அட விஷயம் அப்படிப் போகுதா?அப்படியானா விஜய் கிட்ட சொல்லி இன்னொரு முறை அந்தப் படத்தை வச்சு மாலை மரியாதை பண்ணச் சொல்லுங்க.ஓசிச் சோத்தைப் புடிச்சு உள்ள போடற மாதிரி ஒரு நல்லகாலம் வருதான்னு பார்க்கலாம்.கூடவே மீசைக்காரனும்.
100 ரூபாய்க்கு ஓட்டு போடும் மக்கள் வெறும் 8 சதவிகிதம் தான்... மற்ற சித்தாந்த ரீதியாக ஓட்டு போடுபவர்களும் 11% பக்கம் தான்.. அன்றைய நாட்டு நடப்பை வைத்து ஓட்டு போடுபவர்கள் ஒரு 10 சதவிகிதம்... இதுபோல ஓட்டு போடுபவர்களே மொத்தம் 60% தான் இருக்கிறார்கள்... அப்போது மற்ற 40% மக்கள் என்ன ம புடுங்கி கொண்டிருக்கிறார்களா.... அவர்களுக்கெல்லாம் பொறுப்பே கிடையாதா அல்லது இந்த நாட்டின் அகதிகளாக இருக்கிறார்களா அல்லது இந்த நாட்டின் எந்த சலுகைகளையும் அனுபவிக்காமல் இருக்கிறார்களா? அவர்களை கொண்டு வந்து ஓட்டு போட சொன்னால் இந்த 100 ரூபாய்க்கு ஓட்டு மவுசு குறையும்...
இவரின் பேச்சுக்கள் அனைத்தையும் இளைஞர்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். மிகவும் தெளிவான நிதானமான எதிர் கருத்துக்களை முன் வைக்கிறார். சில நேரங்களில் நெறியாளர்கள் திணறுவதையும் அவர்கள் யார் என்பதையும் வெளிக்காட்டி விடுகிறது இவரின் கருத்துக்கள். அருமை
ஐயா இப்ராஹிம் அவர்களை உண்மையாக இன் இந்தியாவுடைய முஸ்லிமில் தமிழ்நாட்டில் தமிழர் முஸ்லிம் நீங்க ஒருவராவது பிரிவினை இல்லாம நம்ம எல்லாரும் ஒன்று சொல்றீங்க பாத்தீங்களா நாம் எல்லாரும் ஒன்றாக போராடுவோம் சொல்றீங்க இது ரொம்ப பிடிச்சி இருக்கியா வாழ்த்துக்கள்
துக்ளக் ஆசிரியர் சோ வுக்கு சமமான அறிவார்ந்த பேச்சு எனக்கு ஒரே ஒரு ஆசை இவர் கடசிவரை இப்படியே நிலை மாறாமல் இருந்தா ஆசிரியர் சோ வின் இடம் சமன் செய்ய வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கிறேன் நன்றி ரவுத்தர் jee
8:39 எப்பா நீ நிஜமாவே காங்கிரஸ் காரார் தானா!!! நீ சொல்லும் அனைத்தும் மிக சிறப்பான நடுநிலை யாக எனக்கு தோன்றுகிறது!!! ஒரு இஸ்லாமியன் தமிழ் மொழிதான் என் மொழி என்றும்!!! இஸ்லாம் நீ இருக்கும் நாட்டுக்கு உண்மையாக இரு என்று சொல்லி இருக்கு என்று சொல்லும் தைரியம் இங்கு இருக்கும் 90,% இஸ்லாமியர்களுக்கு இல்லை , உங்களை போன்ற 10% இஸ்லாமியர்கள் மற்றவர்களுக்கும் சொல்லி புரிய வையுங்கள் , நாடு என்று ஒன்று இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும்!!!
இப்ராஹிம் ராவுத்தர் sir அவர்களின் நிதானமான , நிறைவான பேச்சி அருமை..🎉 நெறியளார் அவர்கள் எல்லாம் அறிந்தும் அறியா குழந்தை போல அருமையாக நடித்து முறையாக கேள்வி கேட்டு நிறைவாக பதில் வாங்கிய முறை புதுமை.. திறமை..😊
அண்ணன் போன வாரம் வரை விஜய்யின் கொள்கை பரப்பு செயலாளர் போல இருந்தார். நன்றாக சிந்திப்பவர், BJP க்கு சென்றால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் மாற்றி மாற்றி பேசுகிறார். ஆனால் ராமசாமி பற்றி பேசியது சரி.
தமிழகம் தவிர அண்டை மாநிலமான கேரளா கர்நாடகா ஆந்திராவில் திராவிடம் என்பது அங்கு ஆளுகின்றவர்களால் குறிப்பிடப்படுவதில்லை. தமிழனை திராவிடனாக சித்தரிக்கப்படுவது தமிழகத்தில் மட்டும் தான். தான் தமிழன் என உணரவேண்டும். தமிழரே தமிழகத்தில் ஆட்சி செய்யவேண்டும்.
பேசு தமிழா பேசு திராவிடத்தின் சதி மை தொலுரிக்க பேசு நிதானமாக பேசி செருப்பால் அடித்து விட்டார் காளை சின்னம் குறித்து முதல்வர் பேசும் காட்சியை கண்ட போது வயிறு எரிந்தது எனக்கு தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக்காலத்தில் இப்படி தமிழர் பெருமைகளை திருடுவது மிக கொடுமை அருமையான காணோலி
நல்லவர்கள் பேச்சை கேட்டு சிந்திக்க வேண்டும் எதுவும் செய்ய வேண்டாம் உங்கள் குடும்பத்திற்கு நல்லது செய்தால் போதும் நமது பெண்களை பத்திரமாக பாதுகாத்தால் நமது மானம் மரியாதை நமது வாழ்க்கை வளமாக இருக்கும்
திமுகவின் மூத்த தலைவர் மாவட்டம் வட்டம் வரியாக குறுநில மன்னர்கள் தொகுதியில் சாதாரண thondan துண்டு கட்டிங் பிரியாணி மட்டும் தான். தமிழ் மக்களே சிந்தியுங்கள்.ஊழல் வாதிகள் ஒழிய வேண்டும் அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளியுங்கள் 🙏🙏
தம்பி நீங்க காங்கிரஸ் என்று சொன்னால் பத்தோடு பதினொன்றாக ஆகிவிடுவீர்கள் தயவுசெய்து வெளியே வாருங்கள் நேர்மையானவர்களோடு சேர்ந்து தமிழகத்தை காப்பாற்றுங்கள்
✦ இப்ராஹிம் அவர்களின் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன் !பாராட்டுகிறேன் !!
சிறப்பு சிறப்பு நேர்காணல்
Nice
Super
Good history ❤
உண்மைதான் அருமையான விளக்கம்
பாய் அவர்களின் அறிவார்ந்த , நிதானமான பேச்சு
🙏🏻
Don't mention bai. He is a very good nationalist. He speaks politely but strongly. 🙏🏾
Mister Bhai we welcome your straight forward ßpeexh
நச்சென்று பேசுகிறார்
@
பாய் என்றால் சகோதரர்
அந்த அர்த்தத்தில் தான் சொன்னேன்
Muslims speak urdu and Bhai means brother so hindu muslim feel like brothers that's why we call them Bhai .
எப்ப இந்த ஜோசப் சொரியார் படத்தை வைத்து அரசியல் செய்ய ஆரம்பித்தானோ சொரியார் பிம்பம் நார்நாராக கிழிக்கபடுகிறது நல்ல ராசி ஜோசப்புக்கு.
Evramasayin seedanaga joshap vijai maarivittan
அட விஷயம் அப்படிப் போகுதா?அப்படியானா விஜய் கிட்ட சொல்லி இன்னொரு முறை அந்தப் படத்தை வச்சு மாலை மரியாதை பண்ணச் சொல்லுங்க.ஓசிச் சோத்தைப் புடிச்சு உள்ள போடற மாதிரி ஒரு நல்லகாலம் வருதான்னு பார்க்கலாம்.கூடவே மீசைக்காரனும்.
Nulu ithuku tha da 50varusama adivagitu erukiga.
இப்ராகிம்ஸார் அவர்களின் நிதானமான பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் 77 வயத எனக்கு வாழ.கராவுத்தர் ஸார் அவர்கள்
Unmai bro
பக்கத்து மாநி லத்தில் பெரங் கலுக்கு அரிசி etc வுக்கு 250 ரூ தருகிறது. ஸ்டாலின்
1 கிலோ அரிசி + 1 கிலோ ஜீனி + 1 கரும்பு (50 + 40+ 20 ) 110 ரூ கொடுத்தது fraud தனம் இல்லையா?
100 ரூபாய்க்கு ஓட்டு போடும் மக்கள் இருக்கும் வரை இது மாதிரி தொடர்ந்து கொண்டே இருக்கும்
100 ரூபாய்க்கு ஓட்டு போடும் மக்கள் வெறும் 8 சதவிகிதம் தான்... மற்ற சித்தாந்த ரீதியாக ஓட்டு போடுபவர்களும் 11% பக்கம் தான்.. அன்றைய நாட்டு நடப்பை வைத்து ஓட்டு போடுபவர்கள் ஒரு 10 சதவிகிதம்... இதுபோல ஓட்டு போடுபவர்களே மொத்தம் 60% தான் இருக்கிறார்கள்... அப்போது மற்ற 40% மக்கள் என்ன ம புடுங்கி கொண்டிருக்கிறார்களா.... அவர்களுக்கெல்லாம் பொறுப்பே கிடையாதா அல்லது இந்த நாட்டின் அகதிகளாக இருக்கிறார்களா அல்லது இந்த நாட்டின் எந்த சலுகைகளையும் அனுபவிக்காமல் இருக்கிறார்களா? அவர்களை கொண்டு வந்து ஓட்டு போட சொன்னால் இந்த 100 ரூபாய்க்கு ஓட்டு மவுசு குறையும்...
@@rafikd6877 ஒரு பட்டன் அழுத்தினா தேர்தல் முடிவுகள் தெரியும் எண்டா, அத வெளியிட ஏன் அத்தனை நாட்கள்?
மக்கள் சொரணையில்லாமல் இருக்கிறார்கள் என்பதுதான் வேதனை.
மக்கள் புரட்சி வந்தால் மட்டும் தான் தமிழன் தமிழ்நாட்டில் நிம்மதியாக வாழமுடியும் இதை உணர்ந்து வாக்கு செலுத்துங்கள் மக்களே
உண்மை தான்
அருமை சித்தாந்தத் தெளிவு மிக அருமை இப்ராஹிம் அவர்களுக்கு நன்றி.🎉🎉🎉🎉🎉
இங்கு ஒரு சனி சொரியார் மண் என்று சொல்லி கொண்டு அலைகிறாள்.
இவர் சொல்வது அனைத்தும் உண்மை
எல்லா சேனலும்
யார் அந்த சார்
விட்டுவிட்டுஇப்போ ராமசாமியை
எல்லோரும் பேசிக்கொண்டு
உள்ளனர்
ராவுத்தர் இப்ராஹிம் உண்மையை சொன்னார். வாழ்த்துக்கள்.
மிக தெளிவா கருத்து.....நடிகர் விஜய் ....விழிப்புடன் இருத்து இந்த நல்ல வாய்ப்பினை பயன்படுத்த வேண்டும் 🎉🎉🎉
இப்ராஹிம் சார் சொல்லுவது அனைத்தும் உண்மை 100% உண்மை 🇮🇳🇮🇳🇮🇳ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳
இவரின் பேச்சுக்கள் அனைத்தையும் இளைஞர்கள் கூர்ந்து கவனித்து வருகிறோம். மிகவும் தெளிவான நிதானமான எதிர் கருத்துக்களை முன் வைக்கிறார். சில நேரங்களில் நெறியாளர்கள் திணறுவதையும் அவர்கள் யார் என்பதையும் வெளிக்காட்டி விடுகிறது இவரின் கருத்துக்கள். அருமை
நன்றி, வாழ்த்துக்கள் அண்ணா முசுலீம் எங்கள் அண்ணன் தம்பி அக்கா தங்கச்சி அப்பா அம்மா எல்லோரும் எங்கள் தமிழ் சொந்தங்கள் தமிழர்கள் வாழ்த்துக்கள் அண்ணா
பாய் அண்ணா... தயவு செய்து BJP க்கு வாங்க..உங்கள் தெளிவு பார்வை எல்லாவற்றிலும் ஒரு நேர்மை இருக்கு.. அது அண்ணாமலைக்கு வேனும்...
Exactly. I am not sure how come he is still with Congress. Also not sure how he is able to speak openly as Congress is alliance with DMK.
சீமான் அடித்த அடி🔥🔥🔥
சீமான் ராமசாமி வெங்காயத்தை உரித்தாள் உள்ளே அழுகி இருக்கு🤧🤧
ஈர வெங்காயம் கெட்டு போன வெங்காயம்
அது வெளியே கூட அழுகிப் போய் நாறிப் போனதுதான். நல்ல மணம் வீசுகிறது என செய்தியை பரப்பி ஒரு மாயையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
😂🤣🤣🤣 அந்த ஈவேர ஈர வெங்காயத்தை காலுல போட்டு நசுக்கி விட்டாப்ல சீமான் 🤣1
"குட்டித் தம்பி" ரொம்ப சுட்டி!
"இப்ரஹீம் அண்ணன் " அதைவிட "ஸ்மார்ட் " நறுக் நறுக் பேசுகிறார்,அத்தனையும் உண்மை ,இதைவிட மெளிவாக யாரும் பேசமுடியாது ,பாராட்டு
கிறோம்
என்ன தெளிவு.. என்ன நக்கல்\ வாழ்க வாழ்க \
சிறப்பு உரை 🎉🎉🎉
ஐயா இப்ராஹிம் அவர்களை உண்மையாக இன் இந்தியாவுடைய முஸ்லிமில் தமிழ்நாட்டில் தமிழர் முஸ்லிம் நீங்க ஒருவராவது பிரிவினை இல்லாம நம்ம எல்லாரும் ஒன்று சொல்றீங்க பாத்தீங்களா நாம் எல்லாரும் ஒன்றாக போராடுவோம் சொல்றீங்க இது ரொம்ப பிடிச்சி இருக்கியா வாழ்த்துக்கள்
துக்ளக் ஆசிரியர் சோ வுக்கு சமமான அறிவார்ந்த பேச்சு
எனக்கு ஒரே ஒரு ஆசை இவர் கடசிவரை இப்படியே நிலை மாறாமல் இருந்தா ஆசிரியர் சோ வின் இடம் சமன் செய்ய வாய்ப்பு இருப்பதாகவே நினைக்கிறேன் நன்றி ரவுத்தர் jee
நேர்மையான நல்ல மனிதர் இப்ராஹிம் 🙏🏼
அநுதாபிக்கே இவ்வளவு பவர் உள்ளதென்றால், கட்சியில் உள்ளவர்கள், அமைச்சர்கள், விஐபிக்களுக்கு எவ்வளவு influence இருக்கும் என்று நாமே யூகிக்க லாம்??
8:39 எப்பா நீ நிஜமாவே காங்கிரஸ் காரார் தானா!!!
நீ சொல்லும் அனைத்தும் மிக சிறப்பான நடுநிலை யாக எனக்கு தோன்றுகிறது!!! ஒரு இஸ்லாமியன் தமிழ் மொழிதான் என் மொழி என்றும்!!! இஸ்லாம் நீ இருக்கும் நாட்டுக்கு உண்மையாக இரு என்று சொல்லி இருக்கு என்று சொல்லும் தைரியம் இங்கு இருக்கும் 90,% இஸ்லாமியர்களுக்கு இல்லை , உங்களை போன்ற 10% இஸ்லாமியர்கள் மற்றவர்களுக்கும் சொல்லி புரிய வையுங்கள் , நாடு என்று ஒன்று இருந்தால் தான் அரசியல் செய்ய முடியும்!!!
Nalla speech bhai
உண்மை சகோதரா நீங்கள் சொல்வது 100% 👌👌👌👌👌👌👍👍👍👍👍♥️
அருமை! துணிச்சலான பேச்சு!!
மிக மிக அருமை பாய் இந்த அரிசியுடன் கொஞ்சம் எள்ளு கொடுத்தால், தர்ப்பணம் கொடுக்க, உபயோகப்படும், " இந்த தகவலை " ஒரு பாய் சொல்கிறார்கள்
இப்ராஹீம் அண்ணா உங்கள் பேச்சு வார்த்தை கருத்து அனைத்தும் அருமை அருமை அருமை வாழ்த்துக்கள் அண்ணா மாட்டுப்பொங்கல் வாழ்த்துக்கள் அண்ணா
🔥 தமிழ் தேசியம் 🔥
இப்ராஹிம் ராவுத்தர் sir அவர்களின் நிதானமான , நிறைவான பேச்சி அருமை..🎉
நெறியளார் அவர்கள் எல்லாம் அறிந்தும் அறியா குழந்தை போல அருமையாக நடித்து
முறையாக கேள்வி கேட்டு
நிறைவாக பதில் வாங்கிய முறை புதுமை..
திறமை..😊
சிறப்பு உரை
✦ இப்ராஹிம் அவர்களின் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன் !பாராட்டுகிறேன் !!
அதோ பாரு ரோடு
ரோடு மேல caruu
Caru உள்ள யாரு
நம்ம மாமா மாசு 🥲
😂😂😂
😅😅😅😅
அருமையான நேர்காணல். இப்ராஹிம் சார் கருத்துக்கள் மிக அருமை. உண்மையை உரக்க சொல்லியதில் தெளிவு
Mr. Ibrahim's speech is really appriciatable. He speaks very Slow & with effective points.
Amazing speach 👏🏼👏🏼👏🏼👏🏼
இப்ராஹிம் அவர்களின் கருத்தை முழுமையாக ஆதரிக்கிறேன் !பாராட்டுகிறேன் !!🔥🔥🔥🔥🔥🔥🔥
ராவுத்தர் பாய் நியாயத்தின் பக்கம் நின்று கொண்டிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள்
இப்படி ஒரு நியாயமான சிந்தனைகள் எல்லா இஸ்லாமியர்களுக்கும்
இருந்தால் நன்றாக இருக்கும்
நபிகள் நாயகத்தை பின்பற்றுபவர்❤
Avaru Allah va namburavaru..
Periyara vida mosamana character.. antha mohammad nabi..! Google it..
Yappa swamy yaru paa nee Semmaiya soldringa unmai unmai than sagothara 🙏🙏🙏
❤❤❤ super பாய்
அண்ணாமலை ஜி 👌👌👌சீமான் 👌
நல்ல சித்தனையாளர்களே இந்த நாட் டின் சிற்ப்பிகள்
அருமை
இப்ராகிம் நன்றி உண்மையான தமிழன் இஸ்லாமியன்
அமைதியான பேச்சு. அருமையான பேச்சு !
அண்ணன் போன வாரம் வரை விஜய்யின் கொள்கை பரப்பு செயலாளர் போல இருந்தார். நன்றாக சிந்திப்பவர், BJP க்கு சென்றால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். ஆனால் மாற்றி மாற்றி பேசுகிறார். ஆனால் ராமசாமி பற்றி பேசியது சரி.
தமிழகம் தவிர அண்டை மாநிலமான கேரளா கர்நாடகா ஆந்திராவில் திராவிடம் என்பது அங்கு ஆளுகின்றவர்களால் குறிப்பிடப்படுவதில்லை. தமிழனை திராவிடனாக சித்தரிக்கப்படுவது தமிழகத்தில் மட்டும் தான். தான் தமிழன் என உணரவேண்டும். தமிழரே தமிழகத்தில் ஆட்சி செய்யவேண்டும்.
நன்றி பாய் 🙏🏻
அருமையான கேள்வி.... இதற்கு பதில் அளிக்க வேண்டும் திமுக....
தெளிவான பேச்சி 🌹🌹🌹
பேசு தமிழா பேசு திராவிடத்தின் சதி மை தொலுரிக்க பேசு நிதானமாக பேசி செருப்பால் அடித்து விட்டார் காளை சின்னம் குறித்து முதல்வர் பேசும் காட்சியை கண்ட போது வயிறு எரிந்தது எனக்கு தொழில்நுட்பம் வளர்ந்த இந்தக்காலத்தில் இப்படி தமிழர் பெருமைகளை திருடுவது மிக கொடுமை அருமையான காணோலி
உண்மையான இஸ்லாமியர் இவர்...........இவரிடம் இருந்து இங்கு வாழும் இஸ்லாமிய மக்கள் கற்று கொள்ள வேண்டும் 😢😢😢😢😢😢
அருமை அண்ணா , தமிழ் நாடு தமிழருக்கே
காவல்துறையை எங்களிடம் தாருங்கள்
ஆதாரம் tharukirom என்று எதிர்கட்சிகள் சொல்லி இருக்க வேண்டும்
Superb speech 👌👌👌👌🔥🔥🔥🔥🔥❤❤❤❤❤👏👏👏👏
சூப்பர் சோதரா வணங்குகிறேன் நண்பா வாழ்க வளமுடன்.
Super 🎉🎉🎉😂😂😂
ராமசாமி நாயுடு என்றோ அல்லது ராமசாமி்நாயக்கர் என்றோதான் சொல்லவேண்டும். அது் என்ன ராமசாமி பெரியார் என்றால் மற்றவன் அனைவரும் சிறியார்களா?
Super Ibrahim sir
என் அருமை சகோதரரே super fantastic welcome 👍🤝🙏
Super speak thanks 👍👍
Tamilnadu government vast
Loose d m k minster
நல்லவர்கள் பேச்சை கேட்டு சிந்திக்க வேண்டும் எதுவும் செய்ய வேண்டாம் உங்கள் குடும்பத்திற்கு நல்லது செய்தால் போதும் நமது பெண்களை பத்திரமாக பாதுகாத்தால் நமது மானம் மரியாதை நமது வாழ்க்கை வளமாக இருக்கும்
ஐயா இப்ராஹிம் மதத்தால் இஸ்லாமியராக இருந்தாலும் மொழியால் இனத்தால் தமிழன் என்று புரிய வைக்கிறார் இதை மற்ற இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும்
Super இப்ராஹிம்🎉🎉❤❤
அறிவார்ந்த பேச்சு 😊...
திராவிட மாடல் ஒளியனும், தெலுங்கன் திராவிடன்,நாம் தமிழன்
அண்ணா நாம்தமிழர் உங்களுக்கு உறுதியாக இருக்கும் 😍😍
இப்ராஹிம் அண்ணா தரமாண பதில் செருப்படி கேள்வி கேக்குரிங்க...வாழ்த்துக்கள் அண்ணா
அருமையான விளக்கம் தோழரே.
Very much true sir, Excellent speech 👍👍👍👍👍
எங்க அணில் கதரலை காணோம்....... பெரியார் எங்க கொள்கை தலைவர்...😅😅😅😅
😂😂😂😂 bro semma bro.. 😂😂😂
சலாம் அலைக்கும் ஜி
பெரியாரை முதன் முதலில் தோல் உரித்தவர் அண்ணாமலை .
Maridas
மாரிதாஸ்
Maridass
H raja
Direct statement very good speech ❤❤❤
திமுகவின் மூத்த தலைவர் மாவட்டம் வட்டம் வரியாக குறுநில மன்னர்கள் தொகுதியில் சாதாரண thondan துண்டு கட்டிங் பிரியாணி மட்டும் தான்.
தமிழ் மக்களே சிந்தியுங்கள்.ஊழல் வாதிகள் ஒழிய வேண்டும்
அண்ணாமலை ஐயாவுக்கு ஆதரவு அளியுங்கள் 🙏🙏
🙏🪷 *"திராவிடம் ஒழியட்டும்" 🪷🙏"தமிழகம் விடியட்டும் "🪷🙏🪷"தாமரை-மலரும்"🪷 🪷"தமிழகம்-வளரும்"🪷🙏🪷"எங்கள் ஓட்டு பா.ஜ.க-"தாமரை"க்கு🪷🙏"ஜெய் பாரத்"*🙏 *ஓகே "சார்" ஓகே"
ஆயிரம் ரூபாய் சங்கி
தம்பி நீங்க காங்கிரஸ் என்று சொன்னால் பத்தோடு பதினொன்றாக ஆகிவிடுவீர்கள் தயவுசெய்து வெளியே வாருங்கள் நேர்மையானவர்களோடு சேர்ந்து தமிழகத்தை காப்பாற்றுங்கள்
Vote for BJP next CM Annamalai ji
@BhaskarraoRaju-cv1ut NTK is there brother
@Anandraj-w2k DMK ve kapatha Aanna university issue divert Panna periyar topic pesinare avingalaa
Bhaii nalla vechu senjitaaru🔥🔥🔥💥
அந்த நாலாயிரம் கோடி ரூபாய் எங்கே?
யார் அந்த சார்?
Super thala
🫡 bhai...🔥
Super sir.. En mozhiyai izhivaana mozhi nu sollittu inga enna velai ungalukku 💪arumai yaana talk sir
Bro ne eppavume super
Brilliant
You are super politician brother Ibrahim.
Ibrahim sir 🎉🎉🎉🎉🎉🎉
Perfectly said 💯 👏👌
தம்பி நெறியாளரின் கேள்விகள் மிக அருமை. ராவுத்தர் அவர்கள் என்ன பேச நினைத்தாரோ அதையே பேசுவதற்கு வழி செய்ததுபோல் கேள்விகளைக் கேட்கிறீர்கள். மிக அருமை.
நெற்றியடி கேள்வி 😮
தங்கள் பதிவு மிகவும் நன்கு வாழ்க வளமுடன் வாழ்க நாம் தமிழர் நாமே தமிழர்
Super Fantastic
அண்ணா 👌👍
Super ayya valthukal
👌🏼
தமிழ் தேசியவாதிகள் உயிர்மைநேயத்தை முன்னிறுத்தி தமிழ் வழி உரிமை ஆட்சி என்று முழக்கமிடத் துடங்குவோம். நேர்மறை வழியில் முன் செல்வோம்.