கத்தை கத்தையாக பணத்தை மூட்டைக்கட்டும் யோகம் | New Year Predictions | Dhanusu Rasi | தனுசு ராசி

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 65

  • @KalaiselviPost
    @KalaiselviPost 18 дней назад +10

    நாங்க கடன் இல்லாத ஒரு வாழ்க்கையை வாழ்ந்தாலே போதும் நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தாலே போதும் நினைக்கிறேன்

  • @visahanKugan
    @visahanKugan 18 дней назад +31

    நாங்க ஏற்கனவே செத்து ரொம்ப நாளாச்சு. சும்மா நேரம் போகாமல் ஏதாவது சொல்லக்கூடாது. ஆறில் குருபகவான் எட்டில் செவ்வாய் பகவான். நான்கில் சனிபகவான். செவ்வாய் பகவான் இன்னும் சில மாதங்களுக்கு ஏழு க்கும், எட்டுக்கும் அலையிறார்.பஞ்சமாதிபதி இப்படி இருக்க எப்படி❓ எங்களுக்கு படைத்தவன் மட்டுமே துணை. சர்வம் சிவார்ப்பணம்.

    • @ravivarma91086
      @ravivarma91086 18 дней назад +1

      😂

    • @balasubramaniam1304
      @balasubramaniam1304 18 дней назад

      Thiriyam iruntha phone number poduvane nathari

    • @rajashreevenkat5323
      @rajashreevenkat5323 17 дней назад

      அப்படி ஒரு விஷயம் நடந்தா அதை கட்டி கொண்டு ரொம்ப நேரம் அழுவேன்

    • @lathaj8632
      @lathaj8632 14 дней назад

      Deinaduvamoodu

    • @lathaj8632
      @lathaj8632 14 дней назад

      Deaibadusoomoodu

  • @Subramaniam-vw3nt
    @Subramaniam-vw3nt 18 дней назад +18

    உன்ன கெட்டவார்த்தையில் திட்டினால❤️கூட தவறில்லை என்றே தோனுது

  • @thangarajv5640
    @thangarajv5640 18 дней назад +9

    ஐயா தயவுசெய்து இந்த தனுசு ராசி பற்றி யூடியூப் இல் எந்த ஜோதிடரும் போட வேண்டாம் உங்களை கால்களை பிடித்து கேட்டுக்கொள்கிறேன்

  • @kokilaboopathi9864
    @kokilaboopathi9864 18 дней назад +6

    எப்ப கிடைக்கும் செத்தபிறகு 3 கோடிதான அய்யா

  • @yogeshsview9761
    @yogeshsview9761 18 дней назад +3

    அண்ணே கிடைக்கும் பணத்தை நீங்கள் வைத்து கொள்ளுங்கள் எனக்கு 10 லட்சம் போதும்

  • @Sk2363-c7m
    @Sk2363-c7m 18 дней назад +6

    ஒரு கோடி கிடைத்தால் 4லட்சம் உங்களுக்கு கொடுக்கிறேன் ஐயா

  • @naga.aquarium.kolathur7
    @naga.aquarium.kolathur7 18 дней назад +8

    ஐயா வணக்கம் ஐயா ஐயா தயவுசெய்து உங்களுடைய பதிவு எல்லாம் இந்த மாதிரி போடாதீங்க உங்களுக்கு வருமானம் வேண்டும் என்பது எங்களை மாதிரி தனுசு ராசி உள்ளவர்கள் இந்த மாதிரி பாடா படுத்தாதிங்க

  • @viswamviswam7877
    @viswamviswam7877 14 дней назад

    நமக்கும் நேரம் தான் எல்லாம் சரியாக அமையும்

  • @thambimuthubalachandran5912
    @thambimuthubalachandran5912 18 дней назад +1

    Sir vanakkam neenkal kuruvathu onrum nadantha badu illai

  • @SudharajaSudharaja-g6w
    @SudharajaSudharaja-g6w 15 дней назад +1

    Naan padum kastam ethirikkukooda varakkoodathu muruga

  • @SathyabamaV-g1y
    @SathyabamaV-g1y 18 дней назад +2

    செத்த பாம்பு நாங்கள்.

  • @muthukumarnatraj2565
    @muthukumarnatraj2565 18 дней назад +2

    எவ்ளவு தான்யா நம்பரது

  • @Balakrishnan-di5gc
    @Balakrishnan-di5gc 18 дней назад

    Dubakoor Enakku Last 20Years Sema Problem

  • @venkatesanre1417
    @venkatesanre1417 18 дней назад +1

    Ayya yeppadi 4 Kodi endru eravukkul kidaikkum. Tamilnattula lottory umkidaiyathu. Vera via um Ella yeppadi ayya.

    • @Sk2363-c7m
      @Sk2363-c7m 18 дней назад +2

      @@venkatesanre1417
      Ungalukku 4 கோடி என்றா கேட்டது நமக்கு தெரு கோடி தான் கிடைக்கும் தனுசு ராசி bro

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 18 дней назад

    Nandri ayya 🙏 Nandrikal Kodi 🙏 Mikka makilchi 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri ayya 🙏 OM NAMASIVAYA Sivaaya nama 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karkuvelsiva576
    @karkuvelsiva576 18 дней назад +3

    4 cores la 3.9 cores unkaluku than vachi kidunka

  • @HarishHarish-lq9jn
    @HarishHarish-lq9jn 18 дней назад +1

    எத்தனை பேருக்கு கிடைத்தது சொல்லுங்க

  • @sukanyas3222
    @sukanyas3222 18 дней назад

    🙏🙏🙏

  • @jasinthanjasi4308
    @jasinthanjasi4308 18 дней назад +1

    🙏🙏🙏🙏🎉🎉🎉

  • @sridevipandiyan8416
    @sridevipandiyan8416 18 дней назад +1

    100 ku kooda vali ellaa.....ennna sollureenngaa......

  • @Kusudharan
    @Kusudharan 17 дней назад

    Nega ela rasikum ithan title kuduthu irukinga solli rendu naal athu 10 rs kooda kadaikalanga

  • @sudharsha5648
    @sudharsha5648 18 дней назад

    Mmm nambittom

  • @RailwayStation-n3e
    @RailwayStation-n3e 18 дней назад

    Intha vayasana kalaththila Ean ibvalavu poi solrenka

  • @Kusudharan
    @Kusudharan 18 дней назад

    Athu epdiga Ela rasikum kathai kathaiya panam kottum unga vedio la ela title ithan iruku

  • @thangarasus9014
    @thangarasus9014 18 дней назад

    தனுசு ராசி அன்பர்களே ஜோதிடர்கள் வியாபாரம்

  • @dhanasekar7294
    @dhanasekar7294 18 дней назад

    All.Frade😢😢😢DON.TBELIVE.

  • @sabariboopathi3089
    @sabariboopathi3089 18 дней назад +1

    தெரியாத ‌விஷயத்தை சொல்றது ‌தவறு தம்பி

  • @rasumani9457
    @rasumani9457 14 дней назад

    இன்த பொழப்பு தேவையா

  • @UmaR-or2xx
    @UmaR-or2xx 18 дней назад

    உருட்டு உட ஒரு அளவே தான் ப்ரோ

  • @prakashlogu-yp2fi
    @prakashlogu-yp2fi 18 дней назад +2

    ஏப்பா வேற வேலை இல்லையா?போயா....

  • @anuanuraj2740
    @anuanuraj2740 18 дней назад

    ❤❤❤❤

  • @chellakumar2214
    @chellakumar2214 18 дней назад

    அய்யா நீங்க வாய் திறக்காமல் இருந்தாலே போதும்

  • @geethasfashion3477
    @geethasfashion3477 18 дней назад

    Yaaru sir neenga appadiye correct ah solringa 😢

  • @jambulingams5204
    @jambulingams5204 18 дней назад

    Josiyar badava. Endaa ippsdi solliye emathi , panathai vangittu porenga

  • @Brokenobito-vd
    @Brokenobito-vd 15 дней назад

    அட நீங்க வேற

  • @saminathansaminathan3185
    @saminathansaminathan3185 18 дней назад +1

    அதுவா.நீ

  • @d.sathishkumar3707
    @d.sathishkumar3707 18 дней назад

    Poi solluratha stop pannu da naya kettavartha sollira Poren vendam

  • @MariaapanMiriaapan
    @MariaapanMiriaapan 12 дней назад

    உன்னேய.சுஊ.ல

  • @NanduNandu-wp4ls
    @NanduNandu-wp4ls 18 дней назад

    Poi kara puna

  • @m.gunasekaranguna9022
    @m.gunasekaranguna9022 18 дней назад

    😂

  • @seshathrees9317
    @seshathrees9317 18 дней назад

    Dupe.

  • @Anbu-kv9dw
    @Anbu-kv9dw 18 дней назад +2

    ஏன்டா

  • @ramiahgnanashoundry
    @ramiahgnanashoundry 18 дней назад

    😂😂😂😂

  • @Padmapri
    @Padmapri 18 дней назад

    Time waste

  • @ramasamyramasamy3667
    @ramasamyramasamy3667 18 дней назад

    Kommala

  • @murugesan.a1570
    @murugesan.a1570 17 дней назад

    😂😂😂😂