எங்க வீட்டு குட்டியின் பல்லுக்கொழுக்கட்டை | Pallu kozhukattai in tamil | Jaffna Teething Ceremony
HTML-код
- Опубликовано: 7 сен 2024
- இண்டைக்கு என்க வீட்டு செல்ல குட்டிக்கு பல்லு முளைச்சு இருக்கு, அதனால எப்பிடி பல்லுக்கொழுக்கட்டை நாங்க செய்தம் எண்டும், அப்பிடி செய்த கொழுக்கட்டைய வச்சு எப்பிடி இந்த நிகழ்வு செய்தம் எண்டும் பாப்பம்.
Ingredients for Pallu kozhukattai - பல்லுக்கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்
ஏலக்காயும் சீனியும் - Cardamom & Sugar
தேங்காய்ப்பூ - scraped coconut
உப்பு - Salt
சர்க்கரை - Sakarai
தேங்காய் - Coconut
வறுத்து குத்திய பயறு - Roasted lentils
#Pallu #PalluKozhukattai #Teething #TeethingCeremony #JaffnaSamayal #yarlSamayal #Jaffna #யாழ்ப்பாணம்
Follow Yarl Samayal on Social media
Facebook - / yarlsamayal
Instagram - / yarl_samayal
subscribe to yarl samayal for more Jaffna style Tamil recipes :
/ yarlsamayal
Yarl Samayal ( Yarl Cooking ) videos are focused on the food of the Northern part of Sri Lanka, particularly Jaffna (யாழ்ப்பாண சமையல்), and tries to identify the age-old recipes that deserve more attention. Jaffna is home to traditional Tamil cuisine and people commonly confuse it with South Indian cuisine. Although both styles of cooking are largely similar, the food of Jaffna has its own distinctive taste, and coconut plays a vital role in almost all dishes. The food of the North, much like in the rest of the island, is a delightful mix of spices that will melt in your mouth and leave you craving for more.
ஆஹா ஆஹா என்ன ஒரு அருமையான பதிவு
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி ❤️❤️❤️
அருமையோ அருமை
😀😁😂🐯🐯
❤️❤️ மிக்க நன்றி
அம்மா உங்கள் பேரனுக்கு நல்வாழ்த்துக்கள். 😃. சிறப்பான வீடியோ பதிவு. நன்றாக இருக்குது.
❤️❤️ மிக்க நன்றி மகள்
Wow super nice 👍
Thank you so much❤️❤️
I like it
Thank you ❤️❤️
Valthukal kutty⚘💐🥰
Mikka nantri ❤️❤️
Supr
Thank you ❤️❤️❤️❤️
வாழ்த்துக்கள் குட்டி 🎊😍
❤️❤️ மிக்க நன்றி
Happy to see your families ammamma. Congratulations to your grandson 🙂🙂🙂
Thank you so much 🙂❤️❤️❤️
வாழ்த்துக்கள் தம்பிக்குட்டி,பல் கொழுக்கட்டை அருமை.காணொளிக்கு நன்றிகள்.
❤️❤️ மிக்க நன்றி
பேரனுக்கு வாழ்த்துகள்,கொழுக்கட்டை அருமை.
❤️❤️ மிக்க நன்றி
Amma ungada mukaththai kaaddunko
kadayam makal mika viraivil ❤️
Very nice
Thanks ❤️❤️
பேரனுக்கு வாழ்த்துகள்
( ஏதும் துணி போட்டு கொட்டியிருக்கலாம் பாவம் அழுறார்)
மிக்க நன்றி அம்மா, ❤️ எங்க போட விடுறார், போட போட தூக்கி போடுறார்.
Yummy! My eldest daughter Mayuri was lucky to get a Jaffna teething ceremony. So nice to see this recipe. It is my favourite snack. It brings me some nice memories aswell. Much love. xx
My pleasure 😊❤️❤️
Congratulations 👏🎊
Thank you so much 😀❤️❤️❤️
வாழ்த்துக்கள் அம்மா உங்கள் பேரனுக்கு 🌹🌹🌹ஆனால் ஒன்று உங்கள் முகத்தை காணவில்லை 😔😔😔
❤️❤️ மிக்க நன்றி, கெதியில போடுவம்
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
❤️❤️
வாழ்த்துக்கள்
❤️❤️ மிக்க நன்றி
Kuddi nanraka vaalka
mikka nantri amma❤️❤️
🏠🏝🗼🎪🎪🎪
❤️❤️❤️
👍👍👍👍👍🥳🥳🌺🌺🎊🎉🎈🎈
❤️❤️
😂😂😂😀😀😀
❤️❤️
Congratulations kuty
Thank you ❤️❤️
Very nic-ccccccccccce🐆🐆🐆
❤️❤️
Do we see a good date to do this ceremony? Must do only during Vallapirai?
I want to do this ceremony for my daughter she is 11 months old now, and she got her first tooth now
❤️❤️❤️❤️
Maami yean niraikudam vekkilai?
munnuku vasalil vaiththathu makal, ❤️
@@YarlSamayal 👌❤️
Hai Madam... May I know about this ceremony in TELUGU or ENGLISH language... please
Teething ceremony, Is the ceremony name.. ❤️❤️