Arasatchi Tamil Full Movie | Arjun | Lara Dutta | Vivek | SV Shekher | Karan | Anandaraj | Raj TV

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 ноя 2018
  • Arasatchi Tamil Full Movie exclusively on Raj Television. Arasatchi movie ft. Arjun and Lara Dutta in the lead roles. Diretced by N Maharajan, Music composd by Harris Jayaraj, Produced by Murali Manohar.
    For More Videos Visit: www.rajtvnet.in/
    Subscribe & Stay connected: goo.gl/q69FFD
    Like us on Facebook: / rajtelevision
    Follow us on Twitter: / rajtvnetwork
    Follow us on Instagram: / rajtelevisionnetworkltd
  • РазвлеченияРазвлечения

Комментарии • 760

  • @Roserose-qz8dw
    @Roserose-qz8dw 2 года назад +181

    Arjun sir movies rompa pidichavanga like pannuga

  • @muthumaran7072
    @muthumaran7072 2 месяца назад +32

    2024 yaravathu irukingela

  • @sivaKumar-nc6lm
    @sivaKumar-nc6lm 2 года назад +78

    படத்த பாத்து ஒவ்வொரு இந்திய அதிகாரிகளும் நேர்மையான வழியில் சென்றால் அது மிகவும் மகிழ்ச்சி நாட்டுக்கு தேவையான நல்ல படம் ஆக்சன் கிங் அர்ஜுன் சூப்பர்

  • @chitrareizel2122
    @chitrareizel2122 3 года назад +37

    Wonderful movie
    Nice story
    Songs also good
    Jaihind

  • @peace_world
    @peace_world Год назад +27

    MY FAVOURITE HERO ACTION KING 👑
    என்றும் நீங்கள் தான் அரசன்

    • @rsundar108
      @rsundar108 6 месяцев назад +2

      My king, my action Arjun❤🎉🎉

  • @real656
    @real656 8 месяцев назад +6

    யார், சேவகன், சங்கர் குரு, ஜெயிஹிந்த், ஜென்டில்மேன், ஏழுமலை, கிரி, குருதிபுனல், மங்காத்தா, லியோ, பிரதாப், ஒற்றன், கோகுலம், முதல்வன் போன்ற வெற்றி படங்களின் வரிசையில் இந்த அரசாட்சி படமும் உண்டு. Super music, songs, fight, action, emotions, mansoor alikhan, raguvaran, sv sekar, nasar, vivek, viyapuri great performance in this movie

  • @padmavathib1812
    @padmavathib1812 2 года назад +23

    இதில் நாசர் தவிர அனைவரையும் பிடிக்கும் காரணம் நாசர் குடும்ப வாழ்க்கையில் மிகவும் சுய நலவாதி தாய், தந்தை, சகோதர சகோதரிகள் யாரையும் காப்பாற்ற இயலாதவர்

  • @smallqueen8797
    @smallqueen8797 2 года назад +25

    All Mr. Arjun's movies are great teaching. Mr. Vivek combination is awesome.

  • @mohamedhusain199
    @mohamedhusain199 3 года назад +8

    படத்தின் கருத்தை ஏற்றால் பாதி வக்கீல்கள் உயிரோட நடமாட முடியாது
    என்ன செய்வது இவர்களுக்கு ஆண்டவன் கோர்ட்ல மரண தண்டனை கிடைக்கும்

    • @krishnamurthiperinkulamgan1326
      @krishnamurthiperinkulamgan1326 2 года назад +1

      Advocate defending criminals are they not doing their duty? I ly court can decide who is criminal?

  • @murugeshwarinikshitha2174
    @murugeshwarinikshitha2174 Год назад +11

    அருமையான படம் உலகமே காசுக்கு தான் பேசும் போது வக்கீல் மட்டும் ஏன் பேச மாட்டார் காசுக்காக அவரவர் மனசாட்சி வாழ்க வளமுடன் சூப்பர் மூவி ஜெய் ஹிந்த்

  • @Thiru923
    @Thiru923 Год назад +21

    I Love you Arjun sir and your acting very smart and fighting fantastic sir ❤Jai Hind ❤

  • @user-xv7sq5yc3r
    @user-xv7sq5yc3r 9 месяцев назад +4

    சட்டம் இந்த மாதிரி ஒரு வர் அல்ல மக்கள் நினைதால் அன்றாடம் சிரிய தவறுகள் செய்ய கூடாது என மனதில் நினைக்க வேண்டும்.நினைத்தால் மட்டும் தான் சட்டத்தை காப்பாற்ற முடியும்
    ஜெய்கிந்

  • @maryarjunactingsupersmary4889
    @maryarjunactingsupersmary4889 2 года назад +19

    Actor Arjun sir acting super very nice

  • @vijayking1035
    @vijayking1035 5 лет назад +55

    Nice movie Arjun acting Very Nice...i am fan of Arjun

  • @sabiyullah30
    @sabiyullah30 4 года назад +25

    பாட்சா படத்தல வர வில்லன்ங்கள் எல்லாம்,, இந்த படத்தில் வக்கீலா வந்துருக்காங்ள்!சூப்பர்💖👏👏👏

  • @chandusagarchandusagar6282
    @chandusagarchandusagar6282 Год назад +8

    I love all arjun sir movie 🌹🌹🌹🌹💕💕💕💕🌹🌹💞💞🐒🐒💞

  • @rajeshkumar-tk4rh
    @rajeshkumar-tk4rh 9 месяцев назад +5

    Super movie and brilliant performance of action king acting saluted to him

  • @user-qm9bc1pn7q
    @user-qm9bc1pn7q 2 года назад +9

    நிறைய நடிகர்கள் சில சில காஷி களில் மட்டும் நடித்திருந்தாலும் படம் பார்க்கும் படி இருக்கிறது சூப்பர்

  • @suguasir1264
    @suguasir1264 Год назад +4

    Action King real ah rrukku 👌

  • @ammu-ec8np
    @ammu-ec8np Год назад +12

    Unmayaave romba nalla padam so yaarum miss pannatheenga it's amezing 💞💞💞💞💞💞💞💞

  • @SaraVanan-wp2fp
    @SaraVanan-wp2fp 2 года назад +3

    yes Great Movie Thanks again and Excellent

  • @slkartgalleryglasswishingy9191
    @slkartgalleryglasswishingy9191 3 года назад +11

    Awesome amazing movie 🎥 👌 😍 👏

  • @pondykrack2666
    @pondykrack2666 Месяц назад +2

    2024 😅... Night 1.0 clock

  • @spidermanrasigan5592
    @spidermanrasigan5592 Год назад +2

    Movie Director last ah reporter ah vanthu entry kuduthathu vera level

  • @ezhulmukil9967
    @ezhulmukil9967 2 года назад +19

    Cemimavil nadanththupole,
    Nijavazhakil nadanthal nala
    irukkum.
    Congratulations Mr, Drictor and arjuna.

  • @sureshkumar-tt9qc
    @sureshkumar-tt9qc Год назад +32

    My best actor in Tamil cinema for 90's kids.

  • @lerinrajalingam267
    @lerinrajalingam267 19 дней назад +2

    Maharajan underrated director pavam ya andha manusen 😢

  • @hasnimohamed5119
    @hasnimohamed5119 2 года назад +28

    Action king arjun's one of the best movie

  • @dilshadbegum.m2987
    @dilshadbegum.m2987 3 года назад +20

    Action king super.Raguvaran acting is very superb

  • @gypsy_footprints
    @gypsy_footprints 8 месяцев назад +5

    super movie 🎦... Arjun ❤❤

  • @ravichandran-qr6us
    @ravichandran-qr6us 2 года назад +25

    அர்ஜூன் வாழ்க வளமுடன் ஜெய்ஹிந்த் நேர்மையான வீரம்மிகுந்த பேச்சு

  • @Kuberan_22
    @Kuberan_22 3 года назад +8

    3.5 k dislikes... Are they lawyers 😂

  • @selvakumarkumar4278
    @selvakumarkumar4278 Год назад +9

    ஆக்சன் கிங் அர்ஜுன் சார் அனைத்து படங்களும் மிக சிறப்பு.

    • @pandiyan20
      @pandiyan20 Год назад

      10

    • @PantiV-jg9fg
      @PantiV-jg9fg 5 месяцев назад

      Qqqqqq❤❤❤❤❤❤❤1Qq❤❤qq1qqqqqqq1​@@pandiyan20

  • @johnmandro9355
    @johnmandro9355 5 лет назад +16

    I like Arjun Sarja's movie..
    The movie of Arjun Sarja's too good and fantastic for me.

  • @jayabalg4094
    @jayabalg4094 4 года назад +20

    Arasatchi film - Super

  • @abdulwahabbrewock9875
    @abdulwahabbrewock9875 5 лет назад +14

    Excellent movie song

  • @dhanalakshmid9384
    @dhanalakshmid9384 3 года назад +5

    Good film ...👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍best movie

  • @bijoykichu25
    @bijoykichu25 2 года назад +18

    Arjun sir great

    • @sarveshwaran9577
      @sarveshwaran9577 2 года назад

      O

    • @nadhanjegan5364
      @nadhanjegan5364 2 года назад

      @@sarveshwaran9577 ඝ෴7෴෴චචචචචචච890000}{{{Oppppppopooooppppppppa0

    • @ramsk8592
      @ramsk8592 2 года назад

      @@sarveshwaran9577 for 4

  • @mannibalaji2104
    @mannibalaji2104 4 года назад +92

    இதுவும் ஒரு தேசபக்தி படம். இந்த மாதிரி படங்களெல்லாம் பார்த்துட்டு வேதனை யுடன் ஒரு பெருமூச்சு விடவேண்டிய நிலையில்தான் இருக்கிறோம். இந்த படைப்புக்கு பலன் கிடைத்திருக்கா?......

  • @ambrishe1980
    @ambrishe1980 3 года назад +4

    Guys many back ground music in this movie is used in Aaniyan... But same music director Harris

  • @artihei.e.loveyouartiheiel7418
    @artihei.e.loveyouartiheiel7418 5 лет назад +38

    சூப்பா் மூவிஸ் எனக்கு மிகவும் பிடித்த அா்ஜீன் அண்ணா

  • @katravaipatravai1618
    @katravaipatravai1618 2 года назад +7

    Super padamnga nambi parunga

  • @thangaganesh257
    @thangaganesh257 14 дней назад +1

    அர்ஜுன் பாம் வெடிக்க உபயோகித்த remote அந்த கால கட்டத்தில் இருந்த fm radio 😅😅😅😅

  • @TheJayant911
    @TheJayant911 3 года назад +6

    Arjun best actor in whole wide world dude.

  • @gayathirim67
    @gayathirim67 5 лет назад +17

    Nice movie 😍❤️❤️😍

  • @msmadhankumarmsmadhankumar5145
    @msmadhankumarmsmadhankumar5145 Год назад +2

    Enna ku pidicha movie na 4 th padikum pothu vantha movie eippa enna ku 29age

  • @SUNDHARABABUSALEM
    @SUNDHARABABUSALEM Месяц назад +1

    Action king arjun super duper hit move

  • @l.s.kannan546
    @l.s.kannan546 5 лет назад +102

    எனக்கு மிகவும் பிடித்த அர்ஜூன் சூப்பர். நல்லவர்.சூப்பர் ஹூரோ அர்ஜூன்.

  • @bayerndinesh8578
    @bayerndinesh8578 3 года назад +9

    இந்த படத்தை பார்த்து இவ்வளவு பேர் ஆதரவு.எதிர்ப்பு குறைவே.எதிர்ப்பே நீ தோற்று விட்டாய்.மக்களுக்குள் எவ்வளவு கஷ்டங்கள் உள்ளன.

  • @azrimamud4144
    @azrimamud4144 2 года назад +3

    What the best story but he was surrender thats make a sad ending but good storyline

    • @azrimamud4144
      @azrimamud4144 2 года назад +2

      All arjun movie is the best for me especially Giri..

    • @azrimamud4144
      @azrimamud4144 2 года назад +2

      Durai also best storyline

  • @sudhirsomasundaram6131
    @sudhirsomasundaram6131 3 года назад +11

    Fantastic
    Movie ,in practical life nowadays same thing is happening, no law, no justice for poor and middle class people,

    • @sachinkaushik988
      @sachinkaushik988 2 года назад +1

      Ofcourse In our practical life there is only value for money and also it is also true that money makes manything

  • @mohanrajs9342
    @mohanrajs9342 5 лет назад +9

    Nice movie

  • @silsam359
    @silsam359 5 лет назад +27

    Arjun sir's grey eyes. His eyes have a different spark. A super action hero Arjun sir. Great

  • @gowvlogs7304
    @gowvlogs7304 5 лет назад +6

    Nice movie 👌👌👌👌

  • @user-nf1zi6js5h
    @user-nf1zi6js5h 3 месяца назад

    I'm from Kerala naan chinna vayassile patha movie indha maathiri content movie ippo illai ,varshathuku oru thadave Tamil movies ellame naan paathutte irukken.

  • @nazarahamed3529
    @nazarahamed3529 2 года назад +5

    I love this movie ,

  • @boopathimurugesan2238
    @boopathimurugesan2238 3 года назад +6

    Semme puro super patam

  • @rahmankhan965
    @rahmankhan965 4 года назад +38

    Arjun Sir introductionbgm mass hatts of to Harris jeyaraj 👍👍👍👌👌👌

  • @mohang.chander363
    @mohang.chander363 Год назад +27

    All villains of tamil cinema
    are in this film.
    Killing plans were good.
    Songs were super.
    Screenplay was clear.
    Such a nice film.

  • @prasadkalani3278
    @prasadkalani3278 5 лет назад +6

    Super movies

  • @vinoharant5146
    @vinoharant5146 10 месяцев назад +2

    சூப்பர் திரைப்படம்

  • @manunicemon452
    @manunicemon452 5 лет назад +8

    Super 🌹 movies

  • @kukw1659
    @kukw1659 2 года назад +1

    சூப்பர் படம்

  • @murugeshkalai9332
    @murugeshkalai9332 4 года назад +27

    அன்றும் சரி.
    இன்றும் சரி.
    இந்தியாவிலே எனக்கு தெரிந்த ஒரே நேர்மையான வக்கில் நமது சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் மட்டுமே... 👍

  • @abishekabi2035
    @abishekabi2035 Год назад +2

    SUPER MOVIE✨✨✨

  • @thamotharanthamotharan7040
    @thamotharanthamotharan7040 2 года назад +6

    இந்த படத்தை பதிவிட்ட யூடியூப் சேனலுக்கு மிக்க நன்றி

  • @sivaselvasivaselva4926
    @sivaselvasivaselva4926 5 лет назад +10

    Super yaa movie

  • @ayyanars3823
    @ayyanars3823 2 месяца назад

    Super good films congratulations

  • @Vijaylakshmi12
    @Vijaylakshmi12 Год назад

    Super nice sir 👍👌

  • @jairamsundaramsundaram7337
    @jairamsundaramsundaram7337 4 года назад +66

    Jai hind.. Sir.
    Arjun., Action king........!!!!!!
    Sir...

  • @thanseersuribail7643
    @thanseersuribail7643 3 года назад

    Amezing movie I like u

  • @nandishnandi9205
    @nandishnandi9205 5 лет назад +11

    Super Arjun sir

  • @anbuanbu2778
    @anbuanbu2778 Год назад +1

    Nice super movie 😊

  • @feelrakesh2897
    @feelrakesh2897 4 года назад +5

    Super movie

  • @kadhankadhan5068
    @kadhankadhan5068 Год назад +6

    அரசாட்சிபாகம்2

  • @sakthi39
    @sakthi39 Год назад +5

    I love Arjun sir...

  • @radhakrishnadevaraju7327
    @radhakrishnadevaraju7327 4 года назад +11

    Fantastic Direction . But today people lost thier trust even on supreme court. I request a Director to produce & Direct a movie in which supreme court judge is punished. Do Directors have gutts ?

  • @mayam2262
    @mayam2262 Год назад +6

    His such a romantic guy😊😊😊😊

  • @maluv1464
    @maluv1464 4 года назад +39

    I like all Arjun movies 🙂

  • @sonadharuman3497
    @sonadharuman3497 8 месяцев назад +9

    Real life hero Raguvaran sir ❤️ miss u sir 💔

  • @manigokul8717
    @manigokul8717 2 года назад +4

    நல்ல படம்

  • @arunkumararunkumar-gn8zm
    @arunkumararunkumar-gn8zm 2 года назад +4

    hi

  • @alphysimon6458
    @alphysimon6458 4 года назад +5

    Great

  • @rageshrg6626
    @rageshrg6626 4 года назад +11

    My hero

  • @rajeshsupersongsmeena6616
    @rajeshsupersongsmeena6616 3 года назад +4

    Please reply movie Raj tv arasacthi

  • @sathurudeen6387
    @sathurudeen6387 Месяц назад +1

    அர்ஜுன் ரகுவரன் விவேக் மன்சூர் அலிகான் நாசர் நடிப்பு அருமை

  • @goldbell1972
    @goldbell1972 Год назад +2

    Like no.23k 👍🤣

  • @Thala-bp6sw
    @Thala-bp6sw 2 года назад +4

    Super movie 🍿🎥

  • @aniesjose8220
    @aniesjose8220 2 года назад +1

    👌👌👌👌👌supr

  • @balakrishnan2089
    @balakrishnan2089 2 года назад

    Good super movie

  • @selvakumarbaskar348
    @selvakumarbaskar348 2 года назад +2

    Super movie 🎥

  • @sundarsbabusalem214
    @sundarsbabusalem214 Год назад +2

    Action king arjun super duper hit movie

  • @shahulhameed7805
    @shahulhameed7805 3 года назад +2

    Super story

  • @kabilans6396
    @kabilans6396 4 месяца назад +1

    7:30 Goosebumps entry bgm🥵⚡🔥

  • @prakashvishal5291
    @prakashvishal5291 Год назад +3

    சூப்பர் மூவீஸ்

  • @akilashankar5909
    @akilashankar5909 9 дней назад +1

    2024. July 26 th ❤ now watching 😊

  • @abdulhaabdulha7732
    @abdulhaabdulha7732 5 лет назад +6

    Super

  • @m.s.lebinraj91m.s.lebinraj45
    @m.s.lebinraj91m.s.lebinraj45 2 года назад +1

    Super movie 😇

  • @ramachandrannatarajan4234
    @ramachandrannatarajan4234 4 года назад +15

    Arjun genius vivek genius

  • @sriharib7500
    @sriharib7500 4 года назад +33

    HAPPY BIRTHDAY ACTION KING ARJUN SIR