மொத்த நகை கொள்ளை..தூங்கி வழியும் நகைக்கடைகளில் நடக்கும் மர்மங்களை சொல்லவா?Pandian Blasting Interview

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • மொத்த நகை கொள்ளை..தூங்கி வழியும் நகைக்கடைகளில் நடக்கும் மர்மங்களை சொல்லவா?Pandian Blasting Interview#gold
    #goldrobbery #tnpolice #thief #goldjewellery #police #secondhand #sivakasi #dublicate #dublicateproduct #airport #customproducts #journalistpandian #pandianinterview #aagayamcinemas #aagayamtamil
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI

Комментарии • 95

  • @nathanarumai1093
    @nathanarumai1093 9 месяцев назад +5

    எவ்வளவு வெள்ளந்தியான மனுஷன்... நேர்மையான பத்திரிக்கையாளர் ஐயா பாண்டியன் அவர்கள்....

  • @cskramprasad1
    @cskramprasad1 10 месяцев назад +8

    கோவில்களுக்கும், எல்லா மத ஆலயங்களுக்கும் செல்பவர்கள் தவறாமல் இந்த காணொளியை மறவாமல் பார்த்து செல்ல வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன்... திருடனின் முழு அசைவையும் சமுதாய விழிப்புணர்வோடு பதிவு செய்து உள்ளீர்கள் ஐயா வாழ்த்துக்கள் 👌 உங்களின் சமுதாய சிந்தனைகள் தொடர வாழ்த்துக்கள்👍🌹🙏

  • @sundharams6444
    @sundharams6444 10 месяцев назад +10

    ஐயா சொல்வது மிகவும் சரிதான் நன்றி ஐயா பாண்டியன்

  • @jayakumarjayakumar5526
    @jayakumarjayakumar5526 10 месяцев назад +7

    You are something else sir...🙏
    Your interview is very interesting...sir...👍

  • @k.sureshkumar1517
    @k.sureshkumar1517 10 месяцев назад +3

    அன்னை வளர்ப்பினிலே...
    மனிதன் நல்லவனாவதும் தீயவனாவதும்...

  • @surulinathanrhrdtrainerkar6511
    @surulinathanrhrdtrainerkar6511 10 месяцев назад +2

    You are great. Your courage deserves salute.

  • @summerwind3217
    @summerwind3217 10 месяцев назад +6

    Subscribed. தரமற்ற சாலைகள் பற்றி வீடியோ ஆதாராககள் உடன் உடனே ஒரு வீடியோ போடுங்க சார். 🙏🙏🙏🙏

  • @sudhakartalks7906
    @sudhakartalks7906 10 месяцев назад +2

    அண்ணன் பாண்டியன் சொல்வது முற்றிலுமாக உண்மை தமிழக காவல்துறையின் மோசமான நடவடிக்கை அனைவரும் அறிந்தது😮😮😮😮

  • @Sangimalai90
    @Sangimalai90 10 месяцев назад +27

    அனைத்து காவல் நிலையங்களிலும் 24 மணி நேரம் செயல்படக்கூடிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் 🙏🙏🙏🙏

  • @RMurugan-jy5fw
    @RMurugan-jy5fw Месяц назад

    தமிழகத்தில் கல்வியறிவு எப்படி உள்ளது. உண்மை உணர்த்தும் பாண்டியன் அவர்கள் .

  • @kaliyaperumalnatesan9351
    @kaliyaperumalnatesan9351 9 месяцев назад

    அருமையான நேர்காணல் மிக்க நன்றி

  • @kannanuthirapathy9402
    @kannanuthirapathy9402 10 месяцев назад +24

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தமிழா தமிழா பாண்டியன் அவர்களை நான் சிதம்பரத்தில் இருந்து கண்ணன்

  • @SaravananR-xh3dp
    @SaravananR-xh3dp 10 месяцев назад +2

    Super speech sir🙏

  • @bennettjason7292
    @bennettjason7292 10 месяцев назад +3

    முப்பது வருடங்களுக்கு முன்பு பிக் பாக்கெட்டுகள் குடியிருந்த இடம் சென்னை, சேத்துப்பட்டு...... 😊

  • @Sekhar304
    @Sekhar304 10 месяцев назад +1

    Arumayana padhivu🎉

  • @krishnankannan2901
    @krishnankannan2901 10 месяцев назад +3

    Pandi anna i am kannan cbe. my diwili wishes for you&and ur family. very good speech. anna you are very bold person.anna many 420 criminals in gold feild are in cbe.neegala enquiry pannuga.tell in ur u-tube channel. anna i am victim person

  • @tamilselvanss8676
    @tamilselvanss8676 Месяц назад

    ne eppovum kathai than solluvah! u r expert in it!thunga vekkura kathai naah athu ungaluthu than. love u annah 🎉😂

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 10 месяцев назад +1

    ❤பாண்டியன்

  • @mskumarpalani
    @mskumarpalani 10 месяцев назад

    அருமை

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo 9 месяцев назад +1

    Law's and order must be changed to go with foreign punishment to all over india

  • @murugesant3433
    @murugesant3433 10 месяцев назад

    Mr.Raian Commissioner super 👌👌🙏🙏🙏🙏

  • @jebaben20
    @jebaben20 10 месяцев назад +2

    1990 ஆம் ஆண்டு திருமங்கலம் முதல் வடபழனி வரை சென்ற 70 பஸ்ஸில் பர்சை பறிகொடுத்து உடனே பிடிங்கினேன்.🎉🎉🎉

  • @akashlatha3548
    @akashlatha3548 10 месяцев назад

    Super speach

  • @jesudassstalin1173
    @jesudassstalin1173 10 месяцев назад

    Thank you Pandian sir

  • @subramanian4321
    @subramanian4321 9 месяцев назад

    👌👌

  • @VelMurugan-ot3sh
    @VelMurugan-ot3sh 10 месяцев назад

    Yes, from Gandhipuran

  • @ramanponnukasu4975
    @ramanponnukasu4975 9 месяцев назад

    Super sir

  • @kayalvizhi8174
    @kayalvizhi8174 8 месяцев назад

    Ask Pandian ayya to talk about Aam aadmi party. I want to know their real face. I am from Sweden.

  • @JOYCHANNEL-mn4vz
    @JOYCHANNEL-mn4vz 10 месяцев назад

    Nice

  • @Dskform.
    @Dskform. 9 месяцев назад

    Railyway station Thirunangai scam😂😂😂😂😂

  • @AmmuAmmu-ff4hw
    @AmmuAmmu-ff4hw 10 месяцев назад +4

    சேட்டு தான் உருக்குவார்கள்.. ஆசாரிகள் கிடையாது

    • @MathiSumathi-wi5kt
      @MathiSumathi-wi5kt 10 месяцев назад +2

      சேட்டு நகை உருக்கவது இல்லை
      ஆசாரிகள் தான் உருக்குவார்கள்

    • @AmmuAmmu-ff4hw
      @AmmuAmmu-ff4hw 10 месяцев назад

      @@MathiSumathi-wi5kt நீங்கள்போய் பார்த்துவிட்டு பேச வேண்டும்

    • @MathiSumathi-wi5kt
      @MathiSumathi-wi5kt 10 месяцев назад

      @@AmmuAmmu-ff4hw எனக்கு தெரிவது நான் கூறுகிறேன்.
      ஏறறு கொள்வதும் மறுப்பு சொல்வதும் அவரவர்களின் விருப்பம்.

    • @prrmpillai
      @prrmpillai 10 месяцев назад +3

      Maarvaadi

    • @rajagopal3874
      @rajagopal3874 10 месяцев назад

      இரண்டு பேருக்குமே தான்

  • @JOYCHANNEL-mn4vz
    @JOYCHANNEL-mn4vz 10 месяцев назад

    Super😊😊

  • @ayyanus8969
    @ayyanus8969 10 месяцев назад

    90% true

  • @user-wf9gl3pz8n
    @user-wf9gl3pz8n 10 месяцев назад

    In 1972 choolai
    Madras. Cycle bell
    Stolen
    After 4 hours
    Police recovered
    Pandian is correct

  • @krishnankannan2901
    @krishnankannan2901 10 месяцев назад +3

    Anna many 420 white collar intelligent crimals are in gold bussiness coimbatore.tell in ur u-tube channels.anna u will be 1st person speaking about this subject.nobody not yet spoked about this in any u -tube channel.

  • @Vj-Pix
    @Vj-Pix 10 месяцев назад

    🎉🎉

  • @rameshpandian3220
    @rameshpandian3220 10 месяцев назад +1

    Mr Pandian sir... Please talk about mid level TN police officers side business and all... Looks like in my locality.. normal SI rented 10 share autos and earning money...

    • @IAS3541
      @IAS3541 10 месяцев назад +1

      Ooru? .

    • @rmuthukumar5571
      @rmuthukumar5571 9 месяцев назад

      What you are doing.,only watching if you are asking and against theirs yours peace is gone

    • @rameshpandian3220
      @rameshpandian3220 9 месяцев назад

      @@IAS3541 Madurai...

    • @rameshpandian3220
      @rameshpandian3220 9 месяцев назад

      @@rmuthukumar5571 Now situation is different.. how IT raid going in Tamilnadu... If ed department knows this.. automatically next action they will take....

    • @IAS3541
      @IAS3541 9 месяцев назад

      @@rameshpandian3220 bro,Maduraila ya 10 share autos ooduthu si kku.

  • @kannan_warrior
    @kannan_warrior 10 месяцев назад

    13:02 😂😂

  • @JOYCHANNEL-mn4vz
    @JOYCHANNEL-mn4vz 10 месяцев назад

    🎉🎉🎉

  • @ffgaming2002
    @ffgaming2002 10 месяцев назад +1

    Ethaavu thiru ponaal onnu police illanaa localla irukra rowdy pasanga kitta sonnaa automatic ah unga porul kidaikum, antha rowdy ungalukku therinthavanaa irunthaa kidaikum.

  • @ArkarkArkark-jo7nf
    @ArkarkArkark-jo7nf 10 месяцев назад

    🎉

  • @karunakarant1574
    @karunakarant1574 10 месяцев назад

    Bale pandian

  • @krishnamurthygovindaraj5523
    @krishnamurthygovindaraj5523 Месяц назад

    Dhaliths are all not innocents. Leaders, gangsters, dons, higher officials, billianers labours and thieves are there like other communities. It is true.

  • @harikrishnan-ij8ku
    @harikrishnan-ij8ku 10 месяцев назад

    S_அனுபவம் உண்டு
    கோவை-சீங்க நல்லூர்

  • @mirmasarathali4922
    @mirmasarathali4922 10 месяцев назад

    Especially after this Putin's government in Tamilnadu Law and order has gone to 0.

  • @sujathas4786
    @sujathas4786 10 месяцев назад

    😮

  • @RMurugan-jy5fw
    @RMurugan-jy5fw Месяц назад

    காவலரும் . திரு டனும் சரியாக வேலை பார்க்கும் அவலம் .

  • @chefallensem9064
    @chefallensem9064 10 месяцев назад

    Please watch your back!!!

  • @MX-ku7zg
    @MX-ku7zg 10 месяцев назад

    பண்ணையார் பாண்டியன் அவர்கள் வாருங்கள். வந்து பொளங்கள்.

  • @ak_9543
    @ak_9543 10 месяцев назад +1

    தஞ்சை மரத்திய ராவ் பரம்பரை சாதி விவரம் பதிவு செய்யவும்

  • @prrmpillai
    @prrmpillai 10 месяцев назад

    Thiruttu nagai vaangura maaravaari pathi sollu😊

  • @cheerudevj1610
    @cheerudevj1610 10 месяцев назад

    😅😅😅😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @steedriders
    @steedriders 10 месяцев назад +1

    60% poi.....intha aal oru dubakoor😂😂😂😂..kerala appdi onnum punniya boomi ella....

  • @krishnamurthiramachandran2432
    @krishnamurthiramachandran2432 10 месяцев назад +1

    After listening to atleast ten programmes of the speaker, I feel half of what he says is bluff ??!!!!!

  • @sibasubramanianramachandra5546
    @sibasubramanianramachandra5546 10 месяцев назад

    This is fact. Every citizen is aware of it.the youngsters will make satire of everything the politics and police nexus with criminals .that's all.

  • @chellakanir2806
    @chellakanir2806 10 месяцев назад

    Makkal panam. Makkalekkea

  • @augustinantony6365
    @augustinantony6365 10 месяцев назад +1

    ஐயா : நான் கமன்ட் போடல. உங்க பேச்சு கேட்டு என்னால் சிரிக்க முடியல. சிரிச்சா மசில் பிடிக்குது. அந்த அளவுக்கு சிரிப்பு வருது.
    சிரிப்பு வருது..சிரிப்பு வருது...
    சிரிக்க... சிரிக்க சிரிப்பு வருது.
    சந்திரபாபு.....

  • @botnix1194
    @botnix1194 10 месяцев назад +2

    Ola pandian 😂

  • @rzrakbr
    @rzrakbr 10 месяцев назад +1

    24:56 poi inga adhu illave illa

  • @helensubarathyd7537
    @helensubarathyd7537 10 месяцев назад

    போலீஸ் எல்லாம் திருடும் கும்பல தெரிந்து பாதி இவன்மார்களுக்கு இப்போதும் இதே வேலை அஞ்சுகிராமம் கன்னியாகுமரி இதே அட்டூழியம் கள்ள பிடித்து காட்டிட்டு பாதிய வெட்டி எடுத்துட்டு மீதி திருடனுக்கு திருடிய ரூபாயிலும் பங்கு கள்ளனை பிடித்து காட்டுவது போல் விட்டுட்டு பின் கள்ளனை விட்டுட்டு பாதிரு பாதி தங்கம் போலீஸ் இங்கு கன்னியாகுமரி அஞ்சுகிராமம் இதே அட்டூழியம் போலீஸ் கள்ளன பிடித்து கொடுத்தால் வான் பண்ணுவது போல் விட்டுட்டு திருடனிடம், திருடிகளிடம் பல கு உண்மை சார் பாண்டியன் சார் உண்மை உண்மை உண்மை தைரியமாக பேசும் உங்களுக்கு வாழ்த்துக்கள்