"Vijay Sethupathi என் Seat-அ தொட்டு கும்பிடுவார்" - Yogi Babu Exclusive | PART 1 | GOAT

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • "Vijay Sethupathi என் Seat-அ தொட்டு கும்பிடுவார்" - Yogi Babu Exclusive | PART 1 | GOAT | Cineulagam
    #yogibabu #vijaysethupathi #kaakamuttai #manikandan #tamilcinema #cineulagam
    Exclusive Drive-In Interview with Actor Yogi Babu talking about his early life and journey in cinema. Yogi Babu in this interview also shares some of his untold real life stories and incidents. Watch Full Interview to learn more. Subscribe to CINEULAGAM for more informative, entertaining, and creative content.
    ----------------------------------------------------------------------
    ▶️ • Srithika Aaryann Love ...
    Srithika Aaryann Love & Wedding Story ❤️
    ▶️ • 'PURANANOORU' will be ...
    Sudha Kongara Exclusive Interview
    ----------------------------------------------------------------------
    For Queries, Advertisements & Collaborations;
    WhatsApp : +91 9600116444
    Contact: +91 44 6634 5005 / +91 9600116444
    ---------------------------------------------------------------------------------------------------
    Log on to www.cineulagam...
    Subscribe: bit.ly/2mh5gnE
    Facebook: / cineulagam
    Twitter: / cineulagam

Комментарии • 100

  • @Cineulagam
    @Cineulagam  2 месяца назад +13

    ▶ ruclips.net/video/J-0yY6JNlLE/видео.html
    Srithika Aaryann Love & Wedding Story ❤
    ▶ ruclips.net/video/YJGtieM5s2c/видео.html
    Sudha Kongara Exclusive Interview

  • @balajiosho1981
    @balajiosho1981 Месяц назад +18

    23:00 வலைபேச்சு😊

  • @JackJackjegetesan
    @JackJackjegetesan Месяц назад +138

    யாரெல்லாம் வலைப்பேச்சி பாத்துட்டு வந்திங்க?😊

  • @rohithrx1815
    @rohithrx1815 Месяц назад +36

    23:25 whos here after Valaipechu video

  • @இலமாறன்
    @இலமாறன் 2 месяца назад +14

    குடிக்காதே என்று சொல்வதே அழகு சூப்பர் அண்ணா என்னுடைய கொள்கை யாரும் போதைபொருள் எதையும் பயன்படுத்த கூடாது 🎉🎉

  • @muthunagaram_shiva
    @muthunagaram_shiva 2 месяца назад +12

    ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம்❤

  • @subashvn129
    @subashvn129 Месяц назад +18

    23.30 Valai pechu

  • @nandishn90
    @nandishn90 Месяц назад +4

    23:00

  • @great9061
    @great9061 Месяц назад +2

    I support yogi babu

  • @semmozhiulagam4086
    @semmozhiulagam4086 Месяц назад +2

    I support yogibabu na

  • @murugani8733
    @murugani8733 2 месяца назад +8

    🦚🙏எல்லாப் புகழும் முருகனுக்கே🙏🦚

  • @rsarathkumar28
    @rsarathkumar28 Месяц назад +11

    23:30 Valai pechi Real Face

    • @yootoobaakko2297
      @yootoobaakko2297 Месяц назад +2

      Thanks for this. Should get more upvotes.

    • @yukii9077
      @yukii9077 Месяц назад +1

      👍

    • @cuteanimalsstories6260
      @cuteanimalsstories6260 Месяц назад +1

      Go watch valaipechu video about this😂

    • @rsarathkumar28
      @rsarathkumar28 Месяц назад

      @@cuteanimalsstories6260 fake fellows if it's fake information then why should they upload full video only against Yogi babu even Yogi babu not mentioned there names it's purely show there immaturity and fear

  • @muthunagaram_shiva
    @muthunagaram_shiva 2 месяца назад +4

    லவ் யூ யோகி பாபு அண்ணா ❤

  • @yukii9077
    @yukii9077 Месяц назад +7

    23:25

  • @kanagarajraj1241
    @kanagarajraj1241 Месяц назад +14

    23:19 valai pechu patri Yogi baby sola pata ... information

  • @ParthasarathyBalakrishnan-w7s
    @ParthasarathyBalakrishnan-w7s 2 месяца назад +2

    யோகி பாபு உன்னிடம் நல்ல சொல் நல்ல செயல் ஆண்டவனின் ஈர்ப்பு அதிகம் உள்ளது உனக்கு குறை ஒன்றும் வராது வாழ்க நலமுடன்

  • @TamilselvanSelvan-jq2iu
    @TamilselvanSelvan-jq2iu Месяц назад +2

    Valai pechu on fire

  • @sankard5359
    @sankard5359 2 месяца назад +2

    Yogbabu❤mass❤❤

  • @SathivelVijayKumarV
    @SathivelVijayKumarV Месяц назад +1

    My support yogi

  • @tnemptystar46
    @tnemptystar46 2 месяца назад +2

    Oru naal naanum jeipeen tamil cinema la❤

  • @rajanbabu3448
    @rajanbabu3448 2 месяца назад +1

    This cameraman is good !!!...👍👌💐

  • @ajifathi9412
    @ajifathi9412 Месяц назад +5

    Cineulagam m_voice .... Avan Avan Yedukura Mudivu Namaku sathagama Thaanya Iruku 😂😂

  • @raghaviyer6044
    @raghaviyer6044 2 месяца назад

    Yogi Babu sir your hard work and dedication makes you success either ungal comedy stress buster iruku all the best for upcoming movies

  • @prakashs9634
    @prakashs9634 2 месяца назад +6

    I think that youtuder is vallaipechu...

  • @MohanBalasubramaniyam
    @MohanBalasubramaniyam 2 месяца назад

    Yogi babu ana-- ku WISH YOU HAPPY BIRTHDAY, ❤

  • @Disha87
    @Disha87 2 месяца назад +2

    முயற்சி + பணிவு = யோகிபாபு❤

  • @alone_is_human
    @alone_is_human 2 месяца назад +1

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்❤

  • @AdrianLeo-el6mx
    @AdrianLeo-el6mx 2 месяца назад +1

    Yogi babu saar👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @MohanMohan-kf7zp
    @MohanMohan-kf7zp Месяц назад +3

    இன்று தாங்க வலை பேச்சு பார்த்தன்

  • @sree868
    @sree868 2 месяца назад +2

    Hi hello Anna
    Vanagam 🙏

  • @dhanasekar3677
    @dhanasekar3677 2 месяца назад +12

    அந்த டீம் வலைப்பேச்சு தானே😂

  • @movlanoor8042
    @movlanoor8042 2 месяца назад +2

    31.7.2024 movLANOOr❤️

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 2 месяца назад

    Inspiration 🎉

  • @snrtamilnews1227
    @snrtamilnews1227 2 месяца назад

    *Super anna*...❤

  • @Dillip-ff4tp
    @Dillip-ff4tp 2 месяца назад +1

    Happy birthday

  • @netflixx8196
    @netflixx8196 2 месяца назад

    Great man❤

  • @MAZDA369
    @MAZDA369 2 месяца назад

    Great Great Great Greatest

  • @sankard5359
    @sankard5359 2 месяца назад +1

    Captoin❤god❤god❤❤❤❤❤

  • @ITISTHATIS24
    @ITISTHATIS24 2 месяца назад +8

    2:45 தலைவா சூப்பரா சொன்னிங்க... சில விளம்பர பைத்தியங்கள் இருக்கு கேமரா இல்லாம உதவி செய்யவே தெரியாது பொல.

  • @Footyeditz76
    @Footyeditz76 2 месяца назад +3

    He should take care of health. He should reduce weight.

  • @sfathimanazeem9051
    @sfathimanazeem9051 2 месяца назад +2

    Cinema ஒண்ணுதான் பா திடீர் பணகரணை உருவாகும்,திடீர்னு pitchakaranai உருவாகும்,இந்த சினிமாவா புறிஞ்சிகவ முடியல

  • @MuthuPandi-qz4wd
    @MuthuPandi-qz4wd 2 месяца назад

  • @veeranarayanan3750
    @veeranarayanan3750 2 месяца назад

    Kaaka Muta was the movie when i became fan of him..

  • @strendingvoice1143
    @strendingvoice1143 Месяц назад +5

    இதுல வலைபேச்சு நு mention பண்ணவே இல்ல ஏன் வலைப்பேச்சு கொந்தலிக்கிரார்கள்

    • @shankar934
      @shankar934 Месяц назад +2

      But avanga sonnathu ellam unma thana appuram enna

  • @rkarthik3688
    @rkarthik3688 Месяц назад +2

    Valaipechu Paid review lam pandranga so I think it's possible

  • @vijayrasigan7922
    @vijayrasigan7922 Месяц назад +1

    Valai pechaei touch pannitinga neenga soldrathu unmaiya avanga soldrathu unmaiya nu therila but avangala therinjo theriyama avngala touch pannitinga avanga summa vidave matanga 100 channels la interview koduthu pesuvanga

  • @instylesiva
    @instylesiva 2 месяца назад +2

    Please wear seat belts ❤

    • @mdiqbalsambai5
      @mdiqbalsambai5 Месяц назад +1

      Back seat kku yedhukku seat belt

    • @instylesiva
      @instylesiva Месяц назад +2

      @@mdiqbalsambai5 According to the police, TATA motors chairman Mr Mistry and co-passenger Jahangir Pandole, who died in the crash, were sitting in the back of a Mercedes car and not wearing their seat belts at the time of the accident.5 Sept 2022

    • @shrikumaran2208
      @shrikumaran2208 Месяц назад

      Size patthaathu paa😂😂

    • @instylesiva
      @instylesiva Месяц назад

      @@shrikumaran2208 buy extra belt or cut down of your intake 🤣😂

  • @Filmguru5
    @Filmguru5 Месяц назад +3

    Summa pona onnaana eduthu vetila vitukita interview 😂

  • @devarajgounder5184
    @devarajgounder5184 2 месяца назад +5

    அது இருக்கட்டும் கையில் எதற்காக அத்தனை கலரில் அவ்வளவு கயிறு பக்தி இருக்கலாம் இப்படி கை நிறைய கயிறு கட்டுவது மூட நம்பிக்கை இந்த கயிறு கட்டுவதால் எதுவுமே மாறாது என்பதற்கு சிறந்த உதாரணம் ஆதிமுக முன்னால் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உங்களை போல் கை நிறைய கயிறு கட்டியிருந்தார் இருந்தும் 2021 தேர்தலில் தோல்வி அடைத்து பிறகு வழக்கு சந்தித்து ஊர் ஊராக தலைமறைவாக இருந்து பிறகு கைதாகி சிறை சென்று வந்தார் அத்தனை கயிறு கட்டியும் எந்த பயனும் இல்லை நமக்கு என்ன நடைபெறும் என்று எழுதி இருக்கோ அது நிச்சயமாக நடைபெறும் இந்த கயிறு கட்டுவதால் எதுவுமே மாறாது

    • @karnanytcodm2715
      @karnanytcodm2715 2 месяца назад +2

      balaji thirudan but yogi babu bro is a good human being. with his hard work only he is in this position not compare with frauds

    • @muralidharan3003
      @muralidharan3003 2 месяца назад +6

      ஏன் கவுண்டர்னு பேர் வச்சுகிட்டு இருக்கது மூடநம்பிக்கை இல்லையா? சாதி பெருமை மனசில் இருக்கலாம், இப்படி படிச்சு வாங்குன பட்டம் மாதிரி போட்டுக்கொள்வது என்னவிதமான மூடத்தனம்? அப்டின்னு யோகி பாபு திருப்பி கேட்டால் நல்லா இருக்குமா?, அவர் தனிப்பட்ட நம்பிக்கை, உங்கள் தனிப்பட்ட பெயர், யாரும் தலையிட்டு கேள்விகேட்க உரிமையில்லை.

    • @Lifeeasycool
      @Lifeeasycool 2 месяца назад

      Kadavul நம்பிக்கை pogathru naladhan kudi athigama agiduhcu

    • @susima3886
      @susima3886 2 месяца назад

      @@muralidharan3003well said

  • @Teamvelan
    @Teamvelan Месяц назад

    அவரு valaipechi சொல்லல வேற யாரோ சொல்லி இருக்காரு

  • @sathiyapress1426
    @sathiyapress1426 Месяц назад +2

    Valai pechu 😂😅😅

  • @silambarsanarumugam5007
    @silambarsanarumugam5007 Месяц назад

    வலைப்பேச்சு சேனல் சினிமா தகவல்களை வருவதில் பெஸ்ட் சேனல்

  • @gramesmith9898
    @gramesmith9898 Месяц назад +4

    Valaipechu black mailers& pooruki pasanga

  • @karthiktamilthalam7590
    @karthiktamilthalam7590 2 месяца назад +1

    boat r goat ? last word

  • @TK-Hustler
    @TK-Hustler Месяц назад +1

    Valai pechu 😅😅😅😂😂

  • @arjunaj6928
    @arjunaj6928 2 месяца назад +2

    அண்ணே பரத்வாஜ் ரங்கன் கூட ஒரு நேர்காணல் குடுங்கனே

  • @sankard5359
    @sankard5359 2 месяца назад +1

    Dmdk❤❤❤❤❤❤

    • @im1480
      @im1480 2 месяца назад +1

      🧐

  • @SathivelVijayKumarV
    @SathivelVijayKumarV Месяц назад +1

    Valai pechu is fake

  • @MAZDA369
    @MAZDA369 2 месяца назад

    Yogi babu actor illa Gnani

  • @miamyguy
    @miamyguy Месяц назад +2

    Valai pechu fraudsters

  • @vijoexplorer9641
    @vijoexplorer9641 Месяц назад

    ne emathi polaikuravanthana

  • @palanik9860
    @palanik9860 2 месяца назад +2

    அருட்ப்பெருஞ் ஜோதி
    தனீப்பெருங் கருணை