வீரமணி கதையை முடித்த கரும்பு ஜுஸ்! | உமாபதி. மூத்த பத்திரிகையாளர் | கொடி பறக்குது | Aadhan Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 16 окт 2024
  • Join Telegram: t.me/AadhanTamil
    Download Aadhan App
    Android: rebrand.ly/and...
    IOS: rebrand.ly/ios...
    வீரமணி கதையை முடித்த கரும்பு ஜுஸ்! | உமாபதி. மூத்த பத்திரிகையாளர் | கொடி பறக்குது | Aadhan Tamil
    #Veeramani #aadhantamil #umapathi
    For Advertisement Enquiries : +91 86670 52845
    To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
    To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
    To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
    To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
    To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
    To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
    To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
    To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
    To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
    To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
    To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
    To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
    To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
    To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
    To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
    To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
    To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
    To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
    Like and Follow us on:
    Facebook : / aadhantamil
    Twitter : / aadhan_tamil
    Instagram: / aadhantamil

Комментарии • 471

  • @kumarprasath8871
    @kumarprasath8871 Год назад +51

    தஞ்சாவூர் கல்வெட்டில் பதிக்க வேண்டிய வருங்கால தலைமுறைக்கு தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆதன் நினைக்கிறதோ

  • @u.p.s.s.s.9897
    @u.p.s.s.s.9897 Год назад +29

    எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு நல்லதை மட்டும் எடுத்துக் கொள்வோம்.

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Год назад

      இதைத் தான் மொலசாத்தில் பீ ,இருத்தாப்ல ஊத்து என்பார்கள். எல்லாம் திருட்டு திராவிடத்தில் சாதாரணமப்பா 😭😭😭

  • @kumarkumar-ij4vz
    @kumarkumar-ij4vz Год назад +14

    இந்த பேட்டியில் உள்ளூர் ரெளடிகள காலியான இடங்களில் குடிசைகளை போட்டு உரிமையாளர்களிடம் பணம் பிடுங்குகிறார்கள் இன்று வரை என தைரியமாக எதார்த்தமாக சொல்லியிருப்பது பாராட்டுகுரியது. மேலும் இதுபோல் நடக்கும் சம்பவங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்க அரசு தயங்ககூடாது. தைரியமாக land grabbing இன்று வரை நடந்துகொண்டிருக்கிறது என வெளிச்சம் போட்டு காட்டிய உமாபதி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

  • @PackirisamyPackirisamy-o2g
    @PackirisamyPackirisamy-o2g 11 месяцев назад +4

    அய்யா ஒருவன் மீது 10.கிரிமினல் கேஸ் பதிவு இருக்கும் போது அவர்களை என்கவுண்டர் செய்து கொள்ள வேண்டும்🙏💕

  • @karthikmeenu6062
    @karthikmeenu6062 Год назад +208

    வரலாற்றில் தனி மனிதனாக ஒழுக்கமாக வாழ்ந்த நபரைப் பற்றி அறிந்து கொள்ள செய்த ஆதன் சேனலுக்கு வருத்தத்தோடு நன்றி வேறு செய்தி ஏதும் கிடைக்கவில்லையா

    • @senthilitc
      @senthilitc Год назад +14

      Very true. I have also noticed they publish many videos on rowdies

    • @rangarajan9080
      @rangarajan9080 Год назад +5

      @@senthilitc paambin kaal....

    • @vv-eh1tp
      @vv-eh1tp Год назад +4

      ஒழக்கமாக வா???

    • @vishva9350
      @vishva9350 Год назад +6

      Elam sothuku dhan bro

    • @Anjing-Koththadimai
      @Anjing-Koththadimai Год назад +4

      Thooo

  • @m.manjulam.manjula5200
    @m.manjulam.manjula5200 Год назад +8

    தமிழ் நாட்டில இந்த மூத்த பத்திரிகையாளர் தொல்லை தாங்க முடிய😢😢😢ல்

  • @karuppaiyarajivganthi9852
    @karuppaiyarajivganthi9852 Год назад +17

    தேவையற்ற மனிதர் வீரமணி ,& வீரமணி

  • @SivaKumar-mx4eg
    @SivaKumar-mx4eg Год назад +7

    இன்னும் 20 வருடம் இப்படியே திட்டம்போடுங்கள் 🤣😄

  • @babugeethababugeetha2662
    @babugeethababugeetha2662 Год назад +2

    தெள்ளத் தெளிவான பதிவு சிறப்பு

  • @YogeshKumar-tr5re
    @YogeshKumar-tr5re Год назад +63

    தமிழ்நாடு இருக்கும் நிலையில் இந்த பேட்டி தேவையா?

  • @ramvlogger7995
    @ramvlogger7995 Год назад +62

    Sir 2013ல் தமிழ்நாட்டில் 3500 பெண்களுக்கு நடந்த கொடுமையை பற்றி பேசுங்கள் sir. உங்களுக்கு சந்தேகம் என்றால் Google சென்று தேடிப்பாருங்கள் 3500 Fake Register marriage certificate case,chennai உண்மை தெரியும்.

  • @sraja81
    @sraja81 Год назад +40

    ரௌடிகள் கொட்டத்தை அடக்கியவர் மறைந்த ஜெயலலிதா அவர்கள் தான்
    ரவுடி க்கு என்ன மரியாதை கொடுக்கிறார் இந்த பத்திரிகையாளர் அவர் இவர் னு

    • @jothilingam331
      @jothilingam331 Год назад

      J Rawdigalukku adaikalamum kodupar

    • @sivasiva901
      @sivasiva901 Год назад

      அயோத்தி குப்பம் வீரமணி அவர்கள் பற்றி பேச உனக்கு என்ன தெரியும் தங்களுக்கு அதற்கான தகுதி இல்லாத நபர் நீங்கள் 😡😡😡😡
      கடற்கரையில் போய் சொல்லி பாருங்கள் புரியும்

    • @sraja81
      @sraja81 Год назад +2

      @@sivasiva901 அவன் என்ன சுதந்திர போராட்ட தியாகி யா

    • @seetharaman3099
      @seetharaman3099 Год назад

      This so called journalists are worst than rowdies

    • @PriyaTeddy-rx4iy
      @PriyaTeddy-rx4iy Год назад +2

      Yaru bro sonna amma rowdy gala adakinar solringa..2007 la chengalpet kurangu Kumar daughter marriage ku yen cheif guest ah amma vanthaga ...

  • @jvillavarayen
    @jvillavarayen Год назад +34

    Journalist Pandiyan, Crime Selvaraj வரிசையில் மூத்த பத்திரிகையாளர் உமாபதி.....
    இன்னும் எத்தனை பேர் கிளம்பி வரப் போகிறார்களோ....

  • @shakthikutty1629
    @shakthikutty1629 Год назад +50

    தேவாரத்தால் எத்தனை பெண்கள் நாசமானர்கள் என்று சொல்ல உனக்கு தயிரியம் இருக்கா

    • @kuppusamytrnedunkadu8976
      @kuppusamytrnedunkadu8976 Год назад

      @sakthikutty1629
      உண்மை,தேவாரம் ஒரு‌அயோக்ய பொம்பளை‌பொறுககி பயல்,ஒரு வெள்ளைக்கார பெண்மணியிடம்‌தொடர்பு வைத்து குடும்பம் நடத்தி அந்தமாக்கு‌ இரண்டு /மூன்று குழந்தைகள் எனதகவல்,அந்தம்மா‌வீட்டுக்கு‌ ஆர்மடோ வண்டியில் அடிக்கடி வருவாராம்,கடைசியில் அந்தம்மா‌க்கு கான்ஸர் வந்து குடும்பத்தை அனாதையாக,பரிதாபமாக‌‌கண்டு கோள்ளாது தவிக்க‌விட்டு‌ விலகிவிட்ட‌ செய்தி பத்திரிக்கையில் வந்தது

    • @nanjiljm3116
      @nanjiljm3116 Год назад +1

      1000

    • @thangamani3983
      @thangamani3983 Год назад +6

      A lot of women constables.

    • @muthukumarasamy.c113
      @muthukumarasamy.c113 Год назад

      He is a homosexiist.

    • @gandisubramany1711
      @gandisubramany1711 Год назад

      என் அவரை வம்புக்கு இழுக்கீறீர்?

  • @chandraboses1017
    @chandraboses1017 Год назад +16

    ரௌடிகள் வரலாறு தான் ரொம்ப முக்கியம்

  • @kulitalaimano5312
    @kulitalaimano5312 Год назад +6

    ஒரு ரவுடியை
    ஏதோ பெரிய தலைவர் மாதிரி அவரு அவருங்கிறான்
    இவன் பத்திரிகையாளன்

    • @h_himmler
      @h_himmler Год назад

      Cinema kaaran, porukki, rowdy ellaam sir thaan muttaaa dumilanukku

    • @SP-cd6ve
      @SP-cd6ve Год назад

      Porukkis encounter super act

    • @govin555
      @govin555 11 месяцев назад +1

      இவரு அப்புறம் வெளியே நடமாட வேணாமா 😂

  • @akadirnilavane2861
    @akadirnilavane2861 10 месяцев назад +1

    Super explanation!

  • @ravir7764
    @ravir7764 Год назад +4

    உண்மை தாங்கள் சொன்ன அனைத்தும்

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 11 месяцев назад +2

    நாட்டு நடப்பை , அரசியல் பண முதலைகளின் செயல்பாட்டை தெளிவான அவரின்
    கண்ணோட்டத்தில்
    அருமையாக நேர் காணலில் செய்தியாக தந்த நிருபருக்கு நன்றி !..♥**
    வாழ்க வையகம் !
    அறிவே தெய்வம் !..♥**

  • @artram1655
    @artram1655 Год назад +18

    Devayani, Ramba were kidnapped to mid sea
    I knew one chemistry professor in California who visited chennai specifically to spend a day with Devayani
    Veeramani played a role

    • @parasuraman1155
      @parasuraman1155 Год назад +1

      Seems very untrueknowing Devayani.
      People spreading such false rumors must be held accountable.

    • @human1822
      @human1822 Год назад

      Ramba, ok. But Devyani is homely. It's good that the idiot has been encountered.

    • @overallgamingmadness6903
      @overallgamingmadness6903 11 месяцев назад

      ​@@human1822dai potta cinema la iruka evalum homely illada potta venum na unoda thangachi ya cinemala homely ya nadikavei . director hero cameraman light man elarum unga thanga chiya oopanga

    • @govin555
      @govin555 11 месяцев назад +1

      தேவயானி சொந்த படம் எடுத்து lose ஆகி அன்பு செல்வன் வேற கடத்தி வச்சு nude ah வச்சு இருந்தான்

    • @human1822
      @human1822 11 месяцев назад

      @govin555 why are you spreading rumors

  • @prasanthdhekshnamoorthy9548
    @prasanthdhekshnamoorthy9548 Год назад +12

    பெண் என்பதால் பெயர் சொல்ல வேனாம் சூப்பர். இந்த நாகரீகத்த பயில்வாண்ட கொஞ்சம் சொல்லுங்க

  • @comments_videos
    @comments_videos Год назад +23

    9:29
    ரொம்ப புளுகாதிங்க
    அப்போதிலிருந்தே
    மாநில அரசின் கடலோர காவல் பிரிவு இருக்கு
    20 km க்கு ஒரு காவல் நிலையம் இருக்கு கடல் ஒரத்தில்
    Q Branch இருக்கு
    மாநில கடல் எல்லை கண்காணிப்பே இல்லை என்பதெல்லாம் ரொம்ப அபத்தம்

    • @muthukumarasamy.c113
      @muthukumarasamy.c113 Год назад +9

      இருக்கு இருக்கு அதெல்லாமே
      இந்திய கரன்சியை பார்த்தவுடன்
      வளர்ப்பு நாயாக வாலையாட்டும்
      அதிலும் அரசியல் பின்புலமிருந்
      தால் கேட்கவே வேண்டாம்.

    • @tutor6740
      @tutor6740 Год назад

      Yov thappa sollaran,sari here coastal guard is going when srilankan shoots 🙄🙄

  • @Kl.varman5089
    @Kl.varman5089 Год назад +33

    மிக மிக கேவலமான செயல்களை செய்தவனை கேவலமாக தானே திட்ட முடியும்??

    • @overallgamingmadness6903
      @overallgamingmadness6903 11 месяцев назад

      Apo first unga appan na thitu unga appan dha unga amma va kooti kuduthu sooru thinna paiyan

  • @SURESHKUMAR-of4bx
    @SURESHKUMAR-of4bx Год назад +20

    DGP அலுவலகம் அருகில் போலீசுக்கு பாதுகாப்பிலலையா?.
    சொல்வதை பொருத்தமாக சொல்லுங்கடா...

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Год назад +8

    Rowdies should be encountered. Once for all the Rowdies should be cleaned. Rambo Gopala krishnan worked as D.C in Salem also. I have seen him lot of times. Great officer.

    • @vadaipochu17
      @vadaipochu17 Год назад +3

      Govt is the biggest rowdy.

    • @overallgamingmadness6903
      @overallgamingmadness6903 11 месяцев назад

      Correct dha sir ella rowdy yayum encounter panna. Thirudanga thollai adhigama aaidum da

  • @sakthivelksakthivelk6494
    @sakthivelksakthivelk6494 Год назад +3

    அண்ணா உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்

  • @kkvijaykumar3894
    @kkvijaykumar3894 Год назад +16

    சொல்லாமல் விடப்பட்டது, வீரமணிக்கு சுமார் 1500 கோடி சொத்து உண்டு, சில பத்திரிக்கை/வக்கீல்கள் மூலம் பேச்சுவார்த்தை நடந்து மாமூல் கொடுக்கப்பட்டு,எந்த நடவடிக்கையிலும்/பஞ்சாயத்திலும் ஈடுபடக்கூடாதுன்னு வார்னிங் கொடுத்து அனுப்பப்பட்டார், ஆனால் பேசியபடி நடக்காமல் பெரிய இடத்தில கையை விட்டார்,கைமேல் பலன்.

    • @saravanakumar3972
      @saravanakumar3972 Год назад

      அந்த பெரிய இடம் யாரு

    • @indarmurali140
      @indarmurali140 Год назад +3

      @@saravanakumar3972 sasikala

    • @SP-cd6ve
      @SP-cd6ve Год назад

      @@saravanakumar3972j ?

    • @NCHRE
      @NCHRE Год назад

      Eadhai meeri nadandhan veeramani?
      Sasikkum veeramanikkum enna prichchanai?

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq Год назад +1

      That's fake news , he had assets worth around 10 crore , investments around 10 crore in movie distribution , transport etc. Once he died everyone went quiet and cheated his family , Through police and admk his family got back around 5 crore and they moved out. HE used to spend almost 1 lakh on his gangs daily on those times

  • @SamySpecial
    @SamySpecial Год назад +33

    கடந்த கால சம்பவங்களை தெளிவாக கூறிய பத்திரிக்கையாளருக்கு நன்றி

  • @subramaniamnarayanaswamy9196
    @subramaniamnarayanaswamy9196 Год назад +4

    Veeramani did the mistake of touching Thottam Sekar,a very close person to Sasikala family, which led to his encounter.

  • @kulitalaimano5312
    @kulitalaimano5312 Год назад +8

    பத்திரிகை கிளப்ல எப்ப வீரமணி சிலை வப்பீங்க நிருபர்?

    • @overallgamingmadness6903
      @overallgamingmadness6903 11 месяцев назад

      @kulitalaimano5312 dai potta unga amma va othavangaluku silai veikalama

  • @akapbhan
    @akapbhan Год назад +3

    Jayalalitha 2001-06 was very effective in removing lots of these rowdies.

    • @avrioman
      @avrioman 10 месяцев назад

      sir he was a admk sponsored rowdy who was later killed by admk...

    • @Jokerheathledgerdarknight
      @Jokerheathledgerdarknight 2 месяца назад

      @@akapbhan yarumey nallavam kedayadhu thevana use pannuvanunga illana gaali pannivanunga.

  • @NadaRaj-c5g
    @NadaRaj-c5g 10 месяцев назад

    இவர் இப்போ காசுக்காக எதையும் பேசுவார். இப்போ உக்கிரேன் ரஷ்யா... இஸ்ரேல் காசா பலஸ்தீன்.... பற்றி அலம்பி புளுகி பேசி.... இப்போ காசுக்காக.... இந்த பேட்டி.... ரொம்ப முக்கியம் 😄😄😄😄😄😄😄😄

  • @incrediblejobvisa8409
    @incrediblejobvisa8409 Год назад +5

    டேய் சுட்டது வெள்ளதுரை encounter specialist அவரு ஓடுறாரா விடாத

    • @murugand-fl5zl
      @murugand-fl5zl Год назад +1

      ஒடுனது உண்மை குப்பத்து மக்கள்ட்ட மாட்டியிருந்தால் அவனுக்கும் மறுநாள் பால்தான்

    • @overallgamingmadness6903
      @overallgamingmadness6903 11 месяцев назад

      Velladhurai abathu nu vadhuta kadal melaye oduvaru,😂😂😂
      Velladhurai

  • @viswamanavalan9605
    @viswamanavalan9605 Год назад +4

    Semma olu mamu 😇

  • @indiaone8585
    @indiaone8585 Год назад +3

    எல்லாம் தெரிந்து பின் விட்டுத்தல்

  • @kumarnatesan34
    @kumarnatesan34 Год назад +1

    சினிமாவில் ஒரு ரௌடியா நடிப்பவர் தானே இந்த வீரமணி. இல்லை வேறு யாராவது நபரா

    • @overallgamingmadness6903
      @overallgamingmadness6903 11 месяцев назад

      No sir his name is Besant Nagar Ravi he looks little bit similar like periyaver VEERAMANI . so he got so many chances from cinema. Even that actor besant nagar ravi asked permission from VEERAMANI to act. VEERAMANI is a good man Nellavanuku nellavar kettavanuku Yaman

  • @LodakkuPandy-ld9xd
    @LodakkuPandy-ld9xd Год назад +3

    ஓசிக் குடியும் 2 பிரியாணி பொட்டலமும்!!

  • @maksimma5578
    @maksimma5578 Год назад +70

    இவன வளர்த்தில் ஜெயலலிதா, சசிகலாவிற்கு மிகப்பெரிய பங்குண்டு

    • @fvvghhh
      @fvvghhh Год назад +3

      ஒரு தியாகிக்குரிய கமென்ட்?

    • @srinivasanraghunathan8656
      @srinivasanraghunathan8656 Год назад +10

      அனைத்து கட்சியினருக்கும் பங்குண்டு. அவனை பலமுறை நேரில் பார்த்த அனுபவம் எனக்குண்டு. அவனுடைய நண்பர்கள் பலரையும் நான் அறிவேன்.

    • @Sekar0000k
      @Sekar0000k Год назад

      @@Rajeveeramani i like yours vagina all videos

    • @chinniahlingam3012
      @chinniahlingam3012 Год назад +1

      @@Rajeveeramani tiyaki sari

    • @செந்தமிழ்-ப5ப
      @செந்தமிழ்-ப5ப Год назад +3

      @@Rajeveeramaniமகத்மாவின் வாரிசு 😂😂🤣

  • @a.chandrashekar7670
    @a.chandrashekar7670 Год назад +18

    Mr. Anchor. Gud Eve. Nice interview. Please call mr. Umapathi again and ask him about the atrocities committed by the DMK government when they were in power.

  • @kalasamyg9156
    @kalasamyg9156 11 месяцев назад

    Super MGR great

  • @sargunanarasu2371
    @sargunanarasu2371 Год назад +18

    Simple and clear narration. Kudos to the Reporter Umapathi

  • @rganesan2170
    @rganesan2170 Год назад +20

    இப்போது இந்த கலந்துரையாடல் தேவையா.

  • @adhimahendra1
    @adhimahendra1 Год назад +4

    கார்த்திக் கை கடத்திய பிறகு தான் encounter நடந்தது.

    • @ADHIBAR
      @ADHIBAR 9 месяцев назад +1

      Karthik ethukku kadathinanga

  • @shaniarodman9601
    @shaniarodman9601 Год назад +2

    Kushboo😂😂😂

  • @rajkumarindia9284
    @rajkumarindia9284 11 месяцев назад

    Veeramani is true 100% gentleman , women were safe at triplicane. Lot if brahamin womer were safer in that area.personally i know as i was staying in that area thise days as a 17yrs teen boy . Women used to walk even at night 10pm in that area but no kidnapp or rape or molestation happened. Veeramani and his gang members maintained a strict policy on that. Women were safe. But due to.political drama , lot of rumors spread about him about ladies but it was cooked up story.

  • @ManiKandan-ml6nf
    @ManiKandan-ml6nf Год назад +11

    என்ன எங்க மானங்கெட்ட மாதேஷ் அன்னா கானோம் புதுஸ்ஸ்ஸா நீங்க வந்துருக்கீங்கஃ😄😄😄

    • @thiyagarajandurairaj3694
      @thiyagarajandurairaj3694 Год назад

      அவர் ஆக சிறந்த அழுமைகலை தான் பேட்டி எடுப்பர்😂😂

  • @balakrishnananand6729
    @balakrishnananand6729 Год назад +20

    Most dangerous area in Chennai is kasimedu and otteri

    • @unnavaeowshadham1345
      @unnavaeowshadham1345 Год назад +3

      Otteri kum north Chennai kum connect panndhingaa edumae theriyamaa rendumae different people

    • @karthikaudesh3170
      @karthikaudesh3170 Год назад +5

      No bro adellam Namba father's kalathla danger ipolam appdi ila bro nagalum kasimedu than bro padichutu it sector working

    • @razacksyed78
      @razacksyed78 Год назад

      Ice house

    • @overallgamingmadness6903
      @overallgamingmadness6903 11 месяцев назад

      Dai crime rate hit list area vea ayodhya kuppam dhaan

  • @jeyapandian1061
    @jeyapandian1061 Год назад +3

    MGR one of the antitamilan

  • @dineshprabhuhari1
    @dineshprabhuhari1 Год назад +30

    He has kidnapped Bhuvaneswari serial actress and used her multiple times. And Kasturi is his Keep.

    • @JaiHind-ub9vi
      @JaiHind-ub9vi Год назад

      is it true danny, Kasturi , i was told is a keep for a very big star but never knew this connection...afcourse money and fame also brings problems unexpected..

    • @nelsondominic3451
      @nelsondominic3451 Год назад

      Bhuvaneshwari was a prostitute anyway…but very hot…damn

    • @dineshprabhuhari1
      @dineshprabhuhari1 Год назад

      @@JaiHind-ub9vi Yes that's true, but I know whom you refer the big shot here, that's MKK, people can understsnd who's that

    • @ksr3869
      @ksr3869 Год назад +1

      Nakma

    • @mohawk2131
      @mohawk2131 Год назад

      @@JaiHind-ub9vi to which actor she is an keep

  • @shaniarodman9601
    @shaniarodman9601 Год назад +1

    Anchor mind voice : enna ma kadtha sollura bha, enna konjam bore adikiren😂😂😂

  • @rjkumar5555
    @rjkumar5555 Год назад +9

    Umapathi sir vaari valangurathu avangala protect panrathukku and help panrathukku.

  • @therock-bo4ee
    @therock-bo4ee 10 месяцев назад

    எப்படி சார் என்கவுண்டர் சமயத்தில் எதார்த்தமா அங்க போனீங்க. ரொம்ப நாளா அவரை பேட்டி எடுக்க முயற்சி பண்ணிருக்கீங்க 😊

  • @paramasivamt8886
    @paramasivamt8886 Год назад +3

    At the time, Tamilnadu secretoriate was very close with veeramani.

  • @thiruselvithiruselvi5269
    @thiruselvithiruselvi5269 Год назад +9

    உமாபதி உலக அரசியல் பொருளாதரத்தைதான் அக்குவேறு ஆணிவேறாக பேசுனாலும் லோக்கல் அரசியல் , ரவுடிசம் நடந்த விளக்கமும் சூப்பர் 🔥

    • @sandeepss2815
      @sandeepss2815 Год назад

      Qq😊q😊😊11q

    • @astrotamilchannel7807
      @astrotamilchannel7807 8 месяцев назад

      இப்போ வீரமணி வந்து கேட்க முடியாது ல அதான் 😂 half true and half imagination

    • @rrajkumar4089
      @rrajkumar4089 7 месяцев назад

      😊

  • @sknathan2013
    @sknathan2013 Год назад +18

    கண்னழகி நடிகை அம்மா ஆச்சியில் என்கெவுன்டர்

  • @M.channalவின்னோர்சிறைமீட்டவேல்

    வீரமணி ங்கறது யார சொல்றீங்க தி.க காரன்தானே?

    • @sivasiva901
      @sivasiva901 Год назад

      அயோத்தி குப்பம் வீரமணி அவர்கள் மீனவர் சமுதாயத்தின் பாதுகாவலர்

    • @alagarc2186
      @alagarc2186 Год назад +1

      ஆமா அவன் தான்

    • @kavitha5971
      @kavitha5971 Год назад

      😂😂😂😅😅

  • @prakasamprakasam9182
    @prakasamprakasam9182 Год назад +2

    விஜயகுமார், சைலேந்திர பாபு,தேவாரம்,போன்ற காவல் அதிகாரிகள் காவல்துறையின் பொக்கிஷங்கள்.

  • @thewhite5521
    @thewhite5521 Год назад +13

    That heroine name Meena 👍👍

    • @periadurai9286
      @periadurai9286 Год назад

      என்ன பா யாரும் சொல்லவில்லையானு நெனச்சேன்....🧐

    • @abishaidemetrius2949
      @abishaidemetrius2949 Год назад +2

      No it was Suganya.

  • @paulgnanaraj5963
    @paulgnanaraj5963 Год назад +9

    பேட்டியின்போது தெளி வாக பேசினால் நன்றாக இருக்கும்

  • @sundaresanish
    @sundaresanish Год назад +11

    Guys , don’t go by whatever somebody tells on channel , I read it was published there was a link btn Kasturi and Veeramani and it came out in nakeeran , but it was a rumour ..

    • @parasuraman1155
      @parasuraman1155 Год назад

      Very true.
      Nakeeran should be heldegally liable.
      For him, a criminal like Veerapan is a hero and a matyr and a very intelligent and good lady like Kasturi sleeps with such criminals like veeamani?
      Nakeeran Gopal is the lowest of the low.

  • @sabiullahm3172
    @sabiullahm3172 Год назад

    கடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டு விட்டதா?? ஹூம். ( தானா பழுக்கிற காலமாச்சே?? )

  • @sakthivelksakthivelk6494
    @sakthivelksakthivelk6494 Год назад +5

    வீரப்பன் மாவீரன் அண்ணா

  • @kannan_96
    @kannan_96 Год назад +3

    Laila was kidnapped for skipping 3 roses shooting,

  • @sundarvip1949
    @sundarvip1949 Год назад +3

    Mumbai bom blast pathi pasunga sir

  • @hanifhanif7923
    @hanifhanif7923 11 месяцев назад

    ❤❤❤

  • @comments_videos
    @comments_videos Год назад +22

    சமுகத்திற்கு நல்லது செய்து இருந்தால் காவல் துறை ஏன் சுட்டுக் கொண்றது
    Promoting voilence

    • @முயற்சிசெய்-ப2ன
      @முயற்சிசெய்-ப2ன Год назад

      காவல் துறை நல்லது செஞ்சாதான் சுடுவான்

    • @palanik1093
      @palanik1093 Год назад

      It's true you have reviled hats off to you

    • @pxyz123
      @pxyz123 Год назад

      He did lots of crimes for money and did somethings for his people ..

    • @muthukumarasamy.c113
      @muthukumarasamy.c113 Год назад

      பாவம் ஏதுமறியாக் குழந்தை.

  • @petchiananth5156
    @petchiananth5156 7 месяцев назад

    Rambha

  • @ranganathans6130
    @ranganathans6130 Год назад

    MGR's party must be saved

  • @shanmugamknativeindian2567
    @shanmugamknativeindian2567 Год назад +2

    Porruki Rowdy Thanda sooru stories. Next VCK and Puratchi Baratham Land Grabbing stories expected

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Год назад +3

    அந்த கேவலமான மிருகதைப்பற்றி பேசிதான் சேனலை வளர்க்க வேண்டுமா வேறு போராளிகள் பத்தி சொல்லுங்க இந்த கேடுகெட்ட மறக்க கூடிய கர்மத்தைப் பேசாதீர்

  • @arthanariganeshganesh9023
    @arthanariganeshganesh9023 Год назад +5

    Ramba is that actress

  • @mayalagusp7027
    @mayalagusp7027 10 месяцев назад

    முதலிலே சீ னு ஆகிபோச்சு.

  • @veerakudivellalar2047
    @veerakudivellalar2047 11 месяцев назад

    Encounter Velladurai Thevar

  • @netclips3934
    @netclips3934 Год назад +2

    உருட்டுலே இது பயங்கரமான உருட்டா இருக்குதேயப்பா.டே

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md Год назад

    All rowdies including those you were supported by leaders offsprings should be given Bulveerism treatment. ...........

  • @Saipragadeesh-oo4op
    @Saipragadeesh-oo4op Год назад

    ஏன்டா ஆதன்
    நீங்க திருந்தவே மாட்டிங்களாடா

  • @royalengineersramachandran7955
    @royalengineersramachandran7955 Год назад +2

    வீரமணீ காலத்தில் செல்போனா?

    • @overallgamingmadness6903
      @overallgamingmadness6903 11 месяцев назад +1

      Yes VEERAMANI kita iruka phone price 5,50,000 on that time 1990s he use very advanced flip type mobile phone . on that time 5 lakhs na 50 crores ku equal . one housing board price 1200. now the same housing board price is 15,00,000 then calculate how much costly phone he used

  • @sakthivelksakthivelk6494
    @sakthivelksakthivelk6494 Год назад +2

    இடத்தின் பெயர்?????பெண்

  • @jothimaniekambaram
    @jothimaniekambaram Год назад

    Oteri Nari is a big Gangstar.

  • @karthoo2k
    @karthoo2k Год назад

    பத்திரிக்கையாளருக்கு ரம் பிரியாணி சரியாக வாங்கித் தந்துள்ளான் வீரமணி,

  • @DKVPM-e1b
    @DKVPM-e1b Год назад

    தக்க உச்ச சஞமயய லூக் ஷூ க😂😢🎉

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh Год назад +6

    Devayani

  • @mohanprasath8908
    @mohanprasath8908 Год назад +10

    யார் அந்த நடிகை????

  • @Tamildhiya-r9t
    @Tamildhiya-r9t 7 месяцев назад

    Voice sync like Gopinath

  • @p.k.venkataramram9985
    @p.k.venkataramram9985 Год назад +2

    சார் வெல்டிங் குமார் அவர்களை பற்றி

  • @kulothunganviswanathan6211
    @kulothunganviswanathan6211 Год назад

    ரௌடிகளுக்கு (இவர்கள் கொடுக்கும்) என்ன மறியாதை என்ன மறியாதை

  • @kumariaudioservice8047
    @kumariaudioservice8047 Год назад +2

    ரவுடிங்கலதா மாத்தி மாத்தி பேசீக்கிட்டு இருக்காங்க

  • @harishbabu3328
    @harishbabu3328 Год назад +2

    அந்த உளவாளி நீங்கதான,,😊😊

  • @SuperKevjack
    @SuperKevjack Год назад +4

    My valiant and sweet Bellerophon, my radiant Helios, my heart longs for thee!
    Thy countenance, most comely and pleasant like Ero's arrows pierce my heart and make me mad with love for thee!
    Oh, most fair anchor Vinoth, my morning star, I love thee!

  • @anandananandan8719
    @anandananandan8719 Год назад

    இவர் சினிமா தன்மாகதை விடிரார்

  • @ponnusamym1797
    @ponnusamym1797 11 месяцев назад

    உமாபதி கிட்ட உண்மைத் தகவல்கள் கேட்டால், நிறைய திரைப்படங்களை எடுக்கலாம். அருமை நண்பரே!

  • @arunwolverine2428
    @arunwolverine2428 Год назад

    0:56 kitcha (ambala) nale elichavayan thane

  • @MuruganMurugan-vm6nf
    @MuruganMurugan-vm6nf Год назад

    அந்த காலத்தில் மீடியா இல்ல இருந்தா
    ??????

  • @sundarvel8418
    @sundarvel8418 Год назад +4

    Verrapan pathi pesu ga sir

  • @rajan2701
    @rajan2701 Год назад

    100% need to Do ,

  • @jothilingam331
    @jothilingam331 Год назад +4

    Mylapore city center antha idathil iruntha 500 kudisai Val makalai antha idathilirunthu veliyetri vitathil avanukum pangu undu:

    • @esakimuthualaguvel8134
      @esakimuthualaguvel8134 Год назад

      City centre avanga kulladhu illayia

    • @jothilingam331
      @jothilingam331 Год назад

      @@esakimuthualaguvel8134 jeyalalitha atchiyil Arasiyal vathigalum kondargalum police um sernthu antha idathai kaliseithu vitargal

    • @esakimuthualaguvel8134
      @esakimuthualaguvel8134 Год назад

      @@jothilingam331 thanks bro

  • @maksimma5578
    @maksimma5578 Год назад +23

    கடைசியில் அவனைக்கொன்னதும் அவங்களே

    • @PJMKumar
      @PJMKumar Год назад

      Yes. True .

    • @thilagavathy9639
      @thilagavathy9639 Год назад +1

      ஜெயலலிதா ஆட்சி‌காலதாதில் ஜேயலலிதாவுக்காக மிக பிரமாதமாக உயரமான "ஒரு கட் அவுட்'"வைத்தார்

  • @SKS9091
    @SKS9091 Год назад

    உமாபதி சார் ஆதன் சமூக ஊடகத்திடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் . உங்களையே விலைபேச ஆரம்பிப்பார்கள்

  • @vidhyaanand3641
    @vidhyaanand3641 Год назад

    Tamilagam arintha paeraa
    Unga BJP aatharavu super

  • @sakthivelksakthivelk6494
    @sakthivelksakthivelk6494 Год назад

    அண்ணா நீங்கள் நேரில் பார்த்திர்களா