து. தங்கராஜன் பொட்டல் புதூர் தோவாளை (po) தங்களின் அறிவார்ந்த உரையாடல் அகிலத்தில் தெளிவடைவதர்க்கு மிகவும் பேருதவியாக இருக்கிறது . தங்களுக்கு நன்றி. மேலும் வெண்நீசன் வரலாறை விளக்கி தரவேண்டும் ஐயா...
ஐயா ஒரு விளக்கம் பொழுது நடக்கும் என்று திராவிடம் கேட்டுக்கொண்டிருந்த போது இப்போது உங்கள் மூலமாக தெளிவாகி உள்ளது எப்பொழுதும் நாளும் விளக்கத்தை சொல்லிக்கொண்டே இருங்கள் ஐயா தந்த பாக்கியம் பாக்கியம் நன்றி ஐயா
அய்யா மக்கள் தர்மம் செய்ய தானே அய்யாவிற்கு நியமிப்பது அப்போது அதை பதிக்கி வருவோருக்கு தர்மம் கொடுக்க வேண்டும்.வேறு பதிக்கி ஏன் கொடுக்க வேண்டும்
நாராயணர்உண்டுமகாவிஷ்ணுகிடைடயாது
@@Tamilselvan-c4y அப்படியா மகா விஷ்ணு யார்
அயயா அவதார விளக்கம் மிக மிக அருமை
❤❤அய்யா உண்டு அய்யா ❤❤
எல்லார் ஆன்மாவிலும் நாராயணரே உள்ளார்கள்.அதனால் நாராயணர்.வைகுண்டர்.சம்பூரணன் ஆன்மா ஒன்று
super infarmation ayya 🎉
து. தங்கராஜன்
பொட்டல் புதூர் தோவாளை (po)
தங்களின் அறிவார்ந்த உரையாடல் அகிலத்தில்
தெளிவடைவதர்க்கு மிகவும் பேருதவியாக இருக்கிறது . தங்களுக்கு நன்றி. மேலும் வெண்நீசன் வரலாறை
விளக்கி தரவேண்டும்
ஐயா...
ஐயா ஒரு விளக்கம் பொழுது நடக்கும் என்று திராவிடம் கேட்டுக்கொண்டிருந்த போது இப்போது உங்கள் மூலமாக தெளிவாகி உள்ளது எப்பொழுதும் நாளும் விளக்கத்தை சொல்லிக்கொண்டே இருங்கள் ஐயா தந்த பாக்கியம் பாக்கியம் நன்றி ஐயா
மிக விரைவில் அவதார கதையை விளக்கி கூறுங்கள் அய்யா
wait
அய்யா எனக்கு அகிலத்திரட்டு வேணும் ஐயா
@@prabaprabaa2945 உங்கள் ஊர்
அய்யா வைகுண்டர் யாரு முத்து குட்டி யாரு தெளிவாக சொல்லுங்கள் பிறப்பு பற்றி கூறுங்கள்
சிவகுமார்அய்யாபத்துஅவதாரம்பிறந்தபாதைதனைசொல்எனறுயாரிடம்கேட்கிறார்விளக்கம்சொல்வீர்களா?
அய்யா மக்கள் தர்மம் செய்ய தானே அய்யாவிற்கு நியமிப்பது அப்போது அதை பதிக்கி வருவோருக்கு தர்மம் கொடுக்க வேண்டும்.வேறு பதிக்கி ஏன் கொடுக்க வேண்டும்
@@gokulj7299தலமை பதி என்று போடபட்டதால் விளக்கு எண்ணை காசு சொந்த locker க்கு போவதை விட தர்மம்
கொடுப்பது சிறப்பு
கலியுக ஆசாபாசம் ஆட்டம் பாட்டம் நடமாட்டம் எல்லாம்
அய்யா அகிலத்திரட்டு படிக்க எனக்கு வேணும் அய்யா எனக்கு கொஞ்சம் அனுப்பி வையுங்கள் உங்க மொபைல் நம்பர் கொடுங்க நன்றி
Puthusu puthusa kilampieyngeleaaa
@@nithiarya1310 இதை நி சொல்ல வேண்டும் என்றால் நாராயணர் வைகுண்டர் ஆனதை சொல்லும் தகுதி உனக்கு வேண்டும்
Ulachi sappudungadaaa
@@nithiarya1310 நி ஏதோ லட்சம் லச்சமாக பணம் தனித்து போல் பேசுகிறாய்