"என் அக்காவின் அமைதிக்கு காரணம் என்னன்னா...?" -Bhanupriya Sister Shanthipriya Reveals | Home Visit

Поделиться
HTML-код
  • Опубликовано: 5 июн 2022
  • #bhanupriya #AkshayKumar #Racism
    அம்பிகா - ராதா, ராதிகா - நிரோஷா வரிசையில் 1980-களில் கலக்கிய நட்சத்திர சகோதரிகளில் பானுப்ரியா - சாந்திப்ரியாவும் பிரபலமானவர்கள். பானுப்ரியாவுக்கு அறிமுகமே தேவையில்லை. அவரின் தங்கை சாந்திப்ரியா, ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் அறிமுகமாகி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழி தாண்டி பாலிவுட்டிலும் பெயர் எடுத்தவர். மும்பையில் வசிக்கும் சாந்திப்ரியா, சமீபத்தில் சென்னை வந்திருந்தபோது சந்தித்தோம். சினிமா அனுபவம் முதல் பர்சனல் வரை பல விஷயங்களையும் கலகலப்பாகப் பகிர்ந்தவரின் பேட்டி...
    G.K Dairy - www.tamilmilk.com
    To Subscribe Vikatan Digital Magazine Subscription : bit.ly/3uEfyiY
    Subscribe Link: bit.ly/2DUXIQK
    Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
    Aval Vikatan is a brand of Vikatan RUclips Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.
    Credits:
    Producer: Anandraraj
    Camera: Karthick.N & Ramesh Kannan.P
    Edit: Muthukumar.P
    Executive Producer: Anbarasi V
  • РазвлеченияРазвлечения

Комментарии • 250

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 года назад +66

    அக்கா பானுப்ரியா அவர்கள் அளவுக்கு பெரிய லெவலுக்கு வரவில்லை என்றாலும் நிஷாந்தி எனும் சாந்திபிரியா ஒரு அழகும் திறமையும் தகுதியும் உள்ள நடிகை...!!!

  • @vaquatercutting
    @vaquatercutting 2 года назад +26

    80's 90's nadigaigal ... Simply City...Realy superb ... ❤️❤️❤️

  • @chitradevi835
    @chitradevi835 2 года назад +132

    நிசாந்தியாத்தான் எங்களுக்கு தெரியும். மதுர மரிக்கொழுந்து வாசம் superb song. நீங்க ரொம்ப popular. எங்க ஊரு பாட்டுக்காரன் பாடல்கள் எல்லாமே superhit. I like all songs in that movie

  • @mohanathamburaj4582
    @mohanathamburaj4582 2 года назад +62

    அம்மாடி எவ்வளவு நாள் ஆகிறது உங்களை பார்த்து Very nice and beautiful

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 2 года назад +19

    இன்றைய படங்களில் கொஞ்சம் முக்கிய பாத்திரத்தில் இவர் போன்ற திறமையான நட்சத்திரங்களை பயன் படுத்தலாமே..!

  • @anudhiya9160
    @anudhiya9160 2 года назад +104

    அப்பாடா🙄 ஒரு வழியா நிஷந்தி கண்டுபிடிச்சி கொண்டு வந்தீங்க ரொம்ப.ரொம்ப நன்றி அவள் விகடன்.மறக்க முடியாத நடிகை எனக்கு.இவங்கள ரொம்ப புகிக்கும். இவங்களோட மொலோடி songs ரொம்ப புடிக்கும் வாச கருவேப்பிலையை song ரொம்ப பிடிக்கும்.வாழ்க வளமுடன்

    • @gopalanbala1307
      @gopalanbala1307 2 года назад +2

      நானும் ரொம்ப வருஷமா எதிர் பார்த்த நடிகை நிஷாந்தி,,, எனக்கு ரொம்ப பிடிச்ச நடிகை i like shanthi piriyaa

  • @yuvarajseker5633
    @yuvarajseker5633 2 года назад +10

    அஞ்சலி படத்தில் ஒரே ஒரு பாடலில் கலக்குவார் அருமையான பாடல்.

  • @shakila7518
    @shakila7518 2 года назад +86

    So sweet நிஷாந்தி 💗big thanks to அவள் விகடன்,,,எவ்ளோ அழகா தமிழ் பேசறாங்க, really great 💓❤

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 2 года назад +2

      Tamil natil thane irunthanga

    • @shakila7518
      @shakila7518 2 года назад +3

      @@chandrasekarvimala1404 ஆனா அலட்டல் இல்ல ரொம்ப humbleல்லா பேசினது எனக்கு பிடிச்சிருக்கு 🤗

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 года назад +1

      அவங்க தாய்மொழி தெலுங்கா இருந்தாலும் அவங்க பொறந்து வளர்ந்தது படிச்சது நடிகை ஆனது எல்லாமே தமிழ்நாட்டில்தான்

    • @umapriyaa1203
      @umapriyaa1203 2 года назад +1

      Yes

  • @itmustbednesh
    @itmustbednesh 2 года назад +14

    the way she talks WOW very humble and friendly. Unlike any other celebrities I've seen

  • @saranyas7231
    @saranyas7231 2 года назад +258

    இப்போ உள்ள நடிகைகளுக்கும் அப்போ உள்ள நடிகைகளுக்கும் அதிக வித்தியாசம் இருக்கு. அமைதி பணிவு பொறுமை அழகு அடக்கம் எல்லாமே அதிகம் அப்போ இருந்தவர்களுக்கு

    • @1006prem
      @1006prem 2 года назад +12

      அந்த காலத்தில் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நல்லது கெட்டது சொல்லி தவறு செய்தால் கண்டித்து அடித்து மாணவர்களை உருவாக்கினார்கள். அதன் வெளிப்பாடுதான் அவர்கள் வளர்ந்த பின்பு அவர்களிடம் தெரியும் குணாதிசயங்கள்.இந்தக் காலம் முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது😢😢😢

    • @angrytamilbaldman6107
      @angrytamilbaldman6107 2 года назад +5

      Why actress should have adakkam and panivu. Actresses thimira irundha enna thappu.

    • @mynameisbilla5982
      @mynameisbilla5982 2 года назад +2

      @@angrytamilbaldman6107 unai koode thookki pottu mithucha yenne tappu?

    • @blue_moon1_1
      @blue_moon1_1 2 года назад +1

      @@mynameisbilla5982 loosu madhri pesadhenga....ponnunga thimira irundha enna thappu.... Actors epdi venalum irukalam but actresses apdi irundha kora sollitu varenga .... Evlo naal dhan ipdi male domination pannitu irupengalo...cheii

    • @kavyashyamsundar6001
      @kavyashyamsundar6001 2 года назад

      @@mynameisbilla5982 adhu epdi oru ponnu thimira irundha thappu illa nu sonna unga badhil mostly violent ah irruku

  • @sparky78
    @sparky78 2 года назад +67

    Without any plastic surgery those days actresses were really beautiful

    • @deepikap414
      @deepikap414 2 года назад +1

      both nishanthi and banupriya nose surgery panniyirukkaangha sis

  • @sumiwaran8972
    @sumiwaran8972 2 года назад +65

    Not only her looks are stunning but I love her humbleness and simplicity...

  • @sharminidevimaniam1742
    @sharminidevimaniam1742 2 года назад +29

    She so honest when comes part of study. She said after becoming actress she never finish studies. Honesty is good gift mam.

  • @rosequartz2710
    @rosequartz2710 2 года назад +5

    Thx u for this interview .. Romba naal ah santhi priya pathi google la kooda search panna .. but i didn't see anything.

  • @thiminitubers5026
    @thiminitubers5026 2 года назад +15

    Very nice and beautiful live interview!

  • @aamalachannel-2023
    @aamalachannel-2023 2 года назад +13

    ரொம்ப நல்லா இருக்கு....❤

  • @shakilaa8880
    @shakilaa8880 2 года назад +30

    I'm very happy to see her 😍

  • @2011var
    @2011var 2 года назад +4

    All Ramarajan and Shanthi Priya, pictures are beautiful picture with absolutely no vulgarity neither in dresses nor in acting. Pure family movies. All movies are super hit and the songs are evergreen.

  • @ThanujaSingam
    @ThanujaSingam 2 года назад +89

    My favourite actresses ❤️ she still looks gorgeous

  • @karthikeyanbalasubramaniam598
    @karthikeyanbalasubramaniam598 2 года назад +11

    Casual interview, no boasting and she didn’t feel like was an actress. Contemporary artists should learn this attitude!

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 2 года назад +14

    Enakku Bhanu priya ma'am romba pudikum . ❤

  • @thg2123
    @thg2123 2 года назад +17

    Happy to see her

  • @maariappan8348
    @maariappan8348 2 года назад +11

    எனக்கு ரொம்ப பிடித்த ஹீரோயின்

  • @priyams1990
    @priyams1990 2 года назад +2

    உங்க interview super mam 👏 வாழ்க வளமுடன் ❤️

  • @berrybeautygal
    @berrybeautygal 2 года назад +3

    She s so simple, sweet, kind nd humble

  • @farhathfathima3018
    @farhathfathima3018 2 года назад +22

    Please Vikatan
    Suvalakshmi ya interview pannuga my favourite heroin

  • @vaishnavisatheesh911
    @vaishnavisatheesh911 2 года назад +37

    Anjali movie “Iravum nilavum” song dan in my memory!

    • @kayalnathan8316
      @kayalnathan8316 2 года назад +4

      Ohhhhhh I thought it was Bhanupriya...

  • @bhuvanasundari5726
    @bhuvanasundari5726 2 года назад +17

    Nice person...open talk without any make-up.... original is awesome...I am ur fan....glad to see U...

  • @jayachinkudevotional3817
    @jayachinkudevotional3817 2 года назад +9

    superb mam❤

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 2 года назад +11

    அப்ப இருந்த ஃபேஸ் கும் இப்ப உள்ள பேஸ்க்கும் ரொம்ப different but nice

  • @manivannakaruna6830
    @manivannakaruna6830 2 года назад +7

    எங்க ஊரு பாட்டுகாரன் படுத்துல நீங்க கொள்ளைஅழகு ❤❤❤

  • @SaiDanu6621
    @SaiDanu6621 2 года назад +19

    இந்த பெண்ணை எங்க ஊர்ல கோவில்ல சூட்டிங்கில பார்த்தேன் அநியாமா குட்டி பெண்ணா இருந்துச்சு நான் என்னம்மா படிக்கிற அஞ்சாவதா ஆறாங்கிளாசான்னு கேட்டேன்.அவ்வளவு குட்டிப் பெண் படத்தில பார்த்தா பெரிய பெண் மாதிரி இருக்கு.

  • @priyag9071
    @priyag9071 2 года назад +25

    I can easily understand her pain as i too lost my husband in a very young age

  • @suganyamathivanan5707
    @suganyamathivanan5707 2 года назад +27

    Superb 👍 nice interview, Anchor has taken the interview genuinely.

  • @Priti80
    @Priti80 2 года назад +7

    I never knew bhaji priya has a sister !! I love bhanupriya so much. She is also very pretty !!

  • @supriyag6361
    @supriyag6361 2 года назад +16

    Ellarumae apdi thaan meena, kushboo, ramya Krishnan all never crossed even 8th std but i like all their english accent different words use panvanga....

  • @maariappan8348
    @maariappan8348 2 года назад +12

    எனக்கு ரொம்ப பிடித்த மூவி எங்க ஊரு பாட்டுக்காரன் சூப்பர்

  • @DrRK979
    @DrRK979 2 года назад +9

    Jinadhattan your interviews are so nice..the way you handle the guest and your questions shows the preparation that you do prior to the interviews..keep going brother 👍

  • @naaz6706
    @naaz6706 2 года назад +6

    எங்க ஊரு பாட்டுக்காரன் படத்துல நீங்க தா மேம் சுப்பரா இருப்பீங்க

  • @umaraniarumugam969
    @umaraniarumugam969 2 года назад +15

    Yes really voice is like her sister only 🤗

  • @lady253
    @lady253 2 года назад +2

    Very memorable song shembagemeh.nishanti was very pretty and innocent looking🥰🥰

  • @thamaraik1773
    @thamaraik1773 2 года назад +31

    I like this interviewer. He is very courteous and creates a nice rapport with the interviewees. He makes them feel very comfortable.

  • @josenub08
    @josenub08 2 года назад

    Very cute and innocent talk.

  • @rafiasultana4109
    @rafiasultana4109 2 года назад +9

    Good job channel.... nice to see her 👍👍👍

  • @sirippumazhai0523
    @sirippumazhai0523 2 года назад

    சாந்தி பிரியா..பார்ப்பதற்கு நடிகை அசின் போல இருக்கிறார்.சினிமாவில் இணினொரு சுற்று வருவதற்கான இளமையும்..அழகும் இருக்கிறது.வாழ்த்துக்கள் மேடம்.

  • @bharathidarshanram249
    @bharathidarshanram249 2 года назад +4

    Enakku romba pidikkum evangala 🥰😍

  • @jaidharani9655
    @jaidharani9655 2 года назад +9

    Actress ,Suva Lakshmi and heera. Interview pannunga

  • @sohaiburahman5842
    @sohaiburahman5842 2 года назад +2

    Super mam

  • @chitradevi835
    @chitradevi835 2 года назад +14

    I think rekha acted song only ashabonsle. நிஷாந்தி song sunandha sung

  • @senthamilselvi1052
    @senthamilselvi1052 2 года назад +5

    Yenga ve irukanga super

  • @kalpanagopinath1390
    @kalpanagopinath1390 2 года назад

    Thanks a lot i like her innocence

  • @malarvizhi6428
    @malarvizhi6428 2 года назад +1

    My childhood and ever favourite senbagam...🤗🤗👏

  • @gopaldayalan652
    @gopaldayalan652 2 года назад +3

    Jinna super dear keep it up.Actress Sulochana.Rasi.Kokila..Roopini.ivangalai interwiew pannunga chellam pls

  • @sujeethashivani538
    @sujeethashivani538 2 года назад +8

    Hey, I just love ur acting, and 10yrs you acted in dwarkadheesh series as devaki mata of Lord Krishna Bhagwan is so nice, lovely. Very pretty beautiful 😍

  • @kopacreations4431
    @kopacreations4431 2 года назад +7

    அழகி

  • @pavazham1981
    @pavazham1981 2 года назад +1

    Her way of speech delivery is cute and cool

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 2 года назад +12

    Awesome interview ❤️

  • @Revasen11
    @Revasen11 2 года назад +36

    Wonderful interview. Shanthi is so friendly and genuine. But I have to talk about the interviewer here. He is so well prepared and seems to be not all intimidated by celebrities. Also inspite of being a young man in his 20s or probably early 30s he knows so much about movies of her period. He is genuinely interested in talking to her and has so much to offer in the conversation. I was mind blown when he started naming so many unknown 80s, 90s movies, actors and stuff. he's not like many other shallow RUclips interviewers. A true tv legend in the making.. If used correctly he could do many great things. Hope he uses his opportunities wisely and most importantly makes dignified choices. All the best 🎉

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 2 года назад +7

      My godddd! Such a huge msg 😍😍😍😍! So glad to see these comments and ithu than makes me run faster🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 romba romba nandri ❤️❤️❤️

    • @sivapriyavijay
      @sivapriyavijay 2 года назад +2

      he is always humble, polite and patient while interviewing

    • @jinadhattandharanendaran8115
      @jinadhattandharanendaran8115 2 года назад

      @@sivapriyavijay thank u nga 🙏🏻🙏🏻😍😍

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 2 года назад +1

    Super 👌 👍 😍 🥰 😘 ☺ 👌

  • @joemarshaldinesh9274
    @joemarshaldinesh9274 2 года назад +11

    Mathura marikolunthu song is one of my favorite song

  • @haarshanhaarshan7553
    @haarshanhaarshan7553 2 года назад +27

    Wow she's so stunning.. banupriya mam totally opposite in real life. Her role as a saigai tamilarasi is my all time favorite.. especially her argument scene with aachi amma was hilarious...

    • @kannan7500
      @kannan7500 2 года назад

      Adhu Saidhai tamilarasi.. saidhapet

  • @gopaldayalan652
    @gopaldayalan652 2 года назад +8

    Actress Elavarasi.Ranjani..interwiew pannunga jinna pls

  • @sNisha-cv6kx
    @sNisha-cv6kx 2 года назад +21

    சாந்தி பிரியா வுக்கு படித்த பாடகி சுனந்தா ரேகா வுக்கு பாடியவர் ஆஷா போன்ஸ் லே அம்மா

  • @nithyanandsubramaniam1856
    @nithyanandsubramaniam1856 2 года назад +13

    Banupriya & Santhipriya have the same, smiling & laughing style 🥰

  • @ramapriya7424
    @ramapriya7424 2 года назад +1

    My god banupriya madam voda own sister ah neenga... Nenachean adha face cut same ah erukea evangala patha ooru side banupriya mathiriye eruku nu.... Banu priya mam voice sooooo sooo cute

  • @sowmiyamunesh8669
    @sowmiyamunesh8669 2 года назад +4

    Ya the voice is also the same as her sister...

  • @swathibabu8374
    @swathibabu8374 2 года назад +34

    ரேகாவுக்கு தான் ஆஷா போஸ்லே பாடினார் சின்ன போர்ஷனாக இருந்தாலும் அந்த innocent and செண்பகமே பாட்டு ஒன்னே போதும் உங்களை யார் தான் மறந்து போவார்கள்

  • @pavithraj320
    @pavithraj320 2 года назад +9

    Exactly voice same💜💜

  • @jayapriya6838
    @jayapriya6838 2 года назад +6

    நான் உங்கள மாதிரி இருக்கேனு சொல்வாங்க மேடம்.... உங்கள ரொம்ப பிடிக்கும்

  • @sathyamuthu1609
    @sathyamuthu1609 2 года назад +8

    She looks magnificent for her age.

  • @shivavishnu7149
    @shivavishnu7149 2 года назад +5

    She is so honest! The anchor was trying incite that North Indian only differentiate.

  • @m.harinim.shalini9469
    @m.harinim.shalini9469 2 года назад +10

    voice solalaya yarum...y..i hear banu mam voice..

  • @nishasweety41
    @nishasweety41 2 года назад +12

    ரேகாவுக்கு பாடுறதுதான். ஆஷாபோன்ஸ்லே.
    நிஷாந்திக்கு பாடுறது சுனந்தா..

  • @Praveenjoelvspj
    @Praveenjoelvspj 2 года назад

    Wow nachinu pesinaanga colour racism pathi.inga irukavan anga irukavan ellam apdithan irukanunganu.👌😀😃😀😃❤️❤️❤️🥳🥳🥳🥳🥳

  • @chitraramar502
    @chitraramar502 2 года назад

    Ivanga bhanupriya mam oda sister ah 😘ipatha theriyuthu.. Mam neenga madhura marikolunthu song la semma mam 😍

  • @user-me1sn4vo9q
    @user-me1sn4vo9q 2 года назад

    பவர் பாண்டியன் ஆசான் புகழ் உலகம் முழுவதும் விரைவில் பரவும் உண்மையான ஆசான்.

  • @srivirao
    @srivirao 2 года назад +6

    she looks beautiful.

  • @sujithasuresh1411
    @sujithasuresh1411 2 года назад +46

    My god her mother toung is telugu but her tamil is so good

    • @chitradevi835
      @chitradevi835 2 года назад +2

      Telugu, Tamil ஒரே மாநிலமாத்தான் இருந்தாங்க later only partitioned as andhra and tamilnadu

    • @chandrasekarvimala1404
      @chandrasekarvimala1404 2 года назад +3

      Kodambakkam veedu ga ange than valarthanga padichinga

    • @pinchuap
      @pinchuap 2 года назад +2

      @@chitradevi835 they are not the same. They are two different languages.

  • @sankarelangovan4011
    @sankarelangovan4011 2 года назад +1

    சாந்திப்ரியாவுக்கு சென்பகம் song பாடியது சுனந்தா Madam👍ஆஷா அம்மா அதே song ரேகா வுக்கு பாடுவாங்க 👍💐

  • @sandraanderson2933
    @sandraanderson2933 2 года назад

    Very Cute and Bubbly...

  • @lathasatthi2455
    @lathasatthi2455 2 года назад +1

    சூப்பரா இருக்கீங்கமேடம்

  • @cirilsilva7576
    @cirilsilva7576 2 года назад +3

    Shenbagame song sung by P.Sunandha for Shanthi Priya and ASHA bhosley sung by Rekha.
    Check properly 👍

  • @geethasuganthi8877
    @geethasuganthi8877 2 года назад +1

    Shenbhagame song we can't forget that movie

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 2 года назад +1

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 2 года назад

    Iravu Nilavu Ulagai rasika ninaithathu❤❤❤

  • @vickysri2148
    @vickysri2148 2 года назад

    Love u mam super

  • @tamilselvi1258
    @tamilselvi1258 2 года назад +36

    செண்பகமே பாடல் சுனந்தா பாடியது ரேகாவுக்குதான் ஆஷாபோன்ஸ்லே பாடினாங்க

    • @johnnyc5332
      @johnnyc5332 2 года назад

      Yes correct. Surprisingly she didn't remember

  • @geethahariniboomigeetha4904
    @geethahariniboomigeetha4904 2 года назад +6

    Banu priya voice mathiri eruku

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 года назад +1

      பானு பிரியா தங்கச்சி இவங்க

  • @rukmalijayawardana3405
    @rukmalijayawardana3405 2 года назад +2

    Wow ! U look Amazing ma'am ❤

  • @annapurnasarkerhia679
    @annapurnasarkerhia679 Год назад

    Because of a Bangladeshi, I don’t understand much tamil
    But i like it
    She is the best
    #5922 #3Month #September #June #me

  • @anushasundar7720
    @anushasundar7720 2 года назад +11

    I think she danced in Anjali movie, eravu nilavu song I think

    • @thilaganadesan8452
      @thilaganadesan8452 2 года назад

      My fav song sis

    • @anushasundar7720
      @anushasundar7720 2 года назад +1

      @@thilaganadesan8452 even I love that song. I was studying 6th std that time. I went with my best friend, I still remember

    • @krishnass1914
      @krishnass1914 2 года назад

      No mam, thats her sister.

  • @sethuhanshika625
    @sethuhanshika625 2 года назад

    Yes voice also same....

  • @tharmadhurai9415
    @tharmadhurai9415 2 года назад +3

    Sakkarai panthal movie la asha bhonsle padina song.."mazhai megam"

  • @MusicWorld04883
    @MusicWorld04883 2 года назад +7

    ரேகாவுக்கு தான் ஆஷா போஸ்லே பாடினார் இவருக்கு சுனந்தா பாடினார்...

  • @prasannasuresh9582
    @prasannasuresh9582 Год назад

    Pls bring interview with Banupriya mam

  • @priyapriya-oc8gr
    @priyapriya-oc8gr 2 года назад +45

    இவங்க தான் பானுப்ரியா மேடம் ஓட சிஸ்டர் ah நம்பவே முடியல பா.எனக்கு இது வரைக்கும் தெரியாது. இவங்க வாய்ஸ் சிரிப்பு எல்லமே ஓரளவுக்கு ஒரே மாதிரி தான் இருக்கு

    • @nandhinikrishnan9680
      @nandhinikrishnan9680 2 года назад +1

      எங்க ஊர் பாட்டுக்காரன் படத்தில் நடித்து உள்ளார். செண்பகமே செண்பகமே...

    • @mythrikanch3464
      @mythrikanch3464 2 года назад +1

      ஓரளவுக்கு இல்லீங்க Fulla வே பானுப்பிரியா Voice தான்

  • @itsrealme369
    @itsrealme369 2 года назад +29

    தமிழ் நாட்டில், தமிழர்கள் மத்தியிலேயே நிற பேதமை இருக்கும் போது மற்றவர்களை என்ன சொல்வது?

    • @marzzz1680
      @marzzz1680 2 года назад +6

      Correct karupaney aduthavangala karupan solluvan

    • @radhikasampath2912
      @radhikasampath2912 Год назад

      Vaesappàdiye.panupriyadjan

  • @alexpandian6924
    @alexpandian6924 2 года назад

    Nijamave voice kooda same ha dhan iruku apadiye banu mam voice..

  • @arulannamalai9264
    @arulannamalai9264 2 года назад

    👍👍👍

  • @watiwati4485
    @watiwati4485 2 года назад +7

    Very nice hair