முன் நிலவும் பின் பனியும்| Jayakanthan stories| தமிழ் சிறுகதைகள்| Tamil sirukathaigal| short stories

Поделиться
HTML-код
  • Опубликовано: 6 янв 2025

Комментарии • 234

  • @AngalAngaleswari-mz9fo
    @AngalAngaleswari-mz9fo 3 месяца назад +2

    இந்த கதை ஓங்கி அரைவது மட்டுமல்லாமல் ஒரு நிமிடம் என்னை உறைய வைத்து விட்டது.. அருமை...

  • @karthiknvs7060
    @karthiknvs7060 2 года назад +6

    உங்கள் வாசிப்பு என்னைப்போன்ற பார்வையற்றோருக்கு அரு மருந்தாக பயன்பட்டு வருகிறது மேலும் பல நூல்களை வாசிக்க வேண்டுகிறோம்

  • @kameshk3927
    @kameshk3927 2 года назад +13

    💙💙💙💙💙💙.... இக்கதைக்கு உயிர்கொடுத்த தங்கள் குரலுக்கும் , பின்னணி இசைக்கும் ❤️

  • @YESTOTAMIL
    @YESTOTAMIL 2 года назад +10

    ஒரு முழு புத்தகத்தையும் படித்த உணர்வு...நீங்கள் கதை சொல்வதில் ஒர் உயிர்ப்பு இருக்கிறது...நன்றி

  • @nisshaganesh7012
    @nisshaganesh7012 2 года назад +94

    கண்களில் கண்ணீர் நீர் துளிகள் சகோதரி... நீங்கள் கதை சொல்லும் விதம் மிகவும் அமைந்துள்ள👏👏

    • @anandhimoorthi747
      @anandhimoorthi747 2 года назад +5

      👍👍👍

    • @b.perumalteacher1259
      @b.perumalteacher1259 2 года назад +5

      உங்கள் கதை சொல்லும் வீதம் என் கண்களில் நீர் வருமளவிற்கு உள்ளது

    • @jayadevi4094
      @jayadevi4094 2 года назад +1

      Arumayana kural

  • @selvalakshmisai2884
    @selvalakshmisai2884 2 года назад +18

    நமது விருப்பங்களை தமது விருப்பங்களாக ஏற்று எந்நிலையிலும் நம்மோடு பயனிப்பவர்களே உண்மையான அன்பானவர்கள்.🙏🏻

  • @prabhanjans1205
    @prabhanjans1205 2 года назад +12

    அக்கா நான் புதிது.. ஈழத்தில் இருந்து. உங்கள் இத் தளம் மிகவும் அருமை. உங்கள் உச்சரிப்பு, குரல் தொனி ஒவ்வொரு கதைக்கும் கவிதைக்கும் வெகு இனிமையா பொருந்தி, அதே நேரம் கதைக்கு ஏற்றாற் போல் உங்கள் குரல்
    மெல்லியதின் கடுமையாக என்னுள் நிலை நிறுத்தி கடந்து செல்ல மறுக்கிறது. நன்றி அக்கா.

    • @ThagavalThalam
      @ThagavalThalam  2 года назад +4

      மிக்க நன்றி சகோ.. தங்களைப் போன்றோரின் ஊக்குவிப்பு தான் என்னை மென் மேலும் நகர்த்திச் செல்கிறது

    • @prabhanjans1205
      @prabhanjans1205 2 года назад +2

      @@ThagavalThalam நன்றியெல்லம் எதற்கு அக்கா. நான் தான் நன்றி சொல்ல வேண்டும் உங்கள் இக் கடின உழைப்பிற்கு!🙏. உங்கள் தயவால் நான் பயனடைகிறேன். தமிழ் தாய் வாழ்த்து வாள்- கூர்மை உங்கள் இப் பணி. என்றும் சிறப்புறும் உங்கள் முயற்சி. ஒன்றனுக்கொன்று எழில் பகரும்.

  • @ishwarya986
    @ishwarya986 2 года назад +21

    யாரும் இல்லாதவர்களுக்கு தான் உறவுகளின் அருமை தெரிகிறது.... மனித மனங்களை தன் எழுத்து என்னும் சாட்டையால் அரைந்தவர்.... ஜெயகாந்தன் அவர்கள் மட்டுமே...... உங்கள் குரலில் இந்த கதை மிகவும் அருமையாக இருந்தது.......❤️❤️❤️❤️

    • @MathsByHK13
      @MathsByHK13 2 года назад +1

      Ellarum Nallarupom 😊😊
      Namm channel la one minute motivation playlist la iruka videos time iruntha paarunga Sagi ❤️ Wishing you all success

    • @ishwarya986
      @ishwarya986 2 года назад +1

      @@MathsByHK13 oh kandippa sago nice Chanel name ellarum nalla iruppom....❤️👍😊

    • @MathsByHK13
      @MathsByHK13 2 года назад +1

      @@ishwarya986 Thank you Sagi ❤️Join with our Family 😊😊

  • @sivag4934
    @sivag4934 2 года назад +5

    சின்ன பையன் வாய்ஸ் really super(சினிமாவில் டப்பிங் artist வாய்ப்பு கிடைக்க இறைவனை வேண்டுகிறேன்)

    • @ThagavalThalam
      @ThagavalThalam  2 года назад

      ஹா... ஹா.... அது editing சகோ.. mimicry இல்லை.

    • @sivag4934
      @sivag4934 2 года назад

      @@ThagavalThalam மிக சிறப்பு சகோதரி🎉🎊

  • @idreezgani6284
    @idreezgani6284 Год назад

    நெகிழ்வான கதை! அருமையான வாசிப்பு! நன்றியும் வாழ்த்துகளும்!!

  • @SamayalRoom
    @SamayalRoom 2 года назад +1

    arumaiyana kathi pakkayhil irukkum uravugalum nenaikavendum arumai thozhi arumaiyaga irunthathu puthiya thozhi nanri 💐👌🏻

  • @visvaananth861
    @visvaananth861 2 года назад +13

    🖒... நல்ல கதை | ஐயா எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் படைப்புக்கள் எல்லாமே சித்திரம்...

  • @அன்புநதி-ப7வ

    அருமையான கதை மிகச் சிறப்பாக இசையோடு வாசித்து வழங்கியமை கண்களை கலங்கச் செய்துவிட்டது அம்மா மிக்க நன்றி

  • @Yarowne
    @Yarowne 2 года назад +1

    உங்களுக்கு நான் கமெண்ட் போட மாட்டேன்... நீங்க ஒரு கதை சொன்ன கருத்து கமெண்ட் போடலாம் வாழ்நாள் முழுவதும் இதை போல் கதைகள் கேட்டுக்கொண்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன் 🙏🙏🙏.. ஒரு 30 வருஷத்துக்கு முன்னாடி இரவு 8மணிக்கு ரேடியோவில் இது போன்ற சிறு கதை தொகுப்பு கேட்டேன்.. இன்று எனக்கு கடந்த கால நினைவுகள் கலங்கடிக்கிறது ... நீங்க சொன்ன அந்த பிச்சை காரன் கதை 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏...

  • @ArunPrasathTKR
    @ArunPrasathTKR 2 года назад

    வணக்கம் தோழி திவ்யா தர்ஷினி அவர்களே,
    மீண்டும் அற்புதமானப் பதிவு.
    உங்கள் குரலில் இந்தக் கதையைக் கேட்கும் போது, இந்தக் கதையின் ஆழமும், எதிர்பார்ப்பில்லாப் பாசப் பிணைப்பின் அருமையும், தாத்தா பாட்டிகளின் முக்கியத்துவமும், பேரன் பேத்திகளின் மழலைக் கொஞ்சும் பேச்சும், இந்த வாழ்வில் எவ்வளவு முக்கியம் என்பதை இந்தக் காணொளி உணர்த்துகிறது.
    மிக்க நன்றி.

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 2 года назад +6

    சேராமல் இனைந்து இருக்கும் இரயில் பாதை போல... வாழ்க்கையில் சேர துடிக்கிறது பலரின் மனதில் உள்ள நினைவுகள் மூலமாக...

    • @MathsByHK13
      @MathsByHK13 2 года назад +1

      Ellarum Nallarupom 😀😀
      Namma channel la one minute motivation playlist la iruka videos time iruntha paarunga Sago ❤️❤️ Wishing you all success

    • @vetrivelvetrivel5443
      @vetrivelvetrivel5443 2 года назад +1

      @@MathsByHK13 .. Mm...

  • @amalirajkumar
    @amalirajkumar 2 года назад +11

    எவ்வளவு ஆழமான எழுத்துக்கள் ஜயா ஜெயகாந்தன் அவர்களுடையது.
    உங்கள் உடல் நலத்தில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டுகிறேன்.

  • @sakthivelsakthi6845
    @sakthivelsakthi6845 2 года назад +2

    அருமை...
    அனுப்பி வைத்தவன் என்ன ஒரு அற்புத மேதை...அதுவே உலகின் நடைமுறை...அவையெ நடந்து கொண்டு இருக்கிறது...படைத்தவனே உயர்த்து நிற்பான்...நன்றி

  • @rvslifeshadow8237
    @rvslifeshadow8237 2 года назад +21

    மனித மனம் விந்தையானது.... ஜெயகாந்தன் அய்யா , வாழ்வின் சிறு நிகழ்வுகளை கூட அப்படியே தன் எழுத்துக்களால் நீங்கா வடுக்களாக ஆக்கிவிடகூடிய வல்லமை படைத்தவர்.... அருமை

  • @minuanand5888
    @minuanand5888 2 года назад

    மிக்க நன்றி சகோதரி. என் சின்ன வயதில் சிவசங்கரியின் கதைகள் கேட்ட அனுபவத்தை ஞாபகப்படுத்தியது. பசுமையான நினைவுகள் அவை. அதுபோல உங்கள் குரலுக்கும் அந்த காந்த சக்தி இருக்கிறது. என் குழந்தைகளுக்கு நான் உங்களுடைய ஒரு கதையை தினமும் இரவு தூங்கும் முன் ஒலிக்க செய்வேன் மிகவும் சந்தோஷமாக ஆர்வத்துடன் கேட்பார்கள். அருமையான தமிழ் உச்சரிப்பு மற்றும் வார்த்தைகள் வளர்க வளர்க.

  • @Smaran16g
    @Smaran16g 2 года назад +7

    I cried… truly… forget about others… live your life with others who really cares about you… life is very short…
    This is applicable to who went aboard for money or other states without care about parents…

  • @sakthikitchen879
    @sakthikitchen879 2 года назад +9

    பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான பந்தம் முறிந்து ஒரு கட்டத்தில் பேரக் குழந்தைகளின் வருகையால் லேசான மகிழ்ச்சி துளிர்க்கிறது. அந்தப் பாசமும் கிடடாத பட்ஷத்தில் வெறுமை மட்டுமே மிஞ்சுகிறது. இது கதையல்ல, பலரது வாழ்க்கை.

  • @elumalaim7856
    @elumalaim7856 2 года назад +1

    அருமையான கதை கருத்துக்கள் இங்கு உண்மையான உறவுகளை யாரும் மதிப்பதில்லை மோலும் உங்கள் குரல் வளம் அருமை நன்றி வணக்கம்

    • @MathsByHK13
      @MathsByHK13 2 года назад

      Ellarum Nallarupom 😀😀
      Namma channel la one minute motivation playlist la iruka videos time iruntha paarunga Sago ❤️❤️ Wishing you all success

  • @கார்த்திக்செல்வராஜ்

    பின்னணி இசையுடன் கதை அதன் இலக்கைத் தாண்டி நெஞ்சில் கணக்கின்றது.....

  • @sshanmugam1972
    @sshanmugam1972 2 года назад

    நல்ல கதை...நீங்கள் கதை சொல்வதில் ஒர் உயிர்ப்பு இருக்கிறது... அன்பு அருகிலே உள்ளத்தையா தம்பையா உருவத்தில்....நன்றி

  • @rmdassrm
    @rmdassrm 2 года назад +3

    நான் கண்கலங்கி விட்டேன் சகோதரி 😭

  • @shankarkrishnamurthy9690
    @shankarkrishnamurthy9690 2 года назад +22

    Hi Divyadharshini ,you are gifted with wonderful voice and narrative skill. I travelled with "periyakonar" throughout the story..I m 65 years old and longing to get the warmth of grandkids.....

    • @ThagavalThalam
      @ThagavalThalam  2 года назад +3

      Thank u sir.. you will surely get what you desire :)

    • @shankarkrishnamurthy9690
      @shankarkrishnamurthy9690 2 года назад

      Hi ma I m Mrs viji ...Irrespective of gender ,the expectations are similar ...

    • @chithuma8392
      @chithuma8392 2 года назад

      I lost all my maternal and paternal grandparents. My parents only gave birth to me but my grandparents raised me with all kinds of love and care. Missing them a lot. 😭😭

  • @krishnankrishnan7833
    @krishnankrishnan7833 2 года назад +2

    அக்கா உங்க கதைகள் எல்லாமே நல்லா இருக்கு உங்கள் குரல் கேட்கும்போது மனசுக்கு ரொம்ப புடிச்சிருக்கு

  • @senthilsenthil6023
    @senthilsenthil6023 2 года назад +2

    ஊர் முழுவதும் இருக்கும் இருமல் பிரச்சனை உங்களுக்கும் வந்துருச்சா சகோதரி இருந்தாலும் உங்க குரல் ஒரு வைரம் தா

  • @thiruannamalaiarts7735
    @thiruannamalaiarts7735 2 года назад

    நீங்கள் சொல்லும் அனைத்து கருத்துகளும் வாழ்க்கையில் நடக்கின்ற தக இருக்கிறது

  • @pratheeshkumarcoolturbo
    @pratheeshkumarcoolturbo 2 года назад

    இந்த கதையை வாசித்ததற்கு மிக்க நன்றி , கேட்க்கும் பொது என் ஆய என் கண்முன் வந்து சென்றாள் . அவளும் அந்த தாத்தாவை போல தான் .. நான் எப்போது வீடு வருவேன் என்று காத்து கிடப்பாள்.. இப்போது அவள் மீண்டும் பிறப்பால் என்று நான் காத்து நிற்கிறேன்.

  • @bhuvanapriya8083
    @bhuvanapriya8083 2 года назад +1

    கண்ணீர் துளிகளில் கதை ஈரமானது.. மனதும் தான்... 😭😭😭❤🙏

  • @Rhynoclub1234
    @Rhynoclub1234 2 года назад

    Neenga inthamari katha nariya solunga,enkanla kaneer varuthu antha alavuku unga korala kathaiku uyire kodukuramari amayuthu,enkanlathan Thani vanthuchunu patha nariya perku vanthuruku,tq u 🔥

  • @rudeboys331
    @rudeboys331 2 года назад +4

    எனக்கு விவரம் தெரிய முன்னவே என் தாத்தா , பாட்டி எல்லாம் தவறிட்டாங்க 😐 இருந்து இருந்தா இப்படித்தான் இருந்து இருப்பாங்க ❣️

  • @dhivyabhairavn4381
    @dhivyabhairavn4381 2 года назад

    Chance ah illa.... Semmaya alugai vanthathu..... Sema super akka.....

  • @sudhakarankarunakaran6932
    @sudhakarankarunakaran6932 2 года назад

    நன்றி.
    எனக்கு கண்கலங்கியது.

  • @suganya7465-x4r
    @suganya7465-x4r 2 года назад +1

    உங்கள் குரல் மிகவும் நன்றாக உள்ளது...mind romba relax ka iruku

  • @niveenraj2849
    @niveenraj2849 2 года назад +20

    (தெய்வம் - தாத்தா )நினைவில் இருத்தவரை நேரில் காட்சி படுத்தினர்கள். என்னோடைய தாத்தாவின் நினைவுகள் தோன்றி கண்ணீர் வடித்தேன்(தேம்பி தேம்பி அழுத்துவிட்டேன் ).

  • @renugabaveen7149
    @renugabaveen7149 2 года назад

    கண்களில் கண்ணீர் துளிகள் சகோதரி....

  • @veerathaveeratha5971
    @veerathaveeratha5971 Год назад +1

    Super story sis 🤗🤗 ennakkum enga thatha VA rombaaaaaa pitukkum avarutaiya irrappa ennala ethukka mutiyala I really miss you so much thatha entha kathaiya ketttathum ennakku enga thatha napagam vanthurichu 😔😔😔😭😭😔😭

  • @b.kumuthadevi1610
    @b.kumuthadevi1610 2 года назад

    உங்கள் குரல் ரெம்ப அருமையக உள்ளது, வாழ்த்துக்கள் சகோதரி

  • @nandinir2889
    @nandinir2889 2 года назад +3

    Love the way you narrate the story, this story brought tears after long time.... thankyou ❤️

  • @Nirmalkeekee
    @Nirmalkeekee Год назад

    அருமை சகோ already நான் இந்த story உங்க channel la பாத்தாலும் இது திரும்ப கேட்பது போல் இல்லை முதல் முறை கேட்ட போது ஏற்பட்ட தாக்கத்தை இன்றும் உணர முடிந்தது நன்றி சகோ... நான் கூட கவிதைகள் எழுதுவேன் அதுக்காக simple ah ஒரு channel start பண்ணிட்டேன்... ஆசைக்காக தான் நீங்களும் ideas தந்து help pandringala sago

  • @sureshmurali9428
    @sureshmurali9428 2 года назад

    Ungal voice arumai sago nijamava khadhai kul kondu sendradhu ungal kural hatt's of to you

  • @saaimuthtu3170
    @saaimuthtu3170 2 года назад +1

    மிகவும் அருமையாக இருந்தது நல்ல சிறப்பான கதை

  • @kabilagunasekaran9530
    @kabilagunasekaran9530 2 года назад

    அருமையான கதை மனதிற்குள் நிறைந்து நிற்க்கும் ஆழமான கதை அக்கா

  • @athipathys5466
    @athipathys5466 4 месяца назад

    அருமை சகோதரி 🎉

  • @balasubramaniamveluppillai660
    @balasubramaniamveluppillai660 2 года назад

    அருமையான நல்ல காணொளி 👍👌

  • @ravimarieswari3600
    @ravimarieswari3600 2 года назад

    மிகவும் அருமை வாழ்த்துக்கள் எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்கள் பொன்னு காதாம்பரி மிஸ்ஸிடம் பள்ளி படிப்பு பயின்றாள் மிகவும் பெருமையாக இருக்கிறது நன்றி 🙏🙏🙏🙏

  • @sathiyamalai4245
    @sathiyamalai4245 2 года назад

    அன்புள்ள சகோதரிக்கு, தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்,அருமை.,...👌

  • @aravindm4584
    @aravindm4584 9 месяцев назад

    You have God gifted voice to inspire mankind, Divyaji!!!

  • @angelsimon3263
    @angelsimon3263 2 года назад

    This story bought tears .Reality God bless you

  • @gomathij1968
    @gomathij1968 2 года назад +1

    Akka healtha pathukonka unkal pathivu eppavumae arumayayakkathan irukkum

  • @sarathbooshanan9023
    @sarathbooshanan9023 2 года назад

    தாத்தா பாட்டி பாசம் வரம்.... கிடைத்தவர்கள் வாழ்கையில் மிக பெரிய தாக்கத்தை அந்த பாசம் உண்டு பண்ணும். அந்த ஒரு ரூபா காசு.... என் தாத்தாவிடம் கேட்பெயேன். Dai காசு கூடு டா நு. அப்போ அவரு ரொம்ப சந்தோசமாக குடுபாரு. தாத்தா நு கூபுட்டா கூட dai nu solu tharanu சொல்லுவாரு..... I love you தாத்தா.... நன்றி

  • @Tamilsagi88
    @Tamilsagi88 2 года назад

    மிக அற்புதம் சகோதரி வாழ்த்துக்கள்

  • @harimedia2265
    @harimedia2265 2 года назад +35

    யாரெல்லாம் ஜெயகாந்தனின் கதையை பத்தாவது புத்தகத்தில் படித்து உள்ளீர்கள் நான் பத்தாவது student

    • @agenttom960
      @agenttom960 2 года назад +1

      tnpsc asprint போல,
      நானும்தான்

    • @akshitasri9024
      @akshitasri9024 Год назад

      Nanum tnpsc kaha padika aarambichu appadiye jeyakandan sir oda periya fan aaita athula irunthu niraiya books padikka aaramichita

    • @DhilipkumarDhilipkumar-tt1vb
      @DhilipkumarDhilipkumar-tt1vb 6 месяцев назад

      Same to you

  • @bakkiyarajbakkiyaraj353
    @bakkiyarajbakkiyaraj353 Год назад +1

    Meelting in my heart

  • @barakathnisha6868
    @barakathnisha6868 2 года назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @m2r2computersolutions46
    @m2r2computersolutions46 2 года назад +1

    Akka thirukural episode poduge...romba nala wait paninu iruke....💓💓

  • @jamijami8108
    @jamijami8108 2 года назад

    Intha story ya pattiya nabahapaduthuchi. Na avagala romba miss pandrA

  • @revathir4091
    @revathir4091 2 года назад

    அக்கா கதை கண்கலங்க வைத்தது 👌👌👌👌

  • @ponrajm8717
    @ponrajm8717 2 года назад +1

    Arumai sagodhari

  • @m.kandavel2506
    @m.kandavel2506 2 года назад

    என் கண்கள் கலங்கின சகோ Voice super

  • @singaravelan5041
    @singaravelan5041 2 года назад

    Sister Unga voice super, neenga soldra stories romba confidence ah iruku.

  • @varadharajanrajendran6810
    @varadharajanrajendran6810 2 года назад

    ரொம்பவே உருக்கமா இருந்தது
    நன்றி
    வாழ்க வளமுடன் 💐

  • @prabagayathiri6870
    @prabagayathiri6870 2 года назад

    அருமை அக்கா

  • @Murugan-wo3kt
    @Murugan-wo3kt 2 года назад

    கதை அருமை சகோதரி.

  • @karthigamurugan8049
    @karthigamurugan8049 2 года назад

    Already na endha kadha kettu eruka athae feel tha eppovum ❤️

  • @viratpandi2417
    @viratpandi2417 2 года назад +1

    Heart touching ❤️

  • @margaretjuliec6332
    @margaretjuliec6332 2 года назад +2

    Fantastic way of telling story. Your voice also superb.

  • @thangavelupalanichami1964
    @thangavelupalanichami1964 2 года назад

    அருமை!👌

  • @priyadharshini7677
    @priyadharshini7677 2 года назад +2

    My family favorite channel sis😊😍😍

  • @m.gayathri1011
    @m.gayathri1011 2 года назад

    Super akka 👍👌👏👏👏

  • @intrestingnews4569
    @intrestingnews4569 2 года назад

    Arumaiyana vaasippu.। Mika sirappu

  • @dhanasekar5177
    @dhanasekar5177 2 года назад +1

    நான் என்னோட ரெண்டு தாத்தவையும் பாத்தது இல்ல...but அவங்களோட பாசம் எப்படி இருக்கும்னு காட்டிடீங்க..🥲🙏

  • @devarajansia718
    @devarajansia718 2 года назад

    அருமையான பதிவு 🙏

  • @naveenasundaram8887
    @naveenasundaram8887 2 года назад

    Heartly story of grandfather...

  • @helanbenciya.j664
    @helanbenciya.j664 2 года назад

    கண்களில் கண்ணீர் மட்டுமே வார்த்தையாக......

  • @utharsan1702
    @utharsan1702 2 года назад

    Enaku kanneer varala aana manasula oru vitha வலி 👏👏👏

  • @muthukumar3559
    @muthukumar3559 2 года назад

    கதை சூப்பர் மேடம் 💘❤️❤️💔💔💐💐

  • @gopinathsairam
    @gopinathsairam 2 года назад

    Awesome voice modulations.. so apt.... love your videos and the in depth messages always!! God Bless you!! end BGM is soul stirring!!

  • @aradhana41
    @aradhana41 2 года назад

    Heart touching Mam

  • @maruthiraja9862
    @maruthiraja9862 2 года назад

    Hello அக்கா good morning nice speeching

  • @kabileshsks3808
    @kabileshsks3808 2 года назад

    அருமையா கதை 😊

  • @BalaMurugan-df5rk
    @BalaMurugan-df5rk 2 года назад

    Congratulations sister, always your voice super. Impression story,

  • @vasanthapriyacardiactechno718
    @vasanthapriyacardiactechno718 2 года назад

    Vera level story ❤️🙏

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 года назад

    Arumaiyana story sister. Very nice. Super narration. Super visualization.

  • @naturephilic8775
    @naturephilic8775 2 года назад +10

    ஏன் என்று தெரியவில்லை...என்னை அறியாமலேயே கண் கலங்கிவிட்டது...💔அக்கா,இக்கதைக்கு உயிரும் உள்ளது என்பதை நான் இன்று அறிந்தேன்...💯

  • @Ramyamanoj9698
    @Ramyamanoj9698 2 года назад +1

    Awesome nga ❤️❤️❤️🔥

    • @MathsByHK13
      @MathsByHK13 2 года назад

      Ellarum Nallarupom 😀😀
      Namma channel la one minute motivation playlist la iruka videos time iruntha paarunga Sagi ❤️❤️ Wishing you all success

  • @rakshapandi2817
    @rakshapandi2817 2 года назад

    அக்கா உங்கள் கனத நல்லா இ௫க் கு 😘😘😘

  • @balajimanoharan23694
    @balajimanoharan23694 2 года назад

    Thank you really a good story.

  • @kalaiselvikalaiselvi9142
    @kalaiselvikalaiselvi9142 2 года назад +1

    Sister really I like ur story and ur voice

  • @lathachandran9129
    @lathachandran9129 2 года назад +1

    Great narrator. Hats off you sister

  • @ManisriTamilKavithai
    @ManisriTamilKavithai 2 года назад

    As usaal kalakitinga..vera levelnga

  • @INDRANI-jz1gp
    @INDRANI-jz1gp 2 года назад

    Super sister Nandri

  • @mageshmegna7620
    @mageshmegna7620 2 года назад

    tinging sensation this story sister no more different. In our voice always nice

  • @mahimahj3657
    @mahimahj3657 2 года назад

    Oru nimidam kankalanga vaithadhu Sagodhari....grammathu sayal anbai kanmun kondu vandhirgal ...sirandha kadhai thervu....

  • @742ponnappanm3
    @742ponnappanm3 2 года назад

    Take care akka, unga health tha pathukanga akka unga story eppumay ennaku padikum.

  • @littleraj.m5750
    @littleraj.m5750 2 года назад

    Grandpa luv 💯🙏🏽❣️

  • @babyschnl4438
    @babyschnl4438 2 года назад

    Super great story