தகப்பனே என்னுடைய மீறுதல்களுக்கு நான் தான் காரணம் என்னை உம்முடைய கிருபையால் மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்க அப்பா 🥺🙏 எனக்கு வருகின்ற சோதனையில் ஜெயித்து ஜெயமெடுக்க உதவி seiynga 😢😢
ஏத்தனை சோதனை வந்தாலும் தேவரீர் நீங்க இருக்கீங்கப்பா தேவனே உம்மை நம்பி நாங்கள் இருக்கிறோம் இந்தப் பிள்ளைகளை சோதனைகளில் இருந்து காத்துக்கொள்ளும் ஆமென் அப்பா
நான் இலங்கை தேசத்தில் இருக்கிறேன். எனது அம்மம்மாக்கும் அம்மாக்கும் வியாதியோடு போராடிக்கொண்டு இருக்கிறாங்க இருவருக்கும் சுகத்தையும் ஆயுசு நாட்களையும் கர்த்தர் குடுக்க வேண்டும் என்று ஜெபம் செய்யுங்க. இலங்கை தேசமும் தேசத்து ஜனங்களும் இரட்சிப்பின் வழியில் செல்ல வேண்டும் தேசத்து வாலிபர்கள் பாவ வழிகளை விட்டு தேவனுக்காக எழும்பி பிரகாசிக்க வேண்டும் என்று ஜெபம் செய்யுங்க..❤❤❤❤❤
எங்கள் பாவங்களைப் மன்னியுங்கள் இயேசப்பா என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா வியாதி என்ற சிறையிருப்பை மாற்றுங்கள் இயேசப்பா இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென் 🙏
இயேசப்பா எனக்கு திருமணமாகி 7 வருஷமா எனக்கு குழந்தை இல்லை கடன் பிரச்சினை கேவலமா பேசுகிறார் அற்பமாக நினைக்கிறார்கள் முகத்தில் கரியபூசுவேன் என்று சொல்லுகிறார்கள் இயேசப்பா எனக்கு தெரியும் நீங்க எல்லாமே பார்த்துக் கொள்விங்க என்று.சோதனைக்கு நன்றி.. உபத்திரவம்.நன்றி .. கண்ணீருக்கு நன்றி.. போராட்டங்களுக்கு நன்றி சாட்சி உல்ல பிள்ளையை ஆயத்தம் பன்னதுகாக நன்றி இயேசு ப்பா......❤
என் கணவருக்கு நிரந்தரமான வேலை வேண்டும் இயேசப்பா எங்களை குறித்து நீங்க ஒரு சித்தம் வைத்திருப்பிங்க இயேசப்பா எங்கள் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க இயேசப்பா எங்களை எந்த இடத்தில் கூட்டி கொண்டு போய் இருக்க வைக்க போறீங்க என்று எனக்கு தெரியவில்லை இயேசப்பா எனக்கு நீங்கதான் ஏற்ற இடத்திற்கு கூட்டி கொண்டு போவிங்க என்று விசுவசிக்கிறேன்
வணக்கம், நான் இலங்கையில் இருந்து கிருஷாந்தனி. உங்களுடைய ஒவ்வொரு பிரையருயம் என்னுடைய வாழ்க்கையில் நடக்குற எல்லா விடயங்களிலும் சம்பந்தப்பட்டு இருக்கு நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் எல்லாத்துக்கும் என்னோட அப்பாதான் காரணம் ஆமென் அப்பா
yesappa ennakku karpathin kani thangapa ple pa manasu kasda erukku nan vito kattanum pa athukku unga uthavi venum pa unkalala mattom than pa ennakku uthavi seiya mutium pa nan unkala than nambi erukken pa
ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏 என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென் 🙏 என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா 🙏 என் மகன் பிரதீப் சரீரத்தில் கிரியை செய்கிற பலவீன படுத்தும் சாத்தானின் கிரியை அழிய வேண்டும் இயேசப்பா தீர்க்காயுள் தாங்க இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா உம்முடைய கரங்களில் என் குடும்பத்தை மகன்களை மறக்காதீர்கள் இயேசப்பா உங்கள் கிருபையால் இரட்சியுங்கள் இயேசப்பா 🙏 உம்முடைய கரங்களில் ஒப்படைக்கிறேன் இயேசப்பா சாத்தானின் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா
Amen. எனக்கு நீங்கள் அனுமதித்திருக்கும் சோதனைகளிளும் உம்மை விட்டு விலகாமல் இருக்க கொடுத்த கிருபைக்காய் நன்றி இயேசப்பா. இது வரைக்கும் நான் செய்த எல்லா ஆக்கிரமங்களுக்காக என்னை மன்னியுங்கள் இயேசப்பா. அதே போல் என் 3 பிள்ளைகளின் அக்கிறமங்களையும் மன்னியுங்கள் இயேசப்பா. இன்று என் மகளை சத்துருவின் கரங்களில் இருந்து தப்புவிக்க தவறினாலும் எதிர் வரும் 2025 பெப்ரவரி. 19 ஆம் திகதி நடக்கும் வழக்கில் நிச்சயம் என் மகளை மீண்டும் மீட்டு எடுத்து தருவீர்கள். இயேசப்பா ❤❤❤❤
ஆமென் ஆண்டவரே இன்றைக்கு எனக்கு கம்பெனி யில் என்கொய்ரி வைத்து இருக்காங்க அந்த சோதனையில் நான் எல்லோருக்கும் முன் நின்று ஜெயிக்க என் தேவன் எனக்கு பெலன்தாரும் ஆண்டவரே ஆமென்
எனக்கு யாரும் இல்லை ஆனாதையா இருக்கேன் நீங்க தான் இருக்கீங்க எனக்கு நீங்க மட்டும் தான் அப்பா கிருபை கிருபை கிருபை கிருபை கிருபை தனிமையில் கிருபை தாங்கப்பா நா அப்படி தான் இருக்கேன் அப்பா ரொம்ப கஷ்ட படுறேன் நீங்க தான் எனக்கு எல்லாமே 🙏🙏🙏🙏🙏
Amen praise the lord Jesus Christ please pray for me to be bold and strengthen my feet in my lonelyness caused by the death of my wife Mrs Dubey Jaiachandra a year ago
என் கணவர் என்னிடம் வர தடையாகவே உள்ளது. அவருக்கு எந்த ஆபத்துமில்லாமல் என்னிடம் கொண்டு வந்து சேருங்கப்பா... வருமான வழியை தாருங்கப்பா.. எங்கள் வாழ்வை ஆசீர்வாதீங்கப்பா
எங்கள் பாவங்களை மன்னித்து இயேசப்பா என் வீட்டில் போராட்டத்தில் விடுதலை வேண்டும் குடும்பம் ஒற்ருமை வேண்டும் ஆண்டவர்
இயேசு அப்பா என் பாவங்களை மன்னித்து எங்கள் குடும்பத்தை வியாதி யிலிருந்து எங்களை இரட்சித்துக் காத்துக்கொள்ளுங்க இயேசு அப்பா
உண்மையா விசுவாசம் வைத்து ஜெபம் பண்ணுங்க 👍நிச்சயம் பதில் தருவார் 🙏
தகப்பனே என்னுடைய மீறுதல்களுக்கு நான் தான் காரணம் என்னை உம்முடைய கிருபையால் மன்னித்து ஏற்றுக்கொள்ளுங்க அப்பா 🥺🙏 எனக்கு வருகின்ற சோதனையில் ஜெயித்து ஜெயமெடுக்க உதவி seiynga 😢😢
❤
ஏத்தனை சோதனை வந்தாலும் தேவரீர் நீங்க இருக்கீங்கப்பா தேவனே உம்மை நம்பி நாங்கள் இருக்கிறோம் இந்தப் பிள்ளைகளை சோதனைகளில் இருந்து காத்துக்கொள்ளும் ஆமென் அப்பா
நான் இலங்கை தேசத்தில் இருக்கிறேன்.
எனது அம்மம்மாக்கும் அம்மாக்கும் வியாதியோடு போராடிக்கொண்டு இருக்கிறாங்க இருவருக்கும் சுகத்தையும் ஆயுசு நாட்களையும் கர்த்தர் குடுக்க வேண்டும் என்று ஜெபம் செய்யுங்க.
இலங்கை தேசமும் தேசத்து ஜனங்களும் இரட்சிப்பின் வழியில் செல்ல வேண்டும்
தேசத்து வாலிபர்கள் பாவ வழிகளை விட்டு தேவனுக்காக எழும்பி பிரகாசிக்க வேண்டும் என்று ஜெபம் செய்யுங்க..❤❤❤❤❤
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கவலைப்படாதீங்க கர்த்தர் சுகத்தை தருவார் 🛐
ஆமேன் தேவன் எனக்காக பேசினார்.தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
எங்கள் பாவங்களைப் மன்னியுங்கள் இயேசப்பா என் வீட்டில் போராடுகிற பலவீன படுத்தும் சாத்தானின் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா வியாதி என்ற சிறையிருப்பை மாற்றுங்கள் இயேசப்பா இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென் 🙏
இயேசப்பா எனக்கு திருமணமாகி 7 வருஷமா எனக்கு குழந்தை இல்லை கடன் பிரச்சினை கேவலமா பேசுகிறார் அற்பமாக நினைக்கிறார்கள் முகத்தில் கரியபூசுவேன் என்று சொல்லுகிறார்கள் இயேசப்பா எனக்கு தெரியும் நீங்க எல்லாமே பார்த்துக் கொள்விங்க என்று.சோதனைக்கு நன்றி.. உபத்திரவம்.நன்றி .. கண்ணீருக்கு நன்றி.. போராட்டங்களுக்கு நன்றி சாட்சி உல்ல பிள்ளையை ஆயத்தம் பன்னதுகாக நன்றி இயேசு ப்பா......❤
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் கவலைப்படாதீங்க ✝️🛐
Appa yennakku intha matham kulanthai pakkiyam thanga appa 🙇♀️🙇♀️
இயேசு அப்பா என் கடன் பிரச்சனை தீரணும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
என் கணவருக்கு நிரந்தரமான வேலை வேண்டும் இயேசப்பா எங்களை குறித்து நீங்க ஒரு சித்தம் வைத்திருப்பிங்க இயேசப்பா எங்கள் கடன் பிரச்சினையில் இருந்து விடுதலை தாங்க இயேசப்பா எங்களை எந்த இடத்தில் கூட்டி கொண்டு போய் இருக்க வைக்க போறீங்க என்று எனக்கு தெரியவில்லை இயேசப்பா எனக்கு நீங்கதான் ஏற்ற இடத்திற்கு கூட்டி கொண்டு போவிங்க என்று விசுவசிக்கிறேன்
வணக்கம்,
நான் இலங்கையில் இருந்து கிருஷாந்தனி. உங்களுடைய ஒவ்வொரு பிரையருயம் என்னுடைய வாழ்க்கையில் நடக்குற எல்லா விடயங்களிலும் சம்பந்தப்பட்டு இருக்கு நான் ரொம்ப சந்தோஷமாக இருக்கிறேன் எல்லாத்துக்கும் என்னோட அப்பாதான் காரணம் ஆமென் அப்பா
Enga vittla samadhanam illa nimmathi illa en kanavar oru pennidam pesararu pa oru viduthalai. Thangapa daddy 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
எங்கள் சொந்தங்களுக்கு மின்னாடி அவமான பட்டு இருக்கோம் அவங்களுக்கு மின்னாடி தலை நிமிர்ந்து நிற்க உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@@DhanaLakshmi-lv6yd ஆண்டவர் உங்களை தலை நிமிர செய்வார்❤❤❤
Avalppadathinka thalai Nomura seivar eyasappa
Kavalappadathinka karthar thalai Nomura seivar
yesappa ennakku karpathin kani thangapa ple pa manasu kasda erukku nan vito kattanum pa athukku unga uthavi venum pa unkalala mattom than pa ennakku uthavi seiya mutium pa nan unkala than nambi erukken pa
En கணவர் போதை பொருள் குடி பழக்கம் மாற வேண்டும் Jesus
Appa Amen en marumagan asrvathyga vetgapatavetaeum appa Amen Amen🙏🙏
இயேசப்பா தீபாவளிக்கு தேவையான பணத்தையும் கடைக்கு கொடுத்த கிருமிக்காக மட்டும் நன்றி இயேசப்பா
ஆமென் இயேசப்பா ஸ்தோத்திரம் ஆமென் 🙏 என் மகனுக்கு இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா ஆமென் 🙏 என் மகனுக்கு நல்ல சுகம் ஆரோக்கியம் தாங்க இயேசப்பா 🙏 என் மகன் பிரதீப் சரீரத்தில் கிரியை செய்கிற பலவீன படுத்தும் சாத்தானின் கிரியை அழிய வேண்டும் இயேசப்பா தீர்க்காயுள் தாங்க இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் இரட்சிக்க பட வேண்டும் இயேசப்பா என் இரண்டு வாலிப மகன்கள் பாதுகாக்க பட வேண்டும் இயேசப்பா உம்முடைய கரங்களில் என் குடும்பத்தை மகன்களை மறக்காதீர்கள் இயேசப்பா உங்கள் கிருபையால் இரட்சியுங்கள் இயேசப்பா 🙏 உம்முடைய கரங்களில் ஒப்படைக்கிறேன் இயேசப்பா சாத்தானின் கட்டுகள் முற்றிலும் அறுக்க பட வேண்டும் இயேசப்பா
6 varusham udambu mudiyala hospital kattittu iruntha naaan ippo avarkitta ponathu kapram mathraium mathi potaru velaium kudutharu ippo santhosham irukan😊 amen jesus
இயேசப்பா என் சோதனை காலம் போதும் இயேசப்பா உம்முடைய ஆசீர்வாதம் தாங்க அப்பா ஆமேன் இயேசப்பா
Asirvathikkave asirvathithu parukave paruka seivar
Amen. எனக்கு நீங்கள் அனுமதித்திருக்கும் சோதனைகளிளும் உம்மை விட்டு விலகாமல் இருக்க கொடுத்த கிருபைக்காய் நன்றி இயேசப்பா. இது வரைக்கும் நான் செய்த எல்லா ஆக்கிரமங்களுக்காக என்னை மன்னியுங்கள் இயேசப்பா. அதே போல் என் 3 பிள்ளைகளின் அக்கிறமங்களையும் மன்னியுங்கள் இயேசப்பா. இன்று என் மகளை சத்துருவின் கரங்களில் இருந்து தப்புவிக்க தவறினாலும் எதிர் வரும் 2025 பெப்ரவரி. 19 ஆம் திகதி நடக்கும் வழக்கில் நிச்சயம் என் மகளை மீண்டும் மீட்டு எடுத்து தருவீர்கள். இயேசப்பா ❤❤❤❤
என்னை மன்னிங்க அப்பா சோதனையில் நா விழந்து விட கூடாது அப்பா சோதனையில் நா நிக்கைனும் எனக்கு உதவி செய்ங்கப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Lord Jesus help us to stand during the time of temptation Thank you Lord for helping us in the temptation
Jesus loves❤all
ஆமென் நன்றி ஜீசஸ் to day வேலை பாக்குற இடம் பிரசன்னை
Appa Amen en ganavar sugam segart mathu kutikuratha vetaum Amen Amen
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிக்க வல்லவராய் இருப்பதற்காக அவருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
Amen
ஆமென் ஆண்டவரே இன்றைக்கு எனக்கு கம்பெனி யில் என்கொய்ரி வைத்து இருக்காங்க அந்த சோதனையில் நான் எல்லோருக்கும் முன் நின்று ஜெயிக்க என் தேவன் எனக்கு பெலன்தாரும் ஆண்டவரே ஆமென்
Thank you appa ennodo pesi na varthakai
நான் இன்றைக்கு அப்படிதான் பிரதர் நிற்கிறேன் என் இயேசு என்னோடு இருக்ககிறார் எனக்கு பிரேயர் பன்னுங்க பிரதர் ஆமென்
எனக்கு யாரும் இல்லை ஆனாதையா இருக்கேன் நீங்க தான் இருக்கீங்க எனக்கு நீங்க மட்டும் தான் அப்பா கிருபை கிருபை கிருபை கிருபை கிருபை தனிமையில் கிருபை தாங்கப்பா நா அப்படி தான் இருக்கேன் அப்பா ரொம்ப கஷ்ட படுறேன் நீங்க தான் எனக்கு எல்லாமே 🙏🙏🙏🙏🙏
கவலை வேண்டாம் கர்த்தரின் கரம் உன் மேல இருக்கும் அவர் நடத்துவார் 👍🙏
Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Enoda mudi ellam kotti poiduchi ... doctor autoimmune disease nu solitanga....enaku nambikai iruku yesappa enaku ellathaum thirupi koduppar❤
Amen appa help me daddy hallelujah amen amen amen
Easppa en amma udal veekam sariyaakunga 😭😭😭😭😭😭🧎🏻♀️🧎🏻♀️🧎🏻♀️🧎🏻♀️🧎🏻♀️🧎🏻♀️
❤❤amen hallelujah ❤❤amen ❤❤Amen ❤❤Amen hallelujah ❤❤amen hallelujah ❤❤glory to jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤
Yesppa en pavgakalai mannium
Appa pithavea sosthitam please prey for my grand son 4years kathika kitubi thatum suvami thank you jesus
ஆமென், enaku varum sothanai la உம்மை mattum pidithu kollanum yesappa,
பாஸ்டர் நான் உலகப் பிரமாண பாவத்தில் விழுந்து கிடக்கிறேன் அதிலிருந்து வெளிவர எனக்கு பிரேயர் பண்ணுங்க
Neegale pray pannuga❤god kandipa onga prayer ah ketu help pannuvaru anna.
Praise be to god
Thalmaiya erukanum yasapa maranam varaikum thalmaiya erukanum yasapa
Jesus Never Fails
Amen thank you appa🙏🙏🙏🙏🙏
எனக்கு மிகவும் கடன் தொல்லை அதிகாரி த்து கொண்டுள்ளது அதற்கு ஜெபிக்க வேண்டும்
Kandipa pray panrom ✝️🛐
Super Anna
Ennaku
Intha message
Jesus loves only ❤️ 💖 💕
Amen praise the lord Jesus Christ please pray for me to be bold and strengthen my feet in my lonelyness caused by the death of my wife Mrs Dubey Jaiachandra a year ago
என்னுடைய கணவர் உடல்நிலை சரியாகணும் ஆண்டவரே. என்னுடைய குடும்பத நீங்கள்லே பொறுப்பேத்து வலி நடத்துங்க ஏசப்பா.
பாஸ்டர் வெளிநாட்டில் தனிமையில் நின்று மிகவும் தவிக்கிறேன் பாஸ்டர். எனக்காக ஜெபித்துக் கொள்ளுங்கள் பாஸ்டர்.❤❤❤❤
கண்டிப்பாக ஜெபிக்கிறோம் கர்த்தர் உங்களுக்கு சமாதானத்தை தருவார் 🛐✝️
Ennaku oru nalla velaiye kattalidunga appa
Pastor en kudumbatha vettu velinattula vallkiren unga prasangathinal en vallkai maridichi
En Devan en thanimayin thukkathai matruvar.en ellavatrilum en Devan enaku thunai nitkirar.Amen.Amen,🙏🙏
Amen hallelujah daddy
Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏🙏😂
Paster உங்கள மாதிரி எங்களுக்கு நல்ல சபை இல்ல நான் பழங்கநத்தம்😢😢
I am a Alone Paster This message Yennku
Amen 😢en kudumpam avikkauriya valakkai valanum 😢😂 en kanavar la rompa vethushan poduran enakku nemmathi venam appa ❤
ആമേൻ
Appa ❤ en kuda irungappa pathugappu kudingappa
Amen Amen Amen Amen Amen Amen Amen🙏
ஆமென் ஆமென் அல்லேலூய்யா அல்லேலூயா ❤❤❤❤❤எங்கள்ளுக்கு ஒரு சொந்தமான இடம் வாங்கும் உதவியாக செய்து இயேசுப்பா ✝️✝️✝️✝️✝️✝️✝️🛐🛐🛐🛐🛐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭
என் கணவருக்கு நிரந்தர அரசாங்க வேலை கிடைக்க உதவி செய்ங்கப்பா நீங்கதாப்பா செய்யனும் உங்களயே நம்மி இருக்கோம் 🙏🙏🙏
Amen I love you Jesus 🙏🙏🙏 🙏🙏🙏 en kadan perchanai maravandum yesppa amen 🙏🙏🙏🙏 thank you Jesus 🙏🙏🙏🙏
Pray for my Daughter's marriage and future Praise the Lord yesappa
இரக்கம் செய்யுங்கள் இயேசப்பா என் மகனுக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍
Enmaganukku enkanavarukku manamattam kodunga yesappa keeltharamana puthiyai mattikodunga yesappa amen 🙏
En kanavar thakatha uravula irukatu.thirumba enkitta varanum jebam pannunga 🙏🙏
இயேசுவே என் இரு குழந்தைகளை ஆசிர்வதியுங்கள் ஆமென்🙏🙏🙏
Praise the Lord. This is message is more suitable for me and my family. Thank you, brother.
அல்லேலூயா நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே நன்றி ஆண்டவரே 🙏🙏🙏🙏🙏
அப்பா எனது வெளிநாட்டு காரியத்தைச் வாய்க்கப் பண்ணுங்க 🙏🙏🙏🙏
Amen amen amen🙏🙏🙏❤
நான் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பேன், என் இரட்சிப்பின் தேவனுக்குள் களிகூருவேன்.
ஆபகூக் 3:18
Tq pas good message gbu pas.
Nan paviyai vallthen eppo en andaver en kuda yerukkurar amen
Yesappa enga kudambatuku samadanatha kudunga yesappa
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்...ஆமென் ❤💖✝️🙌🙏
Samadhanam vendum..in Jesus name Amen
என் மகன் பெஞ்சமினுக்கு நல்ல ஆவிக்குரிய மகளை தெரிந்தெடுத்து திருமணம் நடைபெற ஜெபியுங்கள்
I love u jesus na porumaiya thalmaiya I
என் கணவர் சீக்கிரம் சபைக்கு வரணும் எங்க கடன் பிரச்சனை சோதனை எல்லாம் மாறனும்
ஆண்டவரேகுடிபழக்கத்தாள்இவர்பன்றடர்ச்சள்என்னாள்தாங்கவேமுடியள. ஆண்டவரேஎனக்குஓருவழிக்காட்டுங்கபாசமதணத்தகுடுங்கபாஆமேண்😂😂😂😂🙏🙏🙏
Thank you God massage super appa love you pa Aman appa neega ennoto unto Aman 😊
என்மகனுக்கு வேலைக்கு போகனும் என்ற எண்ணம் வரனும். நல்ல வேலை கிடைக்க ஜெபிக்க வேண்டுகிறேன்
Devan innaithai manidan pirikkadirukka katavan neenga kutuda blessing jesus
Praise the Lord pastor 🙏🙏
என் கணவர் என்னிடம் வர தடையாகவே உள்ளது. அவருக்கு எந்த ஆபத்துமில்லாமல் என்னிடம் கொண்டு வந்து சேருங்கப்பா... வருமான வழியை தாருங்கப்பா.. எங்கள் வாழ்வை ஆசீர்வாதீங்கப்பா
அல்லேலூயா தனிமையின்பாதயில் என்னோட இருங்கப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
மூன்றாவது பாயிண்ட் எனக்கு என்று நினைத்து ஆண்டவருக்கு நன்றி இயேசப்பா🙏. மூன்று பாயிண்ட்ம் அருமை. பிரையோஜனமாக இருக்கிறது.
நன்றி Jesus
Iyya unga message en manadhukku migavum aruthla erunthathu. Mikka nandri.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ✝️
Praise the lord
Appa en ubathravam ellam maara seiunga appa 😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏
நன்றி இயேசுவே🙇♀️🙇♀️
Ennai arpanikiran yasapa thaniya nika vaithinka yasapa thaniya nika vaithinka yasapa thaniya nataka kirupai tharum yasapavuku nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa nantriyasapa sothiram yasapa
Ummai namburen andavare💜
Ennai thalthi unkali parumai patathanum yasapa unka makimaiyai solla yanaku natai thanga yasapa
ஆமென் அல்லேலூயா
கர்த்தாவே எனக்குகடன்பிரச்சனைக்காகவும் பிஸ்னஸ் வளர்ச்சியடையவும் ஆசீர்வதிங்கப்பா தேவைகளைசந்திங்கப்பா 😂😂😂😂😂😂😂😂