How to protect Cars from Rats in Tamil | எலி காருக்குள் வாராமல் இருக்க?

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 мар 2023
  • காருக்குள் எலிகள் வாராமல் தடுப்பது எப்படி?
    How to safe your car from rats - how to protect your car from rats - rat protection - prevent car from rates bit - stop rats enter into cars - cheapest and best way to get rid off rats in Tamil
    #carprotection

Комментарии • 48

  • @rishipandi6911
    @rishipandi6911 8 месяцев назад +1

    Really super idea,i will introduce this idea my car . thanks bro

  • @kantharajuraju609
    @kantharajuraju609 Месяц назад +1

    Thank you so much brother Im trying this Idea very useful all people use this Idea 1000% work

    • @gptamilvlogz
      @gptamilvlogz  Месяц назад

      thank you so much for your appreciation

  • @narayanvenkat57
    @narayanvenkat57 5 месяцев назад +1

    Great. I am using wiremesh

  • @ggjd1784
    @ggjd1784 7 месяцев назад +1

    Superb really, i will try this sure, because very very i struggled by rat and expenses more

    • @gptamilvlogz
      @gptamilvlogz  7 месяцев назад

      welcome. really it is very help

  • @gokulkp1752
    @gokulkp1752 5 месяцев назад +1

    தம்பி நல்ல ஐடியா தம்பி அருமை.

  • @a.panneerselvam8770
    @a.panneerselvam8770 9 месяцев назад +1

    Super ok

  • @ragu1628
    @ragu1628 2 месяца назад +1

    creative idea thank you sir

  • @SRIRAMKAMALKA
    @SRIRAMKAMALKA 10 месяцев назад +1

    Vera level idea nanba

  • @vijayanand1265
    @vijayanand1265 3 месяца назад +1

    Super idea....

  • @sundars6771
    @sundars6771 Год назад +2

    Bleaching powder helps

  • @karthikeyanr167
    @karthikeyanr167 8 месяцев назад +2

    Super sir

  • @seba99navy
    @seba99navy 5 месяцев назад +1

    super

  • @dhandapanisadasivam3666
    @dhandapanisadasivam3666 Месяц назад +1

    Super🎉🎉🎉

  • @ramalingams3057
    @ramalingams3057 6 дней назад

    அண்ணா கீழ் வலை நோண்டி வருது

  • @vijaykumarkumar7934
    @vijaykumarkumar7934 9 месяцев назад +1

    Thermacol idea my friend

  • @saam7618
    @saam7618 Год назад +1

    தகடு விலை மற்றும் வேலை அதிகம். எலிக்குனு வலை இருக்கு அதை வாங்கி சுத்தி கட்டினா வராது. வலைய எலி கடிக்கவும் முடியாது. வலை மீன் வலை கடையில் கிடைக்குது.

    • @gptamilvlogz
      @gptamilvlogz  Год назад

      தகடு விலையை விட வலையோட விலை அதிகம் நண்பரே

    • @inshaaenterprises1756
      @inshaaenterprises1756 10 месяцев назад

      வலை எங்கு கிடைக்கும்

    • @srinivasanv8564
      @srinivasanv8564 7 месяцев назад

      please give details

    • @rajkumar-mz8gf
      @rajkumar-mz8gf 2 месяца назад

      Thank you sir my car omini new car two time same problem thank you

  • @BashaBasha-xh7qn
    @BashaBasha-xh7qn 9 месяцев назад

    என்ன ஒரு
    " புத்தி சாலி " தனம் !!
    மூட்டை பூச்சிக்கு பயந்து
    " மூட்டைக்குள் " ஒளிந் தானாம் ஒருத்தன் !!!!

    • @gptamilvlogz
      @gptamilvlogz  9 месяцев назад

      நண்பரே, இந்த பிரச்சினைக்கு தங்களிடம் ஏதேனும் யோசனை இருந்தால் கூறவும்

    • @BashaBasha-xh7qn
      @BashaBasha-xh7qn 9 месяцев назад

      @@gptamilvlogz பூனை வளர்க்கலாம்.
      அந்து உருண்டை யை
      இன்ஜின் பகுதிக்குல்
      வைக்க லாம்
      கற்பூர கரைச
      லை தெளிக்க லாம்

    • @gptamilvlogz
      @gptamilvlogz  9 месяцев назад

      @@BashaBasha-xh7qn பூனை மட்டும் இல்லை, மீத இரண்டும் முயற்சித்தும் பலனில்லை

  • @adhicraneservices
    @adhicraneservices Год назад

    Yendhan kadaila kidaikum thagaram

    • @gptamilvlogz
      @gptamilvlogz  Год назад

      உங்க ஊர் சொல்லுங்க

    • @adhicraneservices
      @adhicraneservices Год назад

      @@gptamilvlogz coimbatore

    • @adhicraneservices
      @adhicraneservices Год назад

      How nuch mtr required
      Anna its worth
      How nuch price anna

    • @gptamilvlogz
      @gptamilvlogz  Год назад

      @@adhicraneservices ஸ்டீல் பைப் விற்பனை செய்ற கடையில கேளுங்க. 0.5mm thickness.
      டேப் எடுத்து உங்களுடைய கார் சுற்றளவை தெரிஞ்சுக்கோங்க.

    • @adhicraneservices
      @adhicraneservices Год назад

      @@gptamilvlogz சsட்டுக்கு அண்ணா சீட்டுக்கு மேல எலி போகதா அண்ணா உள்ளிடவும்