இப்படி பொதுவாக கேட்டால் பதில் சரியாக இராது.பிறந்தநாள்...பிறந்ததேதி..பிறந்த ஊர் மாவட்டம்...பிறந்த நேரம் இலைகளை குறித்தும் அது சம்பந்தமான ஜாதகக்குறிப்பும்..ராசி அம்சம்..திரேகாணம் ஆகியவை குறித்து வெளியிடவும்.
@@jothipragasamlakshmanan9214வணக்கம் Sir என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. sir எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும். எப்படி பட்ட wife அமையும்🙏
Sir na viruchagam kettai nachiram en lifepe nasamapochi sir
அற்புதம் அற்புதம் அற்புதம் ஐயா
Super iyya ❤🎉😊
Excellent sir🙏🌷
11-1-1991,8.00Pm ,Coimbatore,, என்னசெய்வதென்றே தெரியவில்லை..மிக அதிக இடர்பாடுகளை சந்தித்து கடக்கிறது வாழ்க்கை,,இனி எப்படி இருக்கும் அன்பர்களே?
Mesham 45:19
Kadakam 1:40:50
Very nice information, thank you sir, May God bless you
🎉🎉❤
தப்பு செய்யாமல் தண்டனை அனுபவிக்கறேன். கடவுள் காப்பாற்றுகிறார்
Hi sir please tell Time for Thulam and Makara..
Virisakam yes
யாராவது சொல்லுங்க கன்னி லக்னம் 10 ராகு சுய சாரம் லக்னாதிபதி 2 ல் சுக்கிரன் வீட்டில். குரு 7 ல் வக்கிரம். மண வாழ்க்கை பூஜ்யம்.
இப்படி பொதுவாக கேட்டால் பதில் சரியாக இராது.பிறந்தநாள்...பிறந்ததேதி..பிறந்த ஊர் மாவட்டம்...பிறந்த நேரம் இலைகளை குறித்தும் அது சம்பந்தமான ஜாதகக்குறிப்பும்..ராசி அம்சம்..திரேகாணம் ஆகியவை குறித்து வெளியிடவும்.
கன்னி லக்னத்திற்க்கு குரு7லில் கேந்திரமாக கேந்திராதிபத்திய தோசம்
@@jothipragasamlakshmanan9214வணக்கம் Sir என் பெயர் ரதீஷ். இடம் கன்னியாகுமரி. 2:20pm. 6-4-1998. sir எனக்கு எந்த வயதில் marrage நடக்கும். marrage life எப்படி இருக்கும். எப்படி பட்ட wife அமையும்🙏
இனி போனது கிடைக்குமா
அய்யா வணக்கம் விழுப்புரம் மாவட்டம் மயிலம் முருகர்வள்ளி தெய்வானை சமேத பாலசுப்ரமணியர் கருணையினால் உங்கள் வாக்கு எல்லாமே பலிதமாகும் ஐயா திருச்சிற்றம்பலம்
எத்தனையோ ஜோதிட ர் எப்படி எப்படி யோ பலன் கள் சொன்னாலும் ஐயா நீங்கள் சொல்லும் தெய்வ வாக்கு அற்புதம். ஜோதிட ம் எளிமை உங்கள் வாய்மொழி அருமை
சூப்பர் சர்
ஒரு இனிமை வந்தால் என்ன வரவுன்னா என்னஅவன் அவன் சாகுறான் ஒருநாள் கட்றதுக்கு
I jaineaing
😢😢😢
தல பூசணிக்காய் மாதிரி இருக்கு அதான் தெரியுது வேற எதுவும் தெரியலபின்னாடி கோபுரம் தெரியுது
கடுப்பு ஆகிறமாதிரி கமாண்ட் கொடுக்காத அவர் கிட்ட போய் உன் நிலைமை கேள் உன்னை பற்றி சொல்லுவார் அப்போது அவர் பெற்ற பெற்ற ஞானம் உனக்கு என்ன தெரியும்
ஐயா வணக்கம் 🙏