கார்ப்பரேட் வேலை To இயற்கை விவசாயி... கலக்கும் ஈரோடு பெண் | Integrated farming | women farmer

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 окт 2021
  • விவசாய வேலையை விட்டுவிட்டு நகரங்களை நோக்கிப் படையெடுப்பவர்களுக்கு மத்தியில், எம்.பி.ஏ பட்டதாரியான கவிதா, நகரத்திலிருந்து கிராம வாழ்க்கைக்குத் திரும்பி, விவசாய வேலையைக் கையில் எடுத்திருக்கிறார். ஈரோடு மாவட்டம், கொடிவேரி அருகேயுள்ள அனுப்பர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கவிதா .விவசாயம், மதிப்புக்கூட்டல், நேரடி விற்பனை என்று முறையான அனுபவத்துடன் வேளாண் தொழிலில் நிறைவான வருமான வாய்ப்புகளையும் உறுதிசெய்திருக்கிறார்.
    கவிதா தொடர்பு எண்: 63809 98287
    Credits;
    Reporter : K.Anandharaj
    camera : K.Dhanasekaran
    Edit : P.Lenin
    Channel Manager : M.Punniyamoorthy
    AQAI:
    உங்கள் பண்ணைக்குத் தேவையான தரமான கோழி, காடை , வாத்து குஞ்சுகள், மீன்கள் மற்றும் பண்ணைத் தீவனங்களை இனி ஈஸியா வாங்க AQAI app ei download seiyungal!
    Setting up a chicken and fish farm is easy with AQAI! Get high-quality chicks, fish seeds, and feed at your farm gate with free delivery!!
    To download AQAI app click onelink.to/vik-aqaiapp
    Email: contact@aqgromalin.com
    Contact Number: 044 4631 4390

Комментарии • 156

  • @masilamaniramasamy3917
    @masilamaniramasamy3917 2 года назад +30

    இந்த பெண்ணின் திறமைகளை வெளி உலகுக்கு காண்பித்த பசுமை விகடனுக்கு பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள் கவிதா!! 👏

  • @user-vg9ui2dc5l
    @user-vg9ui2dc5l 2 года назад +3

    இந்த சகோதரியின் திறமையையும் சாதனைகள் பட்டறிவு மற்ற பெண்கள் ஆண் கள் அனைத்து தரப்பினரும் விவசாயம் என்ற உயிர்நாடி மை பிடித்து நிச்சியம் நிலைநிர்த்தும் வாழ்த்துக்கள் கவிதா அவர்களுக்கும் இந்த பதிவு செய்து வெளிட்டு பலரும் அறிய பயன் பெற ஆர்வத்தை தூண்டிய பசுமை விகடன் கண்களும் எனது வாழ்த்துக்கள்

  • @parvathiramanr4941
    @parvathiramanr4941 2 года назад +4

    அருமை சகோதரி உன்னை போல அனைத்து பெண்களும் விவசாயத்தல செஞ்சாகனா அதிக மகசூல் எடுக்கலாம் மிக்க நன்றி மா

  • @karuppiahp235
    @karuppiahp235 2 года назад +11

    Great effort sister. Integrated farming is a not an easy task. You have put lot of efforts to establish it. Your life is a inspiration for many young generation ! You set a best example for women who hesitate to start agriculture. Very brave girl. You developed women Farmers .Super sister. God bless you! Congratulations!

  • @KalaiSS
    @KalaiSS 2 года назад +15

    எல்லோரையும் ஈர்க்கும் வகையில் உள்ளது வாழ்க வளமுடன் வாழ்க வையகம் வளர்க விவசாயம்🙏

  • @rajendrans1627
    @rajendrans1627 2 года назад +5

    சகோதரி உங்கள் உழைப்புக்கு பலன் நிச்சயம் கிடைக்கும்.

  • @seithozhil3602
    @seithozhil3602 2 года назад +4

    KVK myrada is the best for know about the farming techniques. Thank you for sharing 👍

  • @janu5077
    @janu5077 2 года назад +9

    செ‌ய்‌ தொழில் தெய்வம் சிரிப்பே சீவியம் 🙏, 🇱🇰

  • @tnpscmakingchange
    @tnpscmakingchange 2 года назад

    ரொம்ப ரொம்ப சூப்பர் அக்கா.. மென் மேலும் வளர வாழ்த்துக்கள் அக்கா..💐💐💐💐💐💐💐💐💐

  • @jaik9321
    @jaik9321 2 года назад +5

    our country requires educated farming people across ; Good to see this.

  • @rajieswarirajieswari5793
    @rajieswarirajieswari5793 2 года назад +8

    வாழ்த்துகள் சகோதிரி

  • @user-vg8pp2hy8l
    @user-vg8pp2hy8l 2 года назад +1

    அருமைய அக்கா வாழ்த்துக்கள் இயற்கை விவசாயம் தான் இனி 💗💗💗

  • @shagulhameed8673
    @shagulhameed8673 2 года назад +1

    I appreciate and salute for your hard work and efforts. You are very great and best of luck.

  • @dineshar5242
    @dineshar5242 2 года назад +6

    வாழ்த்துக்கள் அக்கா மிகவும் அருமையான தகவல் அக்கா

  • @s.vijayalakshmichandraseka6408
    @s.vijayalakshmichandraseka6408 2 года назад +1

    Very inspirational video for women.👌👌👏👏

  • @skumar77.
    @skumar77. 2 месяца назад

    வாழ்த்துக்கள்.
    வாழ்க வளமுடனும்
    நலமுடனும் பல்லாண்டுகள்.

  • @user-ze4fk7kh8n
    @user-ze4fk7kh8n 2 года назад

    அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @jacobcheriyan
    @jacobcheriyan Год назад

    Great knowledge and good integrated farming done which is cost efficient. God bless!

  • @user-sw5qm7lf7i
    @user-sw5qm7lf7i 2 года назад +3

    வாழ்த்துகள்சகோதரி

  • @dhinasri7848
    @dhinasri7848 2 года назад

    Salute for you sharing knowledge, training others, you bravo sister 🙏🙏👏👏👏🌺🌺🌻🌻🌼🌼🌼🌸🌸🌸 and running successfully after struggling in the beginning 👏👏💫💫💫💫💫💫

  • @vasanthans570
    @vasanthans570 2 года назад +2

    சிறப்பு வாழ்த்துக்கள்

  • @muralidharanm8641
    @muralidharanm8641 2 года назад

    Nala pathivu unkalin munedram menmelum peruka vazthukal

  • @subramaninallasamy931
    @subramaninallasamy931 9 месяцев назад

    சிறப்பாக உள்ளன பதிவு

  • @venkatesanj2754
    @venkatesanj2754 2 года назад +1

    Hats-off sister!! 👍👍

  • @Seenivasan1992
    @Seenivasan1992 2 года назад

    Vazhthukal Kavitha akka ... 💕

  • @p.ravikumar2188
    @p.ravikumar2188 2 года назад +2

    அருமை சகோதரி.. உங்கள் பணி மேன் மேலும் தொடர என் வாழ்த்துக்கள்..

  • @srividya2192
    @srividya2192 2 года назад

    You are great 👍🏼👏 inspiring story.

  • @subbulakshmi1027
    @subbulakshmi1027 2 года назад

    Annu sako.valthukal.valka.valamufsn

  • @mynaturalworld157
    @mynaturalworld157 Год назад

    அருமையான பதிவு நன்றிங்க சகோதரி ☀️👉👉👉👉🙏

  • @tinuvumthanuvum7081
    @tinuvumthanuvum7081 2 года назад +6

    Super Sister. சத்தியமங்களத்திற்கே பெருமை.
    Training எங்க கொடுக்கறீங்க

  • @syedazgar4684
    @syedazgar4684 2 года назад

    Singapenne hattsoff u🙏🙏🙏👍natural agriculture n integrate farm 👌👌I also have a interest in this field but I have no land

  • @ponnarasinganm718
    @ponnarasinganm718 2 года назад

    Valthukkal madam ,

  • @vsathasivam
    @vsathasivam 2 года назад

    Inspiring Story,

  • @kathirauditor6982
    @kathirauditor6982 2 года назад

    Thank you.

  • @pattukuttikathaigal-8790
    @pattukuttikathaigal-8790 2 года назад +8

    Kavitha Mam, just wanted to pass on my best wishes to continue with your efforts to share your knowledge with other women who will benefit and find a livelihood for themselves. God bless you with success that enhances your life and the community you live in.

  • @anoopkr190685
    @anoopkr190685 Год назад +1

    congrats sister!!! a good role model for the society. But, 70000/month for 3 acre seem to be less from my point of view. please get advice from experts. you have done a good job, no doubt!!!

  • @Thenraaj
    @Thenraaj 2 года назад +1

    👌👌 super... really super 🙏🙏🙏

  • @magesmages2433
    @magesmages2433 2 года назад

    சிறப்பு.

  • @allisgood3046
    @allisgood3046 2 года назад

    Wow keep it up. I wish I want to be like you!

  • @prabhuk1369
    @prabhuk1369 2 года назад

    Good. Good. Good. Neanga. Neangalaka. Erukkum. Varai. Ungalai. Yarum. Onerum. Seaiyamutiyathu. Try. All. Time. Your. Job. Good. Good.

  • @SGACreationYoutube
    @SGACreationYoutube 2 года назад

    Very nice work.

  • @rajeshk2890
    @rajeshk2890 2 года назад

    Great sago... All tha best

  • @estheramenpraisethelord8536
    @estheramenpraisethelord8536 2 года назад +1

    God bless you sister

  • @jann2759
    @jann2759 2 года назад

    Wonderful v proud of u ma 🏅

  • @baraniboommika6493
    @baraniboommika6493 8 месяцев назад

    Excellent ..

  • @dhanpalc7801
    @dhanpalc7801 2 года назад

    Good job for resk and sucessfull very good

  • @michaelrajan388
    @michaelrajan388 Год назад

    வாழ்த்துக்கள் சகோதரி 👍

  • @saravanankumar8016
    @saravanankumar8016 Год назад

    Nandri

  • @dhamodharanv484
    @dhamodharanv484 2 года назад

    அருமை

  • @PraveenKumar-uc8xy
    @PraveenKumar-uc8xy 2 года назад

    Kavitha akka 😍 true inspiration ❤

  • @prasathm2698
    @prasathm2698 Год назад

    God blessing you ....

  • @GopiN123
    @GopiN123 2 года назад +1

    Super akka 👍 👍

  • @pandipoojaify
    @pandipoojaify 2 года назад

    நல்லது

  • @jayaprakashchandiran4532
    @jayaprakashchandiran4532 2 года назад

    💐💐Super akka👍👍

  • @sethuraman7051
    @sethuraman7051 2 года назад

    I am proud of you good women

  • @arunprasadjayakumar5708
    @arunprasadjayakumar5708 2 года назад +1

    Weldone role model

  • @udhayasankari1984
    @udhayasankari1984 Год назад

    Great sister 👏👏👏

  • @anbalaganrani1756
    @anbalaganrani1756 2 года назад

    Congralation

  • @DigitalThamizha
    @DigitalThamizha 2 года назад

    Sooper sister👍👍👍

  • @jenifaa4728
    @jenifaa4728 2 года назад

    Super all the best sister pathata padama pesunga hats off ...

  • @panneer2008
    @panneer2008 2 года назад

    Great

  • @hareesharumugam7973
    @hareesharumugam7973 2 года назад

    Excellant 💯 mam

  • @gokulakrishnanm1352
    @gokulakrishnanm1352 2 года назад +1

    Supper

  • @Murugesh367
    @Murugesh367 2 года назад +1

    Super

  • @mahimairaj9253
    @mahimairaj9253 Год назад

    Super sister hatts off

  • @HarisshSKarurPetsMugunthanV
    @HarisshSKarurPetsMugunthanV 2 года назад

    👌👌👌

  • @amuthamurugesan7286
    @amuthamurugesan7286 2 года назад

    👏👏👏👏👏சகோதரி .

  • @sanjayramasamy153
    @sanjayramasamy153 2 года назад

    ❤❤❤❤❤super nga akka 👍👍🙏🙏🙏

  • @m.selvarajm.selvaraj8670
    @m.selvarajm.selvaraj8670 2 года назад

    Super akka

  • @nalini.2023
    @nalini.2023 Год назад

    Good inspiration

  • @ayyappans7313
    @ayyappans7313 2 года назад

    Super sister

  • @ammegalai
    @ammegalai 2 года назад

    👌👏👏👏👏

  • @ramachandranp9748
    @ramachandranp9748 2 года назад +1

    Very good daughter

  • @v.vijayagopalvijay5064
    @v.vijayagopalvijay5064 2 года назад

    Congratulation

  • @k.a.govindaraajank.a.govin4997

    👌👏

  • @ramasamysuresh6730
    @ramasamysuresh6730 2 года назад

    Best wishes madam

  • @abidavid1652
    @abidavid1652 2 года назад +1

    நீங்கள் சொல்வது நாங்கள் பன்னையை நடத்த உதவியாய் இருக்கிறது நன்றி

  • @rajalingamkannan2611
    @rajalingamkannan2611 2 года назад

    👌👌👌🙏

  • @premalp8638
    @premalp8638 2 года назад

    Can try mealworms it's easy method than this and also protein rich

  • @sivasankarc5936
    @sivasankarc5936 2 года назад

    👏👏👏👍👍👍

  • @sivalingama5225
    @sivalingama5225 3 месяца назад

    Congratulations akka

  • @chandrus5847
    @chandrus5847 2 года назад

    Very good sister try to fish form also.

  • @sathyaathi8906
    @sathyaathi8906 2 года назад +2

    👏👌👌👌👍👍👍

  • @rakeshpupg7237
    @rakeshpupg7237 2 года назад

    தங்கை சிறப்பு

  • @yuvharaniyuvharani1298
    @yuvharaniyuvharani1298 2 года назад

    Super Good women.. neenga CONGRATULATED

  • @emaildhinesh
    @emaildhinesh 11 месяцев назад

    In between the present generation of people, who are living on swiggy and high rise buildings, we still have good people.

  • @rajbharath1458
    @rajbharath1458 2 года назад

    Arumai thozhi ennoda aasium ungalamari than

  • @vasantharvasantha7592
    @vasantharvasantha7592 Год назад

    இயற்கை வேளாண்மை போற்றுவோம்

  • @OppoA-vc9mn
    @OppoA-vc9mn Год назад

    🙏👍

  • @DubaiShoppingguide
    @DubaiShoppingguide 2 года назад

    Do they stay in the farm or their house is somewhere. How about safety of Farm

  • @SarajiSekaran
    @SarajiSekaran 5 месяцев назад

  • @pasumaikaalam4818
    @pasumaikaalam4818 2 года назад

    👍👌👌👌👍

  • @nivedhitharaghuraman9263
    @nivedhitharaghuraman9263 2 года назад

    👍

  • @thagavalvithaigal
    @thagavalvithaigal 2 года назад

    😘🙏🏻

  • @rajaravi130
    @rajaravi130 2 года назад +2

    Ungal porutkal eppadi vanguvadhu.. order seiya number and website kudunga please. Thank you

  • @yogeshwaran3514
    @yogeshwaran3514 2 года назад +3

    23:40 அந்த கேவலம் பேசுனவங்கதான் dislike பண்ணுன 28 பேருமாட்ட இருக்குதுங்க்கா🙂

  • @arunshetty4144
    @arunshetty4144 Год назад

    Ma'am, I don't understand how pollination increases the size of the nuts. As far as I have understood is that better pollination increases the number of nuts.

    • @arunshetty4144
      @arunshetty4144 Год назад

      More flowers getting pollinated yields more nuts or fruits.

  • @starwinschool1889
    @starwinschool1889 2 года назад

    Congratulations

  • @keerthanak3227
    @keerthanak3227 Год назад

    Mam, please can you say ur place. I have to learn with you and I want to visit you place

  • @prabhusundaram2873
    @prabhusundaram2873 Год назад

    Pls chk your health condition because taking more breathing