Это видео недоступно.
Сожалеем об этом.

ப்ரண்ட்ஸ்.. கருவாடு வந்துருக்கு ப்ரண்ட்ஸ் | Periyar | Faiyaaz Hussain Standup Comedy | U2 Brutus

Поделиться
HTML-код
  • Опубликовано: 19 авг 2024
  • #FaiyaazHussain #periyar #standupcomedy #u2brutus #minorvijay
    For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
    Email: U2BrutusOfficial@gmail.com
    U2Brutus Twitter Link : / u2brutus_off
    Our RUclips Channels
    / u2brutus
    / u2brutusgalata
    Facebook Channel: / u2brutusvideos2.0
    Twitter: / u2brutus_off
    Instagram: / u2brutus_insta
    Telegram: t.me/u2brutus
    plz follow our social media accounts for further updates.

Комментарии • 510

  • @jeelan1557
    @jeelan1557 Месяц назад +31

    U2 பிரூடோஸ் சகோதரர்களே வாழ்த்துக்கள்
    இந்தக் காணொளியில் கடைசியாக நீங்க அவனுக்கு ஒரு வார்த்தை சொன்னீர்கள் பாருங்க ஜோக் என்று சொல்லி
    இது அவன் பார்த்த பிறகு எங்கும் இதுபோன்று பொய்யான செய்தி பேச முடியாது
    இதுவே அவனுக்கு தக்க பாடம் புகட்டினீர்கள் வாழ்த்துக்கள்

  • @SvGMathi
    @SvGMathi Месяц назад +93

    ஆரம்பத்துலயே தலைலத் தட்டி துரத்துங்க இல்லனா பின்னாடி வெறிப்பிடிச்சி மைக்கப் பிடிச்சிக் குரைச்சிட்டுக் கெடக்கும் ...😢

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Месяц назад +3

      அட .. நம்ம சூ(👟)த்து ராமசாமி. அவன் சொந்தப்புல்லயதாம்பா கட்டுனான்

  • @JhancyMartin-nk1dq
    @JhancyMartin-nk1dq Месяц назад +122

    கருப்பு சட்டைபோட்டவனெல்லாம் பெரியாரிஸ்ட் இல்லை என்பதற்கு இவன் உதாரணம்

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Месяц назад +2

      அட .. நம்ம சூ(👟)த்து ராமசாமி. அவன் சொந்தப்புல்லயதாம்பா கட்டுனான்

    • @muruganantham7398
      @muruganantham7398 Месяц назад +5

      கொம்மாள ஓத்த ராமசாமி.

    • @naveenmbala
      @naveenmbala Месяц назад +3

      ​@@user-vs5yj9gy3clord Krishna married his own mother

    • @kannan4688
      @kannan4688 Месяц назад

      ​@@naveenmbalaபிரம்மன் தன் மகளைத்தான் திருமணம் செய்து கொண்டான்

    • @Hareishwar23
      @Hareishwar23 Месяц назад

      ​@@kannan4688 இது என்ன கருப்புசட்டை சங்கியின் புது உருட்டா இருக்கு???

  • @d.kamarajthamizhan3130
    @d.kamarajthamizhan3130 Месяц назад +210

    இன்னும் பெரியார் கொள்கை ரீதியாக வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கிறார் என்று தெளிவாக தெரிகிறது.

    • @waranbala607
      @waranbala607 Месяц назад +11

      யாரு பெரியார் அந்த களவாணி பயல் ராமசாமி யா 😂😂😂

    • @dhanasekaran9064
      @dhanasekaran9064 Месяц назад +2

      😅😅😅😅

    • @KrishNan-yd8kf
      @KrishNan-yd8kf Месяц назад +18

      ​@@waranbala607உங்காத்தா வ களவாண்டாரா😅

    • @waranbala607
      @waranbala607 Месяц назад +6

      ​@@KrishNan-yd8kf இல்லை அய்யா தன் பிள்ளையையே களவாடி விட்டான் அந்த களவாணி பயல் 😂😂

    • @user-zx8iu2sm3n
      @user-zx8iu2sm3n Месяц назад +15

      ​@@waranbala607ஆமாடா உங்க அம்மாவை முன்னால வச்சிருந்தவன் டா

  • @gandheev
    @gandheev Месяц назад +16

    நேத்து தான் இந்த clip ah பாத்தேன்....உங்க வீடியோ வரும்னு எதிர் பாத்தேன்....வந்திசி.... வாழ்த்துகள் 🎉

  • @user-my8ti2sm4x
    @user-my8ti2sm4x Месяц назад +72

    சகோதர்களே அந்தத் தே... பையன் சீமார் அடங்க மாட்டேன்றான் காரி துப்பி திருப்பி ஒரு வீடியோ போடுங்க🎉

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm Месяц назад +79

    இப்போ தான் அந்த Fiyas நாயோட வீடியோ பார்த்துட்டு வந்தேன்...அதுக்குள்ள மைனர் Entry...பொளந்துகட்டுங்க தோழர்களே!

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Месяц назад +3

      அட .. நம்ம சூ(👟)த்து ராமசாமி. அவன் சொந்தப்புல்லயதாம்பா கட்டுனான்

    • @manjulasaravanan5976
      @manjulasaravanan5976 Месяц назад +1

      ​@@user-vs5yj9gy3c dai fake id

    • @francisiraj7315
      @francisiraj7315 Месяц назад +5

      உலகம் உள்ளளவும் பெரியாரை ஆட்டவும் முடியாது அசைக்கவும் தம்பி.

    • @AbdulKader-wu8qy
      @AbdulKader-wu8qy Месяц назад

      ​@francisiraj7315 ❤🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @swaminathanm3090
      @swaminathanm3090 Месяц назад +5

      சரியாகச் சொன்னீர்கள் பிரம்மா என்ற கடவுள் தான் பெற்ற மகளையே மணம் புரிந்ததாக புராணம் கூறுகிறது. அந்த பிரம்மா வழியில் வந்ததாகக் கூறிக்கொள்ளும் பிரம்மாணர் என்னும் பார்ப்பனர் தகுதி என்ன என்பதை மக்கள் அறிவார்கள்.

  • @johnsonjoyel3661
    @johnsonjoyel3661 Месяц назад +46

    ❤❤❤ பிரதர் பாஸ்கி காமெடி பார்த்து வளர்ந்து இருப்பானு🎉🎉🎉🎉

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Месяц назад +1

      சூ(👟)த்து ராமசாமி

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Месяц назад +40

    பகுத்தறிவு பகலவன் பெரியாரை விமர்சிக்க அவருக்கு மட்டுமே உரிமை உண்டு. ஆனால் என்னை யாரும் விமர்சிக்கலாம் என்று பெரியார் சொல்வார். அவர்தான் பெரியார். நன்றி.

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Месяц назад +3

      அட .. நம்ம சூ(👟)த்து ராமசாமி. அவன் சொந்தப்புல்லயதாம்பா கட்டுனான்

    • @salahudeenm.s.6775
      @salahudeenm.s.6775 Месяц назад +2

      பெரியார் வாழ்க.
      பகுத்தறிஉ பகலவன்.

    • @user-yr1gy1nn4m
      @user-yr1gy1nn4m Месяц назад +2

      ​@@user-vs5yj9gy3c அப்ப ஒம்மால ஒத்த கதை
      உனக்கு தெரியாதாயி

    • @TamilselviSelvi-pj6eq
      @TamilselviSelvi-pj6eq Месяц назад +1

      Avar ponna ஓka vum avarukku mattum dhan urimainudu

  • @senthilkumar-fs7zg
    @senthilkumar-fs7zg Месяц назад +6

    அருமை சகோதரர்களே வாழ்த்துக்கள்👌👍🌹❤️❤️

  • @muruganm9768
    @muruganm9768 Месяц назад +4

    சொந்த மகள்னு சொன்னது பொய்யினு மூத்தரசட்டிய கவுத்து போட்டு அடிச்சிரக்கான்டா😂😂😂

  • @mariavalan0007
    @mariavalan0007 Месяц назад +5

    Dravida kaikooli ev vibachaari vaalga😂

  • @lrama1549
    @lrama1549 Месяц назад +6

    மாதவியைப் பற்றி நீங்கள் கூறிய கருத்து சரியா என ஆராய்க!

  • @NizarPhoeniXZ
    @NizarPhoeniXZ Месяц назад +16

    وَلَا تَلْبِسُوا الْحَـقَّ بِالْبَاطِلِ وَتَكْتُمُوا الْحَـقَّ وَاَنْتُمْ تَعْلَمُوْنَ‏
    நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள்.
    (அல்குர்ஆன் : 2:42)
    நகைச்சுவை என்ற பெயரில் உண்மையைத் திரித்துக் கூறுவது தவறுதான்

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Месяц назад

      யாரு நம்ம சூ(👟)த்து ராமசாமியா

    • @NizarPhoeniXZ
      @NizarPhoeniXZ Месяц назад +1

      ​@@user-vs5yj9gy3c
      ஏன்டா நீ எல்லாம் பெரிய சமூக சீர்திருத்தவாதியா பெரியாரை பட்டப்பெயரை வைத்து விமர்சிக்கிற
      பெரியாருடைய ஒரு சில கருத்துக்களில் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம் ஆனால் பெரியார் சமூக சீர்திருத்தவாதி என்பதில் இஸ்லாமிய சமுதாயத்தினர் அனைவரும் மாற்றுக்கருத்து இல்லை
      يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰٓى اَنْ يَّكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰٓى اَنْ يَّكُنَّ خَيْرًا مِّنْهُنَّ‌ وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِ‌ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِيْمَانِ‌ وَمَنْ لَّمْ يَتُبْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏
      முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்; (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) - ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்; இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள், இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்; ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்; எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள்.
      (அல்குர்ஆன் : 49:11)

    • @j.vijayakumar1560
      @j.vijayakumar1560 22 дня назад

      Ne yaaru suth. ...thu illatha ramasamiya ​@@user-vs5yj9gy3c

  • @paarie123
    @paarie123 Месяц назад +11

    மைனர், சத்யா உங்களைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.
    உங்களின் மிகச் சிறந்த காணொளிகளில் இதுவும் ஒன்று.

  • @mohammedmustapha7363
    @mohammedmustapha7363 Месяц назад

    அந்த வீடியோ க்ளிப் பார்த்ததும் உங்க நியாபகம் தான் வந்துச்சு தோழர் உங்களை தொடர்பு கொண்டு காணொளி போட சொல்லனும்னு நெனச்சேன். நீங்களே போட்டுட்டிங்க. நன்றி தோழர்.

  • @rajrams104
    @rajrams104 Месяц назад +2

    Soriyar valartha magalai kalyanam pannikittaan … unmaidhane adhil enna thappu

  • @saregamapa12345
    @saregamapa12345 Месяц назад +8

    Minor very super speech. Body language super

  • @priyasupramaniam7118
    @priyasupramaniam7118 Месяц назад +1

    You guys are the best political satire channel . Watching everyday

  • @galaxyrizers9670
    @galaxyrizers9670 24 дня назад

    பயங்கரமான ஆளுங்கய்யா ரெண்டு பேரும்...🎉🎉🎉கடைசியில எங்க வந்து முடிச்சீங்க பாத்தோம்ல😂😂😂அருமை....கோவலன்சீமான்..எலே அருமைல🎉🎉🎉🎉😂😂😂

  • @irjjraj2179
    @irjjraj2179 Месяц назад +19

    இவனுக மேல மானநஷ்ட வழக்கு போட முடியாதா??? வாழ்க தந்தை பெரியார்.

    • @ranjith9152
      @ranjith9152 Месяц назад +4

      இதே வேலைய UNESCO பண்ணா என்ன ஆகும்னு யோசிச்சு பாரு😂

    • @venkatr3987
      @venkatr3987 Месяц назад

      மான நஷ்ட வழக்கு ராமசாமி நாய் மேல தான் போடணும் தமிழ காட்டுமிராண்டினு சொன்னதுக்கு

  • @James_Vasan
    @James_Vasan Месяц назад +5

    Super u2 brutas

  • @MdAthick
    @MdAthick Месяц назад +8

    Nice content, bro. Massive respect to Thandai Periyar

  • @Deathstroke6
    @Deathstroke6 Месяц назад +2

    One of the best explanations for JOKE and COMEDY 🎭

  • @user-dq6mi4ml7z
    @user-dq6mi4ml7z Месяц назад +8

    சீமான் போல ஒரு புருஷன் 😂😂😂

  • @user-cm5zj9yd1p
    @user-cm5zj9yd1p Месяц назад +13

    I'm a Muslim but I love periyar for his fighting spirit against cast & women empower
    What he said about peyriyar was extremely wrong.. maybe he belongs to "aama kunjus gang

  • @user-pk6fq3dd9b
    @user-pk6fq3dd9b Месяц назад +18

    அவங்க பண்றது எல்லாம் இருக்கட்டும் நீங்க பண்றது வேற லெவல்

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Месяц назад

      அட .. நம்ம சூ(👟)த்து ராமசாமி. அவன் சொந்தப்புல்லயதாம்பா கட்டுனான்

    • @manoharan.vuranthaimanohar975
      @manoharan.vuranthaimanohar975 Месяц назад

      Née poyi paaarthiya????😮

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Месяц назад +3

    தரமான செருப்படி வாழ்த்துகள் தம்பி

  • @aadhithsr
    @aadhithsr Месяц назад +3

    எப்படியோ உங்கள கதறவிட்டான்.. அது வரைக்கும் சந்தோசம்..😂

    • @Myvoice4141
      @Myvoice4141 Месяц назад

      Yaaru aamai kunjiya 😂😂😂😂😂

  • @johnjeyakumarvisuvasam4289
    @johnjeyakumarvisuvasam4289 Месяц назад +2

    These people never forget Periyar even if we forget Periyar

  • @VenothBaby
    @VenothBaby Месяц назад +2

    இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @sanjaysai3338
    @sanjaysai3338 Месяц назад +18

    Periyar 🖤🏴

  • @engaooruvirundhu8683
    @engaooruvirundhu8683 Месяц назад +15

    நீங்க பன்னறது முடியல மைனர்,சத்யா வாழ்த்துக்கள்

  • @sivanandadas4761
    @sivanandadas4761 Месяц назад +13

    இனிய மாலை வணக்கம் தோழர்களே.

  • @anbuvelumani5461
    @anbuvelumani5461 Месяц назад +2

    மைனர் அந்தக் கண்ணகி கதை சூப்பர் மைனர் படிக்கும் போது நான் படிச்சதுக்கு இதெல்லாம் படிச்சிருக்கோம் நாங்க படிக்கும் போதெல்லாம் அட நீங்க சொன்னத கேட்ட நீ எனக்கு சிரிப்பு தாங்கல உண்மையாலு இது சிட்டி காமெடி தான் 😂😂😂😂😂😂 வாழ்த்துக்கள்

  • @theMas360
    @theMas360 Месяц назад +1

    Just because you want a title, do you want to talk about everything?

  • @user-ld5vu2cb1i
    @user-ld5vu2cb1i Месяц назад +12

    சிறப்பான பதிவு

  • @gpremkumar2015
    @gpremkumar2015 Месяц назад

    People enjoyed laughing 😂😂😂

  • @saregamapa12345
    @saregamapa12345 Месяц назад +7

    Don't give importance to the dummy pc

  • @chandrasekaransivanaiah4932
    @chandrasekaransivanaiah4932 Месяц назад +8

    காமெடி என்ற பெயரில் உளறிக் கொண்டு இருக்கும் அரை லூசுகளுக்கு சூப்பர் செருப்படி

  • @abdulazeez3902
    @abdulazeez3902 Месяц назад +11

    Best of luck brothers, you doing job, congrats

    • @fana862
      @fana862 Месяц назад +2

      but better comedy is mohhamad nabi married his son wife child ayesha😂😂

    • @manjulasaravanan5976
      @manjulasaravanan5976 Месяц назад +2

      ​@@fana862 vandhutan.. Yaru veetula yaru kalyanam paniruka, yari yara vachurukka nu vilaku pidikrathu than un velaye.. Parambara tholil pola..

    • @ezeeclick6681
      @ezeeclick6681 Месяц назад

      ​@@manjulasaravanan5976😂😂😂

    • @ezeeclick6681
      @ezeeclick6681 Месяц назад

      ​@@fana862Mohammad Nabi has only daughters 😂😂😂

  • @TheManigandan1979
    @TheManigandan1979 Месяц назад

    Wonderful Analysis

  • @pushparajmohan3659
    @pushparajmohan3659 Месяц назад +1

    நீ எல்லாம் சப்ப பையன் டா......

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu Месяц назад +17

    ❤🎉❤அருமை மகிழ்ச்சி❤👏👏👌👌🤲🤲👍👍💕💕💐💐

  • @sathish5534
    @sathish5534 Месяц назад +3

    அன்று ஒரு பொரியார் இன்று அயிரம் இலம் பொரியார் மராவோன்டும் . அன்று ஓர் மரம் பொரியார் இன்று அயிரம் விதை கலாஙா இருத்தாது இன்று செடியாகிவிட்டது

    • @kvt.pirathee1060
      @kvt.pirathee1060 Месяц назад

      ஐயா இது என்ன மொழி.

    • @d33nuk
      @d33nuk Месяц назад

      தமிழ் :
      🥺🥺😟😟🙂‍↕️🙂‍↕️😣😣😖😖😫😫😩😩😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😤😤😡😡😡😡😡😡😡😡😡😡😡

    • @Nandagopal-hl2pc
      @Nandagopal-hl2pc Месяц назад

      யோவ் என்ன சொல்ல வர?

    • @sathish5534
      @sathish5534 Месяц назад

      @@Nandagopal-hl2pc படித்து உடன் கிழக்குவும்

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Месяц назад

      😅😅😅😅 apdiya😅

  • @MuthuRaja-p5v
    @MuthuRaja-p5v Месяц назад +1

    மன்னிப்பு கேட்டார் பயாசுதீன்

  • @abdulmunaf5829
    @abdulmunaf5829 Месяц назад +1

    Super bro 😂

  • @arjunpc3346
    @arjunpc3346 Месяц назад +2

    Respect Thanthai Periyar 🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🖤🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @NoorIslam-li2wr
    @NoorIslam-li2wr Месяц назад

    Blue T. Shirt Sir Smile Nice irukum All Episodes Iam See

  • @Krishna_rationalist
    @Krishna_rationalist Месяц назад +2

    பெரியார் மட்டும் இப்போ இருந்திருந்தா, இந்த தற்குறி தம்பி பண்ண மொக்க காமெடிக்கு தகுந்த பதில் காமெடி பண்ணிருப்பார்...
    பெரியார் பண்ணாத stand up comedy'அ.. இப்போவும் நூலிபான்ஸ் கதறிட்டு இருக்காங்க...🤗

  • @srinivasansachidhandham3800
    @srinivasansachidhandham3800 Месяц назад

    Kovalan kadaisiya thriunthi vazha ponan, but namma aalu apadi mara vazhiye illaye😅😅

  • @sivan1192
    @sivan1192 Месяц назад +1

    யார் அந்த மண்டையன்? புதுசா வந்து மாட்டி இருக்கிறான்

  • @mahin60
    @mahin60 29 дней назад

    Long live periyar we condemn Fayaz

  • @ANBUMARYAN
    @ANBUMARYAN Месяц назад +1

    😂😂😂 oru Vela irukumoo😅

  • @yogeswaranjb
    @yogeswaranjb Месяц назад +20

    நீங்கெல்லாம் பேசும் அளவுக்கா இவன் பெரிய ஆள் ஆயிட்டானா?

    • @kannanponnusamy3737
      @kannanponnusamy3737 Месяц назад

      சரி

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Месяц назад +2

      அட .. நம்ம சூ(👟)த்து ராமசாமி. அவன் சொந்தப்புல்லயதாம்பா கட்டுனான்

    • @manjulasaravanan5976
      @manjulasaravanan5976 Месяц назад +5

      ​@@user-vs5yj9gy3c aama nee than pakathula irundhu patha?

  • @sureshraghul2715
    @sureshraghul2715 Месяц назад +2

    Joke ah than iruku 😂 oru vimarsanam vidunga oru joke kooda eduthuka mudila ipidi trigger aagi kathareenga 😂

  • @rajivraja8855
    @rajivraja8855 Месяц назад +1

    சரியாக சுன்னத் செய்யாததின் விளைவு இந்த பைல்ஸ்(சாரி பைசல்)

  • @dvelumayilone3955
    @dvelumayilone3955 Месяц назад +13

    அருமை தோழர்களே... வாழ்த்துகள்

  • @andrewmichael3331
    @andrewmichael3331 Месяц назад +4

    அவன அப்படியே காது மோல வைங்க மைனர் சத்யா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣அதுவும் கருப்பு சட்டையை போட்டுட்டு போசுறான்

  • @palanivelvel8717
    @palanivelvel8717 Месяц назад

    அன்பு நண்பர்களே; இந்த நாயிக்கு நல்ல பதில் கொடுத்துள்ளீர்கள்! வாழ்த்துக்கள் தோழர்களே!

  • @muralikkannanpal512
    @muralikkannanpal512 Месяц назад +1

    This two fellows criticizing others , no one against this fellow . Now he is talking about others .... This channel to to banned

  • @VinoMahi-eh1oi
    @VinoMahi-eh1oi Месяц назад +2

    Mannippu video vittu irukkan padikkatha muttaal thambi 😅

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 Месяц назад +10

    " வணக்கம் அண்ணா " 💖

  • @U2சத்தியாவின்விழுதுகள்

    ஆண்ட பரம்பரை டா
    ஆட்டுக்குட்டி வம்சமாடா😆 - மலை
    கத்துவோம்
    அது எங்கள் தத்துவம் - சாமான் 😂

  • @mohamadelyaasa8218
    @mohamadelyaasa8218 Месяц назад

    Intha Faiyaz tharkuri ya tag pannu ya minor….
    Minor oru suggestion plz tell the current generation about Periyar in mini episodes. Hope the current gen z gets enriched with knowledge rather than becoming tharkuris 😊

  • @udaykalyan3130
    @udaykalyan3130 Месяц назад +4

    Unmayi dhan da Sonnan Soriyaar pathi 😂😂

  • @sivasivaa8331
    @sivasivaa8331 Месяц назад +10

    Superb anna🎉🎉🎉

  • @nilmani-rp3it
    @nilmani-rp3it Месяц назад +4

    கண்ணகி காலில் கிடந்ததை கழட்டி கையில் கொடுத்தாள் நான் கேட்ட ஜோக்குகளில் சிறந்த ஜோக்😂😅😂😅😂😅😊😊😊😂😂😂😂😅😅😅 தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் மைனர் அவர்களை🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @user-py3og3zt2z
    @user-py3og3zt2z 22 дня назад +1

    joke nalla thana irukku!!?

  • @gouthamranganathan6497
    @gouthamranganathan6497 Месяц назад

    Sema kalai thala😂😂😂😂

  • @johnsellapandian955
    @johnsellapandian955 Месяц назад

    Fantastic

  • @easymath599
    @easymath599 Месяц назад +26

    செத்தாண்ட பைசல்

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Месяц назад +2

      அட .. நம்ம சூ(👟)த்து ராமசாமி. அவன் சொந்தப்புல்லயதாம்பா கட்டுனான்

  • @mohammedshaheed490
    @mohammedshaheed490 Месяц назад

    He apologized for his statement tho

  • @bainasayed
    @bainasayed Месяц назад +3

    Tharamaana seigai😂

  • @faizalmnz3475
    @faizalmnz3475 Месяц назад +2

    Shame 🤮he have same name as me

  • @user-fe9xq1jv2e
    @user-fe9xq1jv2e Месяц назад +3

    மைனருக்கு பாரட்டு. நவீன சிலப்பதிகாரம் அருமை. சின்ன கலைவானர் விவேக் அவர்களை நினைவுபடுத்துவதாக இருந்தது. சிறப்பு 🎉😂😂😂😂

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 Месяц назад +5

    அருமை

  • @ssrk369
    @ssrk369 Месяц назад +3

    Fascism at peak

  • @arivinkumar3856
    @arivinkumar3856 Месяц назад

    En kallakuruchi issue pesa mattinga sombu adinga aana ippati adigathinga pls

  • @shajimohamed8674
    @shajimohamed8674 Месяц назад +4

    Athu Naam DUMBLER Paradesi than pola...Brothers

  • @amarnathps8331
    @amarnathps8331 Месяц назад +6

    அருமையான பதிவு மைனர் சத்தியா இருவருக்கும் வாழ்த்துக்கள் அன்புடன் அமர்நாத் சேலம் மாவட்டம் 🔥🔥🔥

  • @SleepyAlpineVillage-dm8vl
    @SleepyAlpineVillage-dm8vl Месяц назад

    Stand up comedy என்பது weapon என்று தெளிவான விளக்கம் 👌

  • @prasath.mprasathmurugesan2350
    @prasath.mprasathmurugesan2350 Месяц назад +4

    U guy's rocking 🤣😁 today super and nice 💯😂

  • @farooqdubai7666
    @farooqdubai7666 Месяц назад +6

    FIZEL..சிஸ்ட்டரும்நானும்.. LOVE...SUPER LOVE...ரோம்பநாள்LOVE... இதுஜோக்

  • @sureshraghul2715
    @sureshraghul2715 Месяц назад +3

    Full video context :debunking the statement that evr married his own foster daughter ❌
    Aiyo athu joke illa athu joke illa athu joke illa na panrathu than joke roast please yarum nambatheenga 😫😭😭😭😭😭✅
    Yenda avan sonnathu poiya unmaiya nu prove panrathu vittutu video la full ah avan sonnathu joke illa nu prove Panna avlo kashta pattutu irukanunga 🤦🏻

    • @jegadeesh342
      @jegadeesh342 Месяц назад

      Athu poi nu nirubichi 60 varusham aaguthu😂. Ovvoruthada intha kevalamana poi ah sollumothu athuku pathil koduka mudiyathu, venuna neengale poi padinga. Kastama irukuna ippa kuda Onion roast channel la en athu poi nu potruka paarunga

    • @sureshraghul2715
      @sureshraghul2715 Месяц назад

      @@jegadeesh342 unmaiya sitharachi urutura maari than poinu nirubikirathu na proof kudukanum, epidi evr Tamil kaatumirandi mozhi, thev paiyan nu tamizhargala sonnathu la sombu kootam aiyo avar apidi sollala apidi Ella ungala solranga nu sonnar nu thirichi muttu kudukurangalo antha maari fact twist panni oru fallacy ah unmai nu Veri thanama meratti itha nambu nu sollitu irukanga

    • @sureshraghul2715
      @sureshraghul2715 Месяц назад

      @@jegadeesh342 athu poi nu yevanum inga prove Ella pànnala epidi tamizh oru kaatu Mirandi mozhi, tamizhargal Ella they pasanga nu sonnatha sombu kootam vandhu thirichi aiyo avar apidi sollala antha maari mathavanga solranga nu solararu nu muttu kudukurangalo apidi than ithuvum iruku, appuram yethuku anna la irunthu avlo dravidian leaders um kaari thuppitu ponanga ? Right after the marriage lol 😂

    • @sureshraghul2715
      @sureshraghul2715 Месяц назад

      @jegadeesh342 athu poi nu yevanum inga prove Ella pànnala epidi tamizh oru kaatu Mirandi mozhi, tamizhargal Ella they pasanga nu sonnatha sombu kootam vandhu thirichi aiyo avar apidi sollala antha maari mathavanga solranga nu solararu nu muttu kudukurangalo apidi than ithuvum iruku, appuram yethuku anna la irunthu avlo dravidian leaders um kaari thuppitu ponanga ? Right after the marriage lol 😂

    • @sureshraghul2715
      @sureshraghul2715 Месяц назад +1

      @jegadeesh342 athu poi nu yevanum inga prove Ella pànnala epidi tamizh oru kaatu Mirandi mozhi, tamizhargal Ella they pasanga nu sonnatha sombu kootam vandhu thirichi aiyo avar apidi sollala antha maari mathavanga solranga nu solararu nu muttu kudukurangalo apidi than ithuvum iruku😂

  • @shabnamfazal4002
    @shabnamfazal4002 Месяц назад +1

    Bro... avan sariyana tharkuri bro....
    Periyaar seida saadaanaigal teriyadha and puriyaadha tharkuri dhan ipdi pesum...being a muslim....ivan inniku mike pudichittu comedy panraan naa adhukum namma periyar dhan kaaranam nu teriyaadha tharkuri..

  • @murugesanr9154
    @murugesanr9154 Месяц назад +5

    Who is boy bracest son

  • @sasthak
    @sasthak Месяц назад +7

    Thanks

  • @ravichandran6442
    @ravichandran6442 Месяц назад +4

    நன்றி

  • @tamilshree5452
    @tamilshree5452 Месяц назад +7

    🔥🔥அண்ணே.. எதிர் பார்க்கவே இல்ல ney..😃 Fayaaz ah pottu adippingannu😅

  • @mohamedriyas1239
    @mohamedriyas1239 Месяц назад

    😂😅un expect pmk 🔥

  • @kvt.pirathee1060
    @kvt.pirathee1060 Месяц назад +4

    அந்த தம்பி கூறியதில் என்ன தப்பு. பெரியார் செய்ததைத்தானே கூறுகிறான்.
    உங்க இரண்டு பேருக்கும் சாப்பிடுறதுக்கு வழியில்ல நக்கி பிழைக்குறீங்க.

    • @vaithiyanathan8825
      @vaithiyanathan8825 Месяц назад

      அப்படியா? பெரியார் பொண்ணுதான் மணியம்மைன்னு நீ பார்த்த?

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley Месяц назад +13

    Joke அவன் மூலையிலுள்ள புத்தி மாதிரி கேவலமா இருக்கு

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Месяц назад

      அட .. நம்ம சூ(👟)த்து ராமசாமி. அவன் சொந்தப்புல்லயதாம்பா கட்டுனான்

  • @user-pt6be5bg4r
    @user-pt6be5bg4r Месяц назад

    தமிழ் மண்ணில் புரட்சி ஏற்படுத்திய பெரியாரை அறியாததன் காரணமாக முட்டாள் தனமாக அவன் பேசி உள்ளான்..
    அவனுடைய பேச்சு கண்டிக்கத்தக்கது....✍️✍️✍️✍️

  • @jnanamputhithu8981
    @jnanamputhithu8981 Месяц назад

    திருந்துங்கடா

  • @goldpandian7013
    @goldpandian7013 Месяц назад

    ரியல் அரசியல் கட்டியக்காரன் "மைனர்" அவர்கள்

  • @CasrtoChe
    @CasrtoChe Месяц назад +13

    அயோக்கியர் சீமான்

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Месяц назад +1

      அட .. நம்ம சூ(👟)த்து ராமசாமி. அவன் சொந்தப்புல்லயதாம்பா கட்டுனான்

    • @guhanvelu4754
      @guhanvelu4754 Месяц назад +1

      ​@@user-vs5yj9gy3cஅட...நம்ம ஆமகுஞ்சு...சைமனுக்கு பொறந்தவன்....😂😂

  • @mikethamilan..4953
    @mikethamilan..4953 Месяц назад

    டேய் இவங்க இன்னுமாடா நம்புறாங்க மக்கள் இவங்களை நம்புறாங்க என்று.

  • @murugamuruga4504
    @murugamuruga4504 Месяц назад +30

    விஷ செடி எப்படிடா ஜோக் அடிக்கும் விஷத்தை தாண்டா கக்குற வளரும் போதே இப்படி வளர்ந்து இருக்கு.தாய் பாலுக்கு பதிலா மாட்டு மூத்திரம் குடிச்சு வளர்ந்த கிறுக்கன் போல.

    • @poongodikubendiran7854
      @poongodikubendiran7854 Месяц назад +3

      கரெக்டா சொன்னிங்க.

    • @user-vs5yj9gy3c
      @user-vs5yj9gy3c Месяц назад

      யாரு நம்ம சூ(👟)த்து ராமசாமியா

  • @louisraja116
    @louisraja116 Месяц назад +3

    Nalla seigai