Real couple goals 30years of service to tribal people | தாய் விருது வழங்கி அன்பும் ஆசியும் - பல்லடம்
HTML-код
- Опубликовано: 9 фев 2025
- கடந்த 08.01.2023 அன்று தாய் அறக்கட்டளை சார்பாக 10ஆம் ஆண்டாக தை மகளே வருக எனும் பொங்கல் விழா சிறப்பாக நடந்தது இந்த விழாவின் ஓர் அங்கமாக மண்னுக்கும் மாந்தர்கும் அறம் புரியும் மக்களுக்கு தாய் விருது வழங்கபடும்.
இந்த விருதை வழங்க திருமதி லலிதா ரெஜி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டர்.
விருதுகளை வழங்கிய பின் தமது 30வருட சேவையை நம்முடன் பகிர்ந்து கொள்ளும் காணொளி.
#tamil #couplegoals #service #social #hospital #medicine #doctors