkiraar

    • @periramesh3365
      @periramesh3365 2 месяца назад

      Wrong bro....kalingarayar paramparai ila....

  • @tvs_vlogs
    @tvs_vlogs 2 месяца назад

    என்ன சார் டக்குன்னு முடிச்சிட்டீங்க. இன்னும் அவரை பேச வச்சிருக்கலாமே... நிறைய அருமையான தகவல்களை சொல்லிக்கிட்டே இருக்கார்...

  • @sekarmadurai3317
    @sekarmadurai3317 2 месяца назад

    Yen BABA odalaya? Flop ana padatha release panni Hit aakalaya? Yennamo Ghilli mattum oduna maari. Ghilli Prakash raj kaagadha 60% oduchu, Vijay fans mattum paathurndha rendu naal dhandirkadhu rerelease la.

  • @riddimriddim9233
    @riddimriddim9233 2 месяца назад +2

    விஜய் கடைசி நல்ல படம் துப்பாக்கி.. மீதி எல்லாம் cringemax.. எதிர்கால பசங்க கழுவி, கழுவி ஊத்த போறானுங்க.. இது புரியாம அவனை போயி ரஜினி எடத்துல வச்சு பேசுறது கோமாளிதனம்.. இதுல்லாம் இப்போ உங்களுக்கு புரிய வாய்ப்பில்ல 😂🤡🙏🏾

    • @NaveenKumar-jm3mg
      @NaveenKumar-jm3mg 2 месяца назад

      Unoda cinema ariva kandu na viyaken...un vayitherichal theriyuthu

    • @riddimriddim9233
      @riddimriddim9233 2 месяца назад +1

      ​@@NaveenKumar-jm3mg unakku arive illa nu theriyuthu.. Wait and watch da boomeru🤡😂🙏🏾

    • @NaveenKumar-jm3mg
      @NaveenKumar-jm3mg 2 месяца назад

      @@riddimriddim9233 dai ne thuppai nu inum boomer comedy panitu Inga vanthu azhara pathiya.. intha pazhaya comedy la un rajini oda boomer kalathoda vachuka.....un rajini oda market laal Salam nu oru kaviya padathula nadichan la Athulaye therinju pochu.... konjamachum reality ku vaanga boomer...Inga 20 varusha munadi vantha ghilli record panitu iruku... Ne intha ulagathula ila nu nalla theriyudhu....unoda urutta Anga poi nalla uruttu....varata boomer🤣🤣

    • @astergarden968
      @astergarden968 2 месяца назад +1

      ரஜினி, கமல், அஜித் படங்கள் மட்டும் நல்லா இருக்குதா என்ன...வருங்காலம்A I தொழிற் நுட்ப காலம். அடுத்த 10 வருடத்திற்கு பிறகு சினிமாவே இருக்காது. யாரும் திரையில் நடிக்க தேவையில்லை.

  • @muthukumar-sg6mg
    @muthukumar-sg6mg 2 месяца назад

    சித்ரா சார் மிகவும் புகழ்பெற்ற spb சார் அவமானம் படுத்த மாட்டார் என்பது இப்போது தேவையா நீங்களும் பரப்பு க்கு அடிமை ஆகீவிட்டீர்களே😡😡😡😡

  • @karthikrajab2425
    @karthikrajab2425 2 месяца назад +1

    Seeman mari nenachutar pola vjay ah.. He will be the force

  • @arunsk3399
    @arunsk3399 2 месяца назад

    சத்யராஜ் தமிழன் இல்லையா..😂

  • @rajasekaryohan8622
    @rajasekaryohan8622 2 месяца назад +2

    Vijay perusha varuvaru sir

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v 2 месяца назад