மூடநம்பிக்கையை பற்றி பேசக்கூடிய அந்த நபர்களே பெரியார் என்பவருடைய சிலையை தானே வணங்குகின்றார்கள் இது மூடநம்பிக்கை இல்லையா?? அவரை வணங்கினால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?? எதற்காக அந்த கல் சிலையை வணங்குகிறீர்கள்?? இது மூடநம்பிக்கை என்று வராதா நண்பரே?
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் தோழர் என் தமிழ் சமூகத்தில் நிறைய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது இளைய தலைமுறைகள் நிச்சயம் சாதியை மறந்து தமிழர்களாய் ஒன்றிணைவார்கள்
நீதியரசரின் பரிந்துரைகள் படிக்கும் மாணவர்களிடையே வேறுபாடு வேண்டாம் ஜாதி என்று கலர் கயிறுகளை கட்ட வேண்டாம் இதனால் மாணவர்கள் இடையே ஜாதிகள் மேல் நோக்கி நின்று வன்முறையில் முடிகிறது அனைத்து மாணவரும் ஒரே கலர் கயிறு கட்டி இருந்தால் மாணவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வராது எப்போது பிஜேபி தமிழ்நாட்டில் கலர் அது மதத்தைச் மதநம்பிக்கை சேர்ந்து நெற்றியில் ஒரே கலர் கானா பொட்டுகள் மாணவர்கள் இடையே கலவரம் நீ உயர்ந்தவன் நான் தாழ்ந்தவன் என்ற எண்ணம் வராது பிஜேபி உணர்ந்து நாட்டு நன்மைக்காக அனைவரும் ஒரே கலர் நெற்றியில் பொட்டும் கையில் கயிறும் பிஜேபி கட்ட சொன்ன நாள் மாணவர்களிடையே கருத்து மோதல் ஏற்படாமல் பிஜேபி என்ற ஒரு அரசியல் கட்சி வந்த பிறகுதான் ஜாதி கொன்று கயிறும் ஆச்சு நெற்றியில் வைக்கிற பொட்டும் நாட்டு மக்களை கலவரத்தை தூண்டும் ஒரு கட்சி என்றால் அது பிஜேபி மனிதனுக்கு எந்த வகையிலும் போகாத கட்சி பிராமணர்களுக்கு போடும் நூல் எச்ச ராஜா படித்த மேதை பேராசிரியர் ராம சீனிவாசன் போன்ற அறிவாளிகள் பொது மேடையில் இருந்து உழைக்கும் தொழிலாளர்களை ஆளுக்கு ஒரு பூ நூல் மாட்டிவிட்டால் அனைவரும் சமம் என்று சொல்லட்டுமே பிஜேபியை ஆதரிப்போம் கொடியை தோளில் தூக்கம் இதற்கு காரணம் பிஜேபி பாமக தலைவர் அன்புமணி ஜாதி என்ற சொல் அழகானது சொல்😢 என்று பொதுமேடைபேசு தலைவர் அவர் மட்டுமே
சீதாலெட்சுமி ராமசாமி கல்லூரி சரி சீதாலெட்சுமி ராமசாமி ஐயர் கல்லூரி தவறு ஜமால் முகமத் கல்லூரி சரி ஜமால் முகமத் ராவுத்தர் கல்லூரி தவறு ஜோசப் கல்லூரி சரி ஜோசப் பிள்ளை கல்லூரி தவறு
ராவுத்தர் என்றால் என்ன?? பிள்ளை என்பது ஒரு ஜாதி என்று எனக்கு தெரியும் ஐயர் என்பது ஒரு ஜாதி என்று எனக்கு தெரியும் ஆனால் அந்த ராவுத்தர் என்பதுதான் எனக்கு இதுவரையில் தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் நண்பரே?? அந்த ராவுத்தர் என்பவரிடம் இவர்கள் ஏதும் சம்பந்தம் செய்து கொள்வதில்லையா இல்லை அவர் இந்த தெருவில் வரக்கூடாது இந்த இடத்தில் அவரை அடக்கம் செய்யக்கூடாது என்று ஏதாவது இருக்கின்றதா?? ஒருவேளை நீங்கள் ராவுத்தர் என்ற பெயர் ஒரு ஜாதிக்கு சொந்தமானது என்று நினைக்கின்றீர்களா??
First understand the difference between Caste name and religious name. There is no prohibition for having hindu name. Only the caste name should be banned.
@@mugeeburrahman4327 It is not a caste name. It is their occupational name. Also there is no discrimination between muslims by bitrh. Understand the difference.
@@rajutm9422 இன்று அழைகும் போல் SC என்று அழைக்க மாட்டார்கள், பற......என்று அழைப்பார்கள். BC கு scholarship வந்த பிறகு அந்த கிராமத்தில் ஒரே சமூகம் தான் அவர்களை பள்ளி பசங்க எல்லாம் கையை தூக்குங்கள் என்று கூட சொல்ல மாட்டார்கள். அவர்களாக பெயர்களை எழுதி கொள்வார்கள்,20,30 eakkar நிலம் வைத்துள்ளவர்கள் கூட scholarship வாங்குவார்கள். அந்த காலத்தில் நீளமான பலகையில் (மனை போல் இருக்கும்) அதில் மாணவர்களை அமர வைப்பார்கள். SC மாணவர்களை தரையில் தனியாக அமர வைப்பார்கள்.
வன்னியரசு தப்பு செய்கைறார் நீங்க இப்படியே பேசி சாப்பிடும் சாப்பாட்டுக்கும் கட்டுப்பாடு செய்வியா என்ன நடக்கின்றது கண்டிப்பா தாமரை மலர்ந்தந்துவிடும் ஜாக்கிரதை
பொட்டு வைத்துக் கொண்டு வரக்கூடிய அவர்களையே நீங்கள் கருவறைக்குள் அனுமதிப்பதில்லை எதற்காக ஹிஜாப் சிலுவை அணிபவர்கள் அவர்களைப் பற்றி நீங்கள் பேச வேண்டும்😅 9:21
என் சகோதரரே ஒரு இந்து?. என்று சொல்லக்கூடிய எங்களுடைய அகில உலக சூப்பர் ஸ்டார் மோடி அவர்கள் ஹிஜாபுக்கு எதிராக சட்டம் நிறைவேற்ற முடியும் என்றால் ஏன் ஒரு கிறிஸ்தவர் இந்துக்களுக்கு ஆதரவாக சட்டம் கொண்டு வர முடியாது??
ஹிஜாப் அணியாமல் பொட்டு வைக்காமல் வந்தா மட்டும் கருவறைக்கு எங்களை எங்களை அனுமதித்து விடுவீர்களா என்ன 😊 என்ன?? அது சரி அவர்கள் உங்களையே உள்ளே விடுவது இல்லை உங்களிடம் இந்த கேள்வியை கேட்பது தவறுதான் நீங்களே தெருவில் நின்று தானே சாமி கும்பிட்டு விட்டு வருகின்றீர்கள்😮
இந்து மதத்தில் இருக்கக்கூடியவர் இந்து மதத்தைப் பற்றி கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டும் அதை விட்டுவிட்டு அடுத்த மதத்தை பற்றி கேள்வி கேட்கக் கூடாது நான் ஒரே ஒரு கேள்வி உங்களிடம் கேட்கின்றேன் நீங்கள் கேட்டதற்காக நான் இந்துவாக மாறி விடுகின்றேன் என்னை பிராமணராக ஏற்றுக் ஏற்றுக்கொள்வீர்களா??😁
நல்ல நேர்காணல். சமூக நீதி பேசுமவன்னி அரசு சிறப்பு.
Panniarasu
100% Right speech sir
தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை தலைத்தூக்கி தாண்டம் ஆடுகிறது.....
மூடநம்பிக்கையை பற்றி பேசக்கூடிய அந்த நபர்களே பெரியார் என்பவருடைய சிலையை தானே வணங்குகின்றார்கள் இது மூடநம்பிக்கை இல்லையா?? அவரை வணங்கினால் உங்களுக்கு என்ன கிடைக்கும்?? எதற்காக அந்த கல் சிலையை வணங்குகிறீர்கள்?? இது மூடநம்பிக்கை என்று வராதா நண்பரே?
கடவுள் இல்லை என்று சொல்பவர்களும் கற்சிலை என்று சொன்ன கூடிய பெரியாரை வணங்குகிறார்கள் அது வழிபாடு இல்லையா?
Adattum
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள் தோழர் என் தமிழ் சமூகத்தில் நிறைய மாற்றங்கள் நடந்து கொண்டிருக்கிறது இளைய தலைமுறைகள் நிச்சயம் சாதியை மறந்து தமிழர்களாய் ஒன்றிணைவார்கள்
ஜாதியை அரசு நினைத்தால் மட்டுமே ஒழிக்க முடியும் உங்களால் ஜாதியை ஒழிக்க முடியாது நண்பரே?!😅😁
Very correct👌👌👌
வன்னியரசு செருப்படி கொடுத்து இருக்கின்றார் எச் ராஜாவின் மீது. செம அடி...ஹா ஹா ஹா/🤣
வண்ணியரசு எப்பொழுதும்
கரெக்டாக பேசுபவர்
புள்ளிவிவரம் கொடுத்து
பேசுபவர்😊
Super tholar annan vanniarasu sir excellent ❤
நீதியரசரின் பரிந்துரைகள் படிக்கும் மாணவர்களிடையே வேறுபாடு வேண்டாம் ஜாதி என்று கலர் கயிறுகளை கட்ட வேண்டாம் இதனால் மாணவர்கள் இடையே ஜாதிகள் மேல் நோக்கி நின்று வன்முறையில் முடிகிறது அனைத்து மாணவரும் ஒரே கலர் கயிறு கட்டி இருந்தால் மாணவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள் வராது எப்போது பிஜேபி தமிழ்நாட்டில் கலர் அது மதத்தைச் மதநம்பிக்கை சேர்ந்து நெற்றியில் ஒரே கலர் கானா பொட்டுகள் மாணவர்கள் இடையே கலவரம் நீ உயர்ந்தவன் நான் தாழ்ந்தவன் என்ற எண்ணம் வராது பிஜேபி உணர்ந்து நாட்டு நன்மைக்காக அனைவரும் ஒரே கலர் நெற்றியில் பொட்டும் கையில் கயிறும் பிஜேபி கட்ட சொன்ன நாள் மாணவர்களிடையே கருத்து மோதல் ஏற்படாமல் பிஜேபி என்ற ஒரு அரசியல் கட்சி வந்த பிறகுதான் ஜாதி கொன்று கயிறும் ஆச்சு நெற்றியில் வைக்கிற பொட்டும் நாட்டு மக்களை கலவரத்தை தூண்டும் ஒரு கட்சி என்றால் அது பிஜேபி மனிதனுக்கு எந்த வகையிலும் போகாத கட்சி பிராமணர்களுக்கு போடும் நூல் எச்ச ராஜா படித்த மேதை பேராசிரியர் ராம சீனிவாசன் போன்ற அறிவாளிகள் பொது மேடையில் இருந்து உழைக்கும் தொழிலாளர்களை ஆளுக்கு ஒரு பூ நூல் மாட்டிவிட்டால் அனைவரும் சமம் என்று சொல்லட்டுமே பிஜேபியை ஆதரிப்போம் கொடியை தோளில் தூக்கம் இதற்கு காரணம் பிஜேபி பாமக தலைவர் அன்புமணி ஜாதி என்ற சொல் அழகானது சொல்😢 என்று பொதுமேடைபேசு தலைவர் அவர் மட்டுமே
SC மாணவர்கள் எழுந்திருக்க வேண்டும் என்று குரல் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும்.
சாதி ஒழிப்பே மக்கள் விடுதலை ❤❤❤
Vanni arasu super brother
avaru eppavum super tan 🤣🤣🤣
Muslim?
Good
பி ஜே பி அறிக்கையைஎதிர்ப்பதன்நோக்கம்என்ன
சீதாலெட்சுமி ராமசாமி கல்லூரி சரி
சீதாலெட்சுமி ராமசாமி ஐயர்
கல்லூரி தவறு
ஜமால் முகமத் கல்லூரி சரி
ஜமால் முகமத் ராவுத்தர் கல்லூரி தவறு
ஜோசப் கல்லூரி சரி
ஜோசப் பிள்ளை கல்லூரி தவறு
ராவுத்தர் என்றால் என்ன?? பிள்ளை என்பது ஒரு ஜாதி என்று எனக்கு தெரியும் ஐயர் என்பது ஒரு ஜாதி என்று எனக்கு தெரியும் ஆனால் அந்த ராவுத்தர் என்பதுதான் எனக்கு இதுவரையில் தெரியவில்லை உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள் நண்பரே?? அந்த ராவுத்தர் என்பவரிடம் இவர்கள் ஏதும் சம்பந்தம் செய்து கொள்வதில்லையா இல்லை அவர் இந்த தெருவில் வரக்கூடாது இந்த இடத்தில் அவரை அடக்கம் செய்யக்கூடாது என்று ஏதாவது இருக்கின்றதா?? ஒருவேளை நீங்கள் ராவுத்தர் என்ற பெயர் ஒரு ஜாதிக்கு சொந்தமானது என்று நினைக்கின்றீர்களா??
First understand the difference between Caste name and religious name. There is no prohibition for having hindu name. Only the caste name should be banned.
I also mentioned same meaning
அது என்ன ராவுத்தர்????
@@mugeeburrahman4327 It is not a caste name. It is their occupational name. Also there is no discrimination between muslims by bitrh. Understand the difference.
Mental fellow H. Raja.
அணைத்து பள்ளி
மாணக்கர்களுக்கும்
பள்ளிசீருடைமிகவும்
சிறப்பு.
அணைத்து பள்ளிகளிலும்
மாணக்கர்களுக்கு
ஒரே மாதிரியான
சத்துணவு சிறப்பு
வன்னி அரசு சொல்லும் sc scholarships கை தூக்குங்கள் என்று நான் படித்த காலத்தில் நடந்தது
Then how to call them
If they want to know scholarship students
@@rajutm9422 இன்று அழைகும் போல் SC என்று அழைக்க மாட்டார்கள், பற......என்று அழைப்பார்கள்.
BC கு scholarship வந்த பிறகு அந்த கிராமத்தில் ஒரே சமூகம் தான் அவர்களை பள்ளி பசங்க எல்லாம் கையை தூக்குங்கள் என்று கூட சொல்ல மாட்டார்கள்.
அவர்களாக பெயர்களை எழுதி கொள்வார்கள்,20,30 eakkar நிலம் வைத்துள்ளவர்கள் கூட scholarship வாங்குவார்கள்.
அந்த காலத்தில் நீளமான பலகையில் (மனை போல் இருக்கும்)
அதில் மாணவர்களை அமர வைப்பார்கள்.
SC மாணவர்களை தரையில் தனியாக அமர வைப்பார்கள்.
Don't say sc St correct
But we need reservation
How is it?
வன்னியரசு தப்பு செய்கைறார் நீங்க இப்படியே பேசி சாப்பிடும் சாப்பாட்டுக்கும் கட்டுப்பாடு செய்வியா என்ன நடக்கின்றது கண்டிப்பா தாமரை மலர்ந்தந்துவிடும் ஜாக்கிரதை
chandhru no judge he is dmk member chandhru no use 😂😂😂😂😂
If I am uneducated
I can tie up thread?
Long live h Raja
There is no Jathi name in Muslim school or colleges.
Appo burqa poda koodathu!
We support h Raja
Bjp
Let's give up reservation
There will not be any problem about sc st talks
Ok?
பர்தா போடக்கூடாது.சிலுவை அணியக்கூடாதுனு சொன்ன. குருமா பாய்ஸ் பொங்குவானுங்க ஆனால் இந்து மத குறியீடு இருக்ககூடாதுனு சொன்ன சந்தோஷமாக கொண்டாடுவானுங்க
பொட்டு வைத்துக் கொண்டு வரக்கூடிய அவர்களையே நீங்கள் கருவறைக்குள் அனுமதிப்பதில்லை எதற்காக ஹிஜாப் சிலுவை அணிபவர்கள் அவர்களைப் பற்றி நீங்கள் பேச வேண்டும்😅 9:21
நான் இந்து பறையன் நானும் இந்துவா?
@@JeyaKumar-k6w கண்டிப்பாக நீங்கள் ஹிந்து இல்லை சகோதரரே நீங்கள் தான் உண்மையான இந்தியன் உண்மையான தமிழன்!
ஒரு மனிதனுக்கு மத அடையாளங்கள் தேவை இல்லை.தேவை சகோதரத்துவம்,அன்பு , சகிப்புத் தன்மை.
ஜாதிக கயிறு வேறு , மதக் கயிறு வேறு. ஜாதிக்கயிறு தான் வேண்டாம் என சொல்கின்றார்.
Ok let's Remove reservation okay?
First ask thiruma to contest Mylapore ward
Instead of chidambaram
H.rajavukku thaan mandaiyila maattu saani irukku.Paratta un mandaiyila mayiru thaan irukki😂😂😂
H Raja is correct
Senseless shubaah
Caste must
Religion must muttal
Vanniarasu
Dei sappa saaraaya saava pathi sollu
ஒரு கிறித்துவன் எப்படி இந்துக்களுக்கு நெறிமுறை கூற முடியும்.
அவர் கிறித்தவர் இல்லை அவர் தனி தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்.
@@pedwinselvaraj7908 அவன் கிறித்தவன் என்ற உண்மையை மறைத்து தனி தொகுதியில் போட்டி இட்டவன்.
நீ பேண்ட் கழட்டிட்டு கோமணத்தை கட்டு , பாண்ட் கிறிஸ்துவின் கொடுத்தது.ஹா ஹா ஹா .😅
என் சகோதரரே ஒரு இந்து?. என்று சொல்லக்கூடிய எங்களுடைய அகில உலக சூப்பர் ஸ்டார் மோடி அவர்கள் ஹிஜாபுக்கு எதிராக சட்டம் நிறைவேற்ற முடியும் என்றால் ஏன் ஒரு கிறிஸ்தவர் இந்துக்களுக்கு ஆதரவாக சட்டம் கொண்டு வர முடியாது??
@@ROOTSTHALAI-tf5hr அவன் சாப்பிடும் சோறு இந்துக்கள் கொடுத்தது. அதைவிட்டு பீ திண்ண சொல்.
This man is waste
Sandru dmk sompu pole solluvadu apatham
Burqua podrathu entha ariviyal sambantha pattathu? Atha madha adayalam illaya! Enna da olaral!
Burqa is for covering women's body to avoid men's harassment.
It is not religious symbol.
ஹிஜாப் அணிய கூடாது குள்ளா அணிய கூடாது சிலுவை அணிய கூடாது என்று கோமிட்டி தலையன் ஏன் சொல்லவில்லை
ஹிஜாப் அணியாமல் பொட்டு வைக்காமல் வந்தா மட்டும் கருவறைக்கு எங்களை எங்களை அனுமதித்து விடுவீர்களா என்ன 😊 என்ன?? அது சரி அவர்கள் உங்களையே உள்ளே விடுவது இல்லை உங்களிடம் இந்த கேள்வியை கேட்பது தவறுதான் நீங்களே தெருவில் நின்று தானே சாமி கும்பிட்டு விட்டு வருகின்றீர்கள்😮
That is part of secularism. Law allows it.
இந்து மதத்தில் இருக்கக்கூடியவர் இந்து மதத்தைப் பற்றி கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்ல வேண்டும் அதை விட்டுவிட்டு அடுத்த மதத்தை பற்றி கேள்வி கேட்கக் கூடாது நான் ஒரே ஒரு கேள்வி உங்களிடம் கேட்கின்றேன் நீங்கள் கேட்டதற்காக நான் இந்துவாக மாறி விடுகின்றேன் என்னை பிராமணராக ஏற்றுக் ஏற்றுக்கொள்வீர்களா??😁
முதலில் உன் ஜாதிகாரன் அறிவாலயத்தில் ப்ளாஸ்டிக் சேர் மாத்த அநீதீ நீதிபதீ சந்துரு வ பரிதுரைக்க சொல்ல வேண்டும்
Nan kairu katta koodathu nu solla nee yaru?!
nee thookku kayiru kooda kattiko , enakku onnumilla 🤣🤣🤣
Pottu en vekka koodathu?
pottu Suresh nu oruthar irunthaar, avar patent vangitar 🤣🤣🤣🤣
Appo hijab potta pass pannuvangala?!
CBSC BOARD SCHOLL RSS MEETTING NADAKKU ATHAI THADUKKA VENDUM MATHA VERI CBSC SCHOOL NADATHUTHU RSS
good point
Why is the Echa Raja worried and what has he gained by this?
He gains free importance in the society for his caste. He wants casteism to be there. Selfish guy.
Echa Kumar ennavanthathu
நாடக காதல் நாய்யா