ஐயாவுக்கு விவசாயிகள் மேல் உண்மையான தன்னலமற்ற அக்கறை அவர் பேச்சில் தெரிகிறது மூத்தோர் சொல் அமிர்தம் என்பது இதுதான். வாழ்க வளமுடன் வளர்க ஆன்மிகம் செழிக்கட்டும் விவசாயம் சீர்படட்டும் நிர்வாகம் உலக மக்கள் முகங்களில் நிலைக்கட்டும் புன்சிரிப்பு நன்றி மாஸ்டர் ஹீலர் பாஸ்கர்
கிணற்றின் அருகில் பெருநெல்லி,கல்வாழை ,வெட்டிவேர் போன்றவற்றை நடுங்கள்,,தோட்டத்து மழைநீர் கிணற்றை சென்று அடையுமாறு வாய்கால் அமையுங்கள் சிறிதுகாலத்தில் நீரின் தன்மை மாறும்
ஐயா வணக்கம், என் குடும்பத்திற்கு தேவையான உணவுகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன், ஒரு சந்தேகம் உள்ளது. என்னிடம் ஒரு ஏக்கர் நிலம் மட்டும் உள்ளது. பக்கத்து நிலத்தில் இரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்கள். அதன் தாக்கம் என் நிலத்தையும் பாதிக்குமா..? அவ்வாறு பாதித்தால் என்ன செய்வது..? பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
மிகவும் அருமை ஐயாவிற்கு வாழ்த்துக்கள்.... நம்மாழ்வார் ஐயா போன்று இன்று ஞானப்பிரகாசம் ஐயா மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
அருமையான, பதிவு 🙏🙏🙏 ஐயா
இயற்கையான முறையில் விவசாயம் பயிரிடுவது நன்று 🙏🙏🙏
.......இயற்கை விவசாயத்தை விரும்பி 🙏
ஐயாவுக்கு விவசாயிகள் மேல் உண்மையான தன்னலமற்ற அக்கறை அவர் பேச்சில் தெரிகிறது மூத்தோர் சொல் அமிர்தம் என்பது இதுதான். வாழ்க வளமுடன் வளர்க ஆன்மிகம் செழிக்கட்டும் விவசாயம் சீர்படட்டும் நிர்வாகம் உலக மக்கள் முகங்களில் நிலைக்கட்டும் புன்சிரிப்பு நன்றி மாஸ்டர் ஹீலர் பாஸ்கர்
ஐயா ஞானப்பிரகாசம் மிகத் தெளிவாக தனது அனுபவத்தை எடுத்துக் கூறினார்.
நன்றி ஐயா.
நல்ல தகவல் மிக்க நன்றி ஐயா
🌷🌷🌷🌷🌷🌷
மிக அருமை ஐயர.
நன்றி ஐயா
நன்கு புரியும்படியான நல்ல விளக்கங்கள். ஆர்வத்தை தூண்டும் விதமாக உள்ளது.
அருமை.... நானும் இதை தான் பின்பற்றுகிறேன்....
சரியான விளக்கம்
அருமை ஐயா!!!
Experience guru nice
Ayya miga arumai.aanaal ithupol malai peiyumbothu Nadu vayalil nindral minnal thakuma idi idithal apadi thaakinal enna sievathu.
அருமையான தகவல், நன்றி ஐயா.
ஆத்தி இலை என்றல் என்ன சற்று விளக்கமாக கூறவும்.
வணக்கம். எங்கள் தோட்டம் கிணற்று தண்ணீர் உப்பு நீராக உள்ளது. அதை இயற்கை முறையில் எவ்வாறு நன்னீராக மாற்றுவது. பதில் அளிக்கவும்.
Mangayarkarasi L vetiver is the best solution
கிணற்றின் அருகில் பெருநெல்லி,கல்வாழை ,வெட்டிவேர் போன்றவற்றை நடுங்கள்,,தோட்டத்து மழைநீர் கிணற்றை சென்று அடையுமாறு வாய்கால் அமையுங்கள் சிறிதுகாலத்தில் நீரின் தன்மை மாறும்
👃👃👃
ஐயா வணக்கம், என் குடும்பத்திற்கு தேவையான உணவுகளை இயற்கை முறையில் உற்பத்தி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன், ஒரு சந்தேகம் உள்ளது. என்னிடம் ஒரு ஏக்கர் நிலம் மட்டும் உள்ளது. பக்கத்து நிலத்தில் இரசாயன உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகிறார்கள். அதன் தாக்கம் என் நிலத்தையும் பாதிக்குமா..? அவ்வாறு பாதித்தால் என்ன செய்வது..? பதில் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
அய்யா அவர்களின் தொடர்பு எண் தேவை
9442857292
கல்லூர் எந்த மாவட்டம்??? திருநெல்வேலி யா???
புதுக்கோட்டை