Bangladesh Issue | India மீது அவ்வளவு வெறுப்பா? | Hasina-வை தூக்க இது தான் காரணமா? | Oneindia Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 сен 2024
  • Let me explain with nandhini | bangladesh issue tamil
    வங்கதேச நாட்டில் வெடித்த கோபமும் வன்முறைகளும் உண்மையில் அந்நாட்டை விட்டு தப்பி ஓடிய பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரானதுதானா? அல்லது இந்தியா மீதான நீண்டகாலமாக தொடர்ந்த கடுமையான அதிருப்தி, இந்திய வெறுப்பு பிரசாரத்தின் உச்சமாக வெடித்த போராட்டங்களால் ஷேக் ஹசீனா வீழ்த்தப்பட்டு நாட்டை விட்டே தப்பி ஓட நேர்ந்ததா? என்பது அரசியல் அரங்கங்களில் நடைபெறுகிற விவாதம்.
    bangladesh issue tamil
    #bangladesh
    #sheikhhasina
    #bangladeshissuetamil
    #OneindiaTamil
    Join Telegram: t.me/oneindia_...
    To Subscribe Oneindia Arasiyal - / @oneindiaarasiyal
    Oneindia Howzat Facebook : / oneindiahowzat
    Oneindia Infinity Facebook : / oneindiainfinity
    Like and Follow us on:
    Facebook : / oneindiatamilvideos
    Twitter : / thatstamil
    Instagram: / oneindiatamilofficial
    ~ED.71~HT.71~PR.54~

Комментарии • 168

  • @krishnankrishnan3470
    @krishnankrishnan3470 Месяц назад +49

    மிக அருமையான தெளிவான விளக்கம்.இனி வங்கதேசத்துடன் எந்த உறவும் வைக்காமல் எந்த உதவியும் செய்யாமல் நமது எல்லைகளை பலப்படுத்தும் முயற்சியில் இந்தியா ஈடுபடவேண்டும்

    • @gangakarthik9851
      @gangakarthik9851 Месяц назад +3

      நம்ம company ரொம்ப invece பண்ணி உள்ளோம். போர் செய்ய ரொம்ப நேரம் ஆகாது.இஸ்ரேல்,அமெரிக்கா,UK, ஈரான் போல் நம் நாடு இல்லை முதலில் ground work முடியும்.

    • @rajar937
      @rajar937 Месяц назад

      இந்திய மக்களுக்கே சோறு‌ போட முடியல கக்கூஸ் கழுவ அரேபியா ஐரோப்பா போய் குடும்பத்தை காப்பாத்துறான். வங்க தேசத்துக்கு உதவி யார்‌செய்தது பாஜக அதானி திருட ஒரு‌ கதை கட்டப்படுகின்றது.

    • @SantanaMari-hl1rh
      @SantanaMari-hl1rh Месяц назад

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @krishnankrishnan3470
      @krishnankrishnan3470 Месяц назад

      @@gangakarthik9851 முற்றிலும் உண்மை

  • @Gajams9110
    @Gajams9110 Месяц назад +16

    Very good maa 👌👍 India is always great 👍🇮🇳🇮🇳🇮🇳
    Great Modi ji 👌👍👍👍

  • @nanpasekar6965
    @nanpasekar6965 Месяц назад +18

    தெளிவாக சொன்னீர்கள் 👏🤝👍

  • @sathiyaseelanrv5108
    @sathiyaseelanrv5108 Месяц назад +35

    இந்தியா இனி நேதாஜி வழியில் தான் செல்ல வேண்டும்......

    • @ArunrajA-vj8ni
      @ArunrajA-vj8ni Месяц назад +2

      No India 🔥 Vali mattume

    • @SelvaRaj-nh8mz
      @SelvaRaj-nh8mz Месяц назад +1

      எது நடந்தாலும் காங், காரணம்

  • @athisram3568
    @athisram3568 Месяц назад +58

    வங்கதேசம் இனி பிச்சை தான் எடுக்க வேண்டும்

    • @srm5909
      @srm5909 Месяц назад +3

      பாகிஸ்தானின் கூட்டாளி ஆனால் அதுதான் நடக்கும்.

  • @shirleypremila2834
    @shirleypremila2834 Месяц назад +3

    இந்தியாவிற்கு பாதுகாப்பு முக்கியம் இதில் தலையிடாமல் இருப்பதே நல்லது. கூலிக் கொடுத்து தனக்கு தானே சூனியம் வைத்துக் கொள்ளக்கூடாது. 14.8.2024

  • @yoganathangkt5511
    @yoganathangkt5511 Месяц назад +7

    It's 100 % true... central government please noted this matter

  • @meerasanjeevi5997
    @meerasanjeevi5997 Месяц назад +24

    சோத்துக்கே இந்தியாவில் இருந்ந்து போகுது பெட்ரோல் இங்குஇருந்துதான் போகுது சீனா கொண்டுவந்து கொடுக்க தூரம்அதிகம் விலையும் கூடும். ஒருவாரம் காயபோட்டா சரியாகும்

  • @Demonthespeed
    @Demonthespeed Месяц назад +10

    Always world kingmaker 🇮🇳

  • @raghupathy7546
    @raghupathy7546 Месяц назад +30

    Bangladesh is going to be next Pakistan 😅😅

  • @nallsivam7182
    @nallsivam7182 Месяц назад +7

    கருத்துக்கள் பதி விடுவோர் கொஞ்சம் நாகரீகமாக பதிவிட வேண்டும் கெட்ட கெட்ட வார்த்தைகள் வார்த்தைகள் பயன்படுத்தக் கூடாது

  • @yadavamurasuofficial
    @yadavamurasuofficial Месяц назад +2

    நல்ல விளக்கம்,
    நன்றி நந்தினி 🎉🎉

  • @Srivarshan-1o
    @Srivarshan-1o Месяц назад +10

    இனிமேல் பிச்சை த்தான்

  • @pesumkangal9576
    @pesumkangal9576 Месяц назад +9

    அருமையான விமர்சனம்... இந்தியாவுக்கு இது வேண்டும்.உதவி செய்து வாங்கிகட்டுவது.. 10_08_2024

  • @ravicanchi6634
    @ravicanchi6634 Месяц назад +3

    இந்த வங்கதேசத்துக்காக நம் பொருளாதாரம் 1971, 1972 ல் நரகம் அனுபவித்தது. வேண்டாம் உங்கள் உறவு. ஆனால் மதப்பெயரில் அங்குள்ள சிறுபான்மையினரைக் கொன்றாலோ துன்புறுத்தினாலோ சரியான பதிலடி கொடுப்போம்

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 Месяц назад

      மணிப்பூர் குஜராத்தில் உத்திர பிரதேசத்தில் என்ன நடந்தது

  • @babus9688
    @babus9688 Месяц назад +2

    வாழ்த்துக்கள் வணக்கம்

  • @arunkumar-tn8so
    @arunkumar-tn8so Месяц назад +5

    இந்துக்களா இல்லை சிறுபான்மையினரா, பார்த்து பக்குவமா
    பல்லுபடாம😂

  • @chithrandychithrandy5291
    @chithrandychithrandy5291 Месяц назад +5

    You Are Correct Same

  • @sathyarenganthaprabu8829
    @sathyarenganthaprabu8829 Месяц назад +11

    ஒன் India செனல் Agnist India ALL TIME ...

  • @user-mz6pg8yd4x
    @user-mz6pg8yd4x Месяц назад +4

    நம்ம நட்பு நாடு ரஷ்யாவில்

  • @RaviRavi-xx4pu
    @RaviRavi-xx4pu Месяц назад +1

    இது இந்தியா மீது உள்ள காழ்ப்புணர்ச்சி நீக்குவது கடினம்

  • @ganesan.mm.ganesan3631
    @ganesan.mm.ganesan3631 Месяц назад +5

    If we won't send food materials ,the people of bankla will beg.

  • @ponnusamypalaniappan5479
    @ponnusamypalaniappan5479 Месяц назад +2

    International relationships I never depends upon a particular ruler, During Morarji Dessai as assuming PM, he was critical about Communist USSR . But after taking PM position, he maintained better relation than Indira with USSR.

  • @ramalingamtamilarasan7160
    @ramalingamtamilarasan7160 Месяц назад +9

    Don't worry JAI HIND

  • @muhammathrisath7602
    @muhammathrisath7602 Месяц назад +2

    இனிதான் சம்பவமே ஆரம்பம்

  • @govindrajgovindraj3619
    @govindrajgovindraj3619 Месяц назад +7

    India illana Bangladesh pitchai than edukkanum next

  • @MUBEENVIVA
    @MUBEENVIVA Месяц назад +1

    ஹலோ வங்காளமும், ஷேக் ஹஸீனாவும் தான் இந்தியாவில் மோதீ ஜீ யின் One India,one man government, one law, one rule க்கு Role model. இந்த அடக்குமுறை ஆட்சி முற்றுப்பெற்று ஜனநாயக ஆட்சி ஆரம்பிக்க போகுது.அடுத்தது இந்தியாவில் புரட்சி வெடிக்கும் ஜனநாயக ஆட்சி நடக்கும். இதற்க்கு சீனா பாகிஸ்தான் சதியோ ஒரு புண்ணாக்கும் இல்லை. அடக்குமுறை,அராஜகம்,மற்றும் நிரந்தரமாக தாங்களே ஆளவேண்டி அரசு துறைகளை தன்வசப்படுத்தியது மட்டும்தான்.

  • @JayachandranJayachandran-j4m
    @JayachandranJayachandran-j4m Месяц назад +7

    இந்தியவின்தவரானவெளயுரவுகொள்கை

  • @IgnitedSoul9
    @IgnitedSoul9 Месяц назад +1

    This will definitely happen in Tamilnadu in some years, then people who support DMK will learn a good lesson

  • @hi_doyoulikeme
    @hi_doyoulikeme Месяц назад +4

    போராட்டம் கலவரம் ஆனது.

  • @Jothipasu-w2t
    @Jothipasu-w2t Месяц назад +1

    Super

  • @user-cu8lk4or3l
    @user-cu8lk4or3l Месяц назад +2

    Ankaum. Budget. Il. Alai. Vivasaikalikku, ilainjarkalukku. Ontumm. Illamal. India.vai. Parthu. Copy. Adithirupparkal

  • @Rajendranarumgam
    @Rajendranarumgam Месяц назад +3

    Hi
    The most beautiful princess...🎉❤💙🖤

  • @a.r.sureshbabu2090
    @a.r.sureshbabu2090 Месяц назад +6

    They loose their textile export
    Our Tirupur textile get more order
    Nothing to worry
    It is their headache
    Our Tirupur textile export increase Madam

    • @rjmusic4290
      @rjmusic4290 Месяц назад

      Is this a right thinking?? Please have a broad look.

  • @user-bk5ht9tx8r
    @user-bk5ht9tx8r Месяц назад +1

    பங்காளதேசிக்கு செஞ்ச அநியாயம் செஞ்ச ஆளை தானே இப்ப இந்தியால கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள் ஸ்ரீலங்கல மாதிரி இந்தியா இந்த பங்களாதேஷில் அந்த அணியாக தான் நடந்துச்சு அந்த மனிதர்களுக்கு அநியாயம் செய்தால் தான் சொன்னாங்க இப்ப அந்த ஆள கொண்டு போயிட்டு இந்தியால வச்சா இந்தியாவுக்கும் பிரச்சனை வரும் அதுக்கு தெரிஞ்சு நம்மிடம் இந்தியா மக்களுக்கு முட்டாள் வேலை செய்றாங்க தானே இல்லாத பிரச்சனையே இவ்ளோ காலம் கொஞ்சம் சின்ன பிரச்சனை தெரிஞ்சு பெரிய பிரச்சனைகளை

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 Месяц назад +1

    LET US ALWAYS KEEP THIS STATEMENT,THAT IN TGE MUBDS OF 99PERCENT OF MUSLIMS WE SMILINGLY GOT PAKISTAN, NOW LET US FIGHT THE HINDUS TO TAJE TGE WHE OF HUNDUSTAN.😊😊

  • @muhammathrisath7602
    @muhammathrisath7602 Месяц назад +3

    இந்தியா அடுத்து நாட்டின் விடயத்தில் தலையிடுவதை நிறுத்த வேண்டும்

  • @abdullahbasha5064
    @abdullahbasha5064 Месяц назад +1

    Haseena. Vai. Thookkinal. Yar. Thookkiranou. Avanai thookki viduvarraga aameen. Ambur. T n india.

  • @narenka5618
    @narenka5618 Месяц назад +1

    USA, Pak and Chin ivaithan kaaranam . Nandri ketta BD makkal. Ini BD thundu thundaga udaya vaippu adhigam.

  • @ShaikShaik-mq7vz
    @ShaikShaik-mq7vz Месяц назад +1

    Akka please can you speak, about thiruchandur village problem and waqf board land mafia ...🙏🙏🙏

  • @raventaranraventaran5268
    @raventaranraventaran5268 Месяц назад +2

    Ask India actack BANGLADESH OR ACTACK INDIA BANGLADESH

  • @muhamadkamali7037
    @muhamadkamali7037 Месяц назад +1

    👍

  • @DavidKumar-ty2ws
    @DavidKumar-ty2ws Месяц назад +1

    Nothing this is the influence of China, who to keep the admin who supports China. Because Bangladesh priminister had a good relationship with India. Also need to aware one of Chinese person in India parliament as cabinet minister

  • @user-mf7uj8ws4c
    @user-mf7uj8ws4c Месяц назад +3

    Already Bangladeshis are under the control of pakisthan so only these things are happening and it is the beginning

  • @kumarthiru4521
    @kumarthiru4521 Месяц назад +2

    நமக்கு.எதுக்குமத்தவங்க..கதை.நம்ம.கதய.பேசு.நந்தினி

    • @user-nb9uo4jk4j
      @user-nb9uo4jk4j Месяц назад

      அப்ப பாலஸ்தீன் பற்றி பேசுவோமா?

  • @padmanabhanv5322
    @padmanabhanv5322 Месяц назад +1

    These situation created by our enimi countrirs.they would not like indias growth.slowly they realise the mistake.and come our feet.

  • @bijugladstone7023
    @bijugladstone7023 Месяц назад +1

    🎉

  • @benedictasirvadham4342
    @benedictasirvadham4342 Месяц назад +1

    MUJIBAR RAGHMAN FATHER OF BANGLADESH.. ESTABLISHED SEPARATED THE COUNTRY WITH HELP OF INDIA .... NOW IT IS UNGRATEFUL

  • @ravichandranmuthaian7801
    @ravichandranmuthaian7801 Месяц назад +1

    Indian external policy is not good. If you say that sentiments against India and Hasina was on the high, what did the Indian external ministry was doing? Was it treating the pregnant goat? Since the external minister hated Indira Gandhi for not giving the promotion to his father, did he failed to concentrate on the developments in Bangladesh, just because Indira has created Bangladesh bifurcating Pakistan? Is it because that the Congress government created Bangladesh?????????

  • @MagudesV
    @MagudesV Месяц назад +4

    ஆள் ஆளுக்கு ஒரு கப்சா விடாதே

  • @Human1368
    @Human1368 Месяц назад +2

    Muttaal
    India and Haseena are same

  • @rranganathan4598
    @rranganathan4598 Месяц назад +1

    Ippo Pakistan will annex Bangla desh again. Will India help this time.

  • @VijayKumar-if2nd
    @VijayKumar-if2nd Месяц назад +1

    Same srilanka and pakistan situation s will be soon bengaladesh....is going

  • @user-qg5mf2oq8z
    @user-qg5mf2oq8z Месяц назад +1

    Good voice sister you

  • @velmuruganarangasamy1942
    @velmuruganarangasamy1942 Месяц назад +3

    Madam thanks 🙏

  • @jayendranjayndran7601
    @jayendranjayndran7601 Месяц назад +1

    Super 🤍❣️🤍

  • @soundararajans7242
    @soundararajans7242 Месяц назад +1

    வங்கதேசத்தில்‌இறக்கபடும் நூலால் நம் நாட்டு தொழில் பாதிக்கப்பட்டது என்றாலும் உதவின்னு கேக்கறவங்களுக்கு உதவவேண்டும்

  • @SarthoJoseph-l3t
    @SarthoJoseph-l3t Месяц назад +1

    உன் துப்பாக்கி முனையில் தொங்கிய மூக்குத்தி என் நெஞ்சில் குத்தியதால் விழுந்த சக்கரமோ என் வலது கையில் விழுந்த உன் மூக்குத்தி அடையாளம்

  • @veerumani2112
    @veerumani2112 Месяц назад +1

    Ennaikavuthu India vu ku Nalla visayatha pesurikiya

  • @G.udhayanithi
    @G.udhayanithi Месяц назад +1

    No problems

  • @saravananraju2610
    @saravananraju2610 Месяц назад +10

    கட்க்ஷி இல்லை கட்சி... தமிழை ஒழுங்காகப் பேசவும்

  • @a.r.sureshbabu2090
    @a.r.sureshbabu2090 Месяц назад +1

    Stop flowing our river water in Bangladesh

  • @gurusamy1206
    @gurusamy1206 Месяц назад +2

    நன்றி கெட்ட வர்கள்

  • @shivasharma.t7517
    @shivasharma.t7517 Месяц назад +1

    உங்க சேனலுக்கு இந்தியா மேல இருக்கர வன்மத்தை விடவா?

  • @thasreefmohamedmohamedyoos3855
    @thasreefmohamedmohamedyoos3855 Месяц назад +1

    இந்தியா சொல்ல கேட்டு பாகிஸ்தான் மீது பழியை போடுவது வழமை

  • @vsridhar5022
    @vsridhar5022 Месяц назад +19

    இந்தியாவை யாராலும் ஒரு புண்டையும் பண்ண முடியாது

    • @mohamedyaseen3052
      @mohamedyaseen3052 Месяц назад

      அப்படியே விடாமல் தொடர்ந்து வூம்பி கிட்டே இரு

  • @jegatheesan5975
    @jegatheesan5975 Месяц назад +1

    இஸ்ரேல் நிலை போல

  • @udaysankar-sc9vh
    @udaysankar-sc9vh Месяц назад +1

    Khalaida zia vai pottu thallanum

  • @sekarkalvi9864
    @sekarkalvi9864 Месяц назад +1

    saghodari..indha prachanaikku china ,pak ,illa .srimanji n.r.dass .pesuungha illena muttu kudukhadheega

  • @jeyaseelan25
    @jeyaseelan25 Месяц назад +4

    மக்கள் விரோத அரசுகளுக்கு இதே நிலைமை விரைவில்

  • @anjumsub78
    @anjumsub78 Месяц назад +2

    Rawin vettai inidan armbam

  • @abubackar2962
    @abubackar2962 Месяц назад +1

    😂

  • @mohamedkhalithfaizal
    @mohamedkhalithfaizal Месяц назад +4

    ஒவ்வொரு நாட்டுக்கும் தனிப்பட்ட இறையாண்மை இருக்கவே செய்யும் அவரவர் நாட்டு மக்கள் விருப்பம் என்னவோ அதை அங்குள்ள அரசு செய்ய வேண்டும். அதை விடுத்து கட்டாயமாக அரசு மக்கள் மீது சட்டங்கள் அடக்குமுறைகள் செய்தால் மக்கள் வெகுண்டு எழுந்து பதில் வினையாற்ற தான் செய்வார்கள்.. எது எப்படியோ இனிவரும் காலங்களில் அமைதி திரும்பி நல்ல அரசு அமைந்து மக்கள் நிம்மதியுடன் வாழ்ந்தால் போதும்..

    • @user-nb9uo4jk4j
      @user-nb9uo4jk4j Месяц назад

      ஷரியா சட்டத்தில் இஸ்லாமிய அரசு அமைவது மட்டுமே நல்ல அரசு.இஸ்லாமியர்கள் பற்றி இப்படி அன்றே எழுதி வைத்த அம்பேத்கர்

    • @mohamedkhalithfaizal
      @mohamedkhalithfaizal Месяц назад +1

      @@user-nb9uo4jk4j reference book and page number? Where and when mentioned like the above statement?

    • @user-nb9uo4jk4j
      @user-nb9uo4jk4j Месяц назад

      @@mohamedkhalithfaizal
      பார்டிசன் ஆப் இந்தியா ஆர் பாகிஸ்தான். பேஜ் நம்பர் ஞாபகம் இல்லை

  • @Sathish-tf5ev
    @Sathish-tf5ev Месяц назад +1

    Unga hair style podikala sis

  • @maghadevagoodnm9854
    @maghadevagoodnm9854 Месяц назад

    ❤❤❤😅

  • @vikranthpolice1268
    @vikranthpolice1268 Месяц назад +1

    Entha channel ye bjp opposition thana

  • @enapanrathumithanakatinana865
    @enapanrathumithanakatinana865 Месяц назад

    Ivargal nale ulagam nasanama poguthu ivanum vaazhamatan aduthavanaiyum vaazhakudathu 😢😢

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 Месяц назад

    Hi
    Hasina seyal mattum thaan kaaranam. Moderator don't talk nonsense. Podaangi.

  • @villagetamilan4319
    @villagetamilan4319 Месяц назад +1

    Beggars

  • @user-ik5ol4ys7m
    @user-ik5ol4ys7m Месяц назад +1

    Hasina become an autocrat and leant towards India too much. This the anti- Indian forces utilized properly.

  • @VelMurugan-mh9rc
    @VelMurugan-mh9rc Месяц назад +1

    Vangadesam pichaithaan muttal students

  • @RamRahim-zg1dl
    @RamRahim-zg1dl Месяц назад

    Thevai illai Bangladesh no good

  • @hariharansurya3053
    @hariharansurya3053 Месяц назад

    US funda mavan than

  • @veerumani2112
    @veerumani2112 Месяц назад

    Nee India vu ku againsta than pesra

  • @vairavansubramanian3684
    @vairavansubramanian3684 Месяц назад

    அருமையான பதிவு சகோதரி 🎉🎉🎉🎉🎉

  • @enparvaimyviews
    @enparvaimyviews Месяц назад

    Unmaium poium kaalanthu urutti veedu

  • @KannanKuppaswamy-vc6fw
    @KannanKuppaswamy-vc6fw 21 день назад

    Indadnooñe frfmuxubir rahmàm

  • @karthimanju1410
    @karthimanju1410 Месяц назад

    Nee என்னம்மா சொல்ல வர்ற? One India எப்பொதும் இந்திய எதிர்ப்பு சக்தி தான்.

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 Месяц назад

    Hai nandhini good morning

  • @Ytblackkings
    @Ytblackkings Месяц назад +1

    Modi fire 🔥 starting

  • @ramamurthishankar8141
    @ramamurthishankar8141 Месяц назад

    வங்கதேசத்தில் இந்துக்களை பற்றி பேசு

  • @SLcomments
    @SLcomments Месяц назад

    Weldone bangladesh. Indiya maza weri thiwiraawadingala namma oliththu kattiyazu poola oliththu katta waalthukkal. Indiya wesi sangi asina modiyin kilattu pulei umbi umbi irundawal😂😂

  • @Ytblackkings
    @Ytblackkings Месяц назад +1

    Modi fire 🔥 starting