நாகை மீனவனின் படகு தயார்|பைபர்படகு உருவாகும் விதம் தெளிவான முறை|25 நாட்களாக எடுத்த வீடியோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 окт 2024
  • #பைபர்படகு #நாகைமீனவன்படகுதயார் #NAGAIMEENAVAN #BOATREADY

Комментарии • 1,3 тыс.

  • @Suganyasugan973
    @Suganyasugan973 4 года назад +75

    மிகவும் தெளிவாக எங்களுக்கு 26 நாட்கள் சிரமப்பட்டு வீடியோ எடுத்து உள்ள உங்களுக்கு கடவுள் அன்பும் அரவனைப்பும் எப்பவுமே இருக்கும் நண்பா 🎉🎉🎉🙏 வாழ்த்துக்கள் 👍

  • @manimanivannan7254
    @manimanivannan7254 2 года назад +1

    நன்றி. சுவாமியே சரணம் ஐயப்பா. உங்கள் தொழில் மேன் மேலும் வளர வாழ்த்துகள்.

  • @pandiarajan8181
    @pandiarajan8181 4 года назад +6

    படகு தயாரிக்கும் முறையை மிகவும் அழகாக காட்டியதற்கு நன்றி. மேலும் உங்கள் தொழிலில் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்.🎉🎉🎉

  • @mohanmatthew961
    @mohanmatthew961 4 года назад +4

    செம அண்ணா...
    பாக்குற எங்களுக்கே ரொம்ப சந்தோசமா இருக்குது வாழ்த்துகள் ..
    தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @indianoceanfisherman
    @indianoceanfisherman 4 года назад +14

    *Congratulations gunaseelan bro*

  • @vincentshagila8702
    @vincentshagila8702 4 года назад +1

    Hai Anna Semma ..... First Comment Unga Video Ellam Super Ninga Sonna. Kadhai Kannir Vandhuvittadhu....

  • @RajeshRajesh-mw7hw
    @RajeshRajesh-mw7hw 4 года назад +15

    மொத்தமா எவலவு செலவு ஆச்சி நண்பா .நல்லா இருக்கு உங்க போட் சூப்பர்

  • @nafaadu7982
    @nafaadu7982 3 года назад

    Semma bro and tnx so much. Idepola thodarndu video podrathuku unga welai sirappagama amogamaga poganumnu manasaala kadawulta vendikiren. U tube laye enaku pidicha Chennai 💓💓NAAGAI MEENAWAN 💓💓

  • @rajanpandian9215
    @rajanpandian9215 3 года назад +3

    வாழ்க வளமுடன்.
    🙏🙏🙏
    பைபர் போட் தயாரிப்பு
    பற்றி தெரிந்து கொள்ள
    உதவியதற்கு நன்றி.

  • @anbazhazganakshayalingam1565
    @anbazhazganakshayalingam1565 4 года назад +1

    Very nice
    வாழ்த்துகள்
    மிகவும் சிறப்பாய் செல்வ செழிப்புடன் வாழ இறைவனை பிராத்திக்கின்றேன்.
    உங்கள் சேனல் மக்களின் பேற் அன்பை பெற்று வளர முருகக் கடவுளை பிராத்தனை செய்கிறேன்

  • @sams6781
    @sams6781 4 года назад +43

    படகுனு 3 வார்த்தைல சொல்லிட்டோம் அத தயாரிக்க இவளோ வேலை மற்றும் செலவு !!!😳

  • @kulandaivelu6869
    @kulandaivelu6869 4 года назад +1

    நாகையிலே பிறந்து வளர்ந்த நான் இதுவரை தெரியாத,பார்த்திராத அருமையான வீடியோ வழங்கியதற்கு நன்றிகளும் பாராட்டுகளும் நண்பா..நான் முன்னாள் அக்கரைபேட்டை உடற்கல்வி ஆசிரியர்

  • @velumurugan4153
    @velumurugan4153 4 года назад +9

    வாழ்த்துக்கள் தம்பி தாங்கள் ெதாழில் சிறக்க வாழ்த்துக்கள்

  • @mohanyadhav6843
    @mohanyadhav6843 3 года назад +1

    நல்ல முயற்ச்சி வாழ்த்துக்கள் அடுத்தது பேறிய விசை படகு வெழ்க தங்கள் முயற்ச்சி

  • @இராவணன்-ம4ம
    @இராவணன்-ம4ம 4 года назад +3

    முதல் முறையாக பார்கிறேன் மிக அருமை ..
    விரைவாக விசை படகு வாங்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.

  • @sridhar1696
    @sridhar1696 3 года назад +1

    super aa iruku bro ivlo nala wood la mattu dha ipdi irukum nu ninacha ippodha ipdi wrk pannurainganu theriya vechadhuku romba nandri anna aanalu indha mari boat um weight aaa iruku aadha yepdinu theriyama yosuchutu irundha .romba nandri anna

  • @aralvoimozhi1
    @aralvoimozhi1 4 года назад +12

    அடுத்து லான்ச் வாங்க வேண்டும் நண்பா... வாழ்த்துக்கள்..👍👍

  • @MuruganMurugan-vi1up
    @MuruganMurugan-vi1up 4 года назад +5

    1 கமாண்ட் சூப்பர் பிரதர் உங்களுக்கு என்னுடய ஆதரவும் மக்களின் ஆதரவும் நம்ப கடல் மாதாவின் துணையும் எப்போதும் கிடைக்கும் உங்கள் வீடீயோ அனைத்தும் சூப்பர் பிரதர் வாழ்த்துக்கள்

  • @karthis3613
    @karthis3613 4 года назад +1

    ரொம்ப அழகாக சொன்னீர்கள் நண்பா வீடியோ முழுவதும் ஸ்கிப் செய்யாமல் பார்த்தேன் மிக்க நன்றி உங்களுடைய உழைப்பு இந்த வீடியோவில் மிக அருமையாக தெரிந்தது

  • @bbmassyt117
    @bbmassyt117 4 года назад +5

    வீடியோ அற்புதமாக இருந்தது நண்பா ரொம்ப நன்றி நண்பா 😎

  • @judatv8224
    @judatv8224 2 года назад +1

    Ji super best luck New boat build in Nagai Meenavan congratulations

  • @rakuramankj2209
    @rakuramankj2209 4 года назад +43

    அடுத்து கூடிய சீக்கரம் விசை படகு வாங்க வாழ்த்துக்கள் 💐

  • @sundarchandran8440
    @sundarchandran8440 3 года назад

    நாகை நண்பா மிக சிறப்பு நண்பா உனது திறமை இந்த நாடே அறியும் போட் மிக அருமையாக வந்திருக்கு கலரும் அருமை கடலோடும் கரையோடும் வாழ்க்கை நடத்தும் நம் இனம் என்றும் நலமாக வளமாக இருந்திட வேண்டும் வரலாறு நம்மை என்றும் பேசிட வேண்டும் எனது வாழ்த்துக்களுடன் C.சுந்தா் MRF திருவொற்றியூா்

  • @rsvenkatesh
    @rsvenkatesh 4 года назад +3

    Good luck!! Congrats on your very own new boat!! Wish you bountyful catches and safe voyoges for years and years to come.

  • @tamiltime7363
    @tamiltime7363 3 года назад +1

    Arumai Yana vilakkam (bro). Valthukal (naagai 🐠🐠avan). (🐠🐠🐠🐡🦈🐬🐋) Bro

  • @gvnathan6582
    @gvnathan6582 2 года назад +3

    Congratulations bro,
    Your efforts to own a boat has produced the desired results, it's been very interesting to watch it taking the shape I share with you the elated feeling of owning a fishing boat. My blessings are with you. May God bless you with good health, immense wealth and prosperity in all your future endeavors.
    G . Vaidyanathan. Bangalore

  • @jostephen7601
    @jostephen7601 4 года назад +1

    அருமை. மேலும் வளர்ந்து விசைபடகு வாங்க வாழ்த்துக்கள்

  • @saravanansaravanan7146
    @saravanansaravanan7146 4 года назад +32

    கூடிய சீக்கிரம் அண்ணா விசை படகு வாங்க வாழ்த்துக்கள்

  • @kanthaiyarajan5224
    @kanthaiyarajan5224 2 года назад +1

    Very Very nice For your Work I Like Very nice and Beautiful. Thanks For your RAJAN 💞 🤗🤗🤗🤗🤗 🤗🤗

  • @beast-us6yw
    @beast-us6yw 3 года назад +4

    திருப்பூரில் இருந்து gp Muthu ரசிகன்

  • @SAKTHISAKTHI-gp6wq
    @SAKTHISAKTHI-gp6wq 4 года назад +1

    மிக மிக மிக சந்தோசம் நாகை மீனவர் சொந்த போட் வாங்கியதற்கு சந்தோசம் மென்மேலும் வளர கடவுளை வேண்டுகிறேன்

  • @kumar6584
    @kumar6584 4 года назад +4

    Very interesting and useful time as spend 👍
    My best wishes to you... Keep doing your good work.

  • @ஈழமாறன்
    @ஈழமாறன் 4 года назад +2

    உங்கள் முன்னேற்றம் கண்டு மனம் மகிழ்ச்சி. என் வாழ்த்துக்கள் மகனே.
    ஜெர்மனியில் இருந்து ஈழமாறன்

  • @arund1687
    @arund1687 4 года назад +6

    Congratulations Nanba....God bless you.

  • @gokulprasaths1204
    @gokulprasaths1204 4 года назад +1

    சூப்பர் சகோ மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👍👍👍🙏🤗🤗🤗

  • @Balamurugan-tt8ok
    @Balamurugan-tt8ok 4 года назад +5

    வாழ்த்துக்கள் அண்ணா👍👍👍👍👍👍👍👍👍👍

  • @rajaranikraja8766
    @rajaranikraja8766 4 года назад +2

    சூப்பர் அண்ணா நல்ல பதிவு தெளிவாக இருந்தது நீங்கள் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா நன்றி.

  • @moovsms2027
    @moovsms2027 4 года назад +5

    வாழ்த்துகள் நண்பா

  • @gokul41123
    @gokul41123 4 года назад +1

    Super ah explain panni irukinga 👌👌

  • @subramanit1248
    @subramanit1248 4 года назад +11

    வாழ்த்துக்கள் 💐 நண்பா

    • @Karikalan7709
      @Karikalan7709 4 года назад

      வாழ்த்துக்கள் சகோ💐💐💐🚤

  • @arockiasamys3329
    @arockiasamys3329 4 года назад

    அனைத்து நலன்களும் பெற்று மென் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @darwishnagore8552
    @darwishnagore8552 4 года назад +3

    “நம்பிக்கையாளர்களே! பொறுமையுடன் இருங்கள்; சகித்துக் கொள்ளுங்கள்; பலப்படுத்திக் கொள்ளுங்கள்; இறைவனுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள். நீங்கள் வெற்றியடைவீர்கள்!”
    நினைவூட்டும் நல்லுபதேசம் 3--200

  • @kanagaraj1184
    @kanagaraj1184 3 года назад

    ப்ரோ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு ப்ரோ இதிலிருந்து நீங்க மென்மேலும் உயர வாழ்த்துக்கள் அடுத்த ஆண்டு பெரிய போட்டு வாங்க இறைவனை
    வேண்டுகிறேன் 👌🤝💐💐💐💐💝

  • @presentofmind9534
    @presentofmind9534 4 года назад +4

    வாழ்துகள் அண்ணா

  • @arnark1166
    @arnark1166 4 года назад +1

    அருமை சிறப்பு நன்றி

  • @sivamurugan9696
    @sivamurugan9696 4 года назад +4

    Sema!!!!!!

  • @சுதர்சன்.சௌ
    @சுதர்சன்.சௌ 4 года назад +1

    Super bro vazhthukal 💐💐.. waiting for next video...

  • @jeyasuriyaas0040
    @jeyasuriyaas0040 4 года назад +7

    Bro rate bro bls tell

  • @vimalkannan615
    @vimalkannan615 3 года назад +1

    Super bro வாழ்த்துக்கள். அருமையான காச்சி தெளிவாக விளக்கம் கொடுத்ததற்கு நன்றி.👍🤝🤝

  • @karthickr6909
    @karthickr6909 4 года назад +3

    Video super bro 💯

  • @sathiyarasu
    @sathiyarasu 4 года назад

    வாழ்த்துக்கள் நண்பா மேன் மேலும் வளர எங்கள் பிராத்தனைகள்

  • @karthicksubramaniyan8136
    @karthicksubramaniyan8136 4 года назад +3

    Congratulations brother 💐💐💐

  • @selvamms3431
    @selvamms3431 4 года назад

    வாழ்த்துக்கள் நண்பா விடா முயற்சி வெற்றி தரும் 👍👍👍👍👍👍👍 இது உங்கள் வெற்றி.

  • @ragul1359
    @ragul1359 4 года назад +5

    Congratulation Anna ♥️♥️

  • @isaithendral4531
    @isaithendral4531 4 года назад

    அருமை நண்பா உங்களுக்கு இந்த பைபர்போட் மூலமா உங்கள் வால்வாதாரம் மேமேலும் பெறுக இறைவனை பிரார்த்திக்கிறேன் தொடர்ந்து வீடியோ போடுங்க நண்பா

  • @v.kowsik1620
    @v.kowsik1620 4 года назад +5

    Video super

  • @ibrahimm.d6454
    @ibrahimm.d6454 4 года назад

    உங்கள் வளர்ச்சியின் முதல் படியான முதல் படகு மிகவும் அருமையாக உள்ளது நண்பா.
    இறைவன் உங்கள் வளர்ச்சி பாதையை சுலபம் ஆக்கி வாழ்க்கையில் முன்னேற்றம் கண்டு கூடிய சீக்கிரம் ஒரு விசை படகை சொந்தமாக்கி மெம்மெலும் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்..
    Wish you all the best nanba...
    சொந்த படகில் தொழில் தொடங்கி எங்களுக்கு விடியோ பொட மறந்துடாதீங்க நண்பா..

  • @Rahulgaming-ci6cw
    @Rahulgaming-ci6cw 4 года назад +4

    Tn 65 இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம் இருந்து "RAHUL"

    • @anbuselvam2233
      @anbuselvam2233 4 года назад

      நாகை மீனவன் உங்கள் உழைப்புக்கு நல்வாழ்த்துக்கள் மிக்க நன்றி

    • @மோர்ப்பண்ணைமீனவன்
      @மோர்ப்பண்ணைமீனவன் 4 года назад +1

      𝐓𝐧 𝟔𝟓 𝐦𝐨𝐫𝐞𝐩𝐩𝐚𝐧𝐧𝐚𝐢 𝐧𝐚𝐧𝐛𝐚...

    • @BalaBala-qw4op
      @BalaBala-qw4op 3 года назад

      TN 65 palanivalasai nanba

  • @muthukumaran2096
    @muthukumaran2096 4 года назад +1

    அருமை👌 Next Vedio Ku Waiting

  • @kalieswaran6332
    @kalieswaran6332 4 года назад +5

    எவ்வளவு அண்ணா செலவு

  • @boobalanyadio5700
    @boobalanyadio5700 4 года назад +2

    சூப்பர் நண்பா ஐயப்பன் உங்களுக்கு துணை நிற்பார்

  • @leoviji9569
    @leoviji9569 4 года назад +1

    Really ஒரு அருமயான தகவல். உங்கள் பயணம் தொடரட்டும்...

  • @savariappan1987
    @savariappan1987 4 года назад +3

    👍👍👍👍❤️❤️🌹🌹💝💝

  • @ramalingamr6220
    @ramalingamr6220 4 года назад

    வளமுடன் வாழ நாகை நெல்லுகடை மாரியம்மன் அருள் வேண்டுகிறேன் அன்புடன் மஞ்சக்கொல்லை இராமலிங்கம்

  • @avinashm5416
    @avinashm5416 4 года назад +4

    Magizhchi...💐💐💐

  • @thiyagarajang4302
    @thiyagarajang4302 3 года назад +1

    அருமை நண்பா..வாழ்க வளமுடன்.

  • @Thamizhlachchi
    @Thamizhlachchi 4 года назад +3

    *வாழ்த்துக்கள் தம்பி. ஏன் நீங்கள் படகு செய்பவர்களின் விளம்பரத்தினை உங்கள் படகில் போட்டு இருக்கிறீர்கள்??? அதற்கு அவர்கள் ஏதாவது சலுகை தருக்கிறார்களா??? படகு செய்பவர்கள் மீனவர்களா அல்லது அவர்களின் தொழிலே படகு செய்வதா? முடிந்தால் பதில் கூறவும். நன்றி* 👌

    • @mcxarasan8702
      @mcxarasan8702 4 года назад +1

      இவை ஒரு வழக்கமான ஒன்று தான்..... எனக்கு என் மீனவ நண்பன் கூறினான்..... படகு செய்த பிறகு அரசின் ஒப்புதல் பெற்று தான் கடலுக்கு செல்ல முடியுமாம்..... அப்போது அதில் படகில் தயாரித்த நிறுவனத்தின் பெயர் இடம் பெற்றிருக்க வேண்டும்......

    • @Thamizhlachchi
      @Thamizhlachchi 4 года назад +1

      @@mcxarasan8702 அப்படி என்றால் அது அரசாங்கத்தின் உத்தரவா???

    • @mcxarasan8702
      @mcxarasan8702 4 года назад +1

      @@Thamizhlachchi ஆம் ஏனென்றால் படகு செய்ய உரிமம் பெற்ற நபர்களிடம் தான் படகுகள் பெற வேண்டும்

    • @Thamizhlachchi
      @Thamizhlachchi 4 года назад +2

      @@mcxarasan8702 அதற்கு ஏதாவது ரசீது மாதிரி கொடுக்கலாமே? இப்படி போடுவது படகு செய்பவருக்கு இலவசமாக விளம்பரம் செய்வது போல இருக்கின்றது.

    • @mcxarasan8702
      @mcxarasan8702 4 года назад +1

      @@Thamizhlachchi ரசீது அல்ல....... பத்திரம் கொடுப்பார்கள்

  • @DineshKumar-ou1tv
    @DineshKumar-ou1tv 4 года назад +1

    Ennoda RUclips history la na romba like pani poduda intha thumbs up 👍 👍 bro ungalin kadina uzhaipu namba intha boat. Vazga 🎉valamudan 👐

  • @sivanandadas4761
    @sivanandadas4761 4 года назад +2

    அருமையான பணி.
    வாழ்த்துக்கள்....

  • @chandrumallika3426
    @chandrumallika3426 4 года назад +1

    Super Anna varalaval verithanama super anna nice mass effect anna Eppadi ema Nala video eduthuinga Anna Vara vara Laval anna

  • @saravananloganathan2452
    @saravananloganathan2452 4 года назад +1

    குணசீலன் வாழ்த்துக்கள் நண்பா நீங்கள் மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் நண்பா.
    ஆவடி L.சரவணன்

  • @kumareshji5994
    @kumareshji5994 4 года назад +2

    வாழ்க்கையில் மென்மேலும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா...

  • @badhurulaman3070
    @badhurulaman3070 4 года назад +1

    Vaaltukal vaalga valamudan

  • @senthilgunit
    @senthilgunit 4 года назад +1

    Vazhthukhal boat owner.. enimale neraiyea video varrum nenaikhuran...

  • @vetrivel8123
    @vetrivel8123 3 года назад +1

    Unga video na pathathu konjam leat erunthalum yanaku rompa sollamudiyatha alauku santhosama eruku nanpa arumai super super 👍👍💐💐💐💐💐💐

  • @ranjithselvi1671
    @ranjithselvi1671 4 года назад

    எனக்கு மிகவும் பிடித்த... நாகை மீனவன் சேனல்... All the best... Love you all..... ❤

  • @venkadanarayanan7569
    @venkadanarayanan7569 3 года назад +1

    மிகவும் அற்புதம். ஃபைபர் போட் தயாரிப்பு முறையை அருமையாக படமெடுத்தும், அற்புதமாய் விளக்கியும் சொல்லியுள்ளீர் நண்பரே. இது எத்தனை காலம் உழைக்கும் என்பதையும், பண்டைய மரக்கலம் போல் வலுவாக இருக்குமா என்பதையும் விளக்கவும். மிக்க நன்றி....

    • @Nagai-meenavan
      @Nagai-meenavan  3 года назад

      சரியான பராமரிப்பு இருந்தால் 5 to 7 years நன்றாக இருக்கும் brother

  • @rajeshkumarraviraj7857
    @rajeshkumarraviraj7857 4 года назад +2

    Congratulations 👏 Nice video 👍 Lovely boat ⛵ . All the best 👍

  • @தமிழன்பாஸ்கரன்தமிழன்

    சொல்ல வார்த்தைகள் இல்லை என் அண்ணன் இவ்வளவு பெரிய உயரம் போதாது இதையும் தாண்டி பெரிய உயரம் தொட இந்த தம்பியின் அன்பு வாழ்த்துக்கள்

  • @sakthiveldevarajulu1244
    @sakthiveldevarajulu1244 4 года назад +2

    All the best 👍👏👏👏, my father was an expert in fibreglass, one of the pioneer

  • @pravinalex7405
    @pravinalex7405 4 года назад

    Romba santhosama eruku Nagai Meenavan
    Congratulations ungalathu kadal payanam valara valthugiran👏👏👍

  • @sivask6736
    @sivask6736 4 года назад +1

    Thaangal menmelum valara en manamarndha valthukal nanba

  • @samraj5398
    @samraj5398 4 года назад +1

    Now only I know... how to build fiber boat... thanks... all the best naagai meenavan💐💐💐💐

  • @jideshjidesh5912
    @jideshjidesh5912 4 года назад +1

    Very good vazhthkkall

  • @haju4863
    @haju4863 4 года назад

    வேற லெவல் தள, dedication ...
    Apo oru naal unga boat la travel pannalam .....

  • @nagaideltagaming1920
    @nagaideltagaming1920 4 года назад

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @tamilselvam3436
    @tamilselvam3436 4 года назад

    Super Anna boat super a irrukku Next video sekkaram podunga boat rompa arumaiya irrukku

  • @anandanm1927
    @anandanm1927 3 года назад +1

    Super! வாழ்த்துக்கள்!!,..
    நாகை மீனவன் நல்ல பெயர்,..

  • @maheshmech1990
    @maheshmech1990 4 года назад +1

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது நண்பா 26 நாட்கள் வீடியோ பதிவு செய்து அதை அனைவரும் பார்த்து ரசிக்கும் படியாக படைத்துள்ளீர்கள். நன்றி மேலும் வளர்க மீனவர்கள் அனைவரும் எப்போதும் போல மகிழ்ச்சி யாக இருக்க வேண்டும் உதாரணமாக ( உங்கள் மீனவன் கிங்ஸ்கிங்ஸ்டன் அண்ணா , தூத்துக்குடி மீனவன் சக்தி, மயிலை மீனவன் லவன்,கோவளம் மீனவன் சதிஷ் மற்றும் பல மீனவர்கள் ). நன்றி இப்படிக்கு அனைவர் நலமும் விரும்பும் உங்கள் நண்பன் மகேஸ்வரன் சிவகங்கை.

  • @lakshmicreations4635
    @lakshmicreations4635 4 года назад +1

    26 நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக வேலை நடைபெறும் போதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக பொறுமையாக வீடியோ எடுத்து ஒரு படகை தயாரிப்பது எப்படி என்பதை ரொம்ப தெளிவான முறையில் நீங்கள் எல்லோருக்கும் சொல்லி இருக்கீங்க நண்பரே... அதற்கு உங்களுக்கு பெரிய நன்றி... ரொம்ப பெரிய வாழ்த்துக்கள் உங்களுக்கு நண்பரே ஏனென்றால் நீங்கள் முதலில் படகு வாங்கியதற்கு... படகில் நாகை மீனவர் என்று பெயர் எழுதியது ரொம்ப ரொம்ப அருமை அதுமட்டுமில்லாமல் அம்மா பெயர் லட்சுமி என்று எழுதியது ரொம்ப அருமை... என் பெயரும் லட்சுமி தான் நண்பரே.... நீங்கள் மென்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் நண்பரே ...எல்லாமே நன்றாகத்தான் இருந்தது நன்றிகள் வணக்கம் நண்பரே..

  • @n.hariharan8699
    @n.hariharan8699 3 года назад +1

    Nice,wonderful, Marvellous dude .... Keep it go successful.thanks for the video

  • @jesusmathasusai1890
    @jesusmathasusai1890 4 года назад +1

    அருமை சகோதரரே. தூத்துக்குடி, உங்கள், நாகை மீனவன் மூவரும் சொந்தமாக படகு வைத்து இருப்பது மிக்க மகிழ்ச்சி.

  • @davidm5768
    @davidm5768 4 года назад +1

    வாழ்த்துக்கள் அண்ணா இன்னும் பெரிய படகு வாங்க வாழ்த்துக்கள்

  • @mayilraj1209
    @mayilraj1209 4 года назад

    முயற்சி திருவினையாக்கும் 💐

  • @habeeshabees3570
    @habeeshabees3570 4 года назад

    நன்றி நண்பா என் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடரட்டும் இறைவன் உங்கள் கூட இருப்பானாக

  • @chandrurenu1802
    @chandrurenu1802 4 года назад +2

    Super👌👌வாழ்த்துக்கள் அண்ணா🤝👍👍💐

  • @MANIKANDAN-mz1iz
    @MANIKANDAN-mz1iz 3 года назад +1

    அருமை நண்பா.. வாழ்த்துக்கள்..

  • @umasanjana2878
    @umasanjana2878 4 года назад +1

    Superr broo vaaltthukkal menmelum valara

  • @mathanb7591
    @mathanb7591 4 года назад +1

    வாழ்த்துக்கள் நாகை மீனவன்.. video super 👌👌

  • @jerojoy373
    @jerojoy373 4 года назад

    வாழ்த்துக்கள் நண்பா மேன்மேலும் வளர வேண்டும்.. வாழ்த்துக்கள்