அறிமுகம் 6 - மனநல மருந்துகள் - சில FAQ| Psychiatric Medicines - Few FAQ| Manathudan Indru

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024
  • மனநல மருந்துகள் என்றுமே சர்ச்சைக்குரியவை. சுகருக்கு மருந்து எடுத்துக்கோங்க அப்படின்னு சொன்னா இரண்டு செகண்ட் யோசிக்காம வாழ்நாள் முழுக்க மருந்து எடுக்க தயாராகிற பலருக்கு, மனநல மருந்துகள் எடுக்கறதுல உலக மகா தயக்கம் உண்டு. இது மாதிரி நடக்க மிக முக்கிய காரணம் - மனநல மருந்துகளை பற்றி நம்மகிட்ட இருக்கிற தவறான நம்பிக்கைகள்தான். உதாரணமா இன்னைக்கும் பலருக்கு மனநல மருந்துகள் என்றால் அவை தூக்கமாத்திரைகள் மட்டுமே. ஆனால் இன்றைய மனநல மருத்துவத்தில் பல்வேறு பாதுகாப்பான, வீரியம் கொண்ட மருந்துகள் உள்ளன. அதனால வழக்கமாக என்னிடம் மனநல மருந்துகள் பற்றி கேட்கப்படும் கேள்வி பதில்களை தொகுத்துள்ளேன். ஒன்னொன்னா பார்ப்போம்.
    Medications for Mental Health conditions or Psychiatric Medicines are always an enigma. People tend to hesitate a lot before the start of any psychiatric medicine and tend to stop them at the earliest moment. This leads to illness becoming chronic and recovery being poor. Much of the hesitation around taking psychiatric drugs is rooted around the ignorance surrounding the psychiatric medications. For many Psychiatric medicines are nothing but sleeping pills. Although we have a lot of safer and potent psychiatric medicines, we are not believing otherwise. This leads them to stop the psychiatric medicines immediately, once their sleep improves. Here I have compiled a few FAQ about Psychiatric Medications. Let us see one by one.
    ‪@manathudanIndru‬ #மனம் #mentalhealthawareness #mind #advice #psychiatry #psychiatricmedications #safetytips #health #healthtips #healthandwellness #healthcare #mentalillness #mentalhealth #mentalhealthmatters #mental #மனநலம் #மனநோய்கள் #tablets ,psychiatry,mind,stress,healthcare,doctor,healthtips,usefulinformation,advice, #அறிமுகம்,#மனநிம்மதி
    Published in Public Interest by:
    Manam Thiranthu Mental Health Clinic,
    Arcot Hospital, ALC Campus, Manjakuppam, Cuddalore, Tamil Nadu 607001
    For Appointments please call - 04142 230 759

Комментарии • 62

  • @TamilArasan-wx7or
    @TamilArasan-wx7or Месяц назад

    Excellent

  • @rajaramanpanchapakesan7827
    @rajaramanpanchapakesan7827 9 месяцев назад +4

    good message. Doctor's appearance and voice remind me of late SPB.

    • @manathudanIndru
      @manathudanIndru  9 месяцев назад

      Thank you 😊

    • @geethasundararaman6611
      @geethasundararaman6611 8 месяцев назад

      Yes sir. True 👍

    • @chithraa4445
      @chithraa4445 2 месяца назад

      ஆமாம் நானும் பார்த்தவுடன் இதேதான் நினைச்சேன்

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 8 месяцев назад +4

    Sir's speech is extraordinary 👌

  • @vijaynikgo4665
    @vijaynikgo4665 10 месяцев назад +2

    He is not just a doctor.. he is life Changer.. thank you sir.. Vijayakumar

  • @kdhanshika9935
    @kdhanshika9935 29 дней назад

    👌

  • @kdhanshika9935
    @kdhanshika9935 29 дней назад

    Low பிரஸ் பதிப்பு இங்கே உள்ளன அவற்றில்

    • @manathudanIndru
      @manathudanIndru  9 часов назад

      மன்னிக்கவும் உங்கள் கமெண்ட் புரியவில்லை

  • @alagappann3823
    @alagappann3823 11 месяцев назад +2

    Good take off. Keep it up!!

  • @SelviSelvaraj-t4j
    @SelviSelvaraj-t4j 2 месяца назад

    Doctor i am taking psy drugs for bipolar,cpm,dicorate,zapiz.i am stable now,will stop only dicorate ?by selvi

    • @manathudanIndru
      @manathudanIndru  2 месяца назад

      It is better to consult your doctor before stopping any medications

    • @SelviSelvaraj-t4j
      @SelviSelvaraj-t4j 2 месяца назад

      @@manathudanIndru thank you sir

  • @chithraa4445
    @chithraa4445 2 месяца назад +2

    சார் குழந்தைகள் பள்ளிப்பருவத்தில் இருந்தே வாழ்க்கையில் ஓடு ஜெயிக்க ஓடு என்று டென்ஷன் குடுக்க ஆரம்பிச்சுடுறோம். படிச்சு முடிச்சு வேலைக்கு போனாலும் திருமணம் ஆனாலும் பதட்டமும் நமக்கு அநீதியும் தவிர்க்க முடியாததாக உள்ளது. என்ன. பழக்கங்களால் இந்த பதட்டம் கவலையை தவிர்க்க முடியுமா

    • @manathudanIndru
      @manathudanIndru  2 месяца назад

      பழக்கத்தை விட நம் பார்வையின் கோணத்தை மாற்றினால் வெளியே வர முடியும். கவலை எதையும் தீர்க்காது என்பதை உணர்வது முக்கியம்

  • @gokulraj4447
    @gokulraj4447 11 месяцев назад

    Awareness and information about mental health from an Experienced Psychiatrist ( in social media )-
    Most needed one ❤❤❤❤❤

  • @ramp16
    @ramp16 2 месяца назад +1

    Ur voice so nice spb voice mathir eruku

  • @subha53able
    @subha53able 11 месяцев назад

    Well explained in a simple way👌👌

  • @Priya-nj5oj
    @Priya-nj5oj 4 месяца назад +2

    sir en husband alcoholic person and avar narcissist person madhiri behave pannuvaru marriage agi 13 yrs agudhu ivlo nalum romba kasta padra sir. avaroda indha behaviour ala. psychiatry treatment polam nu sonna enakku adhellam onnum illanu sanda podraru sir. romba kastama irukku sir avaroda indha behaviour ala enakkum mentally romba depression irukku sir. rendu pasanga irukkanga avangala sariya kavanikka mudiyala sir. suthama nimmadhi illa sir. na mattum psychiatist poi pathu avar problem solli tablets vangi avarukku theriyama kudukka mudiyuma pls sir sollunga.

    • @manathudanIndru
      @manathudanIndru  4 месяца назад

      Alcohol பழக்கம் மாத்திரைகளினால் மாறாது... தெரியாமல் ரொம்ப நாள் கொடுக்கவும் முடியாது... அருகிலுள்ள டாக்டரை நீங்கள் மட்டும் முதலில் அணுகி பேசுங்கள்... ஏதாவது வழி கிடைக்கும்...

    • @murugarajvenkatesan4806
      @murugarajvenkatesan4806 2 месяца назад

      Contact nearby alcoholic anonymous

  • @pathagan
    @pathagan 10 месяцев назад +2

    Psychiatric medicines are not bad, but most of the psychiatrist are dont practice in a proper way, mainly money oriented. Only a few geniune doctors exist too, but finding them is not a easy task

    • @manathudanIndru
      @manathudanIndru  10 месяцев назад

      Thanks for your comment

    • @chithraa4445
      @chithraa4445 2 месяца назад

      Yes. We search for a good doctor by enqiring their old patients and the reviews about the doctor in online also.

  • @ManiMani-b7s3i
    @ManiMani-b7s3i 2 месяца назад

    சார் நீங்க பாடகர் பாலசுப்ரமணியம் அவர் மாதிரி இருக்கீங்க

    • @manathudanIndru
      @manathudanIndru  Месяц назад

      ரொம்ப நன்றி சார்...

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 8 месяцев назад

    Sir, your voice is like SPB SIR. VANAKKAM SIR

  • @prabutube
    @prabutube 8 месяцев назад

    People cheating, betraying And neglecting is the main cause for all mental health problem, counseling and spieitualty would cure most of these problems

    • @manathudanIndru
      @manathudanIndru  8 месяцев назад

      Please watch this video - ruclips.net/video/fxmKRQ9FMhY/видео.html

  • @babujibabu3546
    @babujibabu3546 10 месяцев назад

    Useful conent

    • @manathudanIndru
      @manathudanIndru  10 месяцев назад

      Glad to hear that... Keep watching... Thanks

  • @johnsonarulrajj3437
    @johnsonarulrajj3437 11 месяцев назад

    Well said sir

  • @vijaynikgo4665
    @vijaynikgo4665 10 месяцев назад

    Super 🎉 sir

  • @geethasundararaman6611
    @geethasundararaman6611 8 месяцев назад +1

    Doctor name, number and address ple

    • @manathudanIndru
      @manathudanIndru  8 месяцев назад

      Prof.Dr.Avudaiappan M.D., D.N.B (பேராசியர்.டாக்டர்.ஆவுடையப்பன்)
      Manam Thiranthu Mental Health Clinic,
      Arcot Hospital, ALC Campus, Manjakuppam, Cuddalore, Tamil Nadu 607001
      For Appointments please call - 04142 230 759
      For Doubts Whatsapp - 6381573034 (Messages only. Calls will not be accepted)

    • @vrkamalanathan
      @vrkamalanathan 7 месяцев назад

      Useful Doctor

  • @prabutube
    @prabutube 8 месяцев назад

    Why dont you prefer counseling and psychoeducational program first,? Why always starting on meds ? Is that money making western style medicine?

    • @manathudanIndru
      @manathudanIndru  8 месяцев назад

      Please watch this video -
      ruclips.net/video/VZ-vTRyKsIg/видео.html

  • @vijayalakshmir8359
    @vijayalakshmir8359 9 месяцев назад

    😅

  • @rsathyachandran8603
    @rsathyachandran8603 2 месяца назад

    Paiama iruku sir

    • @FunnyKuttyPedia
      @FunnyKuttyPedia 2 месяца назад

      Yen paya padringa free ah vidunga

    • @chithraa4445
      @chithraa4445 2 месяца назад

      Panic. இதற்கும் நல்ல மருந்துகள் உள்ளன.

    • @manathudanIndru
      @manathudanIndru  2 месяца назад

      உங்களுக்குள்ளேயே பயத்தை வைத்துக்கொண்டு கஷ்டப்படாதீர்கள். அடலீஸ்ட் ஒரு மனநல ஆலோசனை பெறுங்கள்.