நல்ல தூக்கத்தை கண்டுபிடிப்பது எப்படி | Dr A.Veni | RockFort Neuro Centre | Tirchy

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • #Trichy || #RockfortNeuroCentre || #DrVeni
    நல்ல தூக்கத்தை கண்ண்டுபிடிப்பது எப்படி | Dr A.Veni | RockFort Neuro Centre | Tirchy
    www.rockfortneurocentre.org
    ==========================
    மனிதனின் மூன்றாவது கண் எப்படி செயல்படுகிறது
    • மனிதனின் மூன்றாவது கண்...
    மது அருந்தினால் மூளை பாதிக்கப்படுமா..?
    • மது அருந்தினால் மூளை ப...
    தூக்கம் எப்படி வருகிறது
    • தூக்கம் எப்படி வருகிறத...
    தூக்கத்தின்போது மூளைக்குள் என்ன நடக்கிறது
    • தூக்கத்தின் போது மூளைக...
    தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்
    • தூங்குவதால் ஏற்படும் ந...
    தூக்கம்மின்மையால் வரும் வியாதிகள்
    • தூக்கமின்மையால் வரும் ...
    பக்கவாத நோய்க்கான சிகிச்சை முறைகள் என்ன
    • பக்கவாத நோய்க்கான சிகி...
    கனவு காண்பது நல்லதா - • கனவு காண்பது நல்லதா? |...
    உறக்கத்தின்போது மட்டுமே வரும் பிரச்சனைகள்
    • உறக்கத்தின்போது மட்டும...
    மூளையின் ஆரோக்கியத்திற்கான 7 "உ"
    • மூளையின் ஆரோக்கியத்திற...
    சிறுவயதில் தலையில் அடிபட்டு இருந்தால் தற்போது பாதிப்புகள் ஏற்படுமா ? - • சிறுவயதில் தலையில் அடி...
    தலையில் அடிபடுவதால் மூளைக்குள் நடப்பது என்ன?
    • தலையில் அடிபடுவதால் மூ...
    தலைச்சுற்றல் யாருக்கு அதிகம் வரும் ?
    • தலைச்சுற்றல் யாருக்கு ...
    தலைச்சுற்றல் வந்தால் கவனிக்கவேண்டியவை
    • தலைச்சுற்றல் வந்தால் க...
    தலைச்சுற்றல் ஏன் வருகிறது ? - • தலைச்சுற்றல் ஏன் வருகி...
    ===========================
    ராக்போர்ட் நரம்பியல் மையத்திற்கு வரவேற்கிறோம்
    மருத்துவர் மருத்துவர் அ. வேணி அவர்கள் நரம்பியல் பிரிவில் 18 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். நரம்பியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றதோடு நவீன தீவிர நரம்பு சிகிச்சைப் பிரிவில் சிறப்புப் பயிற்சி பெற்றவர். மருத்துவர் அ. வேணி அவர்கள் தமது முதுநிலை பட்டப் படிப்பில் சென்னை மருத்துவக் கல்லூரி அளவில் தங்கப் பதக்கம் பெற்றவர், தற்போது திருச்சி கி ஆ பெ விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கு பேராசிரியராகவும் தனது பணியை செவ்வனே செய்து வருபவர். தலைவலி ,ஒற்றைத் தலைவலி, கால்-கை வலிப்பு , பக்கவாதம் மற்றும் இயக்கக் கோளாறுகள் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்., “தலை வலியே உன் முகவரி தான் என்ன”, என்ற தலைவலி பற்றிய நூலையும், "மூளை என்னும் மூலவர்" என்ற பக்கவாதம் குறித்த நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் ,வார இதழ்களில் மருத்துவத்துறையில் நரம்பியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் ஆலோசனைகளையும் நிறைய எழுதிவருகிறார். தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளிலும், வானொலி பண்பலைகளிலும் மக்களுக்கான ஆலோசனைகளை நேரலையிலும், உரை வடிவங்களிலும் வழங்கிக் கொண்டிருக்கிறார். கல்வித்துறையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மனரீதியான கோளாறுகளுக்கும் சவால்களுக்கும் அவற்றை எதிர்கொள்ளும் விதம் குறித்து சிறந்த முறையில் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்.
    மருத்துவ பணி மட்டுமல்லாது பொது துறை சேவை பணிகளிலும் இயங்கி வருபவர். முசிறி, மணப்பாறை முதலிய ஊர்களில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருபவர். மேலும் அனைத்து நரம்பு மண்டல பிரச்சனைகளாக உள்ள பக்கவாதம், வலிப்பு நோய், தலைவலி, பார்க்கின்சன்ஸ் நோய், ஞாபக மறதி நோய், நரம்பு தசை கோளாறுகள் நரம்புத்தளர்ச்சி மற்றும் தசை நோய்கள்.முதலிய நோய்களுக்கு உரிய சிகிச்சைகளை திறம்பட வழங்கி வருபவர்.
    இந்திய நரம்பியல் மருத்துவர்களின் மருத்துவ கூட்டமைப்பின் முக்கிய நபராக விளங்கி வருபவர் .இந்திய மருத்துவ சங்கத்தின் திருச்சி மண்டல பிரிவின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார் தலைக்காயம் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த முறையில் ஆலோசனைகளை வழங்கி வருபவர். இவரிடம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிறந்த முறையில் சிகிச்சை பெற்று குணமடைந்து நல்வாழ்விற்கு திரும்பி உள்ளனர்.
    ராக்போர்ட் நரம்பியல் மையத்தில் கீழ்க்கண்ட சிகிச்சை வசதிகள் திறம்பட செய்யப்படுகின்றன
    இயற்பியல் சிகிச்சை பிரிவு
    மூளையின் இயக்கத்தை கண்டறியும் சோதனைகள்
    நரம்புகளின் இயக்கத்தை கண்டறியும் சோதனை பிரிவு
    மூளை நரம்புகளில் இயக்கங்களை கண்டறியும் பிரிவு
    ரத்தப் பரிசோதனை மையம்
    மூளையில் உள்ள ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்தை கண்டறியும் டிரான்ஸ் கிரனியல் டாப்ளர்கருவி.(பக்கவாத நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகளை மிகத் துல்லியமாக வலியின்றி கண்டறியும் கருவி)
    நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இவரது மேலான ஆலோசனைகளை பெற கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
    DR. A. VENI MD., DM., (NEURO)
    ROCKFORT NEURO CENTER,
    35G, ACS VILLA, 11 C-CROSS, THILLAI NAGAR WEST, TRICHY-17
    PH: 8056401010, 7598001010, 0431-2742121
    காணொளிகளை பற்றிய கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன

Комментарии • 83

  • @venugopalsubramani1914
    @venugopalsubramani1914 3 года назад +5

    உங்களின் இந்த சானல் வெற்றிபெற்றதற்கு நீங்கள் பேசுகிற அழகும் பேசும் முக அசைவுகளும் தெளிவான பேச்சும் மிக சிறந்த காரணங்கள் தொடரட்டும் உங்கள் இந்த தொண்டு மிக நன்றி

  • @c.rajendiranchinnasamy5527
    @c.rajendiranchinnasamy5527 3 года назад +4

    படிப்படியாக, நன்கு தெளிவாக விளக்கிச் சொல்கிறார்கள்.. நன்றி, வாழ்த்துகள்

  • @RajRaj-oc9wb
    @RajRaj-oc9wb 3 года назад +1

    உங்களால் திருச்சிக்கு பெருமை

  • @loganathanramasamy560
    @loganathanramasamy560 Год назад +1

    Dr Madam, Sorry, though you have enumerated Sleep Quality Study with lot of AMBIGUITY, you should have Elaborated each and every Point with Various Examples. Alas you have missed quiet a lot. Very good Hospital Sleep Study throughout Night missed lot of Factors. Sorry to point out OVERLAPSES. It is only to ENHANCE our STUDY PROTOCOLS EFFECTIVELY and IMPROVE incorporating lot of Parameters we have NEGLECTED. Don't feel for my CRITICAL ANALYSIS, as I have been involved with International Agencies Studies.. Thank you for your Good Service to SOCIETY.

  • @arulraj7065
    @arulraj7065 3 года назад +2

    Very useful information Doctor... Thank you Doctor

  • @nestwill3283
    @nestwill3283 3 года назад +2

    Thank u doctor for such useful video

  • @sailujansiva855
    @sailujansiva855 2 года назад +1

    நன்றி Dr, 🙏

  • @imthiyasahamed672
    @imthiyasahamed672 3 года назад +2

    Very very Useful video madam

  • @msvalvesservicedivisionmsv6239
    @msvalvesservicedivisionmsv6239 3 года назад +1

    அருமையான பதிவு madam 🙏

  • @sudharsanramesh2222
    @sudharsanramesh2222 3 года назад +1

    Very important useful information mam thank you very much

  • @kaderameer3583
    @kaderameer3583 2 года назад

    இரவுத் தூக்கம் ஆரோக்கியமான வாழ்வு நன்றி டாக்டர்

  • @Janbio
    @Janbio 3 года назад +2

    Very useful Mam 👍

  • @pavithrag9262
    @pavithrag9262 3 года назад +2

    Very useful information mam😊 Sleeping and headache problem getting reduced mam because of your treatment and advice mam. Thank you so much mam☺️

  • @muhammadyusoof1070
    @muhammadyusoof1070 3 месяца назад

    Very useful video

  • @elwindavidwilson6844
    @elwindavidwilson6844 3 года назад

    Your service is need forever

  • @SuperCheerboy
    @SuperCheerboy 3 года назад

    Very very nice mam. Ur done a wonderful clear messages to the globe for Tamil people mam.

  • @peranisridharan8686
    @peranisridharan8686 3 года назад +2

    இயல்பு தமிழில் இனிமையான குரலில் நோயை விரட்டும் வல்லமை மிகு மருத்துவ மாமணி

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 года назад

    நல்ல விளக்கம்.

  • @middlefioknger6932
    @middlefioknger6932 3 года назад

    Romba nanri dr

  • @loganathannn4559
    @loganathannn4559 3 года назад

    நன்றி மேடம்

  • @birdscreation4119
    @birdscreation4119 3 года назад +1

    Nice video mam

  • @shameer.f9054
    @shameer.f9054 2 года назад

    Very nice Mam

  • @pathmaram
    @pathmaram 3 месяца назад

    🙏🙏🙏

  • @sciencemadeeasy5698
    @sciencemadeeasy5698 3 года назад

    Very informative
    Doctor indeed
    Thank you so much for serving the Society

  • @deviranjithkumar9511
    @deviranjithkumar9511 3 года назад +1

    இரவு தூங்க 1மணி ஆகிறது.ஏதாவது மனதில் யோசனை ஓடி கொண்டு இருக்கிறது.தூங்கினாலும் ஏதாவது கெட்ட கனவு வந்து தூக்கம் வருவதில்லை மேடம்.என் வயது 35.இதற்கு நான் என்ன செய்வது மேடம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @subramaniamsivananthan1724
    @subramaniamsivananthan1724 2 года назад

    வணக்கம் Doctor

  • @Velanedu
    @Velanedu 3 года назад +3

    Very useful message

  • @seeralankrishnan5650
    @seeralankrishnan5650 3 года назад

    Very happy

  • @priyavenkat7612
    @priyavenkat7612 Год назад +1

    ❤👌👌

  • @hammadhhammadh2408
    @hammadhhammadh2408 2 года назад

    Thankyou dr

  • @sivarajsiva124
    @sivarajsiva124 3 года назад +1

    Cell phone konja neram parthal thalai vali. Dr pl explain

  • @rrselvamselvam
    @rrselvamselvam 2 года назад

    Very nice

  • @arger1536
    @arger1536 2 года назад

    Very good video this channel subscriptions

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      Thank you Mr.Alagar

    • @arger1536
      @arger1536 2 года назад

      Mam your voice sweet , flower face but reason means video patients automatically memory save our follow tips patients.

  • @kaleshaj1081
    @kaleshaj1081 Год назад

    🇮🇳
    வணக்கம் 🪔
    🏅

  • @jaidhanvisvlog4639
    @jaidhanvisvlog4639 3 года назад

    Thanks for your video mam, am delivered a baby and 6 months now, doctor mentioned I have hypodus hernia, can you please provide your guidelines for this

  • @vimalageorge72
    @vimalageorge72 3 года назад

    👌👌👌

  • @user-ur1wq3iz3t
    @user-ur1wq3iz3t 27 дней назад

    Cell phone ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் பார்க்கலாம் pleasreply dr நன்றி

  • @neel5289
    @neel5289 3 года назад +1

    En husband korataiyal than en thookam disturb aguthu mam

  • @rajisathish5055
    @rajisathish5055 3 года назад

    Mam my husband is post covid patient. He is having sleeping problem. Sometimes he is sleep only in the morning 6 only. I am so worried of him.

  • @kalairaj294
    @kalairaj294 2 года назад

    Mam meloto
    Mam thookkam sariya ellanna melotonin sufflyment esuthukalama mam.pls mam replay pannunga ellanna itha paththu oru videyo podunga mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      உறக்கம் பற்றி தெரிந்து கொள்ள 8 பதிவுகள் (Play list) உள்ளன பார்த்து பயன் பெறுங்கள் திரு.கலை

  • @DanielDani-hh5nx
    @DanielDani-hh5nx 9 месяцев назад

    நான் coimbatore mam...நேரில தான் வந்து பாக்கனுமா.. இல்ல appointment phone call லயே பன்னிக்கலாமா mam.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  9 месяцев назад

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @nishavivek6299
    @nishavivek6299 3 года назад

    Mam sleeping in afternoon will increase our weight

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      Sorry for the late response, now only seeing your message.
      You should not sleep immediately after taking food Dear Nisha

  • @bharathbharathomsiaram3404
    @bharathbharathomsiaram3404 3 года назад

    Mem naa pagalla thoongumpothu yenakku yellam thyrithu aana kai kaal asaikka mudila

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 года назад

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @monicamurugesan1384
    @monicamurugesan1384 3 года назад

    Mam enga appa ku koratai varuthu age 51 ippo koratai stop panna enna pannurathu mam

  • @swaminathan3469
    @swaminathan3469 3 года назад +1

    நீங்க பேசும்போதே நான் தூங்கிட்டேன் doctor .😴

    • @lalithaabirame4267
      @lalithaabirame4267 2 года назад

      🇮🇳🔯🙏சமயத்தில் அப்படித்தான்... வீடியோ முடிந்தால்... விழிப்பு வந்தூடறதே😴🌄

  • @Sivakumar-tm5mj
    @Sivakumar-tm5mj 6 месяцев назад

    Nalla thookam varla mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 месяцев назад

      ruclips.net/video/eOK_4FVTmhw/видео.htmlfeature=shared இந்த பதிவு உங்களுக்கு உதவும் திரு.சிவா

  • @ammagoldindia4232
    @ammagoldindia4232 3 года назад

    சென்னையில் உங்கள் சர்வீஸ்
    இருக்கா மேம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  3 года назад

      Currently not there.
      Our address
      Rockfort Neuro Centre
      075980 01010
      maps.app.goo.gl/82bnJNYmTMP9acDv7

  • @MrMrVrengan
    @MrMrVrengan 3 года назад

    I am 85. How much sleep i need

  • @susilaravisekar1571
    @susilaravisekar1571 3 года назад

    என் கணவர்க்கு நடுக்குவாதம் 5-வருடமாக இருக்கிறது அவர் ககு 8 மாதம் முன்பு knee replacmen இரண்டு கால்க்கும் செய்யுதாம் இந்த '|மாதம்தான் பிஸியோதெரப்பி கொடுக்க முடியவில்லை அவர் இன்னும் நாடக்கவில்லை இபொழுது நடுக்குவாதம் அதிகம் ஆகிவிட்டாது ஒருவரா மாக Night தூக்கமில்ல அதனால் எதோ எதோ பேசிகொண்டு இருக்கிறார் இந்த சூழல் நினலயில் அவரை neuro Dr கூட்டிகொண்டுபோக முடியாவில் லேage 72 அவர் நாட பாரா ஒரே குழப்பம் வருத்தமாக இருக்கிறது நடுக்குவதத்திறக்கு medicin கொடுத்து கொண்டு இருக்கிறோம் எந்த முன்னேறமும் இல்லை please எதாவது துக்கம் மாத்திரை கொடுக்கலாமா Please reply me madam😢😞

  • @ABK_TRZ
    @ABK_TRZ 3 года назад +1

    Very good information madam.

  • @balasundharamsundharam1306
    @balasundharamsundharam1306 3 года назад +1

    Very useful information madam Thank you