படகு வகைகள் / Types of fishing boats

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2025

Комментарии • 157

  • @chellaiahrchellaiahr2337
    @chellaiahrchellaiahr2337 5 лет назад +14

    நன்பா நான் உங்கள் அனைத்து வீடியோவையும் 20 நாளாக பார்த்தேன் ரொம்ப சூப்பர் நன்பா கப்பல் அருகே நீங்கள் போனால் கப்பல்களை வீடியோ போடுங்க

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 5 лет назад +3

    மிகவும் நன்றாக இருந்தது. பலவிதமான தகவல்கள் தந்ததற்கு நன்றி மகனே

  • @rajamohamed9210
    @rajamohamed9210 4 года назад

    எத்தனையோ பேர் கடல் சார்ந்த செய்திகள் யூடியூபில் பகிர்ந்து கொள்கிறார்கள் ஆனால் உன் சேனலின் பதிவுகள் மிகவும் சிறப்பாக இருக்கிறது கடற்கரை கிராமத்தில் வாழ்ந்த அனுபவம் தருகிறது

  • @devilgaming2569
    @devilgaming2569 5 лет назад +34

    Ungal meenavan fans like 👍👍👍

  • @ilayarajailayaraja159
    @ilayarajailayaraja159 5 лет назад +2

    அருமையான விசயம் நண்பா
    படகுகளை பற்றி நீங்கள்கூறிய
    செய்தி

  • @loganathanr6743
    @loganathanr6743 5 лет назад +3

    அண்ணா காலை வணக்கம் நீங்கள் படகுகள் பற்றி கூறீனீர்கள் மிகவும் மகிழ்ச்சி

  • @mukilroman4278
    @mukilroman4278 5 лет назад +23

    அடுத்த மீன் வள துறை அமைச்சர் உங்கள் மீனவன்

    • @sivalingams3130
      @sivalingams3130 4 года назад +1

      சும்மா கொம்பு சீவாதிங்க.

  • @anburaja9173
    @anburaja9173 4 года назад +2

    வணக்கம் நண்பா,
    நல்ல தகவல்கள் 👍

  • @Creativitynithyaeditz
    @Creativitynithyaeditz 5 лет назад +3

    படகுகள் வாகைகள் நல்லா இருந்தது நண்பா திரு.கிங்

  • @kalaselvam7405
    @kalaselvam7405 5 лет назад +2

    அருமை சகோதரா ...

  • @praveenanswers6713
    @praveenanswers6713 5 лет назад +4

    Simply superb nanba neenga 🙏🙏🙏

  • @rajup6242
    @rajup6242 5 лет назад

    மிக தெளிவான பதிவ அருமை

  • @mayajalmanthrakrishnan3055
    @mayajalmanthrakrishnan3055 Год назад

    பைபர்,ஸ்டீல்,மர போட் பற்றி தெரிந்துகொண்டோம்.சமையல் ,பெட்ரூம் வசதியுடன் பெரிய போட்சூப்பர்

  • @laserRaJa
    @laserRaJa 5 лет назад

    விசைபடகை பற்றி சொல்லும்போதே உங்கள் நா தடுமாறுவதை உணர முடிகிறது, தங்களாலும் இப்படகு போல வாங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை, அதற்கான அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

  • @lovelylovely2161
    @lovelylovely2161 5 лет назад +1

    சூப்பர் அருமை 😘😘😘

  • @vgrajvgraj986
    @vgrajvgraj986 5 лет назад +2

    தகவலுக்கு நன்றி

  • @ValliRamanathan
    @ValliRamanathan 5 лет назад +2

    Love from ramanathapuram💖Anna

  • @ramraj-nm5up
    @ramraj-nm5up 5 лет назад

    Nadu kadala meenvarkal yapppadi vazhi kandupidchi varanga plz sollunga

  • @vasanthakumare2791
    @vasanthakumare2791 5 лет назад +2

    This video is very informative. Thanks.

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 5 лет назад +1

    Super bro...😃😃😃

  • @yanand4036
    @yanand4036 4 года назад

    Very very useful for us .And also about boat rate .

  • @pavithram4643
    @pavithram4643 5 лет назад +1

    anna andrum indrum channel ugale pinne Anthony anna ve meet pannanu yendri pesikitt irandange.super anna ippo ningo rombo famous aitinge.

  • @ganeskmr
    @ganeskmr 5 лет назад +3

    surper anna thanks for the details,.

  • @muthusamysamikkannu1143
    @muthusamysamikkannu1143 4 года назад

    Super details about boats.thanks anna.

  • @Abith786
    @Abith786 5 лет назад

    Dailiyu mannuliye vechu ilukrathunala boat udanjaratha Anna

  • @veeramani244
    @veeramani244 5 лет назад +1

    Super video 👌

  • @daniseetha8796
    @daniseetha8796 5 лет назад +1

    Spr bro cute explain 😍

  • @Goku67821
    @Goku67821 5 лет назад

    Anna steel boat romba weight irukkum thanna athu eppadi methakuthu

  • @subramaniump7838
    @subramaniump7838 4 года назад +1

    Sir boat prices potrundha innu supera irrukUm👍🙏

  • @rajann106
    @rajann106 4 года назад

    Boat rate and birofit pathi sollunga bro.

  • @arunkumarv1734
    @arunkumarv1734 4 года назад

    Wow semma mass

  • @mkac4853
    @mkac4853 5 лет назад +2

    Super thala

  • @spotlights3504
    @spotlights3504 4 года назад

    visai padagu evalo anna agum

  • @surendars267
    @surendars267 5 лет назад +2

    Yes I saw the last boat in nagai mevanan

  • @senthilthanisha5248
    @senthilthanisha5248 5 лет назад +2

    Hai. Pro. I am. Sayalkudi.. Irupu. Pudumadam. Valdukalpro

  • @jaileema1154
    @jaileema1154 5 лет назад

    Hii Anna video super 👌

  • @puvanesh8816
    @puvanesh8816 5 лет назад

    Super nanba🤩👍

  • @anns143
    @anns143 5 лет назад +3

    Meeeeenava 👍 👍👌 👍👌 👍👌 👍

  • @mr.cherry
    @mr.cherry 5 лет назад

    Ungal meenavan neenga yendha ooru

  • @siva-ur3te
    @siva-ur3te 5 лет назад

    Anna b0at ku license vakanuma

  • @gopiwithlaahi6237
    @gopiwithlaahi6237 5 лет назад

    இந்த மாதிரி படகு நீங்களும்
    வாங்க வாழ்த்துக்கள்

  • @sahransahran4523
    @sahransahran4523 5 лет назад

    Super nanba arumai

  • @rajuratti1868
    @rajuratti1868 4 года назад

    Anna indha vessel details sollunga.. Scheme details

  • @metodagidc1290
    @metodagidc1290 5 лет назад

    Kochin la building pannuna boat thana

  • @Sunil.Garikipati
    @Sunil.Garikipati 4 года назад

    How much price? I'm looking for a wooden fishing boat.

  • @TharmarajTharmaraj-z8h
    @TharmarajTharmaraj-z8h 15 дней назад

    ❤very ❤very ❤Verygoob srilanka

  • @pandianseenivasan8508
    @pandianseenivasan8508 5 лет назад

    Excellent tips brother

  • @abdulkathar2038
    @abdulkathar2038 5 лет назад +2

    சூப்பர் நன்பா

  • @logurully13
    @logurully13 4 года назад

    Plz share us. How to take boat licence?

  • @rajuratti1868
    @rajuratti1868 4 года назад

    Anna bathroom irukudhana andha vessel evala cost.. Epudi ready pan mudiyam koncham sollu anna.. Na andhra gar.. Andha vessel details venum yanaku...

  • @JyothiJyothi-nz1og
    @JyothiJyothi-nz1og 5 лет назад +2

    👌அண்ணா

  • @shyamalavarutharaj8269
    @shyamalavarutharaj8269 5 лет назад +2

    வணக்கம் தம்பி படகுகளின் இந்த வீடியோ பதிவு காட்டியதற்கு நன்றி அம்மா எப்படி இருக்காங்க தம்பி உங்க பெரிய பொண்ணு schoolக்கு போகுதுங்களா நல்லா படிக்க சொல்லுங்க தம்பி

  • @vikramvedha634
    @vikramvedha634 5 лет назад

    U great anna ..congratulations

  • @natt1948
    @natt1948 5 лет назад

    Very well narrated.

  • @90kmariner31
    @90kmariner31 4 года назад

    Nattu padaku seira video podunga bro plzz

  • @astrodeck801
    @astrodeck801 5 лет назад

    Naa marine engineering anna boat price la evolo solunga anna

  • @sakthi-ux6os
    @sakthi-ux6os 5 лет назад

    Super anna நீங்க இந்த மீன் புது மீன் கண்டுப்பிடிக்க சொல்லிக்கொடுங்க

  • @pavithram4643
    @pavithram4643 5 лет назад

    jelly fish yeppadi uruvavam.

  • @nithiyanandhunithiyanandhu3807
    @nithiyanandhunithiyanandhu3807 4 года назад

    Super.

  • @hellodearthamizha2958
    @hellodearthamizha2958 5 лет назад +2

    அருமை நண்பா😍😍😍😘😘😘

  • @santhin907
    @santhin907 5 лет назад +2

    வணக்கம் மீனவர் அண்ணா நன்றி

  • @leninsuresh1067
    @leninsuresh1067 3 года назад

    Unga boat engine video pannu bro

  • @abcabc2179
    @abcabc2179 5 лет назад +1

    வணக்கம் Bro...
    சாப்பிட்டீர்களா ?
    மீன் பிடி படகு வகைகளை தெளிவாக பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி..
    (மலேசியாவில் இருந்து...)

  • @surendars267
    @surendars267 5 лет назад +1

    Ungal mevanan fans are like

  • @madheswaranv4604
    @madheswaranv4604 5 лет назад +15

    நண்பா விசை படகு வாங்கும் காலம் வெகு தொலைவில் இல்லை நீங்கள் அதற்கு தகுதி யான உழைப்பாளி கடல் உலகின் கிங் ஆப் கிங்ஸ்டன் குட்நைட் நண்பா

    • @sasiinpanathan
      @sasiinpanathan 5 лет назад

      விசைப்படகு வாங்கினால் சந்தோஷம் கூடும், ஆனால் நிம்மதி குறைந்து விடும்.

    • @sivasrinivash7206
      @sivasrinivash7206 4 года назад

      @@sasiinpanathan ஏன்?

    • @sasiinpanathan
      @sasiinpanathan 4 года назад

      சந்தோஷம் என்பது 10 ரூபாயிலும் வரும் 10 கோடி ரூபாயிலும் வரும் ஆனால் அடங்காதது!!! நிம்மதி என்பது நான் காணும் கிங்ஸ்டனின் வாழ்க்கை ( நல்ல குடும்பம்,சகோதரர்கள்,நண்பர்கள், தேவைக்கு அளவான வருமானம்).
      பணம் அதிகம் ஆக ஆக
      மேலே குறிப்பிட்டவை கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும்!!!!!

    • @abishekk3081
      @abishekk3081 3 года назад

      @@sasiinpanathan Y bro

  • @ranjithkumar5763
    @ranjithkumar5763 5 лет назад +1

    Super anna ❤️

  • @ramesh.bbalraj1342
    @ramesh.bbalraj1342 5 лет назад +1

    Anna super.

  • @aswinb1786
    @aswinb1786 4 года назад

    Echa cylinder ah

  • @santhalingam4285
    @santhalingam4285 4 года назад

    Boat yavaloo bro

  • @navinchandrasekaran6601
    @navinchandrasekaran6601 5 лет назад

    Bro உங்க boat engine pathi konjam detaila solunga, eg: engine power, speed, etc...

  • @MohanRaj-jh6ej
    @MohanRaj-jh6ej 5 лет назад +3

    அற்புதம்

  • @spotlights3504
    @spotlights3504 4 года назад

    neengha sekrama... visai padagu vanganum na.... na kaduvulai venduran

  • @sivalingams3130
    @sivalingams3130 4 года назад

    சீக்கிரமே ஆழ் கடல் மீனவனாக மாற வாழ்த்துகள் தோழர். அதற்கு உண்டான முயற்சியில் முழு மூச்சாக இறங்கும் வழி பாருங்கள். தடம் பிறழ கூடாது தோழரே. வாழ்த்துக்கள்.

  • @jeevajee3510
    @jeevajee3510 5 лет назад +1

    Thanks anna

  • @hewagenimal3053
    @hewagenimal3053 4 года назад

    Price please? Thanks

  • @Rajkumar-so2kf
    @Rajkumar-so2kf 5 лет назад

    Nice

  • @tamiliyya7448
    @tamiliyya7448 4 года назад

    Super thelivana vilakam

  • @பார்த்திபன்.5003

    Superar anna

  • @spotlights3504
    @spotlights3504 4 года назад

    ungha boat evalo rate na

  • @shanmugam3655
    @shanmugam3655 4 года назад +1

    ஆழ்கடல் படகு வாங்க 1 கோடி முதல் 1 1/2 கோடி வரை முதலீடு செய்ய நான் தயார் எனக்கு அனுபவம் இல்லை உங்கள் மீது நம்பிக்கை... உங்களுக்கு சம்மதம் என்றால் பதில் அளிக்கவும் நேரில் சந்திக்கலாம் பங்கு தாரராக.

  • @mddass9047
    @mddass9047 5 лет назад

    உங்கள் ஊரில் சுத்து வட்டாரத்தில் உள்ள அனைத்து மீன் சந்தை களுக்கும் சென்று மீன் விற்பனை மக்கள் வாங்குவது என்ன வகை மீன்கள் எப்படி பேரம் பேசி வாங்குகிறார்கள் இதுபோன்ற தகவல்களை ஒரு காணொளியாக போடு நண்பா நீயும் விரைவில் ஒரு விசைப்படகு வாங்க எனது வாழ்த்துக்கள்

  • @SanthoshKumar-ny1yl
    @SanthoshKumar-ny1yl 5 лет назад

    Super

  • @puthankino8102
    @puthankino8102 5 лет назад

    Anna boat price onnu parayumo

  • @veeras1222
    @veeras1222 5 лет назад +2

    அண்ணே 🙏 969 வது like

  • @shamseenasamsi9496
    @shamseenasamsi9496 2 года назад

    Cps allada patti GPS

  • @rajas9120
    @rajas9120 5 лет назад

    Anna nammaloda poud semmaya irukku anna nama poud enna vela anna semmaya irukku anna

  • @yogeshbangaru
    @yogeshbangaru 5 лет назад

    Nice info

  • @velakannaia756
    @velakannaia756 5 лет назад

    சுப்பர் அண்ணா

  • @kkeyans
    @kkeyans 5 лет назад

    boat building pandra video podunga kings

  • @MohammadAli-gt2mu
    @MohammadAli-gt2mu 5 лет назад +3

    தலைவா நான் அந்த கட்டுமரத்தில் ஏறி ஏறி விளையாட்டுக்கு தலைவா பாண்டிச்சேரியில் தான் இருக்க தலைவா

  • @waytoheaven3354
    @waytoheaven3354 4 года назад

    Bro unga boat la Ethana Peru povinga ???
    ☺☺☺☺

  • @sarudhanu7429
    @sarudhanu7429 5 лет назад

    Super ji

  • @MohammadAli-gt2mu
    @MohammadAli-gt2mu 5 лет назад +2

    தல வணக்கம் தல எப்படி இருக்கீங்க

  • @neelakandanvlogs1446
    @neelakandanvlogs1446 5 лет назад

    Na valandana na visai padagu onu vangi ungaluku price kuduka mukaiyuruku varan I am very rich yenkitta kodikanakana sottu iruku

  • @MoorthiMoorthi-ko9ch
    @MoorthiMoorthi-ko9ch 5 лет назад

    Super anna

  • @mohamedikram2137
    @mohamedikram2137 5 лет назад +2

    ❤❤❤

  • @ananth404
    @ananth404 3 года назад

    👍👍👍

  • @JanuJanu-dg5xy
    @JanuJanu-dg5xy 5 лет назад

    அந்த பழைய கட்டுமரம் இருந்தால் அதில் ஒரு மீன்பிடி பயணத்தை போடுங்கள் அண்ணா. 🛶 😊

  • @MELODYRHYTHMS
    @MELODYRHYTHMS 5 лет назад

    Vanakkam nanbana...

  • @poovalingampoovalingam3927
    @poovalingampoovalingam3927 4 года назад

    அண்ணா நேத்து உள்ள வீடியோவில் பாக்கி இருக்கு இன்னைக்கு போடுகிறேன் என்று சொன்னீர்கள் அந்த வீடியோ போடாமல் போட்ட பத்தி போடுகிறீர்கள் அந்த குறை வீடியோ போடுங்கள் அண்ணன் அந்த வீடியோ என்னவென்றால் அதில் பெரிய பெரிய மீன்கள் உள்ளது அந்த போட்டியில் உல் ஐஸ் அறையில் எப்படி மீன் எடுக்கிறீர்கள் என்று சொன்னீர்கள் ப்ரோ