Easy Tips to Start a Tailoring Shop | Tailor Bro

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 сен 2024
  • Easy Tips to Start a Tailoring Shop | Tailor Bro
    ----
    Media Partner : Adada Creators
    Subscribe : bit.ly/2LD2Efw
    Facebook : bit.ly/2STX6hk

Комментарии • 616

  • @sharmilashiney8160
    @sharmilashiney8160 3 года назад +55

    நானும் டெய்லர் என்பதில் மகிழ்ச்சி....
    மெஷின் இருந்த போதும்....
    லாபம் மட்டுமே இருக்கின்ற ஒரே தொழில்... நம் தொழில் மட்டுமே.....
    அடிமை இல்லாத வாழ்க்கை....
    எந்த சூழல் இருந்த போதும்.... டெய்லர் தொழில் மட்டுமே....
    நன்றிகள் பல சகோ

  • @SathishKumar-tr4pu
    @SathishKumar-tr4pu 3 года назад +29

    அண்ணா உங்கள் பதிவை கேக்க கேக்க தையல்தொழில் ஆர்வம் அதிகம் இருக்கு அண்ணா சூப்பர் அண்ணா💯💯🙏🙏🙏

  • @parvadiveerasingam7036
    @parvadiveerasingam7036 3 года назад +17

    Thank you Bro.. heart touching speech, God bless you🙏

  • @k.jamunak.jamuna5155
    @k.jamunak.jamuna5155 3 года назад +13

    அண்ணா நீங்களும் நல்ல கஷ்டப்பட்டு இருக்கீங்க அதனால் தான் உங்களுக்கு தங்கச்சிளோட கஷ்டம் தெரிஞ்சிருக்கு உங்க நல்ல மனசுக்கு எப்பவும் சந்தோஷமாக இருக்கனும் அண்ணா ரொம்ப நன்றி

  • @shanthi8849
    @shanthi8849 3 года назад +19

    நன்றி அண்ணா ரொம்ப பெருமையாக இருக்கிறது அம்மாவின் கஷ்டத்தை நினைவில் வச்சிருக்கீங்க அதுதான் உங்களுடைய முன்னேற்றத்திற்கு காரணம் கடவுளுடைய ஆசிர்வாதம் உங்களுக்கு எப்போதும் இருக்கும் நன்றி அண்ணா

  • @entamilchannel4560
    @entamilchannel4560 3 года назад +3

    நன்றி அண்ணா நானும் கடை திறப்பு பற்றி நிறைய பயமாக இருந்தது இப்போது தெளிவான முடிவு செய்தேன் என்றும் மதிப்புடன் உங்கள் சகோதரி

  • @user-xm9lm4xw3n
    @user-xm9lm4xw3n 3 года назад +3

    Super bro, உங்களுடைய பேச்சு தையல் மட்டும் இல்லை, வேறு எந்த தொழில் செய்பவர்களுக்கும் அவசியமான, அழகான அறிவுரை. நன்றி.

  • @getsijessi278
    @getsijessi278 3 года назад +4

    Wow எவ்வளவு தன்னடக்கமாக பேசறீங்க..god bless you...bro

  • @radhakumar5873
    @radhakumar5873 3 года назад +16

    அப்படி தான் அண்ணா தன்னம்பிக்கையுடன் வேலை பார்த்தாலும் அதை கெடுப்பது போல் சிலர் வாராங்க இப்போ நீங்கள் சொல்வது எனக்கு ரொம்பவும் தன்னம்பிக்கையாக இருக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா

  • @mvijayalakshmi6381
    @mvijayalakshmi6381 3 года назад +8

    சூப்பர் Explain ...
    சூப்பர் Advice....
    சூப்பர் Speech.... BRO

  • @dasssavariraj7068
    @dasssavariraj7068 3 года назад +2

    அண்ணா, நானும் இப்போ வீட்லயே பெடல் மெஷின் வச்சு start பண்ணி இருக்கேன். Starting ல Rs.50 க்கு ஆரம்பிச்சு, இப்போ Rs.70 வாங்குறேன். Customer ம் accept பண்ணிக்கிட்டாங்க. First வந்து oru normal blouse தைக்க கொடுத்து அடுத்த blouse க்கு நான் தச்சதையே அளவு குடுக்குறாங்க. ரொம்ப useful msg சொல்லி இருக்கீங்க அண்ணா. நன்றி.

  • @laxmir4756
    @laxmir4756 3 года назад +6

    👍👌👌👌👌 Brother, 100% true. Me too did the same as you say. 20 hours worked per day 20.years experience, got great Success,. But suffering disck flops. But now it becomes my hobby. I am not able to leave it.

  • @positivity8415
    @positivity8415 3 года назад +8

    Omg. . bro this is why I like u ..💥💥💥💥

  • @SATHYAPRIYA-jl9jb
    @SATHYAPRIYA-jl9jb 3 года назад +3

    Thank u anna unga anubavam soneenga ennaku romba motivationaga irruku.You r not only a tailor also a great human being. Unga family romba lucky thank u once again.👍👏💐🙏

  • @tharunkumar9934
    @tharunkumar9934 3 года назад +7

    அண்ணா உங்கள் அம்மா நிலையில் தான் நான் இருக்கிறேன் உங்கள் பேச்சு எனக்கு மிகவும் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் வளர்கிறது மிகவும் நன்றி அண்ணா 🙏🙏

  • @kumuthavalli8174
    @kumuthavalli8174 3 года назад +6

    நன்றி அண்ணா நான் இவ்வளவு நாள் நேரத்தை வினாக்கிட்டேன் தையல் தெரிஞ்சு நேரத்தை வெஸ்ட் பன்னிட்டேன் நன்றி அண்ணா 🌈

    • @sujathasaralrajan9658
      @sujathasaralrajan9658 3 года назад

      Thambi ma god with you evevlu ellarum katru kollanum enkera neenaibai jesus kandipaga yuarthuvar i will pray for your family& yurs bussiness

  • @rathikakarthi3496
    @rathikakarthi3496 3 года назад +1

    Anna u r great romba nal unga channel pakren ithu vara comment kuda paninathu ila vetla than tailoring work pandren Namma work evlo nalarunthalum vetla pandravangaluku correct ana adayalam mostly kidaikathu anna but shop open panna kids pathukarathu romba kastam intha mari problems nala vetla than panna mudium. Romba tireda irukappa unga speech keta romba motivational iruku. Nenga solra tips nala neraya visayam sari panika mudithu engaluku thank you for everything anna.

  • @alagulakshmi7573
    @alagulakshmi7573 3 года назад +25

    நன்றி அண்ணா உங்களுடைய ஊக்குவிப்பு எங்களுக்கு தைரியத்தை தருகிறது.அண்ணா ஆரி ஒர்க் சொல்லி தாங்க அண்ணா pls 🙏

  • @vani4810
    @vani4810 3 года назад +27

    எங்களை மாதிரி குடும்ப தலைவி கலு க்கு நீங்கள் சொல்வதுமகிழ்ச்சியாஇநுக்குஅண்ணா

  • @annaiaravindar8857
    @annaiaravindar8857 3 года назад +8

    தெளிவான விளக்கம்,,,நம்ம தனித்துவம் இருக்கனும்,,நல்ல பழகுனவங்களுக்கு புரியும்,

  • @shobhakannan3726
    @shobhakannan3726 3 года назад +1

    Athunale than ungale engalukku romba pudikkum bro .ellavareyum help pannara mentality .god bless u.
    Ethumathiri oru amma kidaikka punyam pannanam.

  • @sasikalagmsc6576
    @sasikalagmsc6576 3 года назад +19

    வாழ்க வளமுடன் அண்ணா நீங்களும் உங்கள்அன்பு குடும்பமும் நலமுடன் வாழ்க அண்ணா

  • @kirishanthini5068
    @kirishanthini5068 Год назад

    Thank you so much.I follow your many techniques and devop my part time tailoring job and earning money . your RUclips channel is very useful for us.

  • @meenakshisundaram9184
    @meenakshisundaram9184 3 года назад +2

    Super Anna. Inspiration and motivation speech. Valga valamudan valarga nalamuden.

  • @radha5835
    @radha5835 3 года назад +1

    Every word spoken is treasurable. 🙏...ungal taayai naan romba respect panraen thambi.....Neenga nalla yirukkanum...vaazhtugiraen...🙌

  • @gowriv2894
    @gowriv2894 3 года назад +5

    Anna nanum tailor shop vaika poren anna...correct na time la soldringa,super

    • @revathi9566
      @revathi9566 3 года назад

      Gowri tailor Shop start pannitingala

    • @gowriv2894
      @gowriv2894 3 года назад

      @@revathi9566 mam shop konjam work nadanthu kittu iruku.next month la open pannanum.

  • @saranyar2103
    @saranyar2103 3 года назад +1

    Romba happy a irrukku Anna🙂🙂🙂 neenga pesurathu romba motive a irrukku Anna👍👍tq bro neriya tips kuduthurukkanga🙏🙏🙏

  • @sathiyai7326
    @sathiyai7326 3 года назад +5

    Super Anna thanks for the motivation 👍🙏🙏🙏🙏

  • @rabicreative4093
    @rabicreative4093 3 года назад +10

    சூப்பர் அண்ணா நீங்க எல்லா சகோதரிக்கும் எல்லா சகோதர்ருக்கும் ஒரு ஊக்குவிப்பு கொடுத்திருக்கிங்க அண்ணா

  • @banupriyaselvaraj4355
    @banupriyaselvaraj4355 3 года назад +1

    Anna na sai tailoring shop run panren ennoda kadina ulappula supera poiturukku your speech special a enakkakave sonna madiri irukku thank you so much 🙏anna

  • @uma9551
    @uma9551 3 года назад +2

    நீங்க சொன்ன வழிமுறை நல்லாருக்கு நன்றி அண்ணா

  • @jashimashifa2933
    @jashimashifa2933 3 года назад +2

    Super bro 👍 health pathukkanga appatha ellathukum nallathu sai modium

  • @ranisakthi7176
    @ranisakthi7176 3 года назад +5

    Thank you bro நானும் கடை போடணும் நினேச்சுருக்கென்

  • @sankariprem2447
    @sankariprem2447 3 года назад

    Thanku anna.. nenha pesrathu romba yathaarthama iruku..practical ah pesringa ..👨

  • @tamilselvi749
    @tamilselvi749 2 года назад

    Bro... I'm from Andaman...... I opened a new shop..... Ur speech really inspired me.... Thanks bro...

  • @majesticram5960
    @majesticram5960 3 года назад +5

    சூப்பர் அன்னா நல்ல பதிவு அன்னா வாழ்த்துக்கள் 💐🙏👍

  • @umak5754
    @umak5754 3 года назад

    Anna super anna. Ungaloda vaarthaigala kekum pothu puthu urchagam varthu anna... Nichayama nanum ennoda thiramaigala valarthukitu enakunu sila manithargala thakavachipen annaaaa ... Romba happy and thanks anna

  • @abisdreamworld8506
    @abisdreamworld8506 3 года назад +10

    Hi bro very motivation speech, thank you so much

  • @VijayaLashmi-yw7hd
    @VijayaLashmi-yw7hd 5 месяцев назад

    Intha vellai nammai kaividathu anna naanum ipputi than yochipan super anna unga video's God bless you na

  • @vasthalajeyananthan2752
    @vasthalajeyananthan2752 3 года назад +2

    அருமையான ...அழகான வளர்ச்சி....🥰

  • @revathyneelam4085
    @revathyneelam4085 3 года назад

    Bro.unga video pathu. Than nan thaiyal palakitu eruken .thank you so much. God bless you bro

  • @ponselvi3036
    @ponselvi3036 3 года назад +1

    Thank you Anna very very useful tips for me and beginners tailor thank you so much

  • @jesuspriyapriya127
    @jesuspriyapriya127 Год назад

    Really unga valarchiya kantu mayikiren anna....

  • @muthulakshmi8664
    @muthulakshmi8664 3 года назад +1

    Super pa super ...unagaludaiya etharthamana pechu .. Ungaludaiya unmaikku ninga inum melukku varanum ..

  • @muruganpk2971
    @muruganpk2971 3 года назад

    Nanum ipa tha kadai potu iruka anna 1 week tha achu nanum blouse charges kamiyatha vangura ungaludaya varthai thanabekaiya kudukuthu nanum ungalaloda cutting stitching parthu palake kadai vechuruka theryatha unga video parthu therujukuven Anna blouse suidethar mattum thareum neenga iruka payamen neengalum yenoda kuruthan thanku anna

  • @Eradee__fashion
    @Eradee__fashion Год назад

    Thanks bro naanum 9/4/2023 than shop open pandren so unga speach keytka rompa happy ya iruku kandipa neega ninatchathu maathuri naanum irupen anna thaks

  • @jpcollection9908
    @jpcollection9908 3 года назад +1

    அண்ணா உங்களோட வீடியோ எனக்கு ரொம்ப usefulla இருக்கு நன்றி

  • @janusathees7136
    @janusathees7136 3 года назад +3

    உங்கள் நல்ல மனத்திற்கு நீங்கள் என்றும் வெற்றியோடு வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள் அண்ணா!

  • @shanthi8849
    @shanthi8849 3 года назад +3

    கேட்கிறார்கள் அனைவருடனும் இல்லத்தில் ஒருவராக ஆகி விட்டீர்கள் நீங்கள் வேறு நாங்கள் வேறு இல்லை என்ற உணர்வை எங்களுக்கும் ஏற்படுத்தி விட்டீர்கள் எங்களோட அப்பாவும் அம்மாவும் எப்படி எங்களுக்கு நல்வழி காட்டுவார் அப்படியே எங்களுக்கு சொல்லுகிறீர்கள் சூப்பர் அண்ணா வாயளவில் இல்லை அண்ணா உண்மையாகவே அண்ணா வாகவே நடந்து கொள்கிறீர்கள்

  • @reshmakannan3452
    @reshmakannan3452 3 года назад +12

    Enga anna oru nighty ku alter panni kudutha verum 10/- tha vaangaran atha kudukavea romba kashta padaranga

  • @maheshmaheswari770
    @maheshmaheswari770 3 года назад +14

    Bro உங்க shop a oru vedio eduthu அனுப்புங்க..

    • @karthiksangeetha5504
      @karthiksangeetha5504 3 года назад

      சதா ஜாக்கெட் கட்டிங் பண்ண கிராஸ் கட்டிங் மாதிரி இருக்க என்ன பண்ணணும் அண்ணா சொல்லுங்க ப்ளீஸ்

  • @gnanasakthisdancemedia7231
    @gnanasakthisdancemedia7231 3 года назад +1

    Wow superb ❤️❤️❤️❤️👍🏿👍🏿👍🏿🙏🙏🙏🙏 மிக்க நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது அருமை அருமை அண்ணா

  • @punicooking123
    @punicooking123 3 года назад +1

    Sir thanks a lot for this video first...... It's a perfect msg for a perfect time for me

  • @nirmalakandaiyakandaiya1452
    @nirmalakandaiyakandaiya1452 Год назад

    நானும்18வயதில் இருந்து இன்றுவரைக்கும் (52) தையல்தொழிலை செய்துகொண்டுதான் இருக்கிறேன்.அம்மாவின் சுமையைக்குறைக்கவேண்டும் என்று ஆரம்பித்தேன் இன்று என் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கியபின்னும் தொடர்கிறேன் .
    உங்கள் நல்ல மனசுக்கு உங்கள் குடும்பத்துடன் சந்தோசமாகவாழ வாழ்த்துகிறேன்.

  • @maheshwari369
    @maheshwari369 3 года назад +6

    அண்ணா நீங்க பேசியது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது

  • @ushad9045
    @ushad9045 3 года назад +1

    Super very very useful and motivation message thank you Anna

  • @umaravikumar5292
    @umaravikumar5292 3 года назад +5

    அருமையான அறிவுரை நன்றி மிக்க மகிழ்ச்சி 👌👌👍🙏 வாழ்க வளமுடன் 💐💐

  • @vivithav4161
    @vivithav4161 Год назад

    கலங்காதே நன்பா அந்த தெய்வம் உங்களை வாழவைக்கும் தாய் என்ற தெய்வம் உங்கள் அறிவுரை ரொம்ப சிறந்தது

  • @dinesh_priyan_8182
    @dinesh_priyan_8182 Год назад +1

    அண்ணா நீங்க அம்மாவ பத்தி சொல்லும்போது நான் சின்ன வயசுல ( வசதியில்லாத காலம்) பொம்மைக்கு ,அந்த மாதிரிதான் சாக்பீஸ்ல மார்க் பன்னிட்டு அருவாமனையில அரிஞ்சி அரிஞ்சி பொம்மைக்கு குட்டிக்குட்டியா ட்ரஸ் தச்சி போட்டுவிட்டு மகிழ்ச்சி அடைந்த ஞாபகங்கள் வருதுணா ,இப்ப நானும் ஒரு டெயிலர்தான்னு சொல்ரதுல மிகவும் சந்தோஷமாக இருக்குணா.

  • @vijisubburaj5421
    @vijisubburaj5421 3 года назад +2

    தம்பி நீங்கள் செல்லும் ஒவ்வொரு செல்லும் உண்மை தன்னம்பிக்கை வருகிறது

  • @magalechumithevarajan8535
    @magalechumithevarajan8535 Год назад

    Rombe confidence aa erukku bro….manase thotturichi bro…❤

  • @ruthigasri9243
    @ruthigasri9243 3 года назад

    Hai Anna. Tq so much Anna. Ungaludaiya anupavathai share panni motivation kodukira Ungaludaiya ovvaru varthaikum mikka nantri anna. Unga speech ketga ketga innum enaku interest athigama iruku anna. Tq so much. Kadavul unga moolama enkitta pesiyatha enaku thonuthu anna. Neenga nalla eruga kadavulidam prayer pannikittu anna. Tq so much Anna.

  • @arokiababy6195
    @arokiababy6195 3 года назад +9

    தையலில் உயர்ந்துவருகின்ற எனது உடன்பிறப்பாக நான் நினைக்கும் கலைஞரே நற்சிந்தனையுடன் என்றென்றும் வாழ்க வளமுடன்👍

  • @sscreation1457
    @sscreation1457 Год назад +1

    Super Super Anna Thanks Anna🙏🙏🙏

  • @Motivate-lady
    @Motivate-lady Месяц назад

    Anna endha edathuku eniki da vandiruke enna congrats annna👏 tnqqs to your valuable words

  • @tf46464
    @tf46464 Год назад

    Anna ellarum nalla irukanum nu ninaikireenga really great .neenga innum nalla irukka iraivanai praathikiren😊👌

  • @rajeshsaran4923
    @rajeshsaran4923 2 года назад +1

    Super super super Anna nanum tailoring work paren yanakum inthu pola nalla nelamaiku varanum aasai anna nannum kantippa mela varuven na yan tailoring work ha nampuren👍

  • @revathik4833
    @revathik4833 2 года назад

    anna unga speach supper... azhaga theliva semmaa... 👏👏👏👏🙏🙏🙏

  • @sargunavathi3377
    @sargunavathi3377 3 года назад +1

    Hi bro nice it's very well clear explanation nice motivation speach thanks iam from Bangalore 👌👌👌👌👏👏👏👏👏💐

  • @massminikolam
    @massminikolam 2 года назад

    Thambi naanum chinna vayasula aruvamanaila vetti thachi irukken
    Innaiku varaikum class ponadhilla
    But you tube pathu blouse thachen
    Thaiyal machinela ukkara neram illa
    So kashta pattu kathu kondadhu
    Marandhu poi vittadhu idhu varaikum
    Five blouse thachu irupen
    Kai fracture aiduchu three years
    Back so ippa en mind blank
    Classku poi thaikaradhu easy you
    Tube parthu kathukittadhu ondrume
    Ninaivil illai ippa unga class partha
    Udan i'm very happy classku pona feeling kidaikkum endra nambikkai
    Thank you Thambi nandri nandri..💛💜...

  • @bhuvanashiva9032
    @bhuvanashiva9032 3 года назад +1

    Ungal Ammaaku kodanukodi namaskaram 🙏🙏🙏🙏🙏. God bless you and your family

  • @sathiyapriya6809
    @sathiyapriya6809 3 года назад

    Super anna thank u unga speech romba useful la irukku

  • @thirumalai2235
    @thirumalai2235 Год назад

    Hi bro thankyou so much.your idea's & advice very very useful for me.i like this video.thank you so much.

  • @majesticram5960
    @majesticram5960 3 года назад +8

    உங்கள் பதிவை கேக்க கேக்க ஆர்வம் அதிகம் மாக இருக்கு அன்னா நீங்கள் நலமுடன் வாழ வாழ்த்துகிறேன் அன்னா 🙏🙏🙏🙏

  • @dhana7star
    @dhana7star 8 месяцев назад

    Thank you anna. Wonderful sharing of your experience.

  • @lakshmithaikummethodandmus4192
    @lakshmithaikummethodandmus4192 2 года назад

    Thank you Anna speech rempa Arumai👍👍👍

  • @jayanthivijayakumar2824
    @jayanthivijayakumar2824 3 года назад

    Hi brother first Nan ungaluku thanks solluren yenna Nan konjam sumara than thaippen annaa ippo unga video pathuttu supera thaikiren thanks for everything brother God bless you we are praying for you

    • @03aswinsriram61
      @03aswinsriram61 3 года назад

      Thanks bro. Nan kadai open panni 5months achu. But pick up slowvathan iruku. Unga speech katathuku aparam than konjam nanpikai varuthu. China china doubts varuthu pls clear panni thanga. Unga whatsup no thanga

  • @meeram4678
    @meeram4678 3 года назад +1

    Thank you bro... nice motivation talking. Naanum kuudiya seekirame shop open panra idea..la iruken. So Thank you so much your advices..🙏🙏🙏🙏👌👌👌🙏🎉

  • @jaanukarthika5430
    @jaanukarthika5430 3 года назад +1

    Thank you Anna so much your motivation is usefull to me👏

  • @angana3333
    @angana3333 2 года назад

    Brother neega soldra anubavam Heart teaching.

  • @yasothasaravanan2986
    @yasothasaravanan2986 3 года назад

    Anna hats off you ...❤️❤️❤️❤️so sweet...... really motivational ah erukku......anna

  • @successwomensfashion9323
    @successwomensfashion9323 3 года назад +1

    Super brother. God bless you.

  • @sureshsundhar9433
    @sureshsundhar9433 3 года назад +12

    அண்ணா எனக்கு 3பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் அண்ணா எனக்கு கணவர் இல்ல 4வருடம் ஆச்சு நான் டைலரிங் பண்ணலாம்னு உங்க வீடியோ பாத்து பாத்து கொஞ்சம் கத்துக்கிட்டேன் ஆனா முன் பக்கம் பத்தமா போயிடுது நானும் என்ன என்னமோ பண்ணி பாத்துட்டேன் ஆனா எனக்கு வரல அதுனால என்னோட மாமியார் என்னய திட்டிகிட்டே இருந்தாங்க இப்ப என்னய மிஷினை தொட விட மட்டக்கிறாங்க இப்ப நா சித்தாள் வேலைக்கு போய்கிட்டு இருக்கேன் உங்க ஊரு என்னன்னு தெரிஞ்சா கண்டிப்பா உங்களை நான் நேர வந்து பாப்பேன் அண்ணா என் தப்பையும் உங்ககிட்ட கத்துக்குவேன் அண்ணா என்னோட கமெண்ட் நீங்க பாத்தா உங்க ஊர் சொல்லுங்க அண்ணா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

    • @rithviks1122
      @rithviks1122 3 года назад

      அண்ணா எனக்கும் அது போல முன் பக்கம் பிரச்சினை வருகிறது. வீடியோ potunka ப்ரண்ட் கட்டிங்கு அண்ணா

    • @manimekalain6636
      @manimekalain6636 3 года назад +1

      Sister Kandipa sarya varum back pies potu out line mark panni 1/2inch body measurementla koti vainga first stich pnrapo sarya varum

    • @dharanidharani8570
      @dharanidharani8570 3 года назад

      Madhurai

    • @user-sm2el2pn8g
      @user-sm2el2pn8g Месяц назад

      23:30 😂

    • @nandhininandhu4522
      @nandhininandhu4522 26 дней назад

      Enaku support pana yarum ilai 😢

  • @saravanank778
    @saravanank778 3 года назад

    அண்ணா உங்க அம்மா பத்தி பேசும்போது நெகிழ்ச்சியா இருக்கு நம்ம தையல் தொழில் நினைத்து பெருமையாக இருக்கு

  • @sriisrii2213
    @sriisrii2213 2 года назад

    Supar Anna kadai vakkanumnu rompa naal aasai enime kantipa vaipen thanks

  • @komathykomathy562
    @komathykomathy562 3 года назад

    நன்றி தெரிவித்து கொள்கிறேன். மலேசியா கோமதி

  • @akshithabalasubramaniyan4095
    @akshithabalasubramaniyan4095 3 года назад

    Thank u anna nanum home la stitch panren romba days asa oru shop vakanum nu but payam eruthathu ana epa ela ungala patha peragu kantipa vasuruven

  • @sangeethap1123
    @sangeethap1123 2 года назад

    Hi bro super thank you so much
    Very important tips for shop 10000 thank 🤗🙏🙏

  • @chithrasaravanan3884
    @chithrasaravanan3884 3 года назад +20

    சூடிதாரில் பாக்கேட் வைத்து ‌தைத்து காட்டவும் பிரதார்

  • @tejuliya1235
    @tejuliya1235 3 года назад

    Rumba super ra sonniga kazhuthu lusu vizhuthu anna naan kuda classes ku pogala online parthu than kathukiten ippa than enaku thaithukden but ippa than mathavagaluku thaithu tharen anna yarum nambala nambi kuduthaga evalo poru ennai kindal seithargal anna niga niraiya sonna varthagal than ennaku nambigai kuduthathu rumba thanks anna ippa naan 600 varaikum vagi iruken antha kasu vagupothu rumba happy irunthathu thanks anna

  • @jothinila4650
    @jothinila4650 3 года назад +1

    Thank u bro naanu tailor tha . useful msg

  • @tulaseetr7675
    @tulaseetr7675 3 года назад +1

    தம்பி என்றும் நீங்கள் உங்கள் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்க வேண்டும் என்று ரெய்கி கொடுக்றேன்

  • @safwansafwan3063
    @safwansafwan3063 2 года назад +1

    Tq so much for ur motivated speech.. Really good.
    Tq Anna

  • @mirattaleditz6899
    @mirattaleditz6899 3 года назад

    Super Anna en manasula irukkuratha appdiye sollitenga thanks

  • @ramaraj7696
    @ramaraj7696 Год назад

    நீங்க சொல்ற ஐடியா எங்களுக்கு உதவியா இருக்கு அண்ணா

  • @govinguna5718
    @govinguna5718 2 года назад

    Ammaukkum unggalukkum valthukkal anna

  • @naveensa8403
    @naveensa8403 3 года назад +1

    Romba thanks Anna.unga video parthu thaan sitich pantren.oru சிலருக்கு மட்டும் பிடிச்சிருக்கு.மத்தவங்களுக்கு பிடிக்கல அது மட்டும் கஷ்டமா இருக்கு அண்ணா

  • @nandhiniknandhinik544
    @nandhiniknandhinik544 2 года назад

    இன்று நான் கடை வைக்க போரேன். உங்க ஆலோசனை கேட்டு செய்கிறேன். நன்றி

  • @r.rameshkumar9310
    @r.rameshkumar9310 3 года назад +1

    Thank you Anna 🙏🙏🙏🙏

  • @yasothasaravanan2986
    @yasothasaravanan2986 3 года назад

    😭😭 super nalla motivation na erukku anna