மிகவும் அதிர்ஷ்டம் தரும் வாசனை மலர் செடிகள்| indian astrology predictions|Lucky Vasthu Flower plants

Поделиться
HTML-код
  • Опубликовано: 3 янв 2025
  • மிகவும் அதிர்ஷ்டம் தரும் வாசனை மலர் செடிகள்| indian astrology predictions|Lucky Vasthu Flower plants
    LuckTree : • அதிர்ஷ்டம் தரும் மரங்க...
    அதிர்ஷ்டம் தரும் செடிகள் : • அதிர்ஷ்டம் தரும் செடிக...
    Lucky Root : • அதிர்ஷ்டம் தரும் வேர்க...
    Lucky Plants நித்தியகல்யாணி : • அதிர்ஷ்டம் தரும் நித்த...
    Lucky Plants மருதாணி செடி • உங்க வீட்டில் மருதாணி ...
    #ttamiltechnology #vasthuplant #astrology #zodiac #flowers #flowerplant #luckyplants

Комментарии • 77

  • @umamatheseari6252
    @umamatheseari6252 Год назад +24

    பவளமல்லி
    பாரிஜாதம்
    மனோரஞ்சிதம்
    செண்பக பூ
    ரோஜமல்லி
    பிரம்ம கமலம் செடி
    கிருஷ்ண கமலம் பூ

  • @rajaaruchamy808
    @rajaaruchamy808 11 месяцев назад +12

    மலரின் அழகையும் அதிசயத்தையும் மட்டும் பாருங்கள்.அதிர்ஷம் என்பது டுபாக்கூர் வேலை.

    • @dhanapal-e3688
      @dhanapal-e3688 10 месяцев назад

      உண்மையான தகவல் நண்பா...

  • @VIJAYKUMARCHINASWAMY-dk7ti
    @VIJAYKUMARCHINASWAMY-dk7ti 7 месяцев назад +4

    மிக மிக அருமையான தகவல்கள் எங்கள் வீட்டிலும் இந்த பூச்செடிகளை வளர்க்கப் போகிறேன்

  • @TamilT-u2c
    @TamilT-u2c 2 дня назад +1

    எங்கள் வீட்டில் பவளமல்லி செடி இருக்கிறது

  • @lathakamal7180
    @lathakamal7180 Год назад +3

    Thank you so much sir for your valuable information.

  • @jayviswa3354
    @jayviswa3354 Год назад +28

    பிரம்மக் கமலம் இலையை மட்டும் வைத்து சுலபமாக எல்லா விதமான சூழ்நிலையிலும் வளரும்.பூ இரவு மலர்ந்து காலையில் தூங்கி விடும் நன்றாக உலரும் வரை தன் தாயிடமே இருக்கும்.

    • @anitaprabu5048
      @anitaprabu5048 5 месяцев назад

      Enga v2la etha poo poothu iruku

  • @TamilT-u2c
    @TamilT-u2c 2 дня назад

    நாளைக்கு போய் நான் செண்பகம் பூ செடி பாரிஜாதம் பூ செடி மனோரஞ்சிதம் பூ செடி பிரம்மா கமலா பூ செடி கிருஷ்ணா கமல பூ செடி இதெல்லாம் நான் வாங்கி வந்து தோட்டத்தில் வைப்பேன்

  • @muthulakshmi7806
    @muthulakshmi7806 2 месяца назад +4

    எங்க ஊர் வழிநெடுக்க கிருஷ்ண கமலம் உள்ளது இதை ஒரு வேலிசெடி

    • @loveking5023
      @loveking5023 Месяц назад

      எந்த ஊர் என்று சொல்லுங்கள்

  • @gayathrigayathri1022
    @gayathrigayathri1022 Год назад +6

    ரொம்ப ரொம்ப நன்றி .🙏🙏🙏💖💖💖💐💐🕉️🕉️🕉️

    • @ramakrishnan5057
      @ramakrishnan5057 Год назад

      🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @VinodhaShanmugam-qs6yn
    @VinodhaShanmugam-qs6yn Год назад

    Thank you for the message as I was about to grow a plants this message was very useful for me

  • @lalithasubramaniam4160
    @lalithasubramaniam4160 Год назад +2

    Very useful information thank you very much sir

  • @sharankumars5764
    @sharankumars5764 Год назад +9

    அனைத்து மலரும் ரொம்ப பிடிச்சிருக்கு

  • @DhivàKaran-k9k
    @DhivàKaran-k9k 7 месяцев назад +6

    இதில் உள்ள அனைத்து செடிகளையும் வளர்த்து வருகின்றேன்

    • @nagarajmurugesan4599
      @nagarajmurugesan4599 6 месяцев назад

      இந்த செடிகள் எங்கே கிடைக்கும் sr...

    • @madhavan3004
      @madhavan3004 4 месяца назад

      Snake varumma

  • @rastrapathi2601
    @rastrapathi2601 Месяц назад

    Nandri

  • @valarmathi2479
    @valarmathi2479 Год назад +1

    Thanks

  • @mageshasir7842
    @mageshasir7842 6 месяцев назад +1

    Super 👌

  • @rajumettur4837
    @rajumettur4837 Год назад +8

    பவழமல்லியை பிள்ளையாருக்கு சாற்றலாமா அய்யா?

  • @maghi7033
    @maghi7033 Год назад +2

    நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

    • @ramakrishnan5057
      @ramakrishnan5057 Год назад

      ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @RevathyYamini
    @RevathyYamini 9 месяцев назад +1

    Sir pari matham and pavlamali varusham full poo pokoma illa seasonal varuma sollunga

  • @eswarirai6720
    @eswarirai6720 Год назад +3

    We have to buy flowers how to contact you sir 🙏

  • @spearhead17
    @spearhead17 Год назад +2

    Sir marudhani chedi veetula valakkalaama, any negative force & side effects, please 🙏 reply.

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 Год назад +3

      Valarkalam.. Monthly once maruthani kaila vainga.. Positive vibration nalla kidaikum..
      Maruthani poo Amman, Lakshmi & Perumaluku romba pidichathu..
      Maruthani vithai chediyil kaintha udan athai parithu Friday, Tuesday la sambarani la podunga.. Kan thrishti odeye poidum..

    • @rekhavasanth8128
      @rekhavasanth8128 Год назад +2

      Maruthani poo pillow cover kulla vachi thungina nalla thookam varum.. Thookam problems sari agum..

    • @seethar8430
      @seethar8430 Год назад

      Maruthani seed flower oru plate LA pottu agal vizhaku south west side la early morning vaichu parunga you will see good vibration

  • @gandhimathi6817
    @gandhimathi6817 3 месяца назад +1

    Sir veila valaka mudiuma

  • @malarvizhi2701
    @malarvizhi2701 Год назад +16

    பாரி ஐாதம் எந்த திசையில் வைப்பது சார்

    • @sambavichannel9715
      @sambavichannel9715 10 месяцев назад +2

      North face pannanum kubera dessi
      Parkajatham pavalamalli 2 um onnuthan

    • @sumeshs8239
      @sumeshs8239 10 месяцев назад

      In earth it must be kept est facing. In moon it must be kept northfacing.

    • @KarthiKeyan-pc7kl
      @KarthiKeyan-pc7kl 6 месяцев назад

      Front portion of house

  • @hemarani6738
    @hemarani6738 2 года назад +1

    November month poduga please🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sureshkumar8806
    @sureshkumar8806 Год назад +1

    Super

  • @rekhas569
    @rekhas569 Год назад +2

    I was saw few years ago

  • @DhanaLakshmi-jh6vt
    @DhanaLakshmi-jh6vt 3 месяца назад

    Krishna Kamala plant vitla vaikalama.

  • @rahulm7466
    @rahulm7466 5 месяцев назад

    Prama Kamala poo vasanaku snaks varuma sir

  • @sudhavaidhyanathan7130
    @sudhavaidhyanathan7130 7 месяцев назад

    Where do we get Brahma kamalam plant

  • @renukadevi9583
    @renukadevi9583 Год назад +5

    Pavazha malli maram iruintha snake varuma

  • @Vijippm
    @Vijippm 16 дней назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @balajibalaji3045
    @balajibalaji3045 7 месяцев назад

    Neenga sonna Ella chediyum Maadi thotathula vaikalama

  • @balagowrikajendran5725
    @balagowrikajendran5725 Год назад

    👌

  • @bakiyalakshmi5899
    @bakiyalakshmi5899 Год назад +2

    எங்கள்வீட்டுமுல்லைசெடியில்இதுமாதிரிகாய்பழம்வந்தது.

    • @mehimegee956
      @mehimegee956 Год назад

      கிருஷ்ண கமலம் பூ தானே

  • @lavanyamurugesan6226
    @lavanyamurugesan6226 Год назад

    Need saplings. If you have, pls tellme how to reach you?

  • @radhakrishnanvasudevan4814
    @radhakrishnanvasudevan4814 Год назад +5

    சென்னை காஞ்சிபுரம் பகுதியில் கிடைக்குமாசிறியவன்

    • @arumugams9646
      @arumugams9646 Год назад

      பல்லாவரம்சந்தையில் கிடைக்கும் அணிந்து செடியும்

  • @kolanchigkb5527
    @kolanchigkb5527 9 месяцев назад +1

    இந்த செடிகள் எந்தஊர்களிள் கிடைக்கும்

    • @RajaRaja-eq1hu
      @RajaRaja-eq1hu 3 месяца назад

      கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி திருமலைவாசன் நர்சரி கார்டன்

  • @veerapandis631
    @veerapandis631 4 месяца назад

    மணிபிளான்டில் பூ பூக்குமா

  • @jeyabharathik.6600
    @jeyabharathik.6600 Год назад +3

    மனோரஞ்சிதம் மரமா? செடியா?

  • @devikrishnan1818
    @devikrishnan1818 2 года назад

    Sir Vanakam 🙏 please send name of plans in English.Thank you very much sir 🙏

  • @sindhu4858
    @sindhu4858 4 месяца назад

    😮❤

  • @KavithaKavitha-n6x
    @KavithaKavitha-n6x 10 месяцев назад

  • @shanjo9756
    @shanjo9756 11 месяцев назад

    I want these plants.how to buy.where can buy.any conduct number you have.

  • @rekhavasanth8128
    @rekhavasanth8128 Год назад +2

    Pavazamalli smell I don't like..

  • @yogeshprem9529
    @yogeshprem9529 2 года назад +2

    🙏🏾🙏🏾👌

  • @funwithfriends8746
    @funwithfriends8746 2 года назад +3

    Payanulla thagaval

  • @swaminathanm185
    @swaminathanm185 Год назад

    ❤❤❤❤❤

  • @VairaMuthu-c7v
    @VairaMuthu-c7v 4 месяца назад +2

    நிறைய பேசுகிறீர்கள் விசயம் இல்லை

  • @princesscreationz6118
    @princesscreationz6118 Год назад

    மூன்று செடி உள்ளது

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha Год назад

    🌹🥀🌻🌺🌷🌼💮🌸🏵️🌹……

  • @ruthran481
    @ruthran481 Год назад +2

    Super

  • @VKcreations333
    @VKcreations333 2 месяца назад

    Super