முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா முதல் கனவு முதல் கனவு மூச்சுள்ள வரையில் வருமல்லவா கனவுகள் தீர்ந்து போனால் வாழ்வில்லை அல்லவா கனவலவே கனவலவே கண்மணி நானும் நிஜம் அல்லவா சத்தியத்தில் முளைத்த காதல் சாகாது அல்லவா முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா எங்கே எங்கே நீ எங்கே என்று காடு மேடு தேடி ஓடி இரு விழி இரு விழி தொலைத்து விட்டேன் இங்கே இங்கே நீ வருவாய் என்று சின்ன கண்கள் சிந்துகின்ற துளிகளில் துளிகளில் உயிர் வளர்ப்பேன் தொலைந்த என் கண்களை பார்த்ததும் கொடுத்து விட்டாய் கண்களை கொடுத்து இதயத்தை எடுத்து விட்டாய் இதயத்தை தொலைத்ததற்கா என் ஜீவன் எடுக்கிறாய் முதல் கனவே முதல் கனவே மறுபடி ஏன் வந்தாய் நீ மறுபடி ஏன் வந்தாய் விழி திறந்ததும் மறுபடி கனவுகள் வருமா வருமா விழி திறக்கையில் கனவென்னை துரத்துது நிஜமா நிஜமா ஊடல் வேண்டாம் ஓடல்கள் ஓசையோடு நாதம் போல உயிரிலே உயிரிலே கலந்து விடு கண்ணீர் வேண்டாம் காயங்கள் வேண்டாம் ஆறு மாத பிள்ளை போல மடியிலே மடியிலே உறங்கி விடு நிலா வரும் நேரம் நட்சத்திரம் தேவை இல்லை நீ வந்த நேரம் நெஞ்சில் ஒரு ஊடல் இல்லை வன பூக்கள் வேர்க்கும் முன்னே வர சொல்லு தென்றலை வர சொல்லு தென்றலை தாமரையே தாமரையே நீரில் ஒளியாதே நீ நீரில் ஒளியாதே தினம் தினம் ஒரு சூரியன் போல வருவேன் வருவேன் அனுதினம் உன்னை ஆயிரம் கையால் தொடுவேன் தொடுவேன் சூரியனே சூரியனே தாமரை முகவரி தேவை இல்லை விண்ணில் நீயும் இருந்து கொண்டே விரல் நீட்டி திறக்கிறாய் மரக்கொத்தியே மரக்கொத்தியே மனதை கொத்தி துளை இடுவாய் உள்ளத்துக்குள் விளக்கடித்து தூங்கும் காதல் எழுப்புவாய் தூங்கும் காதல் எழுப்புவாய் தூங்கும் காதல் எழுப்புவாய் நீ தூங்கும் காதல் எழுப்புவாய் தூங்கும் காதல் எழுப்புவாய்
Harris sir... Again ippadi love song, love lyric, love bgm, love love love...lots of love feel kudunga. Ethana music directors irunthalum. Unga love hit collections Mari kuduka mudiyathu. My all time fav majunu...❤
EPPAVUM HARRIS SIR 😘😘
The craze for Oru Maalai never fade away 🔥❤
Music la evalo talent evanukum illa idhan unmai . Harris🔥🔥🔥🔥
Plz Come back again Harris jayraj sir
பொறி பொறி ....செம்ம ப்பபா
Harris is a music sweet bloody....🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 Love you thalaivaa..❤️❤️❤️
Miss you kk sir uyrin uyrin beaat combo kk and harris jayaraj sir
Harris jayaraj ON 🔥🔥🔥🔥🔥🔥🔥
முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய்
முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா
முதல் கனவு
முதல் கனவு மூச்சுள்ள
வரையில் வருமல்லவா
கனவுகள் தீர்ந்து போனால்
வாழ்வில்லை அல்லவா
கனவலவே கனவலவே
கண்மணி நானும் நிஜம்
அல்லவா சத்தியத்தில்
முளைத்த காதல் சாகாது
அல்லவா
முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா
எங்கே எங்கே
நீ எங்கே என்று காடு
மேடு தேடி ஓடி இரு
விழி இரு விழி
தொலைத்து விட்டேன்
இங்கே இங்கே
நீ வருவாய் என்று சின்ன
கண்கள் சிந்துகின்ற
துளிகளில் துளிகளில்
உயிர் வளர்ப்பேன்
தொலைந்த
என் கண்களை பார்த்ததும்
கொடுத்து விட்டாய் கண்களை
கொடுத்து இதயத்தை
எடுத்து விட்டாய்
இதயத்தை
தொலைத்ததற்கா
என் ஜீவன் எடுக்கிறாய்
முதல் கனவே
முதல் கனவே மறுபடி
ஏன் வந்தாய் நீ மறுபடி
ஏன் வந்தாய் விழி திறந்ததும்
மறுபடி கனவுகள் வருமா
வருமா விழி திறக்கையில்
கனவென்னை துரத்துது
நிஜமா நிஜமா
ஊடல் வேண்டாம்
ஓடல்கள் ஓசையோடு
நாதம் போல உயிரிலே
உயிரிலே கலந்து விடு
கண்ணீர் வேண்டாம்
காயங்கள் வேண்டாம்
ஆறு மாத பிள்ளை போல
மடியிலே மடியிலே
உறங்கி விடு
நிலா வரும்
நேரம் நட்சத்திரம் தேவை
இல்லை நீ வந்த நேரம்
நெஞ்சில் ஒரு ஊடல்
இல்லை வன பூக்கள்
வேர்க்கும் முன்னே வர
சொல்லு தென்றலை வர
சொல்லு தென்றலை
தாமரையே
தாமரையே நீரில்
ஒளியாதே நீ நீரில்
ஒளியாதே தினம்
தினம் ஒரு சூரியன்
போல வருவேன்
வருவேன் அனுதினம்
உன்னை ஆயிரம்
கையால் தொடுவேன்
தொடுவேன்
சூரியனே
சூரியனே தாமரை
முகவரி தேவை இல்லை
விண்ணில் நீயும் இருந்து
கொண்டே விரல் நீட்டி
திறக்கிறாய் மரக்கொத்தியே
மரக்கொத்தியே மனதை
கொத்தி துளை இடுவாய்
உள்ளத்துக்குள் விளக்கடித்து
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல்
எழுப்புவாய் நீ தூங்கும்
காதல் எழுப்புவாய்
தூங்கும் காதல் எழுப்புவாய்
Harris sir... Again ippadi love song, love lyric, love bgm, love love love...lots of love feel kudunga. Ethana music directors irunthalum. Unga love hit collections Mari kuduka mudiyathu. My all time fav majunu...❤
Harris sir. Omg. U made our childhood days so special. Golden era
Harris sir, what a man! Eagerly waiting for your comeback sir!
Vaseegara one song is enough for Harris...no can do it better than...
Harris definitely heart touching music director ✨✨✨
Hote xnxx x zyada frnd so9
One and only Harris jayaraj ❤
My favourite music director..!❤❤
Oru malai song goosebumps craze level high
Concert in Chennai.... Coming Soon😍😍😍
Surya harrishjayaraj 💓
Thalaiva... ♥️🎶 Goosebumps 🔥😘🎈
22.50 to 23.28 Total audience singing vera level 💥
The The The Daily Caller is 😢😢😢😂😢😂😮
What a fantastic year to begin... nice music always good for soul
Bcoz of VASEEGARA song , I'm harris fan ...
Woww woww osm harris sir😍
such a ardent and genuine audience base... great composer...
mad mad show. Thank you bro for the virtual concert.Praying he performs in madras soon.
So much memories with harris song living legend
Namma eppavum harris army dhan♥️♥️
Kk will be missed for uyrin uyire song . No one can replace KK
What a KK Sir voice ❤️🙏 miss him 😭
Yes Kk Sir Voice is the Bliss for that song 🥹❤️
🥰my fav harris 💕
"HJ"Sir Music God ❤
Sema vibe
Always Harris fan,
Harris songs never get old. Its there for every generation 😍😍😍
10:56 goosebumps..
Thanks for the video bro/sis ♥️
No words only💕🔥🔥😘
Drums player 💥💥💥
Melody 🎵 king 🤴
Harris 😍😍👑
Melody King HJ ❤🎉
Wow awesome 🙆🙆😍🥰😍
Sritharsena and sripriya voice are very well
My favt music dir harris
The best musicians
King👑
1:04 😶❤
❤️❤️❤️
🤗🤗🤗🤗
Thanks Karthik nivas brother
Whole crowd is singing ❤❤❤
Always harris
HJ Music King Tamil Industry
Darkey Beats❤
Nan anga illayennu feeling ah iruku ❤
Darkey😘😘😘😘😘😘😘anneeeeee
Thanks you bro💙
Hariiesh and rehman theorem programing is there hardwork technical composers of Indian film industry i think his guru koti garu
❤❤💞❤❤
Where can I watch original videos of this concert??
im the one waiting to HOH 4.0,
When will come the clear print. Singers padrathu nallave therila😢
11.00 to 11.30🤩
King Makker Harris
Wr s ennai arinthal song
🔥🙏🏽💟✅……..🎶
2nd song name
Super,,, thanks thalaiva💓💓♥️💖🌹🌹💐🌹💐
24:00 song name please?
3.50 enna song bro
பாடகி : சுஜித்ரா
பாடகர் : கே கே
இசையமைப்பாளர் : ஹரிஸ் ஜெயராஜ்
பெண் : ………………………
ஆண் : உயிரின் உயிரே
உயிரின் உயிரே நதியின்
மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இரைத்தும் முழுதும்
வேர்கின்றேன்
பெண் : ………………………
ஆண் : நகரும் நெருப்பாய்
கொழுந்து விட்டெறிந்தேன்
அணைந்த பின்பும் அனலின்
மேலிருந்தேன் காலை பனியாக
என்னை வாரிகொண்டாய் நேரம்
கூட எதிரி ஆகிவிட யுகங்கள் ஆக
வேடம் மாறிவிட அணைத்து
கொண்டாயே பின்பு ஏனோ சென்றாய்
ஆண் : உயிரின் உயிரே
உயிரின் உயிரே நதியின்
மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இரைத்தும்
{ முழுதும் வேர்கின்றேன் } (3)
ஆண் : சுவாசமின்றி
தவிக்கிறேனே உனது
மூச்சில் பிழைக்கிறேனே
இதழ்களை இதழ்களால்
நிரப்பிட வா பெண்ணே
ஆண் : நினைவு எங்கோ
நீந்தி செல்ல கனவு வந்து
கண்ணை கிள்ள நிழல் எது
நிஜம் எது குழம்பினேன் வா
பெண்ணே காற்றில் எந்தன்
கைகள் ரெண்டும் உன்னை
அன்றி யாரை தேடும் விலகி
போகாதே தொலைந்து போவேனே
நான் நான் நான்
ஆண் : உயிரின் உயிரே
உயிரின் உயிரே நதியின்
மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இரைத்தும் முழுதும்
வேர்கின்றேன்
பெண் : ……………………..
ஆண் : இரவின் போர்வை
என்னை சூழ்ந்து மெல்ல
மெல்ல மூடும் தாழ்ந்து
விடியலை தேடினேன்
உன்னிடம் வா பெண்ணே
ஆண் : பாதமெங்கும்
சாவின் ரணங்கள்
நரகமாகும் காதல்
கணங்கள் ஒருமுறை
மடியிலே உறங்குவேன்
வா பெண்ணே தாமதிக்கும்
ஒவ்வொரு கணமும் தவணை
முறையில் மரணம் நிகழும்
அருகில் வாராயோ விரல்கள்
தாராயோ நீ நீ நீ
ஆண் : உயிரின் உயிரே
உயிரின் உயிரே நதியின்
மடியில் காத்து கிடக்கின்றேன்
ஈர அலைகள் நீரை வாரி
முகத்தில் இரைத்தும் முழுதும்
வேர்கின்றேன்
ஆண் : நகரும் நெருப்பாய்
கொழுந்து விட்டெறிந்தேன்
அணைந்த பின்பும் அனலின்
மேலிருந்தேன் காலை பனியாக
என்னை வாரிகொண்டாய் நேரம்
கூட எதிரி ஆகிவிட யுகங்கள் ஆக
வேடம் மாறிவிட அணைத்து
கொண்டாயே பின்பு ஏனோ சென்றாய்
ஏனோ சென்றாய் யே
ஆண் : ஓஹோ ஹோ
ஹோ ஓஹோ
ஓஹோ ……….
tamil chat room
Other Songs from Kaakha Kaakha Album
Ennai Konjam Maatri Song Lyrics
Ennai Konjam Maatri Song Lyrics
Ondra Renda Aasaigal Song Lyrics
Ondra Renda Aasaigal Song Lyrics
Oru Ooril Song Lyrics
Oru Ooril Song Lyrics
Thoodhu Varuma Song Lyrics
Thoodhu Varuma Song Lyrics
Added by
Shanthi
SHARE
ADVERTISEMENT
neerambal 1
Neeraambal Poovae Song Lyrics
thooyavane
Thooyavaney Song Lyrics
Hey En Aasa
Hey En Aasa Song Lyrics
Nizhal Ulagam
Dhinam Dhinam Unnai Song Lyrics
Naan Kooppitta Kuralukku
Naan Kooppitta Kuralukku Song Lyrics
Insta Instagram
Insta Instagram Song Lyrics
Iravinile Yenna Vizhippu
Iravinile Yenna Vizhippu Song Lyrics
Kalaiyadha Aasai Kanave Sad
Kalaiyadha Aasai Kanave Sad Song Lyrics
Vatta Nilave
Vatta Nilave Song Lyrics
Maaya Ganga Song
Maaya Ganga Song Lyrics
footer logo image contains tamil2lyrics text on it
© 2023 - www.tamil2lyrics.com
Home
Movies
Partners
Privacy Policy
Contact
Second song name
Is he coming Singapore?
Yes! For Hearts of Harris 6.0
Tamilnadu la vechirukalam🤧
🤌🏻❤
Second song name??????
Puli puli
Enadhuyire romba ethir parthen😣😣😣😣😣😣😣😣😣😣bheema film la irunthu entha song um podala😡😣😣😣
Flute person name???
Thiru
Introvert kooda Vine panra concert la uncles vibe panranga happiye ah apo poei camera va kaati kastapadutguringale daa
Better Live singing KK Sir ❤️❤️❤️🙏 please see KK sir old live parfromes 🔥