வயதான மாமியாரை தகாத வார்த்தையில் திட்டும் பெண்!😠, Solvathellam Unmai , Zee Tamil , 24 ஆகஸ்ட் 2012

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 3,5 тыс.

  • @nagarajramachandran1690
    @nagarajramachandran1690 4 года назад +482

    மேடம் நீங்க ரொம்ப soft, இந்நேரம் லஷ்மி மேடம் இருந்திருந்தா அவள பேசியே கொன்றுப்பாங்க..

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 года назад +82

    இதே லட்சுமி மேடம் நடுவராக இருந்திருந்தால் எபிசோட் வேற லெவலில் இருந்திருக்கும். இந்தம்மா ரொம்ப சாஃப்ட். இப்படியெல்லாம் ஹேண்டில் பண்ணி இவர்களைப் போன்றவர்களைக் கட்டுப்படுத்த முடியாது நிர்மலா மேடம்.

    • @Choco-Vikku
      @Choco-Vikku 3 года назад +2

      இந்த நிர்மலா மேடம் எங்க வெள்ளாள கவுண்டர்.. Lawyerவேற.. கவுண்டரை விட நாட்டாமை யாராலயும் பண்ணமுடியாது.. லஷ்மி ராமகிருஷ்ணனா இருந்தா எடுத்த எடுப்பிலேயே புருஷன் பொண்டாட்டியை பிரிச்சி கள்ளக்காதலுக்குத்தான் அங்கீகரிச்சி இருக்கும்..

    • @babuashrathi516
      @babuashrathi516 6 месяцев назад +1

      Yes

  • @kosnimubarak824
    @kosnimubarak824 4 года назад +441

    Entha show la Lakshmi ramakrishnan madam ma miss panavaga oru like poduga

    • @franciesxavier7224
      @franciesxavier7224 4 года назад +3

      Yourself shakedown jegddjfhfhhfhdjjdhdhfhhfhfhfhhfhfhfhfhgh

  • @bluestar879
    @bluestar879 4 года назад +263

    அந்த பெண் ஒரு பட்ட வேசை அந்த பையன் மரியாதையான பையன் நீ நல்ல இருப்பாய் நண்பா இந்த அசிங்கத்தை விட்டு ஒதுங்கியதற்கு வாழ்த்துக்கள்

  • @saravananpadayachi176
    @saravananpadayachi176 4 года назад +54

    லட்சுமி மேடம் இருந்து இருந்தா வேற லெவல் இருந்திருக்கும்

  • @belinafernando6635
    @belinafernando6635 4 года назад +68

    Intha season la Lakshmi mam iruntha Vera level la irunthirukum

  • @கலைநாம்தமிழர்கார்முகிலன்

    இதற்கெல்லாம் முதல் காரணம் அந்த பெண்ணின் தாய்தான் காரணம் எல்லாவற்றையும் மூடி மறைக்கிற அந்த தாய் தாயாக இருக்க வாய்ப்பில்லை

    • @thangarajsami6688
      @thangarajsami6688 3 года назад

      Hi

    • @athiran2021
      @athiran2021 Год назад

      Ava amma vum apdtha pola... En nathanar um hus vitu pirinchi bby irukum pothey inoruthan kooda odita avana en mamiyar marumagan nu solitu thiriyithu... Ipo avanaiyum vituta.... En mamiyar um support

    • @subaselvam5690
      @subaselvam5690 Год назад

      Yes

  • @iliashpiyada1102
    @iliashpiyada1102 4 года назад +23

    சின்ன வயசுல கல்யாணம் பண்ணி வச்சது பெரிய தப்பு
    பொண்ணுங்கள படிக்க வைக்காமல் வேலைக்கு அனுப்பி வச்சது மிகப்பெரிய தப்பு
    அதுக்கு மேல பிள்ளைகளுக்கு சரியான படிப்பு கல்வியை இலவசமாக கொடுக்காதது அரசாங்கத்தின் தவறு
    ஆண்களுக்கு தனி பள்ளி
    பெண்களுக்கு தனியாக பள்ளி
    எல்லாத்துக்கும் மேல பிள்ளைகள
    குழந்தைல இருந்து ஒழுங்காக வளர்க்காத பெத்தவங்க பண்ணதுதான் பெரிய பாவம்.
    உண்மைனு சொல்றவங்க லைக் போடுங்கள்

    • @sabasaba-hr4zp
      @sabasaba-hr4zp 4 года назад

      Aval pannathu thappunu unaku therila.

    • @sabasaba-hr4zp
      @sabasaba-hr4zp 4 года назад

      Unna petthathu thappu

    • @sabasaba-hr4zp
      @sabasaba-hr4zp 4 года назад

      Sorry bass, husband pavam illaya

    • @sabasaba-hr4zp
      @sabasaba-hr4zp 4 года назад

      Example: nee panna thappu ku nee tha karanam, money or politics and other illa bass. Sorry dont mistake me.

  • @munithuraiguna1243
    @munithuraiguna1243 4 года назад +612

    Laxmi madam tha correct ha pesuvanga

    • @kaviyar-dh5mx
      @kaviyar-dh5mx 4 года назад +2

      Yellarume ore mathiriyea irrukamatanga ovvoruvarukum Oru kunam irruku Avanga soft type but she do done a job

    • @arunsrini3315
      @arunsrini3315 4 года назад +5

      Unmaya

    • @neelavathirethinam6154
      @neelavathirethinam6154 4 года назад

      Tik tok laiya?

    • @Lifewave_Rishan
      @Lifewave_Rishan 4 года назад

      True! She could not mediate and control the girl who is violent and abusive. The wife trying to justify her stand although she was the one having the affair and still in denial. The authorities should not give the custody to the wife.
      If Lakshmi Ramakrishnan was here probably she would have handled the wife differently.

    • @nimashiabeyrathna683
      @nimashiabeyrathna683 4 года назад

      Ys true

  • @venkatesanvenki2794
    @venkatesanvenki2794 4 года назад +153

    எங்கு இருந்தாலும் அந்த பையன் நல்லா இருக்கனும்.

  • @Sahasravarshiniofficial
    @Sahasravarshiniofficial Год назад +295

    2023 watching in this episode....

  • @dharanidharani7248
    @dharanidharani7248 Год назад +290

    அந்த அண்ணன் மனசு தங்கம்😊😭💯

  • @sandysanthiya2958
    @sandysanthiya2958 10 месяцев назад +62

    2024 pakkuravanga oru like potunga

  • @thirumalp4422
    @thirumalp4422 Год назад +14

    பல விறால்மீன்கள் நீந்தியிருக்கும்போல அந்தக்குளத்தில். குளத்தின் உரிமையாளராகிய அந்தப்பெண்ணின் பேச்சி அப்படித்தான் உள்ளது.

  • @SekarSekar-mh7wi
    @SekarSekar-mh7wi Год назад +45

    இவளை எவனும் வச்சு பொழைக்க முடியாது

  • @ramuk1804
    @ramuk1804 4 года назад +71

    Corona time pass ku pakravange oru like, lakshmi Ramakrishna ne miss Pandravange

    • @kishorekishore1990
      @kishorekishore1990 4 года назад +2

      Lakshmi ramakrishnan madam intha ksa neenga thaan deel pannanum

  • @soniam4043
    @soniam4043 4 года назад +116

    Lakshmi ma'am would have been perfect anchor for this episode 🙆

  • @raghavtubevlogs
    @raghavtubevlogs 4 года назад +79

    💯% பொய் சொல்ற❗ அம்மா அதுக்கும் மேல‼️NO1 தே......குடும்பம் 🚫 உயிரோடு கொலுத்தீடனும்...

  • @ansaransu4184
    @ansaransu4184 4 года назад +76

    This program really need Lakshmi Rama Krishnan

  • @keerthig3240
    @keerthig3240 3 года назад +20

    சொல்வதெல்லாம் உண்மையில் இந்த குழந்தையை அவிங்க அப்பா போய் கூட போய் சேரனும்👍

  • @NallavanDreams
    @NallavanDreams Год назад +176

    எங்கடா climax ல Judge அ காணோம். 😂😂😂 அந்தப் பொண்ணு கொஞ்சம் கூட திருந்துற மாதிரி தெரியல. வருத்தம் கொஞ்சம் கூட இல்ல. ஒருவேளை உண்மையா அந்தப் பொண்ணு வருத்தப் பட்டிருந்தால் லக்ஷ்மி mam இருந்திருந்தா அழகா அவர Convince senju ரெண்டு பேரையும் நல்ல படியா வாழ வெச்சிருப்பாங்க ன்னு தோணுது.

    • @Vibereelsrk
      @Vibereelsrk Год назад +1

      lakshmi ..... thoooo...

    • @NallavanDreams
      @NallavanDreams Год назад +8

      @@Vibereelsrk நீங்க lakshmi mam host panna edho onnu Rendu episodes paarthutu indha maadhiri Cheap a behave Panreenga. But I saw Most of her Episodes. Verum kaasukaga indha show avanga pannala. Adha episodes paarthavey theriyum. Niraiya Kudumbangal Especially Niraiya Ponnunga Lakshmi Mam Problems azhaga same time clever a handle pannadhala dhan niraiya ponnunga life unmaiya change aachu. So comments podalam. Thavaru illa. But Podura Comments la unmai irukkanum.

    • @ashaashaammu
      @ashaashaammu Год назад +2

      @@NallavanDreams yes u r right

    • @nellaiguy8582
      @nellaiguy8582 Год назад +1

      ஏன்டா அந்த பெண் இரண்டு முறை அடுத்தவனுடன் கள்ள உறவில் இருந்து அபார்சன் செய்த எச்சி இலை அவள்

    • @NallavanDreams
      @NallavanDreams Год назад +5

      @@nellaiguy8582 காமம் மட்டுமே வாழ்க்கை இல்லங்க. தவறு செய்யாத மனிதர்கள் யாரு இங்க? அந்தப் பொண்ணு அவளோட கணவருக்கு செஞ்சது பெரிய துரோகம் தான். அதை மறுக்கல. திருந்தி வந்தா ஒரு கணவரா அவர் மனசு வெச்சா முடியும். ஆனா அந்தப் பொண்ணு 1% கூட திருந்த வாய்ப்பில்லை. அதோட தவறை உணரவே இல்ல.

  • @sartaar4292
    @sartaar4292 4 года назад +1619

    Corano timela pakkuravanga like podunga😃🤣🤣

  • @avineshsundar.r7683
    @avineshsundar.r7683 4 года назад +181

    Watching in 2020

  • @sridharh6946
    @sridharh6946 4 года назад +106

    Laxmi mam iruntha... Program Vera level la.... Poi irukum.. 🤔

    • @Visha054
      @Visha054 4 года назад

      @Ben Stephen pavadi "poolaleujha"

    • @raghulsiddis7874
      @raghulsiddis7874 4 года назад +1

      @Ben Stephen nee mattum dha genius da ...othukuren ..ipo pothikittu kelambu

  • @agathinathiya4957
    @agathinathiya4957 4 года назад +931

    Comment பாக்குறதுக்காகவே வீடியோ பாக்குறவங்க Like போடுங்க..😄

    • @sarasskf8421
      @sarasskf8421 4 года назад +3

      eeeeeeeeee

    • @ravichandranvg126
      @ravichandranvg126 4 года назад +2

      like என்ன கமெண்டே போடலாம் இப்ப Lock Down நேரத்தில்
      ( வேலை இல்லை ) என்பதால் போடுவோமே
      ஏதோ உள்குத்து இந்த பெண்ணோட அம்மாவுக்கும் மாமியார் மருமகனிடையே இருக்கு அது வெளிய வரவில்லை மாமியார்
      ( ம்ம் பேச்சுக்கு ஆகுமா நீங்க நானும் பேசராமாதிரி கூட போடலாம் செம மாமியர் தான் )
      செந்தில் 3 வருட பழக்கம்தான் என்கிறான் அபார்ஸன் மாத்திரை வாங்கி தந்து இருக்கான்
      Free யா இருந்தா இவனும் Freeயாபிள்ளையைவிட்டுட்டுவானு
      கூப்பிடறான்

    • @prabukannan7298
      @prabukannan7298 4 года назад

      Sari than bro

    • @GK-mj6dc
      @GK-mj6dc 4 года назад

      Ennatha iruko like la.. like kekaravangala pathalae dislike aaguthu

    • @brucelee4971
      @brucelee4971 4 года назад

      😀😀😀😀

  • @kilangovan2443
    @kilangovan2443 Год назад +39

    என்னா பொண்ணுடா கொஞ்சம் கூட தப்போ பண்ணாத மாதிரியே பேசுது...

  • @ammuarthi7575
    @ammuarthi7575 Год назад +227

    இங்க‌‌ மட்டும் லட்சுமி‌ மேடம் இருந்தா‌ வேற‌ மாறி இறுந்துறுக்கும் 🥳

  • @SureshKumar-dm3wk
    @SureshKumar-dm3wk 4 года назад +51

    Wwe starts at 33:00 🤜🏻🤛🏻

    • @user-billa007
      @user-billa007 4 года назад +3

      Thanks bro

    • @gowsan658
      @gowsan658 4 года назад

      😂😂😂Nirmala amma VA pathu sirichu vayiru valikkuthu. Paavama olinjukitanga

    • @antonynaveen6471
      @antonynaveen6471 4 года назад

      Thank you🙏💕

    • @sathish604
      @sathish604 4 года назад

      Thanks bro..😆

    • @rehithkrishna543
      @rehithkrishna543 4 года назад +1

      Thanks let me grap pop corn😂😂

  • @nithyashanthi6047
    @nithyashanthi6047 Год назад +40

    Lashmi mam iruntha vera lavala irunthurukum

  • @Ranjithkumar-hf8iw
    @Ranjithkumar-hf8iw 4 года назад +1460

    இதையெல்லாம் பார்த்தா கல்யாணம் பன்னவே பயமா இருக்கு

    • @kaviyarasan51
      @kaviyarasan51 4 года назад +49

      🙁naanum 90's kids thaa thala

    • @tamiliniyaal0505
      @tamiliniyaal0505 4 года назад +44

      Single always d best

    • @ponmanikavimani9506
      @ponmanikavimani9506 4 года назад +16

      Payam vena Ellarum ipdilam ilaa Ungaluku Nalla ponnu than ketakum feel pannathinga💛🥰😁Al the best 🤣

    • @Ranjithkumar-hf8iw
      @Ranjithkumar-hf8iw 4 года назад +19

      @@ponmanikavimani9506 tq அப்டி ஒன்னு நடந்தா ரொம்ப சந்தோஷம் 😍😍😍

    • @20mrcoolguy
      @20mrcoolguy 4 года назад +42

      இல்லனா மட்டும் நமக்கெல்லாம் சீக்கிரம் கல்யாணம் ஆயிடும் பாருங்க 😂😂

  • @komuram5550
    @komuram5550 4 года назад +165

    Lakshmi madam tha supper 😍😍

    • @armyaasaiarmyaasai1052
      @armyaasaiarmyaasai1052 4 года назад

      😂😂😂

    • @rajbahadur665
      @rajbahadur665 4 года назад

      Yes.. Lakshmi Madam... Should have been here. Ivunga.. Vanakam solla tha layaku... 😀😅

    • @raghulsiddis7874
      @raghulsiddis7874 4 года назад

      @Ben Stephen adei indha comment eh copy paste panni ..ingaye settle aitiya da 🤣🤣🤣komalii payale

  • @madhumvs2695
    @madhumvs2695 3 года назад +27

    இவ சரியில்லை எதுக்கு வேற ஒருத்தன் கூட உறவு
    இவள கோர்ட் பிள்ளைய வளர்க்க அனுமதிக்ககூடாது

  • @ahamedahamed5397
    @ahamedahamed5397 4 года назад +95

    Enna madam avale pesavittu kekuringe 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ lakshmi mom iruntha vera level

  • @princeprince1099
    @princeprince1099 Год назад +57

    முதல் ல அம்மாவ தான் ரூட் போட்டு அதை தொடர மகள கல்யாணம் கொடுத்து இருப்பார்கள் போல

  • @priyenswiss2002
    @priyenswiss2002 4 года назад +33

    who is only coming for the thumbnail??? 😂👍🏽

  • @estherjeni6449
    @estherjeni6449 Год назад +28

    Lakshmi amma missing iruntha Vera level ah irunthu irukkum. Ivala kilichu irupanga. Ithu waste andha item ku favour ah pesuthu. Antha ponnu oru example epdi oru girl irukka kudathunnu .

  • @sakthisakthisathyaraj9024
    @sakthisakthisathyaraj9024 4 года назад +63

    அவர் அவள் பேசினத பதிவு பன்னவில்லை என்றாள் அந்த பெண் தான் நல்லவர் போல் அனைவரும் பேசி இருப்பார்கள்

  • @sakthivel-zi7ro
    @sakthivel-zi7ro Год назад +29

    இரண்டு குடும்பத்துக்கு இடையே சண்டை மூட்டை ஜீ தமிழ்களுக்கு வாழ்த்துக்கள்

  • @bjbaskar
    @bjbaskar 12 лет назад +63

    He is brilliant , collected evidences.....great

  • @TamilJeeva171
    @TamilJeeva171 Год назад +39

    இப்போது இரண்டு குடும்பமும் எப்படி இருக்குது என்பதை காட்டுங்கள்

  • @thirumani1892
    @thirumani1892 Год назад +23

    இந்த மாதிரி பொண்ணு வாழ்க்கையில் வாழ்வதே வேஸ்ட் நீ எல்லாம் போய் மருந்து குடிச்சு சாவு அதுக்கு அவங்க அம்மா சப்போர்ட் பண்ணுறாங்க பாரு அவங்க அம்மாவும் சாகனும் பொன்னை நம்பாதே எல்லா பெண்களையும் தவறா சொல்லக்கூடாது ஒரு சில பெண்கள் ஆனால் ஒன்று மட்டும் இந்த மாதிரி இருக்கீங்க என்றால் எந்த ஆணியும் திருமணம் செய்யாதீர்கள் மூடிக்கிட்டு இருங்கள் திருமணம் செய்யாமல்

  • @indian.2023
    @indian.2023 4 года назад +11

    கடைசி பைட்தான் சூப்பர்.
    வழக்கம் போல் வர வேண்டிய போலீஸ் எங்கே?.

  • @subbulaksmi8083
    @subbulaksmi8083 Год назад +34

    பையனவிட்டுட்டு. வா அப்படி சொல்லுறவன் நாளைக்கு பையனவிஷத்தவச்சு கொன்னுடுவாங்க அப்பா கூட அனுபப்பி வையிங்க மேடம்

  • @krishnamoorthykrishna9572
    @krishnamoorthykrishna9572 5 лет назад +43

    இவளைப் போலவே நிறைய பெண்கள் இந்த சமுதாயத்தில் பெண்களுக்கு சாதகமாக இருக்கின்ற சட்டத்தை பயன்படுத்தி அதிகமான ஆண்கள் என் வாழ்க்கையை எடுக்கின்றார்கள் அதில் அவ்வகையில் இதுபோன்ற பிரச்சினைகளில் நானும் பாதிக்கப்பட்டவன் தான்

  • @marisan594
    @marisan594 4 года назад +236

    TikTog illa ma time pass agamattungu nu parkkravanga like pannuga!!

  • @athirashakthi6299
    @athirashakthi6299 3 года назад +6

    இந்த இடத்தில் லட்சுமி ராமகிருஷ்ணன் இருக்கான்னு நினைச்சிக்கிட்டேன் வந்துட்டேன் சாரி

  • @kanagarajkanagaraj3853
    @kanagarajkanagaraj3853 3 года назад +433

    உங்களுக்கு இத டீல் பண்ண தெரியல லட்சுமி மேடம் இருக்கணும் வேற லெவல்ல இருந்து இருக்கும் 😂😂😂

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 4 года назад +109

    ஓடிபோராவல பிடிச்சி வைத்து எல்லா குடும்பம் நடத்த முடியாது விட்டு தள்ளு, உனக்கு உங்கள் அம்மா பார்கிற குடும்ப பெண்ணா பார்த்து கல்யாணம் பண்ணிகிட்டு சௌக்கியமா இருப்பா

  • @shein1077
    @shein1077 Год назад +15

    Laxmi madam iruntha...Vera level...

  • @thanasekheruma2573
    @thanasekheruma2573 4 года назад +10

    அவள் அப்பாவை பாருங்க பெத்த அப்பனுக்கும் அம்மாவுக்கும் அடங்காதவ யாருக்கும் அடங்கமாட்ட

  • @SasiKumar-pz7di
    @SasiKumar-pz7di Год назад +51

    இந்த வாய் எந்த குடும்பத்தையும் நிம்மதியாக வாழ விடாது.

  • @tamilantamilan149
    @tamilantamilan149 7 лет назад +89

    இவ பெரிய லோடு அவன் பாவம்

  • @stepitupwithkich1314
    @stepitupwithkich1314 4 года назад +5

    Lakshmi rama karishnan🦁🦁👌... mam.. super..... super👌👌❤️❤️😍😍😍.....

  • @dhatchanastar5752
    @dhatchanastar5752 4 года назад +13

    Skip pannitu sandaiya mattum paathavanga....like pannunga🤣

  • @k.elumalaiyan6935
    @k.elumalaiyan6935 4 года назад +84

    ஆக மொத்தத்தில் ஒரு சுய ஆசைக்காக குழந்தை பாதிக்கபடுவது உறுதி. உடல் பசிக்கு ஆசை பட்டு அவமானப்பட்டு, இது தேவையா.

    • @kvkv8341
      @kvkv8341 4 года назад +1

      Yentha pasiyum thappillai, throham seithathu thaan thappu Sir.!! Yenna petchu pesuraa intha ponnu chi... Manasaatchiye illayaada Oru pombala ! Pidikalainaa purushanta irunthu divorce vaangi tholanjittu yevan koodanaalum poha vendiyathu thaana ?!! KARUMAM CHI 🤦🤦 Udal pasi Oru thavaru illai - manasaatchi thaan Inga mukkiyam Sir!!! Paaahh ipidi suyanalam puditcha ponna paathathey illa da Saami 🙆🙆🤦🤦

  • @poongodiv7141
    @poongodiv7141 4 года назад +11

    We really miss judge Madam, she is extraordinarily talented and a perfect human being when it comes to judgement and equality.

  • @ashokk1573
    @ashokk1573 4 года назад +15

    கடவுளே அடுத்த ஜென்மத்தீலு மனிதனா மட்டும் பிறக்க கூடாது

  • @nishakutty6897
    @nishakutty6897 Год назад +117

    Climax nice 😂 அவளா ஒரு பொம்பளயா எல்லா தப்பும் பண்ணிட்டு என்னா பேச்சு பேசுது
    அவரு பவோம்

    • @karthikarthi3259
      @karthikarthi3259 Год назад +1

      Super

    • @nellaiguy8582
      @nellaiguy8582 Год назад

      அந்த பெண் இரண்டு முறை அடுத்தவனுடன் கள்ள உறவில் இருந்து அபார்சன் செய்த எச்சி இலை அவள்

    • @harimadhav1642
      @harimadhav1642 Год назад +1

      Thevidiya

  • @thallaa9600
    @thallaa9600 Год назад +6

    15:45 antha amma speech ultimate😂😂😂😂😂😂😂

  • @WasimAkthar-uw8et
    @WasimAkthar-uw8et 4 года назад +91

    Ennadaa ellaa comments um paathaa 1 week ago 2 weeks ago nu varudhu? Apo neengalum corona la idhaa paathutu irukingalaa 😂😂😂

  • @jpptlotus-relaxingmusic
    @jpptlotus-relaxingmusic 3 года назад +42

    அந்த பெண் செய்த குற்றத்தை மறைக்கத்தான் கத்துறா.இவ சரியில்லை எதுக்கு வேற ஒருத்தன் கூட உறவு??
    இவள கோர்ட் பிள்ளைய வளர்க்க அனுமதிக்ககூடாது

  • @SasiKumar-jc9oz
    @SasiKumar-jc9oz Год назад +160

    பாதிக்கப்பட்ட தகப்பனிடம் குழந்தையை ஒப்படைக்க வேண்டும்.

  • @RJcornor
    @RJcornor 4 года назад +25

    lakshimi mam irundha judgement vere level ah irukkum 🙄

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 4 года назад +75

    இவளுக்கு உன் அருமை இப்போ தெரியாது நண்பா. இப்போ கொஞ்சம் அழகு வயது இருக்கு அவ்ளோ தான் இன்னும் கொஞ்ச நாள் போக னும் அதுக்கு பிறகு தான் உன் அருமை புரியும். விட்டுட்டு உன் life பாரு நண்பா. உன் வாழ்க்கையில உன் அம்மாவே மண்ண அள்ளி போட்டுட்டு போ. இன்னும் கொஞ்ச நாள் ஆனா இப்போ உன்ன சுத்தி வர யாரும் உன்ன திரும்பி கூட பாக்க மாட்டாங்க. அப்போ தெரியும் இவன் அருமை உனக்கு.

    • @sakthieee3836
      @sakthieee3836 4 года назад +2

      Ennayaaa 7 yrs munnadi ula videoku ipo reply pantra nee😂🤣🤣

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 4 года назад +3

      @@sakthieee3836 sorry நண்பா இப்போ தான் இந்த episode பாத்தன். இருந்தாலும் நான் பன்ன comments சரியா நண்பா தப்ப comments பன்னி இருந்தா sorry நண்பா 🙏🙏

    • @dishsale5347
      @dishsale5347 4 года назад +1

      100unmai

  • @anmadhavannarasimhan3767
    @anmadhavannarasimhan3767 Год назад +67

    Nirmala medam talks not only politely but also handles things like a member of the family.

  • @ads4606
    @ads4606 4 года назад +45

    The girls parents are also fed up of her..The mother wants to escape from this...

  • @sureshsubi7389
    @sureshsubi7389 4 года назад +1881

    மேடம் நீங்க கொஞ்சம் சாப்டா இருக்கீங்க இந்த இடத்தில லட்சுமி ராமகிருஷ்ணா மேடம் இருந்திருந்தால் அந்த பொண்ண கிளி கிளி கிளி கிழிச்சி இருப்பாங்க

    • @Shanabridal
      @Shanabridal 4 года назад +44

      Athuthan Laxmie mama epeavum Vera leval

    • @sarojinisakthi541
      @sarojinisakthi541 4 года назад +23

      Crct a sonninga

    • @madhurameena729
      @madhurameena729 4 года назад +8

      Mm ama

    • @padmasri6481
      @padmasri6481 4 года назад +28

      உண்மையில் கிளிச்சு தொங்க விட்டிருப்பாங்கா. ஆனால் அந்த பொன்னு பேசிய ஆடியோவை முழுவதும் ஓட விட மாட்டாங்களே.

    • @sureshsubi7389
      @sureshsubi7389 4 года назад +2

      @@padmasri6481 ஆமா

  • @nanjundananjunda224
    @nanjundananjunda224 Год назад +1

    Indreya show le oru kudumbam pirichachi, meendum naalai innooru kudumbam pirippom nandri vanakkam..

  • @heyram7974
    @heyram7974 4 года назад +8

    அடுத்தவர்களது வாழ்கை இங்கு கேலி குத்தாக கட்ட படுகிறது இதை பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா என்று தெரியவில்லை

  • @tamilshanms3120
    @tamilshanms3120 4 года назад +196

    பாவம் அந்த ஆம்பள😔😔அந்த பொண்ணு ITEM... நடுவர் சாியில்லை.

    • @nithinithi7872
      @nithinithi7872 4 года назад +5

      Yes...Naduvar Sari illai....

    • @saravanangurunathan8017
      @saravanangurunathan8017 4 года назад +1

      @@nithinithi7872 Avan oru Pottai

    • @1001zaki
      @1001zaki 4 года назад +3

      Sariya sonneenga bro👍👍👍.. naduwar ithukku laayak illatha oruththi..

    • @funwithdinolin3807
      @funwithdinolin3807 4 года назад +1

      இவளுக்கு இப்போது எய்ட்ஸ் நோயில் பரிதாபமாய் வாழ்கிறாள்

    • @srisowmiyasri5528
      @srisowmiyasri5528 4 года назад

      Nice bro

  • @Spiderman0010
    @Spiderman0010 Год назад +2

    இந்த Aundy செம்மையா இருக்குற பா😍😍😍😍😍😍😍
    இந்த Aundy ய கரெக்ட் பண்ணி வச்சி வச்சி அனுபவிச்சவன் புண்ணியம் பண்ணவன்
    🔥🔥🔥

    • @krisvishnu_
      @krisvishnu_ 11 месяцев назад

      Un ammavum innoruthanuku aunty tha....niyabagam vachiko

    • @Spiderman0010
      @Spiderman0010 11 месяцев назад

      @@krisvishnu_ உன் வீட்டு முகவரி கொடு உன் அம்மாவை நான் கரைக்ட் பண்ணி காட்டுறேன்😂😂😂😂😂

    • @krisvishnu_
      @krisvishnu_ 11 месяцев назад

      @@Spiderman0010 உன் அம்மாவும் அப்படி தான் யார் கரக்ட் பண்ணாலும் கரக்டு ஆகிடுவாங்களோ...அதான் இ்படி யோசிக்கிற போல...

    • @Spiderman0010
      @Spiderman0010 11 месяцев назад

      @@krisvishnu_ கண்டிப்பாக சொல்வேன் உன் அம்மா மற்றும் உன் அக்கா தங்கை ஒரு ஐட்டமாக தான் இருக்க வேண்டும்😂😂😂 ... எவனோ ஒருத்தன் உன் அம்மாவ உன் அப்பனுக்கு தெரியாமல் வச்சி ஓத்துட்டு இருக்கான் போல... அதான் இங்க வந்து என் சுன்னிய ஊம்பிட்டு இருக்கிற,😂😂😂😂 பாவம் டா நீ உன் அம்மா புண்டைக்கு என்ன விலை ? 😂😂🤣🤣🤣

  • @madhum6773
    @madhum6773 4 года назад +45

    பாவம் அந்த சகோதரர்,, தே....யா ளு களூக்கு பயம் விட்டு போச்சு

  • @constructionsurishakthi348
    @constructionsurishakthi348 4 года назад +35

    அருமையான show அவா்கள் கையில் கத்தி கடப்பாரை எல்லாம் குடுத்திங்கனா, இன்னும் show மிகவும் சிறப்பான show இருக்கும்.

  • @thephenomenalone3345
    @thephenomenalone3345 Год назад +16

    Fight scene start at 32:57 😂

  • @Therinthu_kolvom609
    @Therinthu_kolvom609 4 года назад +86

    இது 7 வருசத்துக்கு முன்னாடி நடந்த சம்பவம். இந்த கொரோனா டைம்ல இவங்க எங்க, எப்படி இருக்காங்க?
    தெரிஞ்சவங்க சொல்லுங்க.

  • @selvaraji6990
    @selvaraji6990 4 года назад +557

    பச்சதோவிடிய இந்தபெண் அந்தபையன் நல்லார்

  • @samrajsam2411
    @samrajsam2411 Год назад +12

    End vera level 😆😁

  • @arumugamraja427
    @arumugamraja427 4 года назад +264

    லட்சுமி ராமகிருஷ்ணன் மேடம் இருந்தாங்கனா இவளா கிழி கிழி னு கிழிச்சிருப்பாங்க

  • @MuruganMurugan-ph3hn
    @MuruganMurugan-ph3hn 4 года назад +8

    அந்த பொன்னு வேஸ்ட் இரண்டு பேரும் செர்ந்து குழைந்தைதான் ரொம்ப கஷ்டபடும்

  • @vickyvigneshwar3430
    @vickyvigneshwar3430 4 года назад +39

    Nirmala madam neenga romba romba soft
    Athaan problem 🤦🏻‍♂️

  • @FAYAAN1617
    @FAYAAN1617 11 лет назад +24

    perfect man...

  • @yezhisaiamuthinitamil5002
    @yezhisaiamuthinitamil5002 4 года назад +119

    தன் பக்க தவறை ஏற்றுக்கொள்ள முடியாமல் தவறை மற்றவர்கள் மேல் பழியை சுமத்துகிறாள் இந்த பஜாரி பெண்.

  • @exploresciencewithanto628
    @exploresciencewithanto628 Год назад +6

    Actually antha ponnu thappu pannirku thaan ...but antha hubby parents ku kudukura importance a wife ku kudukanum

  • @c.madurailogunathan4164
    @c.madurailogunathan4164 4 года назад +37

    தற்காலிக சந்தோஷத்திற்காக எதிர்கால வாழ்க்கையை அழிக்கிரோம் கணவன் மனைவி எதுக்கு வேணும்னாலும் சண்டை போடலாம் சந்தேகப்பட்டு சண்டை வறக்குடாது கணவன் மனைவி இப்படித்தான் வாழனும் இருக்கு

  • @nadanrj5634
    @nadanrj5634 Год назад +8

    I also miss Lakshmi madam ❤
    Avanga iroundhu irundha vera level ah iroundirkoum indha episode.
    Ava vaya moodi okkara vechi iroupanga.

  • @mariaanthony1964
    @mariaanthony1964 Год назад +2

    உங்க பிரச்சனைகளை உலகம்பார்க்க வைக்கிறிங்களேம்மா.

  • @chiny871
    @chiny871 4 года назад +25

    Highlight of the episode - " CLIMAX FIGHT"

  • @justfun1542
    @justfun1542 4 года назад +494

    Tic tok la pathu vandhavagala lam like poduga.

    • @vishnucreative2779
      @vishnucreative2779 4 года назад +7

      Naanum

    • @ELTaffyTonia
      @ELTaffyTonia 4 года назад +2

      Naanum

    • @rnkrnk6896
      @rnkrnk6896 4 года назад +7

      எவனாச்சும் இந்த டைலாக்க போட்டு லைக்கு பிச்ச வந்துருப்பானு நெனச்சேன்..இதோ வந்துருக்கு ஒன்னு

    • @kandeepankandeepan8197
      @kandeepankandeepan8197 4 года назад +1

      Ipa ungaluku santhoshama

    • @arjun9212
      @arjun9212 4 года назад

      Un Amma thevidiya ku poi like podungada thevidiya pasangala.un Amma ungala ippadi thappu pannithan pesuthuruppa.

  • @pastork.samuelsharon
    @pastork.samuelsharon Год назад +6

    பிறந்த ஜாதகம் பார்த்தபோது இவளைப்பற்றி தெரிஞ்சிருக்குமே. இந்த அசிங்கம்பிடித்த கழுதைகயை உடம்பு ஊத வளர்க்கணுமா? பன்னி என்ன‌போடுபோடுது. இரண்டாவது ஆளுக்கும் இதே கதிதான்.
    லட்சுமி மேடம் வாழவச்சிருக்கும். இத்தம்மா அடுத்தவன் பெண்டாட்டியை வேரொருத்தன் கட்டிக்கிறேன் என்று சொல்றான் இந்தம்மா சிரிக்கிறாங்க.சேத்து வைக்கிறாங்க. என்ன கர்மம்டா இது.

  • @TheSinuraj
    @TheSinuraj Год назад +12

    Kadaiseela, solvadhellaam team of ellaaithaiyum velila anuppi show ah paathilaiye mudichittaanga 😂😂😂😂😂

  • @harishkrishnan9435
    @harishkrishnan9435 4 года назад +79

    Fight scene starts at 32.56

  • @udayachandra67
    @udayachandra67 4 года назад +197

    Lakshmi Ramakrishnan erutha.. evala kiluchu thogaviturupaga

    • @Nishanth-rl5rr
      @Nishanth-rl5rr 4 года назад +1

      👌👌👌👌👌

    • @vickym436
      @vickym436 4 года назад

      yes...

    • @kavitham3458
      @kavitham3458 4 года назад +1

      ss ur righy👍👍

    • @Nishanth-rl5rr
      @Nishanth-rl5rr 4 года назад

      @@kavitham3458 🤝🤝🤝🤝🤝

    • @anniesantony7758
      @anniesantony7758 4 года назад +2

      For any problem you need to have patience in listening to the problem. I feel Nirmala maam was right in that.

  • @maisharta4987
    @maisharta4987 4 года назад +216

    മലയാളികൾ കാണുന്നവർ ഉണ്ടോ??? 😃

    • @sajikesav249
      @sajikesav249 4 года назад +3

      പാത്തിറുക്ക് റൊമ്പ പ്രമാദം..അന്ത പൊണ്ണുക്ക 20 വയത് 30 ആകതുക്ക് മുന്നാടിയേ എത്തണ പേര്‍കൂടെ സുറ്റി...ആയിടും..കടെെവുളേ..

    • @fathimasa9666
      @fathimasa9666 4 года назад +2

      ,ഉണ്ട്

    • @sophyshaji2777
      @sophyshaji2777 4 года назад +2

      ഹായ്

    • @maisharta4987
      @maisharta4987 4 года назад +1

      @@sophyshaji2777 hi

    • @maisharta4987
      @maisharta4987 4 года назад

      @@fathimasa9666 വല്ലതും പുടി കിട്ടിയോ

  • @pugazhazhagu331
    @pugazhazhagu331 4 года назад +37

    கண்டிப்பாக சுபலட்சுமி அவ ஒரு விபச்சாரிதான் அவளிடம் குழந்தையை கொடுக்காமல் இருக்க வேண்டும்

    • @aka3945
      @aka3945 4 года назад +1

      Ithellam situation poruthu varrathu.

  • @thirubala2
    @thirubala2 4 года назад +58

    அந்த பெண் செய்த குற்றத்தை மறைக்கத்தான் கத்துறா
    அதை நீங்களும் கேட்கவில்லை அதனால்தான்
    சண்டை வந்தது.

  • @barathipari6306
    @barathipari6306 4 года назад +2

    Lakshmi madam tha best

  • @Prabhuthangarajqa
    @Prabhuthangarajqa 11 лет назад +8

    Well Said that guy .. this is the good msg to all the guys and girls...

  • @saranyanagalifestyle2221
    @saranyanagalifestyle2221 Год назад +47

    லட்சுமி mam இருந்து இருக்கனும் அந்த பெண்னை பேச விட்டுருப்பங்ளா

  • @vappuzafarulla5004
    @vappuzafarulla5004 Год назад +20

    லட்சுமி அம்மா ஓடி வாங்க.....
    நீங்கவந்தாதான் முடிவு காண முடியும்.
    உங்க கெடுத்து இங்க இல்லயே

  • @jeyaprathac9857
    @jeyaprathac9857 4 года назад +22

    என்னம்மா நீங்க?
    இப்படி அடிச்சிக்க விட்டுட்டீங்களேம்மா.
    உங்க விசாரிப்பு தீர்ப்பு
    சரியே இல்லைம்மா.