இந்த கவர்னர் பிறந்ததே கிழக்கில். தமிழை மறக்கவில்லை வாழ்த்துக்கள். டக்ளஸ், பிள்ளையான், கருணா அம்மான், சுமந்திரன் போன்றவர்கள் அழகாக சிங்களம் கதைக்கிறார்களே. மகிந்தவும் கூட கதைத்தாரே? எங்கள் மொழியை வேறொருவர் கதைத்தவுடன் உருகி விடுவோம். வெள்ளைக்காரனும் இலங்கையைப் பிடித்ததும் இப்படித்தான். கவர்னர் நல்லவர். வல்லவர். அவரைப்பாவித்து கிழக்கு மாகாணத்தை முன்னேற்றப் பார்க்க வேண்டும். நன்றி.
Both sides have big pain pls our brother's and sister's mother's father's open your eyes today our country cityfasion very sad bad in economic 50 years back I think 1948 after people's choice right leader thanks fo our people's all srilank people's getting freedom justice have buildup our country still our tamil brother's in persel jails and our tamil areas still army camps any way our president very soon clear all problems give some time months pls around our tamilnasan with president pls give full sopot to buildup our country ❤ ⚘⚘⚘⚘🙏 watching from Saudi Arabia ⚘⚘⚘⚘⚘🌏
ஒரு சிங்களவர் தமிழில் பேசினால் உடனே அவரை ஒரு நல்லவர் என்று நம்புவதும் தமிழர்களின் ஒரு நீண்ட கால அறிவீனம். அவரின் எதிர்கால ( 4-5 வருடங்கள் ) செயற்பாடுகளை வைத்தே அவர் நல்லவரா அல்லது ஒரு இனவாதியா என்ற முடிவுக்கு வர முடியும்
அறிவு மழுங்கிய வார்த்தை இது்்்் 78 காலத்தில் தமிழர்கள் எதிர்க்கட்சி ்் அபிவிருத்தி இருந்தது ்் சிங்களவர்களின் ஆதிக்க குணத்திற்கு எதிராக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு பகிஸ்கரிப்பும் செய்தார்கள் ்பின் ஒரேநாளில் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பதவி இழந்தார்கள் ்்கொள்கைக்காக அரசாங்கத்தோடு சேராதவர்கள் நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ்்்சிங்களவர் வாயில் தேன் வார்க்கிறார்களோ ???
மக்களுக்கு இனிமேல் பொற்காலம் இந்த சந்தர்ப்பத்தை ஒரு போதும் தவறவிடக்கூடாது தமிழ் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்தால் நல்லது புத்திசாலி மக்களின் ஒரே தெரிவு அநுர குமார திசாநாயக்க மட்டுமே
இதுபோன்றுதான் 94 ஆம் ஆண்டு சந்திரிகா வந்த பொழுதும் எல்லோரும் ஆர்ப்பரித்தார்கள் சந்திரிகா தமிழில் கதைத்தார் கடைசியில் உங்கள் எல்லோரையும் இடம் பெற வைத்தார் அதை நினைவில் கொள்ளுங்கள் அன்பார்ந்த தமிழ் இன மக்களே எங்களுக்கு இது புதிது இல்லையே நாங்கள் கடந்து வந்த பாதை கடினமானவை
First we have to chase those 4 priests to their places😂 no need to think about the religion there, that place is for officials if they want to pray let them go their religious places
Tamil is an official language. Anura should respect Tamil. Otherwise it is inconsistance to their constitution. Moreover he has done what he ought to do. It is the birth right of the Tamils. It is not a concession from Anura.. All are crying hoarce about National unity. National unity is unthinkable under a unitary system. Unity does not mean unitary. Self determination to the Tamils will foster unity. Otherwise those in power will just pay lip service to unity.
தன்னால் முடிந்தளவு தமிழில் பேசியிருக்கிறார். வாழ்த்துக்கள்.
உலகின் முதல் மொழி இனிமையான மொழி நிச்சயம் தமிழையும் தமிழர்களையும் நேசிக்கும் போது தான் எங்கள் நாட்டு இன மத மொழி கடந்து ஒற்றுமையுடனும் வளமான நாடாகும் ❤
வாழ்த்துக்கள் ஆழுனரே....
இயற்கை நீதியின் படி கடமையாற்றுங்கள் மக்கள் இதயத்தில் நீங்கா இடம்பிடிப்பீர்கள்.
இந்த பாராளுமன்ற தேர்தலில் 💯தமிழர் வாக்குகள் #AKDTamilsupport இளைஞர்கள் நாம் நினைத்தால் எதையும் சாதிக்கலாம் 💜💪
❤❤❤❤❤❤
உண்மை தான் வாழ்த்துக்கள்🙏👍
நிச்சயமாக எங்கள் ஆதரவு உங்களுக்குத்தான்.
தயவு.செய்து உங்களுக்கு முன்னர் கவர்னராக விருந்தவர் செய்த திருவிளையாடல்களை பரிசீலனைக்கு எடுக்கவும்.
உங்கள் ஆதரவென்றால்? 😂
செந்தமிழ் நாடெனும் போதினிலே....
இன்பத்தேன் வந்து பாயுது
காதினிலே ❤
இந்த கவர்னர் பிறந்ததே கிழக்கில்.
தமிழை மறக்கவில்லை வாழ்த்துக்கள்.
டக்ளஸ், பிள்ளையான், கருணா அம்மான், சுமந்திரன் போன்றவர்கள் அழகாக சிங்களம் கதைக்கிறார்களே.
மகிந்தவும் கூட கதைத்தாரே?
எங்கள் மொழியை வேறொருவர் கதைத்தவுடன் உருகி விடுவோம்.
வெள்ளைக்காரனும் இலங்கையைப் பிடித்ததும் இப்படித்தான்.
கவர்னர் நல்லவர். வல்லவர்.
அவரைப்பாவித்து கிழக்கு மாகாணத்தை முன்னேற்றப் பார்க்க வேண்டும். நன்றி.
Superb sir. We appreciate you. It's really outstanding. Hats off....
Peaceful country only we need, Congratulations God bless you all 🙌 🙏
மிகச் சிறப்பு
தமிழருக்கான அரசியல் தீர்வினை வழங்கினால் இலங்கை முன்னேற்றம் அடையும்..
Enna than ungalitku thirvu vendum thayavu seidu munnal arasiyal vadigalin sulchiyil irunthu vidupatru otrumaiayaga vala palagungal please 🙏🙏🙏🙏🙏
அப்ப முஸலிம் என்னமாதிரி
Very good sir important message for everyone 🌹🙏God bless you
Eelatamilan
Uk
நிறைவான வாழ்த்துக்கள்
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு!
❤️Absolutely u are correct 👍👍👍👍👍
Nice brother well done and Well deserved ❤
Super sir ❤
தமிழ் ஆதரவு தான் ஒற்றுமை
Both sides have big pain pls our brother's and sister's mother's father's open your eyes today our country cityfasion very sad bad in economic 50 years back I think 1948 after people's choice right leader thanks fo our people's all srilank people's getting freedom justice have buildup our country still our tamil brother's in persel jails and our tamil areas still army camps any way our president very soon clear all problems give some time months pls around our tamilnasan with president pls give full sopot to buildup our country ❤ ⚘⚘⚘⚘🙏 watching from Saudi Arabia ⚘⚘⚘⚘⚘🌏
வெற்றி நிச்சயம் 👍
வாழ்த்துக்கள் ஐயா 👍
Congratulations and may God bless you abundantly.
We are on the road to becoming the miracle of Asia.
Thanks Anura sir 🙏 😊
Great Unity
God Bless Sri Lanka
Super Salute
Exllent speech
வாழ்த்துக்கள் சார் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
❤super sir welcome ❤
Congratulations 👏👏👏
Woahhhh beautiful sir. ❤❤❤❤❤❤❤❤❤
Excellent 👏👏👏 AKD 🔥🔥🫡🫡
God bless you sir
Congratulations sir ❤❤❤
Thanks anura sir
Super sir akd❤
Welcome 🙏
வாவ் மகிழ்ச்சி மகிழ்ச்சி🎉🎉🫶🌹🎉
தமிழ் பேசத் தெரியாததற்கா?
Very good
தமிழர்கள் நீங்கள் ஒன்றாக வாழ வாழ்த்துக்கள்
ஒரு சிங்களவர் தமிழில் பேசினால் உடனே அவரை ஒரு நல்லவர் என்று நம்புவதும் தமிழர்களின் ஒரு நீண்ட கால அறிவீனம்.
அவரின் எதிர்கால ( 4-5 வருடங்கள் ) செயற்பாடுகளை வைத்தே அவர் நல்லவரா அல்லது ஒரு இனவாதியா என்ற முடிவுக்கு வர முடியும்
அடுத்த அரசு வந்தால் இவர் எந்த மொழியில் பேசுவார்???
@@---np7mi😂 malayalam malayalam
உண்மை இனி மேல் வேண்டாம் எதுவும்..அமைதியான வாழ்க்கையை வாழ வேண்டும் 💐💐💐👌👌❤️👏👏👏👏
உண்மை இனி மேல் வேண்டாமா?🤣🤣
Good good
தமிழ் மதிக்கப்படுவது மகிழ்ச்சி.
ஐயா தங்களது கன்னித்தமிழ் பேச்சு மிகவும் அருமை மிக்க மகிழ்ச்சி
Good luck ❤
Righteousness we need most. Fair and equelity we need most in SRILANKA.
Congratulation honorable giverner
God luck🙏
ஐயா... உங்களை கரம் கூப்பி வரவேற்கிறோம்
Super sir
தமிழர்கள் சம உரிமையை வேண்டுகிறார்கள்
👏🏻👏🏻👏🏻
Congratulations sir
Congratulations
Akd !!🎉
Jayawawa 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉
Congratulations. Excellent. Improve only small mistakes in the endings. Simple.
இலங்கையின் பிரச்சனைக்கு தமிழ்அரசியல் வாதிகளும்,முஸ்லீம்அரசியல் வாதிகளும் ஒரு காரணம்.
யார் கூட பிரச்சினை 😅
நீ இப்படி பேச உன் பெற்றோர் யார்?
இல்லை சிங்கள அரசியல் வியாதிகள்தான் உங்களுக்கு வயது 30 உள்ளதான் இருக்கவோண்டும் அம்மா அப்பாவிடம் சரித்திரத்தை கேட்டு தெரிந்துகொள்ளவும்
@@ScientistMM Avan sariyadha soluran
வரும் மக்கள்தேர்தலில் இவர்கள் மட்டும்தான் வருவினம்போல தமிழ் அரசியல்கட்சிகள் எல்லாரும் வெளியேதான்
அறிவு மழுங்கிய வார்த்தை இது்்்் 78 காலத்தில் தமிழர்கள் எதிர்க்கட்சி ்் அபிவிருத்தி இருந்தது ்் சிங்களவர்களின் ஆதிக்க குணத்திற்கு எதிராக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் வெளிநடப்பு பகிஸ்கரிப்பும் செய்தார்கள் ்பின் ஒரேநாளில் அனைத்து தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் பதவி இழந்தார்கள் ்்கொள்கைக்காக அரசாங்கத்தோடு சேராதவர்கள் நமது பாராளுமன்ற உறுப்பினர்கள் ்்்சிங்களவர் வாயில் தேன் வார்க்கிறார்களோ ???
மக்களுக்கு இனிமேல் பொற்காலம் இந்த சந்தர்ப்பத்தை ஒரு போதும் தவறவிடக்கூடாது தமிழ் மக்கள் புத்திசாலித்தனமாக நடந்தால் நல்லது புத்திசாலி மக்களின் ஒரே தெரிவு அநுர குமார திசாநாயக்க மட்டுமே
Good luck Sir, good opening. All the best.
NPP ❤❤
தமிழருக்கு அரசியல் தீர்வு வைக்கும் வரைக்கும் எதுவும் நடக்காது நாடும் முன்னேறாது நீங்கள் போக இன்னொருவர் வருவார் அப்பொழுது தமிழே இருக்காது
சூப்பர் ❤❤❤
🎉❤ tamilnadu staff both are mixed in Sri Lanka it's good support panunga podhum
Valga ❤❤❤❤engalin adaravu ongalukku undu
Nice of him
We are appreciate your contribution to our community
Good luck
🎉🎉🎉❤❤❤
🎉
Super
❤
Just we need first.
தமிழ் திருடர்களையும் (அரசியல்வாதிகள்) இஸ்லாமிய திருடர்களையும் (அரசியல்வாதிகள்) பிடிச்சு போடுங்க சாமி
இதுபோன்றுதான் 94 ஆம் ஆண்டு சந்திரிகா வந்த பொழுதும் எல்லோரும் ஆர்ப்பரித்தார்கள் சந்திரிகா தமிழில் கதைத்தார் கடைசியில் உங்கள் எல்லோரையும் இடம் பெற வைத்தார் அதை நினைவில் கொள்ளுங்கள் அன்பார்ந்த தமிழ் இன மக்களே எங்களுக்கு இது புதிது இல்லையே நாங்கள் கடந்து வந்த பாதை கடினமானவை
Super anura prs
🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤🙏🙏🙏🙏 naadu anuravodu
We beleive in our president to work for unity and devolve power within unitary state as atleast like india
💜💜💜💞💞💞💞💞
truth and reconcillience.. first .. we need to know truth !
❤❤❤❤❤👌
❤❤
Your tamil far better than Jeevan thondaman's thamil.
Please keep your book clean 🙏 thanks
திரும்பவும் அரசாங்கம் மாறினால் இவர் எந்த மொழியில் பேசுவார்???
முன்னாள் திருகோணமலை ds பொண். தனேஸ்வரன் லஞ்சங்கள் வேண்டிய குற்றத்துக்கு தண்டிக்க படுவாரா???
❤❤❤❤
Sir engal aatharu nichchaiyam irukkum
First we have to chase those 4 priests to their places😂 no need to think about the religion there, that place is for officials if they want to pray let them go their religious places
👍
அரசியல் பதவிகள் யூனிட் பல்கலைக்கழகம் படித்து முடித்தவர்களுக்கு வழங்கலாமே
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு.
திரளமாட்டேங்குதே.....!
Please probably schedule the buses services in Trincomalee
❤❤❤❤❤AKD 🤝🇱🇰🫡🫡🫡🫡
Dᴀᴍɪʟᴀʏᴇɴ ᴋᴀᴛʜᴀ ᴋᴀʀᴀ ᴀᴋᴀɴᴀᴍ ʜᴀᴅᴀᴡᴀᴛʜᴀᴛᴀ ᴅᴇɴᴜɴᴀ sɪʀ .... ᴛʜᴀɴᴋ ᴜ sɪʀ ..... ʙᴜᴅʜᴜ sᴀʀᴀɴᴀɪ sɪʀ 🎉❤🎉❤🎉🎉❤🎉❤🎉❤🎉
❤ be united
India like to divide us
Exactly ! Indian gouvernement is cunning people. So many Indians live us but indian gouvernement doesnt like peace in our country.
Congratulations 🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭🧭
இந்து பௌத்த கிறிஸ்தவ வேண்டுதல்கள் ஏறெடுக்கப்பட்டதுபோலத் தெரிகிறது. இந்து மந்திரத்தை சொல்பவர் ஏன் தமிழ்மொழியில் அதைச் சொல்லவில்லை
யாரு சாமி இவரு.😮😮😮
Tamil is an official language. Anura should respect Tamil. Otherwise it is inconsistance to their constitution. Moreover he has done what he ought to do. It is the birth right of the Tamils. It is not a concession from Anura.. All are crying hoarce about National unity. National unity is unthinkable under a unitary system. Unity does not mean unitary. Self determination to the Tamils will foster unity. Otherwise those in power will just pay lip service to unity.
கண்டிப்பாக இலங்கை தமிழ்